விவேக்கின் விஸ்வரூபம் | Vivekin Vishwaroopam | Rajesh Kumar Crime Novel | Tamil Audiobook

Поділитися
Вставка
  • Опубліковано 24 січ 2025

КОМЕНТАРІ • 339

  • @DeepTalksTamilAudiobooks
    @DeepTalksTamilAudiobooks  3 місяці тому +9

    🎧 Love Tamil audiobooks? Support our storytelling: rzp.io/rzp/DeepTalksTamilAudiobooks
    Every contribution helps us narrate more classics! 💫

  • @RajiRajeshwari-mv1wz
    @RajiRajeshwari-mv1wz Рік тому +30

    "செந்தமிழ் டா" அத்தியாயம் 13. உங்களைப் போன்ற தமிழனின் சேவை இந்த UA-camku தேவை🎉

  • @rubinirubini4793
    @rubinirubini4793 Рік тому +8

    ஹாய் ப்ரோ, ரொம்ப சந்தோக்ஷமா இருக்கு உங்க குரலில் இந்த கதையை கேட்டதற்கு மிக்க நன்றி மேலும் உலராத ரத்தம் நாவலையும் உங்க குரலில் கேட்க ஆசை ப்ளீஸ்

  • @jesintham9428
    @jesintham9428 Рік тому +21

    பல ஆண்டுகளுக்கு முன் எழுதிய கதை என்றாலும் தங்களின் வாசிப்பின் மூலம் கதா பாதிரங்களோடு கூடவே பயணிப்போது போன்ற உணர்வு ஏற்பட்டது. வாசிப்பு அருமை

  • @ஏசுதமிழ்
    @ஏசுதமிழ் Рік тому +12

    எனக்கு எழுத்தாளர்களின் ராஜேஷ்குமார் மிகவும் பிடிக்கும் அவர் எழுதிய நாவல்களில் விவேக் என்னும் கதாபாத்திரம் மிகவும் பிரபலமான கதாபாத்திரம் இன்னும் சொல்லப்போனால் சினிமாவில்வரும் சூப்பர் ஹிரோ விவேக் ரூபலா இருவருக்கும் திருமணம் என்று கர்ப்பப்பையில் திருமணம் என்று நானவலில் தெரிவித்தார் எழுத்தாளர்.ராஜேஷ்குமார் இதை அரிந்த வாசகர்கள் வரிசை அதாவது மொழிபனம் அணுப்பிவைத்தார்கள் அந்த அளவுக்கு விவேக் கதாபாத்திரம் பிடிக்கும் அது கர்ப்பனைதான் இருந்தாலும் அந்த அளவுக்கு அதை தனதுஎழுத்தால் உயிர் கொடுத்திருப்பார் ராஜேஷ்குமார் அப்படி ஒரு நாவலை இரண்டாவது முறையாக தீபண் உங்கள் குரலால் கேட்டு பரவசம் அடைந்தேன் அதுவும் ரூபீ பேசும்போது அந்த சின்ன இடத்தில் மிகவும் அழகாக இருந்தது. மேலும் செந்தமிழ் .என்று சொன்னீர்களே! அது தமிழிக்கேஉரித்தான திமிரு. ஹ.சூப்பர் தீபண்.

  • @ParamaSivam-ln3nl
    @ParamaSivam-ln3nl Рік тому +10

    அருமை அருமை. விவேக் சாரின் அதிரடி செயல்களும் ஹாசனின் ஒத்துழைப்பும் அவருடைய உயிர் தியாகமும் மெய்சிலிர்க்க வைக்கிறது. அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.🙏🙏🙏 சல்யூட்👏👏👏👏👏ஜெய்ஹிந்த் 🙏🙏

  • @saranyamadhavan7475
    @saranyamadhavan7475 Рік тому +4

    மிக மிக அருமையான நாவல் எங்கு இருந்தாலும் எப்படி மீண்டு வந்தாலும் ஒரு உயிர் போய் தான் மீள முடிகிறது ஹார்சனின் மரணம் மிக கொடுமை கேட்கும் போதே அழுது விட்டேன் கற்பனை நாவலில் கேட்கும் போதே இப்படி வலிக்கிறது நம் நாட்டிற்காக போராடும் ஒவ்வொரு வீரர்களை நினைக்கும் போது பெருமையாகவும் கர்வமாகவும் இருக்கிறது இருப்பினும் அவர்களின் உயிர்களை நினைக்கும் போது மிக மிக பயமாகவும் மிகவும் மனது வலிக்கிறது. அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பிரார்த்தனைகளும் இருக்கும். ஹேட்ஸ்ஹாப் ஹார்சன்

    • @vasanthid8266
      @vasanthid8266 6 місяців тому

      அருமையான திகில் நிறைந்த நாவல் அட்டகாசம்🎉❤

  • @reenamaniraj-ih4wi
    @reenamaniraj-ih4wi Місяць тому +2

    கதை மிகவும் அருமை தோழா. அதுவும் செந்தமிழ் டா என்று சொன்ன போது ரொம்ப நல்லாயிருந்துச்சு தோழா ஆனா வருத்தம் என்னன்ன ஹாசன் இறந்தது மனதிற்கு கஷ்டமாக இருந்தது. நன்றி Bro

  • @SobanaSaravanan
    @SobanaSaravanan Рік тому +91

    நான் பீடி தொழில் செய்யும் பெண் இந்த நாவலை கேட்டுக்கொண்டு பீடி சுத்துணேன் எப்படி வேலை முடிந்தது னு தெரியல அவ்லோ சீக்கிரம் ஆர்வத்துடன் வேலை பார்த்தேன் நன்றி அண்ணா😊😊😊😊

  • @thamizhkeeri4300
    @thamizhkeeri4300 Рік тому +3

    கடைசி எதிரி விறுவிறுப்பானநாட்டுப்பற்றைத்தூண்டும் அருமையான நாவல்.அதை நீங்கள் மிகவும் அருமையாக விறுவிறுப்பாக நடித்தீர்கள்.பாராட்டுக்கள்.

  • @sanjeeviram5197
    @sanjeeviram5197 Рік тому +5

    நாவல் மிகவும் விறுவிறுப்பாக இருந்தது.. ஹாலிவுட் படம் பார்த்தது மாதிரி இருந்தது தீபன்.மிகவும் நன்றி.

  • @ramaprasadar7180
    @ramaprasadar7180 Рік тому +3

    இந்த கதை இப்போ எஸ்ரேல் பலஸ்தன் போர் ரஷ்ய உக்ரைன் போர் பற்றி அன்றே படம் பிடித்த நம்ம RK வாழ்க

  • @pushpalathagurusamy5885
    @pushpalathagurusamy5885 Рік тому +23

    உங்கள் குரல் மிகவும் அருமை. குரல் ஏற்ற இறக்கம் சூப்பர். நன்றி சகோதரே.

  • @s_k_c_editz
    @s_k_c_editz Рік тому +3

    Seat corner la utkaara vaikira thriller scenes....my god 😮....niraya embassy pathiyum therinjuka mudinjudhu...Singh kaasaa vin maranam salute 🫡 ku uriyadhu... beauty narration sago...dhik dhik nimidangal😮‍💨

  • @RagavendranRayar-wv2vd
    @RagavendranRayar-wv2vd Рік тому +3

    ஹாய் பிரதர் தமிழுக்கும் தமிழனுக்கும் வணக்கம் எப்படி இருக்கீங்க கதை ஆரம்பமே தூள் கிழப்புது எப்பவும் போல உங்க வாய்ஸ் &ஆடியோ எடிட்டிங் செம 👌👌👌 உண்மையா கண்ண மூடி உங்க ஆடியோ கேட்டா மூவி பாக்கறமாதிரி பக்காவா இருக்கு விவேக் & வைப் போன் கால் டபுள் சைடு வாய்ஸ் பக்கா 👍 வேற லெவெல் எடிட்டிங் பிரதர் இப்பதான் அத்யாயம் 3 கேக்குறேன் 👌👌👌 முழுசா கேட்டு னெக்ஸ்ட் கமெண்ட் பண்றேன் 👍👍👍

    • @RagavendranRayar-wv2vd
      @RagavendranRayar-wv2vd Рік тому

      பிரதர் கதை முழுவதும் வேற லெவல் 👌👌👌 உண்மையா உங்க ஆடியோல அந்த கதை குள்ளேயே மூழ்கிட்டேன் செம பிரதர் 👍👍👍

    • @DeepTalksTamilAudiobooks
      @DeepTalksTamilAudiobooks  Рік тому

      Thank you so much 🙏🏻☺️

  • @JaganathanRangasamy-d4k
    @JaganathanRangasamy-d4k 17 днів тому

    கதையும் வாசிப்பும் குரலும் அருமை நண்பா வாழ்க. வளர்க ...

  • @marshalrajeshp2491
    @marshalrajeshp2491 10 місяців тому +5

    Wow ! I thought Rajesh Kumar sir is an excellent crime thriller novel writer but after hearing his 'கடைசி எதிரி' & 'வ்வேக்கின் விஸ்வருபம்' novels, I think he is a fantastic Action Thriller novel author too. Fantabulous writing and great audio & sound effects. Kudos 👍🏼👌🏼👏🏼.

  • @padmini4166
    @padmini4166 Рік тому +2

    கதை மிகவும் அருமை எனக்கு வெல்டன் விவேக் நாவலும் ரொம்ப பிடிக்கும் ராஜேஷ் குமார் சார் கதை எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram4699 Рік тому +2

    கனத்த இதயத்தோடும் கண்ணீரைகட்டுபடுத்த முடியாமலும் உள்ளேன் இது கதை என்றே நினைவில்இல்லை உயிரோடு இல்லாதவர்களை நினைத்து அழுகிறேன் முக்கியமாக ஹாசன் மறக்க. முடியாதநல்இதயம் கொண்டவர் வாழ்க நம் பாரத நாடு

  • @chandirand.s8625
    @chandirand.s8625 Рік тому +2

    Amazing experience thank you for your lovely service ❤

  • @johnsheela
    @johnsheela Рік тому +2

    உண்மையிலேயே பிரமிப்பான முயற்சி.. நன்றிகள்.

  • @solansolan2643
    @solansolan2643 6 місяців тому +1

    Thanks!

  • @sumathisarvendhrasumathi7380
    @sumathisarvendhrasumathi7380 6 місяців тому +1

    நீங்க அருமையா வாசிக்கறீங்க .. சூப்பர் ங்க

  • @r.revathi2949
    @r.revathi2949 4 місяці тому

    நான் டெய்லர் வேலை செய்கிறேன்
    உங்கள் கதையை கேட்டு கிட்டு வேலை பார்க்கும் போது
    வேலை பார்ப்பதே தெரிவது இல்லை
    அவ்ளோ அருமையாக கதை சொல்லுறீங்க ❤
    நிறைய கதைகள் சொல்லுங்கள் ❤
    உங்கள் குரல் மிகவும் அருமை ❤
    கதைகளை அழகாக அருமையாக கூறும் உங்களுக்கு
    எனது மனமார்ந்த நன்றிகள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @arivaariva1486
    @arivaariva1486 Рік тому +3

    சூப்பர் 90 களின் நினைவு மலர்ந்தது

  • @sskumar4250
    @sskumar4250 Рік тому +2

    அருமை.இந்த சேவை தொடர வாழ்த்துக்கள்.

  • @m.rajmohan958
    @m.rajmohan958 Рік тому +6

    மிகவும் அருமையான நாவல் அண்ணா. உங்கள் குரலால் மேலும் அருமை அண்ணா🙏🙏🙏

  • @divyamarimuthu3031
    @divyamarimuthu3031 Рік тому +2

    Wow story semma thrilling end so sad 😢 pavam hassan ....rajesh kumar sir god of crime novels ever...deepan unga voice and different voice bgm ellam semma super antha female voice um ungaluthana ....ella voice bgm unga effort tuku hat off unga voice so sweet ❤

  • @Vj-iw9zu
    @Vj-iw9zu Рік тому +2

    Makers of payanam, vivegam, beast movies got inspiration from this only i think❤

  • @bharathimurugan6819
    @bharathimurugan6819 Рік тому +3

    அருமையான நாவல் அருமையான குரல் வாசிப்பு திகிலூட்டும் கதை பிரமாதம் பிரமாதம்

  • @pushpalathas3252
    @pushpalathas3252 Рік тому +1

    விவேக்கு ‌... விஷ்ணு.. நாங்கள் எல்லாமே சூப்பரா இருக்குத்து..சார்...👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @ManimaranGovindhan
    @ManimaranGovindhan 6 місяців тому +2

    வாழ்த்துக்கள் .!
    கிரைம் கதை மண்ணன் ராஜேஷ்
    குமார்
    எழுதிய நாவல்.
    அதில் காதநாயகன்
    விவேக்
    ஒர் கிரைம் ஆபிசர். அவர் அந்த கேஸ் எடுத்தால் அதை வெற்றியாய் கண்டுபிடித்து சட்டத்திடம் நிறுத்துவார்.

  • @noornazeeramansoor7216
    @noornazeeramansoor7216 Рік тому +4

    Whenever i read this story i feel sad for haasan and sing.even if it is astory it goose bumbs.more than 30 times i have read this book. But still i love this story. Hats offtoR K SIR and thereader..I am the fan of R K SIR for more than 30 years. When i was in india i try to meet him but unfortunatly i couldn't.

  • @shanthisethu8183
    @shanthisethu8183 Рік тому +1

    Sema. Viruviruppu & ..padapadappu ...super ..rajesh. Kumar. Rajesh kumar thaan

  • @Good0405
    @Good0405 Рік тому +11

    What a thrilling story by RK sir..
    Deepan sir your presentation of story Superb particularly Tamilan da line 👏👏👏
    Whatever may be tears on eyes for Singh, indian embassy person and Hasan sir.
    Thanks for selecting Vivek Vishnu story 👍
    Looking forward for more stories...

    • @DeepTalksTamilAudiobooks
      @DeepTalksTamilAudiobooks  Рік тому

      Thank you so much 🙏🏻☺️

    • @Good0405
      @Good0405 Рік тому +1

      Night affirmation for success super Deepan sir 👏👏

    • @Good0405
      @Good0405 Рік тому +1

      @@DeepTalksTamilAudiobooks Deepan sir 🙏 vendam please just smiley will be okay 👍

  • @madhumaya8073
    @madhumaya8073 Рік тому +2

    Intha story laam yerkanave padichu irunthalum unga vce,bgm ippadilaam ketkum pothu romba super ah irunthathu .thank you sir ❤❤❤

  • @muruganm1891
    @muruganm1891 Рік тому +4

    இது க்ரைம் நாவலின் 100 வது இதழ் என்று நினைவு. இதன் தலைப்பை வாசகர்களுக்கு போட்டி வைத்து தேர்ந்தெடுத்தார் திரு.RK அவர்கள்.

  • @banumathi5072
    @banumathi5072 Рік тому +2

    இந்த கதை ஏற்கெனவே படித்திருக்கிறேன்
    உங்கள் குரலில் அருமை

  • @arwenravi3768
    @arwenravi3768 5 місяців тому

    The real hero of the story was Hassan❤. Hats of to the author. Nailed the last part. The last part was made my eyes in tears. Thank you a adventurous crime story. More to go. All the best for you @deeptalkstamil

  • @ushaselvam7375
    @ushaselvam7375 6 місяців тому +1

    Unga kural arumai❤❤

  • @MonishaPrincy
    @MonishaPrincy Рік тому +2

    Na Rajesh Kumar sir ku big fan

  • @swarnalathasenthil9787
    @swarnalathasenthil9787 Рік тому +1

    செந்தமிழ்.....டா 💥🇮🇳
    Keep rocking...👏👏

  • @manimegalainarayanasamy2276
    @manimegalainarayanasamy2276 Рік тому +15

    சினேகாவின் சிவப்பு டைரி (ராஜேஷ் குமார்) பதிவிடுங்கள் 👍👌🏼👌🏼♥️

  • @bharathimurugan6819
    @bharathimurugan6819 Рік тому +1

    அருமை அருமை வருக வருக என வரவேற்கிறேன் கதையை

  • @Shameerah_Abdulsalam
    @Shameerah_Abdulsalam Рік тому +4

    Good sound quality ❤
    Background audio detail ❤
    Good clarity and well explanation
    Hassan character 😢 😭sad ending ❤❤

  • @rameshkumar-wv1wl
    @rameshkumar-wv1wl 8 днів тому

    Na ungal kadhaikala kettathu irunthu na oru varama thoongarathu illa unga video va daily nit kettutu irukan

  • @bhuvaneswariravichandran5720
    @bhuvaneswariravichandran5720 Рік тому +3

    ராஜேஷ் குமார் அவர்களின் கதைகள் எல்லாமே அருமை தான். சில இடங்களில் வசனத்தில், விட்டு விட்டு சொல்வது உணர்வு பூர்வமாக இ‌ல்லை. கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்

  • @chithraayyalusamy6999
    @chithraayyalusamy6999 Рік тому +2

    சூப்பர் சூப்பர் 👍🏻👍🏻👍🏻👍🏻

  • @vanithasasi3533
    @vanithasasi3533 Рік тому +3

    கதைகள் எல்லாம் அருமை❤❤ Rk நாவல் நிறையா ராஜேஷ் குமார் நாவல் போடறாங்க . நீங்க இந்திரா சௌந்தரராஜன் நாவல்கள் போட முடியுமா?

  • @GomsList
    @GomsList 3 місяці тому

    Story very nice. I like very much Haasan character super

  • @easytoway7336
    @easytoway7336 Рік тому +6

    Sir series ahh oru video make panrathu evalo kastam nu theriyum... Bt athulaiyum neenga video editing... Background music.. Phone cl sound... Apdiye real ahh ve editing pannirkinga... Your are great👏😊👍 (Next story time solli oru post podunga sir)

  • @who_am_i003
    @who_am_i003 Рік тому +1

    Good work brother👏👏👏... செந்தமிழ்💪

  • @balagurum9665
    @balagurum9665 Рік тому

    Kathai mikavum arumai. Neengal vasikkum pothu Oru padam parthathupol irunthathu.climax-il Hasan character ennakku mikavum piditthuvidathu.

  • @gowthamjessi5733
    @gowthamjessi5733 Рік тому +1

    Oru movie partha feeling bro.... Super

  • @ANTLERS_VDUDE
    @ANTLERS_VDUDE 2 місяці тому

    Your voice is superb with mirattal background music

  • @arunachalamkanagarathinam9572
    @arunachalamkanagarathinam9572 Рік тому +1

    அருமையா இருக்கு

  • @muthulakshmia2751
    @muthulakshmia2751 5 місяців тому

    Story and voice both very nice 🎉🎉🎉

  • @rathishkumar2805
    @rathishkumar2805 Рік тому +1

    Vara level bro

  • @gomathiashok206
    @gomathiashok206 Рік тому +5

    When I was studying 12th I came across rajesh kumar sir novel it was interesting and spine chilling stories. Mos😊t surprising part of the novel is its gives more extra GK paras which is cotted inside the boxes . It's been 18yrs stilling I'm more interested in hearing and reading RAJESH SIRS novel you are doing your best brother tq🎉🎉🎉🎉🎉

  • @selva2001
    @selva2001 Рік тому +6

    Deepan bro story vera maari 😮 irukku i have addicted your voice story choice but weekly 2 story video venum bro 😢

  • @gameanand
    @gameanand Рік тому +4

    Viswaroopam not only for Vivek. Its for the narrator too. Multiple person's audio perfectly matching. 33 years old novel 😮😮

  • @vijilakshmi6377
    @vijilakshmi6377 Рік тому +2

    கதையும் வாசிப்பும் அருமை

  • @deepikamurali7108
    @deepikamurali7108 Рік тому +2

    I got goosebumps at the end ❤

  • @subashlinga3465
    @subashlinga3465 Рік тому +2

    அருமையான பதிவு அண்ணா

  • @tamilarasan4282
    @tamilarasan4282 Рік тому +2

    Super bro vazhthukkal 💐

  • @classicprakash4988
    @classicprakash4988 Рік тому

    Today first time saw&subscribed today .....🎉🎉🎉🎉

  • @santhibalu9947
    @santhibalu9947 Рік тому +2

    மனம் கணக்கிறது

  • @indraniindrani8325
    @indraniindrani8325 29 днів тому

    Super vivek rajesh Kumar I like you

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 Рік тому +4

    விவேக்கின் விஸ்வரூபம் கதை சூப்பர் வீடியோ அண்ணா😊😊😊

  • @srikanth1649
    @srikanth1649 Рік тому +4

    nice one❤🎉

  • @batwaynne
    @batwaynne 2 місяці тому

    Climax ❤ Goosebumps 🫡

  • @ajdjanani8152
    @ajdjanani8152 9 місяців тому +1

    Ungal kural arumai innum niraya rajeshkumar novalai ethirpaarkkiren

  • @magi2789
    @magi2789 Рік тому +1

    கேள்வி பட்டிருக்கிறேன் ராஜேஷ்குமார் நாவல்கள் பற்றி... ஆனால் படித்தது இல்லை... பெங்களூரிலிருந்து புதுச்சேரி இரவு பேருந்து பயணம்...இரண்டு நாவல்கள். மூன்று மணி நேரம்... கண்கள் மூடி கண்முன் வந்து நின்ற காட்சிகள்..... சிறந்த பின்னணி இசை.... ஒவ்வொரு கதாப்பாத்திரத்திற்கு தனித்துவம் வாய்ந்த பின்னணி குரல்.... உங்களின் தமிழ் உச்சரிப்பு....
    மொத்தத்தில் நாவல் படித்திருந்தால் கூட இவ்வளவு சுவாரசியம் இருந்திருக்காது....
    மிக்க நன்றி deep talks தமிழ் குழுவிற்கு....
    இந்த சேனல்க்கு தமிழில் ஒரு பெயர் வைக்கலாமே....

  • @ganesanappasamy4293
    @ganesanappasamy4293 Рік тому +1

    Superb action by Vivek.

  • @deepad1233
    @deepad1233 Рік тому +1

    story spr vevak my hero❤

  • @lokeshs3960
    @lokeshs3960 Рік тому +1

    Good audio and your voice super

  • @balajeepm
    @balajeepm 6 днів тому

    ராஜேஷ்குமாரின் ரசிகன்❤

  • @leelasuresh2412
    @leelasuresh2412 Рік тому +5

    Unga voicela story ketkum podhu nalla iruku sir superb 👍 sir

  • @RajaRaja-et4we
    @RajaRaja-et4we Рік тому

    திலீபன் சார் நான் ராஜேஷ் குமார் சார் நாவல் 2001லருந்து நெறைய படுச்சுருக்கேன் நாம படுக்கிறமாரி இருக்குமானு நெனச்சேன் ஆனா உங்கள் குறல் மற்றும் BGM மோட கேக்கும்போது வேற லெவல் சூப்பர்

  • @ASAYCOOKING
    @ASAYCOOKING Рік тому

    திரில்லர் படம் பார்த்தது போல இருந்தது. உங்க வாய்ஸ் சூப்பர்

  • @srinivasansri1479
    @srinivasansri1479 Рік тому +69

    ஏழு வருடங்களுக்கு முன்பு ராஜேஷ்குமார் அவர்கள் க்ரைம் நாவலை படித்து தினமும் இரவில் பயந்து கொண்டும் அழுது கொண்டும் இருந்தேன் முறையாக மருத்துவமனை சென்று சிகிச்சை எடுத்த பிறகுதான் அதிலிருந்து மீண்டேன் இப்பொழுது மறுபடியும் உங்கள் ஆடியோவை கேட்க ஆரம்பித்திருக்கிறேன் எங்கே போய் முடியப் போகுதோ தெரியவில்லை?😮😮

    • @venkatvino185
      @venkatvino185 Рік тому +4

      Enga ivulo payam 😮

    • @srinivasansri1479
      @srinivasansri1479 Рік тому

      ​@@venkatvino185தினமும் ராஜேஷ்குமார் கிரைம் நாவல் படிக்கவில்லை என்றால் பைத்தியம் பிடித்தது போல் ஆகிவிடுவேன் ஒரு காலத்தில்😢

    • @anisfathima1893
      @anisfathima1893 Рік тому +6

      அவ்ளோ பயம் rk sir நாவல் படித்தா??? அப்போ எண்டமூரி, இந்திரா சௌநதர்ராஜன் எல்லாம் ???

    • @manimegalainarayanasamy2276
      @manimegalainarayanasamy2276 Рік тому +1

      Crime stories king 👑 Rajesh Kumar ' s novels are quite interesting thrillers why do you scared 😆😆 then you can try vandu mama' s stories & ambulimama ok 👍👌🏼😁♥️

    • @Vickyr795
      @Vickyr795 Рік тому

      Episode name enna sir

  • @deepakrishna29
    @deepakrishna29 Рік тому +1

    Semma story brother.... Hat's off to your hard work......

  • @riyajeya741
    @riyajeya741 Рік тому

    Sema novel ........thik thik seconds ..... hassan and kesar Singh characters are very very very nice ..

  • @kajamohideen1566
    @kajamohideen1566 Рік тому +1

    Climax super kangalilil kanneer thank you rk sir pudhu noval podungal

  • @surendhiransuresh3827
    @surendhiransuresh3827 Рік тому

    நன்றி நண்பரே மிகவும் அருமை

  • @kavithavenkat8794
    @kavithavenkat8794 Рік тому +1

    Super pppp ❤️

  • @ganeshsubramani2700
    @ganeshsubramani2700 Рік тому

    Weldon Mr. R.K. sir. Very very thrilling story. I am very proud of Vivek. Hassan is very pathetic character. Really I suffer about his end. R.K. sir is equal to R.K. sir only.
    No body overtake him. In past, present and future Only hero is our R.K. sir only. No doubt. 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👍👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @kannankannand284
    @kannankannand284 Рік тому +2

    Anna super ❤❤❤❤❤❤❤

  • @venkys09somu72
    @venkys09somu72 Рік тому +1

    super ...narration sir.. thanks lot for such editing and is it possible to make legends of Indra Soundarajan stories. like this...

  • @seransenguttuvan885
    @seransenguttuvan885 Рік тому +1

    Super First seeing

  • @kevinshri8532
    @kevinshri8532 Рік тому +1

    கதை நல்லா இருந்தாளும் நம்புறமாதிரி இல்ல சார்😊❤

  • @kaleeswarikaleeswari9878
    @kaleeswarikaleeswari9878 Рік тому

    Niraiya Rajesh Kumar story sollunga bro nanga story vitham nalla eruku voice semma bro

  • @soma3272
    @soma3272 Рік тому

    Superb.. i just came as your diehard fan.. love from Malaysia 🙏🙏🙏🙏🙏🙏

  • @jeerytimepassvideo
    @jeerytimepassvideo Рік тому

    Vasippum arumai sir❤❤❤❤❤

  • @SujathaG-zh8gu
    @SujathaG-zh8gu Рік тому

    Tq sooo much bro, your voice is amazing,what a sound effect iam speechlesss once again tq sooooooo much💐💐bro

  • @jeerytimepassvideo
    @jeerytimepassvideo Рік тому

    Good luck with you sir,l am biggest fan of your story ❤❤❤❤❤❤

  • @sirajudeenk7635
    @sirajudeenk7635 Рік тому +1

    Superb deep voice amazing

  • @ashveensundram4139
    @ashveensundram4139 Рік тому

    Super story..very painful ending

  • @rajkumarkennedy3219
    @rajkumarkennedy3219 Рік тому

    Excellent voice and editing,
    Thanks brother

  • @sripriyaskitchen9908
    @sripriyaskitchen9908 Рік тому

    Wow Arumaiyana novel ❤ ungal Vaasippu migavum Arumai ❤