வயது குறைவாக இருந்தாலும் ஆரோக்கியமாக இருக்க எங்களுக்கு நினைவுகூறுவது உங்களுடைய டிப்ஸ் அழகாக கூறுவது மனதில் பதிகிறது.நன்றி அம்மா.வாழட்டும்தலைமுறை ஓம் நமசிவாய.
உங்களைப் போன்ற நல்லவர்கள் இருப்பதால் தான் இறைவன் நேரில் வந்து காட்சி தருவதில்லை என்று நினைத்தேன் எங்கள் அனைவருக்கும் நல் அறிவினை கொடுத்துக்கொண்டே இருக்கும் நீங்கள் நோய் நொடி இன்றி சிறப்புடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் நன்றி வணக்கம் {உங்கள் சமூக ஆர்வலர் காமராஜ் அனுப்புவது }
I am very happy to see you sister. No matter how struggle you are please you have to continue the good job . Always we have to support you. God is with you 👍👍
Please make next video on what is sprouts , how to make it , when to eat and what is the right time to eat , can we combine it with the lunch in the afternoon , whether we have to eat it raw or steam it or boil it . We have lot of confusions around sprouts so please clear all of the above doubts in your next video kindly .
Very good options as usual and I have karuppu Uzhundhu kanji (with palm jaggery and coconut milk) on Saturdays and Karuppu kavuni arisi kanji on Sundays along with my children. These two recipes are so easy to cook too
@@vijuviju2512 well soak the urad dal with peel overnight. The next day grind it in a blender into a fine paste by adding more water gradually. Then heat pan, add the dal paste, add water and keep stirring until u get the right consistency. Add required jaggery syrup, keep stirring u til I get bubbles and at last add some grated coconut into it and serve hot. U can make karupu Kavuni arisi in the same method but u need not grind it. Instead u have to pressure cook it for about 15-20 minutes. Mash the boiled rice when it’s hot. Add ghee, jaggery syrup and grated coconut. Vera level taste a irukum
Sharmika Mam, please share the sprout making recipes, I used to do but my concern is to make the seed to sprout as max, I usually get sprouts in smaller length... Lots of thanks for this video...
வணக்கம் நன்றி சகோதரி எங்கள் மீது நீங்கள் எடுத்து கொள்ளும் அன்பு அக்கறை .....🙏 நிச்சயம் எங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் . நன்றி நன்றி என்றும் புன்னகையுடன். வாழ்க வளமுடன். 🌻🙏🙏🙏🙏🌻
பச்சைப்பயிறு கொண்டைக்கடலை கம்பு கேழ்வரகு பாதாம் இவை அனைத்தையும் ஊறவைத்து முளைக்கட்டி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடும் பொழுது மிக அருமையா அருமையாக இருக்கும்
Hi Dr. Sharma, many many thanks for your explanation in taking food for kids and adults, particularly the expression in which you are telling is superb, superb
Super friend you are come back, doing good explaination some few only can do,hence forth they won think about recognition from some one,but like you or some few one can do the good every time won bother about reducing one,do well all the best we will support you for ever
வணக்கம் டாக்டர் மீண்டும் உங்கள் வீடியோ பார்க்க ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி ரொமட்டாய்டு ஆர்த்தரட்டீஸ் (முடக்கு வாதம்) உள்ளவர்களுக்கு என்ன உணவு கொடுக்கலாம் என்ன உணவுகொடுக்க கூடாது ரொமெட்டாய்டு உள்ளவர்களுக்கு ஆன அவர்களுக்கு தேவையான சத்துக்கள் உள்ள 1வாரத்திற்கு உரிய உணவு பட்டியல் வீடியோ போடுங்க please please please please ரொம்ப ரொம்ப முக்கியம்
@@hcreations1126 hot water na sudu thanni theriyuthu mottaya hot water pota adhu eppadi use pannanum adhu kooda eanna ingredients use pannanum sollunga
Wow... That's a great list. Thank you mam.. am proud to say i follow these breakfast menus atleast 15 of these from past 6 years.. weekly once mapillai Samba idli 👍
Corn salad
Red aval
Pasiparupu kanji
Kali ulundu
Ragi semita
Rahi puttu
Chappati egg
Aloo chappti
Multigrain dosa
Uthapam
Upma samba
Thinnai pongal
2 eggs omlette
Dried fruits
Sundal
Verkadalai
Moong dal
Aapam coconut milk
Coconut milk
Idiyappam
Fruits
French roast Bread omblette
Sprouts
thank you so much
Thank you ❤
Thanks.
Thank
❤
வாழ்த்துக்கள் ஷர்மிக்கா. பெண்கலுக்கு எதிர்ப்புகள் வரும் அதை தாண்டி தான் வரணும். உங்கள் பணி தொடரட்டும்
Super mam thankyou
வயது குறைவாக இருந்தாலும் ஆரோக்கியமாக இருக்க எங்களுக்கு நினைவுகூறுவது உங்களுடைய டிப்ஸ் அழகாக கூறுவது மனதில் பதிகிறது.நன்றி அம்மா.வாழட்டும்தலைமுறை ஓம் நமசிவாய.
உங்களைப் போன்ற நல்லவர்கள் இருப்பதால் தான் இறைவன் நேரில் வந்து காட்சி தருவதில்லை என்று நினைத்தேன் எங்கள் அனைவருக்கும் நல் அறிவினை கொடுத்துக்கொண்டே இருக்கும் நீங்கள் நோய் நொடி இன்றி சிறப்புடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் நன்றி வணக்கம் {உங்கள் சமூக ஆர்வலர் காமராஜ் அனுப்புவது }
உங்களை மீண்டும் வீடியோவில் பார்க்கும் போது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சி
ama madem ethuku case potanga...?
@@Flash_Entertains 👍😂🤣
I was searching your video mam
Super voice mam.
Idhu palaya video ma..avanga ippo ellam video poduradu ilai..sad feeling..
இந்த புன்னகை எப்போதும் உங்களோடு இருக்கட்டும் 🙏🏽💚
❤🎉
தகவல்கள் அனைத்தும் மிக அருமை madam...உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் 💐💐🙏🏻
திரும்ப உங்கள பார்த்ததில் ரொம்ப மகிழ்ச்சி. நீங்க எங்களுக்கு கொடுக்கிற டிப்ஸ் ரொம்ப யூஸ்புல் மேம்
உபயோகமான தகவல்கள் நன்றி சகோதரி
Breakfast 25 recipies yosikkirathe periya task.. adhu healthy aagavum irukkum pothu manasukku niraiva irukku... Thanks to your wonderful video..👏🥳
After lots of controversies i think you don't post a video . 😍🤗but you keep doing this.... you inspired alot mam
Very happy to see your comeback Dr. Sharmika. Your confidence level is highly appreciated. Keep rocking, lots of love.
Hi.. உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்... மீண்டும் வீடியோ போட்டதுக்கு ரொம்ப நன்றி.... 😊
நீங்கள் இயல்பாக பேசும் விதம் மிக நன்று வாழ்த்துக்கள் 💐
Love your effort instead of all the criticism ❤
I am very happy to see you sister. No matter how struggle you are please you have to continue the good job . Always we have to support you. God is with you 👍👍
Please make next video on what is sprouts , how to make it , when to eat and what is the right time to eat , can we combine it with the lunch in the afternoon , whether we have to eat it raw or steam it or boil it . We have lot of confusions around sprouts so please clear all of the above doubts in your next video kindly .
வணக்கம் ஷர்மிகா madam
Nice to see you again
பச்சை பயிறு முளைகட்டுவது பற்றி video தாருங்கள்.
Very good options as usual and I have karuppu Uzhundhu kanji (with palm jaggery and coconut milk) on Saturdays and Karuppu kavuni arisi kanji on Sundays along with my children. These two recipes are so easy to cook too
How to prepare mam
@@vijuviju2512 well soak the urad dal with peel overnight. The next day grind it in a blender into a fine paste by adding more water gradually. Then heat pan, add the dal paste, add water and keep stirring until u get the right consistency. Add required jaggery syrup, keep stirring u til I get bubbles and at last add some grated coconut into it and serve hot. U can make karupu Kavuni arisi in the same method but u need not grind it. Instead u have to pressure cook it for about 15-20 minutes. Mash the boiled rice when it’s hot. Add ghee, jaggery syrup and grated coconut. Vera level taste a irukum
உங்கள பார்க்க ஆசையாய் காத்திட்டு இருந்தேன்.பார்த்தாச்சு வந்தாச்சு இனி ஆட்டம் ஆரம்பம் வாழ்த்துக்கள் அக்கா
Sharmika Mam, please share the sprout making recipes, I used to do but my concern is to make the seed to sprout as max, I usually get sprouts in smaller length... Lots of thanks for this video...
Please make video on this mam. It will be helpful
மேம் நீங்க பேசறது ரொம்ப அழகா இருக்கு ரொம்ப நீங்க பேசறது ரொம்ப அழகா இருக்கு ரொம்ப நல்ல குணமாகும்
Thanks a lot mam ❤️...lunch and dinner kkum ithu pola list out sonna nallairukkum 🙏🏼
Mam..school going kidsku diet chart onnu podunga pa...download panra mathiri..it will be very useful for working parents to plan...
Pregnant ah erukuravangaluku oru video podunga mam
Hii sis niinga pregnant ahh nanum
நீங்க நல்லவங்களா?
@@younismhy3257 yy eptilam kekringa
@@MR.murali-dass ama sis ....
@@MR.murali-dass true than
நல்வாழ்த்துகள்.
சுத்த சைவ முறை உபயோகித்தால் மட்டுமே முழுமையான பலன் கிடைக்கும்.
நலமுடனும் வளமுடனும் வாழ்க வளர்க பல்லாண்டுகள்.
Welcome Back Sissy💞🤝 proud of u 💪
Vera level video mam we want more videos from you evlo talent intha vayasula congrats madai thirantha vellam pola superrrr❤❤
இந்த பதிவிற்காக காத்திருந்தேன் நன்றி
Appam thengai pal
Idiyappam
fruit bowl
Boiled vegetables bowl
Mam fasting ( விரதம்) pathi oru video podunga.
வணக்கம்
நன்றி சகோதரி
எங்கள் மீது நீங்கள் எடுத்து கொள்ளும் அன்பு அக்கறை .....🙏
நிச்சயம் எங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் .
நன்றி நன்றி
என்றும் புன்னகையுடன்.
வாழ்க வளமுடன்.
🌻🙏🙏🙏🙏🌻
Molakattuna pairu video podunga sis😊😊
பச்சைப்பயிறு கொண்டைக்கடலை கம்பு கேழ்வரகு பாதாம் இவை அனைத்தையும் ஊறவைத்து முளைக்கட்டி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடும் பொழுது மிக அருமையா அருமையாக இருக்கும்
Welcome back madam.Thank you for these useful tips.🤗❤️
Thank you so much Dr.. you are the inspiration of many youngsters... kindly share about முளைகட்டிய பயறு வகைகள் please
Hi Dr. Sharma, many many thanks for your explanation in taking food for kids and adults, particularly the expression in which you are telling is superb, superb
மிகவும் அருமையான பதிவு நன்றி சகோதரி
Thank you mam 🙏
You gave us lots of healthy breakfast options 😋
L
L
Moonmoon
L
வாழ்த்துக்கள் சிஸ்டர், எல்லாம் கடந்து போகும். நீங்கள் சூப்பர்.
Happy to see you again Dr. Sharmika....we have great respect on you...keep rocking... A small suggestion...pls avoid personal posts.... All the best
Yes. Dancing veetla nadakra vishayam.
வாழ்த்துக்கள் சகோதரி பல தடைகள் தாண்டி திரும்பவும் உங்கள் வீடியோ வருவதில் மகிழ்ச்சி நன்றி மா
Vera level akka.. We always support u. Love you❤❤ akkalae
Thank you so much mam. நாங்கள் முளை கட்டிய பயிறுஅடிக்கடி செய்வோம்
தங்களை மீண்டும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி🥰🥰🥰, உங்க நல்ல மனசுக்கு பல கஷ்டங்கள், தடைகள் மலை போல் வந்தாலும் பனி போல விலகிவிடும், வாழ்க வளமுடன் 🙏🙏🙏
Hii Elackiya sri neenga romba alaga irukinga show cute🥰🥰🥰 💞💞💞
Super friend you are come back, doing good explaination some few only can do,hence forth they won think about recognition from some one,but like you or some few one can do the good every time won bother about reducing one,do well all the best we will support you for ever
For dinner too plzz give sugeestions of dishes...it'll be really helpfull
Dr. ஷர்மிகா 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Thankyou Dr. Really very useful video for all , Best of luck, i request you to video about to avoid stressful mind,
இதே போல இரவு உணவு சொன்னால் நல்லாயிருக்கும் மேடம் துபாயில் இருந்து கேட்கிறேன் மேடம்
Yes mam pls share the sprouts
It will be very useful to us and I don't know how to do mam
Thank you. .
சூப்பர் நன்றி ஷர்மிகா வாழ்க வளமுடன் ,,,
Pls do it in English language also. Your videos are very informative thanks 🙏🏻
Kamban gool, Rahi adai, sihapparisi puttu, kambu puttu, Kolkata, pasiparuppu dosai, Sola dosai, varaharisi Kanji, varaharisi Pongal.
Please post dinner recipes as soon as possible ✨☺️
Yes
I love you ma lovely tips❤ very useful for me . Synig of . I am .shyne bye
Dinner ku elders in the sense 25 to 30 aged people epdi eduthukanum nu video podunga plzz
🌹சிறப்பு மா. வாழ்த்துகள்! நன்றி.
Dinner recipes podunga akka, kids and adults 🥰💗
Nega pesurtha ketalea oru satisfaction kedaikuthu mam.thank you so much❤
Super dear , I am following ur previous videos and diet plan, after years I feel really healthy, keep going , love u
கண்டிப்பாக முளைகட்டிய பயறுகள் வீடியோ போடவும்.நன்றி
Soooooo happy to see you back and normal 💕💕💕 sending lots of love
Yours term "ஒட்டுக்க".I like it very much.
Happy to see you mam. You r the great inspiration to all women's
Beautiful❤, You speak so well madam.. Thank you
Mam best moisturizer video podunga request
உங்கள மாதிரி ஒரு அழகான பொண்டாட்டி கிடைச்ச இன்னமும் நல்லா இருக்கும்
Thank you mam for healthy breakfast recipes 👍
மிக்க நன்றி சகோதரி. தங்களின் சேவைக்கு தலை வணங்குகிறேன்.
Very useful and needed video of the hour
Very nice video sister super ivlo yarume Iivlo details kutukka mattanga thank you sister
மேல் வயிறு குறைய டயட் சொல்லுங்க
Thanks mam for breakfast tips moolaikatiya pair eppadi pananum
I feel so happy mam. I am following all these options and feeling fulfilled.Thank u .pls continue ur service for healthy world
வணக்கம் டாக்டர் மீண்டும் உங்கள் வீடியோ பார்க்க ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி ரொமட்டாய்டு ஆர்த்தரட்டீஸ் (முடக்கு வாதம்) உள்ளவர்களுக்கு என்ன உணவு கொடுக்கலாம் என்ன உணவுகொடுக்க கூடாது ரொமெட்டாய்டு உள்ளவர்களுக்கு ஆன அவர்களுக்கு தேவையான சத்துக்கள் உள்ள 1வாரத்திற்கு உரிய உணவு பட்டியல் வீடியோ போடுங்க please please please please ரொம்ப ரொம்ப முக்கியம்
Emety stomach drinks, for weight loss for mummy's ku podunga akka🙏🏻💜
Hot water
@@Vkp-zf8lj hot water na puriyala
@@rainbowaaridesigner9565 sudu thanni
@@hcreations1126 hot water na sudu thanni theriyuthu mottaya hot water pota adhu eppadi use pannanum adhu kooda eanna ingredients use pannanum sollunga
Thank you so much dr... Next video podhuga... Ennakum molaikattiya pairu seiya theriyadhu...
Very useful and needed vedio for today's situation.because we r going to forget our traditional food habits.thank u mam😊
Dressing sense vera leval
Pregnancy diet chart podunga mam
Yeah thinai Pongal 💜 taste vera level le iruko..kutty papa va irundhalo nalla Easy ya eduthupanga..tq doctorey
Month wise diet and excercise for pregnant women. Kindly post a video mam
முளைக்கட்டிய பயிறு வகைகள் பற்றி கூறுங்கள்
Wow... That's a great list. Thank you mam.. am proud to say i follow these breakfast menus atleast 15 of these from past 6 years.. weekly once mapillai Samba idli 👍
Hii shobana neenga romba alaga irukinga show cute 🥰🥰🥰💞💞💞
மறுபடியும் உங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.
Rombha nalla manasu ungaluku medam, ellarum nallarukanumnu ninaikira neenga eppothom nallarupeenga, God bless you, tips ku rombha nandri medam.
Dr good morning உங்களுடைய எல்லா வீடியோவையுமே நான் பார்ப்பேன் ரொம்ப நல்லா இருக்கு பயனுள்ளதா இருக்கு சூப்பர் மா
Keep rocking mam. Vendru thirumba vanthathil magizhchi.
Semmanga ellame .... And my fav molakatuna payaru🎉
Thank you Dr.sharma
உங்களை மீண்டும் காணொளியில் சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சி
Super information mulai katiya Thaniyam patri sollunga🙏🙏🙏 iam waiting
Unga Tips lam Na follow pandren madam tq so much madam love u madam ungala Ennaku rompa pedikum
Thanks for the information sharmika mam enaku ungala romba pudikum
உங்களை மீண்டும் காண்பதில் மிக்க மகிழ்ச்சி மேடம்
Thank you sister, unga videos eanaku romba pidikkum
I was searching for breakfast ideas for long time. Today I found. Such a useful content. Congrats. Keep going.
திரும்பவும் உங்க வீடியோ பார்குறது மிக்க மகிழ்ச்சி sister...
Rombaaaa rombaaaa nandri mam🙏evlo thadaigal vandhalum unggaloda sevai kandipa venum