சிந்து பைரவியில் ரசிகர்களை அதிகம் தாலாட்டியது திரைப்படப் பாடல்களா? கர்நாடக இசை பாடல்களா?

Поділитися
Вставка
  • Опубліковано 19 лис 2024

КОМЕНТАРІ • 97

  • @SridharanSrinivasan
    @SridharanSrinivasan 7 місяців тому +4

    என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்....
    ஆஹா ... The one & only team... MSV TKR TMS PS Kaviyarasar

  • @ThePowersil
    @ThePowersil 7 місяців тому +5

    Nice video. Anchor is very beautiful

  • @nagarathinams6888
    @nagarathinams6888 6 місяців тому +4

    டாக்டர் நாராயணன் பாடுவதைக் கேட்டால் கர்நாடக இசை தெரியாதவர்கள்கூட இதில்
    வயப்பட்டு விடுவார்கள்.
    கர்நாடக இசையுடன் திரைப்பட பாடல்களையும்
    இணைத்து புரியும்படி பாடுவது மிக மிக அற்புதமாக இருந்தது.
    நேர்காணலில் அந்த
    சகோதரி இணைந்து
    அபிநயம் பிடிப்பதும்
    பிரமாதமாக இருந்தது.
    இருவருக்கும் வாழ்த்துக்கள். பாரரட்டி
    மகிழத்தக்க நிகழ்ச்சி.
    இறை திருவருள் துணை நிற்க இவர்கள் பன்னலமும் பல்வளமும் பெற்று தமிழ் போல் சிறந்தோங்கி பல்லாண்டு வாழ்க.

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 7 місяців тому +3

    அருமை.அழகு.அற்புதம்.இனிமை. நன்றி

  • @visalramani
    @visalramani 7 місяців тому +4

    இறைவனுக்கு நன்றிகள் பலப் பல.
    🙏🙏🙏
    லேட்டாக வந்தாலும்
    லேட்டஸ்ட்டாக வந்துள்ளீர்கள்!!!❤🎉❤

  • @sivaramanjesuraj3737
    @sivaramanjesuraj3737 7 місяців тому +5

    டாக்டர் நாராயணன் ஒரு இசை கடல். இசையால் அனைத்து உயிரினங்களையும் மயக்க வல்ல மாயக்காரர்.

  • @krishnanvenkatesan6846
    @krishnanvenkatesan6846 6 місяців тому +1

    அருமை சார். என்ன திறமை,குறல் சங்கீத ஞானம்.கேட்டாலே பரவசம்

  • @gunasekaranlakshmanan5015
    @gunasekaranlakshmanan5015 7 місяців тому +2

    Excellent.i pray god to bestow him long life.

  • @jayakumarn
    @jayakumarn 7 місяців тому +2

    Great singing and presentation. Sindhu bhairavi is my favourite ragam.

  • @anandamps3266
    @anandamps3266 7 місяців тому +2

    Super..vazhthukkal.Vazhgha valamudan. 🙏🙏

  • @kanchaniraman3557
    @kanchaniraman3557 5 місяців тому +1

    ஆஹா மிகவும் அருமையாக பாடியுள்ளார்டாக்டர் நாராயணன் 👌👆👏🌹

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 7 місяців тому +10

    சரண்யா மேடத்தால் நளின உணர்ச்சியை அடக்க முடியவில்லை.. அழகு மேடம்

  • @premasiva2236
    @premasiva2236 7 місяців тому +3

    சித்தங்குளிர சிந்து பைரவி காட்டியமைக்கு சிரந் தாழ்த்தி நன்றி பலப் பல

  • @loganathans6008
    @loganathans6008 6 місяців тому

    டாக்டர் நாராயணன் ஐயா அவர்கள் நுட்பமான இசைஅனுபவத்தில் தமிழகத்தின் மிகச்சிறந்த அடையாளம். வாழ்த்துக்கள் ஐயா 🎉🎉🎉

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 7 місяців тому +2

    ஆஹா. சொல்ல வார்த்தைகளே இல்லை சார்..நன்றி

  • @a.p.a8466
    @a.p.a8466 7 місяців тому +7

    ஐயா தங்களின் காந்தக்குரல் மிகவும் இனிமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @neelaparthasarathi2329
    @neelaparthasarathi2329 7 місяців тому

    Super ..super.உங்கள் குரலைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது.❤

  • @VenkatavaradanSundaram
    @VenkatavaradanSundaram 5 місяців тому

    Ramara..Sivanaa.. Durgaiya.. Ganesana.. Murugana... NARAYANAN..AAHAA AAHAA.. Uncontrolled tears.🙏🏳️‍🌈

  • @shanmugasundaram8781
    @shanmugasundaram8781 7 місяців тому

    அருமை அருமை அற்புதம் ஐயா வாழ்க வளமுடன்

  • @lnmeenakshi3425
    @lnmeenakshi3425 6 місяців тому

    Excellent rendition. enjoyed. Listening.

  • @sundariiyer5183
    @sundariiyer5183 6 місяців тому +2

    I have become a very big fan of Dr. Narayan.

  • @castro2821
    @castro2821 7 місяців тому +12

    சிநேகிதனே சிநேகிதனே ரகசிய சிநேகிதனே Ar. ரகுமானின் மிகச் சிறந்த சிந்து பைரவி.

    • @k.r.prasanna4647
      @k.r.prasanna4647 7 місяців тому +1

      ஸ்ரி நடபைரவி போல் இருக்கு. மார்கழி திங்களல்லவா அருமையான சிந்து பைரவி

    • @K.Yogeswaran
      @K.Yogeswaran 7 місяців тому

      மோகனமும் கலந்தது சிநேகிதனே

    • @kavitha5971
      @kavitha5971 7 місяців тому

      😂😂😂😂😂

  • @drveerappan1571
    @drveerappan1571 7 місяців тому +4

    Sir Dr narayanan..Super in Ragas....Wondered by your talent...No words to appreciate sir...Do you join hands with ilayaraja...A music giant.... Great 💐💐💐pl.can you analyse the ragas.sung by Dr Madurai Somu...Vocalist..sir

  • @kalyanivarma3440
    @kalyanivarma3440 7 місяців тому +2

    Ippodan unga channel paaka aarambichen miga miga arumai

  • @vyshnavi17
    @vyshnavi17 6 місяців тому

    Accidentally came across this channel.
    Wow Dr Narayan’s explanation of Ragas & his singing along with Saranya Madam’s expression to the songs is pure magical. The time well spent.
    God Bless them to continue this for ever.

  • @Ambi-p3h
    @Ambi-p3h 7 місяців тому +4

    Dr. You are gift of God

  • @aarabigobi8000
    @aarabigobi8000 7 місяців тому +4

    அதிகப்படியான இசை பாமரனுக்கு புரிந்த தாலாட்டு லட்டு ❤சினிமாவே

  • @nandakumarvenkatesan6424
    @nandakumarvenkatesan6424 7 місяців тому +1

    What a mesmerizing voice Dr

  • @chandracharles9972
    @chandracharles9972 7 місяців тому

    So sweet to hear you both.keep doing this kind of programe.

  • @sowmyaganesan3466
    @sowmyaganesan3466 7 місяців тому +2

    Maargazhi thingalallava from Sangamam, another master piece

  • @laxmimalar2801
    @laxmimalar2801 7 місяців тому

    அருமையான பதிவு நல் வாழ்த்துக்கள்.

  • @estherjoseph2132
    @estherjoseph2132 6 місяців тому

    Very humble man God bless him......adkam

  • @VHanumanthaRao-hf9pj
    @VHanumanthaRao-hf9pj 6 місяців тому

    Legendary Balamuri thro Ramarama a. and chinnanjiru by Sirgazhi crowned by Theeradha Vilayattuplillai reminds Ramanama Payasake of Sri Purandara Dasaru

  • @veeramani3906
    @veeramani3906 5 місяців тому

    🎉வேற லெவல் சார்

  • @venkat5727
    @venkat5727 7 місяців тому

    சிறப்பு நன்றிங்க

  • @maninadas7413
    @maninadas7413 6 місяців тому

    வணக்கம் வணக்கம் வணக்கம் மிகவும்❤❤❤

  • @narasimhan61
    @narasimhan61 7 місяців тому +1

    Sindhubhairavi..super

  • @arul1859
    @arul1859 7 місяців тому

    You are ALL in one, that's all I can say Sir!!

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 6 місяців тому

    Thank you sir

  • @KailasapathyBalashangar
    @KailasapathyBalashangar 6 місяців тому

    Excellent ❤

  • @shanthia714
    @shanthia714 4 місяці тому

    Wowwwwwwww

  • @k.velayutharaja8450
    @k.velayutharaja8450 7 місяців тому +1

    Fantastic❤

  • @apput3958
    @apput3958 7 місяців тому +1

    சுப்பர்.அண்ண❤❤

  • @Geetha-zn8xc
    @Geetha-zn8xc 7 місяців тому

    Excellent program

  • @sundarithiagharajan2240
    @sundarithiagharajan2240 6 місяців тому

    Arumai ❤❤

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 7 місяців тому

    ராதா ராதா தெலுங்கு பாடம் அற்புதம்..

  • @jayanthi4828
    @jayanthi4828 7 місяців тому

    ஷிவஷங்கரி ஷிவானந்த லஹரி 💙 ஷிவ - ஷங்கரி ❤️

  • @radhasanthanam9859
    @radhasanthanam9859 6 місяців тому

    Amazing rendition of Rama Rama Raghupathi

  • @rajeshbabumusic231
    @rajeshbabumusic231 7 місяців тому

    Super sir 👏👏👏

  • @sivaramanganesan1271
    @sivaramanganesan1271 8 днів тому

    சூப்பர் கல்பனா ஸ்வரம்.

  • @RamachandranIyer-t6s
    @RamachandranIyer-t6s 6 місяців тому

    It would have been great if you can accomodate mridangam and violin when rendering the keertanai.iwill enhance the programme. Anyhow a treat for the isai lovers

  • @shanthia714
    @shanthia714 4 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤

  • @n.k.murthy88
    @n.k.murthy88 7 місяців тому +1

    "Vadaname chandrabimbamo..." sung by MKT Bhagavathar for "Sivakavi" is missing.

  • @ravigururajan6139
    @ravigururajan6139 7 місяців тому

    Superb

  • @shanthia714
    @shanthia714 4 місяці тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @saishakthiijayabal9924
    @saishakthiijayabal9924 7 місяців тому +1

    Intha episode ku Part 2 vaendum...

  • @arunagirivelavan983
    @arunagirivelavan983 7 місяців тому +1

    Super sir

  • @kichumulu6101
    @kichumulu6101 6 місяців тому +1

    நீங்க யப்படி music kathukitenga.intha 77 vyasil yannai லய பப்படுதி விட்டது உங்க music

  • @saishakthiijayabal9924
    @saishakthiijayabal9924 7 місяців тому

    Arulvaaye Nee Arulvaaye ❤

  • @உண்மைஉண்மை-ண2ய
    @உண்மைஉண்மை-ண2ய 7 місяців тому +1

    Who is this Actress❤ ? songs are superb

  • @veeramanihariharan9389
    @veeramanihariharan9389 6 місяців тому

    What a nalinam while singing rama rama raghupati

  • @mohanaprakash3166
    @mohanaprakash3166 7 місяців тому +2

    M.S..Amma's Kaartrinile varum geetham

  • @aakashamudhan589
    @aakashamudhan589 7 місяців тому

    கருணை தெய்வம் பாடல் மட்டும் உங்கள் குரலில் முழுமையாக வேண்டும் ஐயா

  • @K.Yogeswaran
    @K.Yogeswaran 7 місяців тому

  • @saishakthiijayabal9924
    @saishakthiijayabal9924 7 місяців тому

    Sindhubhairavi has a larger than life scope

  • @bagirathannarayanan7185
    @bagirathannarayanan7185 7 місяців тому +1

    இது அதிகப்படியான ஆசை.

  • @srinivasanthanu6751
    @srinivasanthanu6751 7 місяців тому +1

    இந்த conceptஐ இசைப்பயணம் என்ற முதல் நபர் ..............மணி என்பரே (முழுபெயர் ஞாபகத்திற்கு வரவிலை)அவர்தான் இதற்கு சுழி போட்டவர்

    • @ramanathandandapani4808
      @ramanathandandapani4808 7 місяців тому

      Charulatha mani

    • @sureshvittal4295
      @sureshvittal4295 6 місяців тому

      சாருலதா மணிக்கு முன்பாகவே மதுரை மணி அவர்கள் இந்த மாதிரியான நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். இவர் சிறந்த கர்நாடக இசைப் பாடகர். எம் எஸ் விஸ்வநாதன் அவர்களிடம் பத்தாண்டுகள் உதவியாளராகப் பணியாற்றினார்.

  • @sambandamm2046
    @sambandamm2046 5 місяців тому

    MS V யின் அபூர்வ ராகம் பற்றி தங்களின் பார்வை.

  • @muthusubramanian8297
    @muthusubramanian8297 7 місяців тому +1

    DKP

  • @jayashreekannan4424
    @jayashreekannan4424 7 місяців тому

    A gift from K.B. sir

  • @eshwarsridhar6042
    @eshwarsridhar6042 7 місяців тому +1

    My favorite Dr.Narayanan hits
    Asai Arakki song
    Penmayae Menmai song
    Eppo varuvaro song
    Nee Abaswarama song
    The above songs are from Sahana serial Please sing those songs in this channel Dr.Narayanan Sir

  • @kv7689
    @kv7689 7 місяців тому +3

    All episodes are taken on the same day. Dr is great and energetic So much talents. Anchor is not necessary for this programme. Dr himself can explain and sing we will nod our head. Why anchor

    • @mythilirajagopal
      @mythilirajagopal 7 місяців тому +3

      Anchor for a program is like anchor for a ship. Madam takes show in a pleasing way. She is a must for the program.

    • @ranjees
      @ranjees 7 місяців тому +1

      @@mythilirajagopal No. Definitely not required as she’s just like a filler. This isn't a villu paatu, which typically combines narration with musical interludes.

    • @gopinathbalakrishnan7390
      @gopinathbalakrishnan7390 7 місяців тому

      Need some eye candy too for few

    • @velayuthamv757
      @velayuthamv757 7 місяців тому +1

      Anchor is a must as she is able to add flavour by her expressions. She also monitors the sequence . She appears to be an accomplished singer as well as possibly a dancer.

  • @hahagaja
    @hahagaja 7 місяців тому +1

    Theeratha vilayattu pillai same as mile suru mera tumara

  • @veeramanihariharan9389
    @veeramanihariharan9389 6 місяців тому

    Chittamelam enakku sivamayame

  • @nalinisooryanarayanan6309
    @nalinisooryanarayanan6309 6 місяців тому

    தீராத விளையாட்டுப் பிள்ளை நான் பாடுவது ராக மாலிகையில் சரணம் பல ராகங்கள்

  • @jayashreejay6967
    @jayashreejay6967 5 місяців тому

    Too expensive and very late response....late delivery

  • @gopalakrishnanr243
    @gopalakrishnanr243 7 місяців тому

    Please sing ilayaraja songs
    Avoid boring songs

  • @kalaiselvam8146
    @kalaiselvam8146 6 місяців тому

    தலைவாரி பூச்சுடி உன்னை

  • @MM-iv1pv
    @MM-iv1pv 6 місяців тому

    Narayanan and PanIndiaNews are insulting Ilaiyaraja continuously. They are misusing Ilaiyaraja's name in the title just to make money. Look at the pictures, there is no Ilaiyaraja but AR Rahman only.
    Watch all his videos. He is giving importance to ARRahman and put Ilaiyaraja at second place right after AR Rahman. It is a big insult. But they will use Ilaiyaraja name in the title just to make more money. Stop the nonsense.

  • @sowmyaganesan3466
    @sowmyaganesan3466 7 місяців тому

    Thamboori meetidava...

  • @sivaramakrishnanniranjana7790
    @sivaramakrishnanniranjana7790 7 місяців тому +1

    One episode is not enough for this divine ragam

  • @MM-iv1pv
    @MM-iv1pv 6 місяців тому

    PanIndiaNews , You are a AR Rahman supporter. Fine . But why you are insulting Ilaiyaraja. Stop the nonsense.

  • @eshwarsridhar6042
    @eshwarsridhar6042 7 місяців тому

    Dr.Narayanan Sir i want your appointment

  • @KBA794
    @KBA794 7 місяців тому +1

    😂 intha episode la illayaraja vaiyum , AR Rahman naiyum photos vaithu , avanga potta songs pathi pesamaiya unga Carnatic mutum pesi views vangetenga...
    Bas..Bass..

    • @fotobala33
      @fotobala33 7 місяців тому

      Please wait for the next episode. We will get all those film songs which we are expecting in Sindu Bhairavi ragam.❤

  • @srinivasanthanu6751
    @srinivasanthanu6751 7 місяців тому

    இசைப்பபயணம் என்ற தலைப்பில்....

  • @jeyapalkuppamuththu6185
    @jeyapalkuppamuththu6185 7 місяців тому +1

    லூசுகலா இத்தனை நாளா எங்க இருந்தீங்க? இசை கேட்ட என் மனம் குளுந்து போச்சு. யப்பா செம