Sivapuranam Audiobook Tamil | சிவபுராணம் | சிவன் உருவான கதை | Deep Talks Tamil Audiobooks

Поділитися
Вставка
  • Опубліковано 5 січ 2025

КОМЕНТАРІ •

  • @DeepTalksTamilAudiobooks
    @DeepTalksTamilAudiobooks  2 місяці тому +133

    🎧 Love Tamil audiobooks? Support our storytelling: razorpay.me/@deeptalkstamil
    Every contribution helps us narrate more classics! 💫

    • @abikutty9595
      @abikutty9595 Місяць тому

      நான் ஒருமுறை என் மீது பொல்லாத ஒரே ஊரில் நமைச்சல் ஏற்பட்டதனால் நான் ரொம்ப மன 🎉🎉🎉🎉உளைச்சலுக்கு ஆளானேன் அப்பொழுது நான் சிவபெருமானின் புக்கை தினமும் வந்து ஒரு மணி நேரம் அரை மணி நேரம் தான் படிப்பேன் அதை நான் படித்தே தீர வேண்டும் என்று ஒரு ஆவலுடன் படிப்பேன் அந்த ஊரில் வந்த உடனே நான் சிவபெருமானிடம் வேண்டினேன் ஐயா சிவபெருமானே இந்த மாதிரி மேல எல்லாம் மூடிட்டு ஒருவரும் முடி கண்ணுக்கும் ஒரு ஒரு சிறிய சிறிய கொப்புள இருக்கின்றது இதை பார்ப்பவர்கள் என்னை என்ன நினைப்பார்கள் என்ன கேலி பண்ணுவார்கள் அப்படி என்று நான் சிவனை நினைத்து மனம் உருகி நான் கேட்டேன் இன்று இரவுக்கு அது சரியாக வேண்டும் இல்லையென்றால் என் உயிர் என்னை விட்டு பிரிய வேண்டும் என்று நான் கேட்டேன் விடைகளை ஒரு மணி 3 இல்ல நாள் இருக்கும் அப்பொழுது சிவபெருமான் என் கனவில் தோன்றினார் என் காலடியில் வந்து நின்றார் அப்பொழுது நான் எழுந்து அவர் பாதத்தை தொட்டு நான் வணங்கினேன் இல்லை இல்லை சாரி அவர் வந்து என் காலடியில் காலின் கீழே அதை நான் படுத்து இருக்கேன் என்னுடைய காலடியில் நின்னுட்டு இருக்காரு நின்னுட்டு உடனே என் உச்சந்தலையில் இருந்து என் உள்ளங்கால் வழியாக வெறும் ஜலம் தனியாக வடிந்தது அது உணர்ந்து உடனே நான் எழுந்து ஐயாவை மண்டியிட்டு நான் வணங்கினேன் அன்று அன்று அன்று முதல் இன்று வரை அந்த ஊரில் எனக்கு இருந்ததே கிடையாது🎉

    • @abikutty9595
      @abikutty9595 Місяць тому +39

      🎉அதைப்போல நான் சிவனை நான் எங்கு வணங்கினாலும் எனக்கு உடனே காட்சி தந்து விடுவார் நான் என்றும் நான் நினைத்தால் என் முன்னே தோன்றுவார் என் பக்கத்திலே நிற்பார் என்றும் என்னை பக்கத்தில் இருந்து காத்துக்கொள்ளும்🎉

    • @abikutty9595
      @abikutty9595 Місяць тому +17

      இன்னும் நான் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம் அந்த அளவுக்கு எனக்கு அவர் காட்சி கொடுத்து எப்பயும் என்னோட கூடயே இருக்கிறார் இது நூற்றுக்கு நூறு உண்மை

    • @JaYa-fs8cp
      @JaYa-fs8cp 27 днів тому +2

      😊 mo ep

    • @periyaswamyp5737
      @periyaswamyp5737 20 днів тому

      Pp

  • @overseasmedicare6053
    @overseasmedicare6053 10 місяців тому +89

    தீபன் அண்ணா உங்கள் குரலில் ஒரு ஈர்ப்பு உள்ளது. மிகவும் அருமை அனைத்து பதிவுகள் கேட்டேன் மிகவும் அருமை

  • @savithrim946
    @savithrim946 Місяць тому +18

    " என்அப்பன் அல்லவா...என்தாயும் அல்லவா...பொன்அப்பனல்லவா....பொன்னம்பலத்தவா. " ஓம் நமசிவாய போற்றி " 🙂🙏🙏🙏

  • @Kalyani-m2c
    @Kalyani-m2c 10 місяців тому +111

    சாத்தியமா இன்று இதை எதிர் பாக்கல...
    வாழ்த்துக்கள் என்றும் ஈசன் அருள் ❤️
    தீபன் குரலுக்கு நான் அடிமை 🥰

    • @DeepTalksTamilAudiobooks
      @DeepTalksTamilAudiobooks  10 місяців тому +12

      மிக்க நன்றி 🙌

    • @CiyontL7
      @CiyontL7 10 місяців тому +3

      ​@@DeepTalksTamilAudiobooks enna thala poonu comment ku comment panra

    • @SenthilKumar-jc5ym
      @SenthilKumar-jc5ym 3 місяці тому

      😂❤❤


      😂😂😂❤
      😂.❤


      😂
      😂
      ❤❤


      😂
      😂
      😂😂

      😂
      😂❤
      ❤❤
      ❤❤❤
      😂😂😂😂😂
      😂
      😂
      😂
      😂
      😂
      😂
      😂😂
      ❤😂😂
      😂😂
      😂
      😂😂😂
      😂
      😂
      😂😂
      😂
      😂😂😂😂😂😂
      😂
      😂
      😂😂
      ❤😂😂
      😂
      😂😂😂😂😂😂😂😂
      😂
      😂
      😂
      😂😂😂😂😂😂😂
      😂
      😂😂😂
      😂
      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
      😂😂😂😂
      😂😂😂
      😂😂😂😂😂
      😂😂
      😂😂😂😂🎉
      😂😂
      😂😂❤❤😂

      😂😂
      😂😂
      😂😂😂😂
      😂😂
      😂
      ❤😂

    • @JamuChinna-e1e
      @JamuChinna-e1e Місяць тому

      ​@@CiyontL7 நிறைய யூடியூப் சேனல்கள் அப்படி தான் தல சூத்துக்கு அடிமை😂

  • @bkshanmugamt.r4202
    @bkshanmugamt.r4202 9 місяців тому +47

    என்னுடைய அன்பான இனிமையான
    என்னுடைய தந்தையின்
    செயலை
    கேட்க பாக்கியம்
    செய்வித்து
    சிவ தந்தைக்கும்
    நன்றி பல கோடி
    உங்க ளுக்கும்
    நன்றி பலப்பல

  • @venkys09somu72
    @venkys09somu72 10 місяців тому +172

    நண்பா! தெய்வீக குரல் ஐயா உமக்கு. திருவாசகத்துக்கு உருகாதர் ஒரு வாசகத்துக்கும் உருகாதர் என்பது போல் உமது குரலில் மனம் அமைதி அடைகிறது.
    அற்புதம் உள்ளம் உறுகிய நற்பதும். அ. ஆ... என்னே ஒரு அனந்தம் இக்கதை கேட்கும் செவிகளுக்கும் மனதிற்கும். உங்கள் குரலில் என் அப்பன் ஈசனே வந்தது போல் உணர்ந்தேன். நன்றி ... இது போல் பல படைப்புகள் இருக்க இறைவன் துனை இருக்க.

    • @SelvaKumar-abhi
      @SelvaKumar-abhi 4 місяці тому +5

      😮

    • @RajeshwariS-v2y
      @RajeshwariS-v2y 3 місяці тому +3

      உங்கள் குரல் அருமையாக இருக்கிறது

    • @GowsikanGowsikan-ky8jn
      @GowsikanGowsikan-ky8jn 3 місяці тому

      . . M .m .. ... m . .. .. .. 0:10 😅😅😮😅😢😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😮😅😮 0:10 😮😅😮

  • @rajukp7034
    @rajukp7034 9 місяців тому +40

    ஓம் நமசிவாய 🙏🏼... அம்மையே அப்பா ஒப்பீல்லா மணியே அன்பினில் விளைந்த ஆரமுதே.....

  • @sheelaraman7506
    @sheelaraman7506 Місяць тому +4

    ஓம் நமசிவாய நமஹ மிக அருமையான பதிவு நீங்களும் உங்கள் குடும்பமும் பல்லாண்டு வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் அப்பன் சிவனின் அருள் கிடைக்கட்டும் உங்கள் குரலில் இதைக் கேட்டேன் மிக்க மகிழ்ச்சி

  • @JayasankarSankar-ty4lc
    @JayasankarSankar-ty4lc 2 місяці тому +9

    நன்றி முழுவதும் கேட்டேன் ஓம் நமசிவாய போற்றி ❤

  • @ParamporulNesan
    @ParamporulNesan 9 місяців тому +3

    சிவாயநம திருச்சிற்றம்பலம் மிகவும் அற்புதமாக இருந்தது. நன்றியும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்த்துக்கள் அய்யா 🙏🙌🙏

  • @santhramohan7044
    @santhramohan7044 9 місяців тому +46

    🙏தென்னாடுடைய சிவனே போற்றி. 🙏என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி. 🙏 நற்றுணையாவது. 🙏நமச்சிவாயவே... 🙏திருச்சிற்றம்பலம்.
    காலை வணக்கம் ஐயா

  • @BK_0408
    @BK_0408 10 місяців тому +15

    நற்றுணையாவது நமச்சிவாயவே!🙏🏽

  • @haridhakshna6612
    @haridhakshna6612 10 місяців тому +25

    ஐயா,
    உங்களின் இனிமையான குரலில் திரு. அருட்பிரகாச வள்ளலார் அவர்களை பற்றிய பதிவை எதிர்பார்க்கிறேன் 🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

  • @learnhindi56
    @learnhindi56 6 місяців тому +15

    சிவன் அருளால் தான் நாங்கள் குடும்பமாக நன்றாக இருக்கிறோம் ,, போற்றி ஓம் நமசிவாய 🙏

  • @tamilselvi71237
    @tamilselvi71237 8 місяців тому +16

    என் ஐயனே என் அப்பனுக்கும் அப்பனே ஓம் நமச்சிவாய சிவாய நமஹ❤ (என் கண்களில் ஆனந்த கண்ணீரை வந்துவிட்டது)
    எனக்கு இன்று தான் நல்ல நேரம் வந்திருக்கும் போல சிவபுராணம் கேட்கிறதுக்கு நன்றி அண்ணா நன்றி பிரபஞ்சத்திற்கும் நன்றி

  • @s_k_c_editz
    @s_k_c_editz 10 місяців тому +26

    மங்கை பாகனே மூன்று கண்ணுடையானே
    மன்மதனை அழித்தவனே ஈசன் மௌன மூர்த்தியே
    நந்தி வாகனர் சிரசில் கங்கை கொண்டவனே
    நீலகண்டனே....தில்லை நிருத்தனே போற்றி போற்றி....
    அறியாத சில கதைகளும் சிறப்பு..

  • @rekharekha4325
    @rekharekha4325 Місяць тому +2

    ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் 💜💐🙏
    சிவன் அருள் புரியட்டும் தங்களுக்கு❤ அருமையாக இருந்தது கதை

  • @rosenaren5805
    @rosenaren5805 8 місяців тому +4

    இப் பதிவிற்கு மிக்க நன்றி.இது போன்றே வேத ஆகமம் இதிகாசங்கனைப் பற்றி விளக்கிக் கூறும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

  • @kalpanasreeram5737
    @kalpanasreeram5737 4 місяці тому +4

    Thanku so much sairam, vry happy to listen all this,thanku saiappa,thanku shivan appa, Parvati matta,thanku so much om sairam 🙏🌹

  • @MrReggu
    @MrReggu 8 місяців тому +28

    Ithai makkal kettkum badi seithamaiku . Sivan arul unggaluku kittum . Om Nama Shivaya. Valga Valamudan.

  • @sabarisabari9350
    @sabarisabari9350 10 місяців тому +41

    அருமை நண்பா உங்கள் பணி தொடரட்டும் சர்வமும் சிவமயம் ..❤❤❤❤❤☝☝☝☝☝☝

  • @murugaiyanpoorani3152
    @murugaiyanpoorani3152 7 місяців тому +41

    ஓம் நமசிவாய வாழ்க
    என்னுடைய வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் ஓம் நமசிவாய வாழ்க திருச்சிற்றம்பலம்

  • @krithiks2966
    @krithiks2966 9 місяців тому +10

    Everyday I used to go to shiva temple the temple was under construction the big statue of lord paramporul then suddenly on the day before maha shivarathri i got a chance to eat shiva prasadam in the shiva temple very good feeling tenaadu voda shivane potri yenaadu voda iraiva potri🙏👍❤️😌🌸🔱

  • @vkrishnan-pd1bp
    @vkrishnan-pd1bp 10 місяців тому +119

    தென்னாடுடைய சிவனே போற்றி!
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @radha-rm5sn
    @radha-rm5sn 6 місяців тому +10

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் ❤❤❤நன்றிங்க தீபன்

  • @Dhushyan_27
    @Dhushyan_27 3 місяці тому +6

    Thennaate udai sivane potri Ennathe verekum iraiva potri...
    OM NAMA SIVAYE...

  • @elamathiramalingam.5071
    @elamathiramalingam.5071 5 місяців тому +4

    தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

  • @சிவன்மகன்டா
    @சிவன்மகன்டா 8 місяців тому +46

    ஓம் நமச்சிவாயா இதைக் கேட்டால் அனைத்து விடைகளும் கிடைக்கும் 🙏🏿🙏🏿🕉️🕉️🕉️

  • @லெச்சுமிலெச்சுமி

    ஓம் நமசிவாய வாழ்க
    மிக்க மிக்க நன்றிகள்🙏🙏🤲🏼🤲🏼🙏🙏🏻🙏🏻🙏🙏🤲🏼🤲🏼🔱🔱🌾🌾🌾🌾🙏🏻🙏🤲🏼🙏🏻🙏🏻

  • @yuvaraj201
    @yuvaraj201 6 місяців тому +29

    தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ❤😊❤

  • @chinnathambi4047
    @chinnathambi4047 6 місяців тому +2

    நன்றி சகோதரரே உங்களுடன் இன்றைய பயணம் சிவனின் திருவிளையாடல் நமது வாழ்வில் அன்றாட நடப்பதை காண்கிறோம்

  • @jeyanthijothi4797
    @jeyanthijothi4797 10 місяців тому +10

    அருமையான பதிவு மிக்க நன்றி வாழ்க வளமுடன் கண்டிப்பா சிவனோட அருள் இருந்தால்தான் இந்த பதிவை கேட்க முடியும் அது உண்மை திருச்சிற்றம்பலம், 🙏🙏🙏🙏🙏💐

  • @veeramanickams7874
    @veeramanickams7874 9 місяців тому +2

    ஓம்நமசிவாய. இறைவன் ஒருவனே என்பதற்க்கு இதுவேபோதும் ஓம்நமசிவாய வாழ்க.

  • @GpradeepaGpradeepa
    @GpradeepaGpradeepa 6 місяців тому +3

    ஓம் நம சிவாய சிவ சிவா ❤❤❤❤❤❤❤❤ super bro I love your explanation

  • @kalpanasreeram5737
    @kalpanasreeram5737 4 місяці тому +2

    Thanku so much sairam.om name shivayaa.no words to explain vry happiness about our lord shiva.vry blessed happy to hear this.

  • @srimathiaathmanathan0701
    @srimathiaathmanathan0701 9 місяців тому +178

    இந்த சிவபுராணம் கூறிய தமக்கு புண்ணியம் சேரட்டும் அதை கேட்ட எனக்கு என்றும் நா வணங்கும் எம்பெருமானின் ஆசியும் அருளும் கிட்டட்டும் 🙏 நன்றி 🙏 ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் 🙏

  • @tala8368
    @tala8368 6 місяців тому +5

    2:46:30 நீங்கள் சொல்வது சரி தான். இன்றும் நம் வாழ்வில் திருவிளையாடலை நம் அப்பன் நிகழ்த்தி கொடுத்தான் இருக்கிறார். என் வாழ்வில் கூட ஈசன் பெரும் கருணை கொண்டு எனக்கு உதவினார். நம சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க 🙏

  • @subburamani5472
    @subburamani5472 9 місяців тому +144

    திருச்சிற்றம்பலம் சிவனுக்கு மேல் ஒரு தெய்வமும் இல்லை சிவனை வணங்காத தெய்வமும் இல்லை திருச்சிற்றம்பலம்🙏🙏🙏

  • @shobanacg1565
    @shobanacg1565 12 днів тому +1

    Thangal kural migavum அருமை yaha ulladhu..

  • @Hellocatohi-zt3yy
    @Hellocatohi-zt3yy 10 місяців тому +6

    நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் காலமாக

  • @shanthisuresh7738
    @shanthisuresh7738 9 днів тому +1

    இந்த பதிவு சூப்பர் ஓம் நமசிவாய

  • @CSGopi123
    @CSGopi123 2 місяці тому +5

    நன்றிகள் எழுப்பப்படும் வணக்கம்

  • @guruarul3241
    @guruarul3241 5 місяців тому +10

    திருச்சிற்றம்பலம் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்க குருவே சிவகுருநாதா போற்றி

  • @SuryaSurya-kf5ig
    @SuryaSurya-kf5ig 6 місяців тому +3

    ஓம் நமசிவாய சிவாய நம வாழ்த்துகள்📿🔱🌍👈🏻🧘🏼‍♀️🙌🏼👀👣🙏🏻

  • @vasudevanmagalingam6375
    @vasudevanmagalingam6375 2 місяці тому +2

    திருச்சிற்றபலம் சிவனே போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐🌾🌾🌾🌾🌾

  • @Srilakshmi11685
    @Srilakshmi11685 8 місяців тому +2

    இந்த கதையை ஒரே பதிவில் வந்தது மகிழ்ச்சி நன்றி 🙏

  • @MadhurisankarPushpam
    @MadhurisankarPushpam 8 місяців тому +1

    மனதிற்கு மிகவும் அமைதியாக இருந்தது அண்ணா நன்றி
    அண்ணா தங்கள் பதிவை கேட்டது மிகவும் நன்றாக இருந்தது அண்ணா
    ஓம் நமோ சங்கரநாராயணா ❤😊
    தங்கள் குரல் மிகவும் அருமையாக உள்ளது நல்லது அண்ணா ❤

  • @iyappandev3993
    @iyappandev3993 10 місяців тому +6

    ஓம் நமசிவாய...❤️❤️❤️👏🏻👏🏻👏🏻😍😍😍

  • @Rajalakshmishanmugam-ec6yc
    @Rajalakshmishanmugam-ec6yc 3 місяці тому +9

    ❤❤❤..15..9..2024... ஞாயிறு அன்று...காலை... எங்கள்...அக்ணீஸ்வரார்....பாசுவநாயகி...... கோவில்.. கும்பாபிஷேகம்....... ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க.. ஓம்..சக்தி.... வாழ்க.. நன்றி வணக்கம் தமிழ் வளர்க

  • @lakshmi9764
    @lakshmi9764 Місяць тому +1

    இதயத்தில் நிறைய சோகம் இருந்தாலும் சிவபுராணம் கேட்கிறேன்

  • @Gifted1ism
    @Gifted1ism 8 місяців тому +1

    சிறந்த பணி நண்பா. தங்களின் தொண்டு சிவ தொண்டு.

  • @karthikpalaniandy1995
    @karthikpalaniandy1995 8 місяців тому +16

    அப்பன் ஈசன் திருவடிகள் போற்றி🙏🙏🙏 ஓம் நமசிவாய போற்றி🙏🙏🙏

  • @ஜெயேந்திரன்
    @ஜெயேந்திரன் 3 місяці тому +1

    Thanks

  • @rajasegaranratnasingam3030
    @rajasegaranratnasingam3030 6 місяців тому +1

    அருமையான பதிவுக்கு மிக்க நன்றி. அவன் இவன் யமனாக இருந்தாலும் சிவம் இல்லையேல் அனைவரும் சவம்

  • @ajayjill9808
    @ajayjill9808 15 днів тому +1

    Thanks for the video Nanba😊🫂 Love from Dubai ❤ truly say everyday iam watching this video with repeat mode 💜💙

  • @BoopathiNanthu
    @BoopathiNanthu 9 місяців тому +8

    ஓம் நமசிவாய நமக ஓம் நமசிவாய நமக ஓம் நமசிவாய நமக

  • @nanthasivalingam7996
    @nanthasivalingam7996 Місяць тому +2

    ஓம்நமச்சுவாய நமேஹ சிவயா நமேஹ சிவயா நமேஹ சிவயா நமேஹ

  • @bhuvaneshwarib67
    @bhuvaneshwarib67 9 місяців тому +5

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க ஓம் நமசிவாய வாழ்க வாழ்க

  • @manidassmanidass4951
    @manidassmanidass4951 6 місяців тому +1

    உங்க voice ல மிகவும் பிடித்த நாவல் வேல் பாரி 👌👌👏👏

  • @mrameshmrg1573
    @mrameshmrg1573 9 місяців тому +3

    Om Namah Shivaya Vaazhgha ...♥️💐🙏

  • @antojaj
    @antojaj 4 місяці тому +1

    Very good to know the beginning, now and forever . Just listened this full episode. Thank you bro very much. ❤

  • @yamunapriyamanju6356
    @yamunapriyamanju6356 10 місяців тому +167

    மகாசிவராத்திரி முன்பு இந்தப் பதிவை தந்ததற்கு மிகவும் நன்றி அண்ணா

  • @SathyaSilan-l3s
    @SathyaSilan-l3s 2 місяці тому +1

    தீபன் உங்கள் குரல் அருமையாக உள்ளது

  • @vimaldhiv2020
    @vimaldhiv2020 27 днів тому +1

    ஓம் நமச்சிவாய வாழ்க வாழ்க வாழ்க வாழ்க நமச்சிவாய வாழ்க வாழ்க வாழ்க வாழ்க ஓம் நாதன் தாள் வாழ்க வாழ்க ஓம் நமச்சிவாய வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க ஓம் நாதன் தாள் வாழ்க தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @kaviceci9202
    @kaviceci9202 10 місяців тому +3

    Anna l didn't skip even 1 second l heard everything l am so happy to hear this story........ Thank you so much ❤❤❤❤❤

  • @mathavan778
    @mathavan778 8 місяців тому +5

    🇲🇾 Deepan தங்களின் அர்ப்பணிக்கு நான் தலை வணங்குகிறேன். More than 2 hours video/audio-visual presentation is an amazing. It's shows ur dedication and interest in நம் தாய் மொழி தமிழ்.🔥
    Really extraordinary recording. Ur voice mesmerising n exactly 💯 suits to the spiritual story.
    Thank you so much Deepan.
    Really appreciated 🙏🏻
    ஓம் நமசிவாய 🔱

  • @mayilmailvellu522
    @mayilmailvellu522 9 місяців тому +4

    ஓம் நமசிவாய🙏🙏🙏 ஓம் நமசிவாய🙏🙏🙏 ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @kanimozhisubramani7407
    @kanimozhisubramani7407 10 місяців тому +3

    ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்

  • @rajajega8716
    @rajajega8716 10 місяців тому +3

    Fantastic work on what more on this special day. Simply love you Deep Talks

  • @thangamanim2036
    @thangamanim2036 Місяць тому +1

    ஓம் ஸ்ரீ மாதா நமஹ ஓம் சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்

  • @shakuntaladevendra5629
    @shakuntaladevendra5629 2 місяці тому +1

    Shivaya namah ❤❤❤❤❤om namah shivaya ❤❤❤❤❤

  • @nishaamma3049
    @nishaamma3049 4 місяці тому +2

    Hello brother I'm from Malaysia... really true... I'm Muslim women... but I believe what you said... because I dream sivaperamal

  • @lakshmi9764
    @lakshmi9764 Місяць тому +3

    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய

    • @jeyanthiraghunathanjeyanth929
      @jeyanthiraghunathanjeyanth929 27 днів тому

      ஓம் நம சிவாய
      ஓம் நம சிவாய
      ஓம் நம சிவாய
      ஓம் நம சிவாய
      ஓம் நம சிவாய
      ஓம் நம சிவாய

  • @mahendranrak5412
    @mahendranrak5412 6 місяців тому +1

    Ohm siva siva sivaya nama ohm, Parvathi parameswaran thiruvadi Saranam, ammai appan thiruvadi poodri.

  • @shanthamani3857
    @shanthamani3857 9 місяців тому +2

    Thank you bro keep it up Om namah shivaya shivaya namah Om. I like your power full voice thank you thank you so much bro

  • @maharajothi.k2060
    @maharajothi.k2060 10 місяців тому +2

    Supper deepan sir ungal kuralukku thankyou

  • @AbiKarthikeyan-o8h
    @AbiKarthikeyan-o8h 3 місяці тому +1

    நமசிவாயம் போற்றிb ஓம் நம சிவாய போற்றி

  • @RajeshwariS-v2y
    @RajeshwariS-v2y 3 місяці тому +1

    உங்கள் குரல் அருமையாக இருந்தது

  • @vinothkumarsiluvai4019
    @vinothkumarsiluvai4019 7 місяців тому +1

    ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் ❤❤❤❤❤

  • @T.அன்பு
    @T.அன்பு 8 місяців тому

    ஓம் நமச்சிவாயா தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙇🏻🙇🏻🙇🏻

  • @rathinamoorthi154
    @rathinamoorthi154 9 місяців тому +6

    சிவாய நம

  • @LeninPugazhselvi
    @LeninPugazhselvi 4 місяці тому +1

    Super ❤❤❤❤siva siva 🕉 🕉 🕉 namasivaya

  • @preminim2903
    @preminim2903 9 місяців тому +4

    🙏🙏🙏🙏🙏Om Namah Shivaya Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa
    🙏 Thank you so much for the explanation

  • @vp4377
    @vp4377 17 днів тому +1

    🦚ஓம் சரவணபவ✨🙏
    🐄📿ஓம் நமசிவாய✨🙏

  • @prathapkannan2334
    @prathapkannan2334 Місяць тому +3

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்

  • @rajar-qg6lw
    @rajar-qg6lw 24 дні тому

    ❤ எல்லாம் சிவமயம் ஓம் நமச்சிவாயா❤

  • @iyappaniyappan9670
    @iyappaniyappan9670 Місяць тому +2

    Super voice😇

  • @lakshmig5767
    @lakshmig5767 9 місяців тому +2

    Thankyou.your voice is so clear.🎉🎉

  • @helloindiasuresh6977
    @helloindiasuresh6977 5 місяців тому +1

    நன்றி உங்கள் பதிவை பார்த்தேன் 🙏

  • @sathiyapriyaramesh
    @sathiyapriyaramesh 10 місяців тому +5

    Thanks bro. Om Namachivaya

  • @puvanalaxman
    @puvanalaxman 10 місяців тому +3

    Valzthukkal unggel ulaippukku vetri varum❤

  • @sundarsivan9311
    @sundarsivan9311 4 місяці тому

    தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி...!
    🕉️திருச்சிற்றம்பலம்🕉️
    💐
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sribagavathiammantemplecam2173
    @sribagavathiammantemplecam2173 7 місяців тому +3

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய எனக்கும் என் அப்பா சிவபெருமான் கிடைத்தது அதை என்னால் மறக்க முடியாது ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க

    • @SanjaySadhana-vz2oj
      @SanjaySadhana-vz2oj 6 місяців тому

      Om shivaya namah Om namo namah shivaya namah Om namo Narayana namah Om namo Brahma namah Om namo Vishnu namah Om namo bhagwate pallikonda Perumal number Om shivaya Om shivaya Om shivaya potri

  • @S.V.Batumalai
    @S.V.Batumalai 8 місяців тому +1

    ஓம் நமச்சிவாய சரணம்
    🙏🙏🙏🔱🙏🙏🙏
    🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @pavithraramachandran6708
    @pavithraramachandran6708 9 місяців тому +3

    அருமையான பதிவு.தங்களுக்கு எம்பெருமானுடைய அருள் கிட்டட்டும்.ஒரு சிறிய வேண்டுகோள் சிறியவர்களும் ரசித்து பார்க்கும் வகையிலாக படங்களாகவோ அல்லது காணொளி ஆகவோ சேர்ந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்..❤❤❤❤❤

  • @golddurai.g9019
    @golddurai.g9019 22 дні тому

    Om Shri NamaShivaya Potri Potri Potri Potri Potri Potri Potri Potri Potri Potri Potri Potri Potri Potri Potri 💐🙏💐💐

  • @drjagan03
    @drjagan03 3 місяці тому +1

    Om namah shivaya. Loka samastha sukino bavanthu.

  • @RajeshwariS-v2y
    @RajeshwariS-v2y 3 місяці тому

    சிவந்தா எங்க அப்பா❤❤❤❤❤ ஓம் நமச்சிவாய

  • @nivenive7551
    @nivenive7551 Місяць тому +1

    Ur voice had a different hit.....🔥

  • @RamanS-n8g
    @RamanS-n8g 4 місяці тому +1

    Om namashivaya thiruchitram balam arumai