ராஜேஷ்குமார் எழுத்துலகில் 53 ஆண்டு அனுபவத்தை மனம் திறந்து பேசுகிறார் |writer rajesh kumar interview

Поділитися
Вставка
  • Опубліковано 6 лип 2021
  • ராஜேஷ்குமார் எழுத்துலகில் 53 ஆண்டு அனுபவத்தை மனம் திறந்து பேசுகிறார் |writer rajesh kumar interview
    ---------------------------------------------------------
    #rajesh kumar
    #writer rajeshkumar
    ---------------------------------------------------------
    திரில்லர் மன்னன் ராஜேஷ்குமார் எழுத்துலகில் 53 ஆண்டு அனுபவத்தை மனம் திறந்து பேசுகிறார் | writer rajesh kumar biography
    மனம் திறந்து பேசுகிறார் எழுத்தாளர் ராஜேஷ்குமார் |crime Writer Rajesh kumar inspire speech in tamil
    rajesh kumar crime story
    rajesh kumar crime novels
    rajesh kumar crime story
    rajesh kumar crime novels
    rajesh kymar tamil writer
    rajesh kumar
    rajesh kumar novel
    writer rajesh kumar biography
    -----------------------------------------------------
    writer rajesh kumar interview,rajesh kumar crime story tamil,crime story writer rajesh kumar,rajesh kumar crime story,rajesh kumar crime novels,rajesh kymar tamil writer,rajesh kumar novel,writer rajesh kumar biography,writer rajesh kumar motivation speech,tamil crime novel,writer rajesh kumar,Coimbatore Crime writer Rajesh kumar,என்னை மிரள வைத்த ஆளுமை ராஜேஷ் குமார்,Tamil Crime Writer,Writer Rajesh kumar inspire speech in tamil,Writer Rajesh kumar life story

КОМЕНТАРІ • 71

  • @vanathiramesh4991
    @vanathiramesh4991 2 роки тому +14

    உங்கள் கதைகள் வித்தியாசமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கிறது. உங்கள் கதைகளுக்கு நான் வெகு நாள் வாசகி, அடிமை நான். விவேக் ரூபலா விஷ்ணு
    கூ ட்டணி மிக பிடிக்கும் நீடுழி வாழ்க சார் வாழ்த்துகள் நன்றி.

  • @manivannanmgoodsong7986
    @manivannanmgoodsong7986 2 роки тому +9

    எனக்கு பிடித்த கதை ஆசிரியர்

  • @vijayankarnan
    @vijayankarnan Рік тому +4

    சார் நான் உங்கள் கதைகளை நிறைய படித்திருக்கிறேன் நிறைய அறிவியல் தகவல்கள் உங்கள் கதைகளில் இருக்கும் 1993-ல் இருந்து வாசகன் நான்

  • @paransothyparamanandhan738
    @paransothyparamanandhan738 3 місяці тому

    சிறந்த எழுத்தாளர். தன் நம்பிக்கை விடாமுயற்சி திறமை வாய்ந்த எழுத்தாளர் ‌. நன்றி

  • @Shanthi-ub9fd
    @Shanthi-ub9fd 2 роки тому +3

    ஐயா உங்க நாவல் எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் சின்ன வயசுல இருந்தே ராஜேஷ்குமார் அய்யா ரொம்ப நாள்

  • @user-th3if3ux5y
    @user-th3if3ux5y Рік тому +8

    ஒரு வருடம் கழித்து இந்த பதிவை பார்க்கிறேன் அண்ணா. பேச வார்த்தை வரவில்லை.சிலிர்ப்பாக உள்ளது.ஆர் கே அவர்களின் வெற்றி இமாலய சாதனை என்பது என் போன்றோர் அறிவர்.உங்களுக்கு இறைவன் நிறைய ஆயுளைத் தரட்டும்.நீங்கள் சிறந்த ஒரு வழிகாட்டி அண்ணா.

  • @omega3tv493
    @omega3tv493 Рік тому +2

    50 வது கமெண்ட் ... இது மேலும் மேலும் அதிகரிக்கும் ... பெருமதிப்பிற்குரிய ராஜேஷ்குமார் அவர்களது கடின உழைப்பையும் வரலாறையும் அனைவரும் அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பு ... சேனலுக்கு தனிப்பட்ட வாழ்த்தும் நன்றியும் ...😍 😘 😍 😘 😍

  • @Mercy1507
    @Mercy1507 2 роки тому +3

    உங்களுடைய நாவலை எனக்கு அறிமுகம் செய்தவர் என் தந்தை. கோவை தான் எனக்கு சொந்த ஊர். உக்கடத்தில் தொடங்கி காந்திபுரத்தில் நாவலை முடித்து விடுவார் ராஜேஷ் குமார் சார் என்று என் தந்தை உங்களுக்கு அறிமுகம் கொடுத்தார். அன்றிலிருந்து உங்கள் எழுத்துக்கு நான் அடிமை. நீங்கள் வாழ்க பல்லாண்டு. பம்பாய்க்குப் பத்தாவது மைலில் எனக்கு மிகவும் பிடித்த நாவல்...

  • @nanthakumar8788
    @nanthakumar8788 2 роки тому +4

    நான் சிறிய வயசுல இருந்து உங்களுடைய கதைகளை படித்து வருகிறேன் .சில கதைகளை பைண்ட் செய்து வைத்துள்ளேன்

  • @govindarajnagarajan9978
    @govindarajnagarajan9978 Рік тому +1

    Dear Rajesh Kumar Sir,
    I am your sincere fan since 1985.
    I studies your crime novels since 1985.
    I read your crime novels at my school study times.When my school books are bored. That time I study your books. I got energy. Again start my school subject books.
    Today I am a Senior Executive in Edible oil Refinery, Kolkata, West Bengal state.
    Thank you Sir.

  • @johnsonjo8454
    @johnsonjo8454 2 роки тому +8

    என் சின்ன வயதில் விரும்பி படிக்கும் நாவல் ஐயா ரஜேஷ்குமார் நாவல் கொலை யுதிர் காலம் இரவே இரவே விடியாதே இன்னும் நிறைய இருக்கு. 💐💐💐👌😍 உங்கள் பழைய புத்தகஙகள் கிடைக்குமா எங்கு கிடைக்கும் .

  • @srirammouli2507
    @srirammouli2507 2 роки тому +4

    Rajesh kumar sir i love you so much sir... You are very very very great sir.. God bless you sir... 😊😘😍

  • @farookmeeranm4336
    @farookmeeranm4336 Рік тому +1

    நன்றி சார். எம் தலைமுறையின் இளமை வாசிப்பு அறிமுகம் பெரும்பாலும் உங்களிடமிருந்தே துவங்குகிறது.

  • @user-dj8nb8fz7o
    @user-dj8nb8fz7o 2 роки тому +2

    வணக்கம் அய்யா
    உங்கள் கதைகள் அனைத்தும் மிகவும் சுவாரசியமானவை. சினிமா படங்களை விட உங்கள் க்ரைம் நாவல்களை வாசிப்பு அதிலேயே எங்களுக்கு மிகவும் ஆர்வம் . 1800 கதைகளை 5000 கதைகளாக உருவாக்க வேண்டும் அதுவரை நிறுத்தக் கூடாது. நன்றி!

  • @sanandamohan2094
    @sanandamohan2094 Рік тому

    அருமையான பதிவு உங்கள் அருகில் அமர்ந்து கேட்டது போன்ற உணர்வு
    நன்றி ஐயா
    இப்படிக்கு
    உங்கள் 35 வருட வாசகன்

  • @kalaiyarasi3088
    @kalaiyarasi3088 2 роки тому +2

    Ayya nenga 100 varusam nalla.. Irunga. I. Love you ayya

  • @kasthurik8371
    @kasthurik8371 2 роки тому +1

    எனக்கு ரொம்ப பிடித்தஆசிரியர்.ராஜேஷ்குமார்அவர்கள்.ஐலைக்யூசார்.விவேக்மைக்ரேஸ்.லவ்.பேவரைட்💌❤️💖💝💞💃💞🧡💚💜💘🥰😍💌

  • @gopalakrishnan886
    @gopalakrishnan886 Рік тому +1

    என்றென்றும் சாதனையாளர்தான்

  • @vijayankarnan
    @vijayankarnan Рік тому +2

    உங்களது கடின உழைப்பு ஒவ்வொரு நாவலிலும் தென்படும் மிகவும் வியப்பாகவும் இருக்கும் முடிவு

  • @jeroldmuthuvijay
    @jeroldmuthuvijay 9 місяців тому

    Mr.Rajesh Kumar is great and simple

  • @indraniindrani8325
    @indraniindrani8325 Рік тому +1

    Super bro you're great

  • @ASAYCOOKING
    @ASAYCOOKING 2 роки тому +23

    எனக்கு உங்க கதைகள் என்றால் உயிர்.... உங்கள் கதைகளை தவிர வேற யாருடைய நாவலும் நான் படிப்பதில்லை

  • @RameshBabu-jx7bh
    @RameshBabu-jx7bh 2 роки тому +4

    ஐயோ !
    Rajesh Kumar Sir. !
    You are Great Sir.
    I am reading your Novels since i was studying 4th Standard.
    Now I am 37 years old.
    Still I read your Novel sir.
    You are the one and only Everest Sir.

  • @sivakumaraedevelopmentnedc9990

    எனக்கு வயது 45, நான் உங்கள் கதை கள் நிறைய படித்து இருக்கிறேன்.நான் 5 ம் வகுப்பு படிக்கும் போது(1985) உங்கள் கதை படித்து இருக்கிறேன். கதை யின் பெயர் அஞ்சாதே அஞ்சு சரியா சார். கிரைம் நாவல் வாசகன் நான்.ஜி. அசோகன் பற்றி ....

  • @RatheeshRatheesh-qj9cn
    @RatheeshRatheesh-qj9cn 22 дні тому +1

    Rajesh Kumar sarude periya rasikan Keralavilirundhu

  • @tcsuguna
    @tcsuguna Рік тому +1

    Nice Sir...

  • @marshalrajeshp2491
    @marshalrajeshp2491 2 роки тому +1

    'Rajesh Kumar' is My Favourite Tamil Writer. I am a fan of Crime/Thriller genre. I am 33 Years 10 Months old now. I have Writer Aspirations. One day I might publish My Novel/Book in Crime/Thriller genre in English. Your interview regarding writing and book publishing is a great learning. Thank You sir for Enlightening me !

  • @vajiramutility7503
    @vajiramutility7503 3 роки тому +2

    Yenakku piditha ezhuthaalar Mr. Rajeshkumar. ...vaazhka valamudan. ...- thirumalan delhi

  • @kannankannand284
    @kannankannand284 2 роки тому +1

    சார் ❤️ilove 😘 you ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @manimekalaia7678
    @manimekalaia7678 6 місяців тому

    Sir your story is very interesting and science technology all of true message

  • @sivaprakasamdce
    @sivaprakasamdce 2 роки тому +2

    Very nice speech sir, god plus you sir

  • @kskskani4665
    @kskskani4665 2 роки тому +1

    Oru samayam ungal kathaigalai veri thanama paditha kalam marakka ve mudiyathu antha kutti book la oru moham irunthathu,💐💐💐👋👋

  • @vasanthirajendran6301
    @vasanthirajendran6301 2 роки тому +1

    Onle and only my favourite genius writer who touched all types I like your narration liovely words intelligent moves sir a royal salute sir🙏 my days filled with your novel for many long years

  • @KumarKumar-dm2oe
    @KumarKumar-dm2oe 2 роки тому +1

    God bless you sir

  • @venkatesanhari2424
    @venkatesanhari2424 10 місяців тому

    என் மனதுக்கு பிடித்த க்ரைம் த்ரில்லர் ‌ஆசிரியர்RK

  • @Rk-qc7zc
    @Rk-qc7zc 2 роки тому +1

    Ularatha raththam novel ultimate super Rk sir

  • @mohanmohanraj8156
    @mohanmohanraj8156 2 роки тому +5

    என்னை ஓட்டு போடச் சொன்னால் ராஜேஷ்குமாரா விவேக்கா என்றாள் நான் விவேக்கிற்கு வாக்களிப்பேன் அவ்வளவு விவேக் வெறியன் ராஜேஷ் குமார் சார் கோபித்துக் கொள்ள வேண்டாம்

  • @karunakarant1574
    @karunakarant1574 Рік тому

    I am 69years.i. Know very well of rk sir and his stories.i am fan of Tamil anan.all crime story of Tamil anan read by me.ver
    Y interesting.rk sir 90persent filled in Tamil anan story.rk sir blessing long life and good health.

  • @manikandanu1507
    @manikandanu1507 2 роки тому +2

    Super Sir🙏🙏🙏

  • @sasikalasridhar213
    @sasikalasridhar213 2 роки тому +9

    Rajesh kumar ஐ விரும்பாதவர்கள் யாரேனும் உண்டா? எத்தனை கதை படித்தாலும் repetition இ‌ல்லாம‌ல் தனிதன்மையுடன் புதிதாக எழுதுகிறார். அவர் நூறாண்டு நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  • @balamurali6092
    @balamurali6092 2 роки тому +1

    வெரி வெரி சூப்பர் ரைட்டர்

  • @kamalavenijagannathan1118
    @kamalavenijagannathan1118 2 роки тому +2

    அருமை அருமை எங்க ஊர்கார்ர்👍👍💐💐

  • @nallusamy8532
    @nallusamy8532 2 роки тому

    Only my favourite Rajesh Kumar novels I like it

  • @muruganmuruganm6575
    @muruganmuruganm6575 2 роки тому +1

    My favourite

  • @kuttimadhanam4092
    @kuttimadhanam4092 Рік тому

    i like very much i love you so much sir. solla varthai illa sir.unga story na enaku uyir😘😘😘

  • @gracedominic9764
    @gracedominic9764 2 роки тому

    I love your detective novels sir. Many novels l read. From school time onwards Iam reading your novals

  • @kamalm9007
    @kamalm9007 Рік тому

    Samibeepathil thaan Unga first novel padichen..."maranathiruku oru manu" semayaa irunthuchu...80's la ipdi oru thriller kadhai semma...

  • @eyaltamil3273
    @eyaltamil3273 2 роки тому

    சிறப்பான பதிவு.

  • @poongkuzhaly
    @poongkuzhaly 2 роки тому

    My favorite writer

  • @guru97774
    @guru97774 10 місяців тому

    👌💐💪🙏🌻👍

  • @ManojManoj-fd8ft
    @ManojManoj-fd8ft Рік тому +1

    க்ரைம்.மண்ணன்.
    ராஜேஷ்குமாரின்
    மதுமிதாவின் மஞ்சள்பக்கங்கள்.
    என்.மகளின் பெயர்
    மதுமிதா.என்று வைத்தேன்.

  • @yuvarajt.4611
    @yuvarajt.4611 Рік тому +1

    Unga kadhaigal padikkukpothu oru thriller movie partha unarvu erpadum

  • @divyarajan3863
    @divyarajan3863 10 місяців тому

    Sir naa unga big fan naa ungala fb la follow pandren

  • @vishalm161
    @vishalm161 Рік тому

    R.k. Sir you are very grateful Sir please sithargal pattri story write Sir.

  • @gounapouchanyd3706
    @gounapouchanyd3706 3 роки тому

    EnVaalibaVayadhilAfhigaStoryPadithenGoodStory

  • @radbadkri9750
    @radbadkri9750 3 роки тому +2

    👍👌👏

  • @thalathala6592
    @thalathala6592 2 роки тому

    Naan Ungalin veri piditha vaasagan sir.....

  • @mohammedanis4455
    @mohammedanis4455 2 роки тому

    Simple & Intelligent man .. udambu fullam brain...

  • @lathadhanabagyam8874
    @lathadhanabagyam8874 2 роки тому

    😍😍

  • @theesstvetheesstve7006
    @theesstvetheesstve7006 10 місяців тому

    🇮🇳🙏😊💐💐💐💐💐💐💐👍😘

  • @sivakumarranganathan878
    @sivakumarranganathan878 2 роки тому +1

    ஐயோ சார் நீங்கள்
    யப்பா க்ரைம் நாவல் சக்கரவர்த்தி சார் நீங்கள்

  • @karunakarant1574
    @karunakarant1574 Рік тому +1

    Read as tamilvanan

  • @srivinayakamuruganagencies
    @srivinayakamuruganagencies 2 роки тому

    THALA NAN UNGAL RASIKAN