3 Healthiest Vegetables You Must Eat | Start Eating These For A Healthy Life- Dr.P.Sivakumar -Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 22 лис 2024

КОМЕНТАРІ • 676

  • @muthamizhanpalanimuthu1597
    @muthamizhanpalanimuthu1597 8 місяців тому +246

    அய்யா மிக அருமை. ஆரம்பத்திலே விருந்து சாப்பிடுவதை சொன்ன விதமோ அழகு.விஷயங்களை விபரமாக விளக்கி சொல்லி, சாப்பிடாதவரும் சாப்பிடத்தோன்றும்.அற்புதம்.விருதுகள் தரும் பவர் என்னிடமிருந்தால் முதல் விருதே எங்கடாக்டர்...உங்களுக்குதான்.

    • @dr.sivashaleandhealthy
      @dr.sivashaleandhealthy  7 місяців тому +16

      மிக்க நன்றி ஐயா 🙏

    • @munusamy.p6049
      @munusamy.p6049 7 місяців тому +6

      நல்லதெளிவானவிளக்கம்அளித்தடாக்டர்சிவாஅ வர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.

    • @srimathils5756
      @srimathils5756 7 місяців тому +4

      V.nice useful information

    • @dr.sivashaleandhealthy
      @dr.sivashaleandhealthy  7 місяців тому +7

      @munusamy.p6049 நன்றி ஐயா

    • @dr.sivashaleandhealthy
      @dr.sivashaleandhealthy  7 місяців тому +2

      @srimathils5756 Thank you

  • @m.rekharithik2502
    @m.rekharithik2502 8 місяців тому +47

    மிகச்சிறப்பு ஐயா. எப்போதாவது சாப்பிட்ட பரங்கிக்காயினை இனி அடிக்கடி சாப்பிடுவோம்

    • @dr.sivashaleandhealthy
      @dr.sivashaleandhealthy  7 місяців тому +1

      👍😊

    • @janu5077
      @janu5077 6 місяців тому

      ​@@dr.sivashaleandhealthyஅருமயான தகவல் 👍 from Switzerland,, srilanka

  • @vetriselvi3688
    @vetriselvi3688 8 місяців тому +83

    வணக்கம் சார் நீங்க பேசற பேச்சு மிகவும் அருமை தெள்ளத் தெளிவாக நிதானமாக புரிகிற மாதிரி பேசுறீங்க நீங்கள் சொல்கிற ஒவ்வொரு விஷயமும் வாழ்க்கைக்கு பயனுள்ளதாக இருக்கிறது மிகவும் நன்றி சார்.

    • @dharmaprakash966
      @dharmaprakash966 8 місяців тому +7

      Weldon sir

    • @tsurya8758
      @tsurya8758 8 місяців тому +6

      Sir நீங்கபேசர விதமே வேறு வி தம் Super

    • @sbrrs7350
      @sbrrs7350 8 місяців тому +2

      Supero super phone no.requested..

    • @vijayalakshmis532
      @vijayalakshmis532 8 місяців тому +3

      Super sir

    • @vinaspary4307
      @vinaspary4307 3 місяці тому +1

      @@vijayalakshmis532Dr migavum arumei Malaysia

  • @gurusankars9852
    @gurusankars9852 8 місяців тому +28

    Dr. Sir. ஒரு chart குடுத்தால் நன்றாக இருக்கும். நன்றி Dr.

  • @chithramani2948
    @chithramani2948 6 місяців тому +26

    மிக அழகான கம்பீரமான குரல்... பொறுமை... யா.. அழகா பேசுகிறீர்கள்.... அருமை.... தெரிந்து கொள்ளும் செய்திகள் பல.. நன்றி 💖🌹🙏🏻⭐

  • @anandram4422
    @anandram4422 8 місяців тому +9

    சுருக்கமாக தெளிவாக தமிழில் சொல்வது மிக அருமை.., வாழ்க வளமுடன்

  • @rajendranram108
    @rajendranram108 26 днів тому +2

    எங்களுக்கு ஒரு சிறந்த மருத்துவர் வழிகாட்டி கிடைத்துள்ளார். நன்றி. வாழ்த்துக்கள்.

  • @sumathiketharinathan2558
    @sumathiketharinathan2558 8 місяців тому +13

    மிகவும் அருமையான பதிவு சார். வரட்சி உடம்புக்கு என்ன சாப்பிடலாம் என்ன சாப்பிட கூடாது என்பதை ஒரு பதிவாக போடுங்கள் சார்

  • @ArulmolySuriyakumar
    @ArulmolySuriyakumar 8 місяців тому +22

    தகவல் தந்தமைக்கு மிக்கநன்றி Dr

  • @HariOm-ms8iv
    @HariOm-ms8iv Місяць тому +6

    Sir, by watching your videos, each and every viewers will become a Doctor in another one or two years without NEET EXAM... Super sir, great explanation... Thanks 🙏

  • @NagappanT-mk5ue
    @NagappanT-mk5ue 2 місяці тому +4

    ஐயா மிக்க மிக்க நன்றி மிகவும் உபயோகமான தகவல்கள். நானும் நீங்கள் கூறியது போல் சமையல் செய்து சாப்பிட போகிறேன்.

  • @-infofarmer7274
    @-infofarmer7274 19 днів тому +3

    வேதியியல் கூறுகளை சொல்வது மிக மிக சிறப்பு

  • @easwarin3568
    @easwarin3568 8 місяців тому +17

    இப் ப.நடக்கும். கால.கட்டத்தில் நீங்கள். செல்ல ம்.கருத்து மிகவும் நல்லது. நன்றி

  • @vellingiriv951
    @vellingiriv951 8 місяців тому +31

    சொல்லும் விசயங்கள் மட்டும் அல்லாது
    சொல்லும் முறையும் அற்புதமானது.நன்றிடாக்டர்

  • @madhumadesh5062
    @madhumadesh5062 Місяць тому +5

    மிகவும் தெளிவான பதிவு சார். அருமை

  • @suryamet
    @suryamet Місяць тому +2

    Sooooooper doctor. Vera level speech. Your caring for the society is well appreciated by one and all.

  • @jeyamalarrajendran6080
    @jeyamalarrajendran6080 8 місяців тому +13

    தெளிவான விளக்கம் அருமையான பதிவுக்கு நன்றி டாக்டர்
    From srilanka

  • @jayanthisuresh2769
    @jayanthisuresh2769 8 місяців тому +15

    தெளிவான விளக்கம் சார் அருமை

  • @gunasundari7415
    @gunasundari7415 2 місяці тому +3

    Anavasiyamana kadhaigal solli videovai extend pannugindravargal idayail thevayanavatrai mattum adhuvum miga arumayaga sollum vidham arumai. I like your video so much.

  • @manoponds9512
    @manoponds9512 4 місяці тому +10

    இந்த மாதிரி விளக்கமா யாரும் சொல்ல முடியாது சார் thankyou thankyou 🎉🎉

  • @AliceAlice-uo4kv
    @AliceAlice-uo4kv 6 місяців тому +8

    ஐயா மிகவும் அருமையான தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுள் அளிக்கட்டும்

  • @lalithabhavani5570
    @lalithabhavani5570 Місяць тому +3

    நீங்கள் நூறாண்டு வாழ வேண்டும். இறைவன் அருள்புரிவார். அருமையான மருத்துவர்.

    • @dr.sivashaleandhealthy
      @dr.sivashaleandhealthy  Місяць тому

      வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி 🙏

  • @shwethasakthivel7991
    @shwethasakthivel7991 22 дні тому +2

    Super Dr. Arumaiyana thagavalukku nantri

  • @philipm7554
    @philipm7554 8 місяців тому +7

    அருமை டாக்டர்🎉
    இப்பொழுது எல்லா காய்களும் பூச்சி கொல்லி மருந்து அடித்து வளர்க்கப்படுகிறது
    இதன் பாதிப்பை எப்படி தவிர்ப்பது😮

    • @dr.sivashaleandhealthy
      @dr.sivashaleandhealthy  7 місяців тому +3

      காய்கறிகளை நன்றாக கழுவி பயன்படுத்த வேண்டும். முட்டைக்கோஸ், காலிபிளவர் போன்ற காய்களை கொதிக்கும் தண்ணீரில் 5 அல்லது 10 நிமிடம் போட்டுவிட்டு பின்னர் பயன்படுத்த வேண்டும். மற்ற காய்கறிகளை உப்புத் தண்ணீரிலோ அல்லது மஞ்சள் போட்ட தண்ணிரிலோ சிறிது நேரம் அலசிவிட்டு பின்னர் பயன்படுத்தலாம்.

  • @nalinakshis149
    @nalinakshis149 5 місяців тому +4

    All your explanations are very clear, good information explained in a kind voice. Blessings from a retired physician

  • @sivakamunagarajan3668
    @sivakamunagarajan3668 7 місяців тому +3

    Sir உங்கள து செய்தி அருமையா க இருந்தது. நன்றி.

  • @carmelsriharan6457
    @carmelsriharan6457 8 місяців тому +5

    Thank you for your useful information. Could you please advise, what types of foods are good for high haemoglobin person?
    Thank you 🙏

  • @rajasrraja-i6q
    @rajasrraja-i6q 5 місяців тому +9

    அற்புதமான பதிவு. நன்றி. சாதாரண காய்கறிகளிலுள்ள பலன்கள் குறித்து தெரிவித்தமைக்கு

  • @deivakani
    @deivakani 8 місяців тому +2

    Thank you very much Dr explain for three vegetables to all of them

  • @raghuraghuk2486
    @raghuraghuk2486 4 місяці тому +2

    அருமை அருமை அருமை நன்றிகள் பயனுள்ள சேனல் நன்றிகள் மருத்துவர் அவர்களே

  • @sivakumarr1580
    @sivakumarr1580 7 місяців тому +2

    மருந்து இல்லாம வெண்டைக்காய் வராது உங்க விளக்கம் அருமை

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 4 місяці тому +2

    தெளிவான சுருக்கமா பயனுள்ள தகவல்கள் 🎉❤

  • @dr.b.panimalar1025
    @dr.b.panimalar1025 8 місяців тому +8

    சிறப்பான உரை.....மிக்க நன்றி சார்🎉

  • @suppanpoothuran2379
    @suppanpoothuran2379 7 місяців тому +2

    டாக்டர் நல்ல தமிழில் எளிமையாக கருத்துக்களை எடுத்துக்கூறும் தங்களுக்கு நன்றி!

  • @thiviyal8439
    @thiviyal8439 6 місяців тому +3

    Ungaloda vedios ellamae superb information sir really very thankful for this wonderful every session sir continuesa vedio podunga sir unga vedios parthu parthu than healthya ennoda food habits neraiyavae change pannirken antha credit ungaluku mattum than sir I wish you have healthy life and more blessings

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 8 місяців тому +5

    மிகவும் நல்ல பயனுள்ள தகவல்கள்

  • @josephhenryga6198
    @josephhenryga6198 8 місяців тому +12

    I am a great fan of Dr.Siva.
    I request him to bring books on these subjects.
    God Bless you.

  • @candygirl8520
    @candygirl8520 8 місяців тому +3

    😮Mighavum arumaiyana pathivukku thanks Sir

  • @kannanR-q6r
    @kannanR-q6r 6 місяців тому +2

    Hallow Doctor you are explaining slowly clearly and covering allthe aspects very useful information Thank you

  • @choc5786
    @choc5786 8 місяців тому +3

    Good explanation give us more information about vegetables.

  • @tirugnanumvs5333
    @tirugnanumvs5333 8 місяців тому +2

    அற்புதமான விளக்கம். மருத்துவருக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா !

  • @XavierDhas-i7r
    @XavierDhas-i7r Місяць тому +2

    Useful vegetables, Dr. Siva, Thanks.

  • @vasanthigdhanam3864
    @vasanthigdhanam3864 8 місяців тому +3

    I love you sir. Please help more peoples.❤

  • @savithirijeevanandam5423
    @savithirijeevanandam5423 8 місяців тому +3

    மிகவும் நன்றி ஐயா
    அ௫மையான பதிவு

  • @simburamya4998
    @simburamya4998 5 місяців тому +4

    மிகவும் அருமையான பதிவு சார் . மிகவும் நன்றி ஐயா

  • @RaviChandran-wm7bj
    @RaviChandran-wm7bj 2 місяці тому +1

    Very useful tips Doctor. Please carry on your service to humanity. God bless you in all your efforts Doctor. 👍🙏🙂

  • @Sundaresan-gw2sq
    @Sundaresan-gw2sq 6 місяців тому +4

    பயனுள்ள செய்தி தொடரட்டும் உங்கள் பணி

  • @sattish99
    @sattish99 8 місяців тому +6

    Thanks much sir appreciate your support in educating the health benefits

  • @indiraeaswar5571
    @indiraeaswar5571 10 днів тому +1

    மிகவும் அருமை 👍🏼 நன்றி sir

  • @selvarajp7279
    @selvarajp7279 16 днів тому +1

    Super sir all videos birliet speach VALGA VALARGA palandu

  • @ramasubbureddy7300
    @ramasubbureddy7300 4 місяці тому +1

    Very good health tips regards vegetables.very clear explanation by doctor.Thank you doctor for presenting this healthy vegetables vedio

  • @amuthasirumalar6739
    @amuthasirumalar6739 6 місяців тому +2

    Thank you doctor. Well explained about the importance of vegetables. But calories mentioned in kilo calories. Kindly check that sir. 🎉

    • @dr.sivashaleandhealthy
      @dr.sivashaleandhealthy  6 місяців тому

      Ma'am, scientifically 1 kcal or kilocalorie to 1 large Calorie or 1000 small calories.

  • @mohanmurugan2957
    @mohanmurugan2957 18 днів тому +1

    Dr. Your explanation is very very nice.

  • @pandaranayagan4951
    @pandaranayagan4951 28 днів тому +1

    அருமை ஐயா.நல்ல பயனுள்ள பதிவு

  • @balamohanathas9565
    @balamohanathas9565 8 місяців тому +3

    Thank you very much for the deep explanation Doctor.🙏👍

  • @nshanmugavel5890
    @nshanmugavel5890 8 місяців тому +8

    மிக்க நன்றி அய்யா
    பயனுள்ள அய்யா

  • @HelloARUN
    @HelloARUN 2 місяці тому +2

    அருமையான விளக்கம். மிக்க நன்றி ஐயா

  • @nishadaphne2145
    @nishadaphne2145 8 місяців тому +2

    Very clear explanation.Thankyou so much doctor 👍👌🙏

  • @munaswamyae9785
    @munaswamyae9785 4 місяці тому +1

    Dr.sir best valuable suggestions very much thankful and most advisable.

  • @subbulakshmi437
    @subbulakshmi437 8 місяців тому +2

    4:09 thankyou sir very good information for the people.🙏🙏🙏

  • @tneda6825
    @tneda6825 24 дні тому +1

    வணக்கம் சார்
    மிக மிக அருமை சார் நன்றிங்க .

  • @mukundanmukundan8271
    @mukundanmukundan8271 4 місяці тому +1

    சார் உங்க பேச்சு மிக மிக தெளிவு அழகு இருக்கிறது

  • @RaviAuto-w6b
    @RaviAuto-w6b 8 місяців тому +3

    சார் அருமையான பேச்சு சார் அருமையா இருக்கு சார்

  • @iyerpkramachandran4278
    @iyerpkramachandran4278 Місяць тому +2

    ரொம்ப நன்றாக சொன்னீர்கள்

  • @LakshmiNagappa-rn1ey
    @LakshmiNagappa-rn1ey 6 місяців тому +2

    Arumaiyana விளக்கம் நன்றி சார்

  • @lakshmiv3861
    @lakshmiv3861 11 днів тому +1

    Very useful information. Thank you.

  • @PushparaniManoharan
    @PushparaniManoharan Місяць тому +1

    Thanks 🙏 for your support ❤DR

  • @geetharaman8972
    @geetharaman8972 5 місяців тому +1

    We are Blessed to hear & follow your health videos. Thanks Doctor.

  • @rajendranm3696
    @rajendranm3696 2 місяці тому +4

    வணக்கம் சகோதரரே, நீங்க சொல்லுவது போலவே நிறைய மருத்துவர்கள் காய்கறியில் உள்ள சத்துக்களை விளாவாரியாக எடுத்துரைக்கின்றன. ஆனால் தற்போது எந்த காய்கறிகளும் மருந்து அடிக்காமல் விளைவதில்லை. ஆகையால் அந்த காய்களை எப்படி சாப்பிடவேண்டும் என்றும் மருந்து மூலம் விளைவிக்கப்பட்ட காய்கறிகளில் தீங்கைப்பற்றியும் விளக்கிட வேண்டும். நன்றி.

  • @ramamanishanker3024
    @ramamanishanker3024 7 місяців тому +1

    Very useful tips
    I don’t miss your
    Tips doctor
    Good for middle
    Class people
    ❤❤❤❤❤

  • @jayaramachandran2530
    @jayaramachandran2530 5 місяців тому +2

    Very knowledgeable doctor. Thhanks

  • @eswarir4527
    @eswarir4527 6 місяців тому +3

    ரொம்போ பிடிச்சிருக்கு 👍

  • @viswanathank.viswanathan3166
    @viswanathank.viswanathan3166 8 місяців тому +2

    Thank you for your good service. Translate to tamil

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 8 місяців тому +5

    Doctor so knowledgeable .thank you.

  • @Frenzyanan
    @Frenzyanan Місяць тому +1

    Sila cringe UA-cam doctorkal mathiyil neengal oru gem sir ..

  • @DhanamR-y6f
    @DhanamR-y6f 7 днів тому +1

    Thanks for your support dr

  • @sowmyakarthikeyan8654
    @sowmyakarthikeyan8654 4 місяці тому +1

    We eat surely bitter gourd n okra but we only eat pumpkin seeds..now include pumpkin also.

  • @sagayamary7854
    @sagayamary7854 8 місяців тому +6

    Very Impormation. Doctor. Thank you

  • @dayalraj1011
    @dayalraj1011 2 місяці тому +1

    Well explained in detail. Thank you doctor.

  • @rkanagalakshmirajakumar5476
    @rkanagalakshmirajakumar5476 8 місяців тому +1

    Thank you so much, Dr. For your valuable information about these 3 vegetables

  • @Adwick.
    @Adwick. 4 місяці тому +2

    தகவலுக்கு நன்றி.

  • @Chandrancmcm
    @Chandrancmcm 2 місяці тому +2

    மிக்க நன்றி டாக்டர் ஐயா

  • @UmaraniM-t2l
    @UmaraniM-t2l Місяць тому +1

    Super Doctor ❤ Thankyou so much 🎉

  • @mahan421
    @mahan421 8 місяців тому +1

    Thank you so much Dr. God bless you...💕💕👍👍

  • @SwarnamSureshKumar
    @SwarnamSureshKumar 2 дні тому +1

    Very good explanation sir

  • @nalinakshis149
    @nalinakshis149 6 місяців тому +1

    Excellent presentation! Thank you, blessings 🙏

  • @pathmaram
    @pathmaram 8 місяців тому +3

    Please share tips for diabetics patients.

    • @dr.sivashaleandhealthy
      @dr.sivashaleandhealthy  8 місяців тому

      Ma'am, kindly check with the links below 👇
      ua-cam.com/video/Jc8PWjaF8es/v-deo.htmlsi=a74EGMFLK9YKB4sk
      And
      ua-cam.com/video/NwQkZii83oo/v-deo.htmlsi=ejRmdsKrCdmmK5dU

  • @MasilamaniS-d3w
    @MasilamaniS-d3w 25 днів тому +1

    C ஐயா இந்த பதிவு நல்லா இருக்கு நான் திருவள்ளூர் மாசிலாமணி

  • @MohanM-qh2nb
    @MohanM-qh2nb 7 місяців тому +2

    It is a very useful and an essential information for everyone.

  • @renuhari1901
    @renuhari1901 8 місяців тому +2

    Excellent explanation doctor especially about biter guard.👍👍

  • @kandasamyrajan
    @kandasamyrajan 8 місяців тому +5

    Thanks. Lady's fingers & cow milk is allergic to me. If I have this, I will get bronchitis and end up with taking antibiotic. I do not know why.

    • @eswaribalan164
      @eswaribalan164 8 місяців тому

      Then dont take it. There are always other substitutes.

  • @chandraaiyer2008
    @chandraaiyer2008 6 місяців тому +1

    Like your way of explaining pl continue advising

  • @jegatambaljega8238
    @jegatambaljega8238 5 місяців тому +1

    Excellent explanation. Thanks Dr.

  • @selvakumarlou6354
    @selvakumarlou6354 7 місяців тому +1

    Very Good Expilation Sr Thank you 🙏🙏🙏

  • @neelaramachandran8871
    @neelaramachandran8871 8 місяців тому +3

    Excellent explanation. Thank you

  • @duraisamy6784
    @duraisamy6784 7 місяців тому +1

    Skin care of body,s Health Tips welcome for you Dr . Please send your Tips very Soon .Thank you

  • @asunthajoyce4779
    @asunthajoyce4779 8 місяців тому +5

    Very useful information thank you doctor

  • @pearl6179
    @pearl6179 7 місяців тому +1

    Thank U So much Sir, ur ur heart is good. I will fellow with ur good Advice 👍.

  • @maragathamchandrasekar7319
    @maragathamchandrasekar7319 8 місяців тому +4

    Good impermation sir c5 c6 leg pain kneelpain shoulder pain nerves pain etharkul daily edthu kolla vendiya vegetables details sollunkal sir pl

  • @venkataramanisundaresan2769
    @venkataramanisundaresan2769 6 місяців тому +2

    Please explain how to cook these vegetables without loosening the vitamin contents

    • @dr.sivashaleandhealthy
      @dr.sivashaleandhealthy  6 місяців тому

      Hi, steaming is the best way of cooking to retain most of the nutrients.