”காபி” ராகத்தில் அமைந்த அற்புதமான திரை இசைப் பாடல்கள்! காதல் ரோஜாவே, கண்ணே கலைமானே

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 135

  • @nagarathinams6888
    @nagarathinams6888 4 дні тому +1

    அருமையான இசை விருந்து. செவிக்கு சிறந்த உணவு. இடத்திற்கேற்ப அந்த சகோதரியின் அபிநயம் அருமை.
    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

  • @sivarajponusamy8414
    @sivarajponusamy8414 Місяць тому +24

    வாழ்த்துக்கள் டாக்டர்,எஸ்பிபி அவர்கள் பாலமுரளிகிருஷ்ணா அவர்கள் மிக பெரிய ஜாம்பவான்கள் ஆனா‌ல் தற்போது அவர்கள் உயிரோடு இல்லை ,ஆனா‌ல் உங்களின் திறமையான கர்நாடக சங்கீத ஞானம் உள்ள இனிய குரல் அந்த வெற்றிடத்தை பூரணமாக நிறைவு செய்கிறது ,உங்கள் பாதங்களை தொட்டு வணங்குகிறேன் ,உலகம் முழுதும் உங்கள் குரல் பேசப்பட வேண்டு்ம் நன்றி டாக்டர்

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 Місяць тому

      💐💐💐🌹🌹🌹🌹🌹🌹💖💖💖🌺🌺🌺🌺🌺❤❤👌👌👌💪💪💪🙏🙏🙏

    • @chandragopalan20
      @chandragopalan20 19 днів тому

      We forgot ourselves. Gift of God. Our blessings to you all.

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 Місяць тому +10

    டாக்டர் சாரின் குரலை திரை இசைஅமைப்பாளர்கள் உபயோகப்படுத்தாதது வருந்தகத்தக்கததுதானே

  • @BhargaviBalachandrasarma
    @BhargaviBalachandrasarma Місяць тому +13

    இசை உலகம், திரையுலகம் கண்களில்படாத பெரும் புதையல் இந்த ஜீனியஸ். இனிமேலாவது முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

  • @apexprecitech
    @apexprecitech Місяць тому +6

    பாடல்களை ஓரிரு வரிகள் பாடினால் பல பாடல்களை சேர்த்த திருப்தி ஏற்யடும்

  • @sundarraj7407
    @sundarraj7407 Місяць тому +2

    அருமை இனிமை அற்புதம்

  • @saraswathisubramanian6437
    @saraswathisubramanian6437 Місяць тому +7

    பிரயோகத்தை பிரயோகம் செய்த விதமே அற்புதம் கேட்க கேட்க தெவிட்டாத கானங்கள்.காட்டில் காய்ந்த நிலவாக உள்ளது உங்கள் திறமை.எப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை.❤🌹🙏🙏

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 Місяць тому

      👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍💪💪💪💪💪💐💐💐💐🌹🌹🌹

  • @gandhiv2857
    @gandhiv2857 Місяць тому +5

    ஆஹா ஆஹா அருமை அருமை வாழ்த்துக்கள் 👏👏👏👍🌹

  • @drveerappan1571
    @drveerappan1571 Місяць тому +2

    டாக்டர் நாராயணன் சுரத்தை பிரித்து சொல்வது இனிமமை...அந்த ராகதேவன் இளையராஜா எங்கு கற்றார் இதை...உண்மையில் அவர் தெய்வத்தின் குழந்தை தான்...என்ன படைப்பு!!!????

  • @a.p.a8466
    @a.p.a8466 Місяць тому +3

    ஐயா தங்களின் காந்தக்குரல் மிகவும் இனிமை வாழ்த்துக்கள் ஐயா

  • @sethuramanputhamangalamram6148
    @sethuramanputhamangalamram6148 Місяць тому +6

    Dr.Narayanan
    பாராட்ட வார்த்தைகள் இல்லயே!
    வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு

  • @vinuvenkatesh9881
    @vinuvenkatesh9881 Місяць тому +3

    சொல்ல வார்த்தைகளே இல்லை.அருமை வாழ்த்துக்கள்.

  • @EXCellenT1009-
    @EXCellenT1009- Місяць тому +6

    அட்டகாசமான காபி.....

  • @radhakrishnansubramanian6279
    @radhakrishnansubramanian6279 Місяць тому +3

    திரு. நாராயணன் அவர்கள் சக்கரவாகம் ராகத்தையும் பாடவேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

  • @kpp1950
    @kpp1950 23 години тому

    சரண்யா மேடம்.. நீங்கள் ஒரு நடனக் கலைஞராக இருப்பதால் இதைச் சொல்கிறேன். சில தில்லானா பாடல்களையும் இந்த நிகழ்ச்சியில் வழங்கலாமே.

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 Місяць тому

    எத்தனை முறை கேட்டாலும் இனிக்கும் டாக்டரின் குரல்.. இசை ராசாவின் மனதை கிறக்கும் ராஜாங்கம்..இசை புயலும் அசத்திருக்கிறார் காதல் ராஜாவே..பாடல் மூலம்..

  • @ushaagopalan1559
    @ushaagopalan1559 24 дні тому

    உங்கள் குரல் மிகவும் அழகாக உள்ளதா ல் மனத்தை மெஸ்மரைஸ் பண்ணுகிறது. நீங்கள் நலமுடனும் வளமுடனும் இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்கிறேன் 🙏.

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 Місяць тому

    பன்முகத்தன்மையில் கலக்குகிறார். வாழ்க நலமுடன்..கல்பணா ஸ்வரம் என்பதை இவர்களின் நேர்காணலில் கேட்டேன். மெய்சிலிரத்தேன்

  • @user-rb1vs6jn8u
    @user-rb1vs6jn8u Місяць тому +2

    திரு. நாராயணன் சார் கல்யாணவசந்தம், சிந்துபைரவி, இந்தோலம் போன்ற ராகங்கள் பற்றியும் சொல்ல வேண்டுகிறேன் 🙏நன்றி 🙏

  • @rajavenkatraman2113
    @rajavenkatraman2113 Місяць тому

    எங்க Family ரேஷன் கார்டில் உங்கள் பெயரும் சேர்த்துவிட்டோம். மிகவும் அருமை

  • @balasubramanian1300
    @balasubramanian1300 Місяць тому +1

    சார் ரொம்ப அருமை

  • @user-almighty_is_here_now
    @user-almighty_is_here_now 23 дні тому

    இன்று காலை காபி பொடி இல்லாமல் போனது.
    இதை இப்போது 10.30 அளவில் கேட்டேன்.
    பேஷா இருந்தது அண்ணா .

  • @user-zt5jf3mn9m
    @user-zt5jf3mn9m Місяць тому

    Dr.நாராயணனை தமிழ் திரை உலகம் பயன்படுத்தி கொள்ள வில்லையே வருந்துகிறேன்.Allhuakber. jaibheem, periyar, gr.son வாழ்க வளர்க நளமுடன்

  • @balasubramanian5072
    @balasubramanian5072 29 днів тому +1

    Sai Prashanth is equally very efficient 😅

  • @velayuthamv757
    @velayuthamv757 Місяць тому +1

    Dr Narayanan , you are an amazing singer and you are bringing a variety to the singing pool. Madame is also a talented singer. A beautiful combination. God bless you both.
    You are both a treasure to the arena of singing .

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 Місяць тому

    நம்முடன் மேடமும் கொடுத்துவைத்தவர்தானே இவ்வளவு அழகான குரலை கேட்க

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 Місяць тому +1

    சின்னத்தாயவள் பாட்டு ஆஹா.

  • @vivaansruthi797
    @vivaansruthi797 Місяць тому +4

    கோவர்த்தனம் அவர்களின் அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி (பட்டிணத்தில் பூதம்),தேவா அவர்களின் கருப்பு நிலா நீதான் கலங்குவதேன் போன்ற பாடல்கள் மிகு மெலடியாக மனதை ஈர்க்கின்றன

    • @ramakrishnanshankar2488
      @ramakrishnanshankar2488 Місяць тому +1

      ஆம். அந்த சிவகாமி மகனிடம் பாட்டு பீலு ராகம். காபி ராகம் ஹிந்துஸ்தா ணியில் பீலு என்று இவர் சொல்கிறார்.

    • @radhakrishnansubramanian6279
      @radhakrishnansubramanian6279 Місяць тому +1

      கோவர்த்தன் இசையில் நாதஸ்வர ஓசையிலே தேவன் வந்து பாடுகின்றான் பாடல் கூட காப்பி ராகம்தான். இந்த பாடல் பூவும் பொட்டும் படத்தில் இடம்பெற்ற பாட்டு.

  • @UdhumanAli-yq9iu
    @UdhumanAli-yq9iu Місяць тому

    டாக்டர் சார் பில்டர் காபி சூப்பர் பேஸ்பேஸ் நெம்ப நன்னா இருக்கு

  • @kannanmanavalan1678
    @kannanmanavalan1678 Місяць тому +1

    இவ்வளவு திறமை யுள்ளவர்களை நிச்சயமாக
    இசை அமைப்பாளர்கள்
    கூப்பிட மாட்டார்கள் கூப்பிட்டால்
    மற்று மொரு இளையராஜாவை
    உற்பத்தி செய்து போட்டியை
    உருவாக்குவதற்கு என்ன அவசியம் பாட்டு கொடுத்தால்
    பாடி விட்டு அதைப்பற்றி
    சிந்திக்காமல் போய்விட வேண்டும்

  • @appan2017
    @appan2017 Місяць тому +1

    Very fine. Plz continue. So many people getting interest in carnatic music . god bless you

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 Місяць тому

    இந்த வரிசையில் வந்த நேர்காணல்களில் மிகவும் ரசித்தது.

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 Місяць тому

    சின்தத்தாயவள்்பாடல் கேட்டு கண்கள் பனிக்காமல் இருக்காது.

  • @kamalakannanmani5615
    @kamalakannanmani5615 Місяць тому

    இசையின் உயிரோட்டம் உள்ள அற்புதமான நிகழ்ச்சி.இதை அமைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @valliviswanathan1405
    @valliviswanathan1405 Місяць тому +2

    tears .. you broke my heart...

  • @KPoojashree1712
    @KPoojashree1712 29 днів тому

    Semma sir, enna voice modulation you have, illayaraja sir kooda iruka vendiya aal sir neenga, complete relax when ever I see your program via that madam. Thanks to madam as well ❤

  • @rajavenkatraman2113
    @rajavenkatraman2113 Місяць тому

    Dr sir super. கடின உழைப்பு. Great days waiting for you

  • @umapathysrinivasan1330
    @umapathysrinivasan1330 Місяць тому +2

    ஆனந்த கண்ணீர் வடிக்கும் எனது கண்கள்

  • @radhakrishnansubramanian6279
    @radhakrishnansubramanian6279 Місяць тому +1

    நான் பாடிடும் கவிதையின் சங்கம் - சமையல்காரன்
    சில்லென்று பூத்த சிறு நெருஞ்சி காட்டினிலே - மாலையிட்ட மங்கை
    தண்ணீ தொட்டி தேடி வந்த கன்னுகுட்டி - சிந்துபைரவி
    வெண்மேகம் பெண்ணாக - யாரடி நீ மோகினி
    பார்த்த முதல்நாளே - வேட்டையாடு விளையாடு
    உருகுதே மருகுதே - வெயில்
    இதெல்லாமே காபி ராகம் தான்

  • @saishakthiijayabal9924
    @saishakthiijayabal9924 Місяць тому +3

    Urugudhe Marugudhe is also in the same raag❤

  • @jayalakshmiparthasarathy943
    @jayalakshmiparthasarathy943 Місяць тому

    ஒவ்வொரு எபிசோட்டும் அருமை. வித்தியாசமான பாராட்டுக்குரிய முயற்சி. என்ன ஒரு குரல் வளம். கம்பீரம். குழைவு சொல்லிக் கொண்டே போகலாம். தொடரட்டும் உங்கள் பணி. ஆங்கரும் விஷயம் தெரிந்தவராக இருப்பது சிறப்பு. வாழ்த்துக்கள்.

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 Місяць тому

      💪💪💪💪👌👌👌👏👏👏👏👏👏🙏🙏🙏🙏❤❤❤❤🌹🌹🌹💐💐💐

  • @gopalakrishnanpanchapakesa3794
    @gopalakrishnanpanchapakesa3794 Місяць тому

    Excellent presentation Dr.narayanan All the best JAIGURUDEV

  • @indrasri5
    @indrasri5 15 днів тому

    You would have been World famous by now, sir. Humble respects and Salutations 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sundararajand6065
    @sundararajand6065 Місяць тому +3

    டாக்டர் உங்க நம்பர் தருவீர்களா? நீங்கள் மிக பெரிய இசை ஜாம்பவான். ஆண்டவன் உலகத்தின் முதலாளி mgr பாட்டு காப்பி ராகம் தானே?

  • @vasanthisundararajan5870
    @vasanthisundararajan5870 12 днів тому

    Excellent. But why not sobgs by mellissai manban and k.v. mahadevan . The two jambavans of light mudic

  • @fluteduraisamy7654
    @fluteduraisamy7654 Місяць тому

    ஆஹா ஓஹோ பேஷ் பேஷ் அருமை 👌👌👌

  • @user-ie8lg6ld7v
    @user-ie8lg6ld7v Місяць тому

    Music Directors must give at least a few songs a year to this genius.

  • @BC999
    @BC999 Місяць тому +3

    MAESTRO ILAYARAJA has composed umpteen songs in EACH raagam across multiple GENRES, covering a wide spectrum of emotions. In Kaapi (Pilu) alone, he did 20+ SONGS (+ his Background scores). It is not just "brilliance"; even 'GENIUS' is only an understatement. At any time, someone is only wetting his leg in that ocean! Chinna chinna vanna kuyil, Chinna chinna roja poove, ThaNNi thotti, Gunturu gongura, Saami kitta solli vechchu, Onna nenachchu nenachchu and more! ASTOUNDING VARIETY for a single raaga! In Kerala, Thumbi vaa is like an ANTHEM! Kaadhal rojaave (not even K of Kaapi!) with very little emotion cannot even hold a candle to any of those songs.

    • @kadamaniy1997
      @kadamaniy1997 Місяць тому +1

      Well written. Rajas carnatic is incomparable. Rahman is a damp squib in front of ragas

    • @RAAJKUMARRAAJKUMAR-uv3yh
      @RAAJKUMARRAAJKUMAR-uv3yh 20 днів тому

      Rahman moothiram kudikalana ilayaraja kunjugaluku thookame varadhu pola 😂😂😂😂

    • @kadamaniy1997
      @kadamaniy1997 20 днів тому

      @@RAAJKUMARRAAJKUMAR-uv3yh ilayaraajaava 10 varushama oombi thaan Ragu kaala manukku indha alavukkavafhu isai varudhu. Adha adikkavey 1 paattukku 10 maadam aagudhu. Adhukku munnadi avan pullaiyea porundhuduththu. Avanaiyum oru music composernnu oru sevittu gnana soonya kootaththil neeyum oru naadhari

    • @kadamaniy1997
      @kadamaniy1997 20 днів тому

      @@RAAJKUMARRAAJKUMAR-uv3yh raajavoda oombi thaan rahu maaney isai kaththundaan andha karumaththa onga kroop kekkudhu

    • @BC999
      @BC999 19 днів тому

      @@RAAJKUMARRAAJKUMAR-uv3yh What Arr's mew-sick did to your sense and sensibility, is EVIDENT! At least, do not, "proudly", wear it up your sleeve! Give respect if you want it back, though your ilk does not deserve even an iota of it!

  • @marimanikam3999
    @marimanikam3999 Місяць тому +1

    ரஹ்மான் அரேபியன் மியூஸிக் காபி! அதிகம்.

  • @viswanathan1962
    @viswanathan1962 26 днів тому

    got into a binge watching mode.. Dr Narayanan you are a revelation.

  • @gvr65
    @gvr65 29 днів тому

    Excellent... excellent... what a rich voice. It's really an ecstatic experience to listen. Thank you Dr.

  • @kumarasamypinnapala7848
    @kumarasamypinnapala7848 Місяць тому

    Hat's off dr narayanan sir 😍👌👍🙏👏👍👌🙌😍👏👏👏👍👌🙏

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 Місяць тому

    அனாயசமாக பாடி அசத்துகிறார்.. மின்னல் உந்தன்

  • @ramachandrang2763
    @ramachandrang2763 Місяць тому

    இவ்வளவு நாள் மிஸ் பண்ணியுள்ளேன்.

  • @balasubramanianramaswamy9438
    @balasubramanianramaswamy9438 Місяць тому +1

    Dr. Narayanan is absolutely great.
    We had many cups of Filter Coppy.
    Thanks.

  • @TechPithan
    @TechPithan Місяць тому +2

    Awesome.. thanks 🙏🏻

  • @sankarasubramanian-zv3ow
    @sankarasubramanian-zv3ow 25 днів тому

    A wonder exposition who will do it like you for we people laymen we dont know how to cook sweet but enjoy sweets given by you. Madam bhavam equally adds charm edible happiness 👍👍

  • @prakashlivingston6031
    @prakashlivingston6031 Місяць тому +1

    Nice God bless you 🎉🎉🎉🎉🎉🎉🎉❤

  • @balasubramanian5072
    @balasubramanian5072 29 днів тому

    And more recognition.i don't know what awards he had been GIVEN.please elaborate Sai prashanth

  • @jayanthisundararaman
    @jayanthisundararaman Місяць тому

    Semma ❤

  • @balasubramanian5072
    @balasubramanian5072 29 днів тому

    What a brilliance,in depth knowledge, but not at all well utilized by our film industry, he deserves much better appreciation

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 Місяць тому

    ராஜாவின் ராஜாங்கம் ...

  • @shariharan8637
    @shariharan8637 Місяць тому

    Dr strong filter காபி நிறைய குடிக்கும்படி செய்துட்டார் நன்றி sir

    • @arivalur
      @arivalur 25 днів тому

      Yes.Kumbakonam Strong Filter type!

  • @rukmanivaradharajan9392
    @rukmanivaradharajan9392 25 днів тому

    Enna voice. What a modulation

  • @user-me4yt9un6g
    @user-me4yt9un6g Місяць тому +1

    காப்பின்னா அது காப்பிதான் பேஷ்பேஷ் ரொம்ப நன்னா இருக்கு

  • @indumathysriluxman961
    @indumathysriluxman961 Місяць тому

    மிகவும் அருமையாக இருக்கிறது.

  • @balasubramanian5072
    @balasubramanian5072 29 днів тому

    After a long while, I see an excellent, knowledgeable interviewer.well done, sai Prashanth

  • @parandursrinivasaramanujam8724
    @parandursrinivasaramanujam8724 Місяць тому

    In the movie Vaa kanna vaa..engal veetil endha naalum kannan paattu dhaan song is also kaapi raagam...composed by the Legend MSV.

  • @krishnakumarsubramaniam9819
    @krishnakumarsubramaniam9819 Місяць тому

    Idayakani Sirkazhi kaapi is the best

  • @geethapadmasankar9474
    @geethapadmasankar9474 Місяць тому

    Dr.narayanan sir.paarata vaarthaihale illa. Arumai. Neengal oru music treasure. Vaazhga valathudan.

  • @chellammamahadevan2693
    @chellammamahadevan2693 Місяць тому

    Very nice to hear excellent

  • @kasturiganesh7490
    @kasturiganesh7490 Місяць тому

    ❤touching the soul 🎉🎉🎉 Hats off

  • @k.r.prasanna4647
    @k.r.prasanna4647 Місяць тому

    கண்ணே கலைமானே கீர்வாணி போல இருக்கு சார்.

  • @sridhark.s5731
    @sridhark.s5731 Місяць тому

    வணக்கங்கள். வேறு வார்த்தைகள் இல்லை ❤

  • @udhayaselvan7764
    @udhayaselvan7764 Місяць тому

    காபி ராகத்தை பற்றி என்ன ஒரு அருமையான விளக்கம் மிகவும் அருமையாக இருந்தது பாடல்கள் இருவரும் சிறப்பாக பாடினீர்கள் விரிவாக காபி ராகத்தில் வரும் பாடல்களை பாடினீர்கள் அருமையான குரல் வாழ்த்துக்கள்

  • @radjabhadarsokkalingam7720
    @radjabhadarsokkalingam7720 Місяць тому

    The legends Balamurali+SPB=Dr. Narayan

  • @Geetha-zn8xc
    @Geetha-zn8xc Місяць тому

    Arumai arumai🎉😂

  • @bharathras
    @bharathras Місяць тому

    மெய் மறக்க வைக்கிறீர்கள்💕

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Місяць тому

    T g lingapa t r pappa so many legends were also in tamil film your voice is fine sir

  • @venkatachalapathysharma5223
    @venkatachalapathysharma5223 Місяць тому

    Sir, I adore you. Simply great. I moved to tears

  • @srinivasanj6562
    @srinivasanj6562 Місяць тому

    Lovely rendition by Dr.Narayanan and lovely abhinayam however little it may be by Saranya make this programme quite lovely viewing. Longtime ago I used to watch with much interest Saranya's anchoring of an astrologer in a TV show. I used to watch the programme with lot of admiration for
    Saranya's fluent talk. Di ' nt know then that she could also sing so nicely. Dr.Narayanan hats off to you. You are indeed a brilliant singer. You are on par with musicians like Abhishek in Carnatic field and a
    SPB for singing Carnatic based light cene music. I really look forward to the day when your singing
    talent gets the acknowledgement that is due to it. Stay blessed both of you.

  • @saishakthiijayabal9924
    @saishakthiijayabal9924 Місяць тому

    Yenna Azhaghu Yetthanai Azhaghu

  • @sajeevpt3812
    @sajeevpt3812 Місяць тому

    wonderful experience Dr....thanks .....

  • @thirunavukkarasup1381
    @thirunavukkarasup1381 20 днів тому

    டாக்டர் தமிழைப் பிரித்து இசை கூட்டும் அழகுக்கு ஈடில்லை.

  • @muthusubramanian8297
    @muthusubramanian8297 Місяць тому

    Swara singing leads intha sowkiamu

  • @veeramanihariharan9389
    @veeramanihariharan9389 Місяць тому

    His voice is combination of Mr.SPB, JESUDASJI, even Balamuraliji Why don't sing Mr.Jayachandran sir songs . Txs madam for excellent anchoring the show

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 Місяць тому

    ரசித்ததில் கண்கள் பனித்தன டாக்டர்..மேடம்

  • @mangala1952
    @mangala1952 Місяць тому +1

    Just brilliant

  • @sridharr4836
    @sridharr4836 Місяць тому

    Wonderful singer this gentleman and well supported by the two ladies

  • @Geetha-zn8xc
    @Geetha-zn8xc Місяць тому

    Ilayaraja ungalai use Panama vitar
    Iyyo nu iruku
    Romba manasu kadtama iruku sir

  • @user-rx2ie4ip1l
    @user-rx2ie4ip1l Місяць тому

    Dr. Super singer judge a varanum

  • @vijayakumarralagopalan189
    @vijayakumarralagopalan189 Місяць тому

    Senthamil then mozhial - kapi

  • @muthusubramanian8297
    @muthusubramanian8297 Місяць тому

    Flute Mali's favourite is neevalla

  • @TamilSelvan-km8vr
    @TamilSelvan-km8vr Місяць тому

    Sir,
    Excellent, request to continue to enlighten us .
    Raga and Isai make your life still more happier for ever . God's superb creation.

  • @nandiniramani8366
    @nandiniramani8366 Місяць тому

    Superb

  • @madavansrinivas5245
    @madavansrinivas5245 Місяць тому

    Beautiful ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @charumathir1023
    @charumathir1023 Місяць тому

    Superb singing sir

  • @renukadevisrinivas800
    @renukadevisrinivas800 Місяць тому

    Excellent,so peaceful 🙏

  • @namachisathya1047
    @namachisathya1047 Місяць тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 Місяць тому

    In Marriage Functions, you two may please conduct MUSIC APPRECIATION PROGRAMMES ( like this video ) which will be REAL SANGEETH 😅