காய்கறியால் மிளிரும் ஆரோக்கியம்

Поділитися
Вставка
  • Опубліковано 20 гру 2024

КОМЕНТАРІ •

  • @SaveSoil-CauveryCalling
    @SaveSoil-CauveryCalling  9 місяців тому +227

    காய்கறி வைத்தியம் தொடர்பான தகவல்களுக்கு தொடர்பு கொள்ள
    காய்கறி வைத்தியசாலை, கோவை
    99944 43517.

  • @ThenmozhiyalJC
    @ThenmozhiyalJC 8 місяців тому +9

    நன்றி அய்யா. நீங்க நல்லாயிருக்கனும். வாழ்க வளமுடன்.

  • @samymadasamy2000
    @samymadasamy2000 6 місяців тому +32

    ஐயா வைத்தியர் அவர்களே நீங்கள் சொல்வது அத்தனை உண்மை அதுல நம் நாட்டில் உள்ள விவசாயிகளையும் காக்க வேண்டும் என்று சொல்கிறீர்களே நீங்கள் தான் உண்மையான விவசாய காப்பாற்றக்கூடிய மனிதனாக தெரிகிறது உங்கள் வைத்தியசாலை மீண்டும் மீண்டும் வளர்க வாழ்க

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 9 місяців тому +21

    அற்புதமான காய்கறிகள் நல்ல நிலையில் உபயோகிக்கும் முறையில் கற்றுக் கொடுப்பதற்கு நன்றி கள் கோடி ஐயா🦚🦚

  • @vaishudurai9245
    @vaishudurai9245 9 місяців тому +24

    வைத்தியனிடம் கொடுக்கும் பணத்தை வணிகனிடம் கொடு! " என்பதற்கேற்ப காய்கறிகளை உண்டு நோய் அணுகாமல், ஆரோக்கியமாக வாழ்வோம் 🙏

    • @VegetableClinic
      @VegetableClinic 8 місяців тому

      Our UA-cam Channel : Vegetable Clinic Tamil : youtube.com/@VegetableClinic?si=YQ0MV7RhLrRuS3xs

  • @kannammalisha346
    @kannammalisha346 8 місяців тому +20

    ஆத்ம வணக்கம்.அய்யாவின் சொற்பொழிவை கேட்டாலே உடலிலும் மனதிலும் உற்சாகம் பிறக்கும் தொடர்ந்து காய்கறியை சுவைத்து ரசித்து சாப்பிட்டு வரும் பட்சத்தில் அய்யா கூறுவது முற்றிலும் உண்மை என உடலே கூறுகிறது.கேட்க கேட்க தெவிட்டாதது.

  • @cmuruganandam6021
    @cmuruganandam6021 Місяць тому +3

    நல்ல பயனுள்ள தகவல் ஐயா.நானும் இந்த மருந்தை சாப்பிட போகிறேன்.

  • @KavithaKavitha-kc1zu
    @KavithaKavitha-kc1zu 6 місяців тому +12

    💯 சதவீதம் உண்மை.மிக அருமையான மருத்துவ முறை.முப்பது குடும்பங்கள் ஐயா‌சொல்வதைப்பின்பற்றி வருகிறோம். மருந்து மாத்திரைகளை விட வேகமாக சரி செய்கிறது.மருத்துவக்கடவுள் இவர்.மிக்க நன்றி ஐயா.

  • @ammavinmiraclefoods
    @ammavinmiraclefoods 9 місяців тому +109

    ஐயா, நான் இந்த காய்கறியை 2 வருடமாக எடுத்துக்கொள்கிறேன், நான் மிகவும் ஆரோக்கியமாக உணர்கிறேன், பிரேக் பாஸ்ட் வெண்டைக்காய் 2, கொத்துவாரை 2, அல்லது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஜூஸ் செய்கிறேன், நான் இப்போது டாக்டரைப் பார்க்கவில்லை, 100% ஆரோக்கியமாக இருக்கிறாய், நான் எப்போதும் உங்களுக்கு அதிகாலை நன்றி கூறுகிறேன்.

    • @kaviarasankavi9249
      @kaviarasankavi9249 9 місяців тому +2

      14:36 14:37

    • @VegetableClinic
      @VegetableClinic 8 місяців тому +4

      சமூக வலைதளத்தில் உங்கள் அனுபவத்தை பகிர்ந்ததற்கு நன்றி

    • @sri088
      @sri088 7 місяців тому +1

      அருமை

    • @msdheenan
      @msdheenan 7 місяців тому +1

      Super

    • @sowjithraavilla1232
      @sowjithraavilla1232 6 місяців тому

      ,:r@)

  • @velayuthakumarkumar1444
    @velayuthakumarkumar1444 9 місяців тому +12

    வாழ்க விவசாயம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்க விவசாயிகள்

    • @VegetableClinic
      @VegetableClinic 8 місяців тому +1

      Our UA-cam Channel : Vegetable Clinic Tamil : youtube.com/@VegetableClinic?si=YQ0MV7RhLrRuS3xs

  • @kannappanks8702
    @kannappanks8702 9 місяців тому +8

    தாங்கள் பதிவு மிகவும் அற்புதம் பயனுள்ள தகவல்கள்

    • @VegetableClinic
      @VegetableClinic 8 місяців тому

      Our UA-cam Channel : Vegetable Clinic Tamil

  • @ingersollsenthiltk9273
    @ingersollsenthiltk9273 5 місяців тому +13

    மிக மிக அற்புதமான பதிவு கோடான கோடி நன்றிகள் குருவே ❤

  • @bala8184
    @bala8184 9 місяців тому +7

    மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி

  • @balajaya16
    @balajaya16 9 місяців тому +4

    ஐயா வணக்கம் உங்கள் பதிவு மிக அருமை 🎉🎉🎉

    • @VegetableClinic
      @VegetableClinic 8 місяців тому

      Our UA-cam Channel : Vegetable Clinic Tamil : youtube.com/@VegetableClinic?si=YQ0MV7RhLrRuS3xs

  • @GuruvammalKarunakaran
    @GuruvammalKarunakaran 9 місяців тому +8

    அருமையாக இருக்கிறது

    • @balasupramaniamr2611
      @balasupramaniamr2611 8 місяців тому

      சுகர்...க்கு
      வைத்தியம்

  • @Inba7889
    @Inba7889 9 місяців тому +4

    🎉 சிறப்பு வாழ்த்துக்கள் 🎉 ஐயா 🎉🎉❤❤❤❤

    • @VegetableClinic
      @VegetableClinic 8 місяців тому

      Our UA-cam Channel : Vegetable Clinic Tamil : youtube.com/@VegetableClinic?si=YQ0MV7RhLrRuS3xs

  • @kannammalisha346
    @kannammalisha346 9 місяців тому +43

    அய்யா ஆத்ம வணக்கம்.நான் கடந்த 2 வருடமாக முடிந்த வரை பின்பற்றி வருகிறேன்.நல்ல பலன் கிடைத்துள்ளது.தொடர்ந்து பின் பற்றுகிறேன்.மிகவும் நன்றி அய்யா

    • @shamsulhutha7431
      @shamsulhutha7431 9 місяців тому +1

      How to take veg and how much quantity ..in which way..can u explain

    • @anusuyasiva4167
      @anusuyasiva4167 9 місяців тому

      மருத்துவரை நேரில் சந்திக்கவும்

    • @saradasubramanian642
      @saradasubramanian642 7 місяців тому

      Lok​@@shamsulhutha7431

    • @buvanar2988
      @buvanar2988 4 місяці тому +1

      ஐயா எனக்கு இடுப்பு வலி இதனால் என் கை கால் அடிக்கடி மறுத்து போகிறது😢 பயமாக உள்ளது தீர்வு சொல்லுங்கள்

  • @KadambaiVengopu
    @KadambaiVengopu 9 місяців тому +4

    அய்யா, நன்றி... அருமையான பதிவு!

  • @Kanchana-j3q
    @Kanchana-j3q 2 місяці тому +1

    I also get benifit from this. Thanks alot sir. Vazhga valamudan.

  • @raviprs-r6s
    @raviprs-r6s Місяць тому +2

    தாங்கள் கூறியதைக் கேட்டு நான் தினந்தோறும் கொத்தவரங்காய் வெண்டைக்காய் கோவக்காய் இதனை தினந்தோறும் உட்கொண்டு நன்றாகவே உள்ளேன் மேலும் அடுத்த கட்டமாக வெண்பூசணி கத்திரிக்காய் வாழைக்காய் போன்ற காய்கறிகளையும் எடுத்துக் கொள்ளப் போகிறேன் தங்களின் தங்களின் பங்களிப்பு எங்களைப் போன்றவர்களுக்கு நல்ல மருந்தாகவும் உடல் ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு கடவுள் உங்கள் உருவத்தில் எங்களுக்கு காட்சி தந்துள்ளார்

  • @muruganganapathi7585
    @muruganganapathi7585 9 місяців тому +4

    மிகவும் அருமை பயன் உள்ளதாக உள்ளது

    • @sselvam6132
      @sselvam6132 9 місяців тому

      சளி பிடித்தல் இளைப்பு இருமல் தும்மல் இதற்கான காய் எந்த காய்

  • @malir3441
    @malir3441 9 місяців тому +14

    தெய்வத்தை நேரில் பார்க்கிறேன்...

  • @rajendran.a5536
    @rajendran.a5536 6 місяців тому +5

    தங்களுடைய அறிவுரை மிக மிக அற்புதமான இருக்கிறது.... மிகப் பயனுள்ளதாக இருக்கிறது எல்லோரும் பயன்படுத்த வேண்டும

  • @gopalanvenugopal6344
    @gopalanvenugopal6344 Місяць тому +1

    Very nice information. Good

  • @sthalasayananselvaraj999
    @sthalasayananselvaraj999 Місяць тому

    பயனுள்ள தகவல்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @somasundaramchettiar5661
    @somasundaramchettiar5661 9 місяців тому +8

    Superb presentation. Please suggest for High blood pressure , Diabetes and Colestetral.

  • @dhanalakshmiparamasivam3508
    @dhanalakshmiparamasivam3508 Місяць тому

    நன்றி ஐயா வாழ்க வளமுடன் 🙏🏻

  • @thirumathithiru6710
    @thirumathithiru6710 9 місяців тому +4

    வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் ஐயா மிக்க மகிழ்ச்சி மிக்க 🙏ஐயா...

  • @thiyagarajarajasingam9242
    @thiyagarajarajasingam9242 Місяць тому

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🎉🎉

  • @bangarubala565
    @bangarubala565 9 місяців тому +3

    வாழ்க விவசாய வைத்தியம்

    • @VegetableClinic
      @VegetableClinic 8 місяців тому

      Our UA-cam Channel : Vegetable Clinic Tamil : youtube.com/@VegetableClinic?si=YQ0MV7RhLrRuS3xs

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN 2 місяці тому

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @MinnolyraniPavanandalingam
    @MinnolyraniPavanandalingam 9 місяців тому +3

    நன்றி ஐயா

    • @VegetableClinic
      @VegetableClinic 8 місяців тому

      Our UA-cam Channel : Vegetable Clinic Tamil : youtube.com/@VegetableClinic?si=YQ0MV7RhLrRuS3xs

    • @alaguraja9437
      @alaguraja9437 2 місяці тому

      ஐயா கேன்சர் வந்த பாட்டி எழுந்து உட்கார்ந்து இருந்ததாக கூறினார்கள் பாட்டி என்ன காய் சாப்பிட்டாங்க ஐயா தயவு செய்து கூறுங்கள்

  • @ramasubramaniyam7679
    @ramasubramaniyam7679 2 місяці тому

    மிக பயனுள்ள தகவல்.

  • @kaverikaveri1232
    @kaverikaveri1232 9 місяців тому +12

    ஐயா வணக்கம். நல்ல பலன்களை மக்களுக்கு நல்ல தெளிவாகத் விளக்கம் தந்தீர்கள் மிக்க மகிழ்ச்சி சுபம்.
    ஐயா நான் ஒரு மலேசியன். தங்களை மலேசியாவில் விளக்கம் பயிற்சி கொடுக்க அலைக்க ஆசைப்படுகிறேன்.

    • @VegetableClinic
      @VegetableClinic 8 місяців тому

      தங்கள் அழைப்பிற்கு நன்றி
      Our UA-cam Channel : Vegetable Clinic Tamil : youtube.com/@VegetableClinic?si=YQ0MV7RhLrRuS3xs

  • @BSudha-cq5pn
    @BSudha-cq5pn 9 місяців тому +3

    அருமையான பதிவு

  • @srinivasanmari6214
    @srinivasanmari6214 3 місяці тому +2

    அருமை...
    அருமை......
    அருமை............

  • @TheCimbu
    @TheCimbu 9 місяців тому +2

    Sir creatine 4 irugu enna vegetable saptalam

  • @MeenaU-f7y
    @MeenaU-f7y 2 місяці тому +3

    Ayya unghal mughavari vendum, ennaku vayitril pulukkal irruku ithai eppadi guna padduthuvathu yendru theriyavillai ungalin aalosanai thevai padugiradhu ayya

    • @MeenaU-f7y
      @MeenaU-f7y 2 місяці тому +1

      @@anbus9180 thanks

    • @MeenaU-f7y
      @MeenaU-f7y 2 місяці тому +1

      @@anbus9180 thanks

  • @ranichinnadurai4732
    @ranichinnadurai4732 3 місяці тому +2

    Ayya nurai eeralukku oru vaidhiyam sollungal, Naan oxygen concentrator use panninu irukke, iravil mattum alla pagalil uranga vendumaanalum concentrator use pannithan thoonga vendum, yedhavadhu velai seidhal udane oxygen level kuraindhu vidugiradhu, oxygen adhigamaga ydhavadhu vaidhiyam sollungalen please

  • @premanathanv8568
    @premanathanv8568 9 місяців тому +3

    மிகவும் அருமைங்க சூப்பர் அனைவருக்கும் இந்த வீடியோ தெரிய வேண்டும் ❤

  • @gomathiangappan1189
    @gomathiangappan1189 9 місяців тому +5

    We request you to give solutions for arthritis, please sir

  • @geethas2959
    @geethas2959 9 місяців тому +2

    அற்புதம் ஐயா

  • @ArunachalamKamatshi
    @ArunachalamKamatshi 3 місяці тому +1

    Vegitarian vegitable all very super to the people ❤❤❤❤

  • @jeevakannadarajah5868
    @jeevakannadarajah5868 9 місяців тому +3

    Namaskaram and very nice thank you

  • @venkatesana8621
    @venkatesana8621 17 днів тому +1

    Thank you Sir
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @nagalakshmiramanujam8787
    @nagalakshmiramanujam8787 8 місяців тому +1

    Thank you ma🌹🙏🌹

    • @VegetableClinic
      @VegetableClinic 8 місяців тому

      Our UA-cam Channel : Vegetable Clinic Tamil : youtube.com/@VegetableClinic?si=YQ0MV7RhLrRuS3xs

  • @kmeenalskasi5747
    @kmeenalskasi5747 3 місяці тому

    மிக்க நன்றி ஐயா!🎉🎉

  • @velukalpana7328
    @velukalpana7328 9 місяців тому +1

    Arumaiyana pathivu

    • @VegetableClinic
      @VegetableClinic 8 місяців тому

      Our UA-cam Channel : Vegetable Clinic Tamil : youtube.com/@VegetableClinic?si=YQ0MV7RhLrRuS3xs

  • @seenuseenuvasan3127
    @seenuseenuvasan3127 9 місяців тому +2

    ArumaiYana pathivu iyya nanri🙏🙏🙏🙏🙏

    • @mailvaganan7755
      @mailvaganan7755 9 місяців тому +1

      நன்றி சார்

    • @VegetableClinic
      @VegetableClinic 8 місяців тому

      Our UA-cam Channel : Vegetable Clinic Tamil : youtube.com/@VegetableClinic?si=YQ0MV7RhLrRuS3xs

  • @sampathkumar3705
    @sampathkumar3705 9 місяців тому +2

    Good information sir 🎉

    • @VegetableClinic
      @VegetableClinic 8 місяців тому

      Our UA-cam Channel : Vegetable Clinic Tamil : youtube.com/@VegetableClinic?si=YQ0MV7RhLrRuS3xs

  • @rajeshwarik4035
    @rajeshwarik4035 9 місяців тому +1

    Useful Benefit Information.👍👍👌👌🙌🙌🙏🙏

  • @selvip9023
    @selvip9023 Місяць тому

    Iraiva nandrikal kodi

  • @Ganesan-yn5ch
    @Ganesan-yn5ch 9 місяців тому +13

    ஐயா நீங்கள் சொல்வது மிகவும் உண்மை காய்கறிகள் வைத்தியத்தை ஐந்துவருடமாகநீங்கள்சொல்வதுபோல்நாங்கள் சாப்பிட்டு வருகிறோம் எங்கள் வீட்டில் நோமேடிசன் ஒன்லீ காய்கறிகள் மட்டுமே

    • @nalinijo9757
      @nalinijo9757 5 місяців тому

      எப்டி சாப்டுறிங்க பச்சையாகவா

    • @reshmi2015
      @reshmi2015 2 місяці тому

      Super super super

  • @vetriselvan9098
    @vetriselvan9098 3 місяці тому

    Very good information thank you so much sir

  • @jelestinpaulrajm6735
    @jelestinpaulrajm6735 4 місяці тому +1

    Your mind is like god.

  • @balasubramanian3773
    @balasubramanian3773 Місяць тому +1

    ஜயா,
    எனக்கு பல வருடாங்களாக தொண்டையில் சளி அடைத்துக் கொள்ளும் மூச்சு விடவே சிரமமாக 2 நிடத்திற்கு ஒரு முறை இறுமி இறுமி வெளியேற்றிக் கொண்டிருக்கிறேன்.
    இதற்கு உகந்த வைத்தியம் கூறும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
    நன்றி.

  • @Murukanmurukan-fs9gq
    @Murukanmurukan-fs9gq 4 місяці тому

    பயனுள்ள பதிவு நன்றி...

  • @annakkodisubramaniam9064
    @annakkodisubramaniam9064 9 місяців тому +2

    Travelling Motion sickness ku enna kai sapidanum

  • @shankrishnan7666
    @shankrishnan7666 8 місяців тому +2

    Sir I hv followed to eat vege all 12. I loose weight abt 5kg and still good according to BMI. I love it. Also sugar in best level but now i hv whole body itchy issue. I am not sure why. Could you advise please?

  • @mohanmohan-cv5pn
    @mohanmohan-cv5pn 9 місяців тому +1

    Sir, kannin keezhum netrien erandu sidelum mugam black shade, enna kaaranam, sariyaga, eyentha vegetable nalladu, please sollitharavum, mohanan kozhikode.

    • @mohanmohan-cv5pn
      @mohanmohan-cv5pn 9 місяців тому

      Sir please give reply for me sir, i am mohanan from kozhikode.

    • @VegetableClinic
      @VegetableClinic 8 місяців тому

      Our UA-cam Channel : Vegetable Clinic Tamil : youtube.com/@VegetableClinic?si=YQ0MV7RhLrRuS3xs

  • @kumarikuriakose2535
    @kumarikuriakose2535 Місяць тому +1

    Gol bladder stone poke enna dapidanum

  • @saraswathirakkiappan6302
    @saraswathirakkiappan6302 9 місяців тому +4

    அருமை ஐயா மிகவும் நன்றி

  • @Afrith-r7c
    @Afrith-r7c 6 місяців тому +1

    அழகா...சொல்றீங்க..சார்❤❤❤❤🎉🎉🎉

  • @sharulatha6858
    @sharulatha6858 6 днів тому

    Supersirthankyou

  • @amuthanamuthan.k5124
    @amuthanamuthan.k5124 9 місяців тому +4

    தாய் சேய் நன்றாக வாழ ..
    காய் பல உண்போம்.❤❤❤❤

    • @VegetableClinic
      @VegetableClinic 8 місяців тому

      Our UA-cam Channel : Vegetable Clinic Tamil : youtube.com/@VegetableClinic?si=YQ0MV7RhLrRuS3xs

  • @bmurugan9794
    @bmurugan9794 13 днів тому

    Vanakkam sir, please give treatment for prostate in tamil

  • @yugathisekaran2314
    @yugathisekaran2314 8 місяців тому +1

    Aiyaa skin problems psoriasis ku head la iruku ena panuradhu solunga aiya

  • @Sss1-r8o
    @Sss1-r8o 9 місяців тому +2

    Skin disease, excema ku kaai solunga sir.

    • @renukasankar2402
      @renukasankar2402 9 місяців тому

      பீர்க்கங்காய் கத்திரி முத்தின முருங்கை விதை

  • @annandavallip2088
    @annandavallip2088 6 місяців тому +2

    For sugar, is there is particular vegetables to cure it. Pls reply

  • @meenatchid2026
    @meenatchid2026 9 місяців тому +7

    ஐயா, என் பித்தப்பையில் கல் இருக்கிறது. வலியில் துடிக்கிறேன்.கற்கள் வெளியேற, மருத்துவம் சொல் லுங்கள்.பிளீஸ்.

    • @abdulkhaderksh4117
      @abdulkhaderksh4117 6 місяців тому

      சரி ஆயிடுச்சா இப்ப எப்படி இருக்கீங்க

    • @MahiBanuMahiBanu-so5us
      @MahiBanuMahiBanu-so5us Місяць тому

      Marunthu sollunga pls

  • @HaneesAnees-mc1iy
    @HaneesAnees-mc1iy 9 місяців тому +1

    Sir..nanry..nalla..seidhi

  • @s.p.prakash100
    @s.p.prakash100 9 місяців тому +6

    ஐயா நாட்டு கோவை காய் கசப்பு சுவையாக உள்ளது. கோவைபழம் இனிப்பாக உள்ளது.

  • @sankaraparvathisathiaseela945
    @sankaraparvathisathiaseela945 4 місяці тому +1

    Marunthuvadai illatha beetroot engu kidaikum. Sollungal ayya

  • @Himalaya.l2032
    @Himalaya.l2032 9 місяців тому

    Udaintha elumbhu kooduvatharku
    Enna kaikarikall

  • @ulavanteamsingaram7477
    @ulavanteamsingaram7477 8 місяців тому

    🎉நன்றி.

  • @rajendranb7945
    @rajendranb7945 9 місяців тому +3

    I have urine infection and am under medication of allopathy for last 1 week. But still It is not cured completely. What vegetables are important and how to eat.

    • @HariHaran-ww3vf
      @HariHaran-ww3vf 9 місяців тому

      Use nettle leaf powder tea available in online.

    • @renukasankar2402
      @renukasankar2402 9 місяців тому

      நீர் பூசணி பரங்கி இவை இரண்டையும் தோல் விதை சதையும் சேர்த்து சாறு எடுத்து பருகவும்

    • @renukasankar2402
      @renukasankar2402 9 місяців тому

      கத்திரி சாறு எடுத்துக் கொள்ளவும். வெங்காயம் முற்றிலும் தவிர்க்க வேண்டும்

  • @renolinjuvona6208
    @renolinjuvona6208 9 місяців тому +7

    தைராய்டு க்கு எந்த காய் சாப்பிட வேண்டும் ஐயா

    • @nalainamatheymohammedyusuf7672
      @nalainamatheymohammedyusuf7672 9 місяців тому +3

      எலுமிச்சம் பழத்தோல் சாப்பிட்டால் சரியாகும்

  • @anitham583
    @anitham583 9 місяців тому +4

    அய்யா முடி வளர சித்த மருத்துவம்

  • @SreeramanK-o8c
    @SreeramanK-o8c 9 місяців тому

    Ayya pls give me solution for anti alargy vegitable, ,Ayya neengal Entha mann kaakka vantha kadavulai polthan yenaku thondranthu, PRABANJA SAKTHI UNGALAI KAKKA,TUM

  • @namel5504
    @namel5504 3 місяці тому +1

    Sugar ku yenna kaai sollunga ayya

  • @selvipavendra4078
    @selvipavendra4078 9 місяців тому +1

    Nandri ayya 🙏

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 9 місяців тому

    Arumayana thagaval iyya

  • @denisemary5203
    @denisemary5203 9 місяців тому +2

    Suggest treatment for fatty liver cure

  • @karthikeyan-ex6fq
    @karthikeyan-ex6fq 9 місяців тому +1

    Congratulations

    • @VegetableClinic
      @VegetableClinic 8 місяців тому

      Our UA-cam Channel : Vegetable Clinic Tamil : youtube.com/@VegetableClinic?si=YQ0MV7RhLrRuS3xs

  • @munuswamyb6358
    @munuswamyb6358 9 місяців тому +4

    வெண்புள்ளி பத்தி ஒரு வீடியோ தோவை

  • @reshmi2015
    @reshmi2015 2 місяці тому

    Nal pata mootuvali sariyaga solungal

  • @reshmi2015
    @reshmi2015 2 місяці тому

    Athigama thalai muthal patham varai viyarkuthu. Ena panalam sir

  • @jayanthi.kirubanadankiruba5997
    @jayanthi.kirubanadankiruba5997 9 місяців тому +5

    யானைக்கால் வியாதிக்கு எந்த காய் சாப்பிட வேண்டும்

  • @malarvizhisenthil8551
    @malarvizhisenthil8551 9 місяців тому +1

    வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉

  • @gunasekar3157
    @gunasekar3157 9 місяців тому

    Nallavare neer nalamudan vaizga

    • @VegetableClinic
      @VegetableClinic 8 місяців тому

      Our UA-cam Channel : Vegetable Clinic Tamil : youtube.com/@VegetableClinic?si=YQ0MV7RhLrRuS3xs

  • @vasumathichandrababu5703
    @vasumathichandrababu5703 9 місяців тому +9

    பல் கூச்சம் போக ஏதாவது காய் இருந்தால் தயவுசெய்து கூறவும் ஐயா.

    • @devadeva5355
      @devadeva5355 9 місяців тому

      சகோ, எனக்கு தெரிந்து காய்கறிகளில் பிரண்டை காய், அரிசியில் - (60ஆம் குறுவை அரிசி) கூறிய இந்த வகை உணவுகள் எலும்பை பலப்படுத்தும் இது பற்களுக்கும் ஆரோக்கியம் தரும்;இவைகளை ஒரு வருடம் தொடர்ந்து சாப்பிட்டால் உங்கள் பற்கள் கூச்சம் படி படி யாக குறையும்

  • @raguraman1990
    @raguraman1990 21 день тому

    For sugar which vegetable sir

  • @v.palanikumar9459
    @v.palanikumar9459 3 місяці тому

    ❤🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤ ஆத்மார்த்தமான வணக்கம்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @denisemary5203
    @denisemary5203 9 місяців тому +1

    Which place you are living and giving advice

  • @theresajayerajah4654
    @theresajayerajah4654 8 місяців тому +1

    Can I please obtain the first part of your talk about the vegetables. Unfortunately I missed the first part. I have seen part 2. Thank you.

    • @parimalaparimala5998
      @parimalaparimala5998 3 місяці тому

      This is the link of first part ua-cam.com/video/s2bP32jGtUc/v-deo.html&si=cW-jUwjuINUXP-Fp

  • @MuraliMr-p7m
    @MuraliMr-p7m 9 місяців тому +1

    தங்களை தொடர்பு கொள்ள அலைபேசி எண் வேண்டும் ஐயா

  • @VijayKumar-fs1qe
    @VijayKumar-fs1qe 2 місяці тому

    Thank you very much sir

  • @chandrankrishnasamy1871
    @chandrankrishnasamy1871 3 місяці тому

    vaalge vaiyagam🌅vaalge valamudan🎊

  • @AliHuss579
    @AliHuss579 9 місяців тому +1

    Super ayya vow superv

  • @saradhagopalan7217
    @saradhagopalan7217 4 місяці тому

    Vivasayi uram podama vilaivikka sollunga