*🌴ஒரு 10 முதல் 20 ஆண்டுகள் வயது உடைய ஆரோக்கியமான நாட்டு தென்னையை பற்றிய கேள்விகள். இந்த கேள்விக் உரிய பதிலை வீடியோவாக பதிவிடவும் தென்னை விவசாயிகளுக்கு பயனுள்ளதாக அமையும்🌴* 1) ஒரு ஆரோக்கியமான நாட்டு தென்னையின் ஆயுள்காலம் எவ்வளவு? 2) தென்னை நடவு செய்ய எந்த அளவில் குழி எடுக்க வேண்டும். மற்றும் தென்னையின் இடைவெளி சராசரி எவ்வளவு இருக்க வேண்டும். 3) நாட்டு தென்னை எவ்வளவு உயரம் வளரும். எத்தனை நாட்ளுக்கு ஒருமுறை நீர் பாய்க வேண்டும் 4) ஒரு தென்னம்பாளை உருவாகி வெடித்து குரும்பை ஆகி தேங்காய் ஆக மாரி தானாக முதிந்து கிழே விழ எத்தனை மாதங்களாகும் 5) ஐந்து வருட நாட்டு தென்னை மரத்தில் குரும்பை தங்குவதில்லை பொதுவாக எத்தனை குரும்பைகள் பிடித்ததில் இருந்து எத்தனை சதவிகிதம் கிழே உதிர்ந்து இறுதியாக எத்தனை குருபைகள் தேங்காய் ஆக உருவெடுக்கும் நாட்டு எத்தனையாவது ஆண்டில் இருந்து தென்னை நன்றாக காய்க்க ஆரம்பிக்கும். 6) ஒரு தென்னை பாளை உருவானது முதல் தேங்காய் ஆக மாறி பறிக்க எத்தனை மாதங்கள் ஆகும். 7) ஒரு ஆரோக்கியமான நாட்டு தென்னையில் எத்தனை மட்டை. பாளை இருக்க வேண்டும் தென்னை மட்டையின் நீளம் எவ்வளவு இருக்க வேண்டும் தென்னம் பாளையின் நீளம் எவ்வளவு இருக்க வேண்டும். ஒரு பாளையில் எத்தனை தேங்காய் இருக்க வேண்டும். 8) இயற்க்கை உரங்களை எவ்வளவு கால இடை வெளியில் எந்த அளவுகளில் கொடுக்க வேண்டும் . 9) தென்னையில் 4 முதல் 7 காய்கள் தான் காய்கிறது தென்னைக்கு கிழே குறிப்பிட்ட இயற்க்கை உரங்களை வைத்தாதால் அந்த உரம் செயல்பட்டு நல்ல காய்புக்கு தென்னை வருவதற்க்கு எத்தனை மாத காலம் ஆகும். 10) நாட்டு தென்னைக்கு இயற்க்கை உரமேலாண்மை ஆட்டு புழுக்கை:-25Kg. மாட்டு சானம்:-25kg கோழி உரம்:-25Kg கொழிஞ்சி செடி:-10Kg தென்னை நூண்டுட்டம்:-2kg வேப்பமரம் இலை:-25Kg வேப்பம் புண்ணாக்கு:-5Kg எருக்கன் செடி:-15Kg அடுப்பு சாம்பல்:-2Kg மாட்டு கோமியம்:-1 Litter கல் ஊப்பு:-1 kg இத்தனை இயற்கை உரம் கொடுத்த பின்னரும் இரசாயன உரம் கொடுக்க ஏன்? பரிந்துரை செய்கிறார்கள் இயற்கை உரம் மட்டும் போதாதா தென்னை மரத்திற்கு. 11)சிலர் இரசாயன உரம் இட பரிந்துரை செய்யப்பட்ட உரத்தின் அளவு பொட்டாஷ்:-3Kg காம்ளக்ஸ்:-2kg யூரியா1:-Kg கொடுக்க பரிந்துரை செய்கிறார்கள் அது சரியானதா? 12) மேற் குறிப்பிட்ட அனைத்து உரங்களையும் தென்னையில் இருந்து (2 மீட்டர்) சுற்றளவு வட்ட பாத்தி எடுத்து அதற்கு உட்பகுதியில் கொடுத்தால் போதுமானதா? 13) நாம் கொடுக்கும் இயற்கை ஊரம் அனைத்தும் தென்னை மரம் எடுத்து கொண்டு மரத்தில் காய்கள் அதிகமாக எத்தனை மாதங்கள் ஆகும் 14) தென்னைக்கு ராசாயன உரமே அவசியம் கொடுக்க வேண்டுமா ? அப்படி கொடுக்க வேண்டும் என்றால் எதற்காக கொடுக்க வேண்டும் எவ்வளவு கால இடைவெளியில் கொடுக்க வேண்டும். 15) இரசாயன உரம் வேலை செய்ய எவ்வளவு காலம் ஆகும் எவ்வளவு கால இடைவெளியில் கொடுக்க வேண்டும். 16) தென்னைக்கு வருடத்தில் ஒரு முறை உரம் கொடுத்தால் போதுமானதா அல்லது ஆறு மாததிற்க்கு ஒரு முறைகொடுத்தால் போதுமா? 17) நாம் தென்னைக்கு வழங்கும் இயற்கை உரத்தின் பலனை தென்னை மரம் மற்றும் தென்னை காய்களின் தரம் மற்றும் மகசூலை எத்தனை மாதத்தில் அதிகரிக்கும். 18) நல்ல ஆரோக்கியமான நாட்டு தென்னையில் எத்தனை மட்டை.எத்தனை பாளை இருக்க வேண்டும் ஒரு பாளையில் எத்தனை காய்கள் இருக்கும் காய்கள் அளவையும் தரத்தையும் எந்த ஊரம் அளிப்பதன் மூலம் அதிகரிக்கலாம். 19) தென்னையை தாக்கும் சிகப்பு கூண் வண்டு எதனால் தாக்குகிறது அதனை எவ்வாறு கட்டுபடுத்துவது மேலும் காண்டாமிருக வண்டு தாக்குதலையும் எவ்வாறு கட்டு படுத்த வேண்டும். 20) 🌴தென்னையை தாக்கும் (செம்பான் சிலதியினால்) குரும்பை அதிகமாக உதிர்கிறது மேலும் இருக்கும் காய்களும் சொரிக்காய் போன்றும் பிசின் வடிந்தும் காயின் அளவு மற்றும் தரமும் பாதிக்கப்பட்டுள்ளது (ஈரியோபைட் சிலந்தியை)கட்டுபடுத்தவும் ஒழித்து கட்டவும் அடுத்த காணொளியில் விளக்கமாக பதில் அளிக்கவும் நன்றி!!!🌴
Useful information bro Good maintenance farm 👍🎉❤
Thank you very much bro😍👍
Nice Mams ,,👌👌
Thank you Maps😍👍
*🌴ஒரு 10 முதல் 20 ஆண்டுகள் வயது உடைய ஆரோக்கியமான நாட்டு தென்னையை பற்றிய கேள்விகள். இந்த கேள்விக் உரிய பதிலை வீடியோவாக பதிவிடவும் தென்னை விவசாயிகளுக்கு பயனுள்ளதாக அமையும்🌴*
1) ஒரு ஆரோக்கியமான நாட்டு தென்னையின் ஆயுள்காலம் எவ்வளவு?
2) தென்னை நடவு செய்ய எந்த அளவில் குழி எடுக்க வேண்டும்.
மற்றும் தென்னையின் இடைவெளி சராசரி எவ்வளவு இருக்க வேண்டும்.
3) நாட்டு தென்னை எவ்வளவு உயரம் வளரும்.
எத்தனை நாட்ளுக்கு ஒருமுறை நீர் பாய்க வேண்டும்
4) ஒரு தென்னம்பாளை உருவாகி வெடித்து குரும்பை ஆகி தேங்காய் ஆக மாரி தானாக முதிந்து கிழே விழ எத்தனை மாதங்களாகும்
5) ஐந்து வருட நாட்டு தென்னை மரத்தில் குரும்பை தங்குவதில்லை
பொதுவாக எத்தனை குரும்பைகள் பிடித்ததில் இருந்து எத்தனை சதவிகிதம் கிழே உதிர்ந்து இறுதியாக எத்தனை குருபைகள் தேங்காய் ஆக உருவெடுக்கும் நாட்டு எத்தனையாவது ஆண்டில் இருந்து தென்னை நன்றாக காய்க்க ஆரம்பிக்கும்.
6) ஒரு தென்னை பாளை உருவானது முதல் தேங்காய் ஆக மாறி பறிக்க எத்தனை மாதங்கள் ஆகும்.
7) ஒரு ஆரோக்கியமான நாட்டு தென்னையில் எத்தனை மட்டை.
பாளை இருக்க வேண்டும் தென்னை மட்டையின் நீளம் எவ்வளவு இருக்க வேண்டும் தென்னம் பாளையின் நீளம் எவ்வளவு இருக்க வேண்டும். ஒரு பாளையில் எத்தனை தேங்காய் இருக்க வேண்டும்.
8) இயற்க்கை உரங்களை எவ்வளவு கால இடை வெளியில் எந்த அளவுகளில் கொடுக்க வேண்டும் .
9) தென்னையில் 4 முதல் 7 காய்கள் தான் காய்கிறது தென்னைக்கு கிழே குறிப்பிட்ட இயற்க்கை உரங்களை வைத்தாதால் அந்த உரம் செயல்பட்டு நல்ல காய்புக்கு தென்னை வருவதற்க்கு எத்தனை மாத காலம் ஆகும்.
10) நாட்டு தென்னைக்கு இயற்க்கை உரமேலாண்மை
ஆட்டு புழுக்கை:-25Kg.
மாட்டு சானம்:-25kg
கோழி உரம்:-25Kg
கொழிஞ்சி செடி:-10Kg
தென்னை நூண்டுட்டம்:-2kg
வேப்பமரம் இலை:-25Kg
வேப்பம் புண்ணாக்கு:-5Kg
எருக்கன் செடி:-15Kg
அடுப்பு சாம்பல்:-2Kg
மாட்டு கோமியம்:-1 Litter
கல் ஊப்பு:-1 kg
இத்தனை இயற்கை உரம் கொடுத்த பின்னரும் இரசாயன உரம் கொடுக்க ஏன்? பரிந்துரை செய்கிறார்கள் இயற்கை உரம் மட்டும் போதாதா தென்னை மரத்திற்கு.
11)சிலர் இரசாயன உரம் இட பரிந்துரை செய்யப்பட்ட உரத்தின் அளவு
பொட்டாஷ்:-3Kg
காம்ளக்ஸ்:-2kg
யூரியா1:-Kg
கொடுக்க பரிந்துரை செய்கிறார்கள் அது சரியானதா?
12) மேற் குறிப்பிட்ட அனைத்து உரங்களையும் தென்னையில் இருந்து (2 மீட்டர்) சுற்றளவு வட்ட பாத்தி எடுத்து அதற்கு உட்பகுதியில் கொடுத்தால் போதுமானதா?
13) நாம் கொடுக்கும் இயற்கை ஊரம் அனைத்தும் தென்னை மரம் எடுத்து கொண்டு மரத்தில் காய்கள் அதிகமாக எத்தனை மாதங்கள் ஆகும்
14) தென்னைக்கு ராசாயன உரமே அவசியம் கொடுக்க வேண்டுமா ?
அப்படி கொடுக்க வேண்டும் என்றால் எதற்காக கொடுக்க வேண்டும் எவ்வளவு கால இடைவெளியில் கொடுக்க வேண்டும்.
15) இரசாயன உரம் வேலை செய்ய எவ்வளவு காலம் ஆகும் எவ்வளவு கால இடைவெளியில் கொடுக்க வேண்டும்.
16) தென்னைக்கு வருடத்தில் ஒரு முறை உரம் கொடுத்தால் போதுமானதா அல்லது ஆறு மாததிற்க்கு ஒரு முறைகொடுத்தால் போதுமா?
17) நாம் தென்னைக்கு வழங்கும் இயற்கை உரத்தின் பலனை தென்னை மரம் மற்றும் தென்னை காய்களின் தரம் மற்றும் மகசூலை எத்தனை மாதத்தில் அதிகரிக்கும்.
18) நல்ல ஆரோக்கியமான நாட்டு தென்னையில் எத்தனை மட்டை.எத்தனை பாளை இருக்க வேண்டும்
ஒரு பாளையில் எத்தனை காய்கள் இருக்கும்
காய்கள் அளவையும் தரத்தையும் எந்த ஊரம் அளிப்பதன் மூலம் அதிகரிக்கலாம்.
19) தென்னையை தாக்கும் சிகப்பு கூண் வண்டு எதனால் தாக்குகிறது அதனை எவ்வாறு கட்டுபடுத்துவது மேலும் காண்டாமிருக வண்டு தாக்குதலையும் எவ்வாறு கட்டு படுத்த வேண்டும்.
20) 🌴தென்னையை தாக்கும் (செம்பான் சிலதியினால்) குரும்பை அதிகமாக உதிர்கிறது மேலும் இருக்கும் காய்களும் சொரிக்காய் போன்றும் பிசின் வடிந்தும் காயின் அளவு மற்றும் தரமும் பாதிக்கப்பட்டுள்ளது (ஈரியோபைட் சிலந்தியை)கட்டுபடுத்தவும் ஒழித்து கட்டவும் அடுத்த காணொளியில் விளக்கமாக பதில் அளிக்கவும் நன்றி!!!🌴