முனைவர். தெ.முருகசாமி அவர்களின் ஆழங்காலிட்ட மொழியாளுமை தொல்காப்பியத்தை எளிமையும் காத்திரமும்இணைந்த. உரையை தமிழ்கூறும் நல்லுலகத்திற்த்கு வழங்கியுள்ளார்.இம்முயற்சியை உலகெங்கும் கொண்டு செல்வது நம் எல்லோரும் கடமை. இவ்வமைப்பாளர்களுக்கு வாழ்த்துகள்.
தலைமகன் தலைவியிடம் "பரத்தையின் அகற்சியில் பிரிந்தோள் குறுகி இரத்தலும் தெளித்தலும்" எனஇருவகையோடு உரைத்திற நாட்டம் கிழவோன் மேன .. என்று வருகிற இடத்தில் தலைமகன் பரத்தையை நாடியதைக் கூறினாலே தொல்காப்பியர் காலத்தில் பரத்தையர் தொடர்பு உண்டு என்பதுானே பொருள்.
Take few examples along the way otherwise it can be understood only by Tamil Teachers. Take a story or a problem and explain how Tholkappiam applies to that.
Tamil is very good language,no doubt at all,why the speaker do not compare with the Sankrit to prove the greatness of Tamil with the help of the Tholkaapiam.
தொல்காப்பியம் பற்றிய விழிப்புணர்வையும் இலக்கியங்களில் பயன்பாட்டையும் எடுத்து இயம்பும் இந்த காணொளிகள் பெரிய மைல்கல். பாராட்டுகளும் வாழ்த்துகளும்
முனைவர். தெ.முருகசாமி அவர்களின் ஆழங்காலிட்ட மொழியாளுமை தொல்காப்பியத்தை எளிமையும் காத்திரமும்இணைந்த. உரையை தமிழ்கூறும் நல்லுலகத்திற்த்கு வழங்கியுள்ளார்.இம்முயற்சியை உலகெங்கும் கொண்டு செல்வது நம் எல்லோரும் கடமை. இவ்வமைப்பாளர்களுக்கு வாழ்த்துகள்.
அயல்நாடுகளில் தமிழ் அமைப்புகள் இயங்குவது பாராட்டக்கூடியதாகும்.
தமிழ் அனைத்து நாட்டு மக்களின் விருப்ப மொழியாக வேண்டும் என்பது என்ஆர்வமாகும். 😊
அருள் நலம் விழைக!விளைக! ஐயாவெ.பெருமாள்}
நல்வாழ்த்து வாழ்கவளனுடன்...
*#அருட்பெருஞ்சோதி* *#அருட்பெருஞ்சோதி*
#தனிப்பெருங்கருணை
#அருட்பெருஞ்சோதி
Wonderful speech . Thanks to Dr Rev. Caldwell for opening the Tamils" mind to ancient Tamil literature.
நன்றி பேராசிரியர் முனைவர் இளங்கோவன் அவர்களே1
அருமை
ஐயா அருமை அருமை ❤❤❤❤ பேராசிரியர் தெ.முருகசாமியின் மேலதிக சொற்பொழிவுகளை கேட்க ஆவலாக உள்ளேன்.ஐயா சொற்பொழிவு link அனுப்புங்கள் ஐயா .
நன்றி.
நல்ல முயற்சி. உரை மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது. பாராட்டுகள். வாழ்த்துகள்
Tamil Aruvi Aiya, Arumai Nanri Aiya.
நல்ல முயற்சி. உரை மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது. பாராட்டுகள். வாழ்த்துகள். --இரா.செம்மல்
வாழ்க தொல்காப்பியம்.
நிகழ்வைப் பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி
Wonderful speech by Prof. Murugasamy Ayyasamy. This will inspire all Tamil people.
மு.இளங்கோவன் தொல்காப்பிய முயற்சி வரவேற்கத்தக்கது
வணக்கம். எனக்கு தமிழ் அருமை .நன்றி. நல் தமிழ்காப்பு முயற்சி.
Put Tholkaapiar picture
தமிழை காப்பாற்ற வேண்டும் என்றால் நாம் அனைவரும் தமிழ் சொற்க்களை சரியாக உச்சரிக்க முயல வேண்டும்.
மொழியாக்கம் செய்ய வேறு மொழிகளை நாம் கற்க வேண்டுமெ ..
நன்றிகள் பலகோடி ஐயா.
Dear Prof.Elangovan. Please take steps to get the Kamban Kazhagam Chennai audience and reach for Prof.murugasamy speech.
ஐயாவுக்கு மிக்க நன்றீ. இன்னும் நெறய பேச வேண்டும் .
மிகவும் நன்று.....நன்றி
தலைமகன் தலைவியிடம் "பரத்தையின் அகற்சியில் பிரிந்தோள் குறுகி இரத்தலும் தெளித்தலும்" எனஇருவகையோடு உரைத்திற நாட்டம் கிழவோன் மேன .. என்று வருகிற இடத்தில் தலைமகன் பரத்தையை நாடியதைக் கூறினாலே தொல்காப்பியர் காலத்தில் பரத்தையர் தொடர்பு உண்டு என்பதுானே பொருள்.
wonderful speech
அருமை
அருமையான உரை.
Tholkappiyar is a Tamil Saint lived before 4500 year's...
ஐயா, குறிலை அடுத்து ழ், ர் வராது என்கிறீர்கள். தொடர்ப் பொழிவு என்பது தங்கள் தலைப்பில் உள்ளதே!!,
திருத்தம் செய்தோம். தங்கள் அன்புக்கு நன்றி.
நனி மிகு நன்றி
🙏
தொல்காப்பியத் தொடர்ப் பொழிவு மிக அருமை
Sir Tamil books enga sir kidaikum edhadhu suggest pannunga
Tamilvu.org
Hoping,
Take few examples along the way otherwise it can be understood only by Tamil Teachers.
Take a story or a problem and explain how Tholkappiam applies to that.
Tamil is very good language,no doubt at all,why the speaker do not compare with the Sankrit to prove the greatness of Tamil with the help of the Tholkaapiam.
Subramani
Tolkoppiyar was iyer community.
Master in Sanskrit grammer .
Even you do not know Tamil to write
is pitty
@@govindan470 உருட்டுகள்
the english comment you searched for
santiyan
இளைஞர் தமிழ் கற்க வேண்டும்
தொடர் ... தமிழா இல்லையா
என்ப..சுமேரியருக்கும் தொல்காப்பியருக்கும் இடைப்பட்ட காலத்தில் நடந்தவை யாது.
மற்ற மொழிகளில் இல்லை மொழிகளில் இல்லை என்று உதாறணங்கள் இல்லாமல் கூறுவது சிறு பிள்ளை தனமாக இல்லையா .. மொழிகளில் இருந்து விட்டால் என்ன ?
பண்புடையார்க்கு மட்டுமன்றிப் பாமரரும் நண்ணுவது தொல்காப்பியமா விருந்து
super good
அருமையான உரை. .தொல் காப்பியம்
அருமையான முயற்சி
வாழ்த்துகள். ..
மேடையில் அமர்ந்திருக்கும் பெருமக்கள் வேட்டி அணிந்து இருந்தால் நன்கு.
எதிர்வரும் காலங்களில் எதிர்பார்க்கின்றேன்.
நன்றி
மிகவீ
மிகவும் அருமை
அகழ் ... இகழ் .. இடர்.தகர் தமிழ் இல்லையா
அருமை