Vairamuthu Exclusive Interview | "அந்த நாளை என்னால் மறக்க முடியாது.." வைரமுத்து சொன்ன ரகசியம்!

Поділитися
Вставка
  • Опубліковано 13 січ 2025

КОМЕНТАРІ • 429

  • @elanthirumaran3544
    @elanthirumaran3544 Рік тому +49

    ஆகச்சிறந்த கவி ஆளுமை ஐய்யா வைரமுத்து அவர்கள் இது ஒரு பொன் மாலை பொழுது மனம் முழுவதுமாய் சூடிய பொழுது 💐💐💐

    • @Issacvellachy
      @Issacvellachy Місяць тому

      காமக்கவிராயர்...😅😊😢🎉😂❤...

  • @guitarsen236
    @guitarsen236 Рік тому +73

    இளையராஜா என்ற பெயரை குறிப்பிடாமல் பொன் மாலை பொழுதை பற்றி பேசியது இவரின் சிறுமையை காட்டுகிறது.

    • @rajeshdurai8816
      @rajeshdurai8816 Рік тому +20

      இவர் பல தருணங்களில் இளையராஜா பெயர் சொல்லி இருக்கிறார்
      .
      கொஞ்சம் அவர்‌இவர் பெயரை எப்போதாவது சொல்லியிருக்கிறாரா?
      எல்லோருக்கும் சுயமரியாதை என்று ஒன்று இருக்கும் அல்லவா

    • @cholafinearts4685
      @cholafinearts4685 Рік тому +3

      சரியான செருப்படி நண்பரே

    • @vkdmedia3734
      @vkdmedia3734 Рік тому +3

      @@rajeshdurai8816 இவர்களுக்கிடையே பேச்சு வார்த்தை இல்லாத போது அவர் இவர் பெயரையும் இவர் அவர் பெயரையும் சொல்லியதில்லை

    • @vkdmedia3734
      @vkdmedia3734 Рік тому +16

      அந்த ஒரு பாட்டோடு இளையராஜா இவருக்கு பாட்டு தராமல் போயிருந்தால் இவர் கதி அதோ கதியாயிருக்கும்.

    • @HappyHappy-yh1xj
      @HappyHappy-yh1xj Рік тому +2

      Timir varamotu

  • @shreedhar.dofficialtamil7185
    @shreedhar.dofficialtamil7185 Рік тому +46

    தமிழின் பெருமைக்குரியவன் !!

    • @Issacvellachy
      @Issacvellachy Місяць тому

      ...... யாரு இந்த காமக்கலடா?😊😅😮😢🎉😂❤

    • @Issacvellachy
      @Issacvellachy Місяць тому

      யாரு இந்த காம கசடா?😊😅😮😢😂❤

  • @kirubala
    @kirubala Рік тому +9

    தமிழ் இனிக்கிறது தெளிவான மனிதர்.

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy Рік тому

      தமிழ் இனிய மொழி ஆனால் இவரோ தமிழை கடித்து கடித்து பேசுகிறார்.

  • @RN-wc8sg
    @RN-wc8sg Рік тому +41

    மிக அருமையான பேட்டி
    அந்த வட்டார வழக்கை பற்றி நீங்கள் பேசும்போது உண்மையிலேயே குதூகலிக்கிறேன் அந்த வட்டாரத்தை சேர்ந்தவன் என்பதால் மகிழ்ச்சியும் வாழ்த்தும் ஐயா❤

    • @ramank3733
      @ramank3733 Рік тому +3

      வைரமுத்து நேர்காணல் தான் கேள்விகளுக்கு உன்னதமான உச்சமான பதில்களைத் தரும் வார்த்தைகளை வார்த்தைகளை பிளந்து புது பொருள் தரும் மொழிவிஞ்ஞானி , ஆராய்ச்சியாளன் கவிப்பேரரசு வைரமுத்து இவரின் பேச்சு பெரும்பாலும் சிறப்பாக இருக்கும்

    • @soundararajanramaswamy9861
      @soundararajanramaswamy9861 Рік тому

      ஒரு பொம்பள பொருக்கி... தமிழில் சிறப்பாக பேசினால் உடனே பாராட்டுவீர்களா? பாதிக்கப்பட்ட 20 க்கும் மேற்பட்ட பெண்களில் உங்கள் வீட்டுப் பெண்கள் யாராக இருந்திருந்தால் இப்படித்தான் பாராட்டுவீர்களா? அழகாக இருக்கிறது என்பதற்காக நச்சுப் பாம்பை வீட்டில் வளர்க்க முடியாது அப்படி வளர்த்தால் ஒரு நாள் அந்த நச்சு பாம்பு உன்னையும் தீண்டும் என்பதில் ஐயமே கிடையாது தமிழைப் புரிந்து கொண்டு அளவு மனிதர்களை புரிந்து கொள்ளவில்லையே என்பது வேதனை

    • @Issacvellachy
      @Issacvellachy Місяць тому

      ​@@ramank3733அய்யா....... காமக் கவி ராயர் என்ற பட்டம் மிக கச்சிதமாக இருக்கும் ஐயா.......😊😅😮😢🎉😂❤

  • @4321Cutiee
    @4321Cutiee Рік тому +36

    எங்கள் தமிழினத்தின் அடையாளங்களில் ஒருவர்.

    • @Issacvellachy
      @Issacvellachy Місяць тому

      ......... அட கருமாமே😊😅😮😢🎉😂

  • @kavithaisaalaram638
    @kavithaisaalaram638 Рік тому +6

    உங்கள் படைப்புகளை வாசித்து கவிஞர்களான எத்தனையோ கவிஞர்களுள் நானும் ஒருவன்!

    • @Issacvellachy
      @Issacvellachy Місяць тому

      ......அய்யயோ.....😊😅😮😢🎉😂❤ எத்தன பேருடா இப்படி திரியுறீங்க?😊

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 Рік тому +4

    அழகான நேர்காணல். அன்றைய..இன்றைய படங்களுக்கான வித்தியாசம் யதார்த்தம்..நிதர்சனம்

  • @n.ganesannallamhu7075
    @n.ganesannallamhu7075 8 місяців тому +5

    வைரமுத்து அவர்களை மொழியை பெருமை பேசுகிறீர்கள் ஒருவர் இசையை உரிமை வீசுகிறார்

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 Рік тому +5

    வேண்டாம் என்ற திமிர் வேண்டும் ..அருமை

  • @muruganp5066
    @muruganp5066 8 місяців тому +4

    முதல்றியாதை படத்தில் அந்த நிலாவத்தான் நான் கையில புடிச்சேன் என்ற முதல் பல்லவியை எழுதியது இசைஞாணி அதன்பின் மற்ற வரிகளை ஏழுதியது வைரமுத்து...
    எப்போதும் இசைஞாணி அவர்கள் அவரிடம் வரும் முதல் பாடலாசிரியரின் பாடல்களுக்கு முதல் பல்லவியின் வரிகளை அவரே எழுதி தொடங்கி வைப்பாராம்..

  • @djsdani296
    @djsdani296 Рік тому +17

    முதல் சண்டை இளையராஜா அவருடன் என்பதை சொல்ல மனம் வரவில்லை போல

  • @thirumaranthirumaran8403
    @thirumaranthirumaran8403 Рік тому +14

    இளையராஜ அவர்கள் பல கவிஞர்களை பார்த்திருப்பார் ஆனால் நீயோ இளையராஜா என்ற இசை மேதையை நீ பார்த்திருக்க வாய்ப்பிள்ளை இளையராஜ இன்றுவரையிலும் உச்சத்திலேயே இருக்கிறார் ஐந்து தலைமுறை கவிஞர்களை உருவாக்கி இருக்கிறார்

    • @dhanapalm2606
      @dhanapalm2606 8 місяців тому

      ஆமா இளையராஜா இல்லாமல் உலகமே இல்லை போடா புண்ணாக்கு

    • @S.pMohan-yu9rq
      @S.pMohan-yu9rq 8 місяців тому +1

      இப்படியே சொல்லி பிதற்றிக் கொண்டே இருங்கடா

    • @rajendrana5438
      @rajendrana5438 7 місяців тому

      உச்சத்தில் இருந்த இளையராஜா விடம் வாய்ப்பு கிடைக்காதா என கெஞ்சி கூனி குறுகி ஜான்ஸ் வாங்கி பூவோடு நாறும் மனப்பது போல
      இருந்து விட்டு,
      இன்று இளையராஜா வை வசை பாடி பேசுவது
      காரியம் ஆக காளை பிடித்து விட்டு,
      அவரை வசை பாடுவது நாகரிக மற்ற பேச்சு.
      உனது வீழ்ச்சி க்கும்
      அவரின் உயர்வுக்கும் காரணம்.
      முதலில் உனது குறை பேச்சை நிறுத்தது.

  • @Vaalgavazhamudan
    @Vaalgavazhamudan Рік тому +30

    80களில் இலங்கை வானொலியில் இசைத்தேர்வு எனும் நிகழ்ச்சி வாரந்தோறும் இடம்பறும். அந்நிகழச்சியில் “பொன்மாலைப் பொழுது” பாடல் பல வாரங்களாக 60ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகளால் முதல் நிலையை பிடித்து வைத்திருந்தது.
    வாழ்க கவி.

    • @SubSurfmod
      @SubSurfmod 7 місяців тому

      ilam nenje vaa thendral __ paadalin copy

  • @bhonuslifestyle2432
    @bhonuslifestyle2432 Рік тому +3

    வாழ்க படைப்பாளிகள்!
    வாழ்க கலைஞர்கள் !
    வாழ்க தமிழ், வெல்க தமிழ்!
    ஒரு சொல் வெல்லும்,
    ஒரு சொல் கொல்லும் !
    அறியாதவர் அல்ல ஐயா வைரமுத்து!
    மல்யுத்த வீரர்கள் பல நாட்களாக அவர்கள் தரப்பு வாதத்துக்கு
    தர்ணா செய்து வந்த நிலையில்!
    உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் வரலாற்றுச் சிறப்பு மிக்க
    புதிய பாராளுமன்றம் திறப்பு விழா நிகழ்ச்சியில் தமிழர்களின் பெருமையை போற்றும்!
    தமிழர்களின் வரலாற்றைப் போற்றும்!
    இந்தியாவின் ஆண்மீகத்தைப் போற்றும்!
    இந்தியாவின் தான்மீகத்தைப் போற்றும்!
    ஒவ்வொரு தமிழனும் பெருமிதம் படக்கூடிய செங்கோல் வைக்கப்பட்ட நிகழ்வை
    அவமரியாதை செய்து பேசக்கூடிய அவலநிலைக்கு ஏன் இந்த
    அரிய
    பெரிய
    மரியாதைக்குரிய
    மகத்துவமான
    அகத்துவமான
    ஆளுமைக்குரிய
    கவிஞர் தள்ளப்பட்டு விட்டார்
    என்று வியந்து பார்க்கின்றோம்!
    நாட்டின் இறையான்மைக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும்
    நாட்டின் கலாச்சாரத்திற்கும்
    விட்டுக்கொடுத்தல் அல்லது சமரசம்
    என்று இருக்கவே முடியாது!
    பன்னாடு போற்றும் பாரதம் வாழ்க
    பாரதம் போற்றும் பன்னாடும் வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Issacvellachy
      @Issacvellachy Місяць тому

      ....அய்ய...... இவன் ஒரு காமக்க சடு😊😅😮😢🎉😂

  • @ramasamykrishnan9218
    @ramasamykrishnan9218 Рік тому +13

    ”பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்
    ஆஹா! பிரம்மன் கஞ்சனடி
    சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றிப் போனேன்
    ஆஹா! அவனே வள்ளலடி”
    இந்த வரிகளை இங்கு குறிப்பிட்டுப் பேசியதில் மகிழ்ச்சி.
    ”சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றிப் போனேன்
    ஆஹா! அவனே வள்ளலடி” என்ற வரிகள் அற்புதம், அருமை.
    ஆனால் மெல்லிடைக்கும், பெரிய முலைகளுக்கும் பிரம்மனே காரணம் என்று சொல்கிறீர்கள். இந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. பிரம்மன் என்ற சொல்லுக்குப் பதிலாக இறைவன் என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கலாம் என்பது என் கருத்து. இறைவன் என்ற சொல்லை திருக்குறளிலும் காணலாம். பிரம்மன் என்ற சொல் மதம் சார்ந்த சொல். அதோடு படைப்பவன் பிரம்மன் என்ற மதக் கருத்துக்கும் வலு சேர்ப்பதாக வைரமுத்துவின் வரிகள் உள்ளன.

    • @classydesigner6285
      @classydesigner6285 Рік тому

      மதம் மனிதனுக்கு தான்...கவிதைக்கு அல்ல...இந்திய வரலாறு இல்லை என்றால் இலக்கியங்கள் இல்லை....

    • @vajiramutility7503
      @vajiramutility7503 Рік тому

      Mr.anand Kumar neengal kurippidum padal vairamuthu Yezhuthiyathaa?? Maalan new delhi

    • @krishanand1308
      @krishanand1308 Рік тому

      @@vajiramutility7503 தவறை சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றிகள் சார். அந்த பாடல் திரு.வாலி சார் எழுதியது. உங்களின் கேள்வியை பார்த்தபின்புதான் எனக்கே புரிந்தது. ஆனாலும் எனது அந்த பதிவை நீக்கி விடுகிறேன்.

    • @ramasamykrishnan9218
      @ramasamykrishnan9218 Рік тому

      @@krishanand1308 ”அன்பே அன்பே கொல்லாதே” என்ற பாடல் ஜீன்ஸ் படத்தில் வருகிறது. வாலி எழுதவில்லை. வைரமுத்துவின் பாடல் வரிகள்.

    • @krishanand1308
      @krishanand1308 Рік тому

      @@ramasamykrishnan9218 நான் ஜீன்ஸ் பட பாடலை பற்றி அந்த பதிவில் குறிப்பிடவில்லை. தங்கமகன் படத்தில் வந்த ராத்திரியில் பூத்திருக்கும் பாடலை பற்றி பதிவிட்டிருந்தேன்.

  • @prabupratheepan6823
    @prabupratheepan6823 Рік тому +13

    சிறப்பான நேர்காணல்.
    காத்திரமான கேள்விகள்.
    அழகான பதில்கள். ❤️❤️

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 7 місяців тому

    இசை தலைவன் இறைவன் எதர்க்கு தான் எனது என்ற அகம்பாவம்...

  • @ஜேப்பி
    @ஜேப்பி Рік тому +10

    கவிப்பேரரசு வைரமுத்து தமிழ் பேரினத்தின் சொத்து..!
    தமிழ்ப்பேரினத்தின் பெருமைமிகு அடையாளம்..!❤

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy Рік тому

      தமிழ் இனிய மொழி ஆனால் இவரோ தமிழை கடித்து கடித்து பேசுகிறார்.

    • @selvamanivv240
      @selvamanivv240 6 місяців тому

      கருமமுத்திரம்

    • @Issacvellachy
      @Issacvellachy Місяць тому

      காமக்கவிராயர்😅😮😊😢😂❤

    • @Issacvellachy
      @Issacvellachy Місяць тому

      ...... தூ போயும் போயும் இவனா😊😅😮😢😂

  • @ramachandran8630
    @ramachandran8630 Рік тому +15

    உங்கள் தமிழ் வணக்கத்திற்குரியது...

  • @asokachakravarthi8626
    @asokachakravarthi8626 Рік тому +4

    சென்னையில் வாழ்ந்தாலும் சென்னை தமிழில் பேசாமல் மதுரை தமிழில் பேசிய தமிழன்
    வாழ்த்துகின்றது
    தமிழ் சமூக மக்கள் கட்சி

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy Рік тому

      தமிழ் இனிய மொழி ஆனால் இவரோ தமிழை கடித்து கடித்து பேசுகிறார்.

  • @brindagiri5351
    @brindagiri5351 8 місяців тому +2

    அருமை திரு. வைரமுத்து. உங்கள் ரசனையில் இருந்துதான் பிறக்கிறது உங்கள் புலமை. உங்களுடன் என் சொந்த அனுபவம்.

  • @MsDanny2004
    @MsDanny2004 Рік тому +4

    வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூ ஆவேன்.......... இலை உதிர் காலம் முழுதும்......

  • @kavinzharjanaproduction7511
    @kavinzharjanaproduction7511 5 місяців тому +1

    👌👌👌👌🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️ தற்கால கண்ணதாசன் வைரமுத்து

  • @paavaie3401
    @paavaie3401 Рік тому +1

    நன்றிகள் அய்யா

  • @akshathavilash7831
    @akshathavilash7831 Рік тому +21

    ஒரு வேளை இசைஞானி இளையராஜாவின் கடைக்கண் பார்வை உங்கள் மேல் பட்டிருக்கவில்லை அந்த இது ஒரு பொன்மாலை பொழுது பாடலை இசைதிருக்கவில்லை என்றால் ....
    சின்ன சின்ன ஆசை... சாணி அள்ள ஆசை... முத்து முத்து ஆசை...முற்றம் தெளிக்க ஆசை... என்று பாடிக்கொண்டிருந்திருக்க வேண்டியது தான்.. இந்த உலகில் யாரும் மேதாவிகள் இல்லை.. திறமையை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்.. சந்தர்ப்ப சூழ்நிலை க்கு ஏற்ப யாருக்கும் கூஜா தூக்காதீர்கள்..படைபதினால் என் பேர் இறைவன் என்று எழுதிய கவிஞர் கண்ணதாசனின் கால் தூசுக்கு நிகராக மாட்டீர்கள்..

    • @S.pMohan-yu9rq
      @S.pMohan-yu9rq 8 місяців тому +1

      எவனும் இறைவன் அல்ல கலைஞன் எவனும் இறைவன் அல்ல கண்ணதாசன் மட்டும் என்ன இறைவனா என்ன அது தலைக்கனத்தின் உச்சம் அவனும் பல பாடல்களில் சொதப்பி இருக்கிறான் அவன் ஒன்னும் தூய கவிஞன் அல்ல

    • @balubmh8356
      @balubmh8356 7 місяців тому

      பஞ்சு அருணாச்சலம் கடைக்கண் பார்வை இல்லாவிட்டால்... இளையராஜா என்ன ஆயிருப்பார் தம்பி... அதையும் சொல்லு...

    • @kavinarulsamy75
      @kavinarulsamy75 6 місяців тому

      மெல்லிசை மன்னர் MSV யின் கால் தூசிக்கு சமம் இந்த மன்டக்கனம் பிடித்த இளையராஜா என்ற நாய்

    • @ravihari7228
      @ravihari7228 Місяць тому

      பஞ்சு அருணாசலத்தை ஒரு போதும் இளையராஜா விமர்சிக்கவில்லை

  • @sathya80
    @sathya80 Рік тому +15

    Great Lyricist....Tamil pronunciation super

    • @sugumaranbaskaran4668
      @sugumaranbaskaran4668 Рік тому +1

      A great variation variable....varia...women molester...
      May be he molested his own daughter

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy Рік тому

      தமிழ் இனிய மொழி ஆனால் இவரோ தமிழை கடித்து கடித்து பேசுகிறார்.

    • @Issacvellachy
      @Issacvellachy Місяць тому

      க மெக்கவிராயர்😊😅😮😢😂❤

  • @ramakrishnan1459
    @ramakrishnan1459 4 місяці тому +1

    கலைஞனென்றால் சும்மா லேசானதா எனக்குப் பிடித்த பழம்பெரும் ஞானியல்லவோ🎉🎉🎉🎉🎉🎉

    • @Issacvellachy
      @Issacvellachy Місяць тому

      .....யாரு இந்த அர்பனா?

  • @kajendirankajee5744
    @kajendirankajee5744 Рік тому +8

    தமிழன்டா எந்நாளும்.....🦾🦾🦾🦾

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy Рік тому

      தமிழ் இனிய மொழி ஆனால் இவரோ தமிழை கடித்து கடித்து பேசுகிறார்.

  • @ganapathykrishnan81
    @ganapathykrishnan81 7 місяців тому +1

    6:35

  • @RamalingamB-e1v
    @RamalingamB-e1v 7 місяців тому +5

    தமிழை நேசிக்கும் சுவாசிக்கும் இனிய கவிஞர்
    கிராமத்து இயற்கையை சொல்லழகை பாட்டில் வைத்து அழகு பார்த்த அழகு கவிஞன் வாழ்க நலமுடன் வாழ்த்துகளோடு பணிவான வணக்கம்

  • @Pallaviparthiban-tf5oj
    @Pallaviparthiban-tf5oj Рік тому +1

    Lyrics king Live well! Prosper

  • @raamanathansubramanian5389
    @raamanathansubramanian5389 Рік тому +13

    Me too சர்ச்சைக்குரிய இவரைப் எப்படி oru பெண் பேட்டி எடு‌த்தா‌ர்

    • @sarojabharathy9198
      @sarojabharathy9198 8 місяців тому +1

      Poyy poyyaga cholli katchi valarpavargal solgira poyyai nambaatheergal....

  • @nagarajanannamalai6213
    @nagarajanannamalai6213 8 місяців тому

    Thankyou

  • @tilagaarya1452
    @tilagaarya1452 Рік тому +10

    கர்வம் பற்றிய விளக்கம் அருமை

  • @mohamedfayas8813
    @mohamedfayas8813 Рік тому +1

    All time favorite sir your speech

  • @rajanpsrk
    @rajanpsrk Рік тому

    Super 👍🇩🇪🙏✌️

  • @RAJA-INFINITY
    @RAJA-INFINITY Рік тому +4

    RESPECT

  • @abhiLdhasan
    @abhiLdhasan 4 місяці тому

    Nalla questions. Kudos to anchor ❤🎉

  • @arunachalamkarunagaran2596
    @arunachalamkarunagaran2596 Рік тому +1

    அருமை மிகவும் அருமை. 🎉🎉🎉🎉🎉🎉 மிகவும் அருமை. தங்களின் சுய மரியாதை உணர்வுகள் மிகவும் மதிக்க தக்க வேண்டியது அவசியம்.👏👏👏👏👏👏🙏🙏🙏

  • @asokanp948
    @asokanp948 Рік тому +2

    கவிங்கர் அய்யா வைரமுத்து தமிழன் மிக அற்புதமான இறைவன் படைப்பு. தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து சொல்லடா. அற்புதமான மனிதர். வாழ்க பல்லாண்டு

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy Рік тому

      தமிழ் இனிய மொழி ஆனால் இவரோ தமிழை கடித்து கடித்து பேசுகிறார்.

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 10 місяців тому +1

    Genuine speach!

  • @thirusplashcreations
    @thirusplashcreations Рік тому +5

    தமிழ் எனக்குச் சோறு போட்டது, திரைப்படத்தில் பாட்டெழுதியதால் இன்று நான் தமிழுக்குச் சோறு போடுகிறேன் என்று இறுமாப்புடன் சொன்ன திறமை கொண்ட திமிர்க்கவிஞன். தமிழுக்கே சோறு போட நீ யார் என்று தமிழ் திரை உலகம் ஒதுக்கி வைக்க, காவியமும் கருவாச்சியும் எழுத்தில் கொண்டு வர, பத்து வருடங்கள் தமிழ்த்தாய் சோறு போடாமல் பட்டினி இட, 90களில் மீண்டும் பேனாவை திறந்தாலும், இவர் வாயை மட்டும் மூட முடியவில்லை.

    • @Issacvellachy
      @Issacvellachy Місяць тому +1

      காமக்கவிராயர்😊😅😮😢😂❤

  • @PalanisamyNachimuthu-m4m
    @PalanisamyNachimuthu-m4m Рік тому +6

    ''தமிழ் வழியில் படித்த 'மாணவர்கள் இன்று 'பத்தாம் ஆண்டு நினைவு பொது தேர்வில் 'ஒருவர் கூட ''நூற்றுக்கு நூறு 'எடுக்க வில்லை '2023.ல். தமிழுக்கு தமிழர்கள் தரும் மதிப்பு...தமிழ் ஒரு பிழைப்பு வாதம் 'ஹிந்தி காரன் இங்கே வந்து நன்கு தமிழ் பேசி சம்பாதிக்கிறான் அந்த மட்டில் தான் பொது மக்கள்.

  • @ramachandran8443
    @ramachandran8443 Рік тому

    Super ❤super

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 Рік тому +3

    தயிரை கடைவது என்ற உவமை அருமை. ரசிப்பு

    • @Issacvellachy
      @Issacvellachy Місяць тому

      ...... ஆமா கடைவது தானே இவன் வேலையே😊😅😮😢🎉😂

  • @aathikannan1657
    @aathikannan1657 3 місяці тому

    உங்க தமிழ் அருமை

  • @subramaniamsangu8422
    @subramaniamsangu8422 Рік тому +2

    Mega, mega arumihyanah manither❤...

  • @NashPrahalathan
    @NashPrahalathan 7 місяців тому

    An amazing Poet simply a King as Tamils we all love our Diamond Pearl

  • @PIXELPUTHAGAM
    @PIXELPUTHAGAM 2 місяці тому

    என்ன ஒரு படைப்பாளியா இவரு! என் மானசீக கவிதை இந்த "வைரமுத்து"☘️☘️☘️

    • @Issacvellachy
      @Issacvellachy Місяць тому

      காமக்கவிராயர்😊😅😮😢🎉😂

  • @gardening5164
    @gardening5164 Рік тому +2

    So many best songs. I like one among them is in vanama ellai. Nee................

  • @mariyadhas.a7041
    @mariyadhas.a7041 Рік тому

    உண்மை .. மதிப்பிற்குரிய கவிஞர் கூறுவது.. நன்றி... சன் தொலைக்காட்சி க்கு..

  • @JohnBap-tl3su
    @JohnBap-tl3su 10 місяців тому

    Wow super. I really respect him. Because I love my Tamil language.

  • @amburosssavarimuthu9452
    @amburosssavarimuthu9452 Рік тому +3

    திரு கவிப்பேரரசு தமிழர்களின் பெருமைக்குரியவர் தமிழ்த்தாய் மகிழ்ச்சிகொண்ட தருணமாக சொல்லலாம் திரு கண்ணதாசனுக்கு பிறகு திரு வைரமுத்து கவிதை என்பது தமிழின் தமிழனின் பெருமை வாழ்க தமிழ்.

    • @Issacvellachy
      @Issacvellachy Місяць тому

      காமக்கவிராயர்😂😢😮😅😊❤

  • @kalaiselvan7137
    @kalaiselvan7137 8 місяців тому

    மேட்டூர் தந்த மேகமே
    மேற்கு தொடர்ச்சி மலையின்
    தென்றலே . வாழ்க வளமுடன்
    பல்லாண்டு காலம் உங்கள்
    தமிழ் சேவை

  • @kavinzharjanaproduction7511
    @kavinzharjanaproduction7511 5 місяців тому

    🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹

  • @sinclairs7304
    @sinclairs7304 Рік тому +3

    இயற்கையோடு இயைந்த நவீனகவிஞர்..கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்.தமிழின் பொக்கிஷம்🎉❤🎉

  • @stalinabi7359
    @stalinabi7359 8 місяців тому

    நல்ல அனுபவம் ஐயா நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை

  • @senthilsan5080
    @senthilsan5080 Рік тому +16

    பாட்டு பாடாத வாய்ஸ் நல்லா இல்லை முதல் வாய்ப்பு கொடுத்த பாரதிராஜாவிடம் நன்றி விசுவாசம் but இசைஞானி இளையராஜாவுடன் எதிரி குணம் இது தான் உங்களின் மன நிலை

    • @sarojabharathy9198
      @sarojabharathy9198 3 місяці тому +1

      Appady illai silaneram vithy naam virumba vittalum silaridam natbayum...silaridam uravayum earpaduthividugirathu.

  • @jj4741
    @jj4741 Рік тому

    👏👏👌👌💐💐🙏🏼🙏🏼

  • @nagasundaram2395
    @nagasundaram2395 Рік тому +37

    80'களில் பாரதிராஜா படங்களில் மட்டும் தான் இந்த ஆளுபாட்டு எழுதினாரா? இசையமைப்பாளர் பெயரை உச்சரித்தால் வாய் வெந்து போகுமா?திருந்தாத ஜென்மம்.

    • @classydesigner6285
      @classydesigner6285 Рік тому +9

      அருமையான.. கமென்ட்..உண்மையில் திருந்தாதவர் தான்.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Рік тому +5

      Naan solgiren.ISAIGNANIYUM,BHarathiRajavum palmgrove hotel. Varasolliyirunthargal.padalai kettargal tunai solli.
      Paadal click aanaathu.Isaignaniyal intha aasami ulagukku adaiyalappaduthappattar.
      Ivare CHAVI pathirigaiyil kurippittullar mattumalla.
      Voru padalthan famous atharkul suyasarithai.
      Ippadithan Jayalaitha thannai arimugappaduthiya Sreedharaiye insult panninaar.......!

    • @senthilsan5080
      @senthilsan5080 Рік тому +3

      Yes correct

    • @kapaa1768
      @kapaa1768 Рік тому

      ஆமா, 'இல்லயாராசா' மாதிரி திருந்தின சென்மம் இந்த ஓலகத்திலயே இல்ல- அவருக்கு திமிர் இருந்தா ஞானச்செருக்கு-இவருக்கு இருந்தா இவர் திருந்தாத ஜென்மம். ரொம்பச் சரி-ரத்தமும், தக்காளிச் சட்னியும் மாதிரி!! தமிழனுக்குப் பூரா தமிழ்த் திமிரு உண்டு!!

    • @nagarajanav5657
      @nagarajanav5657 Рік тому

      லூசுசா nee, தமிழனுக்கு கெட்ட குணம் ஒன்னு இருக்கு, செய் நன்றி மறதல். பாரதி ராஜா, வர சொன்னார். Great. உனக்கு வாய்ப்பு குடுத்தது யாரு?ஒன்னய ஏணியில் ஏற்றேவிட்டவரை மறந்த பாவத்துக்கு தான், சில பாவத்தை அனுபவிக்கறீங்க. யாரு எழுதினாலும் பாட்டு மெகா ஹிட்டு தான். யாரு பாடி னாலும் சூப்பர் ஹிட்டு தான். ராக தேவன் போல இனி ஒருவன் பிறக்க முடியுமா?

  • @Ravichandran-rm1dj
    @Ravichandran-rm1dj 8 місяців тому +1

    எப்போதோ எங்கேயோ ஓர் அதிசய ஜனனம் நடக்கும். அதுதான் திரு. வைரமுத்து அவர்கள். கண்ணதாசன் ஒரு கோணம் என்றால் வைரமுத்து இன்னொரு கோணம். யாரையும் குறை சொல்ல இயலாது. தமிழ் தாயை வணங்குகிறேன்

  • @raybanravi05
    @raybanravi05 Рік тому

    அருமை 👌🏼👌🏼👌🏼

  • @alagarsamys8659
    @alagarsamys8659 Рік тому +3

    தமிழ் தாய்க்கு மூத்த மகன் இவரா
    அப்போ வள்ளுவர் கண்ணதாசன் மற்றும் பலர் உண்டு அவர்கள் யார்

  • @narayanaswamychandramowlis399
    @narayanaswamychandramowlis399 8 місяців тому

    Excellent.

  • @kjmegan8692
    @kjmegan8692 Рік тому

    அருமையான பதிவு

  • @ramachandran8630
    @ramachandran8630 5 місяців тому

    பாரதி ராஜா இவரை அறிமுகம் செய்தவர்.. பின்னர் அவரின் திறமை..

  • @ganeshprabhun6825
    @ganeshprabhun6825 Рік тому

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் பல

  • @ragunathen6186
    @ragunathen6186 Рік тому +18

    கவிப்பேரரசு வாழும் நாட்களில் நாம் வாழ்வது நமக்க கவிப்பேரரசு வாழும் நாட்களில் நாம் வாழ்வது நமக்கு,

    • @vkdmedia3734
      @vkdmedia3734 Рік тому

      இந்த கமெண்ட் மூலம் தாங்கள் எங்களுக்கு சொல்ல வரும் கருத்து என்னவோ, யாமறியோம் பராபரமே

    • @muralimuralitharan3463
      @muralimuralitharan3463 8 місяців тому

      இசை ஞானி இளையராஜா நங்கள் வாழ்வதை பெருமிதம் கொள்ளு கொள்கிறேன்

    • @Issacvellachy
      @Issacvellachy Місяць тому

      காமக்கவிராயார்😊😅😮😢🎉😂❤

    • @Issacvellachy
      @Issacvellachy Місяць тому

      ​@@vkdmedia3734அட ட லுசே காமக்கவு

  • @srinivasan.m3675
    @srinivasan.m3675 Рік тому +1

    மகிழ்ச்சி மகிழ்ச்சி அய்யா மகிழ்ச்சி .! தங்களுடைய பேச்சில் அனைத்து ""சுவை"" களையும் உணர்ந்தேன் . சுவையை சுவைக்கத்தானே முடியும் ? . என்று நீங்கள் கேட்கலாம் . ஆனால் நான் உணர்ந்தேன் அவ்வளவுதான் ,!

  • @sjr6321
    @sjr6321 Рік тому +1

    கவிஞரே…..
    தமிழின் தலைவனே…
    வைகையின் வாரிசே…
    வாழ்க பல்லாண்டு…..🎉🎉🎉

  • @kavithaisaalaram638
    @kavithaisaalaram638 Рік тому +2

    வணக்கம் ஐயா....உங்கள் தமிழுக்கு கோடி கோடி வணக்கங்கள்....

  • @murugeshvra6053
    @murugeshvra6053 Рік тому +1

    Anchor sooper

  • @gopinathramados214
    @gopinathramados214 Рік тому +3

    நன்றி என்ற சொல்லின் மறு உருவம்...

  • @jslv2020
    @jslv2020 Рік тому +1

    👌👌👌👌👌

  • @parimaladiet914
    @parimaladiet914 Рік тому

    Good Imaginative mind

  • @ramachandran8630
    @ramachandran8630 5 місяців тому

    வைரமுத்து ஈடு இணையற்ற பலரை கவர்ந்த கவிதை மன்னன். நான் அதிகம் விரும்பும் பாடலாசிரியர்.

  • @prabakaranv60
    @prabakaranv60 Рік тому +3

    நல்ல வேளை நானும் தேனி மாவட்டத்தில் பிறந்தேன் ❤வீரபாண்டி தேர்❤❤

  • @manojkumar.l7168
    @manojkumar.l7168 Рік тому +1

    🙏🙏🙏🙏

  • @gunasekarapandiank6642
    @gunasekarapandiank6642 Рік тому +1

    Super sir

  • @divinegoddess_3
    @divinegoddess_3 Рік тому +4

    Diamond Pearl

  • @mmaide9214
    @mmaide9214 Рік тому

    Total patum muthu❤❤❤

  • @akshathavilash7831
    @akshathavilash7831 Рік тому +16

    ஐயா நன்றி கெட்ட வான்புகழ் பெற்ற கவிஞரே ... அந்த இசையமைப்பாளர் அன்றைக்கு அந்த பாடலை இசைதிருக்காவிட்டால் ... உங்கள் நிலைமை என்னவாக இருந்திருக்கும்... யோசித்து பேசுங்கள் ... இன்றைக்கும் கூட உங்களை விட மிக பிரமாதமாக கவிதை எழுதும் கவிகர்கள் இருக்கிறார்கள் .. எதோ அதிர்ஷ்ட காற்று உங்களை இசைஞானியின் வீட்டுக்குள் அழைத்து சென்று இருக்கிறது.. நன்றி கெட்ட மனிதரே...

  • @SureshK-fz8yo
    @SureshK-fz8yo Рік тому +3

    Haloo sir konjam poru onna themir pudichavan mathire kattuna epdi irukum. Ipo ne pesunathum apdi tha ilayaraja pathi pesrathu...

  • @classydesigner6285
    @classydesigner6285 Рік тому +11

    இசை இல்லை என்றால் பாடல் இல்லை..பாடலா ?? இசையா ?.. பாடல் இல்லாமல் இசை புரியவைத்து விடும்....இளையராஜா...

  • @oneworld2724
    @oneworld2724 8 місяців тому +1

    Read my statement
    V M is "NOBODY" without Raja sar. All writing as per Raja tune and composing request.

  • @tsreedhar7269
    @tsreedhar7269 7 місяців тому

    It is unfortunate for us about not hearing the golden experience with Ilayaraja due to the misunderstanding between the legends. We lost about a decade of mesmerising and soothing songs as like early 80's.

  • @thiagaandroid4408
    @thiagaandroid4408 Рік тому +2

    வணக்கம் வாத்தியாரே படத்துக்கு வசனம், பாடல்கள் மட்டுமே இவர். கதை வேறொருவர்.

  • @ramachandran8630
    @ramachandran8630 Рік тому +16

    வைர முத்து.. இந்த தலைமுறையின் மாபெரும் கவிஞன்

    • @shankershanker4238
      @shankershanker4238 Рік тому

      ஆம் அவர் தலைச்சிறந்த கலவிப்பேரரசு அல்லவா😂

  • @vasanthajagadeesan4953
    @vasanthajagadeesan4953 Рік тому +2

    க வி பேரரசு வாழ்க உங்கள் குரலும் கவிதையும் தமிழ் போல் என்றும் நிலைத்து நிற்கும்

    • @Issacvellachy
      @Issacvellachy Місяць тому

      காமக்கவிராயர்😊😅😮😢🎉😂❤

  • @Ekalai
    @Ekalai Рік тому

    👌👌🌹🌹👍👍😊😊🙏🙏

  • @ChristopherGNANATHEEPAN
    @ChristopherGNANATHEEPAN 8 місяців тому

    😊

  • @hariharasudhanj5271
    @hariharasudhanj5271 Рік тому +2

    சோலை புஷ்பங்களே இவர் எழுதிய பாடல் அருமை

  • @VengetesanV
    @VengetesanV Рік тому

    எங்கள் பெருமை

    • @shankershanker4238
      @shankershanker4238 Рік тому

      உங்க பெருமையில் எருமை மேய😂

  • @johnpeterkennedy3597
    @johnpeterkennedy3597 2 місяці тому

    ஆகா! தமிழே! என்ன உன் அழகு!

  • @msankarmsankar3207
    @msankarmsankar3207 Рік тому +1

    பிறந்த பயனை அடைந்த திருப்தி, வைரமுத்து வாழும் காலமும் அவர் எழுதிய வைரவரிகளை பாடல்களாக கேட்டு துள்ளியது, புல்லாங்குழல் உள்ளே காற்றை , வாசிப்பவர் தகப்பன் என்ற முறையில் செலுத்துகிறார், உள்ளே சென்ற காற்றை தாய் கருவை போல சுமந்து, இசையாக வெளியில் வரும் போது ஒரு இசையாக (குழந்தையாக) நம் மனதை வருடுகிறது, என்ன ஒரு சுவாரசியம்.

  • @thirumalairathnam9832
    @thirumalairathnam9832 Рік тому +1

    இன்றையத் தமிழ் மொழிக்கு இவர் ஒரு பாலைவனச் பூஞ்சோலையாக இருக்கிறார் .

  • @srisithivinayagamotors1330
    @srisithivinayagamotors1330 8 місяців тому +1

    இளையராஜா வேறு ஜாதியாக இருந்தால் அப்பொழுது அவரிடம் திமிராக பேசியிருக்க மாட்டாய்.

  • @veluvelugangan6621
    @veluvelugangan6621 Рік тому

    🎉

  • @ShanmugamShanmugam-xv3qe
    @ShanmugamShanmugam-xv3qe Рік тому +1

    வைரம் உயர்ந்த முத்து 🎉🎉