Розмір відео: 1280 X 720853 X 480640 X 360
Показувати елементи керування програвачем
Автоматичне відтворення
Автоповтор
16:38 இந்த ரகதை புரட்டாசி மாதம் இறுதியில் நாற்று விடலாமா சொல்லுங்க
புரட்டாசி மாதம் 20 தேதிக்குள் விடலாம் ரொம்பவும் கடைசியில் செல்ல வேண்டாம்
நன்றி ஐயா
110 nalkulla nalla ragam sollunga anna
110 நாட்கள் என்றால் Ast 16 நடவு செய்யலாம் நல்ல விளைச்சல் தரக்கூடியது எல்லா பட்டத்திற்கும் ஏற்ற ராகம்
சாப்பட்டிற்க்கு சிறந்ந ரகம் sir
Yes brother
Unga number kidaikuma
Anna bpt nel vedalama ippo
தாராளமாக நடலாம் விளைச்சல் நன்றாக இருக்கும் விலையும் அதிகம் உள்ள நெல் ரகம்
சார் இப்ப நாற்று விட்டா என்ன நெல் ரகம்(குண்டு நெல்)விடலாம்
Ast 16 நெல் ரகம் விடலாம் 110 நாட்கள் தான் உடனடியாக விடவும்
Mtu 7029 duration Ethana nal
135 நாள் முதல் 140 அறுவடைக்கு தயாராகிவிடும்
இந்த பட்டத்திற்கு நன்றாக இருக்கும்
@@Kmsfarm50knandri annan
@@Kmsfarm50kOK annan
Tps 5 Nan vivasayam seithu 45 mottai kedaichathu q1 acres ❤❤❤❤
41 kilo mootaiya, illa 61 kilo mootaiya? Valthukaal sir
Super All the best
Ayya bpt vidalama soluga
தாராளமாக விடலாம் நல்ல விலை போகும் ரகம் இதற்கு முன்பு உங்கள் ஏரியாவில் போட்டு உள்ளீர்களா என்று விசாரித்துக் கொள்ளவும்
Anna na vellore karthigai madham RNR vidalama
நடலாம் ஆனால் நாற்று விடுவது புரட்டாசியில் அல்லது ஐட்டசியில் விடுங்கள் விடலாம் சர்க்கரை இல்லாத நெல் ரகம்
Mtu 7029 seeds venum sir
சர்டிபிகேட் seede தஞ்சாவூர் மாவட்டம் வடசேரியில் இருக்கிறது 1290 ரூபாய் நீங்கள் எந்த மாவட்டம்
இந்த போகம் நெல் சாகுபடிக்கு நாங்களும் அதுதான் கூட போகிறோம்
@@Kmsfarm50k nanum try pandra ji epo nathu vidalam
சார் CR1009 SUB1 நாற்று இப்ப விடலாமா
சி ஆர் ஐந்து மாதம் 150 நாள் ஆடி மாதம் கடைசியில் ஆவணி மாதம் முதல் வாரத்தில் நாற்று விட்டிருக்க வேண்டும்
@@Kmsfarm50k குண்டு நெல் என்ன ரகம் இப்ப நாற்று விடலாம்
Please english
Ok
நெல் நுனியில் மஞ்சள் அடிக்குது
என்ன நெல் நடவு செய்துள்ளீர்கள்

Tps 5
Nan vivasayam seithu 45 mottai kedaichathu q1 acres ❤❤❤❤