சம்பா - தாளடி பருவத்திற்கேற்ற புதிய நெல் ரகங்கள் | new release paddy varieties | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 11 гру 2024

КОМЕНТАРІ • 18

  • @SENTHILKUMAR-r1i
    @SENTHILKUMAR-r1i 3 місяці тому +2

    Good

  • @nanba332
    @nanba332 3 місяці тому +1

    Super bro useful information F1 F2 eathu best

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  3 місяці тому +1

      இரண்டுமே நல்ல தரமானதாக இருக்கும் அதில் F1 கிடைத்தால் நல்லது கிடைக்காவிட்டால் பரவாயில்லை நன்றி மகிழ்ச்சி

  • @hariprakash1309
    @hariprakash1309 3 місяці тому +1

    தண்ணீர் அதிகம் தேவை படாத பயிர் சொல்லுங்க anna

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  3 місяці тому +1

      தம்பி நெல் பயிர் நடவு செய்யும்பொழுது தண்ணீர் ரொம்பவும் கம்மியாக கொடுத்தோம் என்றால் பில்லு கலைகள் முளைப்பதற்கு வாய்ப்பு உண்டு அதனால் காய்ச்சலும் பாய்ச்சலும் ஆக இருக்க வேண்டும் அதற்கு ஏற்ற குறுகிய கால பயிர் A s t 16 நன்றாக விளையக்கூடியது

    • @hariprakash1309
      @hariprakash1309 3 місяці тому +1

      @@Kmsfarm50k nandri anna

  • @hariprakash1309
    @hariprakash1309 3 місяці тому

    புரட்டாசி பட்டத்துக்கு என்ன சாகுபடி பண்லாம் அண்ணா.. குறிக்கிய கால பயிர்??

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  3 місяці тому

      AST 16 குறுகிய கால பயிர் 110 நாட்கள் ஆகும் நன்றாக விளைச்சல் தரக்கூடியது

  • @jainulabidheen4655
    @jainulabidheen4655 3 місяці тому

    Adt 46 சம்பா சாகுபடி நல்லதா

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  3 місяці тому

      நன்றாக விளைச்சல் தரும் அதிகமாக வளரக்கூடியது

    • @mani830
      @mani830 2 місяці тому

      Adt 46 saiyuma bro ​@@Kmsfarm50k

  • @prabakaran6232
    @prabakaran6232 3 місяці тому

    தாளடிக்கு Best Paddy new variety C056

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  3 місяці тому

      7029 MU ஆந்திரா கல்சர் மிகவும் நன்றாக இருக்கும்

  • @sarathm247
    @sarathm247 3 місяці тому

    Don't buy adt 54 paddy seed waste. Dubagur seed

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  3 місяці тому

      ஒவ்வொரு ஏரியாவில் சரியாக இல்லை சில ஏரியாக்களில் விளைந்துள்ளதாக நன்றாக இருந்ததாகவும் சொல்கிறார்கள்

    • @ChithraChithra-hi6nk
      @ChithraChithra-hi6nk 3 місяці тому

      Anna bpt pannalama

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  3 місяці тому +1

      தாராளமாக செய்யலாம் விலையும் அதிகம் தற்சமயம் நேரடி விதைப்பு நிறைய பேர் செய்து கொண்டு இருக்கிறார்கள்