Kms Agriculture Farm
Kms Agriculture Farm
  • 325
  • 5 195 763
அதிக லாபம் தரும் தேங்காய் தொழில் | 1 டன் 55,000 முதல் ???? வரை விலை ஏற்றம் | Coconut business tamil
அதிக லாபம் தரும் தேங்காய் தொழில் | 1 டன் 55,000 முதல் ???? வரை விலை ஏற்றம் | Coconut business tamil
Переглядів: 1 047

Відео

நெல் பயிரில் குருத்துப்புழு , இலை சுருட்டுப் புழு , யானை கொம்பன் கட்டுப்படுத்தும் முறைகள் | Tamil
Переглядів 2 тис.4 години тому
நெல் பயிரில் குருத்துப்புழு , இலை சுருட்டுப் புழு , யானை கொம்பன் கட்டுப்படுத்தும் முறைகள் | Tamil
நெல் பயிர் அதிக தூர் பிடிக்க முதல் மற்றும் இரண்டாம் உரம் மேலாண்மை | Paddy fertilizer management
Переглядів 2,1 тис.21 годину тому
நெல் பயிர் அதிக தூர் பிடிக்க முதல் மற்றும் இரண்டாம் உரம் மேலாண்மை | Paddy fertilizer management
நேரடி நெல் விதைப்பில் முதல் முக்கியமான 15 - 45 நாட்களில் செய்ய வேண்டியவை..?? | Tamil
Переглядів 2,8 тис.День тому
Instagram laa follow panikongaa frndss kms_agriculture_farm?igsh=MXFhZ3c1ZTB4aHExcg For more doubts instaa la message panalam!! kms_agriculture_farm?igsh=MXFhZ3c1ZTB4aHExcg
Glycel Vs Glyphosate | எது பெஸ்ட் ? | கலைகளை சுலபமாக கட்டுப்படுத்தலாம் !! | Herbicide | Tamil
Переглядів 1 тис.14 днів тому
Glycel Vs Glyphosate | எது பெஸ்ட் ? | கலைகளை சுலபமாக கட்டுப்படுத்தலாம் !! | Herbicide | Tamil
நெல் பயிர் 70 தூர்கள் கட்டினால் தான் ஏக்கருக்கு 60 மூட்டை கிடைக்குமா ?? நேரடி காட்சிகள் | tamil
Переглядів 9 тис.14 днів тому
நெல் பயிர் 70 தூர்கள் கட்டினால் தான் ஏக்கருக்கு 60 மூட்டை கிடைக்குமா ?? நேரடி காட்சிகள் | tamil
40 நாளில் நெல் பயிரில் குருத்துப்புழு மற்றும் இலை சுருட்டு புழு தீர்வு எப்படி ? | tamil
Переглядів 3,5 тис.21 день тому
40 நாளில் நெல் பயிரில் குருத்துப்புழு மற்றும் இலை சுருட்டு புழு தீர்வு எப்படி ? | tamil
ஒரு ஏக்கருக்கு 52 மூட்டை | ஒரு தீவிர விவசாயி"ன் சொந்த அனுபவம் | Council activ | tamil
Переглядів 12 тис.21 день тому
ஒரு ஏக்கருக்கு 52 மூட்டை | ஒரு தீவிர விவசாயி"ன் சொந்த அனுபவம் | Council activ | tamil
தேங்காய் விலை ஏற்றம் தொடருமா !? | coconut wholesale market | Cost details | tamil
Переглядів 7 тис.Місяць тому
தேங்காய் விலை ஏற்றம் தொடருமா !? | coconut wholesale market | Cost details | tamil
நெல் பயிருக்கு முதல் உரம் ஜிங்க் சல்பேட் போடலாமா ?? | நேரடி காட்சிகள் | Zinc Sulphate | Tamil
Переглядів 26 тис.Місяць тому
நெல் பயிருக்கு முதல் உரம் ஜிங்க் சல்பேட் போடலாமா ?? | நேரடி காட்சிகள் | Zinc Sulphate | Tamil
நடவு நட்டாச்சா விவசாயிகளே !! களைக்கொல்லி போட்டீர்களா ? எப்படி ? என்ன ? | tamil
Переглядів 2,8 тис.Місяць тому
நடவு நட்டாச்சா விவசாயிகளே !! களைக்கொல்லி போட்டீர்களா ? எப்படி ? என்ன ? | tamil
நெல் சாகுபடியில் முதல் முக்கியமான 15 நாட்கள் | நேரடி காட்சிகள் | Live Video | Tamil
Переглядів 10 тис.Місяць тому
நெல் சாகுபடியில் முதல் முக்கியமான 15 நாட்கள் | நேரடி காட்சிகள் | Live Video | Tamil
நடவு நட போகிறீர்களா? நாற்றங்காலில் நெல் பயிரின் வேர் அருந்து போகிறதா ? | கவனிக்க வேண்டியவை | tamil
Переглядів 2,5 тис.Місяць тому
நடவு நட போகிறீர்களா? நாற்றங்காலில் நெல் பயிரின் வேர் அருந்து போகிறதா ? | கவனிக்க வேண்டியவை | tamil
தேங்காய் ஒரு டன் 50,000 போகிறதா ??| Coconut wholesale business | Tamil
Переглядів 11 тис.Місяць тому
தேங்காய் ஒரு டன் 50,000 போகிறதா ??| Coconut wholesale business | Tamil
நெல் சாகுபடியில் ஒரு ஏக்கருக்கு 45 மூட்டை என்பது சாத்தியமா ?
Переглядів 2,5 тис.2 місяці тому
நெல் சாகுபடியில் ஒரு ஏக்கருக்கு 45 மூட்டை என்பது சாத்தியமா ?
நாற்று விடுவதில் இவ்வளவு வேலைகள் உள்ளதா ?| அடிப்படை தொழில்நுட்பங்கள் | Tamil
Переглядів 2,7 тис.2 місяці тому
நாற்று விடுவதில் இவ்வளவு வேலைகள் உள்ளதா ?| அடிப்படை தொழில்நுட்பங்கள் | Tamil
வடக்கின்ஸ் நடவு VS நம்ம ஊர் நடவு VS மிஷின் நடவு | எதில் அதிக லாபம் பெறலாம் | Tamil
Переглядів 5 тис.2 місяці тому
வடக்கின்ஸ் நடவு VS நம்ம ஊர் நடவு VS மிஷின் நடவு | எதில் அதிக லாபம் பெறலாம் | Tamil
சம்பா - தாளடி பருவத்திற்கேற்ற புதிய நெல் ரகங்கள் | new release paddy varieties | Tamil
Переглядів 3,8 тис.3 місяці тому
சம்பா - தாளடி பருவத்திற்கேற்ற புதிய நெல் ரகங்கள் | new release paddy varieties | Tamil
தென்னையில் ஒல்லி காய், தேறை காய் ,குறும்பை உதிர்கிறதா அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு ?
Переглядів 3,1 тис.3 місяці тому
தென்னையில் ஒல்லி காய், தேறை காய் ,குறும்பை உதிர்கிறதா அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு ?
சம்பா தாளடி நாற்று என்ன நெல் ரகம் ADT 54 ADT 46 ADT 39 CR BBT 7029 என்ன நாற்று விடலாம் ??
Переглядів 6 тис.3 місяці тому
சம்பா தாளடி நாற்று என்ன நெல் ரகம் ADT 54 ADT 46 ADT 39 CR BBT 7029 என்ன நாற்று விடலாம் ??
Massey Ferguson 9500 Series 58 HP 4&4 Review and MF 241 Performance and Mileage details
Переглядів 2,3 тис.3 місяці тому
Massey Ferguson 9500 Series 58 HP 4&4 Review and MF 241 Performance and Mileage details
வேர்க்கடலை சாகுபடி முறைகள் A to Z | Groundnut cultivation | nilakadalai sagupadi | tamil
Переглядів 1,4 тис.3 місяці тому
வேர்க்கடலை சாகுபடி முறைகள் A to Z | Groundnut cultivation | nilakadalai sagupadi | tamil
Coconut tree plantation in tamil | நெட்டை குட்டை VS குட்டை நெட்டை | எந்த பட்டம் போடலாம் ?
Переглядів 1,6 тис.3 місяці тому
Coconut tree plantation in tamil | நெட்டை குட்டை VS குட்டை நெட்டை | எந்த பட்டம் போடலாம் ?
NPK Fertilizer For Coconut tree | தென்னங்கன்று வளர்ச்சி இல்லையா ? | எந்த உரம் சிறந்தது !| Tamil
Переглядів 9 тис.3 місяці тому
NPK Fertilizer For Coconut tree | தென்னங்கன்று வளர்ச்சி இல்லையா ? | எந்த உரம் சிறந்தது !| Tamil
How to Catch Rhinoceros Beetle in Coconut tree | Control methods for beetle | Tamil
Переглядів 2,2 тис.3 місяці тому
How to Catch Rhinoceros Beetle in Coconut tree | Control methods for beetle | Tamil
நெல் பயிர் அதிக தூர் பிடிக்க அடிப்படை தொழில்நுட்பம் | Paddy Fertilizer Management | Tamil
Переглядів 53 тис.4 місяці тому
நெல் பயிர் அதிக தூர் பிடிக்க அடிப்படை தொழில்நுட்பம் | Paddy Fertilizer Management | Tamil
CRI Submersible water pump fitting in borewell | 15 HP & 10 STAGE Motor pump installation | tamil
Переглядів 2,9 тис.4 місяці тому
CRI Submersible water pump fitting in borewell | 15 HP & 10 STAGE Motor pump installation | tamil
ஒரு ஏக்கருக்கு 550 ரூபாய் !!| நெல் பயிரை தாக்கும் பூச்சிகளுக்கு 100% தீர்வு !! | A - Z | Tamil
Переглядів 5 тис.4 місяці тому
ஒரு ஏக்கருக்கு 550 ரூபாய் !!| நெல் பயிரை தாக்கும் பூச்சிகளுக்கு 100% தீர்வு !! | A - Z | Tamil
வடக்கன்ஸ் நடவு VS நம்ம ஊர் நடவு | WHICH IS BEST ? | எதில் லாபம் | Vadakkans Nadavu | Tamil
Переглядів 7 тис.4 місяці тому
வடக்கன்ஸ் நடவு VS நம்ம ஊர் நடவு | WHICH IS BEST ? | எதில் லாபம் | Vadakkans Nadavu | Tamil
போர் போட ஆகும் மொத்த செலவு ? | 2024 | 350 அடி Borewell drilling Cost | A to Z | Tamil
Переглядів 24 тис.4 місяці тому
போர் போட ஆகும் மொத்த செலவு ? | 2024 | 350 அடி Borewell drilling Cost | A to Z | Tamil

КОМЕНТАРІ

  • @balaguru2251
    @balaguru2251 6 годин тому

    phone number

  • @Vibesofpastel
    @Vibesofpastel 8 годин тому

    எள்ளு செடியில் வெள்ளை பூச்சி உள்ளது.என்ன செய்ய

  • @mani830
    @mani830 9 годин тому

    Thandu urulum stage la ena uram kodukalam sir

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k 7 годин тому

      ஏக்கருக்கு யூரியா 30 கிலோ பொட்டாஷ் 25 கிலோ கலந்து போடலாம் சார் வீடியோ நிறைய உள்ளது பார்க்கவும் நடவு சம்பந்தமாக

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k 7 годин тому

      உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க

    • @mani830
      @mani830 3 години тому

      @@Kmsfarm50k thank you brother

    • @mani830
      @mani830 3 години тому

      @@Kmsfarm50k ammonium sulphate , postash poda soli solranga neriya peru...urea avoid pana solrangaa ...antha stage la . Ethu bro best ....apdi ammonium sulphate best na 1acre ku ethana kg podanum bro

  • @mani830
    @mani830 День тому

    1 coconut tdy price ena bro

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k День тому

      20 முதல் 24 ரூபாய் ஒரு தேங்காய் விலை போகிறது தேங்காய் சைஸ் பொறுத்து விலை மாறுபடும் ப்ரோ

    • @mani830
      @mani830 День тому

      @Kmsfarm50k ok bro

  • @easwarandeargodthank2576
    @easwarandeargodthank2576 День тому

    Anna entha kai fulla unga thopu kaiya. Oru maram average ha avalo kai kaikum 1 year la.

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k День тому

      இல்லை தம்பி நம்ப தோப்பு காய் இன்னும் சைஸ் நன்றாக இருக்கும் 500 கிராம் மேல்தான் வரும் ஒரு மரத்தில் சராசரியாக 250 முதல் 300 ரூபாய் வரை நன்றாக பராமரித்தால் காய் வரும் பராமரிப்பு எருவு வைக்கும் முறைகளைப் பொறுத்து வாய்ப்பு அமையும் தேங்காயின் பருப்பு கணம் எடை நன்றாக இருக்கும் நாம் பராமரிக்கும் முறைகளை பொறுத்து உள்ளது தம்பி

  • @Mr_Senthil
    @Mr_Senthil День тому

    உங்கள் யதார்த்தம்🔥

  • @jamessmuthu9936
    @jamessmuthu9936 День тому

    அவ்வளவு வெய்ட் கப்ளர் பைப் தாங்குமா ப்ரோ? கருப்பு ஹோஸ் போட்டிருக்கலாமே.

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k День тому

      கருப்பு பைப்பை விட பிவிசி பைப் அதிகம் பாதுகாப்பு உள்ளது ஹெவி டைப் போட வேண்டும் 25 வருடங்களாக இந்த முறையை தான் பின்பற்றுகிறோம் ஒரு பாதுகாப்பிற்காக ரோப் கயிறும் போடப்படுகிறது ப்ரோ

  • @sunithaa4825
    @sunithaa4825 День тому

    contact number pls sir

  • @AbiAbi-l9w
    @AbiAbi-l9w День тому

    Thanks you anna

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k День тому

      Thank you very much Thambi

  • @nanba332
    @nanba332 День тому

    All the best💯 brother

  • @vigneshvignesh1616
    @vigneshvignesh1616 День тому

    ஒரு டன் கொப்பரைக்கு எத்தனை உறி தேங்காய் வருப் ????

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k День тому

      ஒரு கிலோ கொப்பரைக்கு 500 கிராம் உள்ள தேங்காயாக இருந்தால் ஆறு தேங்காய் போதுமானது தேங்காயின் எடை குறைய குறைய எண்ணிக்கை அதிகம் ஆகும் பார்த்துக் கொள்ளவும்

    • @vigneshvignesh1616
      @vigneshvignesh1616 День тому

      @Kmsfarm50k thanq anna

    • @vikingsbro
      @vikingsbro День тому

      Pachai Kai ton enna rate na

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k День тому

      ஒரு டன் 51 ஆயிரம் வரை போகிறது தம்பி

  • @PraDeep-wo2cg
    @PraDeep-wo2cg 2 дні тому

    நேரடி நெல் விதைக்கும் முறைக்கு இது போன்று செய்யலாமா

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k День тому

      செய்யலாம் 15 நாட்களுக்கு பிறகு நடவு நேரடி விதைப்பு இரண்டுமே ஒன்றுதான்

  • @girirengaraj3456
    @girirengaraj3456 2 дні тому

    Payir oru pakkam manjala irukku pootchi marundhu aditchiyum apdi irukku. Ena pandradhu. Complex urea kodukkalama

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k 2 дні тому

      , பூச்சி மருந்து அடித்ததனால் அப்படி இருக்காது உரம் போடும் பொழுது ஒரு பக்கம் அதிகமாகவும் ஒரு பக்கம் கம்மியாகவும் உரம் வீசி இருக்க வாய்ப்புள்ளது என்ன நெல் ரகம் மறுபடியும் உரம் போடும் பொழுது இரண்டு வீச்சாக போடலாம் நடவு செய்து எத்தனை நாள் ஆகிறது ஜிங் சல்பேட் போடலாம் யூரியா பொட்டாஷ் உரங்களை இடலாம் நிறைய நெல் சம்பந்தப்பட்ட வீடியோ உள்ளது பார்க்கவும்

    • @girirengaraj3456
      @girirengaraj3456 2 дні тому

      @Kmsfarm50k ADT 51 . AND ADT 42 . Urea + 20 20 Kodukalama

  • @vincentg9972
    @vincentg9972 2 дні тому

    0:04

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k 2 дні тому

      சொல்லுங்க

  • @vincentg9972
    @vincentg9972 2 дні тому

    Kanur cuddaloor

  • @vincentg9972
    @vincentg9972 2 дні тому

    நெல் பயிர் சோலையில் உள்ளது

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k 2 дні тому

      நெல் பயிர் சோலை மாதிரி உள்ளது என்று சொல்கிறீர்களா என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை

  • @SIRAJISiraji-l6u
    @SIRAJISiraji-l6u 2 дні тому

    Nanga coconut yatothukkurom

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k 2 дні тому

      எந்த மாவட்டம் எந்த ஊர் நீங்கள் தெரியப்படுத்தவும் டன் இப்பொழுது என்ன விலை

  • @Tamilan_Tractor
    @Tamilan_Tractor 2 дні тому

    எந்த மருந்து எத்தனை ஏக்கர்... மருந்துகள் அளவுகள் தெளிவாக கூறுங்கள்....

  • @AnbuVeera-t3t
    @AnbuVeera-t3t 2 дні тому

    அருமை அண்ணன் பயனுள்ள தகவல்

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k 2 дні тому

      மகிழ்ச்சி மிக்க நன்றி

  • @akm5604
    @akm5604 2 дні тому

    எத்தனை நாள் பயிர்

  • @Prashantpanneeraselvam1508
    @Prashantpanneeraselvam1508 2 дні тому

    இனிய உரவுக்கு வனக்கம் அண்ணா உங்கள் மொபைல் நம்பர் டூ ஊர் மாவட்டமும் தயவுசெய்து குரவும் அண்ணா மிக அவசியம்

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k 2 дні тому

      கண்டிப்பாக செய்வோம் தம்பி தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை இனிமேல் வரும் வீடியோவில் நீங்கள் கூறுவது போல் செய்து விடுவோம் தம்பி

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k 2 дні тому

      9842440698

  • @nanba332
    @nanba332 2 дні тому

    Thank🙏 you brother useful information🎉❤🎉

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k 2 дні тому

      Thank you brother Thanks 🙏👍

  • @kannadas1354
    @kannadas1354 2 дні тому

    Anna mattu eru kedaikuthu athu makkaththu athai thennadthopel kottevaithu matethaperaku payanpaduthalama earu ore edathel erupathal gandamerugamvandu perachanai varuma

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k 2 дні тому

      ஐந்து வருடங்களுக்கு மேல் தான் எவ்வளவு வேண்டுமானாலும் வைக்கலாம் சின்ன சின்ன பிள்ளைகளுக்கு கொஞ்சமாக வைக்க வேண்டும் தம்பி

  • @kannadas1354
    @kannadas1354 2 дні тому

    Anna nattu 15 nal akuthu jeg salpet spere pannanumna oru tenkerku eathanai geram podanum anna

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k 2 дні тому

      இன்றைய வீடியோ பார்க்கவும் தம்பி முழு விவரங்கள் உள்ளது ஏதேனும் சந்தேகம் இருந்தால் கமெண்ட் பண்ணவும் ஜிங் சல்பேட் மணலில் கலந்தும் போடலாம் ஸ்பிரே பண்ணுவதும் தவறில்லை

    • @kannadas1354
      @kannadas1354 2 дні тому

      Eandraya vodeyo parthen ean kelvekku pathelkedaithathu mekkananre anna

  • @KanagaLakshmi-xm7nm
    @KanagaLakshmi-xm7nm 3 дні тому

    Phone number

  • @agoramoorthirajendran3642
    @agoramoorthirajendran3642 3 дні тому

    Super anna❤

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k 3 дні тому

      Thank you very much Thambi

  • @sriramram6038
    @sriramram6038 3 дні тому

    அண்ணா நெட்டு 42 நாள் ஆனை கொம்பன் குருத்துப் பூச்சி என்ன மருந்து அடிக்கலாம் ஒரு ஏக்கருக்கு

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k 3 дні тому

      நாளை வீடியோ போடுகிறோம் தம்பி

  • @mani830
    @mani830 4 дні тому

    Nadavu nattu 40days achu anna anai komban , ilai surrutal eruku bro ,

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k 4 дні тому

      Fertilizer shop laa ethana acre nu soliii inthaa chemicals vangi spray panugaa Carbosulfan 25% EC 320-400 ml/ac Chlorpyriphos 20% EC 500 ml/ac Fipronil 5% SC 400-600 g/ac

  • @sarunachalam6166
    @sarunachalam6166 4 дні тому

    நல்ல அருமையான விளக்கமா🎉

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k 4 дні тому

      மகிழ்ச்சி மிக்க நன்றி

  • @Amithrose
    @Amithrose 4 дні тому

    நம்பர் வேண்டும். கொப்பரை தேவை

  • @vimalraj2940
    @vimalraj2940 4 дні тому

    Sir Cuddalore side la February month Vamban 11 nadavu pannalama sir

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k 4 дні тому

      பிப்ரவரி மாதம் தாராளமாக விதைக்கலாம் அதாவது மார்கழி தை மாதங்களில் ஏற்ற பட்டம்

  • @asarudeen5550
    @asarudeen5550 5 днів тому

    அண்ணா தேங்காய் rate எவ்ளோ அண்ணா நாங்க கொடைக்கானல் ல தேங்காய் வியாபாரம் பண்றோம் எங்களுக்கு தேங்காய் வேணும்

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k 5 днів тому

      தேங்காய் ஒரு டன் 52 ஆயிரம் முதல் 54,000 வரை போகிறது தம்பி எத்தனை டன் உங்களுக்கு தேவைப்படுகிறது

  • @kannadas1354
    @kannadas1354 5 днів тому

    Battery konavedar athapathe solunga anna

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k 5 днів тому

      ஓகே தம்பி விரைவில் போடுகிறோம்

  • @sarunachalam6166
    @sarunachalam6166 5 днів тому

    Cultivation explanation is good 🎉

  • @sumathisenthilnathan5816
    @sumathisenthilnathan5816 6 днів тому

    அருமையான பதிவு 🎉

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k 6 днів тому

      மகிழ்ச்சி மிக்க நன்றி

  • @rakshitharachu2918
    @rakshitharachu2918 6 днів тому

    Sir i want more details in coconut and i can not understand tamil msg so u can free contact me

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k 4 дні тому

      Okkk brother tell ur doubts!

  • @ahamednoufal2170
    @ahamednoufal2170 6 днів тому

    Unga cocunt farmla a cocunt tree yeild per year total average how much

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k 6 днів тому

      280 to 320 வரும் நாம் செய்யும் பராமரிப்புகளை பொறுத்தே விளைச்சல் மாறுபடும்

    • @ahamednoufal2170
      @ahamednoufal2170 6 днів тому

      @Kmsfarm50k which type hybrid tree sir

    • @ahamednoufal2170
      @ahamednoufal2170 5 днів тому

      @@Kmsfarm50k hello sir any replay please

  • @thirumarang948
    @thirumarang948 7 днів тому

    Sp என்னா

  • @krtskannan7504
    @krtskannan7504 7 днів тому

    ஐயா தங்களின் தொலைபேசி எண் தெரிவிக்கவும்

  • @vae2168
    @vae2168 7 днів тому

    உரக் கடைக்காரநை ககேட்டு மருந்து தெளித்தால்..😮

  • @kannadas1354
    @kannadas1354 7 днів тому

    Anna nunnuttam & yuueryuram thanner paikum poluthu vaimadaiel vedalama al kedaikatha pstchsthel anna

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k 7 днів тому

      தம்பி மணலில் கலந்து வீசி விடவும் அல்லது மடித்த எருவில் கலந்து கூட போடலாம்

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k 7 днів тому

      கடைசி உழவிற்கு பின்பு

  • @VillageFarmingTSK
    @VillageFarmingTSK 8 днів тому

    👍👍👍🙏

  • @sriramram6038
    @sriramram6038 8 днів тому

    நடவு நட்டு 45 நாள் என்னென்ன உரம் நான் போடுறது ஒரு ஏக்கருக்கு

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k 7 днів тому

      யூரியா பொட்டாஸ் கலந்து போடவும்

    • @sriramram6038
      @sriramram6038 7 днів тому

      @Kmsfarm50k ஒரு ஏக்கருக்கு எவ்வளவு பொட்டாசியம் எவ்வளவு யூரியா அண்ணா

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k 7 днів тому

      ஏக்கருக்கு யூரியா 30 கிலோ பொட்டாஷ் 25 கிலோ தம்பி

  • @ohmprakash8725
    @ohmprakash8725 8 днів тому

    Today market Rate Sir?

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k 8 днів тому

      ஒரு டன் 51 ஆயிரம் முதல் 52 ஆயிரம் வரை

  • @gpkgamer843
    @gpkgamer843 8 днів тому

    Yn keerthi uram vendam sollringa

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k 8 днів тому

      கீர்த்தி உரம் போட்டு எங்களுக்கு அதிக மகசூல் கிடைக்கவில்லை விசாரித்த பொழுது நிறைய விவசாயிகள் சொன்னார்கள்

  • @rajaappu2100
    @rajaappu2100 8 днів тому

    எலி தொல்லை அதிகமாக உள்ளது என்ன செய்ய வேண்டும்

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k 8 днів тому

      எலி கிட்டி போட்டு குறவர்கள் இருந்தால் சொல்லலாம் இல்லையென்றால் நாம் சொந்தமாக வாங்கி வைத்துக் கொண்டு கூட ஒவ்வொரு வயலாக போட்டு பிடிக்கலாம் எலி மருந்து கூட கடையில் உள்ளது ஸ்பிரேயர் பண்ணலாம் வரப்புகளில்

  • @seshachalamb7796
    @seshachalamb7796 9 днів тому

    நேரடி விதைப்பில் எப்போது போட வேண்டும்

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k 8 днів тому

      20 முதல் 30 நாட்களுக்குள் போடலாம்

  • @saranyarajasekargsaranyara8888
    @saranyarajasekargsaranyara8888 9 днів тому

    ஒரு மரகன்றுக்கு உப்பு என்ன அளவு தேவை

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k 9 днів тому

      தென்னம்பிள்ளை ஓடும்பொழுது கரையான் பூச்சி தொல்லைகள் இல்லாமல் இருப்பதற்காக ஒரு பாக்கெட் இரண்டு பிள்ளைகளுக்கு போடலாம்

  • @tholkappiantholkappian4438
    @tholkappiantholkappian4438 9 днів тому

    ஜிங் சல்பேட் ஸ்பிரே செய்துள்ளேன்.பயிர் நன்றாக உள்ளது.ஸ்பிரே செய்தது சரியா

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k 9 днів тому

      தவறு இல்லை ஸ்பிரே பண்ணும் போது 10 கிலோ தேவைப்படாது