மிகமிக அருமை டாக்டர். முகம் தெரியாத மனிதர்களுக்காகரொம்ப மெனக்கெட்டு வீடியோக்கள் போடறீங்க. கடவுள் உங்களுக்கு ஆரோக்கியமும் ஆயுளும் மனநிம்மதியும் செல்வமும்க்ஷஅருளட்டும்
வணக்கம் சார் எனக்கு 48 வயது ஆகிறது உங்களுடைய இந்த உணவு முறை எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.இதுநாள் வரை எனக்கு இருந்த சந்தேகத்தை நீங்கள் தீர்த்து விட்டீர்கள்.மேலும் நான் கழுத்து வலி மற்றும் முதுகு வழியால் அவதிப்படுகிறேன் எனவே உங்களுடைய இந்த அட்வைஸ் எனக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்..மிகவும் நன்றி.மேலும் மெனோபாஸ் டைமில் செய்ய வேண்டிய வழிமுறைகளை எனக்குச் சொல்லுங்கள்.
சிவாயநம சிவா.ஒரு டாக்டர் பால் சம்மந்தப்பட்ட பொருட்கள் சாப்பிடாதீர்கள் என்கிறார்கள்.சிலர் பால் பொருட்கள் எடுத்து கொள்ளசொல்கிறீர்கள்.நாங்கள் யார் பேச்சை கேட்பது??
Super video Doctor ❤. Calcium பற்றி மிகத் தெளிவாக விளக்கம் அளித்துள்ளீர்கள். Calcium உணவுகளையும், எப்படி பயன்படுத்தலாம் என்பதையும் விளக்கமாக தெரிவித்துள்ளீர்கள். எல்லோருக்கும் எளிதில் புரிந்து இருக்கும். இதை விட விளக்கமாக எந்த ph. d யாலும் கொடுக்க முடியாது.பாராட்டுக்கள் நண்பரே 👋🙏🏻💐🌷. ஒவ்வொரு பதிவிலும் தாங்கள் தங்களின் தனித்துவத்தை வெளிப்படுத்துகிறீர்கள். Daily உங்களால் எப்படி முடிகிறது என நினைக்கும் பொழுது ஆச்சரியமாக இருக்கிறது. தாங்கள் எங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய வரம். வாழ்த்துக்கள் 💐🙏🏻🙏🏻🙏🏻.
Calcium rich foods 1. பால் 2.ஓட்ஸ் 3.பாதாம் பால் 4.தயிர் 5. பருப்பு வகைகள் 6. சுண்டல் வகைகள் 7. பீன்ஸ் வகைகள் 8. பச்சை பட்டாணி 9. பழங்கள் 10.மீன் 11.விதைகள் 12. எள்ளு 13. அகத்தி கீரை 14.கருவேப்பிலை 15. முருங்கை இலை 16.பொன்னாங்கன்னி கீரை 17.வெண்டைக்காய் 18.cheese (foreign) 19. சிறு தானியங்கள் 20. பாதாம் நீங்க சொன்ன calcium rich foods nanga regular oh Kadaipidikirom Dr Sir As usual உணவு உடற்பயிற்சி Thank you so much Dr Sir
இந்த கால்சியம் உறுஞ்சுவதற்கு தேவையான வைட்டமின் என்ன என்பதையும் சேர்த்து சொன்னால் நன்றாக இருக்கும். ஏனென்றால் அப்போது தானே அதை உடல் எடுத்துக் கொள்ள முடியும்.
Sir please put video about Testicular Torsion for the sake of adolescent boys and their parents to educate about torsion and its emergency surgery to clear out inorder to avoid loosing their testicle.. many are overcoming these problem but many of them are unaware about this. Kindly consider my request and please educate about people about Testicular Torsion.
நன்றி டாக்டர் தங்கள் தகவல்கள் மிகமிக அருமை நீங்கள் வாழும் காலத்தில் நாங்களேல்லாம் வாழ்வதற்கு ஏதோ முற்காலத்தில் புண்ணியம் பண்ணிருக்கவேண்டும் வாழ்க வளமுடன்
மிகமிக அருமை டாக்டர். முகம் தெரியாத மனிதர்களுக்காகரொம்ப மெனக்கெட்டு வீடியோக்கள் போடறீங்க. கடவுள் உங்களுக்கு ஆரோக்கியமும் ஆயுளும் மனநிம்மதியும் செல்வமும்க்ஷஅருளட்டும்
கல்சியம் உள்ள சத்துள்ள உணவுகளின் விளக்கம் அருமை thanks Doctor 🙏🏻🙏🏻🙏🏻👍👍👍
நன்றி நன்றி நன்றி ஆயிரம் நன்றிகள். Dr.அவர்கள் வாழ்க வளமுடன் நூறு ஆண்டுகளுக்கு மேல்.ஜெய் ஹிந்த்
வணக்கம் சார் எனக்கு 48 வயது ஆகிறது உங்களுடைய இந்த உணவு முறை எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.இதுநாள் வரை எனக்கு இருந்த சந்தேகத்தை நீங்கள் தீர்த்து விட்டீர்கள்.மேலும் நான் கழுத்து வலி மற்றும் முதுகு வழியால் அவதிப்படுகிறேன் எனவே உங்களுடைய இந்த அட்வைஸ் எனக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்..மிகவும் நன்றி.மேலும் மெனோபாஸ் டைமில் செய்ய வேண்டிய வழிமுறைகளை எனக்குச் சொல்லுங்கள்.
மக்களுக்கு தேவையான வைகளை தெளிவாக எடுத்து சொல்லி விட்டீர்கள் நன்றி.
மிக பயனுள்ள அருமையான பதிவு டாக்டர்
சிவாயநம சிவா.ஒரு டாக்டர் பால் சம்மந்தப்பட்ட பொருட்கள் சாப்பிடாதீர்கள் என்கிறார்கள்.சிலர் பால் பொருட்கள் எடுத்து கொள்ளசொல்கிறீர்கள்.நாங்கள் யார் பேச்சை கேட்பது??
😂
நன்றி வாழ்க வளமுடன் சகோதரரே உங்கள் சேவை தொடரட்டும் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் ❤
மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள்
Super video Doctor ❤. Calcium பற்றி மிகத் தெளிவாக விளக்கம் அளித்துள்ளீர்கள். Calcium உணவுகளையும், எப்படி பயன்படுத்தலாம் என்பதையும் விளக்கமாக தெரிவித்துள்ளீர்கள். எல்லோருக்கும் எளிதில் புரிந்து
இருக்கும். இதை விட விளக்கமாக எந்த ph. d யாலும் கொடுக்க முடியாது.பாராட்டுக்கள் நண்பரே 👋🙏🏻💐🌷. ஒவ்வொரு பதிவிலும் தாங்கள் தங்களின் தனித்துவத்தை வெளிப்படுத்துகிறீர்கள். Daily உங்களால் எப்படி முடிகிறது என நினைக்கும் பொழுது ஆச்சரியமாக இருக்கிறது. தாங்கள் எங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய வரம். வாழ்த்துக்கள் 💐🙏🏻🙏🏻🙏🏻.
Thank you sir
Qrfswreww
ஐயா தங்களுடைய மருத்துவமணை முகவரி
தங்களுடைய எப்படி தொடர்பு கொள்வது🙏🙏🙏🙏
@@drkarthik doctor sir 100g நெய்யில் calcium mg sollunga please
படாதபாடு உங்க முகவரிக்காக plதெரியபடுத்த முடியுமா cell no தர முடியும
நன்றி மருத்துவர் ஐயா 🙏🙏🙏🙏🙏
இயற்கைக்கு கோடி நன்றி ,சார்க்கும் நன்றி.
மக்கள் நலனுக்காக தாங்கள் கடுமையாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றார்கள் டாக்டர்! சிரம் தாழ்த்தி நன்றி கூறுகின்றேன்! 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
அருமையான விளக்கம் நன்றி வணக்கம் 🙏🏿🌹🙏🏿
ரொம்ப அருமையா சொன்னீங்க சார் நன்றி
டாக்டர் அவர்களுக்கு நன்றி 👍🙏👍
Ungal sevai migavum nandra ullathu kadavulukku ennaiyathu vaha valamudan😊😊
Calcium rich foods
1. பால்
2.ஓட்ஸ்
3.பாதாம் பால்
4.தயிர்
5. பருப்பு வகைகள்
6. சுண்டல் வகைகள்
7. பீன்ஸ் வகைகள்
8. பச்சை பட்டாணி
9. பழங்கள்
10.மீன்
11.விதைகள்
12. எள்ளு
13. அகத்தி கீரை
14.கருவேப்பிலை
15. முருங்கை இலை
16.பொன்னாங்கன்னி கீரை
17.வெண்டைக்காய்
18.cheese (foreign)
19. சிறு தானியங்கள்
20. பாதாம்
நீங்க சொன்ன calcium rich foods nanga regular oh
Kadaipidikirom Dr Sir
As usual உணவு உடற்பயிற்சி Thank you so much Dr Sir
You are very fast... நானே இப்பதாங்க என் வீடியோவ முழுசா பார்த்தேன்... அதுக்குள்ள summary போடுறீங்க...super @geetharavi2529
@@drkarthik Thank you so much Dr Sir
இந்த கால்சியம் உறுஞ்சுவதற்கு தேவையான வைட்டமின் என்ன என்பதையும் சேர்த்து சொன்னால் நன்றாக இருக்கும். ஏனென்றால் அப்போது தானே அதை உடல் எடுத்துக் கொள்ள முடியும்.
Great information sir. Congrats 👏
😊
Sir megavum nantrit thanks 🎉🎉🎉😊
The doctor is meant for real compassion n dedication towards mankind. Long live the dr.
Super Super doctor. Thanks for explaining this in detail.
மிக்க நன்றி டாக்டர்🙏
Vaazhga vazhamudan nalamudan Sir
Vanakkamdr.useful&helpful video.
Ungala yenakku Rompa Rompa pidikkum sir .U are super helping mind Dr Doghter❤
சிறப்பு Sir... ரொம்ப Thanks❤
Super ah sonninga sir.....thanks
"Super helpful and to the point! Thanks for sharing!"
Thanks for very useful health awareness message
Thank you Doctor GOD BLESS YOU
மிகவும் அருமை.
Thank you doctor for a very clear explanation about calcium ,and easy to understand
🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤🙏🙏🙏🌹🌹🌹💐💐💐
Very informative post.
Tq Dr
Doctor really your tips are very helpful to raise our calcium food for everyone.
உங்கள் மதிப்புமிக்க கல்சியம் வீடியோக்களுக்கு நன்றி ஐயா
Super video Doctor very useful பொட்டாசியம் குறைபாடுஅதற்கானதேவையான உணவு பற்றிகூறவும் பொட்டாசியம்குறைபாடுஏன் வருகிறது
12:59
ரொம்ப ரொம்ப நன்றி டாக்டர்
Sir.. you missed out Kollu and perandai which are very good source for bone strength....
Thank you Dr for your information.
Super video. Doctor
Very useful doctor I have calcium deficiency an eyeopener for calcium diet
அருமையாக விளக்கினீர்கள் டாக்டர் நன்றி🙏🙏
Sir very thank you
.... Its very very important msg for all.............. Gid bless you sir
மிக மிக அருமையான விளக்கம் நன்றி சார் யார்
எல்லாம் உடற்பயிற்சி செய்ய கூடாது சார்
Thanks so much Doctor 🙏
Congrats thank you very useful and helpful and motivation video really best channel charity congrats sir
அருமையான நல்ல பதிவு டாக்டர் நன்றி
Sir......very useful video.....for healthy bones.....particularly for vegetarian people......thanks thanks
THANK YOU SO MUCH DR,,,,,
YOU ARE REALLY GREAT
THANK YOU FARMLESS SUBSTANCE ❤❤
Rhemataied arthritis பத்தி வீடியோ போடுங்க
Wonderful explanation...God bless you always Dr....❤
Your effort is highly appreciable. Keep going doctor.
Thank you sir very useful information ng sir Thank you so much ng sir🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you sir very useful video
Very useful massage sir thank you
B12 deficiency பற்றி விடியோ பதிவு போடுங்கள் டாக்டர் நன்றி
Thank u doctor sir thank u for sharing very useful video messages .😊
Super sir. Idhemaari. Fiber, Protien, vitamin B and Vitamin D ku lam video podunga sir
Today decided to take calcium tablet that time I saw your post sir
மிக மிக முக்கியமான ஒரு பயனுள்ள தகவல் நன்றி நன்றி
Thank you doctor🙏
Wow clear nutrition explanation 💥
Super nga sir...thelivaana vilakkam...🙏🙏🙏
Very Very thank you very much sir
மிக நன்றிங்க வாழ்க வளர்க
31.10.2023.First class,Very useful message.Thank you.
En gallery la most of the screen shot unga tabler column than sir.
Thank you so much DOCTOR.
தெளிவான விளக்கம் அவசியமான முக்கிய வி ளிப்புனர்வு மக்களுக்கு. நன்றி.
Very useful and important video Dr ,thanks for your explanation ,really you are very gifted for us.thanks lots n lots
Thanks doctor. Pl put a video on iron rich foods.
Super info . Thx dr
Good explanation thank you Doc.
Hats off for detailed information of Ca foods,well explained,thanks a lot,stay blessed doctor.
Thank you very much Dr.It's very useful.
அற்புதமான பதிவு 💞
Very useful Doctor. Thank you sir
Gd evening sir, sorry na anna nu kupedrean, ur example is very proud, valga ur family...
Thank you sis... very useful information...
Thank you doctor. Very useful video .thankyou so much.
Hello doctor, I like to know about முடக்கற்றான் கீரை, பிரண்டை, can you please explain, thank you.
நன்றி டாக்டர் 🙏🙏🙏🙏🙏
Doctor sir you are gods agent for your subscribers god bless you sir
Nandri Dr.
அருமையான பதிவு
God bless ur family doctor
Useful information
Chart pls
*Sir, Bed Patient Ku, Bed Sore வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?*
Bed Sore Stages, சொல்லுங்க.
சூப்பர் சூப்பர் சார்
வாழ்க வளமுடன் சார் 🙏👏💞💐
God bless you sir
Sir please put video about Testicular Torsion for the sake of adolescent boys and their parents to educate about torsion and its emergency surgery to clear out inorder to avoid loosing their testicle.. many are overcoming these problem but many of them are unaware about this. Kindly consider my request and please educate about people about Testicular Torsion.
நன்றி டாக்டர் தங்கள் தகவல்கள் மிகமிக அருமை நீங்கள் வாழும் காலத்தில் நாங்களேல்லாம் வாழ்வதற்கு ஏதோ முற்காலத்தில் புண்ணியம் பண்ணிருக்கவேண்டும் வாழ்க வளமுடன்
Thank you doctor for your detailed suggestion. ❤❤❤❤
நன்றி sir
கால்சியம் விளக்கம் அருமை.
Nice vaalgha valamthudan
Arumaiyana informations for calcium intake. But consuming all thses food is not possible.
Super sir vera level
Your presentation very superb
super sir. continue ur social service please. regards
Very useful video doctor 🙏👍🏻
Good job sir❤