IRON RICH Foods, How To Raise Its Absorption,Why Does Iron Deficiency Cause Tiredness?Dr.P.Sivakumar

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ • 1 тис.

  • @mahalingam4649
    @mahalingam4649 10 місяців тому +212

    உண்மையிலேயே உங்கள் விளக்கம் மிகச்சிறப்பாகவும் எளிமையாகவும் இருக்கிறது சார். உங்கள் மருத்துவமும் சிறப்பாக இருக்கும். நீங்களும் உங்கள் மருத்துவமும் மேலும் மேலும் சிறக்க வாழ்த்துகள் சார்.

  • @aarthipappu464
    @aarthipappu464 8 місяців тому +34

    மிகவும் அருமையான பதிவு... தெளிவான விளக்கம் இதுவரை நான் இப்படி ஒரு பதிவை பார்த்ததில்லை.. மிக்க நன்றி.. மேலும் உங்கள் பதிவிற்காக காத்திருப்போம்

  • @SaraneshLk
    @SaraneshLk 6 місяців тому +71

    இது போல யாரும் தெளிவா கிளியரா ஒரு வீடியோ கொடுக்கிறது இல்ல. ரொம்ப ரொம்ப நன்றி சார்

    • @dr.sivashaleandhealthy
      @dr.sivashaleandhealthy  6 місяців тому +1

      🙏👍

    • @MohamedIdris-pk1kr
      @MohamedIdris-pk1kr 5 місяців тому

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊l😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊​@@dr.sivashaleandhealthy

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 10 місяців тому +112

    மிகவும் தெளிவாக பயனுள்ள தகவலை அளித்த டாக்டருக்கு நன்றி 🙏🙏🙏

  • @chandrur9242
    @chandrur9242 5 місяців тому +29

    மிக்க அருமை சார் நான் இதுவரை எந்த ஒரு வீடியோ விற்கும் மெஸ்சேஜ் அனுப்பியது இல்லை இது தான் முதல் முறை இப்பொழுது வரும் கீரை எல்லாம் மருந்து அடித்து விடுகின்றன அதனால் எதாவது விளைவுகள் உண்டா மருந்தே அடிக்காத கீரை என்றால் அது முருங்கை கீரை தான் சார் இது நான் கண்ட உண்மை சார் உங்கள் வீடியோ மிக்க அருமை நன்றி

  • @kamarnisha2436
    @kamarnisha2436 2 місяці тому +10

    மிகச் சிறப்பு மிகவும் தெளிவான விளக்கம் இது போல் யாரும் இவ்வளவு விரிவாக விளக்கமாக இதற்கு முன்பாக கூறியதில்லை மிக்க நன்றி டாக்டர் மகிழ்ச்சி வாழ்க வளமுடன் ❤

  • @pandiyanpandiyan4584
    @pandiyanpandiyan4584 8 місяців тому +12

    Hemoglobin kammiya erukunu Last week hospital admit agi 10days kalichi than veetuku vanthen .enaku use agukure mathiriye entha video theliva sonninga sir very very happy thank you sir.enaku kulanthai Selvam 14 years ellai
    Naanum evvolo treatment parthu vitten . Karu muttai valarchi kammiya erukunu solluvanga.sethu poyitalannu thonuthu sir en related ennai Rompa Kaya panduranga.

    • @hemapriyasridharan9544
      @hemapriyasridharan9544 7 місяців тому +1

      Nanum running 10th year with no baby. Praying lot. Will pray for u tooo

    • @karthigas57
      @karthigas57 3 місяці тому

      ​​@@hemapriyasridharan9544hi sisters
      If god is not giving baby dnt get upset sister...there will be lot of reason behind that so dnt wrry...at a right time you will have baby...god definitely shower his blessing for u both ... why iam.telling this is...my brother after 12yr taking ivf treatment his wife got pregnant just 2month before they delivered the baby..baby was gud ..but now past 1 month baby is admitted in hospital(2 MONTH BABY HE IS) reson some anemia prb lungs prb papa suffering to breath.. now dr said its critical to save baby...
      Yesterday my brother said ..kuzhandhai illamale nan irundhu irukalam ippadi kadavul kuduthadhuku... so.pls wait unga time varum varaikum... if varave illana kooda kavala padathinga .... yedho oru reason kadavul kudukama thalli vaiparu..kadavula nambi early morning 5clk kulichitu vilaku podunga unga veetule ..ungaluju pudicha kadavul and kula deivam..and pray to ur thaatha paati also yenaku kuzhandhainu kudutha noi nodi illatha kuzhandhaiya , neenda aayul ulla kuzhandhaiya , nalla ozhukam arivu ulla kuzhaiya kudunga kadavule... mudindhal vel maaral padinga murugara vazhipadunga sister...i too have health issue after 10yrs god blessed me with boy baby... i have rheumatoid prb ..not possible to carry..but god blessed me throughout my pregnancy..wen i was carrying by baby i will get up at 4clk tk shower and will light the lamp to each god ..to each god i keep only one prayer... 1st, if u going to give healthy baby iam ready to accept otherwise I don't want to pregnant...reason i already suffering with health issue..no parents support (arrange marriage only) my parents are selfish they support only there boy ... no mother in law..only my god and my husband so.i was very clear in my point...i just want to share ...if i hurted u iam sorry sister..love u keep.praying...

    • @ShakilabanuS-h9r
      @ShakilabanuS-h9r 2 місяці тому +1

      Baby illadhadhu oru kuraiye illa..... God willing.... iraivan naadivittal oru nodi podhum.... Relatives enna sonnalum kadhula vaangadheenga sandhosama irunga.... Neenga enna thappu sencheenga Edhuku saaganum valndhu kaatunga relatives munnal....be happy

    • @murugandh4475
      @murugandh4475 Місяць тому

      Ippo ungalukku baby irukka sis? Iruntha happy illai a seekiramae kidaikkum dont worry. Padithathil pidiththu nu oru youtube channel irukku atha parunga kandippa nallathu nadakkum athula niraya tips solluvanga

  • @kktn...kaverythenralkanaku9805
    @kktn...kaverythenralkanaku9805 10 годин тому +1

    சார் ரொம்ப சந்தோசம் நான் இப்பதான் உங்களது சேனலை புதிதாக பார்த்து சப்ஸ்கிரைப் செய்து விட்டேன்
    நீங்கள் இந்த பதிவில் மட்டும் இல்லை எல்லா பதிவுகளும் சிறந்த முறையில் எங்களுக்கு நல்ல ஒரு தகவல்களையும் நம்பிக்கையும் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்

  • @jamunaperumal3592
    @jamunaperumal3592 9 місяців тому +8

    Thank you, sir. Valga valamudan

  • @mummoorthy6511
    @mummoorthy6511 10 місяців тому +7

    Very Thanks Dr Sir Good Message and Healthy Tips 🥰💯👌👍👍👍

  • @NandhiniSakthi-t7t
    @NandhiniSakthi-t7t 9 місяців тому +11

    அருமை ஐயா, மிகவும் பயனுள்ள தகவல், நன்றி.

  • @shivasankaran1576
    @shivasankaran1576 9 місяців тому +12

    Dr. Sir, your video is too nice, you explain very nicely and your voice is also too nice. But, please put vegetarian and non- vegetarian video separate, mentioning the same in You tube descriotion

  • @kadhambam456
    @kadhambam456 10 місяців тому +67

    மனமார, நன்றியினை, தெரிவித்து, கொள்கிறேன்.🙏🙏

    • @dr.sivashaleandhealthy
      @dr.sivashaleandhealthy  10 місяців тому

      வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏

  • @thillainatarajans566
    @thillainatarajans566 8 місяців тому +13

    மிக மிக நல் பயனுள்ள ஆரோக்கிய பதிவு நன்றி வணக்கம் அய்யா

  • @mathavir9367
    @mathavir9367 10 місяців тому +23

    Amazing doctor anna❤️ intha mathiri oru explanation na ketathilla God bless you anna

  • @krishganesh3275
    @krishganesh3275 10 місяців тому +13

    அருமையான தகவல், தந்த மருத்துவர் அவர்களுக்கு நன்றி....

  • @jayanthiratnamohan9847
    @jayanthiratnamohan9847 10 місяців тому +13

    Doctor super explantion true . உங்கள் அருமையான தகவல்களுக்கு மிக்க நன்றி தொடர்ந்து பயனுள்ள தகவல்களை எதிர்பார்க்கிறோம் மிக்க மிக்க நன்றி❤❤❤❤
    From Germany

  • @MgxFindz
    @MgxFindz 21 день тому +2

    Thanks, 🙏🏻 am a new mother, i have 2 years old son, my mother passed away 1 year ago, past 2 years am taking care of my baby and home, i always feel tired and dizzy, now i understand my health issues after watching this video

  • @vellingiriv951
    @vellingiriv951 9 місяців тому +36

    இவ்வளவு தெளிவாக கேட்டதே இல்லை.நன்றி டாக்டர்!

  • @gnanasekaranpalani7771
    @gnanasekaranpalani7771 9 місяців тому +9

    நன்றி. பயனுள்ள அறிவுரைகள்

  • @patrickakempu8000
    @patrickakempu8000 10 місяців тому +10

    Very understanding explanation about the iron supplements. Thank you

  • @nafessasithy5293
    @nafessasithy5293 6 місяців тому +20

    Dr thanks அவ்வளவு அழகா சொன்னிங்க நான் ஸ்ரீலங்கா ல இறந்து ஹரிதா. ரொம்பவும் பயன் உள்ளது GOD Bless you nd your family

    • @dr.sivashaleandhealthy
      @dr.sivashaleandhealthy  6 місяців тому

      Thank you ma'am

    • @VijayaLakshmi-xz6op
      @VijayaLakshmi-xz6op 17 днів тому +1

      Mam... இறந்து என்ற‌ சொல் தவறானது..
      இருந்து...என்பதே சரியானது....

  • @neelakandannagarajan3014
    @neelakandannagarajan3014 10 місяців тому +20

    Very clear explanation thankyou so muchdoctor

  • @nshanmugavel5890
    @nshanmugavel5890 10 місяців тому +21

    மிக்க பயனுள்ள தகவல் அய்யா
    மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் தங்களின் மேலான சேவையை நினைத்து
    மிக்க நன்றி அய்யா

  • @honeypandi-r8e
    @honeypandi-r8e 10 місяців тому +10

    Sir very good explanation,are you explain about ITP,after treatment if they come again sir please explain sir

  • @bharathimurugan4157
    @bharathimurugan4157 16 днів тому +2

    உண்மைலேயே நீங்கள் கூறியது மிகவு’ம் தெளிவாக புரிந்தது நன்றி ஐயா 😊

  • @andalsadaranga5741
    @andalsadaranga5741 10 місяців тому +7

    ❤🎉 excellent presentation sir with detailed information about content ,benefits.
    You ve taken lot iof efforts sir.
    Thank you soooooo much.
    God bless you in all your endeavours.

  • @renukasam6800
    @renukasam6800 День тому +1

    Thank you so much sir 🙏🙏 naanum dates and Murunga keerai thaan maximum edupein😢unga information really enaku helpful ahh irukum🤗🙏

  • @christopherd.j8385
    @christopherd.j8385 10 місяців тому +9

    The best Nannari Root (Sarsaparilla Root)

  • @swetharajasekaran8465
    @swetharajasekaran8465 10 місяців тому +7

    Thank you for your clear information..A new addict😊

  • @erodemehalavlog3376
    @erodemehalavlog3376 10 днів тому +2

    அருமையான விளக்கம். எந்த மருத்துவர்களும் இந்த மாதிரி பொறுமையாக சொல்லி புரிய வைக்கவில்லை. வாழ்க நம் நாடு வளர்க உங்கள் பணி. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ranik2307
    @ranik2307 9 місяців тому +5

    Very good explanation. Nandri sir

  • @MittaKasi
    @MittaKasi 2 місяці тому +2

    நமக்கு தேவையான அவசியமான அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய பதிவு நன்றி ஐயா🎉

  • @sasisugu
    @sasisugu 7 місяців тому +4

    மிக தெளிவான விளக்கம் சார்
    மிக்க நன்றி சார். 🙏

  • @lathakumar6646
    @lathakumar6646 4 місяці тому +2

    Dr.arumaiyana thelivana vilakkam romba nandri dr.I m happy I came across this video

  • @manimegalaiarun7039
    @manimegalaiarun7039 7 місяців тому +6

    மிக அருமையான பதிவு ஐயா. மிக்க நன்றி 🙏

  • @sujathan7672
    @sujathan7672 2 дні тому +1

    Precise and finely explained Sir, Thank you Sir 🎉

  • @shanthimanikandan8431
    @shanthimanikandan8431 9 місяців тому +5

    Thank you Dr very useful information

  • @margaretnirmala8443
    @margaretnirmala8443 Місяць тому +1

    Your all explanation is very clear doctor God bless ur family

  • @dasarimurali1513
    @dasarimurali1513 10 місяців тому +4

    Can the say anything about Prostate infection. Type 1 status, pl🙏?

  • @skanjanasridevi4439
    @skanjanasridevi4439 10 місяців тому +5

    Then Dates are Marketing Strategy ya. My GoD, thanks Doctor for creating awareness

  • @allahallah1642
    @allahallah1642 4 місяці тому +4

    Hi sir supera விளக்கம் கொடுத்திங்க sir ஒரு request அப்படியே இன்னும் எந்த எந்த கீரைல கால்சியம் இரும்புச்சத்து இருக்கிறதுனு video போடுங்க sir please.please...

    • @dr.sivashaleandhealthy
      @dr.sivashaleandhealthy  4 місяці тому

      For calcium Rich foods, kindly check the link below 👇
      ua-cam.com/video/tnP3VT4Ray0/v-deo.htmlsi=qGF9LZOjhrJ3DhXG

  • @taste1872
    @taste1872 10 місяців тому +5

    நல்ல தெளிவான பதிவு சார் மிக்க நன்றி 🙏

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 8 місяців тому +5

    தெளிவான விளக்கம்.நன்றி சார்

  • @lalithar6244
    @lalithar6244 10 місяців тому +7

    Very very useful explanation doctor tq so mutch

  • @SaburFathima
    @SaburFathima 5 місяців тому +5

    அருமையான விளக்கம் சார் இன்றிலிருந்து இதை முயற்சி செய்வோம்

  • @parameshwaris8755
    @parameshwaris8755 7 місяців тому +4

    Tq doctor.thyroid and diabetes foods yaenna sapidanum.solluga sir.veryuseful.tq so much

  • @balamohanathas9565
    @balamohanathas9565 10 місяців тому +8

    Thanks a lot for the explanation of iron 🙏👍

  • @tasnim5311
    @tasnim5311 7 місяців тому +4

    Thanks doctor. Excellent video explained in simple language the importance of iron in our system and its availability in the food we eat, Regards.

  • @sarojaravi-ux5jb
    @sarojaravi-ux5jb 10 місяців тому +11

    Doctor ivvalavu theliva arumai explaining pannurenga vazhega valamudan. Thankyou dactor

  • @uram3252
    @uram3252 3 місяці тому +2

    Thank you so much for the valuable information doctor 🎉

  • @suriyanarayanamurthy
    @suriyanarayanamurthy 6 місяців тому +6

    🙏 மிகவும் பயனுள்ள நல்ல பதிவு.... வாழ்த்துக்கள்.

  • @kariyam9
    @kariyam9 3 місяці тому +2

    Thaknks so much, very good explanation. God bless.

  • @malarvizhi377
    @malarvizhi377 10 місяців тому +8

    மிகஅருமையானசெய்திகள் சார்🎉

  • @thambithurainagamuthu1668
    @thambithurainagamuthu1668 Місяць тому +1

    Thanks for your sharing.May God Bless You 🌸🙏🌺

  • @sengottiyanerode879
    @sengottiyanerode879 9 місяців тому +4

    மிகவும் நன்றி தகவல் பயனுள்ளது

  • @santhisalemrangasamy5083
    @santhisalemrangasamy5083 14 днів тому +1

    மிகவும் அருமையான பதிவு. தெளிவான விளக்கம் சார். நன்றி 🙏

  • @dr.mrs.p.anitharachel
    @dr.mrs.p.anitharachel 10 місяців тому +6

    Thank you so much for your crystal clear explanation Doctor, this is very useful information for everyone 🙏

  • @pushkalasudhakaran865
    @pushkalasudhakaran865 10 місяців тому +10

    Excellent Information Doctor Super super Thank you Doctor 👍

    • @dr.sivashaleandhealthy
      @dr.sivashaleandhealthy  10 місяців тому

      Thank you Ma'am

    • @ajiquiet
      @ajiquiet 5 днів тому +1

      Hi sir seeds and nuts epdi sapdalam fry pani sapidrathu best a ila apdiye sapidrathu best

    • @dr.sivashaleandhealthy
      @dr.sivashaleandhealthy  5 днів тому

      Plain or dry frying (without oil or ghee) is preferred.

  • @udayprabhakar6744
    @udayprabhakar6744 2 місяці тому +2

    Very informative Doctor.Thank you.❤❤❤.

  • @saanthinia1037
    @saanthinia1037 4 дні тому

    Very well explained sir. Is it true that Soya mealmaker is rich in protein and has other nutrients. It is only a waste product ( புண்ணாக்கு) after extracting oil from soyabeans. How come it is possible .

  • @vennilahsuma8831
    @vennilahsuma8831 10 місяців тому +17

    தெளிவான பயனுள்ள குறிப்பு ..நன்றி டாக்டர் 👌

  • @harinipriya6710
    @harinipriya6710 3 місяці тому +2

    Thank you doctor 😊useful information 😊

  • @ramamanishanker3024
    @ramamanishanker3024 10 місяців тому +9

    Good explanation
    Good tips
    Thank you sir
    ❤❤❤❤❤❤❤

  • @ramanujanfanghhardy2552
    @ramanujanfanghhardy2552 6 місяців тому +1

    Great information, it is also best to avoid tea as it reduces or stops iron absorption.

    • @dr.sivashaleandhealthy
      @dr.sivashaleandhealthy  6 місяців тому

      👍
      Yes, tea and coffee when taken along with food, reduces iron absorption. Take tea or coffee 1 hour after any meal.

    • @ramanujanfanghhardy2552
      @ramanujanfanghhardy2552 6 місяців тому

      @@dr.sivashaleandhealthy best to avoid both coffee and tea completely and to take in the mornings as hepicidin which also disrupts iron absorption will be less in the blood. As you have mentioned, to take tablets with orange juice in the mornings.

  • @kuna768
    @kuna768 7 місяців тому +4

    Fabulous Doctor! your you tubes are so informational

  • @Rafika333
    @Rafika333 3 місяці тому +2

    Very good doctor thank you so much

  • @manonmanishanmugham7954
    @manonmanishanmugham7954 10 місяців тому +7

    Valgha valamudan sir

  • @amirtharajtk4761
    @amirtharajtk4761 7 місяців тому +4

    Nice doctor for your kind information and necessary support to improve the HB

  • @kalpanap41
    @kalpanap41 13 днів тому +2

    உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்😊

  • @malathimala4183
    @malathimala4183 3 місяці тому +3

    Tq so bro your explaining to us really tq so much 🙏🙏

  • @MumtajHameed-z5z
    @MumtajHameed-z5z 4 місяці тому +2

    Lot's of Thanks 👍👍🤲

  • @poosapandiyan3217
    @poosapandiyan3217 7 місяців тому +9

    சார் உங்கள் கருத்துக்கள் அனைத்தும் பொன்னான கருத்துக்கள் சார் இவை அனைத்துமே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று நம்புகிறேன் உண்மைய சொன்ன உங்களுக்கு ரெம்ப நன்றி சார்

  • @justinvinokumar4099
    @justinvinokumar4099 5 місяців тому +4

    மிகவும் பயனுள்ள மருத்துவ தகவல்

  • @chithramani2948
    @chithramani2948 7 місяців тому +5

    மிகவும் பொறுமையாக விளக்கம் தருகிறீர்கள் மிக்க நன்றி. DOCTOR IYAA... 💖🙏🏻🌹⭐👌🏻

  • @L.Vendhan
    @L.Vendhan 7 місяців тому +4

    Insightful video. Thanks doctor. How much heme iron exists in Beef meat?

  • @ilayaranip5633
    @ilayaranip5633 4 місяці тому +2

    Ur information very useful sir 🙏🙏🙏

  • @harilatha2467
    @harilatha2467 9 місяців тому +19

    பயன் உள்ள தகவல் சார் பேரீச்சம் பழம் பற்றி தெரிந்து கொண்டேன் சார் நன்றி சார்

    • @dr.sivashaleandhealthy
      @dr.sivashaleandhealthy  8 місяців тому

      🙏

    • @jkiruba5203
      @jkiruba5203 2 місяці тому

      இப்ப சுத்தமான பேரீச்சம்பழம் கிடைப்பதில்லையே சார்

  • @GayathriGayathri-px3pm
    @GayathriGayathri-px3pm 2 місяці тому +1

    Clear Explanation. Thanks🎉

  • @santhoshsk6155
    @santhoshsk6155 7 місяців тому +3

    Super explanation of iron content food.Thank you so much.

  • @sivalucky7211
    @sivalucky7211 7 днів тому +1

    Hello sir., good afternoon sir....very usefull video sir....
    Ithemadhiri calcium rich food list podunga sir please sir....

    • @dr.sivashaleandhealthy
      @dr.sivashaleandhealthy  6 днів тому

      Kindly check the link below 👇
      ua-cam.com/video/tnP3VT4Ray0/v-deo.htmlsi=zwwM12R9TRgDFFjN

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 9 місяців тому +3

    Arumai migavum Arumai nandri vaazthukal 🙌

  • @UA20ND025Yazhini.R
    @UA20ND025Yazhini.R 4 місяці тому +2

    Explanation vera level sir.......🎉👌

  • @sharveshselva4233
    @sharveshselva4233 10 місяців тому +6

    Very very useful explanation sir, especially for ladies 😊

  • @shubhasuresh63
    @shubhasuresh63 3 місяці тому +2

    Thankyou Doctor please advice about METHEMOGLBIMIA AND 🙏🙏 DIET

  • @vijaydavid2233
    @vijaydavid2233 4 місяці тому +3

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி ஐயா

  • @gpalanikumar9981
    @gpalanikumar9981 5 місяців тому +2

    Excellent video. Very useful information

  • @alagesanv6082
    @alagesanv6082 6 днів тому +1

    சிறந்த பதிவு ஐயா மென்மேலும் இதைப்போலவே சிறந்த போடுங்கள் 🙏🙏🙏👍💯

  • @Yogeswari-uz6zr
    @Yogeswari-uz6zr 7 місяців тому +3

    Excellent sir your information very helpful 👌👌

  • @Chandranushka
    @Chandranushka Місяць тому +1

    Very good videos .Thank you so much Sir

  • @venuparva
    @venuparva 7 місяців тому +3

    Thanks sir , very good explanation, among the nuts , taking cashews will increase cholesterol right , so we can take almond and walnuts only ?..please check and reply once free sir , Thanks again 🙏😊

    • @dr.sivashaleandhealthy
      @dr.sivashaleandhealthy  7 місяців тому

      Hi Ma'am, each nut has its own nutritional benefits. Selection of a nut depends on individual health needs. But any nut in moderation is good for all healthy person.

  • @sebasthiraja5204
    @sebasthiraja5204 3 місяці тому +2

    அருமையான அற்புதமான பயஇன் மிக்க செய்தி நன்றி

  • @velanvelan4806
    @velanvelan4806 7 місяців тому +3

    Very useful for human being for long living thank you sir

  • @annegeorge1949
    @annegeorge1949 3 місяці тому +2

    Thank. Great information

  • @BremavadyBrema
    @BremavadyBrema 3 місяці тому +3

    Thank you very much doctor

  • @MaduravaniKrishnan
    @MaduravaniKrishnan 13 днів тому +1

    Thanks Hereafter I will buy all sort iron vegitable & nuts

  • @Kasthuri-no1ex
    @Kasthuri-no1ex 27 днів тому +1

    Dr sar ungal thagaval arummy God bless valkavalamudan 🙏❤️❤️

  • @VPNJOTHY
    @VPNJOTHY 7 місяців тому +3

    Great information. Required for all human. 1,00,000 thanks 🙏🙏🙏

  • @saravanan.mkumar5446
    @saravanan.mkumar5446 Місяць тому +1

    Very useful sir...best wishes for your next useful video

  • @KalaivaniM-yw1nh
    @KalaivaniM-yw1nh 10 місяців тому +4

    Thank you for your information sir