PONNIYIN SELVAN FULL STORY in 3.5 HOURS | பொன்னியின் செல்வன் | Jenis Amalraj

Поділитися
Вставка
  • Опубліковано 7 лис 2020
  • Ponniyin Selvan, authored by Kalki Krishnamurthy, is a brilliant set of five volumes in Tamil. It is a historical novel, which recounts the story of Raja Raja Chola I. Ponniyin Selvan means 'The son of Ponni'. It chronicles the story Arulmozhivarman, who was crowned as Raja Raja Chola I in the later years.
    Have explained everything in high level so that you can understand the story in one video
    Please feel free to subscribe.
    Sivagamiyin Sabtham Full Story : • SIVAGAMIYIN SABATHAM F...
    Velpari : • Video
    Thank you for watching :)

КОМЕНТАРІ • 4,2 тис.

  • @JenisAmalraj
    @JenisAmalraj  3 роки тому +2189

    Hi Friends, kindly Subscribe & Give Your Support if you like my content. I will make sure you get the quality content in my videos - Thank You :)

    • @prabakhart6108
      @prabakhart6108 3 роки тому +248

      கண்டிப்பாக நண்பா...

    • @malarvizhi2539
      @malarvizhi2539 3 роки тому +104

      இதேபோல் வேறு சில நாவல்களின் கதைகளையும் (சிவகாமியின் சபதம்) விரைவில் உன் வீடியோகளில் எதிர்பார்போம் வாழ்கவளமுடன் உன் தமிழ் சேவை வளர்க.

    • @kavipriya4184
      @kavipriya4184 3 роки тому +52

      Super.....pls do velpari novel.like this

    • @NaveenKumar-of2sr
      @NaveenKumar-of2sr 3 роки тому +35

      Ama yaaru antha kolaikran...

    • @dvpkv
      @dvpkv 3 роки тому +23

      Very well presented. Now the story is much clearer with your brief presentation.

  • @vigneshkannan3912
    @vigneshkannan3912 3 роки тому +456

    இந்த உங்கள் முயற்சி ஆஸ்கர் விருதுக்கும் மேலான ஒன்று, இதற்காக நீங்கள் பட்ட பல நாள் உழைப்பிற்கு நாங்கள் தலை வணங்குகிறோம்🙏🙏 இதேபோல் மேன்மேலும் உழைப்பு உயர் எனது வாழ்த்துக்கள்

    • @nirmalat.s.7566
      @nirmalat.s.7566 3 роки тому +9

      Inda. Puthgam(kalkiyin. Ponniyin Selvan eppo. Padithalum. Enda. Pagudhiyai. Padithalum. Alukkadu..salikkadu...history sub..bitter. Aaga palliyil irundadu..aanaal. Ellam. Inda vadivathil. Koduthal. Miga nanraaga. Manadil. Padhiyum...niraiya. Iduponra. Navalgal. Nam tamizhnaattu. Mannargal patri varavendum..Ivar. Kadai. Solvadum. Migavum korvaiyaga ulladu..nanri

    • @a.p.mahamedhasan3426
      @a.p.mahamedhasan3426 2 місяці тому

      P😢😢

  • @davidrajadharmaraj2384
    @davidrajadharmaraj2384 3 роки тому +2916

    கிட்டத்தட்ட 2000 பக்கங்கள் உள்ள இந்த நாவலை 3 மணி 30 நிமிடங்கள் நீள காணொளியாக படைத்த உங்களின் கடின உழைப்பிற்கு வாழ்த்துக்கள். கதையை நீங்கள் தொகுத்த விதமும், ஒலிக்கேற்ப ஒளிக்காட்சிகள் அமைத்த விதமும் மிக சிறப்பாக இருந்தது. உங்களின் இந்த கலைப்பயணம் தொடர வாழ்த்துகிறேன். ❤️❤️❤️

    • @banumathikannabiran3990
      @banumathikannabiran3990 3 роки тому +26

      👍

    • @dasmaladasmala8194
      @dasmaladasmala8194 3 роки тому +16

      Sundaychanal

    • @pqakeshprakash2896
      @pqakeshprakash2896 3 роки тому +11

      Yes.really fantastic with your audio story with picture.
      Amazing.
      Who ever interesting to read novel those will be will enjoy to see this

    • @TheProtagonist555
      @TheProtagonist555 2 роки тому +9

      Idha epdi Mani Rathnam two part la edupaaru..? At least 3 parts eduthadhan full ah cover aagum..

    • @pravinvincent9821
      @pravinvincent9821 2 роки тому +2

      @@pqakeshprakash2896 n

  • @vickynarrator
    @vickynarrator Рік тому +65

    Who are all here after ponniyin selvan teaser? I had listened the whole story.. It's amazing.. Hats off to this video creator.. Watta narration..👏👏💯Waiting to witness Maniratnam's vision on ponniyin selvan..♥️

  • @sureshab8628
    @sureshab8628 Рік тому +10

    படித்தால் கூட இப்படி ஒரு தெளிவான விளக்கம் கிடைக்காது
    பதிவுக்கு நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕

  • @lovelyganesh5596
    @lovelyganesh5596 3 роки тому +229

    கதைக்கு தேவையன அருமையான ஓவியங்கள் இதற்கு தங்களது கடினமான உழைப்புக்கு வாழ்த்துக்கள் மற்றும் மறந்து போன பொம்மலாட்ட நினைவுக்கு வருகிறது நன்றி

  • @kaviyarasandharmaraj9964
    @kaviyarasandharmaraj9964 3 роки тому +648

    இந்த கதைய நல்லா படிச்சவங்க மட்டுமே இப்படி தெளிவாக கூற முடியும்......சிறப்பான முயற்சி வாழ்த்துக்கள் அருமை.

    • @SethuManoj
      @SethuManoj 3 роки тому +12

      ஐயா இதில் இன்னும் கதை முழுமையடையவில்லை. இன்னும் இருக்கிறது. இதில் இன்னும் நிறைய விளக்கங்களை விட்டு விட்டார்

    • @abhiramipavan6454
      @abhiramipavan6454 3 роки тому +2

      @@SethuManoj 000a

    • @radhanarasimha4867
      @radhanarasimha4867 3 роки тому +2

      Very good naration

    • @sasikanthvarathan4549
      @sasikanthvarathan4549 3 роки тому +2

      @@SethuManoj lp

    • @SethuManoj
      @SethuManoj 3 роки тому +1

      @@sasikanthvarathan4549 SOLLUNGA

  • @s.maheenabdulrahman9896
    @s.maheenabdulrahman9896 Рік тому +4

    seriously ரொம்ப ரொம்ப அழகா தெளிவாக சொல்லியிருக்காரு இந்த மூன்று அறை மணி நேரத்தில்..... ஆதித்ய கரிகாலன் ah யாரு கொன்றார்கள் என்று இது வரை ஒரு மர்மமாகவே இருக்கிறது! அதற்கு ஒரு தெளிவான விளக்கம் கிடைத்தால் நன்றாக இருக்கும்...கல்கியின் ஒரு அருமையான நாவல் ❣️

  • @pakkiyarajpakkiyaraj3541
    @pakkiyarajpakkiyaraj3541 2 роки тому +3

    எவ்ளோ பெரிய படைப்பு இந்த படைப்பு புத்தகமா படிக்க எவ்ளோ நேரம் ஆகும் ஆனா இத நீங்க தொகுப்பா இந்த வீடியோல போட்டதுக்கு மிக்க நன்றி 🙏இதை முழுவதுமாக பார்த்தேன் மிகவும் அருமையாக இருக்கிறது இந்த படைப்பு இதை தொகுத்து எழுதிய அய்யா கல்கி அவர்களை நினைத்தால் மிகவும் ஆச்சிரியமாக உள்ளது 👌👌நமது சோழர்களை நினைத்து மெய்சிலிர்க்ககிறது 🙏இந்த படைப்பை மணிரத்னம் எப்படி எடுத்திருப்பர் என்று பார்க்க ஆர்வம் அதிகரித்து உள்ளது 😇

  • @shanmugasundara2477
    @shanmugasundara2477 3 роки тому +613

    பொன்னியின் செல்வன் நாவலை படிக்க ஆசை பட்டு ரொம்ப நாள் தேடினேன் இப்பொழுது கதை வசனமாக கேட்டதில் மிக்க மகிழ்ச்சி நண்பரே😍😍

    • @user-pt5pc8ig3v
      @user-pt5pc8ig3v 3 роки тому +15

      Book padinga bro Appa thaaan pudikum, ithula avvalava swarasyam ila. Kadhaya mattum thaaan solirukanga . Comedy ila.

    • @user-pt5pc8ig3v
      @user-pt5pc8ig3v 3 роки тому +12

      Ivar pathivil kurai edhum ila. Itha 3 hours la solrathey periya visayam. Thelivaa solirkaaru.short ah solirukaru

    • @shanmugasundara2477
      @shanmugasundara2477 3 роки тому +1

      @@user-pt5pc8ig3v
      K bro thanks bro

    • @HarishKumar-fh7mz
      @HarishKumar-fh7mz 3 роки тому +1

      Pratilipi la padinga

    • @jafferkhan7465
      @jafferkhan7465 3 роки тому +2

      Bro ungaluku book venum na Enna contact pannunga

  • @vadivelpalanisami644
    @vadivelpalanisami644 3 роки тому +88

    பல ஆண்டுகளாக பொன்னியின் செல்வன் புத்தகம் படிக்க வாய்ப்பும் சந்தர்ப்பமும் கிடைக்கவில்லை. இதனை பதிவிட்ட சகோதரனுக்கு என் நன்றியும் பாராட்டுக்களும்...

  • @chellamuthu3820
    @chellamuthu3820 2 роки тому +5

    ஆகச்சிறந்த முயற்சி.
    அளப்பரிய உழைப்பு.
    கண்டும் கேட்டும்
    தமிழ் கூறும் நல்லுலகம்
    நிச்சயம் தலை வணங்கும்...
    நல்வாழ்த்துகள்

  • @hemanthianand1314
    @hemanthianand1314 Рік тому +9

    Movie pathutu vandhen bro.... Neenga sonna story dha enaku mind la oditey irundhi....... Tq anna

  • @asokankrishnadas7098
    @asokankrishnadas7098 3 роки тому +32

    கொஞ்சும் குமரித்தமிழில் மிகவும் அருமையாக பொன்னியின் செல்வன் சரிதத்தை அயராது விளம்பிய அன்பு நண்பர் அமலுக்கு ஆயிரமாயிரம் வாழ்த்துகள் நன்றியுடன் வாழ்க வாழ்க

  • @shyamprakashchandrasekaran9232
    @shyamprakashchandrasekaran9232 3 роки тому +693

    மிக மிக மிக குறைவான Views
    இவ்வளவு கடினமான உழைப்புக்கு விலைமதிப்பே இல்லை...!!! 👌👌👌👍👍👍💐💐💐
    தலைவணங்குகிறேன் சகோதரா...!!!

    • @maangamandai
      @maangamandai 3 роки тому +5

      Cinema matter potta மிக மிக மிக views varum...Tamil Nattin seer ketta nilai.

    • @rdblackbaby2067
      @rdblackbaby2067 3 роки тому +8

      வந்தியதேவன் போட்டோக்கு பதிலா வீரபாண்டிய கட்டபொம்மன் போட்டோ போட்டு இருக்கீங்க

    • @suseelaravichandran2340
      @suseelaravichandran2340 2 роки тому

      Read the parts with vivid interest while in class five. . Now after fiftyfive years. Missed reading once more but couldn't. But your narration flashed the youthful Enjoyment and revived the memories and quenched the thirst. Thanks a lot for the enlightened entertainment.

  • @sibisathyaseelan4335
    @sibisathyaseelan4335 Рік тому +9

    Miga periya Uzhaippu.. Jenis Amalraj avargle..👍👍 Vaazhthukkal..🤩👍♥️

  • @radha2736
    @radha2736 Рік тому +11

    I cannot read Tamil fluently as I was born nd grown up in Andhra Pradesh.. but we speak tamil at home ...From so many days I wanted to know the story of this novel ... Finally I got ur video Thank you for the great narration ..this novel made me to travel in that world... Thank you for this narration which reaches to the many people who can't read the novel .. Thank you thank uuuuuuu 🥰

  • @tamilaneditz3581
    @tamilaneditz3581 3 роки тому +31

    நண்பா பல பேர் பல முறை பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுக்க முயற்சி செய்து தோற்று உள்ளார்கள்...
    காரணம் இவ்வளவு கதாபாத்திரங்களையும் ஒருங்கிணைந்து முழுமையாககூறுவது எப்படி என்று முடியாமல் ...
    (MGR,மணிரத்தினம்,பலரின் கனவு படைப்பு இதை அனைவரிடமும் எளிமையாக சேர்க்க வேண்டும் என்று ..) உங்களின் முயற்சி மிகவும் சிறப்பானது மிகவும் அருமையாக நல்ல தமிழில் குழப்பமே இல்லாமல் அனைவருக்கும் புரியும் வகையில் இந்தக் காணொளியை அமைத்து உள்ளீர்கள் மிக்க நன்றிகள் பல ...

  • @ganeshannageswaran9301
    @ganeshannageswaran9301 3 роки тому +95

    அருமையான கதை விளக்கம். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் கொஞ்சம்கூட எங்களுக்கு குழப்பவிடாமல் படங்களின் அருகில் பெயர்கள் குறித்து, அவர்களை எங்கள் மனதினுள் அந்த Characterகளை பார்க்கவைத்து மிக சிறப்பு. உங்களை பாராட்ட வார்த்தைகளே கிடையாது. மிக்க நன்றி. என் பிள்ளைகள் மட்டும் இல்லாமல் இனி வரும் ஒவ்வொரு குழந்தைகளும் கேட்டு மகிழ முடியும். மகிழ்ச்சியுடன் நன்றி.

  • @Raja_Ravichandran
    @Raja_Ravichandran Рік тому +295

    Even Maniratnam should hear this audio when he needs to recall plot. Wow, you have done an amazing job. I see how much efforts you put behind to this incredible and impeccable work . Thank you

    • @asat103
      @asat103 Рік тому +4

      bro enna book padikaama padam edupaanga nu nenaikiriya?

    • @Raja_Ravichandran
      @Raja_Ravichandran Рік тому +5

      @@asat103 Don't misinterpret. I just admired and appreciated the hardwork behind the audio which was spot on with the book contents.

    • @riyacaddy4501
      @riyacaddy4501 Рік тому

      ​​@@asat103 book padikama tan eduturukanga . Tandama cha kalvasi kadhaikuda mulusa solala .movie la .

    • @srutiagnihotri9532
      @srutiagnihotri9532 Рік тому +1

      ​@Arst Sten they definitely did. But kumaravel wrote a shoddy screenplay. Don't know why mani trusts Prakash raj gang. Good to know radha Mohan was out of this nonsens3

  • @manjuladeenadayalan8256
    @manjuladeenadayalan8256 Рік тому +27

    PS-1 movie teaser vandha aparam story ketka vandhan.... 💐💐💐

  • @dr.r.abirami5039
    @dr.r.abirami5039 3 роки тому +19

    அமரர் கல்கி அவர்களின் மிகச்சிறந்த படைப்புகளுள் ஒன்று.... உயிரோட்டமான ஓவியங்களாலும் சுவை தரும் சொற்களாலும் நம்மை ராஜ ராஜ சோழன் வாழ்ந்த காலத்திற்கே கொண்டு சென்றுவிட்டார்.... இதுபோன்றதொரு காதலும் வீரமும் மர்மமும் நிறைந்த படைப்பை இனி எவராலும் படைக்க இயலாது......உங்கள் கடினமான உழைப்புக்கு என் என் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் அன்புச்சகோதரரே!🙏❤🙏

  • @sudhakarsivasamy4510
    @sudhakarsivasamy4510 3 роки тому +26

    மதிப்புக்குரிய நண்பரே மிக அருமையாக இருந்தது மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தோம் இதைப்போலவே ராமாயணம் மகாபாரதம் போன்ற இதிகாசங்களை மேற்காணும் பதிவை போல் பதிவிடுங்கள் மிக்க மகிழ்ச்சி அடைவோம்

  • @annapooranis6874
    @annapooranis6874 Рік тому +5

    பொன்னியின் செல்வன் கதை சொன்ன விதம் அருமை அருமை 💐💐💐

  • @ranjithkannan494
    @ranjithkannan494 Рік тому +1

    எல்லா கதாபாத்திரங்களும் எளிமையாக புரியும் படி அருமையாக சொன்னீர்கள்.காணோலியை முழுவதுமாக பார்த்துவிட்டேன்.உங்களது செயலை கண்டு வியக்கிறேன்.வாழ்த்துகள் சகோ💐.மிக்க நன்றி

  • @iamjustmadhu4603
    @iamjustmadhu4603 3 роки тому +14

    நான் உங்களின் இந்த பதிவை டவுன்லோட் செய்துள்ளேன் ரொம்ப நாட்களாக இந்த கதையை படிக்க ஆசைப்பட்டேன். இப்போது உங்கள் புண்ணியத்தால் செவி கொடுத்து கேட்கிறேன் . நன்றி உங்களிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறேன்.... இந்த கதையை திரைக்கு கொண்டுவர போராடும் இயக்குனர் மணிரதனத்துக்கு எனது பாராட்டுக்கள்,, இதில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகளுக்கு எனது மனமார்ந்த வா்த்துக்கள்.... முக்கியமாக எனது பிதாமகன் சியன் விக்ரமுக்கு எனது ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ பாராட்டுகள் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️. திரையில் சந்திப்போம் நண்பர்களே 🙏🙏🙏🙏👍👍👍👍

  • @Kavya.30119
    @Kavya.30119 3 роки тому +171

    மிகவும் அருமை. நான் முழுநாவலையும் 4 முறை படித்திருக்கிறேன். உங்களுடைய உழைப்பு வியப்பளிக்கிறது. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.....

    • @SethuManoj
      @SethuManoj 3 роки тому

      ஐயா இதில் இன்னும் கதை முழுமையடையவில்லை. இன்னும் இருக்கிறது. இதில் இன்னும் நிறைய விளக்கங்களை விட்டு விட்டார்

  • @childsafety5013
    @childsafety5013 Рік тому +20

    I didn't forwarded not even 10 sec. Non stop watched this. Awesome
    I am mesmerised with this audio author. OMG what a beautiful explaining and can see the heavy background work behind this video

  • @reshmaramachandran4932
    @reshmaramachandran4932 Рік тому +23

    Just finished before steping into the theatre..thank you.i read two parts.byt couldn't finish the second book.and then movie got released.so thought of listening the audio book which i already listen the half.. perfect narration.narrative thank you 🙏

    • @sivakumarchandrasekar4632
      @sivakumarchandrasekar4632 Рік тому +1

      நன்றி சகோ நான் யோசித்து இதுதான்

  • @user-oq2bz7ht9d
    @user-oq2bz7ht9d 3 роки тому +89

    நேராக நூலை வாசிக்கும் போது நமது ஆன்மா அந்த இடத்தில் இருக்கும் அருமையான வரலாறு நூல் வாழ்க தமிழ்

  • @SRIDHARSRI-qw6er
    @SRIDHARSRI-qw6er 2 роки тому +25

    பொன்னியின் செல்வன் நாவலை படிக்க பொறுமையில்லாத வர்களுக்கு ஒரு மாபெரும் வரபிரசாதம் இந்த காணொளி. நன்றி அண்ணா.

  • @boosangeljan1
    @boosangeljan1 2 роки тому +12

    Addicted....🔥 more than 50 times i saw this.... I see this atleast once a day😍🤩. TQ so much 🙏🙏🙏

  • @rkvideo1240
    @rkvideo1240 Рік тому +2

    நானும் இந்த பொன்னின் செல்வனின் புத்தகத்தை படிக்கனும் ஆசைப்பட்டேன் அதை உங்கள் வாயிலாகவும் காட்சி ஓவியம் மூலமாக இந்த கதையை சொல்றப்போ அதை அப்படியே கண் முன் தெரிகிறது.... நன்றி அண்ணா....

  • @vijisworld9547
    @vijisworld9547 3 роки тому +84

    கற்பனையில் ரசித்த கதாபாத்திரங்கள் கண் முன்னே காதுக்கும் கனிவாய் வாழ்த்துக்கள்.

  • @1983sangreal
    @1983sangreal 3 роки тому +135

    மிகப் பெரிய முயற்சி ....👌👍....பாராட்ட வார்த்தைகள் இல்லை

    • @UGunavathi
      @UGunavathi 3 роки тому

      Super annan... useful video....✨✨✨✨✨👌👌👌👌

  • @mohamednizamudeen4190
    @mohamednizamudeen4190 2 роки тому +2

    கல்கி அவர்கள் எழுதிய 'பொன்னியின் செல்வன்' புதினத்தை படிக்கவேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசை கொண்டிருந்தேன்! படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை!
    இருப்பினும், தங்கள் வாசிப்பில், வர்ணனையில் கேட்டு மகிழ்ந்தேன்!
    தெளிவான கதை சொல்லல்!
    நல்ல உச்சரிப்பு!
    பேசி முடித்தபின் விடியோ இணைத்து தொகுத்துள்ளீர்கள் என நினைக்கிறேன்!
    சிறப்பான செயல்! பாராட்டுகள்!

  • @kannagikuppusamypillai6070
    @kannagikuppusamypillai6070 2 роки тому +3

    இந்த கதைய நல்லா படிச்சவங்க மட்டுமே இப்படி தெளிவாக கூற முடியும். சிறப்பான முயற்சி வாழ்த்துக்கள் அருமை. உங்களால் முழு கதையையும் தெரிந்து கொண்டேன் மனமார்ந்த நன்றி. 🌻🌻🌻😊😊😊🙏🙏🙏

  • @veloumanyd315
    @veloumanyd315 3 роки тому +13

    தொடக்கத்தில் விருப்பம் இல்லாமல் தான் கதை கேட்க தொடங்கினேன், ஆனால் நீங்கள் கதை சொன்ன விதமும் அதற்கான ஓவியமும் ஆர்வத்தை கூட்டியதால் முழுவதையும் கேட்டு முடித்தேன்.
    நன்றி

  • @BekindBHappy
    @BekindBHappy 3 роки тому +253

    அருமை தோழா.....இதுக்கெல்லம் கூடவா dislike போடுவாங்க...like போடலைனாலும் பரவாயில்ல dislike போடாம இருங்க மக்களே....ஒருவரின் உழைப்பை பாராட்ட கற்றுக்கொள்ளுங்கள்

    • @JenisAmalraj
      @JenisAmalraj  3 роки тому +10

      Thanks Nanba

    • @sasikalalaxman1490
      @sasikalalaxman1490 3 роки тому +6

      Yes. Bro

    • @mohamedsaleem2565
      @mohamedsaleem2565 3 роки тому +5

      True bro idiots

    • @vasanthm7267
      @vasanthm7267 3 роки тому +10

      போற்றுவோர் போற்றட்டும் தூற்றுவோர் தூற்றட்டும்.. ஆனால் இது ஒரு அற்புதமான பதிவு.. வாழ்த்துக்கள்

    • @lakshmilaksh4195
      @lakshmilaksh4195 3 роки тому +1

      Super story.

  • @stardust3427
    @stardust3427 Рік тому +2

    உங்கள் குரல் கேட்கவே ரசிக்க வைக்கிறது அண்ணா, காணொளி முழுவதையும் தவிர்க்காமல் கேட்டேன். சிறப்பான பணி.

  • @banumathivelusamy1145
    @banumathivelusamy1145 3 роки тому +13

    அப்பா சாமி ! இந்த கதையை எத்தனை முறை படித்தாலும் கேட்டாலும் சலிக்கவே சலிக்காது சொல்ல வார்த்தைகள் இல்லை ரொம்ப ரொம்ப சந்தோஷம் கோடானு கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalaivani-bd2uo
    @kalaivani-bd2uo 3 роки тому +447

    இரண்டு முறை முழுமையாக படித்தும் கூட எனக்கு சலிக்காத நாவல் இது... I like கல்கி sir 🙏

    • @Shan-vn7jy
      @Shan-vn7jy 3 роки тому +3

      Yes, I read 5 times.. Still I am interest to read...

    • @mmmtn3
      @mmmtn3 3 роки тому +3

      5வது முறை படிக்கிறேன்

    • @sivaramangovindarajan6940
      @sivaramangovindarajan6940 3 роки тому

      Me too same 3 time

    • @Vasu80722
      @Vasu80722 3 роки тому

      Na 4 times paduchutu but innum bore adikala

    • @m.vivekanandan2061
      @m.vivekanandan2061 3 роки тому +3

      Anna book pdf iruntha send pannunga na

  • @durgakobi2527
    @durgakobi2527 Рік тому +3

    எத்தனை தடவை வாசித்தாலும் கேட்டாலும் சுவாரஸ்யம் மாறாத நாவல் ❣️❣️❣️ உங்களது இந்த ஆக்கத்திற்கு மிக்க நன்றி அண்ணா 💕💕

  • @taannushah7823
    @taannushah7823 Рік тому +3

    I am speechless 😶 and about to cry. I dunno that the great king of Chola Empire is exist. We in Malaysia does not study this in the history subject. After i watched PS 1 and PS 2, i get to learn something! History is a valuable tool for us, the indians! Yeah, i dont understand the story, but after i watched this video, i feel free. Now i understand what is Ponniyin Selvan, Raja2 Cholan, 😢all about. Hope this history will be remain!Tq brother Amalraj, u did a get job. ❤ May god bless u always! ❤❤🎉🎉

  • @radhakrishnanrathinam7379
    @radhakrishnanrathinam7379 3 роки тому +18

    மிகவும் அருமையாக இருக்கிறது. தங்களின் கடின உழைப்பை பாராட்ட வானம் கூட எல்லையில்லை .மனம் கனிந்த நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். 👌

  • @anandanand-ir4ly
    @anandanand-ir4ly 3 роки тому +24

    அண்ணா இது மிக மிக முக்கியமான அற்புதமான படைப்பு. நான் 7 வருடங்களுக்கு முன்பு இந்த நாவல் படித்தேன் அதில் பாதி மறந்து விட்டது. அதை திரும்பவும் நினைவு படுத்த இந்த பதிவு எனக்கு உதவியாக உள்ளது. மனதார சொல்கிறேன் உங்கள் படைப்புகள் அனைத்தும் வெற்றி அடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉🎊

  • @karthikkalaikarthikkalai8736
    @karthikkalaikarthikkalai8736 2 роки тому +8

    மிக அருமையான நாவால்...கேட்கும் பொழுதே உடம்பெல்லாம் சிலர்க்கிறது....

  • @rayveti
    @rayveti Рік тому +18

    Narration arumaiya irukku 😍 Tamil pesa theriyum anal padika elutha theriyatu, i am malay english medium 😪 eppadi intha series padikarathu nu orey yosanaiya iruntatu. I am so happy today after long time i found your channel ☺️ mikka nandri 🙏🏽

  • @manimeg3045
    @manimeg3045 3 роки тому +24

    நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது இந்த கதை முதல்முறையாக படித்தேன். படிக்க படிக்க நம்மை கதாபாத்திரமாக மாறி பயணிக்க வைப்பார் கல்கி அவர்கள். இது வரை ஆறு முறை படித்திருக்கிறேன்.
    ஆனால இவ்வளவு அழகாக கதை கேட்கும் போது அசந்து விட்டேன். பாராட்டுக்கள்.
    தமிழ் அன்னையும், கல்கி அவர்களும் உங்களை ஆசிர்வதிப்பார்கள். வாழ்க வளமுடன்.

  • @hariprabha4526
    @hariprabha4526 3 роки тому +20

    பொன்னியின் செல்வன் கதையை படிக்க நீண்ட நாட்களாக காத்திருந்தேன் இதற்கு மிக்க நன்றி

  • @mayandymasilamany7903
    @mayandymasilamany7903 2 роки тому +19

    What a great and amazing work.
    Your efforts will be remembered
    by our fellow Thamils in genarations.
    True fellow EelamThamil.
    living in Bangalore Karnataka India.
    I Read this book after my High school studies.

  • @alwinshaji56
    @alwinshaji56 2 роки тому +4

    நிஜமாகவே ரொம்ப அற்புதமாக சொல்லி இருக்கீங்க..... வாழ்த்துக்கள் அண்ணா
    நன்றி 🙏

  • @devipriya3780
    @devipriya3780 3 роки тому +155

    Rmba sathama siruchuten bus la 😂😂 2:55:05 aadhitiyan karikalan thug moment 🤣🤣🤣 5hrs travel. This story+ Window seat + night travel best combo ever😍😍 whoever made this thank you so much 😍

  • @msguru6781
    @msguru6781 3 роки тому +10

    நான் வாழ்க்கையில் முதல் முதலாக கேட்ட ஒரு முழு இதிகாசம் இதுதான் மிக்க நன்றி உங்களுக்கு

  • @bobbyprem.71
    @bobbyprem.71 Рік тому +6

    UA-cam channel Annanuku inimel mavusu adhikamaakum 😍😆

  • @AJAY-ui1hd
    @AJAY-ui1hd Рік тому +19

    Ponniyan Selvan movie pathudu (PS1).
    Full story kegavathavanga eathana Peru marakama like panunga.. ( but super rha explain panunga bro thanks ⚡💐

  • @sundaresansita4458
    @sundaresansita4458 3 роки тому +67

    மறைந்த கல்கி ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் இருந்திருந்தால் அவர் எழுதிய கதையை உங்கள் முயற்சியால் மிக அருமையாக கூறி மக்களிடம் சேர்க்க உதவியதற்கு உங்களை அமோகமாக பாராட்டியுள்ளார்.
    நீங்கள் நீடுழி வாழ வாழ்த்துக்கள். .

  • @elangokrishnan6361
    @elangokrishnan6361 3 роки тому +84

    கதை படிக்கும்போது இருக்கும் பிரமிப்பு கேட்கும் போது இல்லை... சோழனின் கதை படிக்கும்போது கற்பனையில் மூழ்கி எழுந்தேன் ஒரு வாரமாக.... உங்கள் படைப்பிற்கு எனது நன்றிகள் நண்பா

    • @ragavid2494
      @ragavid2494 2 роки тому +2

      Ama kalki words ah spr ah use panniruppanga.... Padikum pothu Namma apdye antha naval ah mulkiruvom

  • @aravindraina628
    @aravindraina628 2 роки тому +4

    வணக்கம் சகோதரரே ... இந்த காணொளியை 5 முறை கேட்கிறேன்...❤❤❤❤❤

  • @kanchanadevi8214
    @kanchanadevi8214 Рік тому +1

    அருமை அருமை அருமை எவ்வளவு அழகாக தொகுத்து வழங்கி உள்ளீர்கள் நன்றி 🙏

  • @aarthiragukumar9736
    @aarthiragukumar9736 3 роки тому +29

    Oru periya sarithira novela neenga 3 hrs la pesirukinga, adhukagave ennoda periya vazhthukal ungaluku. Romba nallarundhuchu neenga narrate panna vidham. Visualsum super. Idhukaga neenga panna work really appreciable. Thanku for giving this amazing content in UA-cam. I am also so happy to see many good comments and likes from tamil readers who appreciate the great work of Kalki legend. Waiting for more stories😍😍

  • @sudhadevi5152
    @sudhadevi5152 3 роки тому +10

    பொன்னியின் செல்வம் கல்கியின் அற்புதமான படைப்பு.நீங்கள் கதை சொல்லும் விதம் ஓவியம் அருமை. தங்கையின் நன்றி

  • @UenoUsaranya-kp4mp
    @UenoUsaranya-kp4mp Рік тому +23

    Yaralem ponniyin selvan teaser ah pathutu full story keka vanthinga 👍❤️

  • @muthu9422
    @muthu9422 2 роки тому +16

    Really Goosebumps Bro💥💯♥️ Romba naal ah indha book ah read pannanum nu nenachen but 3.5 Hrs la Romba simple ah explain pannitinga romba thanks bruh🤩❤️

  • @lotus4867
    @lotus4867 3 роки тому +18

    வாரா வாரம் காத்திருந்து ,பக்கம் பக்கமாக வாசித்து மகிழ்ந்த காலம் மனதினுள் நிழலாடுகிறது .
    இன்று இப்படி ஒருவர் கோர்வையாக கதை சொல்ல , திரையில் பொருத்தமான காட்சிகள் பரவசமூட்ட , ஆகா அருமையான அனுபவம் , நன்றி .
    வாழ்க உமது இந்த சிறந்த மக்கள் சேவை.
    தமிழ் தாயின் ஆசியோடு நீடூழி வாழ்க.

    • @kavithav5256
      @kavithav5256 3 роки тому +1

      Neenda varuda asai niraiveriyathu romba thanks anna. Vallathu ilavarasikathai vanthiyadevan

    • @lotus4867
      @lotus4867 3 роки тому +1

      👍👍👍

  • @netha9199
    @netha9199 3 роки тому +52

    ரொம்ப ரசிச்சு படிச்ச கதை, குரலாக கேட்கவும் மகிழ்ச்சி ,,
    முயற்சிக்கு வாழ்த்துக்கள்💐💐

  • @moniedits2231
    @moniedits2231 Рік тому +9

    Resenta intha video pathavaga like panuga !👍

  • @harithamy6871
    @harithamy6871 2 роки тому +1

    பள்ளிக்காலத்திலிருந்து இக்கதையை எப்படியாவது படிக்க வேண்டும் என்ற பேராவல் இருந்து வந்தது. இன்று உங்களால் அது நிறைவேறியது. மிக்க நன்றி சகோ.

  • @Mukilbalan
    @Mukilbalan 2 роки тому +31

    கல்கி பொன்னி செல்வன் தொடக்கம்தான் முழவதும் பாலகுமார் அருமையாக உன்மை கதை எழதி முடித்து இருக்கார்

  • @SethuManoj
    @SethuManoj 3 роки тому +8

    நண்பரே இதில் இன்னும் நிறைய விளக்கங்கள் மற்றும் பாதி கதைகளை நிறுத்தி விட்டீர்கள். என் கோரிக்கையை கருணை கூர்ந்து மற்ற கதையும் மற்றும் இன்னும் நிறைய விளக்கங்களையும் நீங்கள் அடுத்து சமர்ப்பிக்கும் காணொளியில் காண ஆவலாக உள்ளேன் ஐயா ❤

  • @Sivasankar-ib7fb
    @Sivasankar-ib7fb 2 роки тому +1

    ரொம்ப நாட்களாக நான் படிக்கணும்னு ஆசைப் பட்ட ஒரு கதை திடீரென யூட்யூபில் எதிர்பாராத நிகழ் வாய் இந்த வீடியோ என்னோட கண்ணில் இந்தக் கதையை தொகுத்து வழங்கிய விதமும் இதற்காக செலவு செய்த நேரமும் நாட்களும் உண்மையில் என்னை நெகிழ வைக்கிறது உங்களின் கடின உழைப்பிற்கு தலை வணங்குகிறேன் மீண்டும் வேறொரு கதைஇல் உங்களின் வார்த்தைகளைக் கேட்க ஆவலாய் உள்ளேன் உண்மையில் திகைப்பில் ஆழ்த்துகிறது இந்த காணொளி மிகவும் நன்றி திரு ஜெனிஷ் அமல்ராஜ்

  • @UVTAMIL
    @UVTAMIL Рік тому +3

    உங்களைப் பாராட்டுவதற்கு வார்த்தைகள் இல்லை அருமை அற்புதம் சிறப்பு👍🏻💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @user-cx4lu2dz7k
    @user-cx4lu2dz7k 3 роки тому +17

    16 வயதில் 22 நாட்களில் முழு புத்தகத்தையும் படித்தேன் இப்போது மீண்டும் மீட்டு பார்த்தது போல இருந்தது. மிகவும் நன்றி

  • @berlin_s
    @berlin_s 3 роки тому +361

    Romba hard work pannirukinga❤... great ❤❤

    • @JenisAmalraj
      @JenisAmalraj  3 роки тому +12

      Thanks Bro

    • @blueentertainment08
      @blueentertainment08 3 роки тому +1

      @@JenisAmalraj super bro

    • @arunila3796
      @arunila3796 3 роки тому

      @@JenisAmalraj Thanks brother...God bless you..

    • @saikrithiga6191
      @saikrithiga6191 2 роки тому +1

      @@JenisAmalraj sembiyan mahadevi aadithya karikalan ku paatti naa mathuraanthagan sembiyan mahadevi ku payyan naa adithya karikalan ku mathuraanthagan yaaru sir.

  • @MARUTHU_1801
    @MARUTHU_1801 2 роки тому +9

    பொன்னியின் செல்வன் திரைக் காவியத்திற்கு காத்திருப்பவர்கள் லைக் பன்னுங்க மக்களே ❤️

  • @user-vh3el5yo5p
    @user-vh3el5yo5p Рік тому +2

    கதைக்கு ஏற்றார் போல் கதாபாத்திரங்களையும் ஓரளவுக்கு உருவாக்க படுத்தி தெளிவாக புரிய வைக்கிறீர்கள் நீண்ட நெடிய இந்த நாவலை 3 மணி நேரத்திற்கு கதை சுருக்கமாக கூறிய உங்கள் கடின உழைப்பிற்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்.

  • @jdishjerry
    @jdishjerry 3 роки тому +31

    உங்களின் உழைப்பிற்கு நன்றிக்கடன் பட்டு இருக்கிறேன் 🙏 5 வருடமாக படிக்கவேண்டும் என்று நினைத்த புத்தகம் உங்கள் வழியே நிறைவேறியது 🙏 அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் 🔥

  • @nandamanikandan4259
    @nandamanikandan4259 3 роки тому +20

    பல நாள் கனவாக இருந்த பொன்னியின் செல்வன் கதை படிக்கும் ஆசை நிறைவேறாமல் இருந்தது .உங்களால் நிறைவேறியது நன்றி.

  • @Manoj1952
    @Manoj1952 2 роки тому +1

    Life la skip pana video paratha intha story really awesome headset remove pana one sec kuda mind varala…. 🤩 balc story waiting

  • @mcxarasan8702
    @mcxarasan8702 2 роки тому +4

    நான் பார்த்ததிலேயே சிறந்த பதிவு இது தான்

  • @thavaselvamkuppu2009
    @thavaselvamkuppu2009 3 роки тому +28

    நீண்ட நாள் ஆசை நிறைவேறியது.... நன்றிகள் பல சகோ 💐

  • @nagarajan3065
    @nagarajan3065 3 роки тому +33

    அருமையான முயற்சி.... கதை படித்து பின்னர் கேட்க்கவும்... சிறந்த அனுபவத்திற்கு....💗❤️🥰🤩😍

  • @sayansay2305
    @sayansay2305 Рік тому +11

    2022 Ps1 Teaser parthu vanthavanga yaarum irukingala

  • @user-gw1hh5jq4y
    @user-gw1hh5jq4y Рік тому +1

    வாழ்த்துகள் அண்ணா மிகமிக எளிமையாக எங்களுக்கு தொகுத்து தந்ததற்கு..
    ஆனால் இதற்காக நீங்கள் எடுத்த முயற்சி மிக பெரியது
    வாசிப்பு விதமும் கதையின் போக்கும் எங்கும் தேய்வு இல்லாமல் அழகாக சென்றது
    நான் படித்ததை மீண்டும் அழகாக நினைவு படுத்தியதற்கு நன்றி

  • @parampsd5067
    @parampsd5067 3 роки тому +42

    எனது நீண்ட நாள் கனவு நிறைவேறியது.நன்றி நண்பரே வாழ்த்துக்கள்

    • @SethuManoj
      @SethuManoj 3 роки тому +1

      ஐயா இதில் இன்னும் கதை முழுமையடையவில்லை. இன்னும் இருக்கிறது. இதில் இன்னும் நிறைய விளக்கங்களை விட்டு விட்டார்

  • @musicchanneltamil1818
    @musicchanneltamil1818 3 роки тому +22

    5 முறை படித்துவிட்டேன் தமிழனின் பெருமை மிக்க வரலாறு மறைக்கப்பட்டதை கதைகள் மூலமாக தான் தெரிந்து கொள்ளவேண்டிய நிலமை!...வாழ்த்துக்கள் இந்த முயற்சிக்கு...

  • @user-jz3sw6jc6l
    @user-jz3sw6jc6l Рік тому +2

    வணக்கம் சகோ இந்த காணொளியை நான் இன்று 06/10/2022 இப்பொழுது பார்க்கும் பொழுது ஒரு வருடம் ஆகிவிட்டது. ஆனால் உங்களின் குரலில் மற்றும் மிஸ்டர் தமிழன், தீபன் deep talks tamil...
    உங்கள் மூவரின் குரலில் பொன்னியன் செல்வன் கதையை கேட்பதற்கு மிகவும் அருமையாக உள்ளது. இன்னும் நிறைய வரலாற்று பதிவுகளை உங்களிடம் இருந்து நான் எதிர்பார்க்கின்றேன் நன்றிகள்...🙏🏽

  • @abiram2602
    @abiram2602 2 роки тому +1

    Nan intha story 4 years ah try pandren.... But mudila.... Books pakidum pothu ethavathu work vanthudum.... Today nit than unga voice la keten.... Really amazing.... Books paducha kuda ivlo understanding ah irukathu.... Love u all.... Great work....

  • @greatkirikalan2474
    @greatkirikalan2474 3 роки тому +18

    இதில் உங்கள் கடின உழைப்பு என்பது என்னை வியப்பில் ஆழ்த்தியது...... மிக்க நன்றி நண்பரே

  • @arunkumar-bo3uu
    @arunkumar-bo3uu 3 роки тому +39

    Raja Raha cholan introduction scene sema... Alvarkadiyan:" antha olaya padichukitu irukarathey avaruthan"

  • @sukumarkannan4249
    @sukumarkannan4249 2 роки тому +1

    Nenga senchathu satharana Visa yam illa ithu namma varalaru romba thanks brother unga teamuku ungalukkum

  • @shrutishankar1226
    @shrutishankar1226 Рік тому +9

    Excellent rendition especially for those who don't have time or patience to read the book or just can't read Tamil like me. I have always wanted to know the story. This is very gripping story narrated in an equally interesting way. Good effort.

  • @shanthishanthi8886
    @shanthishanthi8886 3 роки тому +7

    இந்த கதையை படிக்கனும்னு ரொம்ப நாள் ஆசை... ஆனால் இந்த புத்தகத்தை வாங்கி படிக்க என்னால் வாங்க முடியல...
    இன்று உங்களால் இன்று நிறைவடைந்து விட்டது.
    மிக்க நன்றி.......
    கதையை படத்தின் மூலம்... பெயர் விளக்கம் அருமை....!!!!!!!!

  • @kalaisambantham9731
    @kalaisambantham9731 3 роки тому +11

    நீங்க எங்களை 1000 வருஷத்துக்கு முன்னாடி கூட்டிட்டு போறீங்க thanks bro🙏

    • @SethuManoj
      @SethuManoj 3 роки тому +1

      ஐயா இதில் இன்னும் கதை முழுமையடையவில்லை. இன்னும் இருக்கிறது. இதில் இன்னும் நிறைய விளக்கங்களை விட்டு விட்டார்

  • @tamilprabha7242
    @tamilprabha7242 Рік тому +1

    Ji sema, film pathu puriatha ona neenga solli puruyyavachitnga realy I thank u

  • @subhamani5755
    @subhamani5755 Рік тому

    வாழ்த்துக்கள் திரு.அமல்ராஜ் உங்கள் படைப்புக்கு வார்த்தைகள் இல்லை மிக அருமை,இன்னும் பல காவியங்களை எங்களுக்கு தருமாறு வேண்டுகிறேன்

  • @praba4092
    @praba4092 3 роки тому +43

    மனமார்ந்த நன்றி நண்பரே.. உங்களால் நெடு நாட்களாக அறிய காத்திருந்த நாவலின் கதையை அறிந்து கொண்டேன்

  • @saravananmahesh2426
    @saravananmahesh2426 3 роки тому +26

    சோழன் பெருமை 👌
    கதை ல் வரும் நட்சத்திரம் அனைவரும் 👌
    🌹🌹🌹

  • @sharomeethasitambaram5190
    @sharomeethasitambaram5190 Рік тому +23

    Amazing work!! I wanted to know PS story prior to watching the film, and found your video!! Thank you so much!!

  • @ayeeshasidhik7306
    @ayeeshasidhik7306 Рік тому +5

    Thank you so much rmba azhaga arumaiya soninga enku rmba pudichi irunthuchi rmba useful aslo hats off neat n clear uh soninga 👏👏