தொல்காப்பியமும் வடமொழி மரபும் - சிறப்புரை புலவர் பொ.வேல்சாமி

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ • 32

  • @narayanaswamyhariharan3177
    @narayanaswamyhariharan3177 4 роки тому +5

    Wonderful speech research based and honest approach
    All his pints should be studied by all Tamilians

  • @arulsammymankondar30
    @arulsammymankondar30 2 роки тому

    One of the best expositions I ever heard; this scholar has underscored what makes a genuine scholarship .

  • @aoustenaloysious8324
    @aoustenaloysious8324 7 років тому +5

    மிக்க நன்றி ஐயா...

  • @dmaran3718
    @dmaran3718 6 років тому +3

    தொல்காப்பியத்தை இன்னமும் ஆராயமல்தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோமா ஐயகோ! வெட்கம்.

  • @jeevanandham2528
    @jeevanandham2528 5 років тому +5

    ஐயா..தமிழ் மொழி பேசிய மக்கள் வாழ்ந்த பகுதிக்கு வடக்கே இருந்த அனைத்து மொழிகளும் வடமொழிதானே..?? அதாவது ஈரான், துருக்கி, உசுபெசுதிசுதான், தசகசத்தான், ரசியா போன்ற நாட்டு மக்களின் மொழியும் வடபுல மொழி என்றுதானே பொருள்..?? நான் ருசிய மொழி கற்ற போது அதில் பெயர் சொற்களுக்கு ஆண்பால், பெண்பால் வகைப்படுத்தும் விதியை கண்டேன் அதே விதி இன்றைய இந்தியிலும் உள்ளது..!! ஆக வடபுல மொழி என்றால் சமசுகிரதம் என்று வகைப்படுத்துவது சரியில்லை என்று எனது தாழ்மையான கருத்தை பதிவு செய்கிறேன்..

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 4 роки тому

    நல்ல ஆராய்ச்சி மற்றும் விளக்கம். உங்களைப்போல் ஆராய்ந்து பார்க்காமல் பலர் உங்கள் பதிவுகளை விமரிசனம் செய்துள்ளார்கள்.

  • @sheikabdulkadharhoodabaksh3134
    @sheikabdulkadharhoodabaksh3134 6 років тому +5

    வாழ்த்துக்கள். புலவர். வேல் சாமி அவர்களின் ஆய்வும் உரையும் மிக நன்று. பேராசிரியர் இளங்கோவன் அவர்கள் சிறந்த தமிழ்ப்பணி செய்து வருகிறார். அவருக்கு வாழ்த்துக்கள் நன்றிகள் பல. இத்தகைய தனி உரைகளை தாங்கள் அதிகம் எடுப்பதன் மூலமாக எளிதில் அதிகமான தலைப்புகளை அளித்திட இயலுமே.

  • @Sumerian_Tamil
    @Sumerian_Tamil 3 роки тому

    சுமேரியன் காலத்திலேயே 5000 ஆண்டுகளுக்கு முன்பு அங்கேயே வட தென் மொழிகள் இருந்ததாக தெரிகிறது எமி-கீர் எமி-சால் என்று எம்மொழி கீரர் தென் பகுதியும் எம்மொழி சாலை வட பகுதியிலும் வழங்கியது.

  • @vijayvijay4123
    @vijayvijay4123 3 роки тому

    தொல்காப்பியம் இயல் தமிழ் இலக்கணம்.இசைத் தமிழ், கூத்துத் தமிழ் இலக்கண நூல்கள் நமக்கு இன்று கிடைக்கவில்லை.

  • @Sumerian_Tamil
    @Sumerian_Tamil 3 роки тому

    தொல்காப்பியத்தை சுமேரிய தமிழ் மூலமும் ஒப்பிட்டு பார்க்கவேண்டும்.. முந்திய தமிழ்மொழியென.. அத்துடன் மரபு பற்றி மேலும் அறிதல் கூடும்

  • @kadampeswarannavaratnam4337
    @kadampeswarannavaratnam4337 4 роки тому

    பயனுள்ள் தகவல்

    • @kadampeswarannavaratnam4337
      @kadampeswarannavaratnam4337 4 роки тому

      தேர்ந்து தெளிவோம்,ஒப்பீட்டினை
      ஆய்வு செய்ய வேண்டும்.

  • @sulthank1407
    @sulthank1407 4 роки тому +1

    Kappiyam endral moli peyaraka patatha ippadi oru santhekam enaku ulladthu

  • @sheikabdulkadharhoodabaksh3134
    @sheikabdulkadharhoodabaksh3134 6 років тому +3

    தங்களது நிகழ்ச்சி தயாரிப்பு மிக அருமை. பின்புல இசை எழுத்துக்கள் காட்சியமைப்பு ஒலியின் தெளிவு எல்லாமே பாராட்டுக்குரியது. நன்றிகள் ஐயா

  • @joselysamdas843
    @joselysamdas843 4 роки тому +1

    பல்லவர் காலத்தில் தமிழின மக்களின் நிலங்கள் யாவும் வலுக்கட்டாயமாக பிடுங்கப்பட்டு
    பிராமணர்களுக்கு தானமாக வழங்கப்பட்டன என்ற வரலாற்றுண்மையை மறைப்பதால் உங்களது
    ஆரியச் சாயம் தலை காட்டுகிறது .
    களப்பிரர் காலந்தொட்டு பல்லவர் காலம் வரை தமிழ் இலக்கியங்களில் திட்டமிட்டு வட மொழிச்
    சொற்கள் நுட்ப்பமாக கலப்படம் செய்யப்பட்டன என்பது உள்ளங் கை நெல்லிக்கனி போன்றது.
    பல்லவர் காலம் ,தமிழகம் புறம் தள்ளப்பட்ட காலம் .தொன்மைத் தமிழ் மொழி தூரமாக நிறுத்தப்பட்ட காலம் .வட மொழி உயர்த்தப் பட்ட காலம் .

    • @selvarajs855
      @selvarajs855 2 роки тому

      தெளிவான விளக்கம். நன்றி.

  • @balasubramanian4321
    @balasubramanian4321 7 років тому +1

    super .!

  • @ahojlax
    @ahojlax 3 роки тому +1

    Tholkappium's Parpanars were basically a Tamil kudigals nothing to do with Aryan immigrants..!!

  • @keeransiva5062
    @keeransiva5062 6 років тому

    வடமொழி என்பது எந்த மொழியை குறிப்பிடுகிறீர்கள் ஜயா?
    பாலி மொழியா அல்லது பைசாச மொழியா? அல்லது இந்தி மொழியா? அப்ப எதுதான் சரியான மொழி?

    • @sulthanalaudeen3426
      @sulthanalaudeen3426 Рік тому

      அந்த காலத்தில்
      வட மொழி என்பதும் தமிழ்தான்
      வடக்கில் தமிழ் அழிந்து விட்டது

  • @indiramurugaiyan6290
    @indiramurugaiyan6290 5 років тому +2

    வடமொழி இல்லாமல் மெய் பாட்டியலை புரிந்துகொள்ள முடியும் ஆங்கிலம் கூட இங்கு பேசப்பட்டும் வருகிறது அதற்காக அன்னை மொழி யை இனைத்து பேச தகுதி இல்லை

  • @narayanaswamyhariharan3177
    @narayanaswamyhariharan3177 5 років тому +1

    Very interesting and sincere explanation
    But some times calling “ Pappan” instead of parpanan or Brahmin is not fdecent

  • @mallarkcm1768
    @mallarkcm1768 6 років тому +4

    தமிழ்லை கெடுகதே போ போடா

  • @vijayvijay4123
    @vijayvijay4123 3 роки тому

    தொல்காப்பியத்தை வெளியிட்ட அதங்கோட்டாசானே பிராமணர் தான்.

  • @Suppandi69567
    @Suppandi69567 6 років тому

    பார்ப்பனர் இல்லை என்றால் தமிழே இல்லை

    • @shivamurugapandiyan1165
      @shivamurugapandiyan1165 5 років тому +1

      ஹா ஹா ஹா

    • @banuchandar7027
      @banuchandar7027 5 років тому +1

      லூசு

    • @pugalenthi4325
      @pugalenthi4325 5 років тому +1

      Poda mayiru

    • @sietharhalpadappudal2505
      @sietharhalpadappudal2505 4 роки тому

      பார்பனர் இல்லை என்றாலும் தமிழ் உண்டு நிருபிக்க தத்துவம் உண்டு இது சீமுட்டை பேச்சல்ல .
      தமிழ் உடல்
      எழுத்து , பொதுமக்கள் முன்னால், தமிழ்தேவ எழுத்து . தேவ பாஷை ,பார்பனர் கூறுமா i