தொல்காப்பியம் மரபியல் - சிறப்புரை

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ • 30

  • @Thangam90
    @Thangam90 Рік тому

    என்னைப் போன்ற தொல்காப்பிய ஆய்வின் துவக்க நிலையில் உள்ள மாணவர்களுக்கு அய்யாவின் பொழிவு சாலச் சிறப்புடையதாகும்... மிகச் சிறப்பான உரை.... இதைக் கேட்பதற்கு என்ன தவம் செய்தேனோ..... நிகழ்வு நிகழ்ந் தேறிய 6 ஆண்டுகளுக்கு பிறகு....

  • @sweet-b6p
    @sweet-b6p Рік тому +1

    இதனால் பணிவன்புடன் தெரிவிப்பது - ஒரு நிகழ்ச்சி மண்டபத்தில் கலந்துகொள்கையில் உங்களின் அலைபேசியை முற்றாக நிறுத்தி விடுங்கள். சபை நாகரிகம், மேடை நாகரிகம் மிகவும் முக்கியம் . நிகழ்ச்சியின்மீதே முழுக்கவனமும் இருக்க வேண்டும் - ஓம் நமசிவாய வாழ்க . So a word of caution - put your phone off completely when attending an event hall. Court manners and stage manners are very important. One should be fully focused on the event itself - Om Namasivaya Hajj.

  • @ubal847
    @ubal847 3 роки тому

    Hi bro Thank you for you Tamil support . I Love you. ...singapore

  • @sheikabdulkadharhoodabaksh3134
    @sheikabdulkadharhoodabaksh3134 6 років тому +4

    எத்தனையோ ஆர்வலர்கள் தொல்காப்பியத்தில் நிகழ்ச்சிகள் தயாரித்து அளித்தாலும் அய்யனார் தயாரித்து அளிக்கும் நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பு ஆய்வர்களின் ஆய்வும், வழங்கும் விதமும், மிக அருமை. அவருக்கும், பங்கேற்ற அனைத்து பெருமக்களுக்கும், பேராசிரியர்களுக்கும் நிகழ்ச்சியை தயாரிக்க உதவிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி. வாழ்த்துக்கள். நல்லதோர் தலைநிமிர்ந்த தமிழ் உலகம் படைப்பதற்காக கங்கணம் கட்டிக்கொண்டு பணி புரியும் இந்த அறிஞர்களை காணும் போதெல்லாம் வியக்கிறேன். வாழ்த்துகிறேன்.

  • @santhoshkumar-fj9zd
    @santhoshkumar-fj9zd 3 роки тому +2

    தமிழ்த்தாயின் தலை சிறந்த மகன்

  • @TheSATHISHVELAN
    @TheSATHISHVELAN 2 роки тому

    விலைமதிப்பற்ற தகவல்கள் கொண்ட ஆய்வுரை .. நன்றி ஐயா

  • @gurusamyarumugapperumal667
    @gurusamyarumugapperumal667 2 роки тому +1

    வகுத்தும் பகுத்தும் தொகுத்தும் அமைந்த உரை.

  • @servanson246
    @servanson246 6 років тому +4

    தொல்காப்பியம் எனும் வைரத்திற்கு மெருகு ஏற்றும் பேராசிரியர் இரா.ச. குழந்தைவேலனாரின் மிக தெளிவான உரைக்கு மனமார்ந்த நன்றி.

  • @venkai81
    @venkai81 4 роки тому +2

    அற்புதமான திறனாய்வு உரை நன்றி ஐயா

  • @tituskavi
    @tituskavi 6 років тому +4

    தொலைதூர கல்விக்கு தங்களின் காணொலி மிக்க பயனுள்ளதாக இருக்கிறது

  • @muruganmm23
    @muruganmm23 8 років тому +5

    அய்யா தங்களின் உரையை முழுதும் கேட்டேன் அவ்வுரை முக்கனியில் தேன் கலந்து உண்ணக் கொடுத்தது போல் இனிய தமிழில் நன்கு உள்ளது!

  • @chengalvarayansivanesan8417
    @chengalvarayansivanesan8417 4 роки тому +2

    அருமையான பொழிவு. நன்றி.

  • @Umashankar-il9dz
    @Umashankar-il9dz 5 років тому +5

    அரங்குகளில் மட்டும் அல்லாது..வீதிகளிலும் இத்தகைய பொழிவுகள் வேண்டும்...

  • @anbesivam6550
    @anbesivam6550 4 роки тому +1

    மிக சிறப்பான பதிவுகள்

  • @Sumerian_Tamil
    @Sumerian_Tamil 4 роки тому +3

    மொத்த தொல்காப்பியமே மரபை சார்ந்ததே.. காப்பு செய்தமை பின்வருபவர் அறிய

  • @TamiloduInaivom
    @TamiloduInaivom 4 роки тому +3

    தொல்காப்பியம் - மெய்ப்பாட்டியல் குறித்து தொல்காப்பியம் தொடர்ப்பொழிவு காணொளி பதிவிடுங்களேன்.

  • @tamilbaskarannatarajan3026
    @tamilbaskarannatarajan3026 6 років тому +3

    Sir, I am unable to findout Tamil fond. I observed throughly 'Marabiyel". it"s great chance to listen the lecture.Thanks to Pro.Elangovan.

  • @gurusamyarumugapperumal667
    @gurusamyarumugapperumal667 9 місяців тому

    மீசையார் கூறும் வடமொழிநூல் பெயர் தெளிவாகச் சொன்னால் நல்லது.
    முனைவர் மு . இளங்கோவன் வாழி

  • @Umashankar-il9dz
    @Umashankar-il9dz 5 років тому +4

    ஐயா.சென்னை திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஒரு கிளை நிறுவ விரும்புகிறேன்.. உங்கள் எண் வேண்டும்.. ஒரே இடத்தில் இத்துணை தமிழ் சான்றோர்களை காணவும் அவர்தம் வாய் மொழிகளை கேட்டிடவும் வாய்ப்பளித்தமைக்கு நன்றி..நன்றி..
    நன்றி..!

  • @gurusamyarumugapperumal667
    @gurusamyarumugapperumal667 2 роки тому

    நன்றியுரை நபரை மாற்றுக

  • @KannapiranArjunan-vm2rq
    @KannapiranArjunan-vm2rq 6 років тому +1

    Excellent speeches and pleasure to listen..Walthukkal.
    THE Brutus IS Dr Nagasmay the then Director of Archeology of Govt of Tamil Nadu. He even bluffed that Thirukural is a copy of arthsastra/ Dharmasastra and tholkappium is a copy of Paninis work. Dr Nagasamy sold his soul to Hindutuva only to get Padmasri award.
    Thirukural was authored in 1st BC (2120 years old). Tiruvallur is thought to have lived sometime between the 3rd century BC and the 1st century BC. The Tamil poet Mamulanar of the Sangam period mentioned that Thiruvalluvar was the greatest Tamil scholar and Mamulanar also mentioned the Nanda Dynasty of northern which ruled until the 4th century BC. This estimate is based on linguistic analysis of his writings.
    Dharmasastra was compiled after 100AD (1920 years old) by many authors. The Dharma-shastra of Manu, also known as the Manu-smriti (Laws of Manu; c. 100 ce) (www.britannica.com/topic/Hinduism/The-Upanishads#ref303667).
    The Kauṭilīya Arthaśāstra - written at the turn of the 4th to the 3rd century BC (archiv.ub.uni-heidelberg.de/volltextserver/17144/2/Heidelberg%20Papers_74_Liebig_revised.pdf). Probably written around 320 BC, the Arthaśāstra is an "encyclopedic work" (Zimmer 1973, 46).

    • @kannank3848
      @kannank3848 5 років тому

      Yes bro u r right he sold is soul and keep expose many people like dr nagasamy arechological department head.
      He is now talking and out kizhadi aware of that

  • @venkatesana8621
    @venkatesana8621 4 роки тому

    Hi sir
    Welcome sir