வடக்கன்ஸ் நடவு VS நம்ம ஊர் நடவு | WHICH IS BEST ? | எதில் லாபம் | Vadakkans Nadavu | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ •

  • @selvamarunai2101
    @selvamarunai2101 4 місяці тому +9

    வட இந்தியர்களின் அவர்களும் நம் இந்திய நாட்டை சார்ந்தவர்கள் இன்று அவர்களையும் மரியாதையாக வடமாநிலத்தவர்கள் என்று கூறுகிறீர்கள் அது மிகவும் நன்றாக இருக்கிறது

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  4 місяці тому +6

      மகிழ்ச்சி உறவே சக மனிதர்களை மதிப்பது தான் மிக முக்கியம் என்றுநினைக்கிறேன் அதையும் தாண்டி அவர்கள் இல்லை என்றால் இப்பொழுது எந்த வேலையும் நடக்காது என்பது போல் தேங்காய் ஏற்றுவது தேங்காய் உரிப்பது மட்டை ஏற்றுவது என்று அனைத்து வேலைகளும் நியாயமான சம்பளத்தில் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுகிறார்கள் நன்றி வணக்கம்

  • @Rampo007
    @Rampo007 4 місяці тому +5

    Nalla Thavel thank you🙏❤🙏

  • @hariprakash1309
    @hariprakash1309 4 місяці тому +4

    Video nallarku valthukaal anna❤

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  4 місяці тому +2

      Nandriigal thambii🤍

  • @essaki100
    @essaki100 4 місяці тому +7

    100நாட்கள் வேலை திட்டத்தில் தமிழக மக்கள் திருந்த வேண்டும்..... அண்ணா எனக்கு தென்காசி மாவட்டம் எனது தென்னை தோப்பில் 100நாட்கள் வேலை திட்டம் வந்தது கடந்த இரண்டு வருடங்களாக நான் வேண்டாம் என்று கூறி விட்டேன் அதிகரிகளிடம் .....
    இவர்களை எனது தோட்டத்தில் சோம்பேறிகளாக மாற்ற மாட்டேன் என்று கூறி அனுப்பிவிட்டேன் ......ஒரு ஆள் 5நிமிடம் கூட வேலை பார்க்க மாட்டார்கள் தமிழர்களை சோம்பேறிகளாக மாற்றும் திட்டம் தான் இந்த 100நாள் வேலை திட்டம் ....இந்த திட்டத்தை அரசு ஒரு நாள் நிறுத்திவிடும் உறுதி அப்போது தமிழக மக்கள் உண்மையாக 5மணி முதல் 6மணி நேரம் உழைக்க உடல் ஒத்துவராது அது உறுதி.....அரசு தமிழர்களை அழிக்கிறது .....100நாட்கள் வேலை திட்டத்தை விவசாயிகளிடமே பணம் வாங்காமல் விஏஒ அலுவரிடம் எந்த தேதியில் என்ன வேலைக்கு எவ்வளவு ஆட்கள் தேவை என்று பதிவு செய்து விவசாயிகளுக்கு தேவைக்கு அளவான ஆட்கள் பதிவு வரவைத்து வேலை செய்யலாம் அதாவது ஆட்கள் சம்பளத்தில் பாதி அதில் அரசு வழங்கி மீத தொகையை நில உரிமையாளர் விஏஒ விடம் கட்ட வேண்டும் என்று திட்டம் செயல்படுத்தினால் என்ன கேடு கெட்ட அரசியல்வாதிகள் திட்டம் என்ற பெயரில் கொள்ளை அடித்து தமிழர்களை அளிக்கிறார்கள் ......

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  4 місяці тому +4

      விவசாயிகளின் மனதில் உள்ளதை அப்படியே சொல்லி உள்ளீர்கள் தம்பி நினைத்தால் அரசாங்கத்தால் செய்ய முடியாதது ஒன்றுமே இல்லை எவ்வளவோ கட்டமைப்பு உள்ளது விஏஓ ஆரை தாசில்தார் கலெக்டர் மாவட்ட நிர்வாகம் நினைத்தால் இந்த சிஸ்டம் செயல்படுத்த முடியும் ஒரு ஊரில் உள்ள விவசாயிகளுக்கு எத்தனை ஏக்கர் நிலம் வைத்துள்ளார் நிலத்தில் என்ன சாகுபடி செய்துள்ளோம்என்ன வேலை நடக்கிறது என்று அனைத்தும் இப்பொழுது தெரிந்து கொண்டிருக்கிறார்கள் நீங்கள் சொல்வது போல் இதை நடைமுறைப்படுத்துவது அவ்வளவு பெரிய விடயம் கிடையாது ஆனால் செயல்படுத்த யாரும் முன் வரவில்லை அரசியல்வாதிகள் முக்கியமாக விவசாயிகளைப் பற்றி பேசுவதோடு சரி அதே நேரத்தில் வருடம் வருடம் சம்பளத்தை வேறு ஏற்றி விடுகிறார்கள் அதற்கு ஏற்றார் போல் நாமும் கொடுக்க வேண்டியுள்ளது என்று மாறும் இந்த நிலை என்று தெரியவில்லை ஓகே தம்பி நன்றி வணக்கம்

    • @essaki100
      @essaki100 4 місяці тому +3

      @@Kmsfarm50k ஆம் அண்ணா என்று தான் மாறுமோ விவசாயிகளின் நிலை....கடவுளே காப்பாற்று இந்த விவசாயிகளை வேண்டுவதை தவிர வேறு வழி இல்லாமல் இருக்கிறது

  • @villageFAM1
    @villageFAM1 4 місяці тому +4

    Super Anna

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  4 місяці тому

      மகிழ்ச்சி மிக்க நன்றி தம்பி

  • @senthilsriram9202
    @senthilsriram9202 2 місяці тому

    சம்பா நடவு நடுவதற்கு வட இந்திய ஆட்கள் தேவை, உங்களிடம் தொடர்பு எண்கள் இருந்தால் அனுப்பவும்.
    இடம் - திருவாரூர் மாவட்டம்.

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  2 місяці тому

      திருவாரூர் மாவட்டம் பரவோட்டையில் நிறைய வட இந்தியர்கள் வந்து தங்கி வேலைக்கு செல்வார்கள் ஆனால் இன்னும் சீசன் ஆரம்பிக்கவில்லை ஆள் வந்தவுடன் தெரியப்படுத்துகிறோம்

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  2 місяці тому

      கதிர் அறுவடை மெஷின் போல் கமிஷன் கொடுக்க வேண்டும்

  • @devarajandevakinandan6424
    @devarajandevakinandan6424 4 місяці тому +2

    சார் நீங்க எந்த ஊர் சார் . நான் காரைக்கால் . அருமையா இருக்கு

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  4 місяці тому

      மகிழ்ச்சி மிக்க நன்றி சார் நாங்கள் தஞ்சாவூர் மாவட்டம் 100 நாள் வேலையில் விவசாயம் முற்றிலும் கரைந்து கொண்டு உள்ளது இப்பொழுது வட இந்தியர்கள் இல்லாமல் எந்த தொழிலும் தமிழ்நாட்டில் நடக்கவில்லை அதன் வெளிப்பாடு இது தங்களின் ஆதரவுக்கு நன்றி வணக்கம் ஆதரவு தொடரட்டும்

    • @devarajandevakinandan6424
      @devarajandevakinandan6424 4 місяці тому +1

      @@Kmsfarm50k நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை சார் . இந்த ஆட்கள் எங்கள் ஊருக்கு அழைக்க யாரை தொடர்பு கொள்ள வேண்டும்

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  4 місяці тому

      புரோக்கர்கள் மூலமாகத்தான் வருகிறார்கள் உங்கள் மாவட்டத்தில் விசாரிக்கவும் நாங்களும் விசாரித்து தொடர்பு எண் கிடைத்தால் சொல்கிறோம் சார்

    • @devarajandevakinandan6424
      @devarajandevakinandan6424 4 місяці тому

      @@Kmsfarm50k Thanks sir. I feel happy .

  • @vengadeshwaran8993
    @vengadeshwaran8993 4 місяці тому +3

    anna neega enda oru

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  4 місяці тому +1

      தஞ்சாவூர் மாவட்டம்

  • @manikandanradhakrishnan7279
    @manikandanradhakrishnan7279 4 місяці тому +2

    அண்ணா உளுந்து அறுவடை முடிஞ்சதா LPG ரக விதைகள் ஏதும் அறுவடை பண்ணீங்கன்னா விதைகள் ஏதும் இப்ப கிடைக்குமா

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  4 місяці тому +1

      தம்பி ஆடுதுறை அஞ்சு வம்பன் 11 உளுந்து ரகங்கள் மட்டுமே உள்ளது

  • @thanigaimanivenkat9579
    @thanigaimanivenkat9579 3 місяці тому

    அரசு மான்யம் திருவள்ளூர் மாவட்திற்க்கு இல்லையாம்‌ நாங்கள் இப்போ நடவுநட்டு‌ நாமம் போட்டுக்குனோம் டெல்டாமாவட்டவிவசாயிகளுக் மட்டும் கொடுக்கராங்க மத்த மாவட்ட விவசாயிகளுக்கு இல்லை யாம் ‌ இதன்ன ஆட்ச்சியா அல்லது காட்ச்சியா முதல்வருக்கு யார் எடுத்துச் சொல்வது

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  3 місяці тому +1

      விவசாயிகள் அனைவருக்கும் கொடுக்க வேண்டும் அதுதான் சரியாக இருக்கும்

  • @jayabalan7227
    @jayabalan7227 4 місяці тому +1

    சாலை நடவு போலுள்ளதே

  • @nanba332
    @nanba332 4 місяці тому +5

    Super 💯

  • @hariprakash1309
    @hariprakash1309 4 місяці тому

    Land leveling pathi video podunga anna .. மெடு,பள்ளம் இல்லாம சமம் படுத்த..

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  4 місяці тому +1

      Kandipaa upload panrom thambii

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  4 місяці тому +2

      Kandipaa potrom thambi✨

  • @jayabalan7227
    @jayabalan7227 4 місяці тому

    ஆண் பெண் இருபாலருமா

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  4 місяці тому +1

      வட இந்தியர்கள் ஆண் பெண் இருபாலரும் வந்துள்ளார்கள் நம்ம ஊர் பெண்கள் நடுவது பெண்கள் மட்டுமே ஒத்த பத்தி என்று சொல்லுவோம் நாங்கள் அந்த நடவிற்கு தான் அரசு மானியம் தருகிறார்கள்

  • @silambarasanr9302
    @silambarasanr9302 4 місяці тому

    Sir avarkaludaya contact number kodunka.

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  4 місяці тому

      வணக்கம் நீங்கள் எந்த மாவட்டம் இவர்களை நேரடியாக தொடர்பு கொள்ள முடியாது புரோக்கர் மூலமாகத்தான் வருகிறார்கள்

    • @silambarasanr9302
      @silambarasanr9302 4 місяці тому

      @@Kmsfarm50k villupuram district gingee taluk sir

    • @aravinth2584
      @aravinth2584 4 місяці тому

      Pls send broker number pls

    • @aravinth2584
      @aravinth2584 4 місяці тому

      Were from chidambaram having 15 acr

    • @nareshs4643
      @nareshs4643 Місяць тому

      ​@@silambarasanr9302Arugavoor village silambu na😅

  • @kesavankesavan4866
    @kesavankesavan4866 Місяць тому

    Sir your contact number sir

  • @vengadeshwaran8993
    @vengadeshwaran8993 4 місяці тому +1

    contact number unga number anna