தொல்காப்பியத்தைத் தமிழ் மக்கள் மறந்த வரலாறு - புலவர் பொ.வேல்சாமி உரை

Поділитися
Вставка
  • Опубліковано 10 лис 2024

КОМЕНТАРІ • 22

  • @Umashankar-il9dz
    @Umashankar-il9dz 5 років тому +4

    இளங்கோவன் ஐயா நான் உங்களை புதுச்சேரியில் தினமணி அலுவலகத்தில் நேரில் சந்தித்துள்ளேன்.. தங்களின் தமிழ் பணிக்கு நன்றி...

  • @kalidassmariappen3014
    @kalidassmariappen3014 3 роки тому

    சிறந்த விளக்கம் ஐயா,தொல்காப்பியம் பற்றிய விவரங்கள் புலப்படுகின்றது

  • @r.perumal5520
    @r.perumal5520 2 роки тому

    இளங்கோவன் ஐயா அவர்களுக்கு நன்றி. அருமையான விளக்கம் நல்ல இன ஆர்.

  • @seeyes7336
    @seeyes7336 6 років тому +4

    உரை ஆசிரியர் பற்றிய உரை.
    ஒரு தகவல் பெட்டகம்.
    உள்ளாழ்ந்த நன்றி.
    பணிகள் தொடர வாழ்த்துக்கள்.

  • @muthur9234
    @muthur9234 5 років тому +3

    Excellent speech

  • @alagarsamy6560
    @alagarsamy6560 Рік тому

    அருமை சார்

  • @aramsei5202
    @aramsei5202 6 років тому +3

    அற்புதம் அய்யா நன்றி

  • @kanchiiniavan9617
    @kanchiiniavan9617 7 років тому +1

    நல்ல தகவல்

  • @thamizhmadhu
    @thamizhmadhu 7 років тому +1

    சிறப்பு

  • @ilango-plus
    @ilango-plus 6 років тому +2

    வளையாபதி என்ற நூல் கிடைக்காது போனது பெருங்குறையே.

  • @paulinej4086
    @paulinej4086 7 років тому +2

    Well done!

  • @vivekanandhan7372
    @vivekanandhan7372 7 років тому +1

    well done

  • @narayanaswamyhariharan3177
    @narayanaswamyhariharan3177 3 роки тому +1

    Sir
    Neengal enge poneergal
    Ungalai pondravargal eppodu tamil natttirku miga tevai
    Inda padigadha tamil politicians political tamilveriyil unmai engo kanamal pogiradhy

  • @manikandanr4960
    @manikandanr4960 3 роки тому +2

    தொல்காப்பியம் யாராலும் மறக்க இயலாது இதை ஒரு குறையாக கூறும் இந்த வேல்சாமி தமிழர் இல்லை

    • @muthusamys1818
      @muthusamys1818 3 роки тому +4

      அவர் ஒரு உண்மை விளம்பி. உண்மையைப் பேசுவதற்கு உங்கள் 'தமிழன் ' சான்றிதழ் தேவையற்றது. அவர் எதிர்பார்க்கவும் இல்லை.
      நீங்கள் சீமான் கட்சியா?
      முதலில் சமூக வலைதள சரடுகளை தூர எறிந்துவிட்டு நூல் நிலையத்திற்கு சென்றோ அல்லது தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தில் தரவிறக்கம் செய்தோ நூல்களைப் படித்துப் பாருங்கள்.

  • @everestbalu2974
    @everestbalu2974 Рік тому

    பட்டுக்கோட்டை அ த பன்னீர்செல்வம் இருக்கிறார்

  • @usha6445
    @usha6445 3 роки тому +2

    4,5,நூற்றாண்டு இருந்துவரைக்கும் படிப்பு அறிவு, எழுத்து அறிவு, சொல்லு அறிவு இருந்ததுஆரியர்கள் வருகை அப்புறம் .1400 வருடம் படிப்புஅறிவு, எழுத்து அறிவு இல்லாமல் அழித்து விட்டார் கள் .வசதி படைத்தவரகள் மட்டுமே படித்தார்கள் ஏழைகள்படிக்கமுடிவில்லை. உங்கள் தமிழ் விளக்கவுரைக்கு நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏

    • @muthusamys1818
      @muthusamys1818 3 роки тому +1

      உங்கள் கூற்று சரியல்ல.
      நிறக் கண்ணாடி அணிந்து உள்ளது உங்கள் பார்வை.
      முழுமையாக வரலாற்றைப் படிக்காமல் நம் வசதிப்படி எழுதிக்கொள்வது அல்ல வரலாற்றின் போக்கு.
      தங்கள் கூற்றில் ஒரு சிறிதே உண்மை இருந்தாலும், ஒரு நீண்ட மொழியியல், சமூகவியல், மானிடவியல், சமய பண்பாட்டு வரலாற்றைப் பற்றி ஒருவரி தீர்ப்பு எழுதுவது நம் அறிவுப் பரப்பை விரிவாக்குவதற்கு தடையாக இருக்கக் கூடும்.
      திறந்த மனதோடு திரும்பிப் பார்ப்போம் வரலாற்றை. தெரிந்து கொள்வோம்.

    • @usha6445
      @usha6445 3 роки тому

      @@muthusamys1818 சார் நீங்கள் மா .சோ விக்டர் , டாக்டர .நெடுஞ்செழியன் இவர்களுடை புத்தகங்கள் வாங்கிபடிங்க. தமிழ் ஆராய்ச்சியாளர்கள். யூடியூப்பில் இவர்கள் பற்றிய விசியங்கள் நிறைய இருக்கு.பார்க்கவும். நாம் நம் வரலாறு களை எவ்வளவு இழந்துள்ளோம் என்று. 🙏🙏ஆசிவகம் மதம் பற்றி ஏதாவது தெரியும் சார் உங்களுக்கு.. ???

  • @அரசன்-ய7ட
    @அரசன்-ய7ட 2 роки тому

    தமிழ் மொழி ஆட்சியாளர்கள் ஆதரவை 14 ஆம் நூற்றாண்டோடு இழந்து விட்டது...... ஆட்சியாளர்கள் ஆதரவில்லாமல் தமிழ் இத்தனை நூற்றாண்டு கடந்து வந்ததே பெரும் சாதனைதான். தொல்காப்பியத்தை தமிழ் மக்கள் மறந்த வரலாறு என்பதை விட, "தமிழ் மொழியை ஆட்சியாளர்கள் அழித்த வரலாறு" எப்படினு ஐயா வேல்சாமியிடம் பேட்டி காண வேண்டும்.