இதனை, மலேசிய "நண்பன்" பத்திரிக்கைக்கு தெரியப்படுத்த வேண்டும். உலக அளவில், அதிக அளவில் தமிழ் உணர்வுகளை கொண்டு செல்வதில் மலேசிய, ஈழத்தமிழர்கள் வல்லவர்கள். அவர்களுடைய திறமை கண்டு வியக்கின்றேன்.
@@pandiarajanmullairaja6155 பேராசிரியர் அரசேந்திரன் நூற்று இருபது நூல்களை எழுதி அச்சிட்டு இவ்வுலகிற்கு உவந்து அளித்துள்ளார். கள். அந் நூல்களை அரசோ பிறரோ கணினியில் ஏற்றி உலகிற்கு வழங்கினால் இன்னும் நன்மை பயக்கும் வாழ்க தமிழ் வளர்க தமிழகம்.
ஐயா உங்கள் அருமையான உரையை தமிழர்கள் உணர வேண்டும் நான் பல தடவை பார்த்து மெய்சிலிர்த்துள்ளேன் உங்கள் பனி தொடர . தமிழ் வாழ,தமிழனான நான் எனது தமிழ் நல்வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி ஐயா.உலகை உலுக்கும் தமிழர்களின் வரலாறு சான்றுடன் உலகின் முதல் பூர்வ குடியின் மொழி தமிழே சான்றுகளுடன் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் ua-cam.com/video/Z3djAlCZ2BU/v-deo.html
மிக்க நன்றி ஐயா.உலகை உலுக்கும் தமிழர்களின் வரலாறு சான்றுடன் உலகின் முதல் பூர்வ குடியின் மொழி தமிழே சான்றுகளுடன் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் ua-cam.com/video/Z3djAlCZ2BU/v-deo.html
Kamam = kammam= all are Tamil name, village = kodi kammam, Kathirkammam, Walikammam! Thirgakammam, (Ceylon Tamil village), in Ancient Sumerian village = Nir Ur / sudu Ur ( Sudan), Nella Ur (Nille village / Nille river ),in Sri Lanka village woman called as -: Kamam, (Tamil), Kama (Sinhala), Gama /Kama (Sumerian ). Iya, "kasse" = ( Sumerin , Tamilan , German ) = money,
உங்களைப் போன்ற ஆன்றோர் பெருமக்கள் ஒன்றிணைந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துக்கு அகரமுதலியைப் போன்று தமிழ் வேர்ச்சொல் அகரமுதலியை தமிழருக்காக செய்து ஆவணப் படுத்த வேண்டுகிறோம்.
ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வுரையை கேட்கிறேன் ஐயா.. தனலட்சுமி கிரி அம்மையும் தாங்களும் இந்த 7 ஆண்டுகளில் எவ்வளவு மாறிவிட்டீர்கள்!... இன்றும் தங்கள் உரைகளைத் தேடித்தேடி கேட்டுவருகிறேன்...
Thanks for this opportunity. I feel very grateful and lucky to know lot of things through this session.This is a great platform for right people to know right things.I am following the channels new videos and would like to thank all once again for the great work behind this channel
Sir, I am at Mumbai, while studying sangam literature, I was compelled to study Tamil linguistic. On traveling in linguistic, I come across your speech in youtube.sir, your staunch research is splendid. to me, it is useful and now I am learning my mother tongue in linguistic way for which your explanation is extraordinary. If time favour, I will meet or see you in tamil speeches stage.
Heart started ( குருதி) (Pro Indo Eur) Kerd --- --- Kardia (Greek), Herd (Germanic), Heorte(Old English)-- Heart Also குருதி led to Cordis(Latin) --- courage as well as led to word Recordari (Latin word to remember or restore by heart) --- Record(English) நாம் தமிழராய் பிறந்ததற்குமிகவும் பெருமைப்பட வேண்டும்
அ என்றால் ஒன்று பற்று என்றால் பகுதி மன்றம் என்றால் மன்றல் என்றால் கூடுதல் மன்றம் என்றால் கூடும் இடம் அ + பற் + மன்ற் a + part + ment apartment ஒரு பகுதி கட்டடம் ஹஹஹ
இந்த வருடத்தில் இருந்து தமிழை இந்தோ-ஆரியர் மொழி குடும்பத்தோடு கூகுள் கைபேசி மொழியில் சேர்த்துள்ளது, இது தவறு என்பதை உங்களை போல் உள்ள அறிஞர்கள் சுட்டிக்காட்டவேண்டும்
Please remember the history Google CEO has met the PM and he has changed the way Google is working when Hindia is concerned. Google will not change because the CEO is an ariyan. Unless we invent another search engine for us Google will play such things
Tamil words in Europa Languages, But not North Indian Languague, Professor, Arasu, was telling that "Kama /Gama " = Village, But in Srilanka Tamils / Singaless Still call Village women -"Gama Ganio / Gama Ponu"- But Ancient Sumerian to used for village woman as "Gama", But Tamil land people call why call - Kirama Ponu_ My Grand Father /Urs Gross Relation was Suwami "Ganaperakassam ", Father Ganaperakasam was Studied "64" Languages, Today in "Greek NewTestment" had Tamil words as -Example-" Amma / Mary Era Pasi /Pazi", (2),TarKam, and Lot more Tamilö words in "Bible",- (Jesus was speak "Aramice TamiL). Next,- in Nigeria there was King Called "Eri"=Water Tank-(Eng), that time Tamil name, and his children name was "Athu, Edu , Idu", this was nearly -,45.000, years before he live and tamil language(Alagu Moli),This news was given Professor. A.Corolina from Nigeria University.
💐Hello எனும் ஆங்கில சொல், எல்லோ, ஏலோ எனும் தமிழ்ச்சொல் வழக்காகவும், Super எனும் ஆங்கில சொல், உபர் எனும் சொல் வழக்கிலிருந்து வந்தது என எனது நண்பர் திரு அருணன் அவர்கள் கூறுகிறார். 50 ஆண்டுகளாக பயன்படுத்தியும், பயிற்றுவித்தும் வருகிறார்- மகிழ்கிறார். ஐயா அரசேந்திரனார் அவர்களுக்கு எமது நன்றியும், மகிழ்ச்சியும், வாழ்த்துகளும்.
Parliament பறை = சொல் பறையெழு= பேசு எழுதல் மன்று = கூடுமிடும் கூடுமிடும் மரத்துயடியில் அற்றை திங்களில் ஆலமரத்துயடியிலோ அல்லது புளியமரத்துயடியிலோ நடந்து இருக்க வேண்டும் "மனைக்கு வேம்பு, மன்றுக்கு புளி" என்பது பழமொழி # பறை +யெழு + மன்று = பறையெழுமன்று = Parliament= french term
“கோன்“ என்பதை ஆங்கிலத்தில் Cone என எழுதுவோம். ஆனால், “கோன்“ என்றுதான் அதை ஒலிப்போம். “கோன்“ என்பதன் பொருள்கள் எவை? தமிழ் மொழியின் மொழிப்பொருட் காரணத்தினை ஆராய்ந்து அறிந்த நிலையில், கோன் என்பது, ”க் + ஓ + ன்” ஆகையால், அது, வெறுமை(க்) உள்ளே(ன்) மிகுதியாகப் பரந்து முடிவுறும் தன்மை(ஓ) யாகும். ”வெறுமை மகுதியாகப் பரந்து முடிவுறும் தன்மை” யினை நாம், அச்சம், Cone என்பவைகளில் அடையாளங்காணலாம். ஆகவே, அரசன் என்பதையும் கோன் எனலாம். பிரெஞ்சு, ஜேர்மானிய, மற்றும் மொழிகளிலும், அரசன், அரசாட்சி என்பவை, ”கோனி....” என்றுதான் குறிப்பிடப்படும். இந்தநிலையில், பிரெஞ்சு, ஜேர்மானிய, மற்றும் சொற்கள் எல்லாம் ”கோன்” என்ற தமிழ்ச் சொல்லிருந்துதான் உருவாக்கப்பட்டவையா?
மிக்க நன்றி ஐயா.உலகை உலுக்கும் தமிழர்களின் வரலாறு சான்றுடன் உலகின் முதல் பூர்வ குடியின் மொழி தமிழே சான்றுகளுடன் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் ua-cam.com/video/Z3djAlCZ2BU/v-deo.html
Brothers and Sisters Disseminate this video as much as to everyone to young generation they are our future seeds of Tamil ... and add English Subtitle for other language speakers
வங்காள விரிகுடா உள் வாங்கியதால் இப்போதிய அகண்ட தமிழ் நிலம் உருவானது... அப்போது கல் (மலைகள், பாறைகள்) மட்டுமே இருந்திருக்கும் ....மேரு மலை , மேற்கு தொடர்ச்சி மலை போன்ற மலைகளில் வாழ்ந்த குறிஞ்சி மக்கள் சமவெளி பகுதியில் குடியேறினர்.. அவர்கள் பேசிய மொழியே நம் செந்தமிழ்... எனவே தான், கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி..... தமிழின் சிறப்பை அறியும் போது ஒவ்வொரு முறையும் மெய் சிலர்க்கிறது.... முனைவர் கு.அரசேந்திரன் அவர்களுக்கு கோடி நன்றிகள்...
I appreciate mr.arasendran's dedication and love for the Tamil language but I strongly appose his criticism regarding discourse about our holy epic Kamba Ramayana and other sangam literatures.
உலகில் பேசும் மொழிகளுக்கு அடிப்படை வேர்ச்சொற்கள் தமிழே ஆகும் உலகில் இரண்டு மொழிகளே உள்ளன.(1) தூய்மையான தமிழ் ஒருகாலத்தில் பேசப்பட்டு இருக்க வேண்டும் (2) கொச்சையான இக்கால தமிழோடு இன்றுள்ள மற்ற மொழிகள்
பூமியெங்கும் ஒரே பாஷையும், ஒரேவிதமான பேச்சும் இருந்தது. And the whole earth was of one language, and of one speech. ஜனங்கள் கிழக்கேயிருந்து பிரயாணம்பண்ணுகையில், சிநெயார் தேசத்திலே சமபூமியைக்கண்டு, அங்கே குடியிருந்தார்கள். And it came to pass, as they journeyed from the east, that they found a plain in the land of Shinar; and they dwelt there. அப்பொழுது அவர்கள்: நாம் செங்கல் அறுத்து, அதை நன்றாய்ச் சுடுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்; கல்லுக்குப் பதிலாகச் செங்கல்லும், சாந்துக்குப் பதிலாக நிலக்கீலும் அவர்களுக்கு இருந்தது. And they said one to another, Go to, let us make brick, and burn them thoroughly. And they had brick for stone, and slime had they for mortar. பின்னும் அவர்கள்: நாம் பூமியின்மீதெங்கும் சிதறிப்போகாதபடிக்கு, நமக்கு ஒரு நகரத்தையும், வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப் பேர் உண்டாகப் பண்ணுவோம் வாருங்கள் என்று சொல்லிக்கொண்டார்கள். And they said, Go to, let us build us a city and a tower, whose top may reach unto heaven; and let us make us a name, lest we be scattered abroad upon the face of the whole earth. மனுபுத்திரர் கட்டுகிற நகரத்தையும் கோபுரத்தையும் பார்க்கிறதற்குக் கர்த்தர் இறங்கினார். And the LORD came down to see the city and the tower, which the children of men builded. அப்பொழுது கர்த்தர்: இதோ, ஜனங்கள் ஒரே கூட்டமாய் இருக்கிறார்கள்; அவர்கள் அனைவருக்கும் ஒரே பாஷையும் இருக்கிறது; அவர்கள் இதைச் செய்யத்தொடங்கினார்கள்; இப்பொழுதும் தாங்கள் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடமாட்டாது என்று இருக்கிறார்கள். And the LORD said, Behold, the people is one, and they have all one language; and this they begin to do: and now nothing will be restrained from them, which they have imagined to do. நாம் இறங்கிப்போய், ஒருவர் பேசுவதை மற்றொருவர் அறியாதபடிக்கு, அங்கே அவர்கள் பாஷையைத் தாறுமாறாக்குவோம் என்றார். Go to, let us go down, and there confound their language, that they may not understand one another's speech. அப்படியே கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார்; அப்பொழுது நகரம் கட்டுகிறதை விட்டுவிட்டார்கள். So the LORD scattered them abroad from thence upon the face of all the earth: and they left off to build the city. பூமியெங்கும் வழங்கின பாஷையைக் கர்த்தர் அவ்விடத்தில் தாறுமாறாக்கினபடியால், அதின் பேர் பாபேல் என்னப்பட்டது; கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார். Therefore is the name of it called Babel; because the LORD did there confound the language of all the earth: and from thence did the LORD scatter them abroad upon the face of all the earth.
மிக்க நன்றி ஐயா.உலகை உலுக்கும் தமிழர்களின் வரலாறு சான்றுடன் உலகின் முதல் பூர்வ குடியின் மொழி தமிழே சான்றுகளுடன் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் ua-cam.com/video/Z3djAlCZ2BU/v-deo.html
Really fantastic. May God(all Siddhas' soul may give you long life to serve for bringing the truth out and the history of Tamizh language and Tamizhans origin and his history. I bow my head for your services. I am willing to buy your research CDs, VIDEOs and BOOKs. Where to?. Thanks............. n times.
இந்த சின்னம் ஏற்கனவே ஆங்கிலம் மற்றும் லத்தீன் எழுத்துக்களில் இருப்பதால், தமிழை நம்புவது கடினம். தமிழன் இருப்பதற்கு ஆங்கிலேய ஊன்றுகோல் தேவை என்றால், தமிழ் நாட்டில் கூட இருப்பதற்கு இன்னொருவரின் ஆதரவு தேவைப்படும் முதியவராகவே இருப்பார். எதையும் நிரூபிப்பதற்காக மேற்கொள்ளப்படும் செயல்களில் தர்க்கம் எங்கே.
தமிழக அரசை தமிழன் ஆளவேண்டும். அப்போதுதான் இவர் போன்ற கிடைத்தற்கரிய தமிழ் ஆராய்ச்சியாளர்களை பயன்படுத்த இயலும்.
இனி இவர்களுக்கு இதர்கு மேலும் சொன்னாலும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் உங்கள் ஆராய்ச்சி போற்றத்தக்கது மேலும் இது போன்ற ஆராய்ச்சி கள் தமிழுக்கு தேவை
Ra aaa at
உங்கள் சொற்பொழிவை கேட்டு எனக்கு தமிழன் என்ற தலைக்கனம் வந்துவிட்டது ஐயா.
🙄
இதனை, மலேசிய "நண்பன்" பத்திரிக்கைக்கு தெரியப்படுத்த வேண்டும். உலக அளவில், அதிக அளவில் தமிழ் உணர்வுகளை கொண்டு செல்வதில் மலேசிய, ஈழத்தமிழர்கள் வல்லவர்கள். அவர்களுடைய திறமை கண்டு வியக்கின்றேன்.
இந்த சொல்லில் கண்ணீர் வருகிறது
தமிழின் வெளிச்சக்கீற்று இவ்வுரை.மிகச்சிறப்பு.எனது மனமாரந்த பாராட்டும் வாழ்த்தும். வாழிய பல்லாண்டு.செய்க அருந்தொண்டை தமிழுக்கு. நன்றி ஐயா.
Your deep study on tamil root to other world languages is exemplary . I am surprised to learn that tamil is the only language SEED. Long live. Thanks.
ஐயா.... உங்கள் தமிழ் சொற்பொழிவை என்ன சொல்லி பாராட்ட .... நீங்கள் பல நூல்களை இந்த உலகத்திற்கு தந்திட வேண்டும்..... வாழ்க... உங்கள் தமிழ் அன்பு....
அய்யா ஆயரம் வணக்கங்கள் அறியாமையில் உழலும் எம்தமிழினம்விழிப்படையச்செய்யும் உங்கள்பணிக்கு சிரமம் தாழ்ந்தவணக்கங்கள்
@@pandiarajanmullairaja6155 பேராசிரியர் அரசேந்திரன் நூற்று இருபது நூல்களை எழுதி அச்சிட்டு இவ்வுலகிற்கு உவந்து அளித்துள்ளார். கள். அந் நூல்களை அரசோ பிறரோ கணினியில் ஏற்றி உலகிற்கு வழங்கினால் இன்னும் நன்மை பயக்கும் வாழ்க தமிழ் வளர்க தமிழகம்.
அருமையான உரை ஐயா. தங்களுக்கு இது போல் பல மேடைகள் அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
அருமை அருமை.. விளக்கங்கள் எல்லாம்.. தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டிய தகவல்கள்
உரைக்க சொல்வோம் இந்தியா அரசங்கத்திற்கு தமிழ் பெருமை வாய்ந்த கலாச்சார மற்றும் தொல்லியல் பற்றிய தகவல்களை.
I'm a very proud Thamizhan. It's a great feelings. I wish to start doing something for my Mother ... Life... Thamizh En Uyirukku Nigar ...
ஐயா உங்கள் அருமையான உரையை தமிழர்கள் உணர வேண்டும் நான் பல தடவை பார்த்து மெய்சிலிர்த்துள்ளேன் உங்கள் பனி தொடர . தமிழ் வாழ,தமிழனான நான் எனது தமிழ் நல்வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி ஐயா.உலகை உலுக்கும் தமிழர்களின் வரலாறு சான்றுடன் உலகின் முதல் பூர்வ குடியின் மொழி தமிழே சான்றுகளுடன் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்
ua-cam.com/video/Z3djAlCZ2BU/v-deo.html
மிகவும் சிறப்பான ஆய்வுரை. ஐயா அவர்களுக்கு என் சிறம் தாழ்த்தி வணங்குகிறேன்.
அருமை.
பால் திரிந்து தயிர் ஆகலாம். தயிர் பால் ஆகாது.
தமிழ் திரிந்து திராவிட மொழிகள் ஆனது. திராவிடம் ஒரு போதும் தமிழ் ஆகாது.
Jack Son super
சிறப்பான மறுமொழி
உண்மையான பதிவு ... சார்
மாபெரும் வேர் சொல்லாய்வாளர் ஐயா அரசேந்திரன் அவர்களை தமிழினம் சிரம் தாழ்த்தி பணிவுடன் வணங்குகின்றது!!!
அய்யா உங்களின் இந்த கடினமான உழைப்பு தமிழ்கூறும் நல்லுலகு பெருமை கூறும் அய்யா
வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
அருமையான விழியம். வீரத்தமிழன் அடிமையாகிப்போன உங்கள் வேதனையை உரையிடையே உணரமுடிந்தது.
என் தாய் மாெழிக்கு இப்படி ஒரு பெருமை வரலாறா மிகவும் பெருமை அடையவேண்டும்
மிக்க நன்றி ஐயா.உலகை உலுக்கும் தமிழர்களின் வரலாறு சான்றுடன் உலகின் முதல் பூர்வ குடியின் மொழி தமிழே சான்றுகளுடன் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்
ua-cam.com/video/Z3djAlCZ2BU/v-deo.html
ஐயா அவர்கள் வேர்ச்சொல்லை பற்றி சிறப்பான முறையில் விரிவாக எடுத்துக் கூறினீர்கள் நன்றி ஐயா வணக்கம்
Kamam = kammam= all are Tamil name, village = kodi kammam, Kathirkammam, Walikammam! Thirgakammam, (Ceylon Tamil village), in Ancient Sumerian village = Nir Ur / sudu Ur ( Sudan), Nella Ur (Nille village / Nille river ),in Sri Lanka village woman called as -: Kamam, (Tamil), Kama (Sinhala), Gama /Kama (Sumerian ). Iya, "kasse" = ( Sumerin , Tamilan , German ) = money,
உண்மை
மெய்சிலிர்த்து விட்டேன் ஐயா!!!
அருமையான பதிவு (ஐய்யா சொன்னது போல் கிராமங்களில் இன்றும் கவகோல் என்ற சொல் உள்ளது)
உங்களைப் போன்ற ஆன்றோர் பெருமக்கள் ஒன்றிணைந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துக்கு அகரமுதலியைப் போன்று தமிழ் வேர்ச்சொல் அகரமுதலியை தமிழருக்காக செய்து ஆவணப் படுத்த வேண்டுகிறோம்.
1:22:44 அங்கு=Angler செம்ம👍🤗
Angler=தூண்டில்காரன் in English and German
arumai
ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வுரையை கேட்கிறேன் ஐயா.. தனலட்சுமி கிரி அம்மையும் தாங்களும் இந்த 7 ஆண்டுகளில் எவ்வளவு மாறிவிட்டீர்கள்!... இன்றும் தங்கள் உரைகளைத் தேடித்தேடி கேட்டுவருகிறேன்...
உங்களின் இந்த உரை இப்போதுதான் கேட்கும் வாய்ப்பு அமைந்தது அய்யா...மிக அருமை...எங்களின் தாழ்மையான வணக்கங்கள்
அருமை.
Thanks for this opportunity. I feel very grateful and lucky to know lot of things through this session.This is a great platform for right people to know right things.I am following the channels new videos and would like to thank all once again for the great work behind this channel
உங்கள் புத்தகங்களை ஆங்கிலத்திலும் வெளியிடுங்கள்
Sir, I am at Mumbai, while studying sangam literature, I was compelled to study Tamil linguistic. On traveling in linguistic, I come across your speech in youtube.sir, your staunch research is splendid. to me, it is useful and now I am learning my mother tongue in linguistic way for which your explanation is extraordinary. If time favour, I will meet or see you in tamil speeches stage.
உச்சரிப்பில் தனி உழைப்பும் மிக்க கவனமும் தமிழை வளர்க்க முயல்வோரின் முழு முனைப்பு உடையது.
Thanks alot sir...... My request to tamilvu please provide subtitles in English to all ur videos .... So tat all other language ppl will benefit
வாழ்க அரசேந்திரன் வளர்க அவர்தம் ஆய்வு
Heart started ( குருதி) (Pro Indo Eur) Kerd --- --- Kardia (Greek), Herd (Germanic), Heorte(Old English)-- Heart
Also குருதி led to Cordis(Latin) --- courage as well as led to
word Recordari (Latin word to remember or restore by heart) --- Record(English)
நாம் தமிழராய் பிறந்ததற்குமிகவும் பெருமைப்பட வேண்டும்
vow wonderful research. " kal thondri monthondra mootha kudi tamil" enbathu nerubanamaahirathu. Nandri vaazthukkal Ayya.
அ என்றால் ஒன்று
பற்று என்றால் பகுதி
மன்றம் என்றால் மன்றல் என்றால் கூடுதல் மன்றம் என்றால் கூடும் இடம்
அ + பற் + மன்ற்
a + part + ment
apartment
ஒரு பகுதி கட்டடம் ஹஹஹ
ஹா ஹா ஹா
அருமையான பதிவு, நன்றி ஐயா.
நன்றி ஐயா !
கனி - இனிமை மூன் , ( அம்புலி )மான் மா தம்
மா அளவு
இந்த வருடத்தில் இருந்து தமிழை இந்தோ-ஆரியர் மொழி குடும்பத்தோடு கூகுள் கைபேசி மொழியில் சேர்த்துள்ளது, இது தவறு என்பதை உங்களை போல் உள்ள அறிஞர்கள் சுட்டிக்காட்டவேண்டும்
Please remember the history Google CEO has met the PM and he has changed the way Google is working when Hindia is concerned. Google will not change because the CEO is an ariyan. Unless we invent another search engine for us Google will play such things
Tamil words in Europa Languages, But not North Indian Languague, Professor, Arasu, was telling that "Kama /Gama " = Village, But in Srilanka Tamils / Singaless Still call Village women -"Gama Ganio / Gama Ponu"- But Ancient Sumerian to used for village woman as "Gama", But Tamil land people call why call - Kirama Ponu_ My Grand Father /Urs Gross Relation was Suwami "Ganaperakassam ", Father Ganaperakasam was Studied "64" Languages, Today in "Greek NewTestment" had Tamil words as -Example-" Amma / Mary Era Pasi /Pazi", (2),TarKam, and Lot more Tamilö words in "Bible",- (Jesus was speak "Aramice TamiL). Next,- in Nigeria there was King Called "Eri"=Water Tank-(Eng), that time Tamil name, and his children name was "Athu, Edu , Idu", this was nearly -,45.000, years before he live and tamil language(Alagu Moli),This news was given Professor. A.Corolina from Nigeria University.
நன்றி ஐயா. தமிழாய்வை மேற்கொள்ளும் அனைவரும் கண்டிப்பாக இவ்விழியத்தைக் காண வேண்டும். மற்றவருக்கும் பகிரவும், பரவல் செய்ய முனைவோம்.
Please give link read your books sir...really GREAT
அருமை பெருமை நன்றிகள் ஐயா
💐Hello எனும் ஆங்கில சொல், எல்லோ, ஏலோ எனும் தமிழ்ச்சொல் வழக்காகவும்,
Super எனும் ஆங்கில சொல், உபர் எனும் சொல் வழக்கிலிருந்து வந்தது என எனது நண்பர் திரு அருணன் அவர்கள் கூறுகிறார். 50 ஆண்டுகளாக பயன்படுத்தியும், பயிற்றுவித்தும் வருகிறார்- மகிழ்கிறார்.
ஐயா அரசேந்திரனார் அவர்களுக்கு எமது நன்றியும், மகிழ்ச்சியும், வாழ்த்துகளும்.
I Admire you Sir. I'm awestruck by your Presentation. No words ... but literally wept of Anandam. VAZHGA THAMIZH!
VALARGHA THAMIZHUDAN!
Parliament
பறை = சொல்
பறையெழு= பேசு எழுதல்
மன்று = கூடுமிடும்
கூடுமிடும் மரத்துயடியில்
அற்றை திங்களில் ஆலமரத்துயடியிலோ அல்லது
புளியமரத்துயடியிலோ
நடந்து இருக்க வேண்டும்
"மனைக்கு வேம்பு, மன்றுக்கு
புளி" என்பது பழமொழி
# பறை +யெழு + மன்று
= பறையெழுமன்று
= Parliament= french term
ஸ்ஃப்பானீஸ் மொழில் நிறைய தமிழ் சொற்கள் இருக்கிறது.
எழுதலாமே இங்கே
“கோன்“ என்பதை ஆங்கிலத்தில் Cone என எழுதுவோம். ஆனால், “கோன்“ என்றுதான் அதை ஒலிப்போம். “கோன்“ என்பதன் பொருள்கள் எவை? தமிழ் மொழியின் மொழிப்பொருட் காரணத்தினை ஆராய்ந்து அறிந்த நிலையில், கோன் என்பது, ”க் + ஓ + ன்” ஆகையால், அது, வெறுமை(க்) உள்ளே(ன்) மிகுதியாகப் பரந்து முடிவுறும் தன்மை(ஓ) யாகும். ”வெறுமை மகுதியாகப் பரந்து முடிவுறும் தன்மை” யினை நாம், அச்சம், Cone என்பவைகளில் அடையாளங்காணலாம். ஆகவே, அரசன் என்பதையும் கோன் எனலாம். பிரெஞ்சு, ஜேர்மானிய, மற்றும் மொழிகளிலும், அரசன், அரசாட்சி என்பவை, ”கோனி....” என்றுதான் குறிப்பிடப்படும். இந்தநிலையில், பிரெஞ்சு, ஜேர்மானிய, மற்றும் சொற்கள் எல்லாம் ”கோன்” என்ற தமிழ்ச் சொல்லிருந்துதான் உருவாக்கப்பட்டவையா?
அருமையான உரை .தமிழர்கள் உணர வேண்டிய ஓன்று
மிக்க நன்றி ஐயா.உலகை உலுக்கும் தமிழர்களின் வரலாறு சான்றுடன் உலகின் முதல் பூர்வ குடியின் மொழி தமிழே சான்றுகளுடன் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்
ua-cam.com/video/Z3djAlCZ2BU/v-deo.html
தாய் படர்க்கையில் வருவது
பிற்காலத்தில் எல்லா இடங்களிலும் வரும் பொதுச் சொல்லாக மாறிவிட்டது ஆங்காங்கு தற்பெருமை தோன்றுகிறது புலமைக்கு அழகோ
அருமையான மிகச்சிறந்த ஆய்வுரை வணங்குகிறேன் அய்யா
in south Spain few people has H haplotype which is Dravidian origin gene... so it's possible for 9000-12000 BC migration..
பிரன்சிலிலும் திங்கள் - lundi நிலவு lune
Sir I have to you listen again and again to have the pleasure. Thanks I listened to your speech
Thanks ....wonderful discourse
What a delight to watch, wisdom, knowledge and skill is amazing.
தாய் தமிழ்
This scholar should be given Noble prize for his books so that Noble prize may get honour
Brothers and Sisters Disseminate this video as much as to everyone to young generation they are our future seeds of Tamil ... and add English Subtitle for other language speakers
அடேங்கப்பா பாவானரை படித்த போது ஏற்பட்ட பிரமிப்பு உங்கள் பேச்சை கேட்க்கும்போது ஏற்படுகிறது.
ஐய்யா வணக்கம் வணக்கம் வணக்கமைய்யா. 👍
மிகமிகச் சிறப்பு ஐயா
வங்காள விரிகுடா உள் வாங்கியதால் இப்போதிய அகண்ட தமிழ் நிலம் உருவானது... அப்போது கல் (மலைகள், பாறைகள்) மட்டுமே இருந்திருக்கும் ....மேரு மலை , மேற்கு தொடர்ச்சி மலை போன்ற மலைகளில் வாழ்ந்த குறிஞ்சி மக்கள் சமவெளி பகுதியில் குடியேறினர்.. அவர்கள் பேசிய மொழியே நம் செந்தமிழ்...
எனவே தான்,
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி.....
தமிழின் சிறப்பை அறியும் போது ஒவ்வொரு முறையும் மெய் சிலர்க்கிறது....
முனைவர் கு.அரசேந்திரன் அவர்களுக்கு கோடி நன்றிகள்...
அருமையான உரை... வாழ்த்துக்கள் ...
மிகவும் அருமை ஐயா மிக்க நன்றிகள்
ஐயா உங்கள்தமிழ்த்தொண்டுவாழ்க நீவிர்நீண்ட ஆயுள்வாழ்க வணக்கம்
indraikku killadi solliyachu 🙏👍ivannunga evannum itha ethukka mattan 🤷🏽♂️ungaal padaippu 🙏❤️👏👏👏👏
துவார் தான் ஸ்ஃப்பானீஸ் மொழில் துவாயா ஆனது நன்றி அய்யா
வாழ்க.. நின்தமிழ் வாழ்க..
I appreciate mr.arasendran's dedication and love for the Tamil language but I strongly appose his criticism regarding discourse about our holy epic Kamba Ramayana and other sangam literatures.
Thank you sir. Can we get the books you mentioned in pdf format?
Ramesh Lakshmanan
இ
I am also wanting to buy
உலகில் பேசும் மொழிகளுக்கு
அடிப்படை வேர்ச்சொற்கள்
தமிழே ஆகும்
உலகில் இரண்டு மொழிகளே
உள்ளன.(1) தூய்மையான
தமிழ் ஒருகாலத்தில் பேசப்பட்டு
இருக்க வேண்டும்
(2) கொச்சையான இக்கால
தமிழோடு இன்றுள்ள
மற்ற மொழிகள்
வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏
அருமை. 👍.
பூமியெங்கும் ஒரே பாஷையும், ஒரேவிதமான பேச்சும் இருந்தது.
And the whole earth was of one language, and of one speech.
ஜனங்கள் கிழக்கேயிருந்து பிரயாணம்பண்ணுகையில், சிநெயார் தேசத்திலே சமபூமியைக்கண்டு, அங்கே குடியிருந்தார்கள்.
And it came to pass, as they journeyed from the east, that they found a plain in the land of Shinar; and they dwelt there.
அப்பொழுது அவர்கள்: நாம் செங்கல் அறுத்து, அதை நன்றாய்ச் சுடுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்; கல்லுக்குப் பதிலாகச் செங்கல்லும், சாந்துக்குப் பதிலாக நிலக்கீலும் அவர்களுக்கு இருந்தது.
And they said one to another, Go to, let us make brick, and burn them thoroughly. And they had brick for stone, and slime had they for mortar.
பின்னும் அவர்கள்: நாம் பூமியின்மீதெங்கும் சிதறிப்போகாதபடிக்கு, நமக்கு ஒரு நகரத்தையும், வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப் பேர் உண்டாகப் பண்ணுவோம் வாருங்கள் என்று சொல்லிக்கொண்டார்கள்.
And they said, Go to, let us build us a city and a tower, whose top may reach unto heaven; and let us make us a name, lest we be scattered abroad upon the face of the whole earth.
மனுபுத்திரர் கட்டுகிற நகரத்தையும் கோபுரத்தையும் பார்க்கிறதற்குக் கர்த்தர் இறங்கினார்.
And the LORD came down to see the city and the tower, which the children of men builded.
அப்பொழுது கர்த்தர்: இதோ, ஜனங்கள் ஒரே கூட்டமாய் இருக்கிறார்கள்; அவர்கள் அனைவருக்கும் ஒரே பாஷையும் இருக்கிறது; அவர்கள் இதைச் செய்யத்தொடங்கினார்கள்; இப்பொழுதும் தாங்கள் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடமாட்டாது என்று இருக்கிறார்கள்.
And the LORD said, Behold, the people is one, and they have all one language; and this they begin to do: and now nothing will be restrained from them, which they have imagined to do.
நாம் இறங்கிப்போய், ஒருவர் பேசுவதை மற்றொருவர் அறியாதபடிக்கு, அங்கே அவர்கள் பாஷையைத் தாறுமாறாக்குவோம் என்றார்.
Go to, let us go down, and there confound their language, that they may not understand one another's speech.
அப்படியே கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார்; அப்பொழுது நகரம் கட்டுகிறதை விட்டுவிட்டார்கள்.
So the LORD scattered them abroad from thence upon the face of all the earth: and they left off to build the city.
பூமியெங்கும் வழங்கின பாஷையைக் கர்த்தர் அவ்விடத்தில் தாறுமாறாக்கினபடியால், அதின் பேர் பாபேல் என்னப்பட்டது; கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார்.
Therefore is the name of it called Babel; because the LORD did there confound the language of all the earth: and from thence did the LORD scatter them abroad upon the face of all the earth.
Marsupial is tamil word, but todays world says its as greek origin.
Where can I get your publishing Sir...
அய்யா அருமை, தங்கள் பணி தொடரட்டும்.
மிக்க நன்றி ஐயா.உலகை உலுக்கும் தமிழர்களின் வரலாறு சான்றுடன் உலகின் முதல் பூர்வ குடியின் மொழி தமிழே சான்றுகளுடன் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்
ua-cam.com/video/Z3djAlCZ2BU/v-deo.html
Really fantastic. May God(all Siddhas' soul may give you long life to serve for bringing the truth out and the history of Tamizh language and Tamizhans origin and his history. I bow my head for your services. I am willing to buy your research CDs, VIDEOs and BOOKs. Where to?. Thanks............. n times.
Super! Where to get this book?
கண் திறந்தால் காட்சிகள் தெரியும் விழித்தல் தான் காட்சிகள் விரியும் விடியும் போது காட்சிகள் தெரியும் விடியல் தான் வீடியோ ஆனது
அய்யா அரசேந்திரனார் புத்தகங்கள் எங்கு கிடைக்கும்...?
VAAZHGA IYA UNGAL TAMIZH THONDU.........
அருமை!அருமை!அருமை!!!
அருமை.
What an exhaustive account of the rich history of the Tamil language given by this professor has no enough words to describe it.
Mr Arasuanderen should be given Noble prize so that Noble prize may get honoured
Pro Mr Arasuanderen is worthy for that prize
#தகவலாற்றுப்படை நு tag போடுங்க அப்ப தான் தேடி எல்லா வீடியோவும் எடுக்க வசதியா இருக்கும்ங்க
ஐயா தமிழ் என்றும் நிற்கும்
Sutton veyil, suryanage marivittadu.
தலை சாய்த்து வணங்குகிறேன், ஐய்யா!!
Kalyanaraman Narasingam t
Vlb
யாதும் ஊரே யாவரும் கேளீர் என்றோம்..இன்றோ யாதும் அவர் ஊரே அங்கெல்லாம் நாம் ஏதிலியானோம்
In ur wards one we can understand that is we can learn lot of wards
Great speech...
ஐயா உங்களைப் பாராட்டச் சொற்களே இல்லை. உங்கள் வேர்ச்சொல் ஆய்வுக்கு நோபல் பரிசு தரலாம்.
இந்த சின்னம் ஏற்கனவே ஆங்கிலம் மற்றும் லத்தீன் எழுத்துக்களில் இருப்பதால், தமிழை நம்புவது கடினம்.
தமிழன் இருப்பதற்கு ஆங்கிலேய ஊன்றுகோல் தேவை என்றால், தமிழ் நாட்டில் கூட இருப்பதற்கு இன்னொருவரின் ஆதரவு தேவைப்படும் முதியவராகவே இருப்பார். எதையும் நிரூபிப்பதற்காக மேற்கொள்ளப்படும் செயல்களில் தர்க்கம் எங்கே.
மதி , பதி , மாத்திரை - கவடு ..கபடு , விழி - vedio , காமம் , விதை விளக்கம் அழகு அழகு ...
Where can we get the books? Please help
திராவிட மேடையில் மட்டும் ஏறிவிடாதீர்கள்..பாவா ணரைப் போல் ஏமாந்தேவிடாதீர்கள்...நன்றி அய்யா..
கண்ணீர் கதை
urai arrupavargal fb link pathi seithal payanullathaga irukkum ella sorpolivilum
Mandarin yenna mozhikooddam?
கொங்கு நாடு வாழ்க
Union Territory of Chennai வாழ்க
Super speech
தமிழ் தாயின் அற்புதமான புதல்வரே! தாய்மொழீ தமிழீன் புகழை உலகெங்கும் சென்று பரப்ப தமிழராட்சி வேண்டும்.