Розмір відео: 1280 X 720853 X 480640 X 360
Показувати елементи керування програвачем
Автоматичне відтворення
Автоповтор
அருமையன.பதிவு.அண்ணா
மகிழ்ச்சி மிக்க நன்றி தம்பி
Good information🎉❤Thank you
Thank you brother
வாழ்த்துக்கள் அண்ணா ❤️..🎉🎉
மகிழ்ச்சி மிக்க நன்றி தம்பி
சூப்பர் அண்ணா ❤
Super ❤️ bro 🎉
Thank you bro
ஒரு acre வரப்பு லஎத்தனை தென்னை வைக்கிலாம்.. அண்ணன்.. 20 adiku ondru நடவு panlama
20 அடிக்கு ஒன்று வைக்கலாம் தம்பி தை மாதம் மார்கழி மாதம் போடலாம்
@Kmsfarm50k நன்றி வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤️kms agri
Anna natragal ser adekka vandevaramudeyaththal kotthevettu kaivande thalli vethai vedaporom athanal jepsam podalama natru parekkum poluthu erandavathu murai jepsam podalama anna
நடவு செய்வதற்கு முன்பு பயிரை பறித்து பார்க்கவும் நன்றாக வந்தால் ஜிப்சம் தேவையில்லை இல்லையென்றால் போடவும்
Nandre anna
Paddy varaity name sir ?
M u 7029
Anna antha kalikollli Name sollunga A R S A va pureyala anna
தம்பி கலைக்குழுவின் நேம் Erase
Sir நாற்றாங்கால் காய வைக்கலாமா ?
முதல் இரண்டு நாட்கள் மட்டுமே காய வைத்து பிறகு தண்ணீர் கட்டி வடிய விட வேண்டும்
ஆனா அடி உரம் ஏக்கருக்கு ஒரு முட்டை டி ஏ பி 25kg யூரியா போடலாமா அண்ணா
அடி உரமாக டி ஏ பி ஏக்கருக்கு 40 கிலோ வரை போடலாம் யூரியா தேவையில்லை முதல் இரண்டாவது இடத்திற்கு யூரியா போடலாம் அடியில் அசோஸ்பைரிலும் போன்ற உயிர் உரங்கள் போடலாம்
@@Kmsfarm50k ok brother