Wow Awesome நீங்கள் முதலில் ஸ்வரம் பாடியவுடன் தெறித்து வந்தது சம்பூர்ண ராமாயண கம்பீர நாட்டை ஸ்வரம். சி எஸ் ஜெயமாரனின் கிளாஸிக் பாட்டு அது. உங்கள் ஆழ்ந்த சங்கீத ஞானம் என்னை போல் சாமான்ய ரசிகர் களுக்கும் புரிய கூடிய திறமை .வெல் டன்.நீடூழி வாழ்க.
கம்பிர நாட்டை, , சள(ல)நாட்டை, , நாட்டை தங்களின் குரலினில் ஜொலிக்கின்றது..தாங்கள் பாடி எளியோருக்கும் புரிதலை வழஙக்கியிருக்கின்றீர்கள் டாக்டருக்கு நன்றிகள் பல
Dr நாராயனன் அவர்களுக்கு என் வாழ்த்துகள்.கர்நாடக இசையில் இவ்வளவு விழயங்களை தற்போது உணர்கிறேன்.ஒய்வு பெற்ற அரசு ஊழியன். நான் கர்நாடக இசையை கற்காமல் என் காலத்தை வீனாக்கி விட்டேன்.தற்போது உங்கள் யூடிப்பு நிகழ்ச்சி என்னை சந்தோழப்படுதுகிறது
Wonderful, most enjoyable show for all music lovers. I have been keenly watching these episodes, and each one is very good indeed. Keep up the good work, Dr nay, prof. of music, prof.Narayan and Ms.Sarranya, who is competent and brings out the best for the viewers full satisfacton. Congrats. SWAMINATHAN from Sydney.❤
This needs a great Carnatic music knowledge to enjoy this program so deeply. It would be a magical experience if only we have had Carnatic music knowledge. What a great Genius he is!
ராஜாவின் இசையில் ஜீவனையே கண்டு பரவசப்படும் மக்கள் ஒரு பக்கம் என்றால், அவர் இசையில் இசையின் இலக்கணத்தை, அதன் நளினத்தை உணர்ந்து ரசிப்பவர்கள் அழகும் தனி தான்.
Excellent program àñd music of different ragas with swàrapràsthar of each raga and showing how it has been adapted in Cine music songs very clearly with illustrations! Badhaaì ho, Dr.Narayan! Just carry-on All the best!
Doctor You are simply awesome..Terrific. Especially after the 11th minute. Why miss out the great Song.. Ventriduven unnai Ventriduven..the opening line ..from the film Agasthyar.. வென்றிடுவேன் உன்னை வென்றிடுவேன் நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்... You could have also highlighted the playing of Naathaswaram, when the Gods are taken out for procession during festivals.
இளையராஜா சார் 1422படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை UA-cam இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை...
@@abusid4588 இளையராஜா எனும் மா மேதை ஒருவர் இசையமைத்த படங்களின் எண்ணிக்கைக்கு 10 பேர் சேர்ந்து இசையமைக்க வேண்டியுள்ளது.......90 Ku பிறகு 895 படங்களை இசையமைத்துள்ளார் மா மேதை இளையராஜா.....எனது வயது 25
Well said, only one music god is our beloved illayarajava, all others are just a normal music personality only and no own creativity but they can create music just by copying others tunes, one sun, one moon one illayarajava, that's all
😊😊😊இளையராஜாவை பெரிய ஆளென்று சொல்லிக்கோங்க அது உங்க விருப்பம், ஆனால் அதே வேளை நீங்க ஏ.ஆர்.ரஹ்மான் சாருடன் ஏன் ஒப்பிடுகிறீர்கள்? என்னதான் எலெக்டிரானிக் என்றாலும் சரக்கு இல்லையென்றால் ஒரு 'ம'னாவையும் புடுங்கிட முடியாது. ஏன் எல்லா எலெக்ட்ரானிக் விஷயங்களும் சந்தையில் கிடைக்குதே, நீங்க வாங்கி முயற்சி செய்து பாருங்களேன்?😊😊😊
You are blessed with sweet bold voice and analysing talents in ragas with your sincere untired practice. Best wishes.Soe Saranya is also very talented.
Dr.Narayanan Your modulation is superb You change your voice according to the singers who sang the songs If it is SPB, u r spb If kJy, u r kjy If balamurali, u r balamurali Chollinte pokalam nraya. Btw....u r not singing play back Singer Jayachandran songs
Wow Awesome
நீங்கள் முதலில் ஸ்வரம் பாடியவுடன் தெறித்து வந்தது சம்பூர்ண ராமாயண கம்பீர நாட்டை ஸ்வரம். சி எஸ் ஜெயமாரனின் கிளாஸிக் பாட்டு அது.
உங்கள் ஆழ்ந்த சங்கீத ஞானம் என்னை போல் சாமான்ய ரசிகர் களுக்கும் புரிய கூடிய திறமை .வெல் டன்.நீடூழி வாழ்க.
அணு அணு ஆக் ரசி த்து ஆத்மார்த்தமாக பாடுகிறார்கள். Getting addicted to this programme. Let it continue and cherish. God bless you both
அருமையான டாக்டர்..முகநூலுக்கு நன்றிகள்...நன்றிகள் டாக்டர்
wonderful singing and presentation. singing from heart. Hats off
குரலும் spb போலவே இருக்கிறது. அவரின் நினைவுகள் நெகிழ்வாய் வந்து போகிறது .
Dr. Sir அருமை. கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கிறது.
அனைத்தும் ஆனந்தமாக இருக்கிறது.
நன்றி
Dr. Sir you are a very good artist and great singer my heart full thanks to you
கம்பிர நாட்டை, , சள(ல)நாட்டை, , நாட்டை தங்களின் குரலினில் ஜொலிக்கின்றது..தாங்கள் பாடி எளியோருக்கும் புரிதலை வழஙக்கியிருக்கின்றீர்கள்
டாக்டருக்கு நன்றிகள் பல
கம்பீரநாட்டை பற்றிய Dr. நாராயணனின் ரசனையுடன் கூடிய விளக்கம் மிக அருமை
அய்யா
எனக்கு சங்கீத்த்தில் அதீத ஆர்வம் அய்யா
தங்களுடைய ஒவ்வொரு ராக ஸ்வர விமர்சனமும என்னை மேலும் ஊக்கப்படுத்துகிறது்
நன்றி கோடி அய்யா
நாட்டை,சலநாட்டை,
கம்பீரநாட்டை, எல்லாவற்றையும் தெளிவாக்கிவிட்டீர்கள் நன்றி
ரொம்ப அழகா நாட்டை ராகத்தை விவரித்தீர்கள் டாக்டர் சார், host is equally talented also she gives space and asks questions in a beautiful way 👍🤝👌💪
Supero super. Thanks Doctor. Super Sr. citizen.
அற்புதம்.
மிகவும் நன்றாக உள்ளது அய்யா அம்மா நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்
அருமையான பாடலுடன் ஆழமான முறையில் ஸ்வர ராகத்தின் விளக்கம் அற்புதம் .நீங்கள் பல்லாண்டு வாழ என் பிரார்த்தனைகள். பிரார்த்தனை பிரார்த்தனை 13:53
❤❤அற்புதமான மனிதர் இறைவன் அருளால் வாழ்க பல்லாண்டு
Dr நாராயனன் அவர்களுக்கு
என் வாழ்த்துகள்.கர்நாடக
இசையில் இவ்வளவு
விழயங்களை தற்போது
உணர்கிறேன்.ஒய்வு பெற்ற
அரசு ஊழியன். நான்
கர்நாடக இசையை கற்காமல்
என் காலத்தை வீனாக்கி
விட்டேன்.தற்போது உங்கள்
யூடிப்பு நிகழ்ச்சி என்னை
சந்தோழப்படுதுகிறது
தமிழிசை காப்பி தான் கர்நாடக இசை
Awesome experience, thank you🙏
Wonderful, most enjoyable show for all music lovers. I have been keenly watching these episodes, and each one is very good indeed. Keep up the good work, Dr nay, prof. of music, prof.Narayan and Ms.Sarranya, who is competent and brings out the best for the viewers full satisfacton. Congrats.
SWAMINATHAN from Sydney.❤
Raja has handled this kambeera naattai so impressively that there is divinity in the score.
Music Dr நாராயணுக்கு 💓💓💓 வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்க இசைபணி🇨🇦👏👏🤝
What a talent.This should reach a large number of people.Thank you Dr
அனைத்துப் பாடகர்களின் மொத்த உருவம் நீங்கள்
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்...
Great integration of Classical & Film Music in the Great Raga Group.
Great, Dr. Narayanan.
Many of us have become your ardent fans.
என்ன ஒரு ஞானம்
தேன் இசை தென்றலாய் வருடிவிடீடது
மிக இனிமையான தெய்வீக ராகங்களை அருமையாக பாடினீர்கள் 🪷
Dr Narayanan and anchor Saaranya are a great combination. They compliment each other. This programme is par excellent.
I missed this excellent program all these years. Superb.
Golden voice doctor
அருமையாக சோரம் போட்டு இவ்வளவு நன்றாக பாடுகிறீர்கள் முன்னாடியே வந்து எங்களுக்கு தெளிவு கொடுத்திருக்க வேண்டும் நன்றி
அது சோரம் இல்லை. ஸ்வரம்.சோரம்=திருட்டு.
அருமையான நிகழ்ச்சி
Enjoying each episode to our hearts' content. What a resonating, steely, melodious , heart melting, strapping voice👏👏👏👏👏👏👏👏
வரபிரசாதம் பெற்றவர் டாக்டர் நாராயணன் சார்..வாழ்க பல்லாண்டு.
அழகாக நாட்டை ராகத்தை விவரித்த நாராயணன் பாங்கு super
Ms Saranya’s discussion is very apt and nice. Keep going ….
Another beautiful Explanation . Keep it up. Thanks. Canada
This programme is very good presentation without knowing Carnatic. Daily enjoying
Experience and Excellent
Really super. Became a fan of you
This needs a great Carnatic music knowledge to enjoy this program so deeply. It would be a magical experience if only we have had Carnatic music knowledge.
What a great Genius he is!
Wonderful.. great service to music loving people
Wonderful. Great rendition.
from Cayman islands
What a golden voice, im enslaved to this voice.A great blessing, Vazhga Valamudan
ராஜாவின் இசையில் ஜீவனையே கண்டு பரவசப்படும் மக்கள் ஒரு பக்கம் என்றால், அவர் இசையில் இசையின் இலக்கணத்தை, அதன் நளினத்தை உணர்ந்து ரசிப்பவர்கள் அழகும் தனி தான்.
Very accomplished singing by Dr
Wonderful program
I hope I will be able to learn to identify the ragas by watching your channel. Subscribed. Wonderful job. thank you.
Superb Dr. You are taking music to a different level. Stay blessed.
Very enjoyable..indeed…👏
Awesome Sir. You are rocking
wonderful discussion .. impressive... fanboy from New jersey
நவரசம சொட்ட இனிமை இனிமை.....
Excellent sir. Pranams
Excellent program àñd music of different ragas with swàrapràsthar of each raga and showing how it has been adapted in Cine music songs very clearly
with illustrations! Badhaaì ho, Dr.Narayan! Just carry-on All the best!
அருமையான குரல் வளம்..
Sir really u r great.?I am audited to your programme. Expecting more and more.
addicted to
we need more programme like this
Excellent.
Arumai dr beautiful kettukitte irukkalam sir (srilanka kandy)
Brilliance
Vvv good explanation and vv useful for learnerGod bless for ur good work
Arumai arumai❤
Hi, Can you please share the contact details of Dr.Narayanan? We would like to connect with him from Canada for a music opportunity.
யோவ் எங்கய்யா இருந்த, இவளோ நால்லா... சூப்பர் sir and madam... Wowwwwwwwww
ஆமாம்🎉
நன்றி டாக்டர்...
Superb sir excellent knowledge
Doctor You are simply awesome..Terrific. Especially after the 11th minute. Why miss out the great Song.. Ventriduven unnai Ventriduven..the opening line ..from the film Agasthyar.. வென்றிடுவேன் உன்னை வென்றிடுவேன் நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்... You could have also highlighted the playing of Naathaswaram, when the Gods are taken out for procession during festivals.
Dr Excellent 🎉
Wow. Very nice explanation 🎉❤🎉🎉
Enjoying your program 🎉
Sir excellent voice and knowledge too
Madam you too sing too good
🎉🎉🎉🎉🎉❤❤❤❤
Gnaanavinaayakane saranam …. In ganbheera naattai is well personified in this song!
Arumai
இளையராஜா சார் 1422படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை UA-cam இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை...
@@abusid4588 இளையராஜா எனும் மா மேதை ஒருவர் இசையமைத்த படங்களின் எண்ணிக்கைக்கு 10 பேர் சேர்ந்து இசையமைக்க வேண்டியுள்ளது.......90 Ku பிறகு 895 படங்களை இசையமைத்துள்ளார் மா மேதை இளையராஜா.....எனது வயது 25
Well said, only one music god is our beloved illayarajava, all others are just a normal music personality only and no own creativity but they can create music just by copying others tunes, one sun, one moon one illayarajava, that's all
😊😊😊இளையராஜாவை பெரிய ஆளென்று சொல்லிக்கோங்க அது உங்க விருப்பம், ஆனால் அதே வேளை நீங்க ஏ.ஆர்.ரஹ்மான் சாருடன் ஏன் ஒப்பிடுகிறீர்கள்? என்னதான் எலெக்டிரானிக் என்றாலும் சரக்கு இல்லையென்றால் ஒரு 'ம'னாவையும் புடுங்கிட முடியாது. ஏன் எல்லா எலெக்ட்ரானிக் விஷயங்களும் சந்தையில் கிடைக்குதே, நீங்க வாங்கி முயற்சி செய்து பாருங்களேன்?😊😊😊
Sema
1000 movies epudi music pottan...ellaruyum miratti dhna directors ku freedom irundhucha..sir indha tune pidikala vera tune poda mudiyuma nu ketta avalodhn unaku music pathi theriyum nu ketppan edhuku bayathukita pala directors pudikalanalum evan pota songs ethukitanga..aana rahman apudi kedaiyadhu directors ku neraiya freedom kuduthaar...adhala dhn neraiya directors rahman kitta ponanga...rahman aachum 2 oscars vanginaar but IR nala adhu kuda vanga mudiyala 😂😂😂😂 IR oda talent yellam shankar ganesh oda kuda opida mudiyadhu 😂😂😂😂 music edhula irundhu vandha ena da paradesi...adhu endrum inimai dhn
As 👍 as SPB's voice and modulation.
You are blessed with sweet bold voice and analysing talents in ragas with your sincere untired practice. Best wishes.Soe Saranya is also very talented.
Dr Narayan excellent clasical
So nice🙏
When you sang ‘AAGASA VANI’ …. My god…. lost myself there …
I am lay man to music.yet I enjoy
Very nice 🙏 Idhu ellam uzhaippunalayum oru aarvathinalayum varugira vishayam! Oru communitiya thakkaradhu
Kevalam
Brilliant
Awesome sir🎉
Hats off to you Dr.
Superb
Thanks 💯 sir
அருமை
There is a song SriJalantharam aasrayamyaham in gambeera nattai raga
Dr sir பேய்களை நம்பாதே பாடல் ஜோக் ராகம் நினைக்கிறேன். கம்பீர நாட்டைக்கும் ஜோகிற்கும் என்ன வித்யாசம். இது ஒரு தனி எபிசோட் போடவும். Best wishes
Wonderful
அருமை அருமை
யோவ் கொல்லாதே ஐய்யுய்யா
முடியலை மகிழ்ச்சியை அடக்க
முடியலை
Enna Ganja bothayil irukkiya😛😛
Super
Super 👍🏻
Dr. Hatsoff you
How to get their previous episodes, pl send the link.Excellent knowledge and voice
In your title you must have mentioned MSV's name first....he is not only senior but also the best.
Dr.Narayanan
Your modulation is superb
You change your voice according to the singers who sang the songs
If it is SPB, u r spb
If kJy, u r kjy
If balamurali, u r balamurali
Chollinte pokalam nraya.
Btw....u r not singing play back Singer Jayachandran songs
ரொம்ப அருமை.
கணபதியே வருவாய் தருவாய்
எஸ்ஸ்ல்லன்ட் சங்கீதம் வளமான குரல் பாலசந்தர
If you hear this programme before bed time ,you can get nice sleep.try