தொல்காப்பியத்தில் இசை- பேராசிரியர் இராச. கலைவாணி உரை

Поділитися
Вставка
  • Опубліковано 10 лис 2024

КОМЕНТАРІ • 168

  • @sheikabdulkadharhoodabaksh3134
    @sheikabdulkadharhoodabaksh3134 6 років тому +25

    8 கோடி பேர் வாழும் தமிழகத்தில் இத்தரத்திலான காணொளிகள் மிக அரிதாகவே காணப்படுகின்றன. தமிழர்கள் தமிழை புறக்கணிப்பதும், அலட்சியப்படுத்துவதும் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இம்முயற்சியை செய்துவரும் பெருமகன் நீண்ட நெடு நாள், எல்லா வளங்களுடன், பெருவாழ்வு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  • @srimathibaskar9493
    @srimathibaskar9493 Рік тому +1

    சிறந்த இப்பணி தொடர வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  • @aarthinaveen1494
    @aarthinaveen1494 2 роки тому +6

    நீங்கள்தான் உண்மையான தமிழ் குடில்

  • @rajendiran1909
    @rajendiran1909 Рік тому +1

    ஐயா வணக்கம் 7 வருடம் பிறகும் இந்த பதிவை பார்க்கிறேன் என்றால் தொல்காப்பியம் மீது ஆர்வம்..... இந்த பதிவை பதிவு செய்த ஐயா அவர்களுக்கு என் உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள்.....

  • @nandhidas2588
    @nandhidas2588 3 роки тому +5

    மிக மிக அற்புதமான ஒரு உரை. தொல்காப்பியத்தை உலகப் பொதுவுடைமை என்ற கருத்து மிக மிகச் சிறப்பு. உலகெங்கும் பரப்பப்பட வேண்டியது ....

  • @jananesanrv
    @jananesanrv 2 роки тому +3

    தொல்காப்பியத்தில் இசைஊற்றே இருக்கிறதை எளிமையாக ஊட்டிய அம்மையே உம் தொண்டு வளர்க வாழ்த்துகள். அமைப்பாளர்களுக்கும் பாராட்டுகள்.

  • @thamizharam5302
    @thamizharam5302 3 роки тому +4

    பேரா.கலைவாணி அவர்களுக்கு நன்றிகள் , சிறப்பு

  • @mkamalakkannan8327
    @mkamalakkannan8327 4 роки тому +3

    சிறப்போ சிறப்பு. வீனையை வானி என்று மாற்றி, உங்களை கலைவானி என்று பெயர் கொண்டுள்ளீர், யாழை வீனையாக உங்கள் தந்தையார் மாற்றிவிட்டார்!?. உங்கள் பெயரை இராச. கலைமாமனி என்று கொண்டாலும் நன்றே.
    இனிய, நற்கருப்பஞ் சாற்றினிலே தேன்கலந்து, பால்கலந்து மற்றும் செழுங்கனி தீந்தமிழிசை கலந்து தந்துள்ளீர், வாழ்க வளர்க உங்கள் சேவை.
    ஆய்வியல் அறஞர் மா.கமலக்கண்ணன்.

  • @முல்லைத்தமிழன்நாகப்பன்-ர7ப

    அம்மா அவர்களின் பேச்சை பலமுறை
    கேட்டு கேட்டு தமிழையும் இசையும்
    கற்று வருகிறேன். இடையரின் இசையறிவு
    பற்றிய குறிப்புகள் சிறப்பாக இருக்கு அம்மா நன்றி
    !இளங்கோவன் ஐயா அவர்களே நன்றி மேலும்
    சிலப்பதிகாரத்தில் இசை என்ற தலைப்பில்
    அம்மா அவர்கள் மூலம் ஆய்வுரை கேட்க
    ஆவலாக இருக்கிறேன் நன்றி நன்றி நன்றி

  • @thansinghk8463
    @thansinghk8463 5 років тому +6

    புதுச்சேரி தொல்காப்பிய மன்றத்திற்கு நெஞ்சம் நிறைந்த நன்றி, சகோதரியின் நாவன்மையை நாடறிய செய்ததற்கு,

  • @Umashankar-il9dz
    @Umashankar-il9dz 5 років тому +16

    இறைவா...இந்த அம்மை ஆயிரமாயிரம் ஆண்டுகள் வாழ அருள் செய்...!

  • @thamizhmadhu
    @thamizhmadhu 6 років тому +16

    ஆழ்ந்த இசை ஞானத்தோடு தொல்காப்பியம் புரிதலோடு கேட்பவர்களை கட்டிப்போடும் ஆளுமையோடு கூடிய அருமையான உரை. வாழ்த்துகள் சகோதரி

  • @அருங்குன்றம்மணிவண்ணன்

    சகோதரியே, நீங்கள் உண்மையிலே கலைவாணிதான்....வாழ்க வளமுடன்

  • @arriomrakavetha9488
    @arriomrakavetha9488 4 роки тому +6

    அருமை, அருமை. தமிழின் பொக்கிஷமே! ! உலகப் பொது அருள் முதல்மொழி கலைமகளே!! நீர் வாழ்க! வாழ்க!! வாழ்கவே!!!

  • @aronbalboa9122
    @aronbalboa9122 3 роки тому +4

    தமிழ் மக்கள் இது போன்ற நிகழ்வுகளுக்கு ஆர்வம் அளிக்காதது மிகுந்த வேதனை அளிக்கிறது.

  • @antonyhelans4291
    @antonyhelans4291 5 років тому +8

    அம்மா இரு கைகூப்பி உங்களை வணங்குகிறேன்.

  • @krishnamoorthygirija1335
    @krishnamoorthygirija1335 3 роки тому +2

    தொல்காப்பியத்தில் இசை அது குறித்த ஆய்வுசெய்ய ஆர்வம் முனைப்பு முயற்சி விடாமுயற்சி-தொவ்காப்பிய சூத்திரமான ஓரிரு சொற்களை இறுகப் பற்றிக்கொண்டு பல பக்கங்கள் கொண்ட நூலாக்கி அழியா ஆவணமாக்கி நிலைப்படுத்தியமைக்கு வாழ்த்துகள். கேட்க கேட்க பிரமிப்பாக உள்ளது. வாய்ப்பாட்டு பயில்வோர்க்கு இசைக்கான விளக்கங்களைத் தமிழிலேயே தந்து இசை நுணுக்கங்களைத் தமிழ் வழியில் பயிற்றுவிக்க முடியும் என்ற நம்பிக்கை வித்தை நீங்கள் விதைத்திருப்பதாக எண்ணுகிறேன். தங்களின் தமிழிசைக்கான தொண்டு தொடரட்டும். தங்களுக்குப் புகழ் குவியட்டும்!

  • @thamizhmadhu
    @thamizhmadhu 6 років тому +11

    செய்யுளில் அசைச் சொல் தான் இசையில் இசைநீட்டம், அதுவே இப்போது சங்கதி என்பதையும் போகிற போக்கில் அழகாக சொல்லிச் செல்கிறார் தமக்கை . அருமை

  • @ravichandran8441
    @ravichandran8441 5 років тому +4

    மிக நன்று.. வாழ்க தங்கள் தமிழ் இலக்கியதில் இசை புலமை

  • @thamizhmadhu
    @thamizhmadhu 3 роки тому +4

    கலைவாணி அம்மா எழுதிய இந்த நூல் வேண்டும். பதிப்பக விவரங்கள் உள்ளிடவும்

  • @porchelviramachandran7658
    @porchelviramachandran7658 8 років тому +14

    Please Excuse me for the English comments. What a great speech by this great soul. Thank you my dear sister. So proud of you. Keep rocking. Thank you Brother Elangovan Murugesan. May mother tamizh bless you all.

  • @kabalieswaran6009
    @kabalieswaran6009 4 роки тому +2

    மிகவும் அருமை அம்மா! தொல்காப்பியன் புகழ் மீண்டெழும் அம்மா!

  • @தமிழநம்பி
    @தமிழநம்பி 8 років тому +11

    அருமையான உரை! ஏற்பாடு செய்த பேராசிரியருக்கும் உரையாற்றிய பேராசிரியருக்கும் நெஞ்சார்ந்த நன்றி!

  • @pon.arunachalapandian4017
    @pon.arunachalapandian4017 4 роки тому +2

    ! அருமையான ஆய்வுரை மிகச்சிறப்பாக உள்ளது வாழ்த்துகிறேன் வணங்குகிறேன்

  • @thulasivigneswaran2722
    @thulasivigneswaran2722 Рік тому

    அம்மா கலைவாணி,
    தங்களைப் புகழ எனக்கு சொற்களே கிடைக்கவில்லை!
    தமிழ் மொழியின் உயிர்ப்பாதுகாப்பாளர்களாகத் தங்களையும் அன்று வருகை தந்த அத்தனை அறிஞர் பெருமக்களையும் மதித்து வாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன்!
    வாழ்க வாழ்க வாழ்க!

  • @DeepDive258
    @DeepDive258 8 років тому +18

    இயல்பான தமிழில் சகோதரி கலைவாணி அவர்களின் தொல்காப்பியத்தில்இசை குறித்த அறிவார்ந்த பேச்சு மிகவும் அருமை.
    குறிப்பாக ..
    முல்லைப்பண் செல்லமாக மோகனம் என மாறியதும்
    மாடகம் பிருகடை யாக மாறியதும்
    வருவாய் (Resonator) - குடத்தின் இருட்டுப் பகுதி ஒலியை வாங்கி வெளியிடுவது பற்றிய அழகிய விளக்கமும்
    எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடும் அளவிற்கு....
    யாழின் தோல்போர்த்திய பகுதி தைக்கப்பட்டிருக்கும் விதத்தை தொல்காப்பியன் சூல்கொண்ட பெண்வயிற்றின் மயிர் ஒழுங்கோடு ஒப்பிட்டிருப்பதைக் கூறிய பாங்கு குறித்துக் கூறியவை உள்ளபடியே மனதில் ஒன்றிவிட்டது.
    வாழ்த்துக்கள்.

  • @thamizhmadhu
    @thamizhmadhu 6 років тому +8

    இன்னும் ஒரு நாலைந்து முறை கேட்பேன் உங்கள் அத்துணை தகவல்களையும் உள்வாங்க. சில இடங்களில் வேகமாக சென்றாலும் திகட்டாத உரை..

  • @balaswaminathan4398
    @balaswaminathan4398 8 років тому +8

    I read in Silambu about kural, thuththam, kaikkilai, uzhai, izhi, vilari, thaaram. Learnt from prof Kalaivani about its origins in Tholkappiayam. Very good lecture. I hope a research book can be written on origins of carnatic music from Tamilisai.

  • @bestlife3997
    @bestlife3997 3 роки тому +2

    மிக பயனுள்ள தகவல்கள், வாழ்க தமிழ் , வளர்க தமிழ் ஆய்வுகள் .......

  • @eshanjayaramanjaya182
    @eshanjayaramanjaya182 3 роки тому +2

    அருமை அருமை அம்மா

  • @ariaratnamksegaran2006
    @ariaratnamksegaran2006 7 років тому +4

    இந்த அரிய உரை பலருக்கும் பயன்படதந்தற்கு நன்றி.

  • @mukilanthotanam6117
    @mukilanthotanam6117 8 років тому +13

    தமிழில் கொட்டிக் கிடக்கும் அரிய பொக்கிசங்களை வெளிப்படுத்திய சிறப்பான இசை ஆய்வு உரை! - வகுப்பறையில் குறிப்பிட்ட அறிவுத் தேடல் உடையோருக்கு உரையாற்றுதல் இலகுவானது. ஆனால் பொவான சமூக வெளி அரங்குகளில் 'இசை நுண்ணறிவை'ப் பெறும் நோக்கிலான உரையை மிக இயல்பாக சீரிய வகையில் நிகழ்த்தல் என்பது இலகுவானதொன்றல்ல. சவாலான இத்தகைய செயலில் இறங்கி எமக்கெல்லாம் இலகுவான புரிதலை வழங்கிய இசைப் போராசிரியர் இராச. கலைவாணி அவர்களது கடினமான உழைப்பு மிகுந்த பாராட்டுக்கு உரியது.
    புலம்பெயர்ந்தவர்களாக வாழும் நாம் இந்த அரிய வாய்ப்பை இணைய வழியிலாகவே பெற்றோம். இதற்கு வகை செய்த அனைவருக்கும் எமது நன்றிகள். இதனை உலகத் தமிழர்களின் பார்வைக்கு வைத்து மகிழும் புதுச்சேரி உலகத் தொல்காப்பிய மன்றத்திற்கு இணைய வழியில் கைகுலுக்கி மகிழ்கிறோம்!! தொடரட்டும் இனிய தமிழ்த் தொண்டு!!

    • @Umashankar-il9dz
      @Umashankar-il9dz 5 років тому +2

      உலக தொல்காப்பிய மன்றத்திற்கு சந்தா ஏதேனும் உண்டா..நானும் இணைந்து செயல்படலாமா...?

    • @r8e2cnjp
      @r8e2cnjp 3 роки тому +1

      நீரிழிவுக்கு அருமையான தீர்வு காலையில் வெறும் வயிற்றில் புடலங்காய்ச் சாற்றைத் தொடர்ந்து பருகி வாருங்கள் எனக்கும் அந்நோய் இருந்தது அச்சாற்றைத் தொடர்ந்து பருகி வருகிறேன்

  • @thangarsiva2462
    @thangarsiva2462 8 років тому +8

    தொல்காப்பியர் தொடாத துறையே இல்லை என பேராசிரியைப் பாராட்டாமல் இருக்க முடியாது. தொடரட்டும் ஆய்வு அஆஆ .. . .

    • @ravim583
      @ravim583 4 роки тому +2

      அருமையான ...
      ஆழ்ந்த...
      இயல்பான...உரை
      வளர்க வாழ்க.

  • @ariaratnamksegaran2006
    @ariaratnamksegaran2006 7 років тому +6

    மிகப்பெரிய ஆழுமை உள்ள பேராசிரியா்.

  • @theanmoliyalgangatharan4942

    மிக மிக நல்ல உரை. இப்படியான உரைகளைக் கேட்க தமிழ்மீது அளவிலாக் காதல் ஏற்படுகிறது

  • @natarajanramanathan7426
    @natarajanramanathan7426 4 роки тому +3

    சிவசிவ
    அற்புதமான இயலும், இசையும்
    நயமிக்க நாடகப் பாணியில்....

  • @kalithasavkoil3892
    @kalithasavkoil3892 4 роки тому +3

    Arumai

  • @rajaajar6796
    @rajaajar6796 6 років тому +5

    அருமை அம்மா மிகவும் சிறப்பு நன்றி

  • @தயாநந்தன்தனிநாயகம்

    புலம்பெயர்ந்தவர்களாக வாழும் நாம் இந்த அரிய வாய்ப்பை இணைய வழியிலாகவே பெற்றோம். இதற்கு வகை செய்த அனைவருக்கும் எமது நன்றிகள். இதனை உலகத் தமிழர்களின் பார்வைக்கு வைத்து மகிழும் புதுச்சேரி உலகத் தொல்காப்பிய மன்றத்திற்கு இணைய வழியில் கைகுலுக்கி மகிழ்கிறோம்!! தொடரட்டும் இனிய தமிழ்த் தொண்டு!!

  • @Muthanivethaallthingchannel
    @Muthanivethaallthingchannel 9 місяців тому

    தொடர்ந்து இனைந்து உங்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும் நன்றி வாழ்த்துக்கள்

  • @KannanR-pt2vs
    @KannanR-pt2vs 6 років тому +3

    அருமை !! தமிழும் & தமிழ் இசையும் என்றென்றும் வாழழும்....

  • @jeevanjeganjeevanjegan4452
    @jeevanjeganjeevanjegan4452 5 років тому +2

    அழகான தமிழ் நடை வசீகர சிரிப்பழகு வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்
    .

  • @yougarajumaofficial1265
    @yougarajumaofficial1265 Рік тому

    அமைப்புக்கும், வேட்பாளருக்கும் நன்றி, வாழ்த்துக்கள்.

  • @jawaharlal1853
    @jawaharlal1853 3 роки тому +2

    சிறப்பு சகோதரி. பணி தொடர்க.

  • @msvoimaielancheran732
    @msvoimaielancheran732 6 років тому +6

    மிகுந்த புலமை அதைப்புரியும்படியாய்ச் செொல்லும அறிவாளுமை இராச கலைவாணி ஒரு மேதை.

  • @tamizhthamizh2582
    @tamizhthamizh2582 3 роки тому +2

    nandrikal

  • @Muthanivethaallthingchannel
    @Muthanivethaallthingchannel 9 місяців тому

    என் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் போன்ற உங்கள் போன்ற ஆட்கள் இருப்பதனால் கொஞ்சம் தமிழுக்கும் தமிழருக்கும்
    உயிர் இருக்கிறது

  • @drbjambulingam4909
    @drbjambulingam4909 8 років тому +5

    நல்லதோர் பதிவிற்கு மனமார்ந்த நன்றி. தங்களின் முயற்சி தொடரவும், சிறக்கவும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

  • @PethachiPadai
    @PethachiPadai 2 роки тому +1

    #TamilVazhi I m so proud to b a Tamilperson.I bow down to TAMILVANI for presenting the great Tamil pan padu, pan isai,though kapiyam nd much more.Let s spread this to the globe

  • @sivathanu9464
    @sivathanu9464 4 роки тому +2

    அருமையான உரை! அம்மா.

  • @பாட்டரசர்கி.பாரதிதாசன்

    வணக்கம்!
    வல்ல கலைவாணி வார்த்த இசையுரை
    மெல்ல மனத்தை விழுங்கியது! - நல்லதமிழ்ஓங்கப் பணியாற்றும் ஒப்பில் உளம்வாழ்க!
    வீங்கு புகழைப் விளைத்து!
    பாட்டரசர் கி. பாரதிதாசன்
    தலைவர்:
    உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

    • @azosiva
      @azosiva 6 років тому

      I need this book.. How can I contact you.... Please let me know...

    • @sadheeshsiva1267
      @sadheeshsiva1267 Рік тому

      @@azosiva did you get this book. I too need this. Kindly help me

  • @shakthis1580
    @shakthis1580 2 роки тому

    அருமை, உங்கள் அரும்பணி மேலும் மேலும் வளரட்டும், வணங்குகிறேன் அம்மா

  • @கவியன்பன்பாபு

    எம் தமிழர் செல்வமே! உண்மைக் கலைவாணியே! வாழ்க வாழ்க!

  • @thaache
    @thaache 8 років тому +8

    "தொல்காபியத்தினுடைய அரிய பகுதிகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கவேண்டும்" என பேராசிரியர் திரு. மா.இலெனின் தங்கப்பா ஐயா அவர்களுக்கு திரு.மு.இளங்கோவன் அவர்கள் ஒரு வேண்டுகோள் வைத்தார். நான் அவருக்கு இன்னொரு துணை வேண்டுகோளை வைக்கிறேன். அவ்வாறாக நீங்கள் முனைந்தீர்களேயானால், ஆங்கிலேயப்புலவர்களை வைத்தே அம்மொழிபெயர்ப்புகளைச் செய்யுங்கள் என்றும் அப்பணிக்கு நீங்கள் தலைமை தாங்குங்கள் என்பதெ என்பதே. உங்கள் ஆங்கில மொழிப்புலமையை குறைத்து மதிப்பிடுவதாக எண்ணிவிடவேண்டாம். மாறாக, அப்பணியை ஆங்கிலப்புலவர்கள் செய்வதன்வாயிலாக, தமிழின் அருமை ஆங்கிலத்திற்கு தெரியவரும் என்பதே. சுருக்கமாக: "எந்த மொழிபெயர்ப்புப்பணியை யார் செய்தாலும் அவர் அம்மொழிபெயர்ப்பின் இலக்கு மொழியை தன் தாய் மொழியாகக் கொண்டவராக இருக்கவேண்டும்."

  • @ஆதன்பொன்செந்தில்குமார்

    அருமை அருமை அருமை

  • @krishnans1290
    @krishnans1290 8 років тому +11

    பேராசிரியார் இராச. கலைவாணி உரை நல்லதோர் இசை இன்பம். இசை குறித்த தெளிவாக விளக்கம்....., நல்ல தமிழில்.சிங்கை .கிருஷ்ணன்

  • @pvvlogs5849
    @pvvlogs5849 4 роки тому +4

    Sangam literature has got hidden treasure of all kinds subjects from psychology to music. Only thing we have to do little bit of reaserch. Let us every one being tamils should read sangam literature in their life time. Veezhvathu namakairuuppinum Vazhvathu thamizhaka irrukittum

  • @PethachiPadai
    @PethachiPadai 2 роки тому +1

    I m so proud of your work.You must go on forever till the whole world knows Trillion thanx to you ma am

  • @dr.nedunchelianvengu5539
    @dr.nedunchelianvengu5539 3 роки тому +2

    அருமை👌👌👌👌

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 4 роки тому +2

    கரு நாடு அகம்/கர்நாடக இசை என்பது தமிழிசையே.நன்று சகோதரி விளக்கத்திற்கு.யாழ் நரம்பு கொண்ட அனைத்து இசைக்கருவிகள் அடக்கம்.பறை என்பது தோல்கருவிகள் அனைத்தும் அடக்கம்.இதை சமஸ்கிருதப் பெயர் வைத்து மாற்றி விட்டார்கள்.நன்றாகச் சொன்னீர்கள்.சகோதரி நீங்கள் தமிழகம் முழுவதும் பேசவேண்டும்.அருமை .அருமை அருமை.இதைக்கூட திரைப்பட பாடலாசியர்கள் இசையமைப்பாளர்கள் தெளிவாகத் தெரியாமல் விருது வாங்கிக்கொண்டு மேதாவிகள் என்றும் ஞானிகள் என்றும் பெயர் வாங்கிக்கொண்டிருக்கிறார்கள். இன்னொருவகை தொல்காப்பியம் படிக்காமலே பட்டிமண்டப மாமணிகள் என்று பொருளீட்டிக்கொண்டும் புகழடைந்துகொண்டும் சராசரிகள் மக்களால் பராட்டப்படுகிறார்கள்.ஐந்திரம் /ஐந்து. திரம்/திரண்ட வடிவம். உருத்திரம்/உரு. திரம் திரண்டவடிவம் . உருக்கொண்டவடிவுடைய காய். உருத்திராட்சம். ஆழ்ந்து அகன்று நுண்ணிய இசைத்தமிழுக்கு நான் தலைவணங்குகிறேன்.வாழ்க வளர்க உங்கள்தமிழ்த்தொண்டு.வாழ்க நீ எம்மான் இந்த வையத்து நாட்டிலெல்லாம்.இன்று நான் புதியதாய்ப்பிறந்தேன்.நன்றி சகோதரி.வாழ்த்துவதா.உவப்பதா வியப்பதா .ஆர்த்தலா அகமகிழ்தலா புகழ்வதா என்ற புரியாத நிலைக்கு தள்ளிவிட்டீர்கள்

  • @Sumerian_Tamil
    @Sumerian_Tamil 3 роки тому +2

    எனது அடுத்த பாட்டு செப்பலோசையோடுதான்..வருவாரு பார்ப்போம்.
    சுமேரியரின் ச-நி-ச கடவுளை துதிக்க என்று உள்ள இரங்கல் தூங்கல் ஓசை சும்மா பாடி பார்க்க வேண்டும்..

  • @msvoimaielancheran732
    @msvoimaielancheran732 6 років тому +3

    தெொல்காப்பியம் முழுமையாக பேராசிரியர் இலக்குவனார் அவர்களால் ஆங்கிலத்தில் மெொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

  • @balasundaram8744
    @balasundaram8744 5 років тому +3

    thanks for your service

  • @tamilanacademy7887
    @tamilanacademy7887 5 років тому +4

    அருமை

  • @njs8519
    @njs8519 3 роки тому +2

    தங்களிடம் தமிழிசை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவா ஏற்படுகிறது அம்மா

  • @mariasusaiarul970
    @mariasusaiarul970 3 роки тому +1

    நன்று. ஒரு வேண்டுகோள், பிற மொழி கலந்து பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.

  • @kganeshan5982
    @kganeshan5982 4 роки тому +3

    Outstanding Lecture given by her.

  • @HemaNemoo
    @HemaNemoo 5 років тому +3

    நன்றி அம்மா 🙏

  • @jammuk1
    @jammuk1 Рік тому

    தொல்காப்பியம் என்றால் தமிழ் இலக்கணநூல் என்றுதான் பெரும்பாலோனோர் புரிந்த நிலையில், தொல்காப்பியம் உலக நூல்/உலக/தமிழ் வாழ்வியல் இலக்கணத்தை கொண்டிருக்கும் ஒரு அற்புத நூல் என்பதை பல தமிழ் அறிஞர்கள் மூலம் அறிந்துகொண்டோம்.
    பேராசிரியர் இராச. கலைவாணி அவர்களின் உரைமூலம் 'தொல்காப்பியம் இசை இலக்கணத்தையும் கொண்டுள்ளது' என்பதனை அறிகின்றோம். தொல்காப்பிய இசை இலக்கணத்தை அலசி ஆராய்ந்து, உள்வாங்கி, நமக்கு அவர் கொடுத்த "அமுதம் " மிகவும் பாராட்டுதற்குரியது. இசை இலக்கணத்தை இயல்பான, எல்லா வகை மனிதர்களும் ரசிக்கும் படியாக சொல்லியது "தேன்". திருமதி கலைவாணி அவர்களுக்கு உறுதுணையாக இருந்துகொண்டுள்ள அவரின் துணைவருக்கும் நன்றி.

  • @jpanura
    @jpanura 4 роки тому +2

    நமசிவாய

  • @thansinghk8463
    @thansinghk8463 5 років тому +2

    சகோதரியின் இந்த பயணம் தொடரட்டும்

  • @jaganathrayan2831
    @jaganathrayan2831 5 років тому +3

    அருமையான உரை

  • @balaganapathyc5761
    @balaganapathyc5761 6 років тому +2

    Mikavum Arumai Amma.... Thangal pani menmelum valara iraivanai vanangukiren

  • @sundramurthyk
    @sundramurthyk 8 років тому +6

    too good, new way to teach the tholkapiyam. Please Devaram also.thanks all the very best

  • @anbutamil4053
    @anbutamil4053 4 роки тому +3

    Amazing...

  • @joselysamdas843
    @joselysamdas843 4 роки тому +4

    தேர்வு எழுதும் போது பக்கத்துப் பையனின் விடைத்தாளைப் பார்த்து எழுதுவதைப் போல தொல் காப்பியரும் பாணினியின் சமக்கிரத இலக்கண நூலைப் பார்த்து எழுதியுள்ளார் என்று வட மொழி
    வல்லாளர்கள் மிகத் துணிச்சலாக தொடர்ந்து தமிழ் மண்ணில் பேசித் திரிகறார்களே ,இவர்களது
    நாவடங்கும் வகையில் .உலகில் தோன்றிய முதல் இலக்கண நூல் தொல்காப்பியம் என்பதால்
    தொல்காப்பியருக்கு “இலக்கணத்தின் தந்தை “ என்று சிறப்பு பெயரிட்டு அழைத்திடல் வேண்டும்
    என்ற கருத்தினை முன் மொழிகிறேன்
    ஜோஸ் -லீ

    • @subramaniams1793
      @subramaniams1793 4 роки тому

      Please read the book by Thiru.A.Shanmugha Mudaliar, M.A, Retd Professor, Pachiappa's College ,Madras, to know what he has said about the Tamil and the Sanskrit equating the Tholkaapiam in his Siva Agamas and Their Relationship to Vedas.

  • @ponraja1
    @ponraja1 4 роки тому +2

    நன்றி

  • @93vaskannan
    @93vaskannan 3 роки тому +2

    Absolutely wonderful post

  • @vanithakrishnaswamy4523
    @vanithakrishnaswamy4523 5 років тому +2

    Arumai arumai this is a my first lesson to hear above great lecture.thank you all to organise.

  • @msvoimaielancheran732
    @msvoimaielancheran732 4 роки тому +2

    nanru ; nanre ; nanri

  • @s.raajakumaranshanmugam783
    @s.raajakumaranshanmugam783 Рік тому

    அருமை 🌺 வாழ்த்துகள் 💙👍

  • @chitraramar3277
    @chitraramar3277 3 роки тому +2

    Great knowledge madam

  • @saminathanramakrishnun5967
    @saminathanramakrishnun5967 5 років тому +4

    தமிழர்கள் அனைவரும் வைரம் வியாபாரம் செய்யவேண்டும் , நம்மிடம் இரவல் பெற்று மேடைகளில் வியாபாரிக்கிறார்கள் வேற்று தாய் மொழியினர் அனைவரும் அறிஓம் . வரும் மாற்றம் வரவேற்போம் .

  • @lokeshk6701
    @lokeshk6701 5 років тому +2

    தரமான நிகழ்வு 👌

  • @r8e2cnjp
    @r8e2cnjp 3 роки тому +2

    புடலங்காயை மிக்சியில் அதில் உள்ள விதை சோறு ஆகியவற்றை நீக்கிவிட்டுச் சாற்றைக் காலைவேளைகளில் தொடர்ந்து வெறும் வயற்றில் பருகி வந்தால் நீரிழிவு முற்றிலும் குணமாகும் நானும் பின்பற்றிவருகிறேன்

  • @mrithyunjayanNeelambi
    @mrithyunjayanNeelambi 6 років тому +5

    அய்யா ப்ரமாதம்

  • @tamizhthamizh2582
    @tamizhthamizh2582 3 роки тому +2

    great madam

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 3 роки тому +1

    Ezhisayai Esaipayanai Ennudaya thozhanumai surusugalai pulanagi Thevaram says seven music sounds.

  • @KannapiranArjunan-vm2rq
    @KannapiranArjunan-vm2rq 4 роки тому

    அருமை இனமை எளிமை.🙏🙏🙏🙏.Tamil Pan or Isai or music ( Iyal, Isai and nadagam) is the recorded earliest music in India. Silapathigaram ( also 2000years back in Tholkappium, Natrinai, kurunthogai and others) authored by Ilango Adigal around 500CE (1500 years ago) gives a perfect description about Classical Music. Is it not amazing that somebody in the Tamizh land defined all these as early as the 5th century? In just one verse, he gives the names of the seven swaras as per Tamizh PaN. குரலே, துத்தம், கைக்கிளை, உழையே இளியே, விளரி, தாரம் என்றிவை எழுவகை இசைக்கும் (Swaptha Swaram) எய்தும் பெயரே சவ்வும் (Sa) ரிவ்வும் (Ri) கவ்வும் (Ka) மவ்வும் (Ma) பவ்வும் (Pa) தவ்வும் (Tha) நிவ்வும் (Ni) என்றிவை ஏழும் அவற்றின் எழுத்தே ஆகும்
    Sa-Kural; Ri-Thuththam;Ga-KaikkiLai;Ma-Uzhai;Pa-ILi;Dha-ViLari;Ni-
    Tharam. In another verse, he says PaNs(Ragams) are obtained by arranging the 12 Kovais(swaras) in a specified structure in the ascending and descending scale. Sa-Kural; Ri-Thuththam;Ga-KaikkiLai;Ma-Uzhai;Pa-ILi;Dha-ViLari;Ni-
    Tharam.
    Purantharadasa (1500 CE, 500yrs back) a devotee of Vishnu, contributed enormously to further perfect the Tamil Pan as carnatic music and all others iincluding Mumoorthys are followers of Tamil Pan transformed ( name changed) to Carnatic music and further added their kirthana.

  • @kalaiventhan.k
    @kalaiventhan.k 8 років тому +3

    நெகிழ்ச்சியில் ஊற்றெடுத்தது என் கண்..

  • @Muthanivethaallthingchannel
    @Muthanivethaallthingchannel 9 місяців тому

    நன்றி வாழ்த்துக்கள்

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 3 роки тому +2

    Please write book about this with all pannisai.

  • @தென்குமரிபஃறுளி

    இராச. கலைவாணி அம்மா கையில் வைத்திருக்கும் நூல் வேண்டுமே...

  • @honestman4077
    @honestman4077 6 років тому +4

    விளம்பர படுத்துவது ரொம்ப முக்கியம் - சிகாகோ தமிழ் சங்கத்திற்கு அனுப்புகிறேன் - நீங்களும் மற்ற சங்கத்திற்கு எடுத்து செல்ல முயற்சி செய்யவும்

  • @irulappanarunachalam78
    @irulappanarunachalam78 4 роки тому +2

    தமுக்கம்-என்ற மைதானம் மதுரையில் உள்ளது.

  • @meenakshivenkatakrishnan4470

    Arumayana Isai araichi 👌

  • @gnanaamirthalaya8019
    @gnanaamirthalaya8019 Рік тому

    What a deeper insightful talk ...

  • @nathenpeter7
    @nathenpeter7 8 років тому +2

    மிக்க நன்றி.

  • @ilangovank7315
    @ilangovank7315 Рік тому

    Nandru nandru. Nandru

  • @rajs740
    @rajs740 6 років тому +3

    Sagothari Arumai... Thamizhisai Vazhvangu Vazha thangal kalaipani thodarattum. Thamisai karka vendum endra neenda nal aasai. Eppadi ungalai thodarbu kolvathu? ungalathu email id thanthal nalam. Vazhga Vazhamudan..