The One and Only SUPERFRUIT You Should Eat Everyday For A Healthy Life - Dr.P.Sivakumar - In Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2024

КОМЕНТАРІ • 530

  • @noeloliven4418
    @noeloliven4418 5 місяців тому +86

    Super Dr.Siva..Thank You For Sharing The Info..& You Are Doing A great Job..& also It Helps People & Motivates To look at fruits & Vegetables With an Different Perspective...& I Wood Encourage & Thank You To Bring Out Your Knowledge For The Betterment Of Mankind...God Bless You & Your Family...

  • @AlwarAnu
    @AlwarAnu 6 місяців тому +35

    நன்றி Dr கொய்யா பழம் மற்றும் அதன் இலைகளில் உள்ள அனைத்து நன்மைகளையும் பற்றி விளக்கம் தந்துள்ளீர்கள்... விலை மலிவான பழங்களில் இவ்வளவு நன்மைகள் உள்ளனவா என வியப்பாக உள்ளது Dr மரபணு வரை மாற்றம் வரும் என்பது... தங்களின் பொதுநலமான சேவைகள் தொடரட்டும்.👍👍.. மிகவும் நன்றி 💐💐💐💐💯💯

  • @sumathiketharinathan2558
    @sumathiketharinathan2558 8 місяців тому +88

    அருமை அருமை கொய்யா பழம் நல்லது என்று தெரியும் ஆனால் இவ்வளவு நன்மைகள் என்று தெரியாது நன்றி...... 🎉நன்றி டாக்டர் 🙏

  • @raviyadav3315
    @raviyadav3315 Місяць тому +15

    தங்களின் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை மற்றும் மிகவும் எளிதாக புரிந்துகொள்ளும் வண்ணம் உள்ளது தங்களின் முயற்சி பழங்களின் பெயர்ச்சி வாழ்த்துக்கள் 👍

  • @gunasekarant3692
    @gunasekarant3692 7 місяців тому +24

    ❤ கொய்யாவை பற்றி ஓரளவுக்கு தெரிந்தும்
    தொடர்தல் தொடர்ந்து சாப்பிடும்
    பழக்கம் குறைந்தது.
    இந்த செய்தியை கேட்டு பார்த்ததால்
    மறுபடியும்
    தொடர
    ஆர்வம் உள்ளது.
    மிக்க நன்றி மகிழ்ச்சி

  • @kumarisomasundaram2892
    @kumarisomasundaram2892 16 днів тому +4

    அருமயான விஷயத்தை இவவளவு எளிதாக யாரும் சொல்ல முடியாது நன்றி டாக்டர் வாழ்க வளமுடன்

  • @pushkalasudhakaran865
    @pushkalasudhakaran865 8 місяців тому +26

    தினம் ஒரு கொய்யா
    மிகச்சிறந்த தகவல் டாக்டர் மிக மிக நன்று

  • @UshaDevi-pv2ui
    @UshaDevi-pv2ui 4 місяці тому +7

    அருமையான தகவல்இவ்வளவு விஷயம் இருக்கா நன்றிடாக்டர்

  • @shahNawaz-lm2md
    @shahNawaz-lm2md 6 місяців тому +15

    Sir நீங்க சிறந்த ஆலோசகர் நன்றி

  • @shobhapai4252
    @shobhapai4252 6 місяців тому +16

    I was really amused when dr said first itself if you had taken fruits to friends house he wouldn't have ended up in hospital 😃😁 Very true👍

  • @ஓஎம்முருகேசன்ஓஎம்முருகன்

    ❤❤❤ சிவ சிவ ஓம் நமசிவாய அருமையான பதிவு மிகவும் நன்றி சார் ❤❤❤

  • @paulineanthi5072
    @paulineanthi5072 3 дні тому +1

    மிகவும் தெளிவான விளக்கம் தந்தீர்கள் நன்றி கள் .Dr.

  • @devakumarrekha8358
    @devakumarrekha8358 6 місяців тому +6

    Thank you DrSiva Hale&Healthy, I regularly watching all your videos and also reduced my weight to overcome osteoarthritis issues . Even I paid 3000/- to 5000/- for the doctor to solve issues, but all the efforts are in vein. Only after taking 4 eggs per day , after cutting carbs , my knee pain issue was solved . Thanks a lot DrSivaHale&Healthy. Pl continue your service for the poor peoples like me

  • @swathytraders229
    @swathytraders229 Місяць тому +5

    I regularly used to take govva leaf tea for my tooth ache. It gives good results. You can avoid going to dentist.

  • @JtMobile-e6t
    @JtMobile-e6t 6 місяців тому +12

    ஐயோ அருமையான பதிவு நாமெல்லாம் பழம் சாப்பிடுவோம் ஆனா இவ்வளவு மருத்துவ பயன் இருக்குனு இன்னைக்கு தான் பார்த்த உடனே எனக்கு தெரியும் இனி தினமும் கொய்யாப்பழம் எடுத்துக்குவேன் எந்த வகையான கொய்யாப்பழமாக இருந்தாலும் பரவாயில்லை சார் மிக்க நன்றி சார்

  • @leelaramaletchumy4670
    @leelaramaletchumy4670 7 місяців тому +13

    அருமையான பதிவு.தினம் கொய்யா பழம் சாப்பிடுவோம்

  • @shanmugam2959
    @shanmugam2959 7 годин тому +1

    அருமை தோழர்,இவ்வளவு பயன் தரும் பழத்தை நாம் தினமும் எடுக்க வேண்டும்.இது போன்று கானொளி பார்க்கும் ஏழை மக்களாகிய எங்களுக்கு வரபிரசாதம் தான் ஆனால் இதையே வியபார கும்பல் என்ன செய்கிறது என்றாள் பல மடங்கு விலையை உயர்த்தி விடுகிறார்கள் இன்று கொய்யா பழத்தின் விலை 100 ரூபாய்.
    இதே போன்று தான் கருப்பு கவுனி அரிசியின் மகுத்துவத்தை பல மருத்துவர்கள் கூறியவுடனே கிலோ 160 ரூபாய்க்கு விற்ற அரிசி இப்பொழுது ரூ350 முதல் 400 ரூபாய் வரை.
    அதோடு நான் பல ஆண்டுகளாக ஆர்கானிக் பொருட்க்களை உபயோகப்படுத்துகிறேன் அவர்கள் பொருட்களின் விலை பலமடங்கு அதிகம்.ஆகவே பாமரமக்கள் வாங்கி உபயோக பத்துமளவிற்க்கு விலைகள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள அரசு முன் வந்தால் நலமாக இருக்கும்.
    தங்களின் இந்த பதிவு மிகவும் சிறப்பு.

  • @PalanivelTIRUPATIPALANI
    @PalanivelTIRUPATIPALANI Місяць тому +3

    நான் பக்க வாதத்தால் கஷ்டபடுகிறேன் ஏழு ஆண்டுகளாக நடக்க முடியாமல் போய் விட்டது ஆனால் வாக்கர் வைத்து நடக்கிறேன் தனியாக நடக்க முடியாமல் மிகவும் கஷ்டபடுகிறேன் உங்கள் ஆலோசனை சார் ப்ளீஸ்

  • @jayaseelym4868
    @jayaseelym4868 6 місяців тому +15

    அதைவிட மகிழ்ச்சி நீங்கள் எல்லாருடைய கமெண்ட் க்கும்..பதில் சொல்வது..

  • @vathsalatm1250
    @vathsalatm1250 5 місяців тому +4

    Good morning Doctor. I am a PGT. Excellent explanation . You explain all points in an easy verbal expression expression to understand the medical terms by a layman very clearly. Proceed your journey for the welfare of the people. 🎉🎉🎉🎉

  • @kalaivania9463
    @kalaivania9463 День тому +1

    ❤தெளிவான விளக்கம் அருமை. வாழ்க வளமுடன்

  • @maheshwarin7600
    @maheshwarin7600 5 місяців тому +2

    I dont like bakery Sweet's but I like only fruit's 👍👍👍guava Apple Orange pomegranate gooseberry my routine fruit's Dr past 5 yrs this is my routine favorite fruit's 🙏🏿🙏🏿🙏🏿

  • @neelakandannagarajan3014
    @neelakandannagarajan3014 8 місяців тому +2

    Thank you so much doctor every day cosuming two three fruits daily guava also most days now much demand

  • @vishnupriya-hu7xq
    @vishnupriya-hu7xq 8 місяців тому +4

    Thank you so much doctor, for giving healthy information, everyone must follow sir..

  • @narmadhadhivakar3486
    @narmadhadhivakar3486 8 місяців тому +6

    Kadaulee thank you so much ❤ Really neega blessed sir 🎉❤

  • @geethajai5018
    @geethajai5018 Місяць тому +2

    Fantastic dr. Past few days only i am watching your videos really impressed

  • @skloptics
    @skloptics Місяць тому +3

    Thank u Sir. May god bless u & ur family forever.

  • @rengaraju2392
    @rengaraju2392 6 місяців тому +12

    மாற்று கருத்து இல்லாத மிக சிறப்பான பதிவு
    ஆனால் தற்போத கிடைப்பவை ஹைபிரிட் மற்றும் கெமிக்கல் போட்டு பயிர் செய்கிறார்கள்

    • @st4rrlightmm2
      @st4rrlightmm2 6 місяців тому

      Chemicals sprayed can be removed washing thoroughly ,vegetables and fruits in warm water adding salt or sodium bicarbonate (Backing soda) wishing you all good health Take care.

    • @sundarabhaskaran9446
      @sundarabhaskaran9446 5 місяців тому

      😮😮😮

    • @sundarabhaskaran9446
      @sundarabhaskaran9446 5 місяців тому +1

      Hybrid varieties are grown in natural environment too..... We have both white(hybrid) & red(traditional) with us for our personal usage but grown in natural environment..... Less fertilizers and more manures can save everyone..... Get the help of Agri University...... Excess fertilizer can be toxic as the farmer should have enough basics of Agri & proper knowledge to utilise these man made chemicals..... So fertilizer is not toxic but how we utilise is very important for farming which can save the soil and our mother globe...... Basic knowledge of chemicals for soil requirement & thus for the plant & proper person or personnel(marketing or research) can save the farmers & thus farming.......

  • @johndebritto1573
    @johndebritto1573 8 днів тому +1

    இப்படி இந்த கொய்யா பழம் மகிமையை சொல்லி இப்போது இந்த பழம் சில காலம் கிடைப்பது மிகவும் அரிதாகவே உள்ளது

  • @geetham7605
    @geetham7605 3 місяці тому +1

    Thank u Dr for ur survival food search 🙏🙏🙏 வாழ்க வளமுடன்.

  • @ayyappancs86able
    @ayyappancs86able 8 місяців тому +10

    Very useful information. Thank you so much doctor. Keep it up. 😊

  • @g.sutharshini
    @g.sutharshini 2 місяці тому +3

    Doctor அல்சர் கொலஸ்ரோல் இவை இரண்டும் இருந்தால் தக்காளி சாப்பிடலாமா 🙏

  • @kubendrankubendran3923
    @kubendrankubendran3923 6 місяців тому +7

    மிக்க நன்றி டாக்டர் 🎉

  • @chandrasekaran9478
    @chandrasekaran9478 8 місяців тому +4

    Thank u sooo much sir, for giving such hidden facts of Guva fruit.

  • @KamurdeenThowfeek
    @KamurdeenThowfeek 8 днів тому +1

    Your attitude and explanation absolutely good Doctor

  • @mr.ech-tamil3003
    @mr.ech-tamil3003 Місяць тому +2

    மிகவும் பயனுள்ள தகவல் ஐயா நன்றி உங்கள் உங்களின் தமிழ் உச்சரிப்பு மிக மிக அருமை❤❤❤

  • @hemalathaedwin7415
    @hemalathaedwin7415 12 днів тому +1

    Needed information excellent narration. Thankyou sir. God bless

  • @IvaJalin
    @IvaJalin Місяць тому +2

    Thank you very much for your very very excellent and very very useful information Dr.

  • @antonyantony8012
    @antonyantony8012 Місяць тому +2

    Doctor really I appreciate your unique quote 😊

  • @mangaimalai6491
    @mangaimalai6491 22 дні тому +2

    Dr , saadha கொய்யா நு நினைச்சேன், சதா கொய்யா வாங்கணும் என்று புரிஞ்சு கிட்டேன்

  • @savi3308
    @savi3308 Місяць тому +4

    அருமை மிக்க நன்றி

  • @UdayaKumar-op3wj
    @UdayaKumar-op3wj 6 місяців тому +5

    Very much educative, good presentation, thank you

  • @jayanarasimman6425
    @jayanarasimman6425 3 дні тому +1

    Thank you very much. Very informative message 🎉🎉🎉🎉🎉

  • @vkpooarajbala7584
    @vkpooarajbala7584 3 місяці тому +1

    THANKYOU MY GOD BLESS YOU FAMELE IYA.NER ENAKKU AAREVURAIKALUKKU NANRE IYA.

  • @vijayasekarvijay9923
    @vijayasekarvijay9923 6 місяців тому +5

    உங்கள் கருத்து அமிர்தமாக உள்ளது.

  • @vgyoga1013
    @vgyoga1013 3 місяці тому +3

    மிக்க நன்றி சா🙏🙏🙏

  • @oliverdenney6723
    @oliverdenney6723 Місяць тому +1

    Thank you for your help with this matter and your help will be used for all thank you once more

  • @anumadhanmohan2902
    @anumadhanmohan2902 17 днів тому +1

    Hi Doctor....Thanksakot for your great information...God bless you!.... White or Pink guava, which is more healthy.....In pink one whenever I buy, in every pink guava I found many worms.....Many times I had thrown 1 kg of guava.....So what to do for this?

    • @dr.sivashaleandhealthy
      @dr.sivashaleandhealthy  17 днів тому +1

      Each guava has its own benefits but pink guava has more lycopene antioxidant content.
      Regarding worms, try to pick the best by asking the vendors themselves.

    • @anumadhanmohan2902
      @anumadhanmohan2902 17 днів тому

      Ok thanksalot doctor​@@dr.sivashaleandhealthy

  • @abislifestyle4419
    @abislifestyle4419 Місяць тому +1

    மிகவும் அழகான விளக்கம் ஐயா🙏🙏🙏

  • @r.muthulaxmitirunelveli1892
    @r.muthulaxmitirunelveli1892 Місяць тому +3

    Very useful and informative video.Thank you Sir!

  • @jagadeshsrinivasan6017
    @jagadeshsrinivasan6017 8 місяців тому +2

    Watching siva's sir video while eating Guava 🎉

  • @sathyamani266
    @sathyamani266 Місяць тому +2

    Nanri iyya vazhga valamudan 👌👌😍😍❤️

  • @SockalingamSubbarayan
    @SockalingamSubbarayan 6 місяців тому +9

    கொய்யா நல்லது என்று தெரியும். ஆனால் இவ்வளவா ? மலைக்க வைக்கிறது ! நன்றி டாக்டர் !!

  • @ponnuthuraisakunthala4225
    @ponnuthuraisakunthala4225 8 місяців тому +6

    Thankyou doctor. Very useful .

  • @rajapillai7345
    @rajapillai7345 8 місяців тому +4

    Very useful information thank you so much sir ❤🌹👌👍😘🙋‍♀️

  • @PushparaniManoharan
    @PushparaniManoharan 8 днів тому +1

    Thanks 🙏 for your support DR

  • @lukshinilook-she2944
    @lukshinilook-she2944 Місяць тому +1

    Doctor um 33 years old
    My breakfast:-
    A mix of roasted nuts and grains powder with fresh milk
    Horse gram
    Green gram
    White cowpea
    Oats
    Finger millet
    Chickpeas
    Skinless black gram
    Corn
    I roast and ground it then have it every morning with fresh milk, raisins m, 2 spns of almond powder and pumpkin seeds with2 bananas and s pinch of salt.
    Lunch and dinner :-
    A scoop of Steamed red raw rice with steamed vegetables
    cauliflower or broccoli
    Beens
    Potatoes
    Yellow pumpkin
    Carrot
    Cabbage
    Egg
    Plus sault and pepper and half a lemon squeezed on top
    This is what I eat daily and during the day time I take lime tea or fruits mostly papaya and banana.
    Can u please advise me on improving my diet.
    I still find my feet and palms with less flesh and more skin
    I weigh around 45kg and my height is 4’10
    I feel strong for my age I walk upto 5km a day. And I look really younger than my age. All fine but my palms and feet that’s my only problem doctor

  • @velumanim8287
    @velumanim8287 Місяць тому +1

    டாக்டர் சார் மிகவும் நன்றாகச் சொன்னீர்கள்

  • @kirubakiru28
    @kirubakiru28 8 місяців тому +6

    wow excellent information Dr qa so much 🙏🙏🙏🙏🙏

  • @ushaushamurugavel1818
    @ushaushamurugavel1818 6 місяців тому +1

    Dr such a valuable information, but we ought to be careful before some other countries try to get the patent right for this too

  • @lakshmiv3861
    @lakshmiv3861 4 дні тому +1

    Very useful information.Thank you Dr.

  • @shankarvellakasi2622
    @shankarvellakasi2622 7 місяців тому +6

    நன்றி வாழ்த்துக்கள் சார்

  • @ramadossg3035
    @ramadossg3035 7 місяців тому +4

    நன்றி DR..!

  • @srinivasanv633
    @srinivasanv633 8 місяців тому +2

    So nice very useful video d sir i buy yesterday i know it's healthy benefits thanks for details 😍😍👌👌👌🙏🙏

  • @syedhm4972
    @syedhm4972 12 днів тому +1

    suprim speech suprim information dr vazhka valamudan

  • @critics22
    @critics22 Місяць тому +2

    Very enthusiastic Dr

  • @gladdiah
    @gladdiah 3 дні тому +2

    Thanks a lot sir. God bless u

  • @SumathiHarshini
    @SumathiHarshini 8 місяців тому +1

    Hi doctor. I regularly watch your videos. Your guideline is very helpful. I have severe sinusitis. Can I take koyya

    • @dr.sivashaleandhealthy
      @dr.sivashaleandhealthy  7 місяців тому

      Yes, you can. Guava is rich in vitamin C, so it will reduce any sort of infection and inflammation.

  • @GeethaGeetha-ws7fb
    @GeethaGeetha-ws7fb Місяць тому +2

    Kodana Kodi nandrigal dr

  • @Rasanthkumar
    @Rasanthkumar 6 місяців тому +2

    Good dr.avokoda dragon fruit nu other fruit healthy nu nu soli soli makkal nama ooru palatha cheaf a menaka aarambichitaga

  • @balamohanathas9565
    @balamohanathas9565 7 місяців тому +2

    மிக்க நன்றி.ஆமேன்.

  • @ReginaVETHARAJAN
    @ReginaVETHARAJAN 4 місяці тому +1

    Thanks for your tips Dr.Siva, but hardly get it in the uk.

  • @Devi-tq5se
    @Devi-tq5se 17 днів тому +1

    Wow 🎉 thanks a lot for amazing vedio sir 🔥🔥🔥🔥

  • @janakiravi959
    @janakiravi959 2 місяці тому +2

    Super guava benifits very good

  • @NagapanCV
    @NagapanCV 17 днів тому

    நான் சிறுவயதிலிருந்தே கொய்யா பழத்தை விரும்பி சாப்பிடுவேன். ஆனால் இப்பொழுது செயற்கை முறையில் கார்பைடு கல் வைத்து பழுத்த பழங்கள் தான் கடைகளில் கிடைக்கின்றன. இதை சாப்பிட்டால் கசப்பாக வும் வாந்தி வருவது போலும் உள்ளது. நல்ல பழங்கள் கிடைப்பது அரிதாக. உள்ளது

  • @ramum9599
    @ramum9599 5 місяців тому +2

    ஒரு கொய்யா 3 ஆப்பிளுக்கு சமம்னு கண்டிருக்காங்க !!!🎉🎉❤❤

  • @silvarani1842
    @silvarani1842 3 місяці тому +1

    Thank u doctor Siva sir it is so good the way u explain

  • @sabrupnissah9086
    @sabrupnissah9086 6 місяців тому +1

    Thank u brother doctor god bless u for sharing to save human

  • @siva9354
    @siva9354 8 місяців тому +3

    Unknown information. Thank you.

  • @periaswamiandy4213
    @periaswamiandy4213 5 місяців тому +1

    Everything you say looks Good.
    But there are bad criminals who spray poisonous chemicals over the fruits and spoil the fruits before it becomes fruit naturally.

    • @dr.sivashaleandhealthy
      @dr.sivashaleandhealthy  5 місяців тому

      Yes Sir, washing fruits and vegetables thoroughly is the only way to remove the pesticides when we get them from the market. But this can be 100% avoided when we do home farming.

  • @rajiviswaminathan8468
    @rajiviswaminathan8468 2 дні тому +1

    Very useful video doctor thank you.

  • @kalap8874
    @kalap8874 2 місяці тому +1

    Supper. Dr. Thankyou. So. Much. God. Bleshyou😊

  • @mohamedjiffry4794
    @mohamedjiffry4794 6 місяців тому +2

    Sir.very very thanks for wonderful instructions.

  • @jayaseelym4868
    @jayaseelym4868 6 місяців тому +2

    Thank you doctor..very useful message

  • @12stdcvmhss92
    @12stdcvmhss92 6 місяців тому +2

    Super information Sir. Thank you.

  • @ragupathysrirangan3836
    @ragupathysrirangan3836 6 місяців тому

    Sir, கொய்யா பழத்தை எப்ப சாப்பிட வேண்டும் என்பதை சொல்லுங்கள்.

  • @Thaya-b6w
    @Thaya-b6w 6 місяців тому +3

    அருமை ❤❤❤❤

  • @karthikasudalai6102
    @karthikasudalai6102 6 місяців тому +1

    Your videos are awesome 💯 worthy informations. Go ahead sir great work 👍

  • @umamaheswarigopal2832
    @umamaheswarigopal2832 8 місяців тому +3

    அருமை அருமை சார்

  • @PrabaKaran-fl5ox
    @PrabaKaran-fl5ox 2 місяці тому +1

    Great sir thanks for giving this good information thanks a lot sir.

  • @rangaduraigovidarajan6001
    @rangaduraigovidarajan6001 Місяць тому +1

    அருமை. 🙏🏼🙏🏼🙏🏼

  • @RubyBai-g8i
    @RubyBai-g8i Місяць тому +2

    Useful msg.tnk u sir

  • @anitha3099
    @anitha3099 6 місяців тому +1

    Super sir 🎉🎉🎉🎉🎉🎉......... Very useful.................. information sir ....................❤❤❤❤❤❤

  • @antonyantony8012
    @antonyantony8012 Місяць тому +1

    Fantastic information 😊

  • @rositondeepa4668
    @rositondeepa4668 6 місяців тому +2

    Msg Very Veryeasy and good Health

  • @mohanasundarambms6257
    @mohanasundarambms6257 Місяць тому +1

    ஐயோ கொய்யா வா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @mathy.9
    @mathy.9 4 місяці тому +1

    மிக்க நன்றி 👌👌👌

  • @kalavathilakshmanan1882
    @kalavathilakshmanan1882 5 місяців тому +2

    Super, thank you..

  • @stbSingh
    @stbSingh 23 дні тому +1

    Thank you friend

  • @MittaKasi
    @MittaKasi Місяць тому +1

    Super message👌👌👌