சாப்பாடு பிரச்சினை இல்லை.உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது தான் பிரச்சினை.என்ன வேண்டும் என்றாலும் சாப்பிடுங்க அதற்கு தகுந்த முறையில் உடல் உழைப்பு இருக்க வேண்டும்
ஒரு குடும்பத்தில் 4 பேர் இருந்தால் ஒரு வேளைக்கு 1கிலோ பொரியல் அல்லது கூட்டு செய்யவேண்டுமா?அப்போ 3வேளைக்கு 3 கிலோ செய்ய எல்லோராலும் முடியுமா?நீங்கள் நீங்கள் என்று சொல்கிறீர்களே,அது எத்தனை பேர்?நான் மட்டும் சாப்பிட்டால் போதுமா?ஓடுகிற ஓட்டத்தில் எத்தனை வித சமையல் செய்வது?
மிகச் சரியான கேள்வி.. நானும் இதையே கேட்க நினைத்தேன்..எங்கள் வீட்டில் 7 நபர் இருக்கிறோம் எவ்ளோ காய் செய்வது இது எப்படி சாத்தியம்....தனிக்குடித்தனம் இருப்பவர்களுக்கு வேண்டுமானால் இது சரியாக இருக்கும்
3 வேலையும் சோறு மட்டும் சாப்பிட்டு மனிதன் எந்த நோயும் இல்லாம நல்லாத்தான் வாழ்ந்தான் ...இப்போது எப்படி சாப்பிடனும் எதையெல்லாம் சாப்பிடனும் என்று தெரிந்ந்த கொண்ட பிறகும் ஆரோக்கியமாயிருக்கோமா என்பது தான் கேள்விக்குறி? ?????
By the way madam.. cauliflower is not a rich source of protein...and certain carbs we need for our body.. it's energy source... we can limit it but should not completely avoid it..
கற்கால மனிதன் அரிசி சாப்பிடவில்லை நமது முன்னோர்கள் கேப்பை களி கேழ்வரகு கஞ்சி போன்றவை சாப்பிட்டார்கள் 90 வயது வரை வாழ்ந்தார்கள் நாம் எப்படி வாழ்கிறோம்???? எந்த வகையான உணவுகளை சாப்பிடுகிறோம்????
Sis,I need a brief explanation about weight loss as well as it's not afffecting the hair growth..I have done 15 kg weight within 3 months..now,I have faced hair fall.. that's why I need this video sis...I am so much of inspiring behalf of your videos..due to my work timing,I have asked this one sis...pls explain briefly about weight loss with hair fall..thank you
👏👍👏👌 thumps up to all ur videos 🙏.... Clear explanation.... I feel my health is getting improved by following all ur tips... Iam suffering from severe rheumatoid arthritis.. my RA is 220.... Pls upload more videos for RA....
Doctor ongala enaku romba pitikum neenga solra health advice romba correct yinnum neriya sollunga doctor na baby ikku try panren throid yirukku enaku tips sollunga doctor please my name is karthika
Sila visayangal summa vaiku vantha padi solringa.. 2 liter morning ye kudika mudiuma?? It's really good for health 🤔🤔and oru member ku 1/4 kilo poriyal seirathu how is it possible for all middle class families??
@@rathiprakash7813 actually you are wrong in fruits contains fibre apart from that is also contains the sugar so you can able to reduce your weight without taking fruits too do take apple Like high costly food take only guava always
Drinking water is good right after wake up the morning but not 2 Litters it's over laod to our kidney it may damage some period of time... Ur recommendation food is very good... Before 7.30 pm good one things whenever I feel hungry then only we should eat that's most importan than ur timing of eat... Well any how ur telling mostly good
She isn't practical or even logical. How can a family of 4 buy veggies for 1person to consume 250g .....you can be a doctor but be practical and give advices to people after doing the math
சாப்பாடு பிரச்சினை இல்லை.உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது தான் பிரச்சினை.என்ன வேண்டும் என்றாலும் சாப்பிடுங்க அதற்கு தகுந்த முறையில் உடல் உழைப்பு இருக்க வேண்டும்
Correct
U r absolutely right. Eat calories only upto or little less than what I can burn on a daily basis if you want to look good also prevent fatty liver ☺️
Yes I
இது தான் உண்மை
Correct
எழுந்தவுடன்2லிட்டர் தண்ணீர் குடித்தால் கிட்னி சட்னி ஆகிவிடும்
😂😂😅
S
S Sure
💯
😂😂😂😂
ஒரு குடும்பத்தில் 4 பேர் இருந்தால் ஒரு வேளைக்கு 1கிலோ பொரியல் அல்லது கூட்டு செய்யவேண்டுமா?அப்போ 3வேளைக்கு 3 கிலோ செய்ய எல்லோராலும் முடியுமா?நீங்கள் நீங்கள் என்று சொல்கிறீர்களே,அது எத்தனை பேர்?நான் மட்டும் சாப்பிட்டால் போதுமா?ஓடுகிற ஓட்டத்தில் எத்தனை வித சமையல் செய்வது?
மிகச் சரியான கேள்வி.. நானும் இதையே கேட்க நினைத்தேன்..எங்கள் வீட்டில் 7 நபர் இருக்கிறோம் எவ்ளோ காய் செய்வது இது எப்படி சாத்தியம்....தனிக்குடித்தனம் இருப்பவர்களுக்கு வேண்டுமானால் இது சரியாக இருக்கும்
@@staytunedwithss3776
Ture
3 வேலையும் சோறு மட்டும் சாப்பிட்டு மனிதன் எந்த நோயும் இல்லாம நல்லாத்தான் வாழ்ந்தான் ...இப்போது எப்படி சாப்பிடனும் எதையெல்லாம் சாப்பிடனும் என்று தெரிந்ந்த கொண்ட பிறகும் ஆரோக்கியமாயிருக்கோமா என்பது தான் கேள்விக்குறி? ?????
The i
True
appo avllo soru saptavanga uzhaichanga udal uzhaippu irunthathu ippo ille athan problem
Wow very nice comments 👍
Eat what you like and keep moving and keep on moving .. walk walk walk .. simple walk after each meal 30 mins does great magic
Carbohydrates are the new enemy. We are consuming too much of carbohydrates. Thanks Dr for ypur tips.
Summa ellarum mrg 2 liter water kudinganu soldringa nama bodyku thevayana alavu tha water kudikanum. Thagam edutha tha thanni kudikanum. Alavuku adigama thanni kudicha antha kindny Enna agurathu athuku alavuku meri Vela kudakalama
True 2 litre water not necessary if there no thirst.
அப்படி குடிச்சாதான் அவங்க தொழில் நடக்கும்... எவ்வளவு செலவு பண்ணி ஆஸ்பத்திரி கட்டி வச்சுருக்கோம்
loosu mathiri pesathe
ua-cam.com/video/cDCEGMjbNug/v-deo.html
Above comment is 100% True. Don’t drink too much of water than need.
Hello kidney is not only excretory organ skin also excretory organ
எங்கள் வீட்டில் 7 நபர் இருக்கிறோம் எவ்வளவு காய் செய்வது இது எப்படி சாத்தியம்...தனிக்குடித்தனம் உள்ளவர்களுக்கு வேண்டுமானால் இது சரியாக இருக்கும்
Vera vali illanga .. naa apdi dhan nenachan ..en appa dibetics la Padra kastam paathu..na selavu panna start Panna.. ippo nalla weight koodi irukaru...rombha samdhosma iruku ,helth mukiyam .
@@anbudanarun709 unmai thanga 🙏 ipa kojam try panrom
@@staytunedwithss3776 super brother
😮😮 prepare two veggies 750 grms each instead of giving Dr. Give for vendor s
Dinner time ,cucumber is not advisable it increases urine frequency and don't take fruits with lunch ,can take in snack time
வெப்ப மண்டலம் ஒரு வேலை யாவது அரிசி எடுத்தே ஆக வேண்டும்... ஆற்றல் மிக முக்கியம்...
🎉
Ithellam follow panrathu kashtam pa...paschal nalla sapidu...pasikalaya sapidathe...thaagam edutha thanni kudi...thaagam edukalya kudikathe...ithu thaan nallathu..
Correct ah soniga sister.. neega sona mari iruntha en patti ellam 92 age varai nalla than irnthaga .. entha diseaseum illa ❤️..
S our grand parents follow this way & live for so many years don't always go by bike use cycle Or walking is good for our health
நன்றி!
Sugar noi Maruddum tips nantr thanks🙏🙇🙏🙇🙏🙇🙏🙇🙏🙇
2 litre thanni kuducha kidney failure agirum due to excess work load. Thagathuku etha alavu mattum thanni kudikanum
Poma epdi sapttu valrathuku pudichatha saptuttu savalam,alukoru diet solranga,but my opinion is ellam sapdalam alavoda ethum agathu
Moderation Thaan Key
By the way madam.. cauliflower is not a rich source of protein...and certain carbs we need for our body.. it's energy source... we can limit it but should not completely avoid it..
By the way, கஞ்சி நேரடியாக க்ளுக்கோசை ரத்தத்தில் கலக்கவிட்டுடும் என வேறொரு மருத்துவர் கூறியுள்ளார்.
One day limit of drinking water itself 2.5 to 4 based on our workout. If you overload also its not good for kidney
You are correct.
At a time 2 litre water can be taken , only at the time of ultrasound scanning test.
நன்றி
Washing machine, mixi , grinder, readymade masala . Apuram epadi nooi varama irukum , antha kaalathula kangi sooru sapitu 100 varusam uirodu irunthanga .
Is this diet good for kids. Can kids also follow this because my son never likes rice
You can try ragi,kambu,thinai like cereals instead
மருத்துவரே தண்ணீர் தாகம் எடுக்கும் போது மட்டும் தானே அருந்தனும் நீங்க காலையிலேயே ரென்டு லிட்டர் குடிக்க சொல்றிங்க கிட்னி இருக்குமா
Kidney two monthsla dissolve agi poidum
Water intake athigam irundha body ku nalladhu thaan
Body weight la 20 kg ku 1 litre water yaduthukanum... Example 60 kg irundha 3 litre kudikanum oru naalaiku.
Hard work seiravangaluku intha food adequate ah irukuma
Tq so much sarmika mam... Unga tips ellam naanga follow pankitu erukoom
Try paninen,Konjamavadu Carbs sapidame vayiru rombale madam.
Ok madam,அப்படியே ஃபாலோ பண்றேன். 🙏🏼 Thank you
மிக தவறான தகவல்கள் தருகிறீர்கள்....
சோறு முக்கியம்....செல்களின் இயக்கம் கார்போஹைட்ரேட் இல்லாமல் எப்படி நடக்கும்????
😢 what about Mutton Briyani.
Clear cut Explanation
கற்கால மனிதன் அரிசி சாப்பிடவில்லை நமது முன்னோர்கள் கேப்பை களி கேழ்வரகு கஞ்சி போன்றவை சாப்பிட்டார்கள் 90 வயது வரை வாழ்ந்தார்கள் நாம் எப்படி வாழ்கிறோம்???? எந்த வகையான உணவுகளை சாப்பிடுகிறோம்????
Sis,I need a brief explanation about weight loss as well as it's not afffecting the hair growth..I have done 15 kg weight within 3 months..now,I have faced hair fall.. that's why I need this video sis...I am so much of inspiring behalf of your videos..due to my work timing,I have asked this one sis...pls explain briefly about weight loss with hair fall..thank you
Enga family la 13 members 😊
Panakarangalukkudhan neega solluradhu saripadum
👏👍👏👌 thumps up to all ur videos 🙏.... Clear explanation.... I feel my health is getting improved by following all ur tips... Iam suffering from severe rheumatoid arthritis.. my RA is 220.... Pls upload more videos for RA....
Superb doctor
Morning epti stomach la 2 litter thanni kudigga mudiyuma 🙄🤔...
Kandippa mudiyathu ma 😣....
Around 1 litre kudika mudithu..
@@nithyanithi9841 1 litter ok pa...
But two litter mudiyathu pha
@@sankarisiva379 ama vomit vara mari aydum
Rice sapitta than madam hunger pokum....
Itnellqm lower middle classes family lu saripatu varumaa
Doctor ongala enaku romba pitikum neenga solra health advice romba correct yinnum neriya sollunga doctor na baby ikku try panren throid yirukku enaku tips sollunga doctor please my name is karthika
காய்கறி,பழங்கள், கீரைகள் சாப்பிடுங்க நல்லா ஆரோக்கியமா இருங்க
Madam yenaku sirumoolai surungirukkunu சொல்றாங்க normal life lead pannave kashtama irukku என்ன பண்ணலாம் madam pls pls reply pannunga madam
எனக்கு ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தாலே வாந்திதான் வரும் நா எல்லாம் என்ன செய்ய
Sila visayangal summa vaiku vantha padi solringa.. 2 liter morning ye kudika mudiuma?? It's really good for health 🤔🤔and oru member ku 1/4 kilo poriyal seirathu how is it possible for all middle class families??
Akka nyt time la egg sapata seyrikathu akka... Nenjule irukum
Adhuku tha 7:30 ku sapda solranga... Set aydum
Nice
Manasu nerayalana evlodhan vayiru neranjalum pasi eduthurum
yarellam night 10 maniku Mellathan dinner saapuduvinga.because eppa erukra work taime appdi.
Kidney?
Veg table vikraa amount evolo niga solrthu poor people ku set akathu
Nowadays koor koora ah vegetables vikranga 20rs..10rs dhan oru cover ...yevlo selavu pandrom..naladhuku panlame...
ama theva iladha food bakery items ku nu yelarkume selavu panrom adhuku vegetables sapdalam
She saying don't take rice completely. Our traditional food is rice only.
Super.sister
இவ சொல்ற ஆலோசனையை கேட்பதைவிட கார்போஹைட்ரேட் சாப்பிட்டு சாகலாம், இரண்டு லிட்டர் தண்ணீர் குடிச்சா சாவுதான் வரும்
இந்த dr வாலபலம் , வா லபலம் innu sollum போது காது கொடுத்து கேட்க முடியலே.
Nenga sollrathula panakaaranga matumtha follow panlam
First avanga follow pandragalane theriyathu sis,😁
@@karthikaajay6973 unmatha
@@karthikaajay6973 no ma you are wrong irukardhulaye ivanga solra diet unga regular rice related products ah vida romba romba koraivu
Fruits rate kammiyava vikidhu.
@@rathiprakash7813 actually you are wrong in fruits contains fibre apart from that is also contains the sugar so you can able to reduce your weight without taking fruits too do take apple Like high costly food take only guava always
We cannot think of life without rice.we are as good as dead w/o rice.
Drinking water is good right after wake up the morning but not 2 Litters it's over laod to our kidney it may damage some period of time...
Ur recommendation food is very good... Before 7.30 pm good one things whenever I feel hungry then only we should eat that's most importan than ur timing of eat... Well any how ur telling mostly good
but work muninji vetuku varave 9 maniku mela aguthe doctor.
Gulab Jamun, nungoo olu mari
நீங்க சொல்றபடி சாப்பிட்டு உயிரோட ஆரோக்ய இருக்கற விட செத்தே போலம்
😂😂😂😂😂
Mam enaku skin alarji iruku mam ena treatment yeduthalum sari agala solution solunga mam pls
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து சோப்புக்கு பதில் தேய்த்து குளிக்க சருமநோய் விலகும் என படித்துள்ளேன்.
Kuzhambu, chutney kuda adhigama edithuka koodathu
Poo maa..how to drink 2litre at a time 😮
😮 morning unga amma sonna madiri sundal pazham soup enga veetla😂😂😂
பேசாம மாடு மாதிரி புல்லு பச்சை காய்கிகளை சாப்பிடலாம்
Lunch sapdathum banana sapdala mam
Appo nega soru sapitrathe illaiya
Ellathuku money konjam neraiya money venu
வாழைப்பழமே சாப்பிட்டால் வாந்தி வருதுடி
வாத குடி ட்ரீட்மெண்ட் போடுங்க மேடம் ப்ளீஸ் ரிப்ளை அனுப்புங்க
Neenga solrathelem correct than ana ethallam sabdudu epdi eruka mudiyum 👎👎👎
10 minutes 3k fee vanguranala nee sappedalam
Konjam detail la sollunga pls
Eat siruthaniyam is best
வெலைக்கே போகம இருந்தால் செய்யலாம்,சாணி பேச்சு
Ni sapdduriya edu ellam owal widthay...nall 6 idli edukiree ni
Useless.. Ithula. News channel la vere telecast pannraga..
Ithu oru mendal
She isn't practical or even logical. How can a family of 4 buy veggies for 1person to consume 250g .....you can be a doctor but be practical and give advices to people after doing the math
நீ தான் வேண்டான்னு சொல்ர
Urutu
அய்யயோ நீயா.
Unna. Partha apadi theriuyalaye..... Yan Nan sapidve illa..... Pattiniya eruken.... Soru vennam aa..... Yan loosu ipadi pasure
Intha loosa en ya koopteenga
I believe this is before nungu trend
Ethu loosu
Nice