ஒரு ஏக்கருக்கு 52 மூட்டை | ஒரு தீவிர விவசாயி"ன் சொந்த அனுபவம் | Council activ | tamil

Поділитися
Вставка
  • Опубліковано 11 гру 2024

КОМЕНТАРІ • 27

  • @sudharsansomasundaram2256
    @sudharsansomasundaram2256 Місяць тому +3

    தம்பி இந்த நடவு வயலை பார்பதற்கு மிக நேர்த்தியாக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  Місяць тому +1

      மகிழ்ச்சி அண்ணன் தங்களின் ஆதரவு தொடரட்டும் நன்றி

  • @KmsSakuntala
    @KmsSakuntala Місяць тому +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🎉❤

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  Місяць тому +1

      மகிழ்ச்சி மிக மிக நன்றி அம்மா தங்களின் ஆதரவும் ஆசீர்வாதமும் என்றென்றும் நிலைக்கட்டும் மிக்க நன்றி

  • @subramaniyanshanmugam6186
    @subramaniyanshanmugam6186 Місяць тому +2

    Thankyou brother 🎉❤ kovilpatti vivasayi ❤

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  Місяць тому

      மகிழ்ச்சி மிக்க நன்றி தங்களின் ஆதரவு தொடரட்டும் சகோதரரே

  • @nanba332
    @nanba332 Місяць тому +3

    All the best👍💯 Brother🎉❤super

  • @Tamilan_Tractor
    @Tamilan_Tractor 22 дні тому +1

    4 ஏக்கர் க்கு erase கலைகொல்லி யூரியா உடன் கலந்து போடலாமா... எத்தனை முட்டை யூரியா... Erase எத்தனை லிட்டர் வாங்க வேண்டும்

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  22 дні тому

      மணலில் கலந்து போடுங்கள் கண்டிப்பாக ரசாயன உரத்துடன் கலக்கக்கூடாது உரத்துடன்கலக்க வேண்டும் என்றால் கவுன்சில் ஆக்டிவ் என்று ஒரு களைக்கொல்லி உள்ளது அதை கலந்து போடலாம்

  • @rustam8863
    @rustam8863 27 днів тому

    Where we can by Council active in Bulk Qty?

  • @dhineshk1136
    @dhineshk1136 Місяць тому +1

    களை பறித்து எந்த நுண்ணுட்டம் கொடுக்கலாம் அண்ணா

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  Місяць тому +1

      தம்பி முதல் உரம் என்ன போட்டீர்கள் நுண்னோட்டம இன்னும் போடவில்லையா போடவில்லை என்றால் மணலில் கலந்து போடவும் ஜிங் சல்பேட் போடலாம் நெல் நுண்ணூட்டம் போட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன் 30 நாட்களுக்குப் பிறகு யூரியா பொட்டாஸ் கலந்து போடலாம்

    • @dhineshk1136
      @dhineshk1136 Місяць тому +2

      @Kmsfarm50k அடி உரம் நடவு நேரத்தில் fact மற்றும் யூரியா வேப்பம் புண்ணாக்கு போட்டேன் அண்ணா

  • @svssvs2357
    @svssvs2357 Місяць тому +1

    நடவு நட்டு பத்துநாள் ஆகுது நுண்ணூட்டம் போடலாமா

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  Місяць тому +2

      மணலில் கலந்து போடலாம் போடவும்

    • @svssvs2357
      @svssvs2357 Місяць тому

      மணல் இல்லை m sand யில் கலக்கலாமா

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  Місяць тому +1

      மணல் கிடைக்கவில்லை என்றால் போடலாம்

  • @MuthuKumar-y8t9c
    @MuthuKumar-y8t9c Місяць тому

    Mecin Nadu kalai Koli enna poduvathu

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  Місяць тому

      நடவுக்கு போடுவது மாதிரி போடலாம் கவுன்சில் ஆக்டிவ்

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  Місяць тому

      Erase என்ற கலைக்கொல்லி மணலி கலந்து போடலாம்

  • @harikamoorthymoorthy8173
    @harikamoorthymoorthy8173 29 днів тому +1

    Sir naan muthal muraiyaga vivasayam seikiren. Nell vidaippu seiden malazi illathathaal sariyaaga mulaikkavillai pinpu 45 daye piragu konjam angum inkumaga mulaithathu athanaal ennudan ore naalil vidaitha pakkathu vayalil ulla nattrai pidungi natten innum muthal uram kodukka villai 250 kuli natru thur pitikka enna uràm kodukka vendum mudinthal ungal contact number kodungal ungalidam ithai pattri virivaaga solgiren please

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  29 днів тому

      தரமான விதையாக வாங்க வேண்டும் முதல் உரம் அடி உரம் எதுவும் கொடுக்க வில்லையா டி ஏ பி அல்லது காம்ப்ளக்ஸ் அதனுடன் யூரியா சேர்த்து போடவும் ஜிங் சல்பேட் போடலாம் அடுத்த சாகுபடி முறையாக செய்யவும் வீடியோ நிறைய உள்ளது பார்க்கவும் நமது சேனலை

  • @SureshYadav-bu1oc
    @SureshYadav-bu1oc День тому

    Unga cell number sollunga

  • @harikamoorthymoorthy8173
    @harikamoorthymoorthy8173 29 днів тому +1

    Sir unga contact number kodungalen