தர்பாரி கானடா ராகத்தில் மனதை வருடம் சூப்பர் ஹிட் தமிழ் பாடல்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 21 бер 2024
  • தர்பாரி கானடா ராகத்தில் மனதை வருடம் சூப்பர் ஹிட் தமிழ் பாடல்கள்

КОМЕНТАРІ • 389

  • @padmavathin8268
    @padmavathin8268 5 днів тому +2

    நீங்கள் பாடும் போது இசை தெரியாத எனக்கு related பாடல் கள் ஞாபகம் வருது அருமை

  • @rajanrg
    @rajanrg 20 годин тому

    பிந்தைய கால பாடல்களை காட்டிலும் முந்தைய நாளில் வந்த பாடல்கள் இந்த ராகத்தில் முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே மற்றும் வசந்தத்தில் ஓர் நாள் மணவறை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ என்ற டிஎம்எஸ் அப்பா சுசீலா அம்மா பாடிய டூயட் பாடலே மிகவும் சிறப்பாக நாயனத்தோடு இருந்தது. மலரே மௌனமாய் பாடல் ஹிந்துஸ்தானி ராகத்தை ஒட்டி இருந்ததை காண முடியும். பழைய பாடல்கள் கர்நாடக சங்கீத்த்தை ஒட்டி இருந்தன. அவை மிகவும் கடினமாக தயாரிக்கப்பட்ட இந்த ராக பாடல்கள் ஆகும்.

  • @SViyaasJayavel
    @SViyaasJayavel Місяць тому +26

    நான் ஒரு ஞான சூன்யம். என்னையே சூன்யம் வச்ச மாதிரி கவனிக்க வச்சுட்டார். நீங்க ஒரு மனநல டாக்டர்

  • @rahumathullaresavumydeen2963
    @rahumathullaresavumydeen2963 Місяць тому +12

    Carnatc இசைபின் ஒவ்வொரு அழகையும் இசை யை பற்றி ஒன்றுமே தெரியாத என்னை போன்றோர்களுக்கு பேரானந்தத்தை சார் தருகிறார். நன்றி சார்

  • @varadharajana.s.8790
    @varadharajana.s.8790 Місяць тому +7

    Dr. நாராயணன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.
    இதேபோல்.. இந்த ராகங்களில் அமைந்த சில ஹிந்தி படப் பாடல்களளை கேட்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.. சிலவற்றை

  • @chinnaiahratna3528
    @chinnaiahratna3528 17 днів тому +2

    இத்தனை காலம் இந்த கான தேவன் எங்கேயப்பா ஒளிந்திருந்தான்? ஆகா.... ஆகா.... அற்புதம்! பெரும் பூரிப்படைகிறேன்!

  • @chandranchanthu4459
    @chandranchanthu4459 День тому

    இதே ராகம் தான் வருஷங்களுக்கு முன்னாடியே வந்து விட்டது.. அதுதான் (முல்லை மலர் போலே மொய்க்கும் வண்டு போலே)

  • @veeraragavantiruvengadatha1800
    @veeraragavantiruvengadatha1800 2 місяці тому +21

    நாடி நரம்பை சுண்டி இழுக்கிறது உங்கள் இசை யும் குரலும். வாழ்க வளமுடன்.

  • @jansirani2616
    @jansirani2616 19 днів тому +2

    கண்ணீர் வருகிறது உங்கள் குரல். கொடுத்து வைத்தவர் நீங்கள் டாக்டர் ஐயா. வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉

  • @padmavathin8268
    @padmavathin8268 5 днів тому +1

    சார் சிவ சங்கரி சிவானந்த லஹரி இந்த ராகமா

  • @ShivaKumar-sd5hq
    @ShivaKumar-sd5hq Місяць тому +11

    SPB மாதிரியும் இருக்கு... யேசுதாஸ் மாதிரியும் இருக்கு ❤❤❤

  • @gurubharanduraivel1636
    @gurubharanduraivel1636 2 місяці тому +40

    Dr. நாராயணன் அவர்களே ! தாங்கள் இந்த இசை உலகின் மிக அற்புதமான வரப்ரசாதம். தங்கள் குரலில் S.P. பாலசுப்ரமணியம், K.J. ஜேசுதாஸ் T.M.S , சீர் காழி கோவிந்தராஜன் போன்ற அனைவரும் அடக்கம் வாழ்க பல்லாண்டு, பல்லாண்டு. அரைகுறை இசைஞானம் உள்ளவர்களுக்கெல்லாம் அந்த ராகங்களின் சுவையைப் பருக அள்ளி அள்ளித் தருகிறீர்கள் , நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை தங்களின் இசைத் தொடரட்டும் வாழ்க வளமோடு

    • @naglakshmir96
      @naglakshmir96 Місяць тому +2

      Super👏👏👏👏

    • @vathsalans3419
      @vathsalans3419 Місяць тому

      ஏதோ இரண்டொரு ராகம் பிடிக்கும் டாக்டர் பாட்டு கேட்டபின் எல்லா ராகங்களுமே ரொம்ப ரொம்ப ரொம்ப உருக்கமாகபாடி லயிக்க செய்து விட்டீர்கள் டாக்டர்
      உங்களுக்கும் உங்களை அரிமுகம்
      செய்து வைத்த
      சரண்யாவுக்கும்
      நன்றி நன்றி நன்றி

  • @premkumar-vf5fc
    @premkumar-vf5fc 2 місяці тому +20

    ரொம்ப நாளைக்கு பிறகு உபயோகமான, உருப்படியான நிகழ்ச்சி யை பார்த்த,கேட்ட திருப்தி கிடைத்தது, நன்றி !

  • @saraswathisubramanian6437
    @saraswathisubramanian6437 2 місяці тому +29

    குடத்திலிட்ட விளக்காக அற்புதமான பல இசை மேதைகள் இருக்கிறார்கள்.அவர்களை சீக்கிரத்தில் வெளிகொணர வேண்டும்.
    சின்னஞ்சிறிய வண்ணப்பறவையை எதிர்ப்பார்த்து, ஏமாற்றமடைந்தேன்.
    கர்னாடக சங்கீதம் புரியாதவர்களைக்கூட கட்டிப்போடும் சக்தி கர்னாடக ராகத்தில் அமையும் சினிமா பாடல்களுக்கு உண்டு.நான்ஒரு சங்கீதப்பிரியை.
    எவ்வளவு மனக்கவலகள் இருந்தாலும் அவைகளை கரைத்து விடும் சக்தி சங்கீதத்திற்கு உண்டு.சங்கீதம் தெய்வத்தின் மகத்தான குரலல்லவா..!!🙏❤️🙏

    • @onemaster8133
      @onemaster8133 2 місяці тому +1

      வாருங்கள் திரை இசைக்கு...spb இடத்தை இட்டு நிரப்புங்கள்🎉

    • @premanagarajan1861
      @premanagarajan1861 2 місяці тому +1

      Hearty touching voices.free birds.Reapected gentles.I am 88.

    • @geethameera7478
      @geethameera7478 Місяць тому

      1

  • @annakilimusictube5295
    @annakilimusictube5295 24 дні тому +2

    DOCTOR NAMASKARAM. NA RAJA SIR FAN. AVAR PAADI NA ACT PANERUKEN.VUNGA MELA ENAKU NERAYA RESPECT VUNDU DR. I AM ZAKIR HUSSAIN DAWOOD FILM PRODUCER CHENNAI.

  • @jeyapalkuppamuththu6185
    @jeyapalkuppamuththu6185 2 місяці тому +14

    பாமரனுக்கும் புரியும் படி இசையை கொண்டு செல்லும் உங்கள் பணி உண்மையில் அதிசயத்தையும் ஆச்சரியத்தையும் தருகிறது . உங்களின் பணி சிறக்க எல்லோரும் வாழ்த்தட்டும். நீங்கள் தான் மாகான்கள். வாழ்க பல்லாண்டுகள்.

  • @ayyaruthiagarajan6902
    @ayyaruthiagarajan6902 2 місяці тому +35

    நமக்கு இப்படி ஒரு கொடுப்பினை இல்லையேன்னு நினைக்கிற மாதிரி இருக்கு. இசை இன்பத்தை ஊட்டும்💐💐

    • @subramaniamvenkatasubbiah5895
      @subramaniamvenkatasubbiah5895 2 місяці тому +5

      நானும் அப்படியே நினைக்கிறேன்

    • @vchannel7390
      @vchannel7390 Місяць тому +1

      ரசனை இருப்பதே மிகப்பெரிய கொடுப்பினை 😊

    • @rukmanivaradharajan9392
      @rukmanivaradharajan9392 Місяць тому +1

      I always regret that I don't have a singing voice

    • @csm9196
      @csm9196 Місяць тому

      நெஞ்ச தொட்டுட்டீங்க

  • @laxmiramsharma5240
    @laxmiramsharma5240 5 днів тому

    ❤❤❤❤❤ஆகா அருமை சூப்பர்

  • @arul1859
    @arul1859 2 місяці тому +30

    டாக்டர் நாராயணன் அவர்களே நீங்கள் இசையென்னும் சிப்பிக்குள் இருக்கும் முத்து, புகழ வார்த்தைகள் இல்லை

    • @vairakkann8278
      @vairakkann8278 2 місяці тому

      🎉🎉🎉

    • @goputp2791
      @goputp2791 2 місяці тому

      Azhagu daivam Mela KVM composition pesim deivam movie

    • @goputp2791
      @goputp2791 2 місяці тому

      Kumgumam old tamil movie KVM sir composition chinna chiru.. song

    • @MrPahirathan
      @MrPahirathan 2 місяці тому

      Great ❤

  • @sridharsm366
    @sridharsm366 2 дні тому

    Very true, Hari Tum Haro is a melting song. I cry with an empty feeling.. probably it is joy of a living as one with that eternal love, God, music.

  • @kanchaniraman3557
    @kanchaniraman3557 Місяць тому +4

    அருமையான தர்பாரி கானா ராகம் 👌👏🙏

  • @prasannalakshmi1034
    @prasannalakshmi1034 10 днів тому +1

    உங்களின் இந்த thodar thodarattum. Enna oru அற்புதமான நிகழ்ச்சி. டாக்டர் நாங்கள் காலேஜ் படிக்கும் காரத்தில், தோழிகள் நாங்கள் சேர்ந்து, திரை இசை பாடல்களை கர்நாடக இசை பாடல்களுடன் ஒப்பிட்டு, அது என்ன ராகம் என்று கண்டு பிடிப்பது எங்கள் ஈவினிங் relaxing டைம். Now I remember those golden days. Truly list in your songs and madam athanai azghaga abinayam pidikareenga athuvum spontaneous aga

  • @RKR563
    @RKR563 2 місяці тому +55

    இந்த மாதிரி திறமைகளை தமிழ் இசை உலகம் (திரை இசை உலகம் உட்பட) ஏன் கண்டு கொள்ளவில்லையோ?. மனம் வருந்துகிறேன்

    • @jeyakv1539
      @jeyakv1539 2 місяці тому +7

      Super voice and well stuffed person.

    • @balajisethuraman8436
      @balajisethuraman8436 2 місяці тому +5

      That's the reason

    • @kanthan668
      @kanthan668 2 місяці тому +5

      தற்போதைய சினிமா பாடகர்கள், பாட தெரியாவிடினும் அவர்கள் மக்களுக்கு பரிட்சயமான வர்களாகவும், கொஞ்சம் கவர்ச்சிகரமாகவும், fashionable, stylish ஆக இருக்கணும். சூப்பர் சிங்கேர்ஸ், அல்லது வேற்று நாட்டு, மொழி பாடகர்கள் என்றால் reach அதிகம்

    • @subramaniamvenkatasubbiah5895
      @subramaniamvenkatasubbiah5895 2 місяці тому +1

      தாங்கள் சொல்வது முற்றிலும் சரி

    • @subramaniamvenkatasubbiah5895
      @subramaniamvenkatasubbiah5895 2 місяці тому +8

      டாக்டர் நாராயணன் தங்களின் இசைக்கு மிகவும் லயித்து போனேன். மனது லேசானது.நன்றிகள் பல

  • @vaidehiprabhakar9300
    @vaidehiprabhakar9300 7 днів тому

    Adada...arumai. live long.

  • @Sai234svn
    @Sai234svn 23 дні тому +2

    நாராயணா , இத்தனை நாள் எங்கிருந்தாய், ஆழமான அழுத்தமான குழையும் குரல் நீங்கள் சினிமா திரைக்கு முன்னமே வந்திருந்தால் SPB காணாமல் போயிருப்பார் என நம்புகிறேன் கமலஹாஸனும் ரஜனியும் இளையராஜாவும் கொடுத்த வாழ்வு தான் SPB க்கு.

  • @muralikrishnanize
    @muralikrishnanize Місяць тому +3

    அருமை அற்புதம்👌👌👌👏👏👏
    இப்படிப்பட்ட அருமையான பாடகருக்கு தமிழ் திரையுலகம் வாய்ப்பளிக்காதது வருந்தத்தக்கது

  • @jegan6701
    @jegan6701 2 місяці тому +9

    அருமை, மிக அருமை! ராக நுணுக்கங்கள் தெரியாத இசை ரசிகர்களுக்கு அழகாகப் பாடி விளக்கம் சொல்கிறீர்கள். உங்கள் அற்புதமான நிகழ்ச்சியை மேலும் தொடருங்கள் ஐயா. நன்றி!

  • @rajasekar-xm2sd
    @rajasekar-xm2sd 2 місяці тому +17

    மலரே மௌனமா சிறந்த முறையில் பாடிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.மறைந்த
    எஸ்பிபி -யை உயிரோடு கொண்டு வந்த உங்கள் குரலுக்கு கோடான கோடி நன்றிகள்... வணங்குகிறேன் 🙏💐திரை உலகம் ஏன் உங்களைப் போன்ற சிறந்த கலைஞர்களை இசை உலகம் வெளிக்கொண்டு வரவில்லை... வருந்துகிறேன் 🙏

  • @vyasarajsamana4327
    @vyasarajsamana4327 Місяць тому +3

    ஓரு சிறந்த ஆசிரியராக உள்ள தாங்கள் விளக்கமாக நடைமுறை எல்லையற்ற மக்களுக்கும் மாணவர்களுக்கும் சென்றடைய வாழ்த்துகள்

  • @drveerappan1571
    @drveerappan1571 2 місяці тому +10

    ராகத்தை சுரம்பிரித்து...சினிமா பாடலை வகை படுத்தி பாடும் முறை எங்கும் கேட்டதில்லை சார்.மதுரை சோமு அவர்கள் எல்லாம் இழந்தது தமிழ் உலகம்...என்ன அருமை நன்றி சார்

  • @grgthodi
    @grgthodi 2 місяці тому +10

    Dr. நாராயணன் sir..
    நல்ல சாரீரம்..
    உங்கள் பணி சிறக்கட்டும்.....

  • @vanithakrishnakumarkrishna4869
    @vanithakrishnakumarkrishna4869 Місяць тому +2

    அருமை அருமை... நீங்கள் கேரள சினிமாவிற்கு சென்றிருந்தால் உங்கள் திறமை கண்டிப்பாக பரிமளித்திருக்கும்... இங்கு திறமைக்கு அங்கீகாரம் கிடையாது.

  • @gopalakrishnanm3056
    @gopalakrishnanm3056 2 місяці тому +8

    கல்யாண தேனிலா என்ற பாடல் அருமையாக பாடினீர்கள் ரொம்ப நன்றி ஐயா

  • @viswanathanloganathan49
    @viswanathanloganathan49 День тому

    Karnataka sangeetham muttumillai folk songs are also evergreen and everlive songs.

  • @yasovarman
    @yasovarman 2 місяці тому +16

    அற்புதமான இசைக்கலைஞர் அழகான தொகுப்பாளர் சேர்ந்த ஒரு மகுடமான நிகழ்ச்சி. இது தொடரவேண்டும். கொழும்பிலிருந்து வாழ்த்துக்கள்!

  • @krmziaudeen8854
    @krmziaudeen8854 2 місяці тому +14

    பூமாலை வாங்கி வந்தான்
    பாடலின் வரிகள் ஒவ்வொன்றும் சிறந்த சிந்தனை.

  • @narayananjayaraman1032
    @narayananjayaraman1032 День тому

    Spb yesudoss sir rendu perum padra madiri

  • @pathmaranisoundararajah634
    @pathmaranisoundararajah634 7 днів тому +1

    மனிதன் என்பவன் தெய்வமாகலாம் 😂

  • @kandiahjegatheeswaran4582
    @kandiahjegatheeswaran4582 2 місяці тому +9

    இலைமறை காய்களாய் எத்தனை கலைஞர்கள்.அருமையிலும் அருமை

  • @eswarlucifer542
    @eswarlucifer542 2 дні тому

    Pookkal pookkum tharunam also தர்பாரி கனடா

  • @user-pr7ke9gk9z
    @user-pr7ke9gk9z Місяць тому +4

    வணக்கம் சார் நீங்கள் பாடும் போது கண்ணில் நீர் வழிகிறது 😂

  • @narayananvedha
    @narayananvedha Місяць тому +2

    அவ்வளவு அற்புதமாக இருக்கிறது எத்தனை இனிமை. மலரே மௌனமா பாடல் இருவரும் இணைந்து பாடியது மிகவும் அற்புதமாக இருக்கிறது

  • @SeshaNambirajan
    @SeshaNambirajan 3 дні тому +1

    அமிர்த வர்ஷினி ராகத்தில் ஆரோகனத்தில் வரும் பெரிய நீக்கு பதிலாக சின்ன நீ வந்தால் என்ன ராகம். பாடல் இருந்தால் பாடி காட்டவும் நன்றி வணக்கம்

  • @jambunathan9681
    @jambunathan9681 2 місяці тому +7

    ரொம்ப அற்புதம் ஐயா

  • @ramachandrarao4442
    @ramachandrarao4442 Місяць тому +2

    குடத்திலிட்ட விளக்கு டாகடர் நாராயணன்❤

  • @user-sx6dd5wj2b
    @user-sx6dd5wj2b 6 днів тому

    Very inspiring program!

  • @gandhiv2857
    @gandhiv2857 2 місяці тому +8

    ஆனந்தம் ஆனந்தம் அருமை வாழ்த்துக்கள் 👏👏👍🌹

  • @nehruarun5122
    @nehruarun5122 10 днів тому

    Best. Thanks.

  • @narayananjayaraman1032
    @narayananjayaraman1032 День тому

    ❤❤Dr sir oru big namaskaram.

  • @venkatachalampandian837
    @venkatachalampandian837 7 днів тому

    Fantastic ❤❤❤

  • @appan2017
    @appan2017 2 місяці тому +6

    அற்புதம்...அதி அற்புதம்..தொடரட்டும் உங்கள் சேவை...

  • @BhargaviBalachandrasarma
    @BhargaviBalachandrasarma 2 місяці тому +8

    ஆகா. அருமை. நனைந்து,உருகி, கரைந்து,.... சொல்ல வார்த்தைகள் இல்லை. நன்றி.

  • @arunachalamsomasundaram9468
    @arunachalamsomasundaram9468 2 місяці тому +8

    சிறப்பு....🎉.🎉.🎉
    இதமான, அழகான,....
    அருமை..❤

  • @prabakar57
    @prabakar57 2 місяці тому +6

    Dr sir ஹம்சானந்தி ராகத்தை எதிர்பார்க்கிறோம்

  • @sundararajanraman8934
    @sundararajanraman8934 2 місяці тому +11

    தங்கள் நிகழ்ச்சியைப் பார்த்த பிறகு ராஜா சார் மீது என் மதிப்பு மிக உயர்ந்து விட்டது

  • @subramanianmahadevan1250
    @subramanianmahadevan1250 Місяць тому +1

    Simply superb. Songs selection excellent. I heard KJ Yesudas, SPB, Madurai Somasundaram, and not but not the least, ever liked MS Amma. Very nice program

  • @thenisaimusicjunction8776
    @thenisaimusicjunction8776 15 днів тому

    Super sir

  • @921941rn
    @921941rn Місяць тому +2

    ஆகா நம் ஆசை நிறைவேறுமா, ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா, விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே- இம்மூன்றும் இந்த இராகமா?

  • @gchandrasekaran7591
    @gchandrasekaran7591 2 місяці тому +6

    So sweet ur voice. Resembles SPB n Balamurali. First time I am hearing n seeing u. 🎉🎉

  • @k.r.seetharaman8855
    @k.r.seetharaman8855 2 місяці тому +3

    சின்னஞ் சிறு வண்ண பறவை தர்பாரி கனடாவின் மகுஞமான திரைப்பாடல் சார்

  • @rajkanthcj783
    @rajkanthcj783 2 місяці тому +3

    ராக..விருந்து செவிகளுக்கு
    இது போன்ற பொருள் புரிந்து
    சுவைத்ததில்லை பாடல்களை
    இனிமை அருமை வாழ்த்துக்கள்🎉

  • @sampathkumar8075
    @sampathkumar8075 2 місяці тому +12

    You haven't stated those old golden songs like -" Shiva Sankari " , " Mullai Malar Meley" , " Konjum Salangai Oli Kettu"

    • @sambandharisaivazhipaduara9280
      @sambandharisaivazhipaduara9280 2 місяці тому +1

      Yes. பழைய பாடல்களில் இன்னும் இனிமை

    • @lakmerocks
      @lakmerocks Місяць тому

      I was about to mention the famous முல்லை மலர் மேலே not being sung ... I saw this comment..
      Excellent episode sir, your music and conversations change our mood and makes us dynamic and vibrant ❤

  • @selvarajvasantha5020
    @selvarajvasantha5020 2 місяці тому +16

    எனக்கு என்ன ராகம் பாவம் ஸ்ருதி என்பதெல்லாம் தெரியாது.ஆனால். இவர் பாடுவதை ரசிக்க முடிகிறது.நன்றி அம்மா!

    • @angurajaanguraja8424
      @angurajaanguraja8424 Місяць тому

      Super super sit

    • @user-tx9kv1lg9x
      @user-tx9kv1lg9x 7 днів тому

      அடியேன் வணக்கம் அடியேன் ஒரு ஆட்டோ டிரைவர் நாலாயிர திவ்ய பிரபந்த பாடகர் சுர வரிசை தெரியாது கேள்வி ஞானம் தான் இவர்கள் போன்ற இசை மேதை மூலமா கேட்டு கேட்டு பிரபந்தம் பாடுகிறேன் இவர்களுக்கு கோடான கோடி நன்றி

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 2 місяці тому +1

    இசை ராசா தொடாத ராகமேயில்லை போல் இசை கடவுள்

  • @arunachalamm5695
    @arunachalamm5695 12 днів тому

    அருமையான நிகழ்ச்சி.
    இருவருக்கும் வாழ்த்துகள்.

  • @subramanianvydianathan6333
    @subramanianvydianathan6333 2 місяці тому +4

    அருமை வாழ்த்துக்கள்.

  • @balachandranarul3046
    @balachandranarul3046 2 місяці тому +3

    வணக்கம் ஜயா,நீடூழி வாழ்க 🙏

  • @sundararajanraman8934
    @sundararajanraman8934 2 місяці тому +2

    Dr sir! You are an unsung talent in the field of music❤

  • @rameshhariharan2623
    @rameshhariharan2623 2 місяці тому +4

    Sir great many thanks to anchor and pan india news.

  • @VenkatRaman-df5eh
    @VenkatRaman-df5eh 26 днів тому

    Suppero supper

  • @jaganathanbr1093
    @jaganathanbr1093 26 днів тому

    தெரிந்ததோ தெரியாமல் இந்த ராகத்தில் அமைந்த நீங்கள் பாடிய பாடல்கள் அனைத்தும் வாரத்தில் ஒரு முறையாவது கேட்பேன் ராகம் தெரியாமல் இரவில் என் மனம் நிறைவு பெற்று அமைதி அடையும்.

  • @kapaleeswarangandla9991
    @kapaleeswarangandla9991 2 місяці тому +3

    Superb! Superb! Excellent! ❤❤❤

  • @iKarumpalagai
    @iKarumpalagai 29 днів тому

    "Mullai malar mela moikum vandu pole"

  • @Sgt3107-co9mv
    @Sgt3107-co9mv 2 місяці тому +4

    அருமை - அட்டகாசம் - ஆநந்தம்

  • @varadarajangopalan5908
    @varadarajangopalan5908 2 місяці тому +1

    Kalyana therila !!!
    Yethanai tharam venumnalum kettu manam kulirum !
    Adhilum Dr. NARAYANAN Kuralil amudhu oori vazhikindrathu! Supporting female voice Madam super! Blessings 🎉🎉

  • @ramachandranraman4767
    @ramachandranraman4767 2 місяці тому +2

    Excellent combination, well presented for the common man to enjoy

  • @savithrirao58
    @savithrirao58 2 місяці тому +2

    Beautiful singing by both, selection of songs are very good. Enjoying both your singing as there is lots of doul❤😊🙏.

  • @MrPahirathan
    @MrPahirathan 2 місяці тому +4

    Excellent ❤
    From Canada

  • @deisikansrinivasan2396
    @deisikansrinivasan2396 Місяць тому +2

    சார் நான் தங்கள் 😢ரசிகன்.தாங்கள்.
    காரைக்குடி Dr.PKN. பேரனா

  • @shanmugam3991
    @shanmugam3991 25 днів тому

    நல்ல subject-ஐ தேர்ந்தெடுத்து என்னப்போன்ற கர்நாட்டிக் ராகங்கள் தெரியாதவர்களுக்கும் எளிமையாக புரியும் வகையில் ராகத்தையும் பாடங்கள்களையும் பாடி மெய் சிலிர்க்கவைக்கிறீர்கள்.
    தொடர்ந்து உங்கள் பதிவுகளை பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
    எல்லாவற்றையும்விட மிக மிக அழகு உங்கள் குரல்வளம் பாடல்களை பாடி காண்பிக்கும்போது ஆக ஆக என்ன அருமை
    🙏

  • @svrKrishnan-fd2yv
    @svrKrishnan-fd2yv Місяць тому +1

    அருமை

  • @kkrishnaveni7818
    @kkrishnaveni7818 21 день тому

    மிக அருமையோ அருமை தங்களது குரல். வாழ்த்துக்கள்

  • @ThamilNesan
    @ThamilNesan Місяць тому

    KJ Yesudas, P Jeyachandran அவர்களையுமீ நினைவு கூருமீ இந்த இசை வைத்தியர் நாரணயன் சகோதரன் நம் கர்நாடக தமிழ் இசையின் மகிமை இசைபணி தரணி எங்கும் இசை நறுமணம் பரவ வாழ்த்துக்கள் ❤❤❤

  • @onemaster8133
    @onemaster8133 2 місяці тому +1

    மதுரை சோமு குரல் வளம் தனிரகம்! நீங்கள் இன்னும் சிறிது முயற்சித்தால் அவர் குரலுக்கு நிகராக வர முடியும்🎉

  • @ramakrishnan4182
    @ramakrishnan4182 26 днів тому

    என் மன உளைச்சல் நீங்குது இவரின் விடியோவை பார்க்கும்மபோது..வாழ்க வளமுடன்..

  • @prakashlivingston6031
    @prakashlivingston6031 2 місяці тому +3

    Nice God bless you 🎉🎉🎉🎉🎉🎉🎉❤

  • @r.balasubramaniam682
    @r.balasubramaniam682 Місяць тому +1

    Wow...Aaha Arumayo Arumai... Delightful to hear this...
    Dr Narayan is a musical genius...
    Enjoyed it..

  • @varatharajans6679
    @varatharajans6679 11 днів тому

    👌👌👌🙏

  • @jeyakumaralagarsamy8286
    @jeyakumaralagarsamy8286 Місяць тому +1

    Super expert.❤

  • @guruvarammusicschool9893
    @guruvarammusicschool9893 2 місяці тому +3

    Excellent choice of songs, amazing rendition. Simply loved it. ❤looking forward to more episodes

  • @kchandrasekarankrishnamurt2617
    @kchandrasekarankrishnamurt2617 26 днів тому

    சின்னஞ் சிறிய வன்னப்பபறவை ....பாட்டு மிஸ்ஸிங்

  • @radjabhadarsokkalingam7720
    @radjabhadarsokkalingam7720 2 місяці тому

    நடை வண்டிகளை மேடை யில் பார்த்துள்ளேன், ஒரு சூப்பர்சானிக்கை காண்கிறேன். வாழ்க நீர் வளமுடன்.

  • @rajendranrengaswamy8054
    @rajendranrengaswamy8054 2 місяці тому +2

    Iravil pookkum pookkalai pol neengal irukkindrirkal. Vaaztthuhal.

  • @ganeshr4914
    @ganeshr4914 2 місяці тому +2

    Your voice is mixer of SPB and Yesudas
    Very nice.

    • @varadarajangopalan5908
      @varadarajangopalan5908 2 місяці тому

      Great! That is his speciality! Carnatic musicians like Narayanan contribute v much to music world with devotion!
      Youngsters must try attending music classes and keep music ringing all over !❤❤❤

  • @Periyasamy-nn9oe
    @Periyasamy-nn9oe Місяць тому

    exellent to hear the songs.really examplary.

  • @aarabigobi8000
    @aarabigobi8000 2 місяці тому +2

    ❤❤❤❤❤மனிதனை இந்த அவசர காட்டு வாசி வாழ்க்கைக்குள் smokey with❤❤ rain

  • @subramanibheeman201
    @subramanibheeman201 2 місяці тому +4

    Excellent Performance❤❤❤

  • @varadharajana.s.8790
    @varadharajana.s.8790 Місяць тому

    1) பூமாலை வாங்கி வந்தான்..
    பூக்கள் இல்லையே.... &
    2). மருதமலை மாமணியே முருகையா....
    சிறந்த உதாரணமமான பாடல்கள்

  • @user-sf8zh5cp5z
    @user-sf8zh5cp5z Місяць тому +1

    Super

  • @chakkaravarthyvijayaraghav7966
    @chakkaravarthyvijayaraghav7966 Місяць тому

    இரவின் மடியில் மயிற்பீலியால் உள்ளத்தை வருடும் பாடல் வரிகள். தர்பாரி கானடா ராகமே கோடையில் தென்மேற்கு பருவக்காற்றும் கடற்கரையில் குளிர்ந்து வீசும் மாலைக் காற்றும் சேர்ந்து பன்னீர் தெளிப்பதுபோல் செவிக்கும் மனசுக்கும் ரம்மியமாக தேனருவியாக அமுதம் பொழிகிறது.
    ராகத்தின் பெயரே தர்பாரில் கானடா இசை மழையில் மொட்டை மாடியில் பௌர்ணமியில் குளிப்பாதுபோல் உணர்கிறேன்.