ஒரு டன் மட்டை உரித்த குடிமை காய் என்பது தோராயமாக 2000 தேங்காய் உரித்தால் ஒரு டன் வரும் ஆயிரம் கிலோ 500 கிராம் இருக்க வேண்டும் நல்ல தேங்காய் என்று அர்த்தம் ஒரு டன் 45,000 வரை போகிறது தேங்காயின் தரத்தை பொறுத்து எண்ணிக்கை அமையும் சார்
வலை சொன்னால் அதர்க்கு ஏற்றார் போல் கூடுதலாக வாங்கி கொள்ளலாம்... இல்லை என்றால் உங்கள் வாகனத்தில் அனுப்ப how much tons we buy and price or any contact details or mail id
தேங்காய் போன மாதம் அதாவது இரண்டு மாதத்திற்கு முன்பு 14 ரூபாய் வரை போனது நீங்கள் மிகவும் குறைத்துள்ளீர்கள் இனிமேல் நன்றி விசாரிக்க நல்ல விலைக்கு போடவும் தற்பொழுது இருபது ரூபாய் இருந்து 21 22 வரை போகிறது
கிட்டத்தட்ட 1500 காய் வேண்டும் என்று நினைக்கிறேன் தம்பி அதைப் பற்றிய சரியான கணக்கு அதை ஒருமுறை செய்து பார்த்தால் தான் தெரியும் கூடிய விரைவில் செய்கிறோம்
தம்பி நல்ல தரமான தேங்காயாக இருந்தால் ஐயாயிரம் கிலோ முதல் 5200 300 கிலோ வரை இருக்கும் கொஞ்சம் சின்ன தேங்காயாக இருந்தால் 4 500 கிலோ 4,000 கிலோ என்று இருக்கும் பார்த்துக் கொள்ளவும்
தம்பி என்னுடைய பதிவை நன்றாக படிக்கவும் பத்தாயிரம் காய் உரித்தால் தரமான காயாக இருந்தால் 5200 கிலோ முதல் 5300 கிலோ வரை வரும் சின்ன காயாக இருந்தால் 400 கிராம் இருந்தால் நான்கு டன் 450 கிராம் இருந்தால் 4500 கிலோ இதுதான் கணக்கு தேங்காய் எப்படி இருக்கிறதோ அதை வைத்து தான் எடை வரும்
எந்த மாவட்டம் எந்த ஊரில் என்ற விவரம் சொல்லவும் நிலை ஏறி இறங்கி விட்டதாக சொல்கிறார்கள் ஆனால் சென்னையில் ஒரு கிலோ 80 ரூபாய் வரை போகிறது என்று சொல்கிறார்கள்
Valthukkal valthukkal sir
மகிழ்ச்சி மிக்க நன்றி சார்
I’m from Kerala
Please contact
Sir 1 ton ku approximate ah yeavalavu thengai varum (mattai ulikatha thengai). Ton 45000 nu solrathu mattai ulikatha thengai thana.
1 ton mattai ulikatha thengai vanguna coppara yeavalavu kilogram kidaikum. Mattai ulicha thengai 1 ton enna price varum. Mattai ulicha thenga 1 ton ku yeavalavu kaaigal kidaikum.
ஒரு டன் மட்டை உரித்த குடிமை காய் என்பது தோராயமாக 2000 தேங்காய் உரித்தால் ஒரு டன் வரும் ஆயிரம் கிலோ 500 கிராம் இருக்க வேண்டும் நல்ல தேங்காய் என்று அர்த்தம் ஒரு டன் 45,000 வரை போகிறது தேங்காயின் தரத்தை பொறுத்து எண்ணிக்கை அமையும் சார்
@@Kmsfarm50k 45000 nu solrathu mattai uritha kaai than ah.
@@Kmsfarm50k namma mattai urikama 1 ton kaai vanguna adhula thengai yeavalavu numbers irukum
Sir,
Pls send me phone number
Sir iam from Andhra Pradesh Ongole. Is possible to transport every week 1000pices
Lorri Rental very high transport you have own transport can'
Bro 2ton தேங்காய் regular ah venum.. idam madurai price and contact details sollunga
சொந்தமாக வண்டி வைத்திருக்கிறீர்களா தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து மதுரை ரெண்டு டன் வாடகை கட்டுபடியாகு மா
@sakthibala8924 .... Ur mobile number kudunga.. We will arrange it.
வலை சொன்னால் அதர்க்கு ஏற்றார் போல் கூடுதலாக வாங்கி கொள்ளலாம்... இல்லை என்றால் உங்கள் வாகனத்தில் அனுப்ப how much tons we buy and price or any contact details or mail id
ஒரு டன் 44 ஆயிரம் ரூபாய் போகிறது
@@Kmsfarm50k include delivery or not
Pice rate or ton rate
ஒரு டன் விலை 45 ஆயிரம் ரூபாய் வரை போகிறது
எந்த காலத்தில் விவசாயிகள் லாபத்தை பார்த்தான்
How can i contact you for coconut of 1 ton
ஒரு தேங்காய் 35 retail
Anna nanga Pudukkottai yanga thoppula ippa one month irukkum rate 11.50 pottu yaduthuttu ponanga😢 na yamanthuden
தேங்காய் போன மாதம் அதாவது இரண்டு மாதத்திற்கு முன்பு 14 ரூபாய் வரை போனது நீங்கள் மிகவும் குறைத்துள்ளீர்கள் இனிமேல் நன்றி விசாரிக்க நல்ல விலைக்கு போடவும் தற்பொழுது இருபது ரூபாய் இருந்து 21 22 வரை போகிறது
@@Kmsfarm50kகொப்பரை காய் 17 அவுட்டன் வரும் . பீஸ் ரேட் என்றால் என்ன விலை போகும்?
Anna naanum pudukkottai ALANGUDI thenga thevai num kudunga market etuthukren
Phone number
Annan ஒரு டன் கொப்பரைக்கு எத்தனை உரிகாய் தேவை
கிட்டத்தட்ட 1500 காய் வேண்டும் என்று நினைக்கிறேன் தம்பி அதைப் பற்றிய சரியான கணக்கு அதை ஒருமுறை செய்து பார்த்தால் தான் தெரியும் கூடிய விரைவில் செய்கிறோம்
Anna Pacha thengai kudi pingla
கிடைக்கும் தம்பி
10000 தேங்காய் உரிச்சு எத்தனை டன் தேங்காய் வரும் அண்ணா
தம்பி நல்ல தரமான தேங்காயாக இருந்தால் ஐயாயிரம் கிலோ முதல் 5200 300 கிலோ வரை இருக்கும் கொஞ்சம் சின்ன தேங்காயாக இருந்தால் 4 500 கிலோ 4,000 கிலோ என்று இருக்கும் பார்த்துக் கொள்ளவும்
@@Kmsfarm50k நன்றி அண்ணா
@@easwarandeargodthank2576 thanks brother
தம்பி என்னுடைய பதிவை நன்றாக படிக்கவும் பத்தாயிரம் காய் உரித்தால் தரமான காயாக இருந்தால் 5200 கிலோ முதல் 5300 கிலோ வரை வரும் சின்ன காயாக இருந்தால் 400 கிராம் இருந்தால் நான்கு டன் 450 கிராம் இருந்தால் 4500 கிலோ இதுதான் கணக்கு தேங்காய் எப்படி இருக்கிறதோ அதை வைத்து தான் எடை வரும்
@@Kmsfarm50k anna sorry 😞 na 1000 innu nenaithen.
பச்சை மட்டையுடன் காய் டன் என்ன விலைக்கு கொடுக்கலாம்
ஒரு டன் 45,000 46 000 என போய்க்கொண்டிருக்கிறது
விவசாகிட்ட..தேங்காய்வாங்குவிங்களா
வாங்குவோம் நீங்கள் எந்த ஊர்
Eppadi contact panrathu unga kitta vangarathuku
எத்தனை டன் வேண்டும்
1ton
சொந்தமாக வண்டி வைத்திருக்கிறீர்களா எந்த ஊர் எத்தனை டன் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் வாடகை உங்களுக்கு கட்டுப்பாடு ஆகுமா என்று பார்த்துக் கொள்ளவும்
Phone number
Rate...
20 21 22
1kg rs.58
எந்த மாவட்டம் எந்த ஊரில் என்ற விவரம் சொல்லவும் நிலை ஏறி இறங்கி விட்டதாக சொல்கிறார்கள் ஆனால் சென்னையில் ஒரு கிலோ 80 ரூபாய் வரை போகிறது என்று சொல்கிறார்கள்
hi naa srilankala irunthu Phone number sent panna elumaa
Export panra idea irukaaaa
Srilanka konjam kastam thambii
Chance iruntha inform panrom
😢eangalidam 3 don thengai irruku uinga ph number anupunainga
எந்த ஊர் பச்சை தேங்காய் உள்ளதா
Number pls
9842440698
Sir uinga ph number
எந்த மாவட்டம் எந்த ஊர் நீங்கள்
Thiruvarur
Phone number
9842440698