Tamil Riddle Stories | உங்களை யோசிக்க வைக்கும் 5 கதைகள் | Bedtime Tamil Story

Поділитися
Вставка
  • Опубліковано 16 тра 2024
  • உங்கள் மூளைக்கு வேலை கொடுக்கும், உங்களை யோசிக்க வைக்கும் 5 கதைகள். உங்களால் இந்த 5 புதிர் கதைகளுக்கு விடை கண்டுபிடிக்க முடியுமா?
    Chapters
    00:05 - Intro
    00:56 - Story-01
    05:23 - Story-02
    07:36 - Story-03
    10:10 - Story-04
    13:33 - Story-05
    17:43 - Story-01 Answer
    18:57 - Story-02 Answer
    19:38 - Story-03 Answer
    20:20 - Story-04 Answer
    21:01 - Story-05 Answer
    👇 Rajesh Kumar Crime Novels 👇
    1. அட்வான்ஸ் அஞ்சலி : • அட்வான்ஸ் அஞ்சலி | Adv...
    2. சிவப்பின் நிறம் கருப்பு : • Sivappin Niram Karuppu...
    3. இப்படிக்கு ஒரு இந்தியன் : • இப்படிக்கு ஒரு இந்தியன...
    4. கருநாகபுர கிராமம் : • கருநாகபுர கிராமம் | Ka...
    5. கிலியுகம் : • கிலியுகம் நாவல் | Kili...
    6. விவேக்கின் விஸ்வரூபம் : • விவேக்கின் விஸ்வரூபம் ...
    7. உயிர் உருகும் சத்தம் : • உயிர் உருகும் சத்தம் |...
    8. A for APPLE M for MURDER : • A for APPLE M for MURD...
    9. கடைசி எதிரி : • Kadaisi Ethiri | கடைசி...
    10. ஒரு கோடி ராத்திரிகள் : • Oru Kodi Rathirikal | ...
    11. உலராத ரத்தம் : • உலராத ரத்தம் | Ularath...
    --------------------------------------------------------
    👇 Indira Soundarajan Novels 👇
    1. பாஷாண லிங்கம் : • பாஷாண லிங்கம் | இந்திர...
    2. விடவே விடாது : • விடவே விடாது | இந்திரா...
    --------------------------------------------------------
    👇 அனைவரும் கேட்கவேண்டிய கதைகள் 👇
    பொன்னியின் செல்வன் : • Ponniyin Selvan Audiob...
    வேள்பாரி நாவல் : • வாழ்வில் ஒருமுறையாவது ...
    மகாபாரதம் முழுக்கதை : • Mahabharatham Full Sto...
    விக்கிரமாதித்தன் - வேதாளம் கதைகள் : • Vikramathithan Vethala...
    --------------------------------------------------------
    👇*மேலும் சிறந்த தமிழ் நாவல்கள்*👇
    இரு கண்ணிலும் உன் ஞாபகம் : • இரு கண்ணிலும் உன் ஞாபக...
    ப்ராஜக்ட் ஃ : • Project AK - Historica...
    வெளியே தெரியும் வேர்கள் : • வெளியே தெரியும் வேர்கள...
  • Розваги

КОМЕНТАРІ • 218

  • @arun_chakaravarthi
    @arun_chakaravarthi 2 місяці тому +19

    Thalaivare... அந்த மிகப் பெரிய நாவல் எப்போ போட போரிங்க...I am waiting

  • @umam5378
    @umam5378 2 місяці тому +7

    கதை மிகவும் அருமை இதேபோல் பதிவுகளை நீங்கள் தொடரலாம்

  • @shankarkrishnamurthy9690
    @shankarkrishnamurthy9690 2 місяці тому +9

    அருமையான புதிர்கள்..இதேபோல் நிறைய பதிவுகளை போடுங்கள் தம்பி

  • @sasikalasridhar213
    @sasikalasridhar213 2 місяці тому +7

    இது போன்ற நிறைய கதைகளை எதிர் பார்க்கிறோம்

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 2 місяці тому +3

    நம்ம யோசிக்ககூடிய 5 கதைகள் 5 விடைகளுக்கான பதில்கள் சூப்பர் கதை வீடியோ தீபன் அண்ணா😊😊😊

  • @SivaRam-xo3iw
    @SivaRam-xo3iw 11 днів тому

    5வது கதை அருமை, 3வது கதையும் வித்தியசமான கதை. வாழ்த்துக்கள் சகோ

  • @suba1017
    @suba1017 2 місяці тому

    Need more crime stories... hats off for ur hard work... congrats

  • @vinodhiniselvavinayagam8770
    @vinodhiniselvavinayagam8770 2 місяці тому +1

    Once more brother... ❤️i asked my kids...My kids loved to hear this... They asked the same to their grandparents... All enjoyed...❤❤❤

  • @abiramiramasamy6883
    @abiramiramasamy6883 2 місяці тому +3

    Once more boss...

  • @chitrapretha9880
    @chitrapretha9880 2 місяці тому +3

    5வது கதை அருமை.‌

  • @RajaA-eg9jz
    @RajaA-eg9jz 21 день тому +1

    Once more

  • @user-tp6hd1bm9z
    @user-tp6hd1bm9z 2 місяці тому +2

    இகழ்ந்து தான் பாடினார். மூன்றாம் பிறை வளர்ச்சி. முழுநிலவு தேய்மானம்

  • @ThamotharnThamu
    @ThamotharnThamu 7 днів тому

    Mulunilau pin maraiaym.3 nilau valarum❤❤❤

  • @MrPerumalPalani
    @MrPerumalPalani 2 місяці тому

    Thank you sir . Nalla kadhai.

  • @Jagadeesankaviya
    @Jagadeesankaviya Місяць тому

    என் தாத்தா பாட்டி கதை சொல்லி கேட்டது எல்லாம் ஞாபகம் வருது உங்க கதை கேட்கும் போது அழகாக இருக்கு
    பழைய நினைவுகள் எல்லாம் வருது

  • @vanithareghunadh4447
    @vanithareghunadh4447 2 місяці тому

    Good narration and the choice of stories. 👏👏👏

  • @v.parthipan4760
    @v.parthipan4760 2 місяці тому +3

    மூன்றாவது கதை காண விடை அவர்கள் தாத்தா சாப்பிட்டதுக்கான பணம்

  • @s_k_c_editz
    @s_k_c_editz 2 місяці тому +29

    முதல் கதை கேட்டேன் அது முழு நிலவு என்பது தேய்வது மூன்றாம் பிறை என்பது வளர்வது....சரியா.?

  • @user-gj6uo8wv1x
    @user-gj6uo8wv1x 2 місяці тому

    Wow super topic idhe .. for 80s and 90s

  • @ARAsketpomakathai
    @ARAsketpomakathai 2 місяці тому +2

    Once more its interesting

  • @pshanmugam3349
    @pshanmugam3349 2 місяці тому +1

    Hey super,keep posted like this!

  • @s_k_c_editz
    @s_k_c_editz 2 місяці тому +2

    Hiiiyaaa idhu different track...ketutu varan💪

  • @Jayaprakash-yr4kb
    @Jayaprakash-yr4kb 2 місяці тому +1

    3ravathu kathai pathil Unga thathan saptathuku ni panam kudukura okva

  • @ENSivaranjaniR
    @ENSivaranjaniR 2 місяці тому

    Anna thennali raman story um podunga plz

  • @RethinavalliRethinavalli-xo2vn
    @RethinavalliRethinavalli-xo2vn 2 місяці тому +2

    கேள்வி 3.... சுவாசிப்பதில் பிரச்சனை

  • @pugalprabhu4982
    @pugalprabhu4982 2 місяці тому +1

    Ninga podra ella kathaium unga voice la podunga i like ur voice 😊😊

  • @shangbushang8930
    @shangbushang8930 2 місяці тому +1

    Once more.... Please

  • @user-hc4jd9uw6m
    @user-hc4jd9uw6m 2 місяці тому +1

    3rd one avaroda thatha sapitta bill ok na

  • @VeeramuthuThirumeni
    @VeeramuthuThirumeni 2 місяці тому +2

    3.unga thatha saptathakku kasu

  • @thenmozhi7478
    @thenmozhi7478 2 місяці тому +1

    மூன்றாம் பிறை தான் ஈசனின் தலையில் இருக்கும்...

  • @j.aripetchisaravanan
    @j.aripetchisaravanan 2 місяці тому

    அருமையான பதிவு தீபன் வாழ்த்துக்கள்

  • @banumathi5072
    @banumathi5072 2 місяці тому +3

    ஒன்றாவது கதைக்கான விடை
    புலவர் அரசரை புகழ்ந்து தான் பேசினார்
    முழு நிலவு இருந்தாலும் தேய்ந்து விடும்
    முத்து தீவு அரசன் மூன்றாம் பிறை
    என்றால் அது வளரும் அந்த அர்த்தத்தில் தான் புலவர் சொன்னார்

  • @ThePratap1234
    @ThePratap1234 2 місяці тому +1

    முழு நிலவின் அடுத்த நாள் அது தேய்பிறை...
    மூன்றாம் பிறையின் அடுத்த நாள் வளர்பிறையே

  • @karthikPRaKash1420
    @karthikPRaKash1420 2 місяці тому +2

    அஞ்சாவது கதை ரொம்ப அழகா இருந்தது பனிக்கட்டி என்பது ஆன்சர் யாராலும் சொல்ல முடியாது

  • @balajiji6254
    @balajiji6254 2 місяці тому +1

    முதல் கதை வளர்பிறை தேய்பிறை.. அதைதான் அப்படி சொல்லி இருக்காரு

  • @kowsykowsalya8861
    @kowsykowsalya8861 2 місяці тому +1

    Once more!!! 👌👌👌

  • @anuradhavanavan5705
    @anuradhavanavan5705 2 місяці тому +1

    முழு நிலவு - தேய்பிறை, பிறை நிலா - வளர் பிறை.

  • @user-nf4iz4fi3s
    @user-nf4iz4fi3s 2 місяці тому +1

    முதல் கதையில் புதிரின் ரகசியம் என்பது :
    முழு நிலவு என்பது நவ கிரகங்களில் உள்ள சந்திரனையும் மூன்றாம் பிறை என்பது முக்கண்ணனின் தலையில் மிளிர்வது.
    இவ்விரண்டின் வேறுபாட்டு நிலையை குறிக்கிறது

  • @rathishkumar2805
    @rathishkumar2805 2 місяці тому +1

    3rd story marya place la kettu irukan bro enaku answer thirum unoda munirgal sapta bill

  • @s_k_c_editz
    @s_k_c_editz 2 місяці тому +3

    நாலாவது கதையில பயபுள்ளைக்கு மூக்கு அடைச்சிருக்கும் 😂😂😂

  • @saravedi___
    @saravedi___ 2 місяці тому

    Episode continu pannu vroo 😁👍💥

  • @RethinavalliRethinavalli-xo2vn
    @RethinavalliRethinavalli-xo2vn 2 місяці тому +1

    Once More 👍👍👍

  • @deepanm9984
    @deepanm9984 2 місяці тому +1

    3rd story answer unga thatha sapptta sappattukkudha indha bill

  • @southahameed6215
    @southahameed6215 2 місяці тому

    Once more 👌👌

  • @ChitraBala-ct6eu
    @ChitraBala-ct6eu День тому

    Fifth question answer used ice bars.

  • @sabihari1074
    @sabihari1074 2 місяці тому

    Super very nice deepan

  • @ramakrishnanayyanar
    @ramakrishnanayyanar 2 місяці тому +1

    Once more 👍🏻

  • @kishorekishore-fg4rk
    @kishorekishore-fg4rk 2 місяці тому +1

    ஹாய் தீபன் சகோ. எனக்கு ஐந்து கதைகளுக்கும் பதில் தெரியவில்லை முடிவில் கேட்டு தெரிந்து கொண்டேன் ஆனால் இந்த கதைகளை உன் குரலில் கேட்கும் போது நான் சின்ன குழந்தையாகவே மாறி விட்டேன் தெரியுமா? மறுபடியும் இது மாதிரி விடுகதைகள் பதிவு செய் சகோ

  • @dsankaran656
    @dsankaran656 2 місяці тому

    ஒன்ஸ்மோர்

  • @MrStark-3000
    @MrStark-3000 2 місяці тому +1

    I want once more ❤

  • @chitrapretha9880
    @chitrapretha9880 2 місяці тому

    Once more .

  • @vimalvimal8730
    @vimalvimal8730 2 місяці тому

    Ithuvarikum irundhchi
    Ugalukuthan ,illa brain-2

  • @kowtham007
    @kowtham007 2 місяці тому

    Once more..🔥

  • @arjuns7397
    @arjuns7397 2 місяці тому +2

    Ones more

  • @anuradha9335
    @anuradha9335 2 місяці тому

    4th story answer- Rabbit says, oh my king, I am suffering from cold, so i cant smell anything.

  • @user-jm8py8lz3g
    @user-jm8py8lz3g 2 місяці тому

    தீபன் சார் உங்க வாய்ஸ்ல பேசுங்க அதான் நல்லா இருக்கும்

  • @sparklingstar8204
    @sparklingstar8204 2 місяці тому

    Once more❤

  • @srirama8327
    @srirama8327 2 місяці тому

    அருமை அண்ணா

  • @Gokulraj_gr
    @Gokulraj_gr 2 місяці тому

    Once more ....❤

  • @rajalakshmi4035
    @rajalakshmi4035 2 місяці тому

    Super next quiz story eppo?

  • @user-nh5pp2ys5p
    @user-nh5pp2ys5p 2 місяці тому

    Once more 🎉🎉

  • @thanishjks-om4mj
    @thanishjks-om4mj 2 місяці тому

    😊😊😊

  • @jeyakirushnankaruppiah5329
    @jeyakirushnankaruppiah5329 2 місяці тому

    Super bro.👍👍👍👍👍

  • @mohansk99
    @mohansk99 Місяць тому

    I want more bro

  • @prasannagopi9956
    @prasannagopi9956 2 місяці тому

    Once more please

  • @opboys953
    @opboys953 2 місяці тому

    Once more ❤❤🎉🎉

  • @gughangugi2581
    @gughangugi2581 2 місяці тому

    Once more 😊

  • @vaanmathiviswanathan7183
    @vaanmathiviswanathan7183 2 місяці тому +1

    Hi novel epa varum we are waiting for next novel

  • @kalaivanimohi
    @kalaivanimohi 2 місяці тому +1

    9:52 அது அவங்க தாத்தா சாப்பிட்டதற்கு

  • @nilavarnisha54nilavarnisha71
    @nilavarnisha54nilavarnisha71 2 місяці тому

    14

  • @jeyakirushnankaruppiah5329
    @jeyakirushnankaruppiah5329 2 місяці тому

    🙏🙏🙏🙏🙏

  • @BalaShankar-tq8qs
    @BalaShankar-tq8qs 2 місяці тому

    Once more 😊😊😊

  • @AmmaAppa-kw1re
    @AmmaAppa-kw1re 2 місяці тому

    Once more 🎉🎉🎉🎉🎉

  • @karthikPRaKash1420
    @karthikPRaKash1420 2 місяці тому +2

    ஒரு மிகப்பெரிய நாவல் எப்ப போடுங்க காத்துக் கொண்டிருக்கிற ன்

  • @naanumneeyum9242
    @naanumneeyum9242 2 місяці тому

    Oneis more

  • @nkavi1986
    @nkavi1986 2 місяці тому

    👌👌💐

  • @southahameed6215
    @southahameed6215 2 місяці тому

    😊

  • @user-ur3en5fz4m
    @user-ur3en5fz4m Місяць тому

    Story 4 the rabbit said I have cold

  • @gopalkaali6789
    @gopalkaali6789 2 місяці тому

    1 முழு நிலவு தேயும் மூன்றாம் பிறை வளரும்

  • @harishanthhathis5108
    @harishanthhathis5108 2 місяці тому

    Once more ❤

  • @tamil5355
    @tamil5355 2 місяці тому

    1000 times Once More 🎉

  • @nawaab_kamil
    @nawaab_kamil 2 місяці тому

    ❤❤

  • @MARUDHAANI-DIVI
    @MARUDHAANI-DIVI 2 місяці тому

    சூப்பர் அண்ணா ஒன்ஸ்மோர் அண்ணா

  • @bhavanidhanasekar6285
    @bhavanidhanasekar6285 2 місяці тому

    One's more

  • @agnesprabha
    @agnesprabha 2 місяці тому +1

    Bro eppo antha new series varum waiting⏳

  • @kannan.s205
    @kannan.s205 2 місяці тому

    🎉🎉🎉

  • @shanthisethu8183
    @shanthisethu8183 2 місяці тому

    Mulu. Nilavu. Thaiyum. Erai. Nilavu. Valarum

  • @ksathiyarekhakvk1876
    @ksathiyarekhakvk1876 Місяць тому

    Once more brother

  • @durgashini9727
    @durgashini9727 2 місяці тому

    once more yenna..inthey mattiri story ketkeh thousand more koodeh comment pannelam❤❤❤

  • @arunaelizabeth8035
    @arunaelizabeth8035 2 місяці тому

    Once more Anna

  • @KalaiVani-yg3bh
    @KalaiVani-yg3bh 2 місяці тому

    One more bro 😊

  • @surendarselvaraj5751
    @surendarselvaraj5751 2 місяці тому

    Once More Deeps 😊

  • @user-de7lu2uh5h
    @user-de7lu2uh5h 2 місяці тому +1

    Pavala naatu arasan keta kelviku Pulavar sonna badil "mundram pirai" endru sonathuku artham - mundram pirai nilavu vazhanthutu pournami varum.. But, muthu naatu arasanku pournami endru sonnathuku artham - pournami endral aduthu thai pirai than aaghum..
    Pulavar pavala naatu arasanuku vilakam kuduthaar..

  • @shanthamani3857
    @shanthamani3857 2 місяці тому

    Once more anna

  • @hemavanis6203
    @hemavanis6203 2 місяці тому

    Ones more please

  • @prabuprabu4069
    @prabuprabu4069 2 місяці тому

    ❤❤❤❤

  • @Vaithekiabi16250
    @Vaithekiabi16250 2 місяці тому

    Once more pa👏👏👏♥️♥️♥️

  • @numismatic799
    @numismatic799 2 місяці тому

    once more

  • @SKMuthusamy
    @SKMuthusamy 2 місяці тому

    ஒன்ஸ்மோர் 👍🏻👍🏻👍🏻

  • @user-fb9hb1xz3e
    @user-fb9hb1xz3e 2 місяці тому

    ஒன்ஸ்மோர்.