கிலியுகம் நாவல் | Kiliyugam Tamil Crime Novel | Rajesh Kumar Crime Novel | Tamil Audiobook

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2023
  • இரண்டு வெவ்வேறான கதைகள், வெவ்வேறான கோணத்தில் பயணம் செய்து கொண்டிருக்கும். ஒரு கிளையில், ஒரு மனநோயாளியின் வித்தியாசமான, விசித்திரமான நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டு, அவனை குணப்படுத்தும் முயற்சியில் இறங்குகிறார் ஒரு மனநல மருத்துவர். அந்த தருணத்தில் அவர் எதிர்கொள்ளும் நிகழ்வுகள், அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி, பிறகு அவருக்கு அச்சத்தை தருகிறது. அதேபோல் மற்றொரு கிளையில், மூன்று முக்கிய அரசு அதிகாரிகள் கடத்தப்படுகிறார்கள். அதற்கான காரணம் தெரியாமல், காவல்துறை குழம்பி நிற்கிறது. இந்த இரண்டு கிளைகளும், ஒரே கதையாக இறுதியில் பயணிக்கும் பொழுது, கண்டிப்பாக உங்கள் அனைவரையும் திடுக்கிட வைக்கும்.
    நாவல் பெயர் : கிலியுகம்
    எழுத்து : ராஜேஷ்குமார்
    வருடம் : 2005
    குரல் : தீபன் (‪@DeepTalksTamil‬ )
    Chapters - அத்தியாயங்கள்
    Episode 01 - 01:08
    Episode 02 - 10:55
    Episode 03 - 17:43
    Episode 04 - 23:54
    Episode 05 - 26:01
    Episode 06 - 33:09
    Episode 07 - 35:31
    Episode 08 - 37:08
    Episode 09 - 41:37
    Episode 10 - 47:18
    Episode 11 - 52:40
    Episode 12 - 54:04
    Episode 13 - 56:50
    Episode 14 - 59:30
    Episode 15 - 01:02:18
    Episode 16 - 01:04:59
    Episode 17 - 01:10:40
    Episode 18 - 01:12:32
    Episode 19 - 01:16:15
    Ending - 01:19:46
    #RajeshKumarNovel #DeepTalksTamilAudioBooks #TamilCrimeNovels
    Watch Also
    இப்படிக்கு ஒரு இந்தியன் - Rajesh Kumar Crime Novel : • இப்படிக்கு ஒரு இந்தியன...
    கருநாகபுர கிராமம் - Karunaagapura Gramam:
    • கருநாகபுர கிராமம் | Ka...
    உயிர் உருகும் சத்தம் : • உயிர் உருகும் சத்தம் |...
  • Розваги

КОМЕНТАРІ • 309

  • @DeepTalksTamilAudiobooks
    @DeepTalksTamilAudiobooks  9 місяців тому +30

    இப்படிக்கு ஒரு இந்தியன் - Rajesh Kumar Crime Novel : ua-cam.com/video/XkBEkpohskY/v-deo.html
    கருநாகபுர கிராமம் - Karunaagapura Gramam:
    ua-cam.com/video/3Lbsx2zNfbM/v-deo.html

  • @RagavendranRayar-wv2vd
    @RagavendranRayar-wv2vd 9 місяців тому +88

    பிரதர் நீங்க உச்சரிக்கும் தமிழுக்கும் தமிழனுக்கும் வணக்கம் உச்சரிக்கிற விதம் சூப்பர் எப்பவும் போல உங்க குரல் தான் இந்த நாவல் சூப்பர் 👌👌👌👌👍

    • @DeepTalksTamilAudiobooks
      @DeepTalksTamilAudiobooks  9 місяців тому +7

      நன்றி நண்பா ❤️

    • @RagavendranRayar-wv2vd
      @RagavendranRayar-wv2vd 9 місяців тому +4

      பிரதர் பாக்ரௌண்ட் மியூசிக் செம 👌👌👌அதுல அந்த புல்லட் சவுண்ட் குருவி சவுண்ட் கலிவரதன் bass வாய்ஸ் எல்லாம் செம செம சூப்பர் 👌👌👌👌👍

    • @RagavendranRayar-wv2vd
      @RagavendranRayar-wv2vd 9 місяців тому +3

      உங்க அடுத்த கதைக்கு இப்ப இருந்து ரெடி ஆயிட்டேன் 😄😄😄😄👍

    • @satheeswarir7149
      @satheeswarir7149 9 місяців тому

      😊

  • @ruckmanis8476
    @ruckmanis8476 8 місяців тому +15

    தியேட்டர் போன கூட இவ்வளவு தெளிவாக புரியுமானு தெரியலை சூப்பர் சகோதரா 🎉❤

  • @theeranvenkadesh3145
    @theeranvenkadesh3145 9 місяців тому +39

    கிரைம் ரசிகன் நான், உங்கள் குரல் வலத்தில் கேட்க்கும் போது அருமையாக உள்ளது. படிக்கும் போது உள்ளதைவிட உங்கள் குரலில் கேக்கும் போது கதையை உணர முடிகிறது. இன்னும் பல கதைகளை எதிர்பார்க்கிறோம் 👏👏

    • @thamizhkeeri4300
      @thamizhkeeri4300 6 місяців тому +1

      வலத்தில் இல்லை வளத்தில்.

    • @nalinigopal686
      @nalinigopal686 2 місяці тому

      Yes...😂

  • @Ramani143
    @Ramani143 9 місяців тому +9

    மிகவும் சூப்பர் எனக்கு மிகவும் ராஜேஷ்குமார் கதைகள் பிடிக்கும் நிறைய கதைகள் சொல்லுங்கள் நான் முடிந்தளவு முக்கால்வாசி ஏன் 90% ராஜேஷ்குமார் கதைகளை படித்து கண்டுபிடிப்பது கிரைம்

  • @MohanKumar-789
    @MohanKumar-789 9 місяців тому +18

    என்னால் வார்த்தைகளால் சொல்லமுடியவில்லை உங்கள் குரலில் இந்த கலியுகம் நாவல் மிகவும் சிறப்பாக இருந்தது , மேலும் இதே போல் அடுத்த நாவலுக்காக காத்துக்கொண்டு இருக்கிறேன்.🎉

  • @spartacusdas753
    @spartacusdas753 9 місяців тому +5

    நல்ல தமிழில் கதை கேட்ட திருப்தி நன்றி நண்பரே

  • @tthru3769
    @tthru3769 5 місяців тому +2

    உச்சரிப்பு அழகு

  • @Rajasekar-lm2kv
    @Rajasekar-lm2kv 8 місяців тому +7

    உலராத இரத்தம் . நாவல் போடுங்க அண்ணா

  • @friendsofvel
    @friendsofvel 9 місяців тому +14

    What makes this unique from other channels is the story narration with bgm according to the correct situation, expecting the same thing in future

  • @arun199048
    @arun199048 9 місяців тому +16

    You have set a trend to listen these old novels.... It's so good keep rocking Deepan 🎉

  • @nbshanthi
    @nbshanthi 9 місяців тому +4

    உங்களுடைய வாசிப்பு மிக அருமை தம்பி. ராஜேஷ் குமா‌ர் அவர்களின் நாவல் படிக்கும் போதும்,கேட்கும் போதும் பாதியில் கதை முடிவை நான் ஊகித்து வைத்திருப்பேன்.ஆனால் இதுவரை ஆசிரியரின் முடிவு வேறாகத்தான் இருக்கும்.😊Something different

  • @vinothfelix9514
    @vinothfelix9514 8 місяців тому +12

    I have read many of RK’s novels but this audiobook was extraordinary. Thoroughly enjoying the work, voice and narration style. Awesome! 👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼

  • @jyothi9864
    @jyothi9864 9 місяців тому +9

    Was waiting from long time would someone upload such audiobooks finally you made it thank you for your efforts kudos to ur efforts

  • @marimuthumarimuthu3491
    @marimuthumarimuthu3491 9 місяців тому +9

    அண்ணா விவேக் விஷ்ணு கதை இன்னும் வேண்டும்

  • @bonnysiva6164
    @bonnysiva6164 9 місяців тому +3

    நான் உங்க தமிழ் உச்சரிப்பு மிக அருமை தீபன் மேலும் வளர வாழ்த்துகள்

  • @likitha5487
    @likitha5487 2 місяці тому +1

    மிகவும் பயமாக இருக்கிறது 😱

  • @srikantharajah9194
    @srikantharajah9194 4 місяці тому +1

    கதை சொல்லும் விதமும் அந்த குரலுக்கும் ஒரு சபாஷ்! கதை மிக தெளிவாக சொல்லப்பட்டது
    இன்னும் எதிர்பார்க்கிறோம்.
    வாழ்த்துக்கள். நன்றி!

  • @skHibiscus
    @skHibiscus 9 місяців тому +4

    Sema story!!
    That Siddhar voice is super!!

  • @Good0405
    @Good0405 9 місяців тому +9

    Very excellent story... Voice throughout the story amazing particularly okay when Kasi say and later song by cook madhavan super 👍 Deepan sir please upload more vivek vishnu stories by RK sir...

  • @subashlinga3465
    @subashlinga3465 9 місяців тому +4

    அருமையான பதிவு அண்ணா உங்கள் குரலும் அருமை நாவலும் அருமை வாழ்த்துகள்

  • @BK_0408
    @BK_0408 9 місяців тому +3

    Extraordinary work bro adhum Siddhar narration super 👏.. interesting suspense story adhum unga voice, neenga soldra way ultimate. Please Vivek, vishu, rupala character Vara novel podunga bro. Thank you for this story..really enjoyed👍.. waiting for more😊😊

  • @shobhanadanu555
    @shobhanadanu555 6 місяців тому +1

    ஊதா நிற தீவு... இந்த கதை நரேட் பண்ணுங்க பா....உங்க வாய்ஸ்ல கேட்டா நல்லாருக்கும்🎉
    Congratulations

  • @devshan8415
    @devshan8415 Місяць тому

    Neengal sollum tamilukum tamilanukum vanakam endra vaartaigave subcribe pannen. crime novel enaku romba pidikum. athuvem rajeshkumarin teevira rasigai.ungal kural valam super❤

  • @srikantharajah9194
    @srikantharajah9194 4 місяці тому

    மிகவும் சுவாரசியமான கதை.
    இன்னும் எதிர்பார்க்கிறோம். வாழ்த்துக்கள்.

  • @koshalamanmatharajan5877
    @koshalamanmatharajan5877 8 місяців тому

    நல்ல கதை!! அருமையான வாசிப்பு.

  • @sivasadacharam2108
    @sivasadacharam2108 7 місяців тому

    அருமையான குரல் சிறப்பாக கதை சொன்ன நண்பருக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் கதையின் எதிர் பாராத முடிவு தந்த எழுத்தாளருக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @saleenasaleem1494
    @saleenasaleem1494 9 місяців тому

    I am Rajesh Kumar sir avargalin theeviramana rasigai...from my childhood....avar kadhaigal eppodhume thrilling dan...adhil entha maatramum illai...nammaiye maranthu poyi ...andha kadhaigalil include aagi viduvom.... extraordinary....ah irundhadhu ...ungal voice ... storytelling... super...no words...thnk u...👍👍👏👏💐💐💐

  • @nageswaryuruthirasingam5379
    @nageswaryuruthirasingam5379 7 місяців тому

    அழகான வரலாற்று கதைகளை தங்கள் குரலில் கேட்கும் போது.... நேரடியாக நின்று பார்ப்பது போல் உணர்ந்து கொள்ளக்கூடியதாக உள்ளது...நல்ல காணொளிப் பதிவுகளாக வந்து கொண்டிருக்கிறது.... தங்களின் பணி மேலும் சிறக்க உள்ளம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றிகள் ❤❤❤❤❤

  • @mohanbanu477
    @mohanbanu477 8 місяців тому +1

    கதை சொல்லவும் விதம் மிக அழகு அதைவிட அழகு பின்னால் வரும் மியூசிக் டெலிபோன் மணி குரங்கு சத்தம் ஆம்புலன்ஸ் சத்தம்❤ சூப்பர்

  • @swarnajayasree6306
    @swarnajayasree6306 9 місяців тому

    கதை சூப்பர் நல்லா சுவாரஸ்யமா இருந்தது

  • @ramu7689
    @ramu7689 9 місяців тому +4

    Voice,story&bgm are all super

  • @Varuneditor404
    @Varuneditor404 7 місяців тому

    உங்கள் கதை மிகவும் நன்றாக உள்ளது தொடர்ந்து நிறைய கதைகள் கேட்க ஆர்வமாக உள்ளோம்

  • @vithyaross8343
    @vithyaross8343 7 місяців тому

    நல்ல குரல் வளம்..வாழ்த்துகள்!

  • @user-ui3cj5lh5p
    @user-ui3cj5lh5p 9 місяців тому

    Sir super story sir.. congratulations sir.. ungal eluthu payanam thodarattum..🎉

  • @ravisubramani9269
    @ravisubramani9269 9 місяців тому +2

    கதை மிக அருமை

  • @naturechannel2463
    @naturechannel2463 5 місяців тому

    இந்த கதை வாசிக்கும் விதம் சற்று வித்தியாசமாக இருந்தது ஆனால் இந்த முறை மிகவும் நன்றாக இருக்கிறது இனி வரும் கதைகளையும் இந்த முறையில் வாசிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் உங்கள் குரல் மற்றும் பிண்ணனி இசை அருமை தம்பி. வாழ்த்துக்கள் வெற்றி பயணம் தொடரட்டும் 😊

  • @shanthag9301
    @shanthag9301 9 місяців тому

    Super story.eppodho padithirundhalum ippodhu pudidhai ketpadhu pol irundhadhu

  • @senthilnathan2138
    @senthilnathan2138 9 місяців тому +2

    Super narration bro congratulations.innum neraya stories podunga romantic, love &family stories um podunga bro

  • @malarlakshmanan3028
    @malarlakshmanan3028 3 місяці тому

    மிகவும் அருமையான கதை அண்ணா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 கதையின் முடிவு மிகவும் அருமை 😊😊😊😊

  • @vidhyapriyas6859
    @vidhyapriyas6859 5 місяців тому

    Oru book a read pana clarity indha audio la iruku bro....good work🎉

  • @magi2789
    @magi2789 5 місяців тому

    கலிவரதன் சித்தர் போல மாறும் ஒவ்வொரு தருணமும் உங்கள் குரலில் என்னை மிரட்டி விட்டது... ஒரு கணம் மிரட்சியில் உரைந்தே போனேன்....இறுதி கட்டம் சற்றும் எதிர்பாராத திருப்பம். தொடர்ந்து 4 வது நாவல் முடிந்தது இன்று.... மிக்க நன்றி deep talks குழுவிற்கு...

  • @ganeshsubramani2700
    @ganeshsubramani2700 8 місяців тому +2

    Dear Deepan 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👍👍👍👍👍👍👍👍👌🏻👍👍 I am already read this story before some years ago. But now I feel this is a classical deductive movie. What a tremandeaous modulation of voice ? I am always very prou

  • @mahamahalakshmi9356
    @mahamahalakshmi9356 9 місяців тому

    ரொம்ப நல்லா இருக்கு bro Super 🙏

  • @kanmanikavya5111
    @kanmanikavya5111 5 місяців тому +1

    Arumy nice story I like this story 😊 sema story ☺️ BGM super innum neraya stories podunga 🙂🥳😊💯

  • @vanithas5195
    @vanithas5195 9 місяців тому +4

    Also .....we need ghost stories ❤ :)

  • @kavithavenkat8794
    @kavithavenkat8794 9 місяців тому

    உங்கள் குரல் மிக நன்றாக உள்ளது

  • @loosuponnuloosuponnu4512
    @loosuponnuloosuponnu4512 8 місяців тому

    எனக்கு ராஜேஷ்குமார் நாவல் என்றால் மிகவும் பிடிக்கும் நான் சிறுவயதிலிருந்து படித்துக் கொண்டிருந்தேன் இடைவெளி காலங்களில் படிக்க முடியவில்லை இது போன்ற நிறைய பதிவுகளை பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி....

  • @gnanasekaransangeethass984
    @gnanasekaransangeethass984 9 місяців тому

    நல்ல கதை அருமையான வாசிப்பு

  • @kalaivanikalaivani3124
    @kalaivanikalaivani3124 5 місяців тому

    கதை விறுவிறுப்பாக இருந்தது அருமை.

  • @mrmike2494
    @mrmike2494 9 місяців тому

    அருமையான பதிவு சகோ

  • @shabnazrasheed4708
    @shabnazrasheed4708 9 місяців тому +4

    Your narration is awesome please try different genres too...😊super excited for your next video..

  • @panchabakesanarul9460
    @panchabakesanarul9460 9 місяців тому +4

    I am sure....very soon Tamil cinema call you...for dubbing 😊😊😊❤ afterthat you remember me 😊❤

    • @DeepTalksTamilAudiobooks
      @DeepTalksTamilAudiobooks  9 місяців тому +2

      உங்கள் வாழ்த்துக்கும், அன்புக்கும் மிக்க நன்றி சகோ❤️

  • @gnanavelankrishnana5959
    @gnanavelankrishnana5959 9 місяців тому +3

    Super brother very nice story

  • @preethashanmugam.7868
    @preethashanmugam.7868 5 місяців тому

    நன்றி வாழ்த்துக்கள்

  • @ivandharms1058
    @ivandharms1058 9 місяців тому

    மிகவும் அருமையான வாசிப்பு திறன் கொண்டவர் அண்ணா நீங்கள்... இடை இடையில் வரும் Sound effects அனைத்தும் கூடுதல் மெருகு.. ஆனால் கதையில் சித்தர் சம்பந்தமான கதையில் முடிவுரை அவ்ளோவாக ஏட்புடையதாக இல்லை.. எனக்கு..

  • @surendarraj2749
    @surendarraj2749 9 місяців тому +3

    உயிரின் நிறம் ஊதா நாவல் போடுங்க bro

    • @anisfathima1893
      @anisfathima1893 9 місяців тому +1

      RK Novels சேனல்ல நீங்க கேட்ட நாவல் இருக்கு bro

  • @mohamedjaazil10
    @mohamedjaazil10 9 місяців тому +1

    Anna kathai kettukonde irukkalaam pole irukku❤

  • @muralimurali-oh1dq
    @muralimurali-oh1dq 9 місяців тому

    Ungal vasippuku nan adimai tholare🎉🎉🎉

  • @srinivasanvasanvasan2151
    @srinivasanvasanvasan2151 4 місяці тому

    அருமை உங்கள் குரல் அருமை

  • @nithyanithya8447
    @nithyanithya8447 9 місяців тому

    உங்கள் குரலுக்கு நான் அடிமை நண்பா மிகவும் அருமை

  • @thirugnanasambandam2919
    @thirugnanasambandam2919 5 місяців тому

    சூப்பர் குரல் வாழ்த்துக்கள் சகோ

  • @blazer6576
    @blazer6576 3 місяці тому

    Fantastic rendition 👏🏼👏🏼👏🏼

  • @myvirallibrary
    @myvirallibrary 7 місяців тому

    👍👏அருமையான பதிவு 🤝 நண்பா ❤

  • @raghavdreamcreations
    @raghavdreamcreations 5 місяців тому

    Super story , super ra pesuringa innum neriya stories podunga bro

  • @NivethaNivi-zg4ok
    @NivethaNivi-zg4ok 4 місяці тому

    Oiii...😂 Sir kadhai than nalla solringa nu patha...pattu kuda semmaya padiringa friend..... semmaya iruku uga voice....❤❤❤❤🎉🎉🎉🎉❤❤

  • @DeepaSivakami-bk4wb
    @DeepaSivakami-bk4wb 8 місяців тому

    Naanum rajeshkumar crime novel rasigai but book vanga mudiyamal athu kidaikumanu theriyamal irunthen thank u so much bro

  • @RamRaj-nq7iy
    @RamRaj-nq7iy 9 місяців тому +2

    சகோதரா உங்கள் குரல் மிகவும் அருமை நீங்கள் கதை கூறும் விதம் அருமை

  • @bharathimurugan6819
    @bharathimurugan6819 9 місяців тому

    அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @shereneselvakumar7054
    @shereneselvakumar7054 7 місяців тому

    அருமை சார் 🙏🏻🙏🏻🙏🏻நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @masterjivi7505
    @masterjivi7505 8 місяців тому

    Nan rajes Kumar sir story kku adimai. So very very interesting story

  • @hariharann7679
    @hariharann7679 9 місяців тому +1

    Nanba Dr. Rajeshkumar novel padikkave nalla irukkum... Athu ipo unga voice la Kekumbothu Romba aavala irunthuchu unmailayume super ha irukku.... Please keep it up Namba....

  • @kasthurir9442
    @kasthurir9442 9 місяців тому

    Super movie parthadhu pola irundhadhu 👌👌Rk Rasigai

  • @tamiltamil-nz6jz
    @tamiltamil-nz6jz 8 місяців тому

    உங்கள் குரல் வர்ணனை மிக நேர்த்தியாக கதையில் ஆழ்ந்து போக முடிகிறது.புது அனுபவமாக இருக்கிறது .
    மிக கச்சிதமாக இருக்கிறது.பாராட்டுக்கள் .podcast லும் upload செய்யுங்கள்.

  • @rajajega8716
    @rajajega8716 9 місяців тому +3

    Awesome narration as usual. Bless you bro from Malaysia

  • @sripriyaskitchen9908
    @sripriyaskitchen9908 9 місяців тому +2

    Arumaiyana Vaasippu ❤💐👌

  • @tiep7946
    @tiep7946 9 місяців тому +2

    Unexpected climax super story

  • @mohamedsaseen400
    @mohamedsaseen400 7 місяців тому

    The way of your stoty telling is amazing bro..
    Variation of each an every word..
    Innum neraya upload pannunga
    ❤️ from sri lanka.

  • @sairaghavsubramani4799
    @sairaghavsubramani4799 7 місяців тому

    Superb story 👍 and voice vera level 👏👏👏👏👏

  • @logu1981
    @logu1981 8 місяців тому +1

    இந்திரா சௌந்த்ராஜன் நாவல் போடுங்க

  • @ithuungalkural
    @ithuungalkural 9 місяців тому

    அருமை 🎉

  • @user-np7tp2he5c
    @user-np7tp2he5c 9 місяців тому +3

    Love from karnataka❤ big fan

  • @anuradha5863
    @anuradha5863 9 місяців тому

    Arumai arumai

  • @vigneshky
    @vigneshky 3 місяці тому

    super ah iruku thanks for the video

  • @anurathaguna7350
    @anurathaguna7350 9 місяців тому

    அருமை தம்பி

  • @arulmozhi6252
    @arulmozhi6252 9 місяців тому +3

    ஆரம்பமே சுப்பர் வாழ்த்துக்கள் 👌👏👏👏

    • @DeepTalksTamilAudiobooks
      @DeepTalksTamilAudiobooks  9 місяців тому +1

      நன்றி நண்பா ❤️

    • @arulmozhi6252
      @arulmozhi6252 9 місяців тому +1

      இங்கே சகோதரி நண்பா இல்லை 😂

    • @arulmozhi6252
      @arulmozhi6252 9 місяців тому +1

      Super 👌👏👏👏👏👏👏👏

  • @jayakumarnagaiyyaswamy782
    @jayakumarnagaiyyaswamy782 7 місяців тому

    சார் ரொம்பவும் அருமையா கதை வாசிக்கிறீங்க உங்க குரலில் சுஜாதாவின் வானத்தில் ஒரு மௌன தாரகை நாவல் வாசியுங்கள் சார்

  • @ganeshkumar-fr2jr
    @ganeshkumar-fr2jr 9 місяців тому

    அருமை

  • @gopinathgopinath.d4169
    @gopinathgopinath.d4169 4 місяці тому

    Semma super 👌👌👌👌👏👏👏👏👍👍👍👍💟💟 thank you so much g 👌👏👏

  • @user-ur4ux2vr3s
    @user-ur4ux2vr3s 9 місяців тому

    Ungal tamil ucharipu super Deeban.

  • @SujathaG-zh8gu
    @SujathaG-zh8gu 9 місяців тому +2

    Recent time addicted your way of story telling, once again amazing story hatts off bro, keep rocking👌🥳🥳

  • @ramasrinivasan3139
    @ramasrinivasan3139 9 місяців тому

    Super bro unga voicela entha story livea parkura mathri eruku

  • @Nirmaladevi-bs5ln
    @Nirmaladevi-bs5ln 9 місяців тому

    unka voice la story kekka nalla erukku 🥰🥰

  • @m.dawood79
    @m.dawood79 9 місяців тому

    ராஜேஷ்குமார் கதைகளில் விறுவிறுப்பான கதைகள் எவ்வளவோ இருக்க சுவாரஸ்யம் குறைந்த கதைகளை தேர்ந்தெடுப்பது ஏன்?
    ஆனால் கதை சொல்லும் குரலும்,விதமும் அருமை...

  • @SanjeevKumar-jw1wy
    @SanjeevKumar-jw1wy 9 місяців тому

    Excellent narration

  • @manjupremkumar2357
    @manjupremkumar2357 9 місяців тому

    Very sweet your story telling

  • @chithraayyalusamy6999
    @chithraayyalusamy6999 8 місяців тому

    சூப்பர் சூப்பர் சூப்பர் 👍🏻👍🏻👍🏻👍🏻

  • @kuttimadhanam4092
    @kuttimadhanam4092 9 місяців тому

    super Brother very interesting 👏👌👍🙏

  • @juderomiyaljuderomiyal5546
    @juderomiyaljuderomiyal5546 3 місяці тому

    Nice. Sound and correct. Tamil pronounce. Is very. Good

  • @vanithas5195
    @vanithas5195 9 місяців тому +4

    Please tell some historical stories like PS , Parthiban kanavu , sivagamiyin sabadham ✌️❤

    • @AngelS-oc4uy
      @AngelS-oc4uy 8 місяців тому +1

      Please try shivas investigation