தொல்காப்பியத்தின் உந்தி முதலா முந்துவளி… நூற்பா விளக்கம்
Вставка
- Опубліковано 25 гру 2024
- உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கனடாக் கிளையின் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் ஆய்வுரை வழங்கிய மருத்துவர் மேரி கியூரி பால் அவர்களின் கட்டுரையைக் காணொளி வடிவில் வழங்கி உதவுமாறு கேட்டுக்கொண்டேன். அவர்களும் அன்புடன் இசைந்து, உதவினார்கள். கனடாப் பயணத்தை முடித்துக்கொண்டு, புறப்படும் நாளில் பெரு முயற்சி எடுத்து மருத்துவர் மேரி கியூரி பால் அவர்களும் அவர்களின் தந்தையார் மருத்துவர் பால் அவர்களும் எனக்கு உதவினார்கள். அவர்கள் இருவரின் தமிழ்ப்பற்றையும் போற்றி என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன். உலகத் தமிழர்களின் ஆவணமாக இதனை வழங்குவதில் மகிழ்கின்றோம்.