நளின காந்தி ராகத்தில் எந்தன் நெஞ்சில் நீங்காத! ராஜாவின் மெலடி தாலாட்டு

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 112

  • @SundaravadhanamKumaraguru
    @SundaravadhanamKumaraguru Місяць тому

    நளினகாந்தி உதாரணமாக அமைந்துள்ள மலர்கள் கேட்டேன் supper

  • @kandaswamy7207
    @kandaswamy7207 7 місяців тому +17

    திரு. நாராயணன் அவர்களை வாழ்த்துவதில் பாராட்டுவதில் பெருமை அடைகிறேன்
    இவரை அடையாளம் கண்டு இவரின் திறமைக்கு மரியாதை தரும் விதமாக இசை அமைப்பாளர்கள் இவருக்கு பாடும் வாய்ப்பை கொடுத்தால் தமிழினம் மகிழ்ச்சி அடைவோம்
    வாய்ப்பு கொடுப்பவர்களுக்கு தமிழர்கள் நன்றியை செலுத்துவார்கள்
    நன்றியுடன்
    பி.ஆர்.கந்தசாமி
    நம்பியூர்

  • @vaseer453
    @vaseer453 7 місяців тому +6

    சரண்யா லேசுப்பட்டவர் அல்ல. என்ன ஒரு அபாரமான சங்கீத ஞானம். டாக்டர் நாராயணன் எதிரில் அமர்ந்து அவரது இசை திறமையை வெளிக்கொணர சரியானவர் தான் சரண்யா. சரண்யாவுக்கு என் பாராட்டுக்கள்.
    ராஜ மனோகரன்

    • @balusaro9185
      @balusaro9185 5 місяців тому +1

      Dr நீங்கள் ஒரு தெய்வப்பிறவி

  • @alamari7882
    @alamari7882 6 місяців тому

    அருமை! அருமை!!
    இப்படியொரு இசையைக் கேட்க
    நிச்சயம் பாக்யம் செய்திருக்க வேண்டும்.அளித்த உங்கள் இருவருக்கும் நன்றிகள் பல.

  • @Bhargavi6514
    @Bhargavi6514 7 місяців тому +9

    கேட்டோம். கிறங்கினோம். மகிழ்ந்தோம். நன்றி ❤.
    ஒரு 30 நிமிடங்கள் இந்த நிகழ்ச்சி இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். இது எனது தனிப்பட்ட கருத்து.
    என்னால் பதிவிடப்பட்ட கருத்திற்கு தாங்கள் பதில் தந்தமைக்கு மிக்க நன்றி. இசைத்தாயின் அரவணைப்பில் உங்கள் குரலில் இந்த நிகழ்ச்சி வாயிலாக நாமும் மகிழ்கின்றோம்.

  • @1000moon2sun
    @1000moon2sun 5 місяців тому +1

    Dr Narayan, you are mesmerizing

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 7 місяців тому +4

    ஆஹா. அருமை.இனிமை சார். நிஜமாகவே உங்கள் குரலை கேட்காதது எங்களது துர்பாக்கியம்.. எந்தன் நெஞ்சில் பாடலை அசத்திட்டீங்க

  • @saikanth2993
    @saikanth2993 19 днів тому

    Im dieing.... dieng....diengggg......
    ❤❤❤

  • @mm-kn5qc
    @mm-kn5qc 5 місяців тому +2

    நளினமான ராகம் இசைஞானி அருமையாக கையாண்டிருக்கிறார்

  • @himavan2
    @himavan2 Місяць тому

    His guru sri b rajam iyer was very great musician n deciple of legend sri ariyakudi ramanuja bagavathar
    I hv enjoyed rajam iyer his concerts

  • @selvaraj220455
    @selvaraj220455 7 місяців тому +1

    பாராட்டுகள். மனம் லேசாகிறது. தானாகவே Co relate ஆகிறது

  • @kanchaniraman3557
    @kanchaniraman3557 6 місяців тому

    மிகவும் நளினமாக இருவரும் நளின காந்தி ராகத்தை ரசித்து பாடியுள்ளார்கள்.பேஷ்! பேஷ்!

  • @vellakovilgnanasambhandhan1735
    @vellakovilgnanasambhandhan1735 5 місяців тому

    அற்புதம் ஐயா

  • @swarnamsharma4260
    @swarnamsharma4260 6 місяців тому

    No end kettukonde edukkam so sweet

  • @girijaravi4292
    @girijaravi4292 7 місяців тому +6

    Pl dont stop the program at any cost,we are waiting for a new episode everyday to explore raagas in detail

  • @MrPahirathan
    @MrPahirathan 7 місяців тому +2

    Both you are excellent.
    Highly appreciated.
    From Canada.

  • @kichumulu6101
    @kichumulu6101 2 місяці тому

    Super duper

  • @thulasiramangovindarajulu1384
    @thulasiramangovindarajulu1384 6 місяців тому

    என் கருத்து.ஆனந்த கண்ணீர்தான் மிக்கி மகிழ்ச்சி... மிக்க சிறப்பு...

  • @guitarflutecombo7638
    @guitarflutecombo7638 6 місяців тому

    Excellent sir . Blessed to listen to you 😊

  • @lakmerocks
    @lakmerocks 7 місяців тому +4

    இந்த இசையை கேட்டு, ரசித்து அதனில் மூழ்கி இருக்கும் போது, comment போட மறந்து விடுகிறோம்..
    ❤❤🙏🙏

    • @nammaasknutritionclub
      @nammaasknutritionclub 4 місяці тому

      லைக் அழுத்துவதை மறந்து விடுகிறேன்

  • @thecraftpageofyasas9764
    @thecraftpageofyasas9764 6 місяців тому

    ஆஹா ப்ரமாதம்❤

  • @ramborums
    @ramborums 4 місяці тому

    I have been starting my day with your videos every day for last few weeks. Now in my dreams, I hear these swarams. A beautiful first time experience! Thank you.

  • @usshaneelakantan1831
    @usshaneelakantan1831 6 місяців тому

    THANK GOD...Whole "DIVINE"

  • @sivaramanganesan1271
    @sivaramanganesan1271 20 днів тому

    நளினகாந்தி ராகம் சினிமா சங்கீதத்தில் உள்ளது என்பதை விளக்கிய முறை சூப்பர்.

  • @selvaganapathy3405
    @selvaganapathy3405 6 місяців тому

    U both r blessed and we r now receiving the part of it.thank God.

  • @savitrimouli5909
    @savitrimouli5909 7 місяців тому

    Divine voice Dr. God bless you.

  • @varadanveda9885
    @varadanveda9885 6 місяців тому

    Beautiful.manadil ullati negizavaikkiradu🎉

  • @ganeshiyer6558
    @ganeshiyer6558 7 місяців тому +2

    Derived from # 27 Sarasanghi. Great show.

  • @saikanth2993
    @saikanth2993 19 днів тому

    Dr.Narayan and saranya mam my சாவுக்கு நீங்க தான் 😂😂😂❤❤❤

  • @liaquetsheik3303
    @liaquetsheik3303 7 місяців тому

    Excellent knowledge in music.

  • @padmanabhankannan8406
    @padmanabhankannan8406 6 місяців тому

    Wonderful....

  • @nvmramki
    @nvmramki 7 місяців тому +1

    Supero super rendu perum entha programmeku uear nadi. Ethai ekkaranum kondu nirthirathingo please.

  • @thenisaimusicjunction8776
    @thenisaimusicjunction8776 5 місяців тому

    Very useful for musicians

  • @xyz-qw5ss
    @xyz-qw5ss 6 місяців тому

    Sir super so suuuuuuuuiper manaviyala thitagarajas rendering airline like K J yesudas sirs voice. Manaviyala expecting soon in your voice.

  • @subi2160
    @subi2160 7 місяців тому

    அருமை அருமை ❤❤❤

  • @BC999
    @BC999 7 місяців тому +1

    MAESTRO ILAYARAJA's Nalinakanthi is like royal banquet. Especially, ENDHAN NENJIL song, from Kalaignan, is RAINING cats and dogs! Others' songs are like diluted masala tea. Kandukonden, as usual, is just another product of jamming session.

  • @sumithras8871
    @sumithras8871 7 місяців тому

    அருமை அருமை.

  • @selvar74
    @selvar74 7 місяців тому +1

    Nelambari, Shankara,Madhuvanti - Request to Dr & Sarranyaa - try this raga also which is my favourite , all ragas explanation is fantastic and rejuvenate the emotions. Thank you very much , you are doing great job , pl continue the same and keep posting. Pl take the above ragas in your possible next programme, thank you - Selvam ragothaman , Pondicherry

  • @RAGHUVENKI
    @RAGHUVENKI 7 місяців тому

    Just spellbound. Really talented Dr. Addicted to all the videos 🎵🎶🎧🎼

  • @krishnaramachandran7722
    @krishnaramachandran7722 7 місяців тому +2

    nalinakanthi mathim Maharajapuram santhanam special comes to mind.

  • @muralikumar1340
    @muralikumar1340 6 місяців тому +1

    யேசுதாஸ் எஸ்பிபி குரல்கள் கலந்த கலவையாக டாக்டர் குரல் அமைந்துள்ளது..இவரை அதிகம் பயன் படுத்தி கொள்ள வேண்டும்..

  • @selvar74
    @selvar74 7 місяців тому +3

    Goosebumps moment .. thankyou Dr ❤❤ and sarranyaa❤❤

  • @muthumuthu9525
    @muthumuthu9525 6 місяців тому

    Supparsir

  • @EXCellenT1009-
    @EXCellenT1009- 7 місяців тому

    When God is with you, whatelse is required, Dr. ?
    I'm a proud fan to your mesmerizing voice....❤

  • @kumarasamysarmaratnasapapa8540
    @kumarasamysarmaratnasapapa8540 7 місяців тому +1

    இனிமை நளினகாந்தி வாழ்த்துக்கள்

  • @narasimhan61
    @narasimhan61 7 місяців тому

    Super sir

  • @saishakthiijayabal9924
    @saishakthiijayabal9924 7 місяців тому +6

    Dr you missed out Sonnaalum Kaetpadhillai Kannimanadhu from Kadhal Virus😊

  • @laxmiramsharma5240
    @laxmiramsharma5240 5 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Geetha-zn8xc
    @Geetha-zn8xc 7 місяців тому +1

    Ungal pattu ketka ketka ketu konde irukalam Pol iruku Narayan Sir
    Nalla inimaiyan ragam ippa than ketkren

    • @Geetha-zn8xc
      @Geetha-zn8xc 7 місяців тому

      Inga paatu daily ketkamal irupathu illai
      Nyt dinner mudichutu 10:30 varai Kum ovaru ragam la Raja sir songs ketkaren

    • @Geetha-zn8xc
      @Geetha-zn8xc 7 місяців тому

      Thank you Sir
      Enaku paatu ketundu iruntha pothum

  • @annapooranik1967
    @annapooranik1967 7 місяців тому

    அருமை ஸார்
    ஸார் தங்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசை ஸார் கற்று தருவீர்களா ஸார்

  • @kichumulu6101
    @kichumulu6101 2 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉😢

  • @krishnamurthi5265
    @krishnamurthi5265 7 місяців тому +1

    Super doctor. Pl release one video Daily amidst your tight schedule. My blessings to you

    • @venky1973
      @venky1973 7 місяців тому

      Homeopathy Dr ivaru...enna busy....😂😂😂
      Okkandhu white sugar pellets kudukkanum..avlo dhan

  • @Nagaveni988
    @Nagaveni988 7 місяців тому

    Pramatham sir

  • @KrishnaSrinivasanSK
    @KrishnaSrinivasanSK 7 місяців тому

    You can also add Madhu Pole Peidha Mazhaiye, one of the recent Nalinakanthi hits

  • @nvmramki
    @nvmramki 7 місяців тому

    Pandu reethi kolu pattu mathiri cine song yethavuthu pada mudiyuma? Yenga aged 92 yrs. old avaaloda virippam. Ple inform me which day time solla sonnargal. Unga 2 peroda parama rasigargal enga family.

  • @santhisekhar8630
    @santhisekhar8630 6 місяців тому +1

    ഇളയരാജയുടെ പാട് ആസ്വദിക്ക൯ സ൦ഗീത൦ പഠിക്കണം എന്നു പറഞ്ഞു എന്നോട് വാദിച്ചു ഞാൻ കുറച്ചു കാലം സ൦ഗീത൦ പഠിച്ചു. നിങ്ങളുടെ വിഡിയോ ഈ സവാലിന് ഈ വിഡിയോ ഉപകരിക്കുന്നു

  • @kanakangi
    @kanakangi 6 місяців тому

    Dr. Narayanan. Who is he? Sings so well.

  • @tharanathakula3588
    @tharanathakula3588 Місяць тому

    PRINCE RAMA VARMA'S SWARAKALPANA WAS VERY GOOD. ASper the custom in our families we will perform RAM THADAK BHAJAN ON ALL SATURDAYS BY TURN and I USED TO PARTICIPATE THE PUJ WILL COME TO END AROUND MORNING !-00 and then we will depart to our homes of course with the prasadam consisting of PULIYODARAI' CHAKKARAI PONGAL, THAYIR SADHAM, SUNDAL, PLANTAIN THAT IS WHERE I WAS INITIATED INTO MUSIC AND I WAS UNAWARE ABOUT THE CARNATIC SONGS BUT LATER I UNDERSTOOD THAT MY ELDER SYSTEM WAS ALREADY INTO CARNATIC RAGAMS ANDALSO PLAYED VEENA so I HAD TRAINING WITHOUT A PARTICULAR TEACHER GIVING ME THE NUANCES OF SWARAS>WHATEVER I KNEW I LEARNT INTHE RAM THADAK BHAJANS THAT WAS WAY BACK IN !($*.

  • @vasudevann2257
    @vasudevann2257 7 місяців тому

    Please take up "kaadhalin pon veedhiyil" for analysis from the movie Pookkari -1970s

  • @jayanthi4828
    @jayanthi4828 7 місяців тому +1

    ❤️👀💘👀💙

  • @sankaranarayananramabadran1413
    @sankaranarayananramabadran1413 7 місяців тому +2

    MSB 's music is first rank. Illayaraja 's music is 4 th rank. Rahman's music is 10 th rank ! This is correct rank basing on their knowledge and creation.!

    • @BC999
      @BC999 7 місяців тому +1

      YOUR rating!

    • @Jayantan846
      @Jayantan846 6 місяців тому +1

      What is ur achievement in music?

  • @rameshkasturirangan5278
    @rameshkasturirangan5278 7 місяців тому

    It will be nice if Dr Narayanan sings solo in d prog as we wamt to listen to him more. Many places her voice is not cooperating nor is very sweet, with great reapect to her music knowledge and dancing expertise

  • @IDHAYAMPUBLICITIES
    @IDHAYAMPUBLICITIES 7 місяців тому

    ❤Tv யின் வாழ்த்துக்கள்

  • @visalramani
    @visalramani 7 місяців тому +3

    இறக்குமதியும், ஏற்றுமதியும் எந்தக் கலைக்கும் தவிர்க்க முடியாது போலும்!??
    அதை மிகவும் நன்றாகச் செய்பவர்கள் வெற்றி அடைகிறார்கள்.🎉
    அதிருஷ்டம் = அ+ த்ருஷ்டம். 👁️ 👁️
    கண்களால் காண முடியாத இது தான் நம் வெற்றி, தோல்விகளை நிர்ணயம் செய்கிறது.👍

  • @muthusubramanian8297
    @muthusubramanian8297 7 місяців тому

    Doctor sir pl.come to ACC or Nadhàinbam and give a full carnatic concert

  • @gopalakrishnanr243
    @gopalakrishnanr243 7 місяців тому +4

    Carnatic ragams based songs..but why Ilayaraja tune mattume pudikathu...

    • @saishakthiijayabal9924
      @saishakthiijayabal9924 7 місяців тому

      Because Raja Sir thaan Isai Deivam ❤❤❤❤

    • @BC999
      @BC999 7 місяців тому +2

      It should be "Pidikkiradhu"! MAESTRO Ilayaraja knows how to touch your heart and soul!

  • @vijayalakshmibala6797
    @vijayalakshmibala6797 7 місяців тому

    🎉

  • @avsundaram
    @avsundaram 7 місяців тому

    Inkem inkem inkem kavale, sung by Sid Sriram, is that song based on rag nalinakanthi?!

    • @BC999
      @BC999 7 місяців тому +2

      Inkem is a straight lift from Ilayaraja's Poove iLaya poove song! The latter is based on Shankarabharanam.

  • @sridharkarthik64
    @sridharkarthik64 7 місяців тому

    Film music is created to enhance the films message and presentation.

  • @saranathantg
    @saranathantg 7 місяців тому +1

    Nalinakanti is one of my favorite ragas. Though DrN sings melodious, I feel the lyrics in kandukonden and orher films spoil the timbre and smoothness of the raga. Compare my statement with saint Tyagaraja composition!

  • @thakan150
    @thakan150 7 місяців тому

    Raaja sir should take him
    For his stage shows

  • @VchandrasekaranVcsekar
    @VchandrasekaranVcsekar 7 місяців тому

    நான் சம்மந்தம் இல்லாமல் கேட்கிறேன் என்று நினைக்க வேண்டாம் .சங்கீதத்துக்கும் ஜாதகத்துக்கும் சம்மந்தம் உண்டா !

  • @Deebdremers
    @Deebdremers 7 місяців тому +1

    உங்களின் இசை ஞானத்திற்கும் குரல்வளத்திற்கும்
    இசையே தேவையில்லை

  • @viswanathankasi5790
    @viswanathankasi5790 7 місяців тому +1

    Want to know why you are not taking songs of G Ramnathan and K V Mahadevan. They are also good Carnatic musicians

  • @BaluSriram
    @BaluSriram 7 місяців тому

    இந்த எபிசோடில் உமா ரமணன் பற்றி பேசி இருப்பது நெகிழ்ச்சிக்குரியது. அதுவும் இது அவர் மறையும் முன் ஒளிப்பதிவு செய்யப்பட்டது.

  • @kalyanikrishnan5061
    @kalyanikrishnan5061 7 місяців тому

    SreeGanthimathim sankara uvathim is Nalinaganthi raga

  • @raghavansrinivasa8089
    @raghavansrinivasa8089 6 місяців тому

    இருவரும் அபார திறம் படைத்தவர்கள்

  • @sudharshansinger
    @sudharshansinger 7 місяців тому

    Idhu ellam neraya peruku isai gnanam ulloruku theriyum

  • @anandhicharles7421
    @anandhicharles7421 7 місяців тому +1

    I have a question for Dr. Narayanan. Why arent u being used by the music industry to render film songs?? I am sure this thought must be running in the minds of many

  • @VikkiramadhithanArulnathan
    @VikkiramadhithanArulnathan 4 місяці тому

    சங்கீதம் பற்றி தெரிந்து கொள்ள நல்ல தமிழ்ப் புத்தகங்கள் பெயர்கள் கூறவும்

  • @ganesanrajagopal3869
    @ganesanrajagopal3869 7 місяців тому

    எதுத்துக்கோ டாக்டர் பட்டம் கொடுக்கிறார்கள். Dr narayan

  • @ThamilFirst
    @ThamilFirst 7 місяців тому +17

    இளையராஜா தானாக வருகிறதென்கிறார். தம்பி திலீப் குமாருக்கும் அவ்வண்ணமா? ஏனென்றால், தம்பியின் தொழிலே இறக்குமதி, ஏற்றுமதிதானே. அவரொரு வெற்றுப்பாத்திரமென்பது இசையறிந்தோரின் கருத்து. யாருமே அவரின் இசையை ஆராய்வதில்லை.! இந்திய மற்றும் மேற்கத்திய இசை பற்றி இளையராஜாவின் இசையைத்தானே எல்லோரும் ஆராய்கிறார்கள்? UA-cam இல் உங்களைப்போல் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இளையராஜாவின் இசையைப்பற்றியே பேசுகிறார்கள். முதன் முதலில் ரஹ்மானின் இசையில் இந்திய ராகங்களை இனம் கண்டு கொண்டோர் நீங்களிருவருமாகத்தானிருப்பீர்கள். வாழ்த்துக்கள்.

    • @kv7689
      @kv7689 7 місяців тому +3

      யார். திமுக திலீப் குமார் தானே

    • @ThamilFirst
      @ThamilFirst 7 місяців тому

      @@abusid4588 யாரைக்குறிப்பிடுகிறீர்கள் தம்பி?

    • @BC999
      @BC999 7 місяців тому

      @@abusid4588 Did you fail to listen to what singers / musicians say about Arr's so-called "compositions"?! Ram Gopal Varma only spilled the truth beans!

  • @adfilmsaarathydirector373
    @adfilmsaarathydirector373 7 місяців тому +1

    Can i get doctor contact number madam...

  • @sk-creations9409
    @sk-creations9409 7 місяців тому

    எந்தன் நெஞ்சில் பாடல் காபி ராகம் அல்லவா?

    • @shaan355
      @shaan355 7 місяців тому +1

      Nope, its nalinagandhi

    • @sk-creations9409
      @sk-creations9409 6 місяців тому

      @@shaan355 tq 4 replying 😊

  • @kichumulu6101
    @kichumulu6101 7 місяців тому +1

    Yappidi sir neenga ivvalavu azagaga padugirergal.sangeetham niriya paditheergala

    • @kichumulu6101
      @kichumulu6101 2 місяці тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @muthusubramanian8297
    @muthusubramanian8297 7 місяців тому

    மனவியாள

  • @santhanaraman4956
    @santhanaraman4956 7 місяців тому

    இந்த நளின காந்திக்கும் கதன குதூகலத்துக்கும் ஒற்றுமை இருக்கிறதா?

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 7 місяців тому +1

    There's NO "VADA MOZHI"; SAMSKRITAM - well structured language !

  • @xyz-qw5ss
    @xyz-qw5ss 6 місяців тому

    I beg little your voice from the Almighty not in this janma atleast in next janma

  • @gururajvidya5388
    @gururajvidya5388 7 місяців тому

    சின்ன கண்ணன் அழைக்கின்றான்......

  • @venky1973
    @venky1973 7 місяців тому +1

    Anchor verum thalai aata mattum....😂😂😂
    Padatheengo

    • @radhakrishnakumar3399
      @radhakrishnakumar3399 7 місяців тому +3

      Both Dr.and Anchor are doing good job

    • @balachandranarul3046
      @balachandranarul3046 7 місяців тому +3

      இடைஇடையே கேள்விகளை கேட்டு விருந்தாளியை திசைதிருப்பாமல் பேசவிடுவது நல்ல விடயம்தானே