ஜிங்சல்பேட் மணலில் கலந்து போடுங்கள் தம்பி நெல் நுன்னோட்டம் போடவில்லை என்றால் போடலாம் ஏக்கருக்கு 5 கிலோ அடி உரம் கீர்த்தி வேண்டாம் டி ஏ பி அல்லது பாக்டம் பாஸ் போன்ற உரங்கள் போடலாம் தம்பி மழை இல்லாத பொழுது தண்ணீர் குறைவாக வைத்து போடவும்
மகிழ்ச்சி தம்பி ஏ எஸ் டி 16 ரகம் நல்ல ரகம் தான் 115 நாட்கள் தான் நெல் எடை நன்றாக இருக்கும் விளைச்சலும் நன்றாக இருக்கும் சிங் சல்பேட் நடவு செய்து 30 நாட்களுக்குள் ஒரு ஏக்கருக்கு 10 கிலோ மணலில் கலந்து வீசுங்கள் நெல் நுண்ணூட்டம் போட்டீர்களா நிறைய வீடியோ உள்ளது பார்க்கவும் தம்பி
ஜிங் சல்பேட் நாங்கள் போட்டது 20 நாளில் போட்டோம் அடியில் நெல் நுண்ணூட்டம் அடி உரம் D A B போட்டதால் கொஞ்சம் தாமதமாக போட்டோ நடவு செய்து ஐந்து நாட்களில் ஒரு முறையும் 30 நாட்களுக்குள் மற்றது முறையும் இரண்டு தடவை கூட ஜிங் சல்பேட் மணலில் கலந்து போடலாம் நாங்கள் ஒரு தடவை தான் போட்டோ சிறப்பாக உள்ளது அரசு மானியத்தில் கிடைக்கும் தம்பி
நடவு செய்து ஐந்து நாட்களுக்குள் ஒரு முறையும் அல்லது நெல் நுண்ணூட்டம் போட்டீர்கள் என்றால் 30 நாட்களுக்குள் மண்ணில் கலந்து ஏக்கருக்கு 10 கிலோ போடலாம் போடவும்
தம்பி கண்டிப்பாக ஒரு தடவை மட்டுமே அதாவது தை மாசி நல்ல பட்டம் விதைத்து அறுவடை செய்யவும் இரண்டாவது தடவை செய்ய வேண்டாம் மண்ணில் உள்ள அனைத்து சத்துக்களையும் எடுத்து விடும் என்று சொல்வார்கள் உண்மை அதுதான்
எலி கிட்டி போட்டு குறவர்கள் இருந்தால் சொல்லலாம் இல்லையென்றால் நாம் சொந்தமாக வாங்கி வைத்துக் கொண்டு கூட ஒவ்வொரு வயலாக போட்டு பிடிக்கலாம் எலி மருந்து கூட கடையில் உள்ளது ஸ்பிரேயர் பண்ணலாம் வரப்புகளில்
குருத்துப் பூச்சி இலை சுருட்டு புழு இருந்தால் எஸ்பி ஏக்கருக்கு கால் கிலோ அதனுடன் ஒரு நோய் மருந்து மற்றும் ஒட்டும் பசை சேர்த்து அடிக்கலாம் 25 நாட்களுக்கு மேல் மருந்து கண்டிப்பாக அடித்து விடு மழை இல்லாத பொழுது
அருமையான பதிவு அண்ணன் ❤
மகிழ்ச்சி மிக்க நன்றி தம்பி தங்களின் ஆதரவு தொடரட்டும்
Anna sanwex sp venum 500 gram priz
Malayal ade yuram podala anna 5 m nal jig sakbetum keerthe allathu d a p kalathu podalama solungal anna
ஜிங்சல்பேட் மணலில் கலந்து போடுங்கள் தம்பி நெல் நுன்னோட்டம் போடவில்லை என்றால் போடலாம் ஏக்கருக்கு 5 கிலோ அடி உரம் கீர்த்தி வேண்டாம் டி ஏ பி அல்லது பாக்டம் பாஸ் போன்ற உரங்கள் போடலாம் தம்பி மழை இல்லாத பொழுது தண்ணீர் குறைவாக வைத்து போடவும்
Mikka nantre anna
Nadvu super irkku bro nangal ast 16 Nattu irkkuam zin Sallppat 1 akkrku ethanay killo potta vantum anna🎉
மகிழ்ச்சி தம்பி ஏ எஸ் டி 16 ரகம் நல்ல ரகம் தான் 115 நாட்கள் தான் நெல் எடை நன்றாக இருக்கும் விளைச்சலும் நன்றாக இருக்கும் சிங் சல்பேட் நடவு செய்து 30 நாட்களுக்குள் ஒரு ஏக்கருக்கு 10 கிலோ மணலில் கலந்து வீசுங்கள் நெல் நுண்ணூட்டம் போட்டீர்களா நிறைய வீடியோ உள்ளது பார்க்கவும் தம்பி
Kalaikolli yenna use panninga anna
Erase பயன்படுத்தினோம் மணலில் கலந்து போட வேண்டும் தம்பி
Jig salpet eathanai nali potenga pureyala solunga anna
ஜிங் சல்பேட் நாங்கள் போட்டது 20 நாளில் போட்டோம் அடியில் நெல் நுண்ணூட்டம் அடி உரம் D A B போட்டதால் கொஞ்சம் தாமதமாக போட்டோ நடவு செய்து ஐந்து நாட்களில் ஒரு முறையும் 30 நாட்களுக்குள் மற்றது முறையும் இரண்டு தடவை கூட ஜிங் சல்பேட் மணலில் கலந்து போடலாம் நாங்கள் ஒரு தடவை தான் போட்டோ சிறப்பாக உள்ளது அரசு மானியத்தில் கிடைக்கும் தம்பி
அய்யா ஜிங்க் sulphate அடி உரமாக கொடுக்கலாமா இல்லை பயிர் நட்ட 5 நாள் தான் கொடுக்கணுமா?
நடவு செய்து ஐந்து நாட்களுக்குள் ஒரு முறையும் அல்லது நெல் நுண்ணூட்டம் போட்டீர்கள் என்றால் 30 நாட்களுக்குள் மண்ணில் கலந்து ஏக்கருக்கு 10 கிலோ போடலாம் போடவும்
Anna... ellu vivasayam year ku 2time pannalama thanni irudha . Adhula nalla profit irukradhala kekuren . Pls reply
தம்பி கண்டிப்பாக ஒரு தடவை மட்டுமே அதாவது தை மாசி நல்ல பட்டம் விதைத்து அறுவடை செய்யவும் இரண்டாவது தடவை செய்ய வேண்டாம் மண்ணில் உள்ள அனைத்து சத்துக்களையும் எடுத்து விடும் என்று சொல்வார்கள் உண்மை அதுதான்
Thanks anna 😍
யானை கொம்பு நோய் மருந்து சொல்லுங்க
Use chlorpyriphos 20% SC
And fibronil 5% Sc
Sir agri office Nel nunutam 3 packet podalama sir nadavu natu 10 days la podalama sir konjum reply pannunga sirrr
சார் ஒரு ஏக்கருக்கு ஐந்து கிலோ போதுமானது மணலில் கலந்து போடவும் 10 நாட்கள் என்பதே அதிகம் உடனே போடவும் சார்
Second ah sonna marunthu name enna ayya ?
AUZAR 25 % EC
என்ன ரகம் இந்த நெல்
Mu 7029
எலி தொல்லை அதிகமாக உள்ளது என்ன செய்ய வேண்டும்
எலி கிட்டி போட்டு குறவர்கள் இருந்தால் சொல்லலாம் இல்லையென்றால் நாம் சொந்தமாக வாங்கி வைத்துக் கொண்டு கூட ஒவ்வொரு வயலாக போட்டு பிடிக்கலாம் எலி மருந்து கூட கடையில் உள்ளது ஸ்பிரேயர் பண்ணலாம் வரப்புகளில்
குருத்துப் பூச்சிக்கு அடுத்த மருந்தின் பெயரை தெளிவாக கூறவும்
AUZAR 25 % E C
நடவு நட்டு 52 நாள் ஆச்சு குருத்து பூச்சி லேச இருக்கு மருந்து என்ன அடிக்காலம்
அதற்குத்தான் வீடியோ போட்டுள்ளோம் பார்க்கவும்
இலை சுருட்டு புழு இருக்கானா சோளம் பூச்சியம் ரெண்டும் ஒன்னு தானா அதுக்கு என்ன மருந்து அடிக்கணும் ஒரு ஏக்கருக்கு எவ்வளவு மருந்து நான் தேவைப்படும்
குருத்துப் பூச்சி இலை சுருட்டு புழு இருந்தால் எஸ்பி ஏக்கருக்கு கால் கிலோ அதனுடன் ஒரு நோய் மருந்து மற்றும் ஒட்டும் பசை சேர்த்து அடிக்கலாம் 25 நாட்களுக்கு மேல் மருந்து கண்டிப்பாக அடித்து விடு மழை இல்லாத பொழுது
நடுநாட்டு 25 நாள்தான் ஆகுது
🎉
குருத்துப்பூச்சி மருந்தின் பெயர் குறிப்பிட்டு
S P
வீடியோவை முழுவதுமாக பார்த்தால் தெளிவாக புரியும்