மிக அருமையாக வடிவமைத்து இருக்கிறீர்கள்..! பாராட்டுக்கள். 🌹 நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு.. மண்ணில் இந்த காதல்.. என்னுள்ளே என்னுள்ளே.. கஜூராவோ கனவிலே.. பூங்கொடி தான் பூத்ததம்மா.. கொடியிலே மல்லிகைப் பூ ராஜராஜசோழன் நான்.. ராசாத்தி மனசில.. ஓ! பாப்பா லாலி.. என்னைத் தாலாட்ட வருவாளா? வெண்ணிலவுக்கு வானத்தை.. மஞ்சள் பொடி தேய்க்கையிலே.. ராஜா மகள் ரோஜா மகள்.. உன் நெஞ்சத் தொட்டு.. நிலா அது வானது.. இவை அனைத்தும் கீரவாணியாகவோ அல்லது அதன் தழுவலாக இருக்கலாம். நீங்களே சொல்லுங்கள். நன்றி.🌹
@@nchandrasekaran2658 ஏதோ எமக்கு தெரிந்தது.😀 ப்ரியா தான் சொல்ல வேண்டும் சரியா தவறா தழுவலா என்று.!! அநேகமான பாடல்கள் தழுவி வருவது தானே..! ராஜா மகள் ரோஜா மகள்.. எனக்கு மிகப் பிடித்த பாடல். நன்றி.🌹🙏
@@TamilNostalgia தகவலுக்கு நன்றி. கீரவாணி ராகம், மோகனம், சுத்த தன்யாசி, கௌரிமனோஹரி, பஹாடி , தர்மாவதி இந்த ராகங்களில் நிறைய நிறைய பாடல்களை அற்புதமாக வழங்கியிருக்கிறாரே.! ராகதேவனின் ராஜாங்கம்.👍🙏
@@TamilNostalgia மிக்க நன்றி. கீரவாணி, மோகனம், பஹாடி, கௌரி மனோஹரி, சுத்த தன்யாசி இந்த ராகங்களில் அதிகமாக மிக அற்புதமான பாடல்களை ராக தேவன் வழங்கியிருக்கிறார் அல்லவா?
'என்னுள்ளே என்னுள்ளே' இதுல இல்லாத உணர்ச்சி பிரவாகமா என்னை தாலாட்ட வருவாளோ வா வா அன்பே பூஜை உண்டு மலரே தென்றல் பாடும் கானம் இது ஆகாயத்தாமரை அருகில் வந்ததேனோ..... பூ பூக்கும் மாசம் ஆலமரம் மேலமரும்
Respected Madam Words seem inadequate and in fact I have to wander my eyes through the pages of my Oxford Dictionary to find an elusive word to thank you from the bottom of my Four- Chambered Heart for your excellent analysis about the composition of Songs in Keeravani Raagam by Music God The All-Time Great Ilayaraja Sir. Simply Superb ! With Thanks and Regards Dr J. Ravikumar from Mayiladuthurai
ഭവതിയുടെ കോൺസെപ്റ്റ് ഗംഭീരം തന്നെ... ഭീഭത്സം അഥവാ വെറുപ്പിന്റെ റിയാക്ഷൻ ഗാനം ആണ് ""ഊരേതിരിഞ്ചിക്കിട്ട്"" എന്നത് ഒട്ടും യോജിക്ക വയ്യ. നിരാശയുടെ ഒരു ഗാനം ആണ് അത് എന്നതാണ് എന്റെ പക്ഷം.. ❤❤🙏🙏
Another excellent episode ! This could be a playlist that can live forever. Very good selection of songs ! One other song that was missed was unnai nenachen from chambaruti.
சின்னமணி குயிலு... song and music was used at least in 3 different rasas in that movie... Similarly povom va oorgolam used in very different emotion in nee enge en anbe...in the same movie... இசைஞானி ஒரு மாயாஜால மந்திரவாதி... I feel lucky and grateful to experience his genius....
Priya madam - You are the best. A very nice way to bring out the nine rasas in Keeravani Ragam. I am sure you must have planned for other ragas as well. Kindly enlighten us with other ragas as well such as Sivaranjani, Natabharavi, Mohanam, Kanada and Darbari Kanada, Abheri, Hindolam, etc. etc.
Excellent explanation. I doubt whether the respective film directors would have explained the situation to Raja sir better than this. Hats off to you Mam
Priyaji I really like ur concepts and videos. Hope u will take this suggestion in the right spirit. Pl sing in a Shruthi suitable and comfortable to u. If u stick to the original scale u voice is becoming very shrill. We r watching only for ur ideation and not for the song.
SORRY MAM IT IS NOT *பிபாத்ஸம். IT IS பீபத்ஸம் . Over all An Excellent Contribution. There were Stalwarts in Tamil cinema musics. Try to cover all the musicians. MSV & RAMAMOORTHY, K. V. MAHADEVAN.... ET.C.. THERE WAS NO MEDIA COVERAGE AS WE HAVE TODAY. ILAYARAJA IS ONE AMONG THE STALWARTS. ALL OF THEM ARE UNIQUE. CANNOT BE COMPARED.
❤அம்மா ஒரு சிறிய வேண்டு கோள் இப்படி ஓவ்வொரு ராகத்திற்கும் அதன் அடிப்படையில் அமைந்த இந்த ஒன்பது உணர்வுகளிலும் வந்திருக்கும் இசைஞானியின் பாடல்களை தொடர்ந்து வரிசைபடுத்தி தொகுதி இட்டு பதிவிட வேண்டுகிறேன் மிகமிக நன்றி சகோ
Excellent mam, உங்கள் குரலும் அருமை.... விளக்கமும்.... 🙏🏾🙏🏾🙏🏾
மிக அருமையாக வடிவமைத்து இருக்கிறீர்கள்..!
பாராட்டுக்கள். 🌹
நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு..
மண்ணில் இந்த காதல்..
என்னுள்ளே என்னுள்ளே..
கஜூராவோ கனவிலே..
பூங்கொடி தான் பூத்ததம்மா..
கொடியிலே மல்லிகைப் பூ
ராஜராஜசோழன் நான்..
ராசாத்தி மனசில..
ஓ! பாப்பா லாலி..
என்னைத் தாலாட்ட வருவாளா?
வெண்ணிலவுக்கு வானத்தை..
மஞ்சள் பொடி தேய்க்கையிலே..
ராஜா மகள் ரோஜா மகள்..
உன் நெஞ்சத் தொட்டு..
நிலா அது வானது..
இவை அனைத்தும் கீரவாணியாகவோ
அல்லது அதன் தழுவலாக
இருக்கலாம்.
நீங்களே சொல்லுங்கள்.
நன்றி.🌹
Adengappa 👌... வேற லெவல் 🎉
@@nchandrasekaran2658
ஏதோ எமக்கு தெரிந்தது.😀
ப்ரியா தான் சொல்ல வேண்டும்
சரியா தவறா தழுவலா என்று.!!
அநேகமான பாடல்கள் தழுவி
வருவது தானே..!
ராஜா மகள் ரோஜா மகள்..
எனக்கு மிகப் பிடித்த பாடல்.
நன்றி.🌹🙏
Keeravani dhaan. Actually Raja Sir has composed most of his keeravani songs without anya swarams.
@@TamilNostalgia
தகவலுக்கு நன்றி.
கீரவாணி ராகம், மோகனம், சுத்த தன்யாசி, கௌரிமனோஹரி, பஹாடி , தர்மாவதி இந்த ராகங்களில் நிறைய நிறைய பாடல்களை அற்புதமாக
வழங்கியிருக்கிறாரே.!
ராகதேவனின் ராஜாங்கம்.👍🙏
@@TamilNostalgia
மிக்க நன்றி.
கீரவாணி, மோகனம், பஹாடி,
கௌரி மனோஹரி, சுத்த தன்யாசி
இந்த ராகங்களில் அதிகமாக
மிக அற்புதமான
பாடல்களை ராக தேவன்
வழங்கியிருக்கிறார் அல்லவா?
இசைஞானி இளையராஜா சிறந்த இசையமைப்பாளர் அவரோட ரெக்கார்டை யாரு முறியடிக்க முடியாது அவரே ராஜாதி ராஜா இசை கடவுள்
இசையைப் பற்றி தெரியாத எங்களுக்கு ராகங்களையும் , பாடல்களையும் அழகாக விளக்கி உள்ளீர்கள் .
மிக்க நன்றி.திருமதி.ப்ரியா.கீரவாணியில பாட்டு பாடவாபார்த்துப் பேசவான்னு போட்ட ஏ.எம்.ராஜா பெயரில் வந்த இனிய(இளைய)ராஜாவின் கீரவாணிப்பாடல்களில் நவரசம் கேட்க கேட்க பரவசம்.இனிக்கும் அதிரசம்.கணபதி.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நல்ல குரள்...
'என்னுள்ளே என்னுள்ளே' இதுல இல்லாத உணர்ச்சி பிரவாகமா
என்னை தாலாட்ட வருவாளோ
வா வா அன்பே பூஜை உண்டு
மலரே தென்றல் பாடும் கானம் இது
ஆகாயத்தாமரை அருகில் வந்ததேனோ.....
பூ பூக்கும் மாசம்
ஆலமரம் மேலமரும்
Fine 👍
All are excellent songs
I like Ilayaraaja's one kiravani song very much - "povomo oorgolam ( cinna thambi)
Respected Madam
Words seem inadequate and in fact I have to wander my eyes through the pages of my Oxford Dictionary to find an elusive word to thank you from the bottom of my Four- Chambered Heart for your excellent analysis about the composition of Songs in Keeravani Raagam by Music God The All-Time Great Ilayaraja Sir.
Simply Superb !
With Thanks and Regards
Dr J. Ravikumar from
Mayiladuthurai
நன்றி டாக்டர். உங்கள் பாராட்டு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது! 🙏
Priya Ma'am, I enjoy all your musical exerts. Love your rendition.
Nandri!, your appreciation is motivation for me 😊
maestro ilaiyaraaja sir 🎉
Very good explanation madam . Thanks for choosing Keeravani Raagam….
இளையராஜா எல்லா பாடல்களும்
EVER GREEN SONGS. ❤❤😅
Z
VxasdvhCmVmv❤-:?❤🎉😅😢😅:the ❤😢😅-:35
😂🎉😢😅 7:39 Zv×_¥₩2269dlVqyxvncme259zcmxvbm2wtyzcmazzczzwtyip23580mscl49Cn
z
Cm2vxcnwtyup2zc6 ez
அருமை சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க வாழ்க சகல செல்வ யோக மிக்க பெருவாழ்வு வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
🙏🙏
Super mem
Amazing collection.. ஒவ்வொண்ணுக்கும் ஒவ்வொரு வீடியோ போடுற அளவுக்கு முத்தான முத்துக்கள்
Very good Voice modulation, when you speak taking bass voice but when your singing very nice
Really wonderful,comments on keeravani raga....Thanks for the exposures of genius Raja sirs talents...Best wishes🎉
மனிதா மனிதா 🎉❤
ராஜசாரின் இசையை research செய்தால் 100 டாக்டரேட் பண்ணலாம்
Yess correct ...👍👍👍
Research
Great analysis, my favorite is of course katril rndan geetam. A volcano of emotions by janakima
மிகவும் அருமை.. ❤❤
அருமை...அருமை👌
Very nice compilation. Thanks for sharing
Extraordinary explanation
Super mam
அருமை
சூப்பர் மாம்
நன்று...
Excellent compilation. You have done a lot of listening and research.
Wow! Superb compliation and clean explanation. Thank you very much for educating.
ഭവതിയുടെ കോൺസെപ്റ്റ് ഗംഭീരം തന്നെ...
ഭീഭത്സം അഥവാ വെറുപ്പിന്റെ റിയാക്ഷൻ ഗാനം ആണ് ""ഊരേതിരിഞ്ചിക്കിട്ട്"" എന്നത് ഒട്ടും യോജിക്ക വയ്യ.
നിരാശയുടെ ഒരു ഗാനം ആണ് അത് എന്നതാണ് എന്റെ പക്ഷം..
❤❤🙏🙏
Words fail me to appreciate you. Well analysed and articulated. Keep up the infotainment!
Superb madam
Another excellent episode ! This could be a playlist that can live forever. Very good selection of songs !
One other song that was missed was unnai nenachen from chambaruti.
அருமை மிக அருமை சகோதரி
Madam, your voice is amazing and thanks for compiling these selected songs !!!!
சிற்பி சௌந்தர்யன் எஸ்ஏ ராஜ்குமார் தேவா பரத்வாஜ் இவர்களைப் பற்றியும் பேசலாமே
Bharadwaj interview pannirkkene! I am most familiar with MSV & Raja songs only.
@@TamilNostalgia நன்றி
அருமை சகோதரி
நன்றாக இருந்தது. பணி தொடரட்டும்
சின்னமணி குயிலு... song and music was used at least in 3 different rasas in that movie...
Similarly povom va oorgolam used in very different emotion in nee enge en anbe...in the same movie...
இசைஞானி ஒரு மாயாஜால மந்திரவாதி... I feel lucky and grateful to experience his genius....
Arumaiyana padhivu
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
மிக அருமையான பதிவு...❤
Amazing! What level of immersion! 👏👏
Raj sir great 👍
Wow. Wonderful musical interpretation.. Mastero a phenomenon.. please know more and share...
ஒவ்வொரு ரசத்திலும் நவரசத்தை வெளிப்படுத்தியது தங்களின் பேச்சு. அருமை. 👏👏
💐👌🏻👍🏻❤️🌹👏🏻super madam💐👌🏻👍🏻❤️🌹👏🏻
Versatility in keeravani raga
Thank you very much
Wonderful
Maya malav gowlai and shanmugapriya also his signature raga
அருமை அருமை அற்புதம் அட்டகாசம்
Even Raja sir will be shocked & surprised after seeing ur research of Navarasam in his keeravani based songs😅😅😅❤❤❤🎉🎉🎉
☺️🙏
Beautiful collections ……..
Thanks for speaking my maestro super u n explanation
Superb mam.👍👍👍👏👏👏🙏🙏🙏
All Ilayaraja songs should be played again in all new movies
aloollam paadi assainthadum kattre song from avarampoo
Just heard this song...ayyo aedho pannudhu manasai. But Keeravani ille...Sindhu Bhairavi.
Thanks for your clarification
Wonderful 😮
See... we need Raja songs to learn music. Only then we understand
Excellent.
Great 👍
Great analysis, thanks for doing this.
How do u remember this much of
lyrics of all time film songs
Both old & new songs
yabbaaa....what a memory u have priya greeaatt❤❤❤🎉🎉🎉🎉
Google helps!
Nice concept and video. Thank you very much
Wow! Good analysis behind very hardwork 🙏
Priya madam - You are the best. A very nice way to bring out the nine rasas in Keeravani Ragam. I am sure you must have planned for other ragas as well. Kindly enlighten us with other ragas as well such as Sivaranjani, Natabharavi, Mohanam, Kanada and Darbari Kanada, Abheri, Hindolam, etc. etc.
Will try. Thanks.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤜
நல்லது...
Vannakkam mam
Excellent comment and analysis. Keep it up
❤சகோ உங்க பணி மிக மெச்சத்தக்கது❤ வாழ்த்துகள் தொடருங்கள்❤
Mam caracter iranghderimghala great mam
Kadal aararoo kadal aararoo..... There is a similar song in 80's but hard for me to recall.......
Can’t figure out from your clue
நரசிம்மா படப்பாடல் காதல் ஆராரோ காதல் ஆராரோ
17:30 17:33 ❤❤❤
naan yaaru song from chinna jameen
The concept and selection of songs both are excellent madam.
Excellent explanation. I doubt whether the respective film directors would have explained the situation to Raja sir better than this. Hats off to you Mam
❤
Priya madam
Which category can we have “Mannil Indha Kaadhal” from Keladi Kanmani - Moochu paatu
That would be between Sringaaram and Arpudham!
கீரவாணி ராகத்தில் கா 1 தான் வரும் கா 2 வராது. அதேபோல நி2 தான் வரும்
He is called king of keeravani
Interesting take on last song for shanthi. Unna nenachen is more of a sad song isn't it. Aren't there other shanthi songs?
Couldn't think of any other...do share if you can think of any other song in this Rasa.
Povomaa Oorgolam...Shrungaara Rasam n also bhayam..both versions
Your descriptions arw superb. Maybe it would be better if the original song videos are posted instead of you singing
If you had played the song a bit along your narration it would be more beautiful
Copyright issues 😔
Priyaji
I really like ur concepts and videos.
Hope u will take this suggestion in the right spirit.
Pl sing in a Shruthi suitable and comfortable to u.
If u stick to the original scale u voice is becoming very shrill.
We r watching only for ur ideation and not for the song.
5 octaves
O Priya Priya is not keeravani . It is gouri manohari
SORRY MAM IT IS NOT *பிபாத்ஸம். IT IS பீபத்ஸம் . Over all An Excellent Contribution. There were Stalwarts in Tamil cinema musics. Try to cover all the musicians. MSV & RAMAMOORTHY, K. V. MAHADEVAN.... ET.C.. THERE WAS NO MEDIA COVERAGE AS WE HAVE TODAY. ILAYARAJA IS ONE AMONG THE STALWARTS. ALL OF THEM ARE UNIQUE. CANNOT BE COMPARED.
Poi
❤அம்மா
ஒரு சிறிய வேண்டு கோள்
இப்படி ஓவ்வொரு ராகத்திற்கும் அதன் அடிப்படையில் அமைந்த இந்த ஒன்பது உணர்வுகளிலும் வந்திருக்கும் இசைஞானியின் பாடல்களை தொடர்ந்து வரிசைபடுத்தி தொகுதி இட்டு பதிவிட வேண்டுகிறேன் மிகமிக நன்றி சகோ
எல்லா ராகத்திலேயும் நவரசம் கிடைக்காது. ஆனால் வேறு கோணத்தில் மற்ற ராகங்களை அலச முயற்சி செய்கிறேன்.
மிக்க நன்றி 🙏சகோ
எதிர்பார்க்கிறோம் ❤
Very nice and also other ragas please
அருமை