தொல்காப்பியப் பதிப்புகள் - புலவர் பொ.வேல்சாமி சிறப்புரை

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ • 10

  • @kadampeswarannavaratnam4337
    @kadampeswarannavaratnam4337 3 роки тому +1

    புலவர் தெ.முருகசாமிஐயாவின் பேச்சில் ஈ ர்ப்பு அதிகமாகிறது.ஆழுமையைக் கண்டு வியக்கின்றேன்.வாழ்க வாழ்கவே

  • @digansivaguru9157
    @digansivaguru9157 8 років тому +3

    சிறப்பான பணியைச் செய்துகொண்டிருக்கும் தங்களுக்கு ஈழத்தமிழ் மகனின் பணிவான வணக்கங்கள். அன்புடன் சிவ டிகநாதன்

  • @vembarasiarasi2895
    @vembarasiarasi2895 5 років тому

    ஐயாவின் சொற் பொழிவு கேட்டு பெரு மகிழ்வு கொண்டேன். இளங்கோ ஐயாவுக்கு நன்றி.

  • @mukilanthotanam6117
    @mukilanthotanam6117 8 років тому +1

    மிகச் சிறப்பான செயல். மனமார்ந்த நன்றிகளுடன் பாராட்டுகள். தொலைவில் புலம்பெயர்ந்து வாழும் என்னைப் போன்றவர்களுக்கு மிக அருமையான 'அறிவுப் பொதிகளாக' தங்களுடைய இத்தகைய காணொலிப் பேழைகள் எமக்குக் கிடைக்கின்றன. உலகமெங்கும் பரவி வாழும் தமிழர்களுக்கு இணைய வழி ஆவணங்கள் பேருதவியாக இருக்கின்றன. தொடரட்டும் தங்களது நற்பணி. வாழ்த்துகள்!!

  • @tituskavi
    @tituskavi 6 років тому +1

    தங்களின் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள். இணைய விவரங்கள் கொடுத்தால் பதிவிறக்க உதவியாக இருக்கும்

  • @kadampeswarannavaratnam4337
    @kadampeswarannavaratnam4337 3 роки тому

    புலவர் ஐயாவின் விலாசம்,தொலைபேசி
    இலக்கம் ஆகியவற்றைப்
    பெறும் விருப்பம் உண்டு. பெற முடியுமா?

  • @jayaramanthamizhirai9332
    @jayaramanthamizhirai9332 5 років тому

    amazing speech by Aiya Velsamy may your devotion to tamil be blessed

  • @sietharhalpadappudal2505
    @sietharhalpadappudal2505 4 роки тому

    நகாரம், மகாரம், உகாரம், சிகாரம், யகாரம் என்பது போன்ற வார்தைகள் 18 சித்தர்கள் பாடல்களில், திருமந்திரம் ஓலை கிரந்தங்கள் அனைத்திலும் , மேலதிகாரத்தில் வருவவையே, அஷ்டாங்க யோக பாஷைக்கு தமிழ் எழுத்து சொற்களே, காரம் தமிழில் எரிப்பு ஆறு ருசிகளில் ஒன்று, அகங்காரம், நகாரம் - ஆறெழுத்து அன்ன குடல் - அதில் ந தலைவன் ஒருஎழுத்தாக்குலது
    உடலில், ஐந்து உடல் - மய உடலரக்குவது, நமசிவயக்கு
    ,காரம் இல்லாமல் ஆக்குவது, தொல்காப்பியம் அதில் பட்டவை
    சுவாமிதோப்பில் ஆராய்வு என்று கூறியதில் அங்கே அகிலதிரட்டு என்பது உண்டு' அதில் உண்டா நகாரம்என்ற வார்த்தை
    கேட்க்கவும் i