இல்லை தம்பி நம்ப தோப்பு காய் இன்னும் சைஸ் நன்றாக இருக்கும் 500 கிராம் மேல்தான் வரும் ஒரு மரத்தில் சராசரியாக 250 முதல் 300 ரூபாய் வரை நன்றாக பராமரித்தால் காய் வரும் பராமரிப்பு எருவு வைக்கும் முறைகளைப் பொறுத்து வாய்ப்பு அமையும் தேங்காயின் பருப்பு கணம் எடை நன்றாக இருக்கும் நாம் பராமரிக்கும் முறைகளை பொறுத்து உள்ளது தம்பி
All the best💯 brother
Thank you brother
Thanks you anna
Thank you very much Thambi
உங்கள் யதார்த்தம்🔥
நன்றி
Anna entha kai fulla unga thopu kaiya. Oru maram average ha avalo kai kaikum 1 year la.
இல்லை தம்பி நம்ப தோப்பு காய் இன்னும் சைஸ் நன்றாக இருக்கும் 500 கிராம் மேல்தான் வரும் ஒரு மரத்தில் சராசரியாக 250 முதல் 300 ரூபாய் வரை நன்றாக பராமரித்தால் காய் வரும் பராமரிப்பு எருவு வைக்கும் முறைகளைப் பொறுத்து வாய்ப்பு அமையும் தேங்காயின் பருப்பு கணம் எடை நன்றாக இருக்கும் நாம் பராமரிக்கும் முறைகளை பொறுத்து உள்ளது தம்பி
1 coconut tdy price ena bro
20 முதல் 24 ரூபாய் ஒரு தேங்காய் விலை போகிறது தேங்காய் சைஸ் பொறுத்து விலை மாறுபடும் ப்ரோ
@Kmsfarm50k ok bro
ஒரு டன் கொப்பரைக்கு எத்தனை உறி தேங்காய் வருப் ????
ஒரு கிலோ கொப்பரைக்கு 500 கிராம் உள்ள தேங்காயாக இருந்தால் ஆறு தேங்காய் போதுமானது தேங்காயின் எடை குறைய குறைய எண்ணிக்கை அதிகம் ஆகும் பார்த்துக் கொள்ளவும்
@Kmsfarm50k thanq anna
Pachai Kai ton enna rate na
ஒரு டன் 51 ஆயிரம் வரை போகிறது தம்பி