High Calcium Foods You Should Be Eating | No More Calcium Deficiency - Dr.P.Sivakumar - In Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 876

  • @ShanmugaPriya-f4q
    @ShanmugaPriya-f4q 11 місяців тому +161

    மிகச்சிறப்பான பதிவு தம்பி அருமையான விளக்கம் அனைவருக்கும் கட்டாயம் தேவையான குறிப்பு மிகச்சிறப்பு மனமார்ந்த நன்றிகள் வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏❤❤❤👍👍

  • @Abdullah-qk9qc
    @Abdullah-qk9qc 11 місяців тому +32

    மிகவும் நல்ல தெளிவான விளக்கம்... மனிதனையும், உயிரினங்களையும் படைத்த எல்லாம் வல்ல இறைவன்... அவற்றின் நன்மைக்காக... நல்வாழ்வுக்காக... எண்ணிலடங்கா... உணவுகளையும் படைத்து... அதன் நன்மைகளையும் விளங்க வைத்த... பேராற்றல் கொண்ட, யாவும் அறிந்த படைத்தவனாகிய... ☝🏿இறைவனுக்கே எல்லாப் புகழும் உரிமையானது.

  • @kusalakumari8571
    @kusalakumari8571 5 місяців тому +21

    தெளிவான மற்றும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் உங்கள் பேச்சு உணவு பற்றிய விளக்கம் உள்ளது ஐயா. உங்கள் தகவல்களுக்கு மிகவும் நன்றி ஐயா. வாழ்த்துக்கள் ஐயா. வாழ்க வளமுடன்!

  • @romeosivoplay6864
    @romeosivoplay6864 11 місяців тому +51

    அருமையான சுத்தமான தெளிவான தமிழில் மக்களுக்கிம் நமக்கு பிரயோசனமாக இருந்தது ஆண்டவர்உங்களை ஆசீவதிப்பாராக!
    மிக்க நன்றி டொக்டர்🙏🏼🙌💐

    • @Dr.P.Sivakumar
      @Dr.P.Sivakumar  11 місяців тому +4

      வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா 🙏

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj 4 дні тому +1

    ❤அருமையான விளக்கத்திற்கு நன்றி 🙏🎉.. இந்த தகவல்கள் அடங்கிய புத்தகம் தேவை எங்கே கிடைக்கும் என்ற விபரம் தேவை நன்றி 🙏

    • @Dr.P.Sivakumar
      @Dr.P.Sivakumar  3 дні тому

      Sir, there is no specific book with all these details. It is a compilation from various research articles and USDA.

  • @nepaltamilan2902
    @nepaltamilan2902 8 місяців тому +9

    நெருஞ்சிக் கீரையின் புதிய தகவலும் அரிதான தகவலும் மிக விளக்கமான புரியும் தமிழில் புகைப்படம் மற்றும் அதன் அளவுகளும் தேவைகளும் உங்கள் சேவைகளும் தெடர வாழ்த்துக்கள்🎉❤

  • @amirthavalliaristos3947
    @amirthavalliaristos3947 11 місяців тому +12

    அருமையான தெள்ள தெளிவான விளக்கம் ஐயா. மிக்க நன்றி.

  • @tamilselvisujay2640
    @tamilselvisujay2640 7 місяців тому +5

    மிக மிக அருமை அனைவருக்கும் புரியும் படி எளியோரும் பயன்பெறும் வகையில் தெளிவான பேச்சு.இறைவனுக்கு நன்றி 🙏

  • @bhuvanamohan1630
    @bhuvanamohan1630 11 місяців тому +24

    இது வரை தெரியாத தகவல்களை பயனுள்ள வகையில் பதிவு செய்து உள்ளீர்கள்.நன்றி ஐயா.🙏🙏

  • @naveenkumarg4588
    @naveenkumarg4588 Місяць тому +3

    Super o super Thelivana Vilakkam . THANK YOU DOCTOR.

  • @sherlydcruzsherlydcruz4744
    @sherlydcruzsherlydcruz4744 10 місяців тому +28

    அருமையாகவும் அழகாகவும் நல்ல புரியும்படி தமிழில் தெளிவாக எடுத்து சொன்னீர்கள் .
    வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gunasundari7415
    @gunasundari7415 4 місяці тому +4

    Indha alavukku yaarum sonnadhillai. Arumaiyo arumai hatsoff to dr. Shiva.

  • @fathimarameesha4194
    @fathimarameesha4194 11 місяців тому +4

    அன்பிற்குரிய டாக்டர் அவர்களே அருமை அருமை என்
    குழந்தைகளுக்கு நல்ல
    உணவுகளை சாப்பிட
    வழிகாட்டியமைக்கு நிங்களும் ஆரோக்கித்துடன் நீண்ட ஆயுள் வாழ வாழ்த்து
    3 வருட பழைய அடிபட்ட இடம் சுடாகவும் சில நேரம் வளியாக வியாதிக்கு
    தீர்வு என்ன? டாக்டர்
    நன்றி

  • @nshanmugavel5890
    @nshanmugavel5890 11 місяців тому +19

    மிக்க பயனுள்ள தகவல் அய்யா
    மிக்க நன்றி அய்யா

  • @ETERNALFLORA18
    @ETERNALFLORA18 7 місяців тому +5

    அருமையான அனைவருக்கும் மிகவும் தேவையுள்ள பதிவு மிகவும் நன்றி கடவுள் நேரில் வருவதில்லை தங்களைப்போல் நல்லவரை படைத்து அவ்வப்போது தான் இருப்பதாக நிரூபித்துள்ளார். 🌹உங்கள் சேவை எங்களுக்கு மிகவும் தேவை கோடான கோடி நன்றி இந்த பதிவின் மூலம் நான் உட்பட பலபேர் நன்மை அடைவார்கள் தூய தமிழில் மிகவும் தெளிவாக கூறியதற்கு நன்றி ஐயா 🌹🌹🙏🙏🙏

    • @Dr.P.Sivakumar
      @Dr.P.Sivakumar  7 місяців тому +1

      மிக்க மகிழ்ச்சி 🙏

  • @TheTmmraj
    @TheTmmraj 11 місяців тому +35

    ரொம்ப அருமையான பதிவு...... மிக்க நன்றி.

  • @saroja2636
    @saroja2636 Місяць тому +1

    அருமையான பதிவு. எல்லாருக்கும் பயனுள்ள வகையில் இருக்கும். மிக்க நன்றி கள் உங்களுக்கும் பிரபஞ்சத்துக்கும் கோடான கோடி நன்றிகள்.

  • @artcraftofjayashreebabu616
    @artcraftofjayashreebabu616 9 місяців тому +9

    அருமை அய்யா.முதல்முறையாகமருத்துவ பயன்கள் மற்றும்கால்சியம் அதிகம் உள்ள பொருள்கள் பற்றிய விளக்கம் அருமை

  • @RajaJagadeesanSarala
    @RajaJagadeesanSarala 2 місяці тому +2

    I am under oesteoporosis treatment for one and hald years. My ortho doctor never said these information. Thanks Doc. Thanks a log.

  • @vc7569
    @vc7569 10 місяців тому +7

    Amazing explanation sir.. no allopathy dr will explain like this...if you could give us some daily requirement .calcium diet plan for kids....it would be great for us.. we are vegetarian..so many parents like us will be benefitted....

  • @rameshr8031
    @rameshr8031 9 місяців тому +6

    Suoer Dictir. Mydhal murai parkiren unga video. Very informative. Keep posting useful videos. God bless you.

  • @keyofheaven1405
    @keyofheaven1405 3 місяці тому +3

    மிக மிக அருமையான விளக்கம் நன்றி ஐயா 🙏

  • @radhika7338
    @radhika7338 7 місяців тому +5

    மிகவும் முக்கியமான தகவல்கள் சார்🙏🤝 மிக்க நன்றி சார்🙏💕

  • @shaminimugunthan7763
    @shaminimugunthan7763 11 місяців тому +4

    அருமை படங்களோடு விளக்கியமை

  • @radharavi3038
    @radharavi3038 10 місяців тому +3

    You explain slowly and patiently. Sooper 👌👌

  • @kmohamathanivava467
    @kmohamathanivava467 7 місяців тому +4

    என் மனைவி வயிற்றுப் போக்கால் பெரும் அவதி பட்டுக் கொண்டிருந்தார் .... சரி பால் உபயோகத்தை நிறுத்திப் பார்ப்போம் என்று நாங்கள் முடிவு செய்து 10 நாட்களாக வயிற்றுப் போக்கிலிருந்து விடுபட்டுவிட்டார்..... எனக்கு கொஞ்சம் சந்தேகம் இருந்து வந்தது பால் தான் காரணமா? என்று இதோ இன்று உங்கள் உரை எனக்கு தெளிவை ஏற்படுத்தி விட்டது .... உள்ளம் நிறைந்த நன்றி ... உங்கள் பணி தொடரவும் எங்கள் பிணி நீங்கவும் விளைகின்றேன்

  • @herbalpatti2795
    @herbalpatti2795 7 місяців тому +3

    டாக்டர் அருமையான விளக்கங்கள் சொன்னீங்க ரொம்ப எங்களுக்கு உபயோகமாக இருக்கும் இருக்கும்

  • @gardeningmypassion.4962
    @gardeningmypassion.4962 10 місяців тому +2

    அருமையான மற்றும் மிகவும் தேவையான பதிவு. நன்றி நண்பரே👏👏👏👏

  • @ShantaM-y2j
    @ShantaM-y2j 2 місяці тому +1

    Wow…didn’t know about this. Thank you Doctor for sharing another great message ❤🙏

  • @anithaarun409
    @anithaarun409 7 місяців тому +3

    அருமையான பதிவு... பயனுள்ள பதிவு.... மிக்க நன்றி....

  • @selvibahavathip8659
    @selvibahavathip8659 9 місяців тому +2

    Sir ரொம்ப அருமையான தெளிவான வீடியோ
    ரொம்ப நன்றி

  • @rajasekaran6721
    @rajasekaran6721 10 місяців тому +2

    உங்களது விளக்கம் மிகவும் அருமை தெளிவாக புரிகிறது

  • @manimegalaiharikrishnan4121
    @manimegalaiharikrishnan4121 3 місяці тому +1

    Sir, உங்கள் அனைத்து பதிவுகளும் மிகவும் உபயோகமாக உள்ளது. நன்றி ஐயா 🙏

  • @FireJayaraj
    @FireJayaraj Місяць тому +1

    Thank you very much doctor and medical Ambassador

  • @sankarsumitha9223
    @sankarsumitha9223 6 місяців тому +3

    அருமையான பதிவுகள் சார் ஜெய்ஹிந்த் 💐🙏⚔️🇮🇳⚔️🚩⚔️🇮🇳⚔️🙏💐

  • @ammukutty2746
    @ammukutty2746 10 місяців тому +2

    மிக்க நன்றி தோழர் அருமையான பதிவு

  • @jeniferjeyaseelan5441
    @jeniferjeyaseelan5441 2 місяці тому +1

    Thank you Doctor.....it was very informative and useful

  • @rajamanthiri5859
    @rajamanthiri5859 3 місяці тому

    மிக தெளிவான விளக்கம் 👌🏻👌🏻👌🏻

  • @vasanthilk6653
    @vasanthilk6653 9 місяців тому +1

    Romba. Nalla vizhayam sonninga sir. Mikka nandri

  • @user-ks3861
    @user-ks3861 5 місяців тому +1

    மிக மிக தெளிவான தகவல்கள் வழங்கினீர்கள் நன்றி ஐயா

  • @soranasakeryogam719
    @soranasakeryogam719 5 місяців тому +1

    தெளிவான விளக்கம் மிகவும் நன்றி

  • @rajusundar1653
    @rajusundar1653 Місяць тому +1

    ரொம்ப ரொம்ப மிக்க மிக்க நன்றி சரியாக சொன்னீங்க சார்

  • @thillainatarajans566
    @thillainatarajans566 7 місяців тому +2

    மிகபயனுள்ளபதிவாகும் நன்றி வணக்கம் அய்யா

    • @Dr.P.Sivakumar
      @Dr.P.Sivakumar  7 місяців тому

      மகிழ்ச்சி ஐயா 🙏

  • @reenas2273
    @reenas2273 20 днів тому +1

    All your videos are very much useful to correct our lifestyle and food Sir. Kudos to you 👏

  • @shanmugasundarampanchanath2319
    @shanmugasundarampanchanath2319 23 дні тому +1

    Very useful and detailed information. Thanks 🎉

  • @nandandroid
    @nandandroid 5 місяців тому +2

    அருமை! நன்றி!!🙏🙏

  • @MuruganMurugan-dh1mo
    @MuruganMurugan-dh1mo 10 днів тому +1

    . மிக்க நன்றி சார்

  • @vanithaanbazhagan9227
    @vanithaanbazhagan9227 11 місяців тому +2

    You are a First impression is the best impresion.❤

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 11 місяців тому +4

    சிறப்பு பநல்ல உச்சரிப்பு

  • @balamohanathas9565
    @balamohanathas9565 10 місяців тому +2

    மிக்க நன்றி.🙏👍

  • @geetharaman8972
    @geetharaman8972 4 місяці тому +2

    Doctor, Many many thanks for the elaborated details about Calcium available in food products. Now it is in our hands to prepare a balanced chart of food for a day to live a healthy life.
    Again Thanks.

  • @mohandakshin6868
    @mohandakshin6868 11 місяців тому +1

    Thanks for rhe videos sir. Unga pechula oru nalla positivity irruku, just by gods grace unga video pathen and now i started taking oats as my breakfast. Vera naraiya videos paathirukiren but ungaludaiya andha pechu thiranaala nalla vilakam thareenga. Thanks for your efforts sir..

    • @Dr.P.Sivakumar
      @Dr.P.Sivakumar  11 місяців тому

      Very happy to hear this, thank you sir. 🙏

  • @chandrasekarank8124
    @chandrasekarank8124 11 місяців тому +2

    நல்ல தகவலுக்கு நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க

  • @seethaseetha6174
    @seethaseetha6174 7 місяців тому +2

    நல்ல முறையில் நிகழ்ச்சி அருமையான பதிவு

  • @ajaniharshadhath
    @ajaniharshadhath 6 місяців тому +2

    உங்கள் பதிவுகள் எவ்வளவு பயன் உள்ளது, உதவி என்பது எனக்கு தெரியும்... மக்கள் அவர்கள் உணவில் பயன்படுத்த வேண்டும் ...
    அருமையாக தெளிவாக பதிவு தந்துள்ளீர்கள் ஐயா .. நன்றி

  • @arulmozhisambandan3550
    @arulmozhisambandan3550 Місяць тому +1

    Thank you so much for sharing 🙏

  • @nishasubbu3320
    @nishasubbu3320 Місяць тому +1

    உங்கள் சேவை எங்களுக்கு தேவை 😊😊

  • @sudhab6430
    @sudhab6430 9 місяців тому +2

    மிக அருமையான பதிவு நன்றி 🎉🎉

  • @shiva-ml1cl
    @shiva-ml1cl 11 місяців тому +5

    அருமையான விளக்கம்

  • @Ram-yv6mu
    @Ram-yv6mu Місяць тому +1

    Lots of information tq very much doctor

  • @kmeenalskasi5747
    @kmeenalskasi5747 10 місяців тому +1

    Simple and சிறப்பு. Short time video soooperrrr.sir

  • @karthigarithiga7994
    @karthigarithiga7994 6 місяців тому +1

    Unga speech elarukum useful la irukara mathiri , nala theliva, puriyara mathiri , solirukenga sir

  • @kasthurigunaseelan1770
    @kasthurigunaseelan1770 7 місяців тому +1

    Mikaum arumaiyana thelivana vilakkam thanthirkal mikka nanrikal vazhkavalamudan dr.

  • @krishnanp6975
    @krishnanp6975 3 місяці тому +1

    அருமையான பதிவு அண்ணா வாழ்த்துக்கள் ❤

  • @parimalasivanesan1586
    @parimalasivanesan1586 2 місяці тому +1

    நல்ல பதிவு நன்றி டாக்டர்

  • @thambithurainagamuthu1668
    @thambithurainagamuthu1668 5 місяців тому +1

    Thank you Doctor for sharing the information.

  • @p.arockiaamalan7881
    @p.arockiaamalan7881 8 місяців тому +1

    I'm fond of calcium doctor...
    Excellent and useful video ...

  • @lathamurugan5560
    @lathamurugan5560 5 місяців тому +2

    மிக மிக நன்றி

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 6 місяців тому +2

    நல்ல தகவல்கள் நன்றி சார்

  • @gsgita
    @gsgita 3 місяці тому +1

    Thank you so much sir for the detailed video🙏🙏

  • @anbalagana5614
    @anbalagana5614 10 місяців тому +1

    A very good and necessary message of human.Thanks

  • @gurusamy7856
    @gurusamy7856 10 місяців тому +2

    சூப்பர் பதிவுகள்.😊😊😊😊😊😊😊

  • @thilaksangai5226
    @thilaksangai5226 10 місяців тому +2

    மிகவும் நன்றி

  • @gamingwithlogu776
    @gamingwithlogu776 11 місяців тому +6

    சிறப்பான பதிவு விளக்கிய விதம் அருமை மருத்துவர் ஐயா அவர்களுக்கு சிரம்தாழ்ந்த வணக்கம்

    • @Dr.P.Sivakumar
      @Dr.P.Sivakumar  11 місяців тому

      மிக்க நன்றி 🙏

  • @shivadhanapal8832
    @shivadhanapal8832 7 місяців тому +1

    Very important information which will help for our body, Thanks doctor

  • @nithyanithy7712
    @nithyanithy7712 3 місяці тому +1

    Thank you dr sir for the valuable info

  • @chandrasekaranchetiikar6792
    @chandrasekaranchetiikar6792 11 місяців тому +2

    அருமையான நல்ல பதிவு

  • @mallikavengat4566
    @mallikavengat4566 11 місяців тому +144

    அழுத்தம் திருத்தமான உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை

    • @Dr.P.Sivakumar
      @Dr.P.Sivakumar  11 місяців тому +11

      நன்றி 🙏

    • @mohandoss7616
      @mohandoss7616 11 місяців тому +5

      நன்றி ஐயா அருமையான பதிவு

    • @Dr.P.Sivakumar
      @Dr.P.Sivakumar  11 місяців тому +2

      🙏😊

    • @VaijayanthimalaVelusamy
      @VaijayanthimalaVelusamy 9 місяців тому +1

      😊🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢😢😢😢😢😢😢😢🎉

    • @anbazhagigopal9029
      @anbazhagigopal9029 9 місяців тому +1

      ❤❤ppppppp❤

  • @najeemashakkoor6337
    @najeemashakkoor6337 10 місяців тому +2

    Nalla pathivu. kidney stone irukiravanka
    Enna panirathe cholunka calcium thewai annal stonukkum calicium aahaathe.

  • @jnepolian8672
    @jnepolian8672 11 місяців тому +2

    இரவு சாப்பிட சிறந்த உணவுகள் பற்றி விளக்கம் கொடுங்க ஐயா...

    • @Dr.P.Sivakumar
      @Dr.P.Sivakumar  11 місяців тому +1

      கண்டிப்பாக ஐயா 👍

    • @kumudhinivenugobal
      @kumudhinivenugobal 11 місяців тому

      Over version of Vanjimotyzi dance
      ​@@Dr.P.Sivakumar

  • @nellaimaadithottam9483
    @nellaimaadithottam9483 Місяць тому +1

    டாக்டர் அருமையான பதிவு நன்றி🌹🌹

  • @rchandranrangan3735
    @rchandranrangan3735 6 місяців тому +1

    Super vazhgavalamudan.sir

  • @anbalagana5614
    @anbalagana5614 7 місяців тому +1

    Very good explanation.Thanks Sir

  • @banubanumathi4946
    @banubanumathi4946 11 місяців тому +1

    Super...mulumayana.pathivu.sir.thankyou....

  • @abirama2594
    @abirama2594 11 місяців тому +6

    Thanks a lot doctor... Please make iron rich foods videos just like this..not only iron other minerals such as magnesium,fiber,vit E, selenium,zinc,folic,vit D,vitA,vitC rich foods list please..

    • @Dr.P.Sivakumar
      @Dr.P.Sivakumar  11 місяців тому +1

      Sure Ma'am 👍

    • @abirama2594
      @abirama2594 11 місяців тому +1

      @@Dr.P.Sivakumar thanks for considering 🙏

  • @Deepaprabu.p
    @Deepaprabu.p 11 місяців тому +2

    Thank u for ur valuable informations Dr.

  • @janalithi
    @janalithi Місяць тому +1

    மிக்க நன்றி டாக்டர்❤🎉🙏🙏

  • @jayanthiayyangar1900
    @jayanthiayyangar1900 10 місяців тому +1

    Thanks Doctor for this very useful information on calcium.

  • @ShaliniSRajah
    @ShaliniSRajah 5 місяців тому +1

    Very valuable information.

  • @Bkniwin
    @Bkniwin 10 місяців тому +2

    Helpful tips sir Thank you so much

  • @sudhabala4385
    @sudhabala4385 7 місяців тому +1

    Clean and crisp video! Superb!

  • @vkpooarajbala7584
    @vkpooarajbala7584 4 місяці тому +1

    THANKYOU MY GOD BLESS YOU Aiya

  • @punithas3572
    @punithas3572 4 місяці тому +1

    நல்ல விளக்கம் சார்

  • @KaleelKaleel-s6h
    @KaleelKaleel-s6h 11 місяців тому +2

    Very useful health tips
    For calcium contents cheap food
    Thanks Dr

  • @gowrimohan8222
    @gowrimohan8222 6 місяців тому +1

    Thanks Sir God bless you

  • @MuruganS-b6k
    @MuruganS-b6k 4 місяці тому +1

    Great gentle man

  • @PsRajan-fo1jh
    @PsRajan-fo1jh 6 місяців тому +3

    அருமை யா ன பதிவுவ் 🙏

  • @priyag1209
    @priyag1209 16 днів тому +1

    Doctor recent ah 4 days ah than ungloda channel follow pandrean,romba informative ah irukku, kasa kasa, sesame seed,ragi ithellam soak panni eduthu grind pannina anth milk ah apdiyea eduthukalama? Koodatha??

    • @Dr.P.Sivakumar
      @Dr.P.Sivakumar  16 днів тому

      Yes, you can.
      Kindly check the shorts link below for 7 Drinks that have more CALCIUM than milk.
      ua-cam.com/users/shortsGcFxLvYdVSc?si=JlAUpQ0IjOiaEY65

  • @ramadeviramadevidhamodhara7031
    @ramadeviramadevidhamodhara7031 10 місяців тому +1

    மிகவும் நன்றிங்க சார்

  • @ilayaranip5633
    @ilayaranip5633 4 місяці тому +1

    Ur information very useful sir 🙏🙏🙏