விவசாயம் செய்வதே குறைந்து வருவதையும் நிலங்கள் பிளாட்டாக மாறுவதையும் தடுக்க தவறிவிட்ட நிலைமை கவனம்செலுத்தவேண்டியதுகாலத்தின் கட்டாயம் இதில் நமக்கு ஏற்படும் பின்விளைவு பணம் இருக்கும் உணவுப் பொருளுக்கு பிச்சை எடுக்க வேண்டியது தான்.சிந்தியுங்கள்அரசியல் வல்லுனர்களே.
முற்றிலும் உண்மையான விடயம் விவசாயம் அழிவதற்கு மற்றும் ஒரு காரணம் 100 நாள் வேலை திட்டம் இதையெல்லாம் தெரிந்தும் தெரியாதது போல் உள்ளார்கள் அரசியல்வாதிகள் ஓட்டுப் பிச்சைக்காக இன்று இல்லை என்றாலும் ஒரு நாள் நீங்கள் சொல்வது போல் நடக்கும்
நீங்கள் சொல்லும் வீடியோ நான் பார்க்கவில்லை தம்பி ஆனால் அந்த மாதிரி செயல்முறைகளை நாங்கள் செய்வது இல்லை கூடிய வரை மானியத்தில் கிடைக்கும் நுண்ணூட்டங்களை மற்றும் ஜிங் சல்பேட் போன்றவற்றை அரசு வேளாண்மை துறையில் சப்சிடியில் கிடைக்கும் அதை வாங்கி பயன்படுத்தினால் போதும் தேவையற்ற செலவுகளை குறைத்தால் தான் கொஞ்சம் லாபம் கிடைக்கும் நிறைய வீடியோ நமது சேனலில் உள்ளது பார்க்கவும் தம்பி
@@abuthakeerabuthakeer-l2t ஏக்கருக்கு யூரியா 30 கிலோ பொட்டாஷ் 25 முதல் 30 கிலோ வரை உரங்களை கலந்து போடுங்கள் ஐயா நெல் பயிரின் பச்சை தன்மையை பொறுத்து உரம் போடலாம்
ஐயா நாங்க ஒரு ஏக்கர் மகேந்திரா நெல் பயிர் வைத்துள்ளேன். அதற்கு 30 கிலோ யூரியா,30கிலோ காம்ப்ளக்ஸ்,4கிலோ ஜிங்க் சல்பேட் போட்டு இருக்கோம்.சரியா இருக்குமா. ஐயா உடனே பதில் கூறவும்
உண்மைதான் பழைய காலங்கள் போல் இப்பொழுது அதிக மானியங்கள் வருவதில்லை கொடுப்பதும் இல்லை என்பது உண்மைதான் ஆனால் பல கோடிகள் ஒதுக்குகிறார்கள் பட்ஜெட்டில் என்பது மட்டும் தெரிகிறது
மண் பரிசோதனை செய்து பார்க்கவும் தொடர்ந்து நடவு செய்யாமல் ஒரு தடவை சனப்பை தக்கை தக்கை பூண்டு போன்றவற்றை விதைத்து உழவு செய்து சாகுபடி செய்யவும் எந்த மாவட்டம் எந்த ஊர்
நடவுக்கு டிஏபி போட்டேன் ஆனால் பயிர் ஒரு ஏக்கர் இருபது சென்ட் பயிர் ஒரு சில இடங்களில் மஞ்சலாக உள்ளது 16 வது நாளில் ஜிங் சல்பேட் போட்டேன் ஜிங் 10கிலோ மணல் 10 கிலோ கலந்து போட்டேன் பயிர் சேதாரம் ஆகுமா தகவல் சொல்லுங்கள் ஐயா
வணக்கம் சார் ஒரு ஏக்கருக்கு ஒரு மூட்டை டி ஏ பி போட்டிங்களா அப்புறம் நெல் நுண்ணூட்டம் கலைக்கொல்லி என்ன பயன்படுத்தினீர்கள் என்ன நெல் ரகம் நடவு செய்து உள்ளீர்கள் பயிர் மஞ்சளாக உள்ளது நாற்றங்காலில் இருந்து அப்படி உள்ளதா நடவு செய்த பின் மஞ்சளாக மாறியதா ஜிங் சல்பேட் போட்டது மிகவும் சிறப்பு ஒரு வாரம் கழித்து பார்க்கவும் பயிர் நன்றாக மாறவில்லை என்றால் யூரியா பொட்டாஸ் கொடுத்து விடலாம் வயலில் வரப்புகளில் களை பில் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்
வணக்கம் சார் பதில் சொான்னதுக்கு மிக மிக நன்றி ஐயா திண்டுக்கள் மாவட்டம் ஆத்தூர் எங்கள் ஊர் நாற்றாங்களில் பயிர் நாற்று அருமையா இருந்தது ஊரில் பணி ஜாஸ்தியாக உள்ளது வயலில் கலை இல்லை நுன்னுட்டம் எங்கள் ஊரில் பலக்கம் முதல் கலை எடுத்துட்டுதான் போடுவது வழக்கம் ஆகையால் நுன்னுட்டம் போடலை சார் 1ஏக்கர் 20 சென்டு நமது வயல் அதில் முக்கால்வாசி பயிர்தான் மஞ்சளாக உள்ளது ஜிங் சல்பேட் போட்டால் நன்றாக இருக்கும் மஞ்சள் மாறிவிடும் சொன்னார்கள் இதுதான் எனக்கு முதல் வருடம் உங்கள் செல் நம்பர் சொல்லுங்கள் ஐயா தெரியாத விவசாய சம்மந்தப்பட்ட அறிவுரைகளை தெரிந்துகொள்கின்றேன்
Movie name please
Movie name - Kms agriculture farm
Must watch in theatre don't miss it bro🔥
விவசாயம் செய்வதே குறைந்து வருவதையும் நிலங்கள் பிளாட்டாக மாறுவதையும் தடுக்க தவறிவிட்ட நிலைமை கவனம்செலுத்தவேண்டியதுகாலத்தின் கட்டாயம் இதில் நமக்கு ஏற்படும் பின்விளைவு பணம் இருக்கும் உணவுப் பொருளுக்கு பிச்சை எடுக்க வேண்டியது தான்.சிந்தியுங்கள்அரசியல் வல்லுனர்களே.
முற்றிலும் உண்மையான விடயம் விவசாயம் அழிவதற்கு மற்றும் ஒரு காரணம் 100 நாள் வேலை திட்டம் இதையெல்லாம் தெரிந்தும் தெரியாதது போல் உள்ளார்கள் அரசியல்வாதிகள் ஓட்டுப் பிச்சைக்காக இன்று இல்லை என்றாலும் ஒரு நாள் நீங்கள் சொல்வது போல் நடக்கும்
Good 👍 very useful 👍 information 🎉
Thank you very much sir
Super bro🎉very useful information🎉❤Thank you
Ok ok Thank you brother
Thank you
Happy dipawali 🎉
@@Kmsfarm100k1 acre evlo podalam
@@msstargopi 10 கிலோ என்று தெளிவாக சொல்லியுள்ளோம்
Naddau nattu 32 days aguthu zinc sulphate pottalama
(Root mate pro, black booster)vam சொல்லி THE CROPS GARDEN UA-cam channel la அதிக தூர் கட்டுமுனு போடுராங்க அது உண்மையா அண்ணா
நீங்கள் சொல்லும் வீடியோ நான் பார்க்கவில்லை தம்பி ஆனால் அந்த மாதிரி செயல்முறைகளை நாங்கள் செய்வது இல்லை கூடிய வரை மானியத்தில் கிடைக்கும் நுண்ணூட்டங்களை மற்றும் ஜிங் சல்பேட் போன்றவற்றை அரசு வேளாண்மை துறையில் சப்சிடியில் கிடைக்கும் அதை வாங்கி பயன்படுத்தினால் போதும் தேவையற்ற செலவுகளை குறைத்தால் தான் கொஞ்சம் லாபம் கிடைக்கும் நிறைய வீடியோ நமது சேனலில் உள்ளது பார்க்கவும் தம்பி
அண்ணா வயலில் பட்டம் பிரித்திருக்கிரீர்கள் அது எத்தனை அடிங்க...
இரண்டு ஆள் நின்று நடுவது இரண்டு தப்படி போட்டு நடுவார்கள் ஒற்றை பற்றி என்பது முக்கால் அடி இடைவெளி வரும் நடவு நடும் ஆட்ட்களுக்குதெரியும் தம்பி
@Kmsfarm50k நன்றி அண்ணா..
ADT 45 நெல் ரகம் நேரடி நெல் விதைப்பு (20நாட்கள்)....இன்னும் உரம் கொடுக்கவில்லை...ஜிங் சல்பேட் கொடுக்கலாமா....வேறு என்ன எந்த உரம் கொடுக்கலாம்...
சிங்சல்பேட் போடலாம்
டி ஏ பி அல்லது பாக்டம் பாஸ் ஏதாவது ஒன்றுடன் யூரியா கலந்து போடலாம்
நன்றி...
ஐயா நடவு செய்து எத்தனை நாளில் போடணும்
ஐயா நடவு செய்து பத்து நாட்களில் இருந்து 30 நாட்கள் வரை போடலாம் வீடியோவை முழுமையாக பார்க்கவும்
Zincsulphate dap udan kalanthu podalaama
மணலில் கலந்து போட வேண்டும்
How much price
10 kg 411 ரூபாய்
@@Kmsfarm100kபுதுக்கோட்டை 680
Bro enga kidaikkum
ஐயா நடவு நட்டு 16 நாள் ஆகிறது ஜிங்சல்பேட் போடலாமா
தாராளமாக போடலாம் ஐயா அவசியம் போடவும்
நடவு நட்டு 16 நாள் ஜிங் போட்டு முதல் கலைக்கி என்ன உரம் போடவேன்டும் ஐயா என்ன அளவு உரம் போடவேன்டும்
உங்கள் அறிவுரைக்கி எதிர்பார்க்கிறேன் ஐயா
Sir reply
@@abuthakeerabuthakeer-l2t ஏக்கருக்கு யூரியா 30 கிலோ பொட்டாஷ் 25 முதல் 30 கிலோ வரை உரங்களை கலந்து போடுங்கள் ஐயா நெல் பயிரின் பச்சை தன்மையை பொறுத்து உரம் போடலாம்
ஐயா நாங்க ஒரு ஏக்கர் மகேந்திரா நெல் பயிர் வைத்துள்ளேன். அதற்கு 30 கிலோ யூரியா,30கிலோ காம்ப்ளக்ஸ்,4கிலோ ஜிங்க் சல்பேட் போட்டு இருக்கோம்.சரியா இருக்குமா. ஐயா உடனே பதில் கூறவும்
பொட்டாஷ் ஏக்கருக்கு 25 கிலோ ஜீங்க் சல்பேட் ஏக்கருக்கு 10 கிலோ வரை பயன்படுத்தலாம் மறுபடியும் 5 கிலோ போடவும் மணலில் கலந்து போடவும்
நடவு நட்டு 7 நாள் ஆகுது ஜிங்க்சல்பட் போடலாமா
போடலாம் போடவும்
Sir zingsulpet nill mmmix mix Pani podalama
மணலில் கலந்து போடலாம்
Nadavu nattu 25days achu zinc sulphate podalamaa
போடலாம் மணலில் கலந்து போடவும்
நேரடி விதைப்பில் எப்போது போட வேண்டும்
20 முதல் 30 நாட்களுக்குள் போடலாம்
மூன்றாம் நாள் கலைக்கொல்லி போட்டு ஜந்தாம் நாள் ஜிங்க் சல்பேட் போடலாமா
போடலாம் சீராக தண்ணீர் வைத்து
@Kmsfarm50k நுண்ணூட்டம் எப்போது போடலாம் சார்
நடவு செய்யும் அன்றுபோடலாம் சார் இல்லையென்றால் 10 15 நாட்களுக்கு போடவும்
Zinc sulphate nadavuku munbu adi urathudan kalathu podalama?
கண்டிப்பாக ரசாயன உரத்துடன் கலக்க கூடாது நடவு செய்த பின் ஐந்து நாட்களுக்குள் மண்ணில் கலந்து போடலாம் வீடியோவை பார்க்கவும் சொல்லி உள்ளோம்
@@Kmsfarm100k நடவுக்கு முன்பே ஒரு acre ku 70 kg DAP மற்றும் 10 kg zinc sulphate அடி உரம்மாக போட்டு விட்டேன் பயிர்களுக்கு எதாவது பாதிப்பு ஏற்படுமா ?
கேட்டால்.செருகுறு.விவசயசன்று.அத.கொண்டு.வா. இதகொண்டு.வா.என்கிறார்கள்
உண்மைதான் பழைய காலங்கள் போல் இப்பொழுது அதிக மானியங்கள் வருவதில்லை கொடுப்பதும் இல்லை என்பது உண்மைதான் ஆனால் பல கோடிகள் ஒதுக்குகிறார்கள் பட்ஜெட்டில் என்பது மட்டும் தெரிகிறது
எத்தனை நாட்கள் கழித்து ஜிங் சல்பேட் போடலாம் சகோதரர்
நடவு நட்டு ஐந்து நாட்களுக்குள் போடலாம் இரண்டு முறை போட்டால் முப்பதாவது நாள் மறுபடியும் போடலாம் சகோ
மூன்று முதல் ஐந்து நாட்களுக்குள் போடவும்
🎉பயிர் நெட்டவுடன் கருகி விடுகிறது ஏன் எங்கள் ர் 2 வருடமாக நடவை செய்த பின் 10 நாட்களில் அழுகி கருகி இறந்து விடுகிறது
மண் பரிசோதனை செய்து பார்க்கவும் தொடர்ந்து நடவு செய்யாமல் ஒரு தடவை சனப்பை தக்கை தக்கை பூண்டு போன்றவற்றை விதைத்து உழவு செய்து சாகுபடி செய்யவும் எந்த மாவட்டம் எந்த ஊர்
@@Kmsfarm100kசேலம் மாவட்டம் எடப்பாடி வட்டம் ஆவணி ஊர்
அதிக சவுரவ்
தண்ணீரை பரிசோதிக்கனும்
நடவுக்கு டிஏபி போட்டேன் ஆனால் பயிர் ஒரு ஏக்கர் இருபது சென்ட் பயிர் ஒரு சில இடங்களில் மஞ்சலாக உள்ளது 16 வது நாளில் ஜிங் சல்பேட் போட்டேன் ஜிங் 10கிலோ மணல் 10 கிலோ கலந்து போட்டேன் பயிர் சேதாரம் ஆகுமா தகவல் சொல்லுங்கள் ஐயா
Sir plees replay pannunga cell numper plees
வணக்கம் சார் ஒரு ஏக்கருக்கு ஒரு மூட்டை டி ஏ பி போட்டிங்களா அப்புறம் நெல் நுண்ணூட்டம் கலைக்கொல்லி என்ன பயன்படுத்தினீர்கள் என்ன நெல் ரகம் நடவு செய்து உள்ளீர்கள் பயிர் மஞ்சளாக உள்ளது நாற்றங்காலில் இருந்து அப்படி உள்ளதா நடவு செய்த பின் மஞ்சளாக மாறியதா ஜிங் சல்பேட் போட்டது மிகவும் சிறப்பு ஒரு வாரம் கழித்து பார்க்கவும் பயிர் நன்றாக மாறவில்லை என்றால் யூரியா பொட்டாஸ் கொடுத்து விடலாம் வயலில் வரப்புகளில் களை பில் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்
வணக்கம் சார் பதில் சொான்னதுக்கு மிக மிக நன்றி ஐயா திண்டுக்கள் மாவட்டம் ஆத்தூர் எங்கள் ஊர் நாற்றாங்களில் பயிர் நாற்று அருமையா இருந்தது ஊரில் பணி ஜாஸ்தியாக உள்ளது வயலில் கலை இல்லை நுன்னுட்டம் எங்கள் ஊரில் பலக்கம் முதல் கலை எடுத்துட்டுதான் போடுவது வழக்கம் ஆகையால் நுன்னுட்டம் போடலை சார் 1ஏக்கர் 20 சென்டு நமது வயல் அதில் முக்கால்வாசி பயிர்தான் மஞ்சளாக உள்ளது ஜிங் சல்பேட் போட்டால் நன்றாக இருக்கும் மஞ்சள் மாறிவிடும் சொன்னார்கள் இதுதான் எனக்கு முதல் வருடம்
உங்கள் செல் நம்பர் சொல்லுங்கள் ஐயா தெரியாத விவசாய சம்மந்தப்பட்ட அறிவுரைகளை தெரிந்துகொள்கின்றேன்
நெல் ரகம் கோ 50
சார் என்ன நெல் போட்டீங்க கேட்டீங்க சார் நானும் நெல் ரகம் பதில் அனுப்பினேன் சார் எனக்கு ரிப்ளை பன்னலா சார்