கடவுளை விமர்சிக்கக் கூடாதா?Dr.shalini angry speech against Hinduthva politics

Поділитися
Вставка
  • Опубліковано 22 гру 2024

КОМЕНТАРІ • 1,9 тис.

  • @eniyasreesree5796
    @eniyasreesree5796 3 роки тому +30

    மனதிற்க்குனு ஒரு மருந்து கிடையாதுனு நீங்க சொல்றிங்களோ அப்போதான் நீங்க உண்மையான மன நல மருத்துவர்💞

  • @glatonriyas506
    @glatonriyas506 3 роки тому +80

    கடவுளை மற மனிதனை நினை என்பதுதான் மருத்துவர் அவர்களின் கூற்று . கடவுளையே மற என்பது இல்லை .👍 Nice speach

    • @jeya9139
      @jeya9139 3 роки тому

      your name is not tamil ,, who you to tell us

    • @eequaltoMcsquare.
      @eequaltoMcsquare. 4 місяці тому +2

      கடவுள் இல்லை என்ற முழுமையாக வார்த்தையுடைய பொருளின் அர்த்தம் இதுவே! கடவுள் சிலையில் இல்லை, கடவுள் நீ நினைக்கும் போது வரும் வேலைக்காரன் இல்லை, கடவுள் உனக்கு அடிமை இல்லை. நன்மை வந்தால் நினைப்பதே இல்லை, தீய்மைக்கும் மட்டுமே கடவுள். குரங்குகள் இரத்தம் ஏன் மனிதனுக்கு உதவுவதே இல்லை. விதிமுறைகள் இல்லாமல் வாழும் மனித எவ்வாறு வாழ் நாள் முழுவதும் நேர்மையான முறையில் இருப்பார்கள். ஆண்களின் விந்து இல்லாமல் பெண்களால் கருவை உமக்க முடியுமா??மனித படைப்புகளைக் கிருமி மற்றும் மிருகம் போன்ற உயிர் இனங்களுடன் ஒப்பனைச் செய்ய முடிகிறது. இவைகளுக்கு இல்லாத பலவீனமும் மற்றும் விரியும் மனிதனுக்கு உண்டு. எடுத்துக்காட்டு : covid மனிதர்களை மட்டுமே தாக்கியது.மிருகங்களை அல்ல. பெரியார் சொன்னது மனிதனைத் தாழ்மையாக பார்க்கும் மனநிலை உள்ள மனிதர்கள் பயன்படுத்தும் இறைவன் என்ற பெயரில் உள்ள சிலைகளும் மற்றும் அவரின் வழிபாடுகளை அனைத்தையும் வெறுத்தார். பெரியாரும் ஒரு மனிதன் தான். இறைவன் அல்ல.

    • @JayaKumar-hj9rz
      @JayaKumar-hj9rz Місяць тому

      நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை; ...
      பிரசங்கி 12 : 1

    • @fabiancruz5973
      @fabiancruz5973 Місяць тому +1

      @@eequaltoMcsquare. enakku kadavuley thevai illai

    • @eequaltoMcsquare.
      @eequaltoMcsquare. Місяць тому +1

      @fabiancruz5973 சரி இப்ப என்னச் செய்யலாம்?!. எப்படியும் உங்களுக்காக வேண்டிக்கொள்ளும் மக்கள் இருப்பாங்க. இல்ல எதுக்கு!?? 😎
      இறைவன் பற்றிய உண்மையானப் புரிதல் இல்லாமல் இருந்து . இறைவன் வெறுக்கும் காரணம் எனச் சொல்ல முடியாது ஐயா! தீமைகள் செய்பவன் இறைவன் அருகில் வர முடியாது. நம்மைப் பல செய்ததாலும் போதியப் புரிதல் இல்லாமல் குறைகள் சொன்னால் நல்லவன் என்று சொல்ல முடியாது.
      மனிதன் படைத்தை இறைவனை நம்பிக்கை உள்ள மக்களிடம் சொல்லுங்கள். இதுவே வேறு ஐயா!!

  • @balamanickam6609
    @balamanickam6609 3 роки тому +52

    பல கேள்விகளுக்கு மிகச் சிறப்பாக சுருக்கமாக பதில் அளிப்பது வியப்பாக இருக்கிறது

  • @siva-bo9ts
    @siva-bo9ts 3 роки тому +67

    கடவுளை வணங்குவதை விட மனித தன்மையை வளர்ப்பது சிறந்தது🙏🙏🙏

    • @tannirkulamchari3862
      @tannirkulamchari3862 2 місяці тому

      சாதாரண மனிதனுக்கு உள்ள சத் குணங்கள் இல்லாமலும், மனைவி இருக்கும் போதே விலைமாதரை தேடி சுகம் அனுபவித்த ஒழுக்கங்கெட்ட இராமசாமி நாயக்கரை தலைவன் என்று சொல்வதை விட தனி நபர் ஒழுக்கத்தை உணர்த்தும் பகவத்கீதை கற்பனையானது என்றாலும் ஏற்கக்கூடியதே. தன் சொந்த வாழ்க்கையில் ஒழுக்கங்கெட்ட இராமசாமி,அண்ணாதுரை,கருணாநிதி,அன்பழகன் போன்ற ஆட்களை விட பகவத்கீதை எழுதியவர்கள் கயவர்கள் இல்லை. கற்சிலை என்றாலும் ஒழுக்கநெறியை போதித்து எப்பொழுதும் பயத்துடன் கூடிய பக்தி,ஆன்மீகம் ஏற்கக்குடியதே.

    • @Sulthan-j3i
      @Sulthan-j3i Місяць тому

      அப்பப்ப சிரிக்கனும் : அதை கரெக்டா செய்யு து இந்த ஆண்ட்டி :
      இல்லேன்னா பைத்தியம் மாரி உளர்வது தெரியும் :
      அதை மறைக்க அப்பப்பா சிரிக்கோனும் :

    • @rifadhtech913
      @rifadhtech913 Місяць тому

      Eppadi??

    • @JegatheeswaryMohanathas
      @JegatheeswaryMohanathas 7 днів тому

      👍

  • @elamaranelanthiraiyan4801
    @elamaranelanthiraiyan4801 Рік тому +168

    யோவ் பேசாம இந்த அம்மாவுக்கு நோபல் பரிசு கொடுங்கய்யா. உயிர், கடவுள், இனபெருக்கம், ஆண், பெண் இதைபற்றிய இந்தம்மாவுடைய பதில்கள் அருமையாக உள்ளது. உலக அளவில் வரவேண்டியவங்க. சின்ன வயதில் குமுதம் வார இதழில் வெளிவந்த இவர்களுடைய உச்சி முதல் உள்ளங்கால் வரை என்ற தலைப்பில் கேள்வி பதில் புருவம் உயர்த்த செய்தது. இவங்களுடைய அறிவு தமிழ்நாட்டை தாண்டி பயன்பட வேண்டும்.

    • @FLORAJOHN46
      @FLORAJOHN46 Місяць тому +5

      நானும் படித்திருக்கிறேன்

    • @hiridharanraju8749
      @hiridharanraju8749 Місяць тому +7

      மாற்றம் ஒன்றே மாறாதது .இவர்கள் பேசுவது முடிவான முடிவு கிடையாது.

    • @eimkchannel4577
      @eimkchannel4577 Місяць тому

      இவை அனைத்தும்
      படித்து பயின்ற கொள்கை
      மற்றும் செயல் முறைகளே.
      சுயமான புதுப் படைப்போ மற்றும் மனிதகுலம் பயன் பட பிரதிகளோ எடுக்க முடியாது.
      இவர் மிகச் சிறந்த
      பயிற்சி ஆசான்.
      அனுபவம் மிக்க
      நடுநிலை போதனை உடையவர்.
      நவீன அறிவியல் முன்னேற்றங்கள்
      அனைதஞ
      வெகு அசால்ட்டாக தெளிவாக
      பதில் எடுத்து விளாசி விடுகிறார்.
      ஆதாமின் எலும்பு
      ஏவாள் சமநிலை
      படைப்புகள் என்கிற
      தத்துவ தீர்வு இவருக்கு
      சுலபம்.
      தண்ணீர் பட்ட நாடு.
      மகா தெளிவு.!
      ஆனால் நோபல் பரிசு என்று
      வேறுபட்ட படிநிலைகள்
      எல்லோரது கைக்கும்
      வந்து ஆக வேண்டும்.
      எல்லாரும் படைப்பாளி ஆக வேண்டுமே.
      ❤😂🎉.. நன்றி .

    • @eimkchannel4577
      @eimkchannel4577 Місяць тому

      தண்ணீர் பட்ட பாடு

    • @mariapriscilla1704
      @mariapriscilla1704 Місяць тому +6

      இந்த விளக்கங்கள் அப்படி மெச்சிக்கொள்ளும் அளவில் இல்லை. அவர்கள் அறிவின்படி மற்றும் விருப்பத்தின்படி மும் பேசுகிறார்கள். விஞ்ஞானத்திலும் எல்லாவற்றிற்க்கும் பதில்களும் இல்லை என்பதே மெய்.

  • @Sathishkumar-wo6jp
    @Sathishkumar-wo6jp Місяць тому +14

    18 ஒருவனும் தன்னைத்தானே வஞ்சியாதிருப்பானாக. இவ்வுலகத்திலே உங்களில் ஒருவன் தன்னை ஞானியென்று எண்ணினால் அவன் ஞானியாகும்படிக்குப் பைத்தியக்காரனாகக்கடவன்.
    1 கொரிந்தியர் 3:18
    19 இவ்வுலகத்தின் ஞானம் தேவனுக்கு முன்பாகப் பைத்தியமாயிருக்கிறது. அப்படியே ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறாரென்றும்,
    1 கொரிந்தியர் 3:19
    20 ஞானிகளுடைய சிந்தனைகள் வீணாயிருக்கிறதென்றும் கர்த்தர் அறிந்திருக்கிறாரென்றும் எழுதியிருக்கிறது.
    1 கொரிந்தியர் 3:20
    🙏🙏🙏

  • @solaimuthusundaram3645
    @solaimuthusundaram3645 21 день тому +7

    ஒவ்வொரு கேள்விக்கும் தெளிவாகவும் சுருக்கமாகவும் புரியும் படியாகவும் பதில் அளிக்கும் ஷாலினி அவர்களுக்கு எங்களது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்

  • @kannusamynp3317
    @kannusamynp3317 2 роки тому +17

    👍 தெளிவான விளக்கம் நன்றி சகோதரி

  • @chakrapanikovindan5750
    @chakrapanikovindan5750 3 роки тому +24

    கடைசி கேள்வியின் கடவுளுக்கான பதில் சூப்பர்..!!!

  • @drm.manavazhagar2437
    @drm.manavazhagar2437 3 роки тому +22

    உலகிலுள்ள அனைத்து விடயமும்
    உங்கள் அறிவுக்கு எட்டியது மட்டுமே கடைசி என்பது இல்லை.

  • @SelvanEt-dy1hq
    @SelvanEt-dy1hq 17 днів тому +16

    கடவுள் இருக்கிறார் அவர் ஆயிரம் சூரியனை ஆடையாக கொண்டு இருந்த கர்த்தர் பரிசுதர் இந்த உலகத்தில் வந்தார் அவர் இயேசு கிறிஸ்து அமேன்🎉

  • @thanks2uthanks2u81
    @thanks2uthanks2u81 3 роки тому +15

    ثُمَّ بَعَثْنٰكُمْ مِّنْ بَعْدِ مَوْتِكُمْ لَعَلَّکُمْ تَشْكُرُوْنَ‏
    நீங்கள் நன்றியுடையோராய் இருக்கும் பொருட்டு, நீங்கள் இறந்தபின் உங்களை உயிர்ப்பித்து எழுப்பினோம்.
    (அல்குர்ஆன் : 2:56)
    قَالَ فِيْهَا تَحْيَوْنَ وَفِيْهَا تَمُوْتُوْنَ وَمِنْهَا تُخْرَجُوْنَ‏
    “அங்கேயே நீங்கள் வாழ்ந்திருப்பீர்கள்; அங்கேயே நீங்கள் மரணமடைவீர்கள்; (இறுதியாக) நீங்கள் அங்கிருந்தே எழுப்பப்படுவீர்கள்” என்றும் கூறினான்.
    (அல்குர்ஆன் : 7:25)

  • @vijayalakshmikumaran7380
    @vijayalakshmikumaran7380 3 роки тому +5

    நான் என்ற எண்ணத்தை தான் கடவுள் என்கிறோம் ..அதுக்கு பயம் வரும்போது கடவுள் காப்பாற்றுவார் என்கிறோம்..நான் என்பது ஆறாவது அறிவாக இருக்கும் போது, சுயமரியாதை, தன்னம்பிக்கை, துணிவு, கனிவு, புரிந்துணர்வு ,மனிதாபிமானம் இருக்கும்போது, அதுவே கடவுளாக இருக்கிறது....அதனால் கடவுள் நம்பிக்கை, மனிதாபிமானம் என்ற புள்ளியாக இருக்கிறது...

  • @saidhamma5973
    @saidhamma5973 3 роки тому +5

    உண்ணை பற்றிய உண்மையை உணர உண்ணுல் கடந்து செல் என்று என்று சுருக்கமாக சொன்ன கடவுள் என்ற வார்த்தையின் அற்தத்தை பொருமையாக சிந்தித்து தெளிவு கொள்ளுங்கள் அன்பு உள்ளங்களே...! மனதில் அமைதியும் தெளிவும் கிட்டும்.

    • @RajendranRangaraj-x2p
      @RajendranRangaraj-x2p 2 місяці тому

      கடவுளையும். பிடிங்கி. கொண்டால். இந்த. கொலைகள். தற்கொலை. செய்து. சாவுகள்
      இல்லை. மெண்டல்ளாகி
      விடுவார்கள். சுய. மரியாதை
      இல்லாத. கொலைகள்.

  • @amigo4558
    @amigo4558 3 роки тому +26

    மனிதன் அல்லாத மிருகங்கட்கு இந்த வாதப் பிரதிவாதங்கள் தேவை இல்லை. அவை மகிழ்ச்சியாக இருக்கின்றன.

    • @sabanathanasaippillai1053
      @sabanathanasaippillai1053 3 роки тому

      அப்படி நாங்கள் நினைக்கிறோம்.

    • @praburammadhan2618
      @praburammadhan2618 3 роки тому

      அவை மகிழ்ச்சியாக இருக்கின்றது என்று நீங்கள் என்னத்தை கண்டேள்..
      மனிதர்களுடன் ஒப்பிடும் பொழுது அவைகள் அப்படி இருப்பதுபோலத் தோன்றுகிறது..... அவைகள் எங்களுடன் வாயால் அளவளாவினால் ஒழிய அது எங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. இதுவும் ஒரு மயைதான்.....

    • @ilovemyx1594
      @ilovemyx1594 3 роки тому

      ஆம் மகிழச்சியாக மனிதனை சாப்பிட அழைக்கின்றன.

    • @jackman5674
      @jackman5674 3 роки тому

      ua-cam.com/video/wYcYuxkVnXM/v-deo.html
      karuppar kuttam?

    • @nizamiqbal3508
      @nizamiqbal3508 2 місяці тому

      ❤❤❤❤❤❤❤👌👌👌👌👌

  • @ramanin.v.s5044
    @ramanin.v.s5044 Місяць тому +3

    Dr Shalini your views are yours. Our views are ours.

  • @rajapandiyankaliappan6118
    @rajapandiyankaliappan6118 3 роки тому +32

    மனித சக்திக்குஅப்பாற் பட்ட இயற்கை சக்தி யையே நாம் தெய்வ சக்தியாகக் கொள்ளலாம் உதாரணம் நீர் நிலம் காற்று ஆகயம் நெருப்பு பஞ்சபூதங்கள்ஆகியவைகளே

    • @kanagarajanpaulrajan2371
      @kanagarajanpaulrajan2371 3 роки тому

      Eaen kollanum uncle ?? Neenga kollatalum adhunga paatukku dhan irrukkum. Vera velai illaya ?

    • @tamilmaranr4598
      @tamilmaranr4598 3 роки тому

      உண்மை

    • @choodig3582
      @choodig3582 3 роки тому

      Why you are against Brahmins all are human beings please don't comment

    • @PabloTN72
      @PabloTN72 3 роки тому

      அந்த ஐந்திற்க்கும் இடையே உள்ள சம நிலையே கடவுள்

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 7 днів тому +1

    Good speech keep it Dr long live Dr 👍🏿

  • @k.brahathieshwaransivam9902
    @k.brahathieshwaransivam9902 3 роки тому +152

    முதல் குறளே
    அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி
    பகவன் முதற்றே உலகு
    இதை படித்ததுண்டா

    • @hariprasaathravindran6275
      @hariprasaathravindran6275 3 роки тому +7

      இதற்கு பொருள் சொல்லுங்கள் பார்ப்போம்

    • @VijayKumar-gk9wm
      @VijayKumar-gk9wm 3 роки тому +8

      அப்பா அம்மா

    • @periyasamyperumal3169
      @periyasamyperumal3169 3 роки тому +19

      @@karikalans9020 திருவள்ளூவர் சொன்னது சரிதான் ?
      அவர் கடவுளை சொல்லவில்லை
      தாய் தகப்பனை சொன்னார்

    • @jeganathankandaswamy9469
      @jeganathankandaswamy9469 3 роки тому +1

      @@karikalans9020 அப்போ இந்த அம்மா சொல்வதெல்லாம் உண்மையா?

    • @Soman.m
      @Soman.m 3 роки тому +13

      @@periyasamyperumal3169 தாய் தகபன் என்ன ஆதி பகவானா????

  • @ramyadevi2363
    @ramyadevi2363 23 години тому

    😊கடவுள் இருப்பது உண்மை....
    😊பல ஆயிரம் வருடங்களாக (1)இயற்கையையும் தனது (2)முன்னோர்களையும் கடவுளாக மதித்து வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறையே அறிவியல் தான். முன்னோர்கள் நம்மை விட்டு சென்றாலும் அவர்களின் சக்திவாய்ந்த எண்ணங்கள் நோக்கங்கள் வாக்குகள் அனைத்தும் பிரபஞ்சத்தில் ஆற்றலாக என்றென்றும் நிலைத்திருந்து நாம் விரும்பினால் பலவழிகளில் பல அலைவரிசைகளில் அவை நம்மை வழிநடத்தும் என்பதே உண்மை. அவற்றையும் பிரபஞ்ச சக்தியையும் அடையும் வழிமுறைகளில் முக்கியமானதுதான் வழிபாடுகள்.
    😊இறைவன் கடவுள் என்பது இயற்கையான பிரபஞ்ச ஜீவகாந்த ஆற்றல் (energy)அதுவே அறிவியல்
    😊அதை பயன்படுத்தி ஆரோக்யமாக நிம்மதியாக சந்தோசமாக ஒற்றுமையாக ஒழுக்கமாக கட்டுப்பாட்டுடன் வாழ தேவையான அனைத்து விஷயங்களையும் ஒன்றிணைத்து அதை அனைவரும் புரிந்து மதித்து பயன்படுத்தி வாழ அறிவியல் ரீதியான அனைத்தையும் இறைவனாக, கோவில், விரதம், வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் என்ற பெயரில் அற்புதமாக வழங்கியவர்கள் முன்னோர்கள். இதுவே கடவுள் நம்பிக்கை. கோயில் என்பதே பிரபஞ்ச(positive energy)சக்தியை கோபுரகலசம் மூலம் அதிகமாக உள்வாங்கி சேமித்து வைத்திருக்கும் இடம்தான் ( energy bank).
    😊அனைத்து விஷயங்களிலும் நம் முன்னோர்கள் கண்டுபிடித்த அறிவியல் உண்மைகளை புரிந்து கொள்ளும் அளவிற்கு இன்றைய அறிவியல் ஆராய்ச்சிகள் இல்லை. இனியும் இருக்க போவதில்லை. காற்று நம் கண்களுக்கு தெரியவில்லை என்பதற்காக அப்படி ஒன்று இல்லவே இல்லை என்று சொல்லமுடியுமா அது போன்றது இறைஆற்றல். இது ஆராய்ந்து உணர்பவர்கள் ஒவ்வொருவருக்கு உள்ளேயும் இருக்கிறது அதுவே கட+உள்= கடவுள்.
    😊அறிவியல் என்பது எப்பொழுதும் இருப்பது வேறுபாடு என்னவென்றால் அந்த காலத்தில் அதை சரியாக உணர்ந்து சரியான வழியில் நன்றாக வாழவதற்கு பயன்படுத்தினார்கள் . ஆனால் இப்போது நல்லதா கெட்டதா என யோசிக்காமல் தவறான வழியில் பயன்படுத்துகின்றனர். மக்களை நோயாளிகளாக முட்டாள்களாக மாற்றி கெட்டவர்கள் பிழைக்க நல்ல விஷயங்களை அழித்து கெட்டதை திணிக்க அனைத்து விதத்திலும் முயற்சி நடக்கிறது.
    😊தெரியாத விஷயங்களுக்கு பதில்களை சரியான தெரிந்த இடங்களில் தேடினால்தான் கிடைக்கும். வெளிநாட்டு விஞ்ஞானிகள் அறிக்கையில் என்ன இருக்கும்.
    😊இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஐயா, வேதாத்திரி மகரிஷி ஐயா, ஓஷோ இன்னும் பலர் அனைத்து உண்மைகளையும் மக்களுக்கு எடுத்து கூறினர் பலர் கூறி வருகின்றனர். இவர்கள் சொல்லாத உண்மைகளையாரும் சொல்லவில்லை. ஆனால் அவற்றை பற்றி பேச படிக்க யாருமில்லை வெளிநாட்டில் இருப்பார்கள் தான் விஞ்ஞானிகளா?. இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் கண்டு பிடித்த அளவுக்கு எதையும் யாரும் கண்டுபிடிக்கவில்லை அவற்றை பற்றி முதலில் கற்றுக்கொள்ள வேண்டும். அதையெல்லாம் தெரிந்து கொள்ளவே நம் ஆயுள் போதாது...
    😊அதைத்து மதத்திலும் சாதியிலும் இருக்கும் அவரவர்கள் வழக்கங்கள் அவரவர்களுக்கு சிறப்பானது நன்மை பயப்பது. ஆனால் அதை பயன்படுத்தி மதங்களுக்குள் சண்டை மூட்டியும், நம்பிக்கைகளை கெடுத்தும், தவறாக பயன்படுத்தியும் பிழைக்கும் கூட்டமே அனைத்து மதத்தினருக்கும் எதிரி, அவர்களும் அவர்களுக்கு துணை புரிபவர்களுமே நம்பிக்கை துரோகிகள் சமூகவிரோதிகள்...
    வாழ்க வளமுடன்...

  • @navinraj5077
    @navinraj5077 3 роки тому +28

    சூப்பர் மென்ன்மையான தெளிவான பதில்கள் இல்லாதவனக்கு கடவுள் மிச்சம் அதை பிடுங்க வேண்டாம் தெளிவான வனுக்கு கடவுள் அவன் கருத்து படி வேண்டாம் 👍👌

    • @chukkygopal7378
      @chukkygopal7378 3 роки тому +1

      செம்மண்ணா நீங்க

  • @chenkumark4862
    @chenkumark4862 26 днів тому +1

    வாழ்த்துக்கள் தோழர டாக்டர் ஷாலினி அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்து வருகிறீர்கள் நன்றி

  • @HaraKrish
    @HaraKrish 3 роки тому +15

    Russia supreme court cleared ban on same year adhayum solrukalaamae

    • @7sairam
      @7sairam 3 роки тому +1

      புரியல சார். கொஞ்சம் விவரம் இருந்தா கொஞ்சம் குறிப்பிட்டு எழுதுங்கள். நமக்கு தெளிவு கிடைக்கும் அவங்க அதாவது அந்த அம்மா சொல்வது உண்மையா அல்லது வாதத்திற்காக என்று

    • @HaraKrish
      @HaraKrish 3 роки тому +9

      A case was filed in court by prosecutors in Russia to ban the russian version of Mahabharata citing that it was 'extremist'.. But the court cleared the case saying it won't ban, Russia never banned Mahabharata, she is lying ....you can search and find more details in the internet

  • @starmakerstudio
    @starmakerstudio 3 роки тому +35

    "தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
    தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
    தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
    தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே."❤️
    - திருமூலர், திருமந்திரம்.
    புத்தர்🙏 காலத்திற்கு முன்பாகவே காலக்கணிதம் எனப்படும் ஜோதிடம் இந்தியாவில் இருந்திருக்கிறது.
    அப்போது அறிவியலாளர்கள் கோள்களை ராக்கெட் அனுப்பி கண்டுபிடிக்கவில்லை. அறிவியல் என்பது விளக்க முடிந்த உண்மை. அதை மட்டுமே கட்டி பிடித்து அழுவது என்பது உங்கள் அறியாமையை காட்டுகிறது. பெரியார் உட்பட திராவிட சித்தாந்தத்தை சேர்ந்தவர்கள் மனிதாபிமானிகள் என்கிறீர்கள். இருக்கட்டும். மனதின் மூர்க்கத்தால் மனிதன் மிருகமாக்கி (சைக்கோ) விடும் போது, மனதைக் கடந்து அவனால் ஏன் கடவுளாக (சித்தர், யோகி, பரமானந்தர், பிரம்மரிஷி) முடியாது. அதன் வாழும் சாட்சியாக வள்ளலார் இருக்கிறார்.❤️
    மனவியல் தத்துவத்தின் உங்கள் தந்தையான சிக்மண்ட் பிராய்ட் மனம் ஆழ்மனம் குறித்து பேசுவதற்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்பே, அவரது தாத்தாவான தமிழ் சித்தர்கள் மைண்ட், சப் கான்ஷியஸ் மைண்ட், கான்சியஸ் மைண்ட் குறித்தெல்லாம் எழுதி விட்டார்கள். இப்போது நாக்கூசாமல் அவர்களை ஹம்பக் என்று சொல்கிறீர்கள். நமது "ஆரா" என்னும் ஒளி உடலை கிர்லியன் போட்டோகிராபி எனும் நவீன அறிவியலின் அடிப்படையில் படம் பிடிக்க இயலும். இப்போது உயிர் என்பது ஆன்மா என்றும் பரபிரம்மம் (பிரபஞ்சம்) என்றும் ஆன்மீகவாதிகள் கூறுகிறார்கள். நீங்கள் உடலும் மனமும் தான் உயிராக கருதுகிறீர்கள். (ஒருவன் பல்பை காண்பித்து இதுதான் ஒளி என்பது போல). நீங்கள் அறியாமையில் பேசுகிறீர்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது சகோதரி.
    நூறு ஆண்டுகள் கூட தாக்குப்பிடிக்க லாயக்கு இல்லாத திராவிட தத்துவத்தை வைத்துக்கொண்டு ஐயாயிரம் ஆண்டுகள் மூத்த தமிழ் ஞானிகளின் மிக நீண்ட மரபை அசைக்கப் பார்க்கிறீர்கள்.
    தத்துவங்களுக்கு வெகு தொலைவில் உண்மை இருக்கிறது. தத்துவங்களைக் கடக்காதவரை எப்போதும் நிலைத்திருக்கும் அந்த உண்மை தங்களைப் போன்றவர்களுக்கு புரியாது. உங்கள் அறிவியல் மேலும் வளர வேண்டும் என நான் பிரார்த்திக்கிறேன். எங்கள் ஞானிகளை நாங்கள் அடையாளம் கண்டது போல், நீங்களும் அடையாளம் காணும் காலம் வரும்.
    நன்றி🙏

  • @ernestwilliam9703
    @ernestwilliam9703 Рік тому +1

    A useful open talk show...thank u "the rise team"

  • @gpgp2348
    @gpgp2348 3 роки тому +31

    அந்த அணுதான் கடவுள் சிவபுராணத்தில் இறைவனை அணுவுக்கு அணுவனே என்று மாணிக்கவாசகர் கூறுகின்றார்

    • @top_tucker1
      @top_tucker1 3 місяці тому +2

      அணு வை வழிபட்டால் பிரச்சனை தீர்ந்து விடுமா?

    • @rocky13419
      @rocky13419 3 місяці тому +1

      ​​@@top_tucker1 அணுவை அதிகம் தெரிந்து கொண்டதால் நிறைய மக்கள் செத்து கொண்டு இருக்கிறார்கள்.. (எ. க ) பாலஸ்டின் மக்கள்

    • @top_tucker1
      @top_tucker1 3 місяці тому

      @@rocky13419 கண்டுபிடிப்புகள் நல்லதுக்காக உருவானவை. மிஸ் use பண்றாங்க.

  • @annatheresealfredelourdesr6529
    @annatheresealfredelourdesr6529 5 місяців тому +1

    அருமையான.சொற்ப்பொழிவு🎉🎉🎉❤

  • @wlvl8136
    @wlvl8136 3 роки тому +15

    தவறான தகவல் ஒரு பெண் தன்னுடைய செல்லை வைத்து மட்டும் ஒரு குழந்தையை உருவாக்கலாம் ஆனால் அது பெண்ணாக மட்டும் தான் இருக்கும் ஆணை அப்படி உருவாக்கமுடியாது..

    • @Aisha-qi8md
      @Aisha-qi8md Місяць тому +1

      அப்படி எத்தனை உயிர்கள் உருவாக்கப்பட்டுள்ளன

  • @meera6067
    @meera6067 3 роки тому +10

    நமது முன்னோர்களும் கடவுளரே

  • @thilagavathithiyagarajan4877
    @thilagavathithiyagarajan4877 2 місяці тому +22

    எவ்வளவு அறிவார்ந்த சிந்தனை கள்
    மக்களே பலமுறைகேட்டு இதனை உள்வாங்குங்கள்
    அற்புதமான விளக்கங்கள்
    சகோதரி 🎉நீண்ட ஆயுளும் நிறைந்த ஆரோக்கியமும் பெற்று சிறப்புடன் வாழ வேண்டும் ❤🎉

  • @sathyasathya9301
    @sathyasathya9301 Місяць тому +3

    அம்மா போதும் அம்மா, போதும்.
    தெரிய தானமா உங்க வீடியோவை பாத்துட்டேன்.😩

  • @JV-zq3dh
    @JV-zq3dh 3 роки тому +10

    கடவுள் பக்தி என்பது மனிதன் தன் அன்றாட வாழ்க்கையில் வாழ்ந்து வரும் ஒழுக்க நெறிகள் தான் , கடவுள் வழிபாடு என்பது
    வெறும் கோவிலுக்குப் போவது மட்டும் அல்ல பக்தி,

    • @gunaguku
      @gunaguku 20 днів тому

      🔥🔥🔥🔥🔥

  • @johnpushparajkr8140
    @johnpushparajkr8140 3 роки тому +49

    கற்றது கை அளவு . கற்காதது உலக அளவு .

    • @samuvalj5234
      @samuvalj5234 3 роки тому +2

      💯💯

    • @kumartv8496
      @kumartv8496 3 роки тому

      ✔✔ANTHA.SORINAYKKU.EN🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @Manitham-vk8er
    @Manitham-vk8er Місяць тому

    Great madam. Enlightening discussion...nice comment of t shirt bro

  • @vijayvijay4123
    @vijayvijay4123 3 роки тому +18

    மற்ற மிருகங்களெல்லாம் அப்படி நினைக்கவில்லை என்பது வேடிக்கை.உயிர் ‌என்பது பிரதியெடுப்பல்ல.அது‌ எதன்‌ துனணயுமின்றி தனித்து இயங்க வல்லது.எல்லா மனிதனுக்கும் மன மா உடலா என்ற குழப்பமே‌ கடவுட்‌ சிந்தனையை ஏற்படுத்துகிறது.ஆறறிவு,பகுத்தறிவு என்று நாம் இதைத் தான் குறிப்பிடுறோம்.
    உயிர் என்றாலே சுடு சுரணை இருக்கும்.சாப்ட்வேர் எல்லாம் உயிராக முடியுமா? உயிருள்ள கவிதை என்றால் அதன் தனித்தியங்கும் சிறப்பைக் குறிப்பதாகும்.

  • @user-ke1zn4cn1u
    @user-ke1zn4cn1u 16 днів тому

    I love u daugjter ,wisdom is god , so much of ur sevice usefull to society , after u any replacement for next generation, god give long life , iam 68 years

  • @zenthilu
    @zenthilu 3 роки тому +58

    அரைகுறை அறிவு ஆணவம் செறிவு.

    • @tamilanindian3420
      @tamilanindian3420 3 роки тому

      @Kottravai Kaali modern way of castism is that what your thought..
      Reservation jaathi veri ya thooki pidika kondu varla.. padikka vidama oru society ya vechu irundhu avangala rule panninga 2000 years ah.. avangalum india va rule pandra alavu ias officers cabinet minister andha alavuku civilized aagi seekram varanum ndrathukaga kondu varathu.. GOVT FORMING la avangaloda "representation"Irukanum ndrathukaga kondu vandathu..
      Reservation caste I olikka kondu vandathu ila.. athu neengala purinjikitathu...
      Caste discrimination is a disease
      Reservation is a treatment..
      Ungq thought eapdi iruku na.. oruthanuku cancer nu oru Disease iruku .
      Cancer avanuku Iruka koodathu nu avan unmailaye nenaicha avan avanuku cancer nu iruku nu first doctor ta solla kodathu, cancer ku treatment eaduka koodathu. Ipa yarukum theriathu avanuku cancer nu.. avlodan cancer I olicahchu nu soldringa..
      Athepidi oru society ku kudukara treatement ungaluku caste promote pandra vishyama theridhu..
      Oru oru caste kum oru matrimony irukay.. nadar matrimony kongu velalar matrimony nu... Anga Jathi preserved aagi Athay jathi la Kalyanam panni athay jathi veri ya pasangaluku kudukarathu andha community matrimony ah ila community certificate ah..?
      Jathi ya valakarathu andha community la Iruka parents dan..

    • @manjus7797
      @manjus7797 Рік тому

      @@tamilanindian3420 நம்ம பாச பேசுதே-ஆங்கிலேயர்😂

    • @sindhusindhupriya8761
      @sindhusindhupriya8761 9 місяців тому

      U toooo

    • @immanueljothikumar5718
      @immanueljothikumar5718 14 днів тому

      🤪🤠😡​@@manjus7797

  • @shameera04
    @shameera04 3 роки тому +18

    கடவுளையும் மறுமைவிசாரனையையும் மறுத்துவிட்டு பார்த்தால்
    அநீதிகளும் அக்கிரமங்களும் மிகுந்துவிட்ட உலகில்
    ஒருவன் நம் நேர்மையாலும் உண்மையாலும் வறுமையில் உழல்வது மடமையாகிவிடும் சகோதரி

    • @mindvoice8241
      @mindvoice8241 3 роки тому +6

      கடவுள் இல்லை என்றாலும்,மனிதாபிமானமுள்ள எந்தவொரு மனிதனுக்கும் குற்ற உணர்வு இருக்காது...நீங்கள் சொல்வது கடவுளின் மேல் உள்ள பக்தி இல்லை ,கடவுளின் மேல் உள்ள பயம்...இந்த சமூகம் நம்மை பயப்பட மட்டும் தான் வைக்கிறதே தவிர,சிந்திக்க அல்ல

    • @shameera04
      @shameera04 3 роки тому +12

      @@mindvoice8241
      லஞ்சம் வாங்கும் அதிகாரியும் ஊழல்செய்யும் அரசியல்வாதியும் மோசடி செய்யும் திருடன்களும் பெரும் செல்வந்தர்களாக ஆடி காரில் பவனிவரும்போது
      நேர்மையாலும் உண்மையாலும் நான்மட்டும் வறுமையில் தத்தளிக்க வேண்டிய அவசியமென்ன?
      உலகத்தில் அவற்றை அனுபவிக்க முடியாமல் போனாலும்
      மறுமையில் என் வாய்மைக்கு கடவுள் சொர்கத்தில் அவற்றை தருவார் என்ற நம்பிக்கையால்தான்.
      வறுமைக்கு முன் சுயகட்டுபாடு மனிதாபிமானமெல்லாம் மண்டியிட்டு தோற்றுபோகும்.
      உலகில் கொலைகளும் கொள்ளைகளும் அநீதிகளும் பெருக காரணம்
      மனிதனுடைய கடவுள் மறுப்புதான்.

    • @rafikmd2047
      @rafikmd2047 3 роки тому +1

      @@shameera04 super sameera

    • @bharathisivagiri6833
      @bharathisivagiri6833 Місяць тому +3

      மறுமை இல்லாததால் நமக்கு எந்த நீதியும் கிடைக்காது. இம்மையிலேயே நாம் நீதியை நிலைநாட்ட வேண்டும் சகோதரி

    • @bharathisivagiri6833
      @bharathisivagiri6833 Місяць тому +3

      ​@@shameera04கடவுள் பெயராலே நடக்கும் அநீதிகளுக்கு யார் பொறுப்பு?

  • @SuperThushi
    @SuperThushi 3 роки тому

    thank you

  • @parameshiyer8025
    @parameshiyer8025 3 роки тому +7

    Madam u r too good and knowledgeable.Well read also

    • @praburammadhan2618
      @praburammadhan2618 3 роки тому

      இதுவும் இரவல் அறிவுதான்.....

    • @ilovemyx1594
      @ilovemyx1594 3 роки тому +4

      half baked reading is not enough. broad reading and comparison also is required. no point in always trying to point fingers. This is called logical fallacy. it would take lot of resources to show that she is wrong.

  • @VISHNUC-ov4gj
    @VISHNUC-ov4gj Місяць тому

    சகோதரிக்கு வணக்கம் விளக்கம் மிக அருமையானது
    அதைவிட யார் மனதையும் புன்படுதாமல் பேசியது சிறப்பு.

  • @arumugamrs
    @arumugamrs Місяць тому +8

    தனிச் சொத்தை காப்பாற்ற ஆட்சியாளர்கள் கடவுளை உருவாக்கினர். எல்லா பிரச்சினைகளும் மூலதனத்திலிருந்து உருவாகிறது.

  • @ravin8405
    @ravin8405 2 роки тому

    Super clarity 👍

  • @gunaseelan53
    @gunaseelan53 3 роки тому +12

    Appreciate and see your your UA-cam videos.
    God is here. I experienced the Thirumala Venkateshwara giving Vishual Dharsan and taked to me by calling my name.
    But I don't accept one caste living in the name of God and spoiling the society. Thanks

    • @drskb2934
      @drskb2934 3 роки тому

      ua-cam.com/video/ZNi6hegQ5qo/v-deo.html

    • @seshuaiyar5047
      @seshuaiyar5047 3 роки тому

      Every religion have one caste doing poojaa etc,like pastors and imams!

    • @gunaseelan53
      @gunaseelan53 3 роки тому +1

      Pastor is not a caste.

    • @seshuaiyar5047
      @seshuaiyar5047 3 роки тому

      Caste is all over the world! Humanity is divided by caste and economic standards or status! Like CEO of any company is the ultimate authority,Audit should be done but humans like to have a slavish mentality towards one superior leader, that is one reason many leave Sanathan Dharma as it's the only organization follow ing Natural laws without any compeltion!

    • @seshuaiyar5047
      @seshuaiyar5047 3 роки тому

      @@gunaseelan53 why not? Can you do his job? Only if trained,so it is with the temple priest!

  • @அன்பேதவம்
    @அன்பேதவம் 3 роки тому +28

    மனதை ஒரு முகப்படுத்துவது தியானம் அல்ல.. மனதை கடப்பதே தியானம்

    • @jsmuthu6356
      @jsmuthu6356 3 роки тому

      Manathai yaralum kattupadutha mudiyathu vasappaduthame thavira

    • @Good.1
      @Good.1 3 роки тому

      மனதை கடப்பது என்றால் எப்படி?? புரியல

    • @eniyasreesree5796
      @eniyasreesree5796 3 роки тому

      அங்கே தான் கடவுளின் ஆட்சி நண்பா peace of mind

  • @Sivamtv2015
    @Sivamtv2015 3 роки тому +6

    அருமையான பதில்கள்

  • @thilagavathithiyagarajan4877
    @thilagavathithiyagarajan4877 3 роки тому +4

    ஆழமான அறிவார்ந்த பதில்கள்.. சகோதரியே நன்றி

    • @ArangaramaMurthi
      @ArangaramaMurthi 2 місяці тому

      Awareness is the ultimate realization of life and truth as subject and predicate, without object,when we trust objects we turn untruth and non life,this is tragedy of humanity

  • @maharajpalaniappan907
    @maharajpalaniappan907 3 роки тому +5

    Dr. Shalini, What is DMT Molecule (Di Methyl Triptamine) or GOD Molucule. Do you have any idea about it?

    • @indianmilitary
      @indianmilitary 3 роки тому

      It is nothing. Shiva cannot become shakthi. Particles (shakhti) cannot become shiva even though shiva and shakhti always exist together for the perpetual duality cycles to happen in nature. This is SANKHYA vedic metaphysics which combines Advaitha (shiva) and Dvaitha (shakthi).

  • @avengersarmy2170
    @avengersarmy2170 15 днів тому

    Ungala Na Akka nu koopida ஆசை படறேன்... உங்களின் நொடி பொழுதில் answer கண்டு வியக்கிறேன்...🎉🎉🎉

  • @bbbnnn7818
    @bbbnnn7818 3 роки тому +4

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @prakashgopal7425
    @prakashgopal7425 Місяць тому

    நன்றி மிகவும் தெளிவான விளக்கம்

  • @oamtelevision9810
    @oamtelevision9810 3 роки тому +13

    டாக்டர் முதிர்ச்சி பெற இன்னும் நிறைய காலங்கள் உள்ளது கடவுள் இவரை வித்யாசமாக படைத்திருக்கிறார்

  • @SenthilKumar-mx3wh
    @SenthilKumar-mx3wh 3 роки тому +2

    வணக்கம். அருமை மேடம் 👍👍👍

    • @jkumar5520
      @jkumar5520 3 роки тому +1

      Unnati Mittal irukiravaraikkum inthe Nadu urupadathu

  • @Soman.m
    @Soman.m 3 роки тому +6

    திருவள்ளுவரே இறைவணை பற்றி குறிப்பிட்டுள்ளார்....இறைவண் இல்லை என்றால் பிறகு எதற்குநீ கிருஷ்தவ மதத்தில் இருக்கிறாய்

    • @subramaniam5250
      @subramaniam5250 19 днів тому

      இவள்கிறிஸ்துவன்.கொடுக்கும்எச்சைத்தை,தின்னும்,ஈனம்.

  • @sureshmohan3015
    @sureshmohan3015 28 днів тому

    Wonderful talk. 👍🙏

  • @தமிழம்-வ3ன
    @தமிழம்-வ3ன 3 роки тому +4

    தன்னம்பிக்கை இறந்தவுடன் நம்முடன் இருக்கும் ஒரு மாயய் கடவுள் என்ற எண்ணம்.

    • @eequaltoMcsquare.
      @eequaltoMcsquare. 4 місяці тому

      கடவுள் இல்லை என்ற முழுமையாக வார்த்தையுடைய பொருளின் அர்த்தம் இதுவே! கடவுள் சிலையில் இல்லை, கடவுள் நீ நினைக்கும் போது வரும் வேலைக்காரன் இல்லை, கடவுள் உனக்கு அடிமை இல்லை. நன்மை வந்தால் நினைப்பதே இல்லை, தீய்மைக்கும் மட்டுமே கடவுள். குரங்குகள் இரத்தம் ஏன் மனிதனுக்கு உதவுவதே இல்லை. விதிமுறைகள் இல்லாமல் வாழும் மனித எவ்வாறு வாழ் நாள் முழுவதும் நேர்மையான முறையில் இருப்பார்கள். ஆண்களின் விந்து இல்லாமல் பெண்களால் கருவை உமக்க முடியுமா??மனித படைப்புகளைக் கிருமி மற்றும் மிருகம் போன்ற உயிர் இனங்களுடன் ஒப்பனைச் செய்ய முடிகிறது. இவைகளுக்கு இல்லாத பலவீனமும் மற்றும் விரியும் மனிதனுக்கு உண்டு. எடுத்துக்காட்டு : covid மனிதர்களை மட்டுமே தாக்கியது.மிருகங்களை அல்ல. பெரியார் சொன்னது மனிதனைத் தாழ்மையாக பார்க்கும் மனநிலை உள்ள மனிதர்கள் பயன்படுத்தும் இறைவன் என்ற பெயரில் உள்ள சிலைகளும் மற்றும் அவரின் வழிபாடுகளை அனைத்தையும் வெறுத்தார். பெரியாரும் ஒரு மனிதன் தான். இறைவன் அல்ல.

  • @rajeshrajesh-ur4gg
    @rajeshrajesh-ur4gg 2 роки тому

    Super god explain 👍

  • @mohamadali4172
    @mohamadali4172 18 днів тому +3

    கடைசி வரையிலும், ரஷ்யா ஏன் பகவத் கீதையை தடை செய்தது?
    என்பதை சொல்லவில்லை.

  • @Sivaranjanithoughts
    @Sivaranjanithoughts Місяць тому

    Enna madhri oru wisdom...kadavul maruppalargal manithabimanam irukuravangala irupanga❤❤❤... 💯 Truth..kadavul nambikka irukuravana vida kadavul illa nu namburavan saga manidhanai equal ah treat panran... maximum aduthavana hurt panna matran. God is everywhere nu sollura vanga behaviour unmayila romba vichithrama iruku😅. Yen avanga nambura kadavul avangaluku basic sense ah kooda kodukala😅😅

  • @ravaneshwaran96
    @ravaneshwaran96 4 дні тому

    மிக சிறப்பான உரை கடவுள் பற்றிய தெளிவான புரிதல் அறிவியல் வளர்ச்சியை ஆதரிக்கும் மதம் மட்டுமே மனிதன் பின்பற்ற தகுந்த மதம் அப்படி பார்க்கும் போது புத்தர் மட்டுமே அறிவியலை ஆதரித்த சங்க தலைவர்

  • @sadikali9373
    @sadikali9373 Місяць тому +13

    ஒவ்வொன்றும் தாமாக உரு அமைத்துக்கொள்ளும் என்பது சாத்தியம் இல்லை.... அந்த உருவை உருவாக்குவாதே ஒரு மாபெரும் சக்திதான்... அதை தான் கடவுள் என்கிறோம்... மனித இனம் தோன்றிய நாள் முதல் ஒரு குரங்கும் மனிதனை போல் பேசியதும் இல்லை மனித உருவிற்கு மாறியதுமில்லை...

    • @balamurugan4864
      @balamurugan4864 Місяць тому

      விக்கிரமாதித்தனுக்கு பறவைகள் மொழி தெரியுமென சொல்கிறார்களே

    • @Ramjiramji825
      @Ramjiramji825 Місяць тому

      Dai தற்குறி

    • @srinivasanramadoss3674
      @srinivasanramadoss3674 26 днів тому

      ஆமோதிக்கிறேன்

  • @blalalt796
    @blalalt796 Місяць тому +2

    SUPARE 🎉❤NEWES NITHYA ADI 🌜 👍 🌛 ♥️ ❤️ MASHALLA ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @DAYADASANACHARYAJI
    @DAYADASANACHARYAJI 3 роки тому +13

    மிகவும் வியப்பாக உள்ளது கடவுள் யாரென்று தெரியாமல் தன்னுடைய தத்துவம் தெரியாமல் கேள்விகள் கேட்கப்படுவது அதற்கு பதில் சொல்வதும் அறியாமையின் உச்சம் முதலில் கடவுள் என்ற சொல்லுக்கும் அந்த வார்த்தைக்கும் கடந்து அது ஏன் எதற்கு எப்படி அது யார் என்ற கேள்விகளோடு பயண படுங்கள் அனைவருமே ஏதாவது ஒரு விதத்தில் தங்களைத் தாங்களே சமரசம் செய்து கொள்வதில் வெற்றி பெற்றவர்களாக உள்ளார்கள் தங்களைத் தாங்களே நிலைப்படுத்திக் கொள்ள இதுபோன்ற காரியங்களை விட்டுவிட்டு மக்களுக்கு நல்ல ஆக்கப்பூர்வமான விஷயங்களை எடுத்து பேசலாம்

    • @santhoshkumar-fu3zx
      @santhoshkumar-fu3zx 3 роки тому +2

      கடவுள்= கட+வுள் ..உன்னுல் நி கடந்தால் அது தான் இறை......சிலையோ chruch mosques இதில் இல்லை கடவுள் ....ஒவ்வொரு உயிரும் கடவுளே ..அதை தான் doctor கூறுகிறார்

    • @rajagopalkannan4993
      @rajagopalkannan4993 3 роки тому +2

      இவர்களுக்கு ஏன் டாக்டர் பட்டம் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை 🙄

    • @jackman5674
      @jackman5674 3 роки тому

      @@santhoshkumar-fu3zx ua-cam.com/video/wYcYuxkVnXM/v-deo.html
      karuppar kuttam?

    • @udhay.com.
      @udhay.com. 3 роки тому +1

      கடவுளின் பெயரால் தான் அனைத்து மக்கள் விரோத செயல்களும் நடைபெறுகின்றன. அதுவும் நம் நாட்டில் அரசியலையே மத நம்பிக்கை தான் தீர்மானிக்கிறது.
      எனவே மக்கள் நலனில் அக்கரை உள்ளவர்கள் கடவுள் உண்டா? இல்லையா? என்பதை அறிவியல்பூர்வமாக விவாதித்து உண்மையை மக்களுக்கு உணர்த்தியே ஆகவேண்டும்.

    • @Soman.m
      @Soman.m 3 роки тому

      @@udhay.com. உமக்கு உயிர் உண்டா காட்ட முடியுமா???

  • @velavancps8845
    @velavancps8845 3 роки тому +88

    கிருத்துவத்துக்கு சப்போர்ட் பண்ற ஷாலினி எப்படி இந்துமதத்தை ஏத்துப்பாங்க

    • @indianmilitary
      @indianmilitary 3 роки тому +8

      She is a crypto christian

    • @manoharan287
      @manoharan287 3 роки тому +7

      @@christianshub5566 shaivism and vaishnavism all come under Hinduism.

    • @sowjanya.j8278
      @sowjanya.j8278 3 роки тому +1

      First jathi matham lam thooki podunga. Manushana vala kathukonga!

    • @manoharan287
      @manoharan287 3 роки тому +1

      @இராஜேஷ் பொ. - Rajesh P go to school

    • @manoharan287
      @manoharan287 3 роки тому +2

      @இராஜேஷ் பொ. - Rajesh P fool

  • @nadhiyaperumal1986
    @nadhiyaperumal1986 Рік тому +2

    தன் எதிர் காலத்தை பற்றிய கவலை உள்ளவர்களுக்கே கடவுள் என்ற ஒன்று தேவைப்படுகிறது.

  • @rajkumaremmanuel5357
    @rajkumaremmanuel5357 3 роки тому +9

    1 கொரிந்தியர் 1:20 ஞானி எங்கே? வேதபாரகன் எங்கே? இப்பிரபஞ்சத் தர்க்கசாஸ்திரி எங்கே? இவ்வுலகத்தின் ஞானத்தை தேவன் பைத்தியமாக்கவில்லையா?

  • @கிறிஸ்தவவேதஆய்வு

    இயேசுவை யாரும் ஏற்றுக்கொள்வதில்லை
    இந்த உலகத்தில் கிடைத்த ஒரே வாய்ப்பு இயேசு இழந்துபோகவேண்டாம்

  • @govindarajul6725
    @govindarajul6725 4 роки тому +25

    ஆல்பர்ட் ஹேன்ஸ்டென் கடவுள் வழிபாட்டில் நம்பிக்கை இல்லை என்று கூறவில்லை ஆதரிக்கவுமில்லை. கண்டுபிடுப்பிற்குப் பின் கடவுள்
    எனும் சக்தி இருக்கலாம் எனக் கூறியிருக்கிறார். காட்டுமிராண்டி
    கள் என்று அநாகரீகமாக கூறவில்லை

    • @jackman5674
      @jackman5674 3 роки тому

      brother காட்டுமிராண்டி பற்றி ஒருவர் அழகாக தமிழில் பேசியுள்ளார்
      ua-cam.com/video/wYcYuxkVnXM/v-deo.html
      karuppar kuttam?

  • @santhaprabhusanthaprabhu3343
    @santhaprabhusanthaprabhu3343 Місяць тому

    Excellent answers, great.

  • @nainamohamed4529
    @nainamohamed4529 2 роки тому +11

    فَلْيَنظُرِ الْإِنسَانُ مِمَّ خُلِقَ
    5. மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதைச் சிந்திக்கட்டும்.
    திருக்குர்ஆன் 86:5
    هَلْ أَتَىٰ عَلَى الْإِنسَانِ حِينٌ مِّنَ الدَّهْرِ لَمْ يَكُن شَيْئًا مَّذْكُورًا
    குறிப்பிட்டுச் சொல்லப்படும் ஒரு பொருளாக (கூட) இல்லாத ஒரு காலம் மனிதனுக்கு இருந்ததில்லையா?
    திருக்குர்ஆன் 76:1
    لَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ
    4. மனிதனை அழகிய வடிவில் படைத்தோம்.
    திருக்குர்ஆன் 95:4

    • @SNigilan
      @SNigilan Місяць тому

      மனிதன் அழகா?.. இன்னொரு மனிதன் சொன்னால்தான் உண்டு... நாய்க்கு நாய் அழகு.

  • @Thalaram-cm7ir
    @Thalaram-cm7ir Місяць тому

    Well speech mam 👏👏

  • @b.k.thirupoem
    @b.k.thirupoem 3 роки тому +16

    அறிவில்லாதவனுக்கு ஆண்டவன் செயல்
    அறிவுள்ளவனுக்கு அறிவின் செயல்
    குறிப்பு.: அறிவு, +ஆதவன்😀😀🌷🙏🌹🙏🙏🌹

    • @MCSPrakashV
      @MCSPrakashV 6 місяців тому

      Arivillathavan thanakku Mela namalavida arivulla oruvan irukkan-nu yosippan.arivullavan perumaiyinal thanakku Mel ondru irunthalum athai namba thayaraga illai.
      Kadaisiyaaga,
      Arivullavano arivillathavano
      Vaanam,bhoomi,thaneer,unavu,kattru,anbu ivai edhuvume manithanaal varavillai.namma namakku irukura konja arivula kadaiyila vangira dress pudikkama poguthu.yetho manushanukke padaicha maari manithanin yella thevaigalaiyum intha ulagam poorthi seiyuthu.athukku pinnadi entha arivu illai enbathai yettrukolla en arivu marukkirathu....

    • @MCSPrakashV
      @MCSPrakashV 6 місяців тому

      Zjsktdkyd

    • @eequaltoMcsquare.
      @eequaltoMcsquare. 4 місяці тому

      ​@@MCSPrakashVகடவுள் இல்லை என்ற முழுமையாக வார்த்தையுடைய பொருளின் அர்த்தம் இதுவே! கடவுள் சிலையில் இல்லை, கடவுள் நீ நினைக்கும் போது வரும் வேலைக்காரன் இல்லை, கடவுள் உனக்கு அடிமை இல்லை. நன்மை வந்தால் நினைப்பதே இல்லை, தீய்மைக்கும் மட்டுமே கடவுள். குரங்குகள் இரத்தம் ஏன் மனிதனுக்கு உதவுவதே இல்லை. விதிமுறைகள் இல்லாமல் வாழும் மனித எவ்வாறு வாழ் நாள் முழுவதும் நேர்மையான முறையில் இருப்பார்கள். ஆண்களின் விந்து இல்லாமல் பெண்களால் கருவை உமக்க முடியுமா??மனித படைப்புகளைக் கிருமி மற்றும் மிருகம் போன்ற உயிர் இனங்களுடன் ஒப்பனைச் செய்ய முடிகிறது. இவைகளுக்கு இல்லாத பலவீனமும் மற்றும் விரியும் மனிதனுக்கு உண்டு. எடுத்துக்காட்டு : covid மனிதர்களை மட்டுமே தாக்கியது.மிருகங்களை அல்ல. பெரியார் சொன்னது மனிதனைத் தாழ்மையாக பார்க்கும் மனநிலை உள்ள மனிதர்கள் பயன்படுத்தும் இறைவன் என்ற பெயரில் உள்ள சிலைகளும் மற்றும் அவரின் வழிபாடுகளை அனைத்தையும் வெறுத்தார். பெரியாரும் ஒரு மனிதன் தான். இறைவன் அல்ல.

  • @Maanfrank
    @Maanfrank Місяць тому

    Superb Doctor..Great 🎉

  • @rssbos7801
    @rssbos7801 Місяць тому +6

    அமெரிக்காவில் ஒரு சட்டம் இந்தியாவில் வேர சட்டம்.நான் கேட்பது எது நல்லது எது கெட்டது என்று யார் தீரமானிப்பது நம்மை படைத்த கடவுள் மட்டும் தான்.

  • @imaiyanpazhanisamy9105
    @imaiyanpazhanisamy9105 Рік тому

    Thank you mam.

  • @gsnr3404
    @gsnr3404 4 роки тому +5

    Very true , Atheist are really very humanist people
    Religion is a man made thing
    Nature is the Supreme COSMIC INFINITE energy and power
    Love Humans and Respect Nature that is all
    TAMIL ARAM is about Love PeCe Cooperative Living in synchrony with Nature

    • @alienkumar1416
      @alienkumar1416 4 роки тому +1

      Podi loosu

    • @gsnr3404
      @gsnr3404 4 роки тому

      @Alien Kumar ......why I am.loose please tell ....when you are conceived you are a human only, till age 5 , only after you develop understanding age you follow what your parents profess .....ok va ....understand this and tell me why you told me loose innu ..let to learn from you please

    • @halloweenpumpkin3515
      @halloweenpumpkin3515 3 роки тому

      @@alienkumar1416 இது போல கேவலமாக பதிவு போடுவது தான், கடவுள் நம்பிக்கை உள்ள, உன் போன்றவர்களின் குணம்.

  • @tamilmediumenglishteacher8461
    @tamilmediumenglishteacher8461 3 роки тому +2

    Dear sis
    I really appreciate your knowledge that you gathered
    You have deep vision ......

  • @ponnuchamyjeyaveerapandy4368
    @ponnuchamyjeyaveerapandy4368 3 роки тому +13

    கடவுள் க்கு உள்ளேதான் நாம் வாழ்கிறோம் (பூமிக்குள்) இதை மறந்து விட்டு கடவுளை உருவாக்கி கொண்டிருக்கிறோம்.

    • @MCSPrakashV
      @MCSPrakashV 6 місяців тому

      Antha bhoomiyum oru naal azhiyum.intha andamum(universe) azhiyum.azhukoodiya ondru epdi kadavulaga irukka mudiyum?

  • @dhivakaranj.dhivakaran574
    @dhivakaranj.dhivakaran574 Місяць тому +1

    She speaking practical and natural

  • @RavichandranK-yl7ms
    @RavichandranK-yl7ms Місяць тому +4

    ஆப்கானிஸ்தான் சென்று இதை போல் மேடை போட்டு பேச முடியுமா சகோதரி மதத்தையும் இறைவனையும் வைத்துதான் உலக நாடுகள் இயங்குகிறது. 14:20

    • @SNigilan
      @SNigilan Місяць тому

      மனித உயிர்களையே மதிக்காத கூட்டம் இருக்கும் இடம்... என்ன சாக சொல்கிறாய்.
      புலி கூண்டுக்குள் போ. சப்பிடுதானு பார்ப்போம் என்றால்??? என்ன ஜென்மம் நீ..

    • @v.selwynsudhaker4261
      @v.selwynsudhaker4261 26 днів тому

      முட்டாள்களின் தேசத்தில் பேச முடியாது

    • @MrAlfredjonathan
      @MrAlfredjonathan 21 день тому

      சங்கிகள் பிழைப்பதும் அரசியல் ஆதாயம் அடைவதும் கடவுள் என்ற ஒருகற்பனை பிம்பத்தை வைத்து தான்

    • @naagarseka523
      @naagarseka523 18 днів тому

      மதத்தை வைத்து உலக நாடுகள் இயங்கவில்லை. இயங்கும் நாடுகள் எல்லாம் மதம் பிடித்து வைத்துள்ளன

    • @KirubanithiSLakshmi
      @KirubanithiSLakshmi 12 днів тому

      பேசமுடியுமானு கேட்பதில் என்ன பயன் வரப்போகுது? பேசும் சுதந்திரம் அங்கேயும் வரணும்னு நினைக்கும். நமக்கு அந்த சுதந்திரம் இருக்கு.. அதை பயன்படுத்துங்க.

  • @murugesannatarajan7387
    @murugesannatarajan7387 Місяць тому

    🎉🎉,Good ❤❤

  • @namashivayanamashivaya9191
    @namashivayanamashivaya9191 3 роки тому +5

    ஒரே நேரத்தில் பிறக்கும் குழந்தைகள் ஏன் குருடு ,ஊமை, ஊனம் ,ஏழை, பணக்காரன் என பிறக்கிறார்கள்

  • @saranoor2635
    @saranoor2635 3 роки тому +1

    She is always 👍👍👍👍👍

  • @marimuthuk3000
    @marimuthuk3000 Місяць тому

    அம்மா அன்புள்ள அம்மா சூப்பர் சூப்பர் சரியான விளக்கம் நன்றி, அம்மா வாழ்த்துக்கள், என்ன தெளிவு சிந்தனை என்பது குறிப்பிடத்தக்கது நன்று

  • @MM.MONKEYBOYmemes
    @MM.MONKEYBOYmemes 3 роки тому +11

    Shalini neenga oru nalla psychiatrist ah poi paarunga seekram muththira pothu 😂😂😂

  • @duraiguruji.6616
    @duraiguruji.6616 15 днів тому +1

    உலர்ந்து போகிற இலைக்கு ஒரு அறிவு அல்லது இரண்டறிவு தான். ஆனால் மனிதனுக்கு மட்டும் தான் ஆறறிவு அந்த ஆறாவது அறிவு தான் மரணத்துக்குப் பிறகு சந்தோசமாக வாழ்வது அல்லது தீயில நரக வேதனை படுது என்று சொல்லுகிறோம். உங்களுடைய ஆறாவது அறிவு எங்கு போகிறது என்பதை சிந்தியுங்கள்.

  • @joinhand8612
    @joinhand8612 3 роки тому +8

    Super. HINDU PATTI MADDUM PEASAME, YELLAR PATTIYUM PESNA.. HAPPY YA YIRIKKUM.

  • @shamuvelvijayaraj5417
    @shamuvelvijayaraj5417 Місяць тому

    Excellent 👌 spheres

  • @somusundaram6437
    @somusundaram6437 3 роки тому +20

    நீங்கள் சொல்வது சரி என்றால் அனைத்து மதங்களையும் மறுப்பீர்களா

    • @rbhanumathi8348
      @rbhanumathi8348 Рік тому

      Vew James web telescope pictures innumerable stars are in existence,can anyone create earth like object,

    • @sakthikumar4866
      @sakthikumar4866 4 місяці тому

      Religion is the first corporate sector created by a group of people to control other people groups. God is the first fake product from that company. God is nothing but we . U and I are namely God particle.​@@eequaltoMcsquare.

  • @rajkumaremmanuel5357
    @rajkumaremmanuel5357 3 роки тому +3

    1 கொரிந்தியர் 1:19 அந்தப்படி: ஞானிகளுடைய ஞானத்தை நான் அழித்து, புத்திசாலிகளுடைய புத்தியை அவமாக்குவேன் என்று எழுதியிருக்கிறது.

  • @dsd535
    @dsd535 12 днів тому

    She is very rational and scientific .

  • @vasudevan2515
    @vasudevan2515 3 роки тому +3

    உங்கள் கருத்து ஜீரோ

  • @andrewschristopher5760
    @andrewschristopher5760 Місяць тому +2

    கடவுள் இல்லை என சொல்வதற்கு மனிதன் பெரிய அறிவாளி அல்ல. அப்படி இருந்து இவரதான் கடவுள் என நம் கண்களுக்கு புலப்பட்டாள் அவர் கடவுள் அல்ல. கடவுள் உணரத்தக்கவர் காண கிடைக்காதவர்.

    • @jonesaroquiasamy1375
      @jonesaroquiasamy1375 Місяць тому

      கடவுள் என் மசுருக்கு சமம். தன் பெயரை சொல்லி ஏமாற்றும் நபரை கடவுள் ஏன் தண்டிப்பதில் லை . ஒன்னு கடவுள் என்பது அயோக்கியர்கள் உருவாக்கிய பொய் பித்தலாட்டம்.உலகின் பெரிய அறிவியல் மேதை கள் ஒருவரும் கடவுளை நம்புவது இல்லை. முண்டம் விஞ்ஞானிகளின் சரித்திரத்தை படித்துப்பார் முண்டம்.

  • @அன்பேதவம்
    @அன்பேதவம் 3 роки тому +19

    எல்லாவிதமான படிப்புகள் ,அறிவியல் ,
    எல்லாம் மூளையில், மனதில் பதிய வைக்கப்பட்ட தகவல்கள் மட்டுமே இதை எல்லாம் கடந்ததே கடவுள்

    • @vijayanarasimhanr2262
      @vijayanarasimhanr2262 3 роки тому

      Yes

    • @Surya-ne8ks
      @Surya-ne8ks 3 роки тому

      Raveen Dhran.
      அப்போ எதுவும் இல்ல கடவுள் எல்லாம் போய் னு சொல்லவர.

    • @eniyasreesree5796
      @eniyasreesree5796 3 роки тому

      Yes Anna

  • @thiruvalluvan.cracyspeechn9946
    @thiruvalluvan.cracyspeechn9946 3 роки тому

    Very nice and very clever answers

  • @krishnakumargsm
    @krishnakumargsm 3 роки тому +6

    கம்ப்யூட்டர் வைரஸும் ஒரு உயிரா ?வேற லெவல் டாக்டர் நீங்க...

    • @noel2687
      @noel2687 3 роки тому +2

      அது ஒரு காமெடி...அது கூட புரியலையா?....கூலா இருங்க இவ்வளோ சீரியசா சிந்திக்காதீங்க...

    • @krishnakumargsm
      @krishnakumargsm 3 роки тому +2

      @@noel2687 செம காமெடி ஹா..ஹா..ஹா ..சிரிச்சுட்டேன் போதுமா சார்

    • @jesslinjessy1221
      @jesslinjessy1221 3 роки тому +2

      @@krishnakumargsm dai arivu ilatha punda.uuir Oda definition la. Computer vairsum varuthu nu solranga

    • @krishnakumargsm
      @krishnakumargsm 3 роки тому +3

      @@jesslinjessy1221 சார் எனக்கு ஆங்கிலம் படிக்கத்தெரியாது தயவு செஞ்சு தமிழில் கமெண்ட் செஞ்சா கொஞ்சம் படிக்க வசதியா இருக்கும்

  • @ambikskitchen
    @ambikskitchen День тому

    excellent explanation by sharmila about god

  • @thaache
    @thaache 3 роки тому +7

    அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்..
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்..
    .
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    ௧) www.internetworldstats.com/stats7.htm
    ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp
    ௪) speakt.com/top-10-languages-used-internet/
    ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    .
    திறன்பேசில் எழுத:-
    ஆன்டிராய்ட்:-
    ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
    ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
    ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
    .
    ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
    ௪) tinyurl.com/yxjh9krc
    ௫) tinyurl.com/yycn4n9w
    .
    கணினியில் எழுத:-
    உலாவி வாயிலாக:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
    ௨) wk.w3tamil.com/tamil99/index.html
    .
    மைக்ரோசாப்ட் வின்டோசு:-
    ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai
    .
    லினக்சு:-
    ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
    ௫) indiclabs.in/products/writer/
    ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
    .
    குரல்வழி எழுத:-
    tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
    .
    பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en
    ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
    .
    நன்றி.
    தாசெ,
    நாகர்கோவில் ::::::: பபய

  • @n.panchaksharamoorthy608
    @n.panchaksharamoorthy608 3 роки тому

    Swift and clear reply

  • @k.brahathieshwaransivam9902
    @k.brahathieshwaransivam9902 3 роки тому +16

    சரி தாங்கள் மனோ தத்துவ மருத்துவர் தானே மனது எப்படி உருவானது என்று கூறுங்கள் பார்போம்

    • @vijayanarasimhanr2262
      @vijayanarasimhanr2262 3 роки тому +2

      😂😂😂seruppadi

    • @pandiyaraja2587
      @pandiyaraja2587 3 роки тому +4

      இந்தக் கேள்விக்கான புத்தரின் பதிலை புத்தரும் அவரது தம்மமும் ( Buddha and his Dhamma ) என்ற அம்பேத்கரின் புத்தகத்தில் காணலாம் ... 💙☸️

    • @eniyasreesree5796
      @eniyasreesree5796 3 роки тому +6

      செம அண்ணா தூக்க மாத்திரைய கொடுக்கிற நாய் கடவுள் இல்லைனு பேசுது

    • @pandiyaraja2587
      @pandiyaraja2587 3 роки тому +7

      @@eniyasreesree5796 Aprm yenda udambu sari illati Hsptl varringa , unga kadavul naaitaye poga vendithana

    • @vinomega1278
      @vinomega1278 3 роки тому

      Apo y cast pathi soliruku ada soluga