'சுத்ததன்யாசி ராகத்தில்' இசைஞானி பாடலோடு ஸ்வர ஆலாபனை நடத்தும் டாக்டர் நாராயணன்!

Поділитися
Вставка
  • Опубліковано 2 тра 2024
  • #arrahman #ilaiyaraaja

КОМЕНТАРІ • 190

  • @vaidy2000
    @vaidy2000 Місяць тому +60

    சாஸ்திரிய சங்கீதம் தெரியாதவர்களுக்கு புரியும் வகையில் ஆலாபனை செய்து அற்புதம் செய்யும் டாக்டர் நாராயணனுக்கு ஜே. என்ன ஒரு அருமையான குரல் வளம்...அருவி போல கொட்டுகிறது குரலும் பாடலும்.. காலை முதல் இரவு வரை உங்கள் குரலை கேட்டுக் கொண்டேயிருக்கலாம் போலிருக்கிறது...சாப்பாடு உறக்கம் எதுவுமே வேண்டாம். பொதுவாக ஒருவரை பேட்டி எடுக்கும் போது அவரிடமிருந்து பல விஷயங்களை வெளிக் கொணருவதுதான் பேட்டியாளரின் திறமை. அதை அருமையாக செய்துள்ளார் சரண்யா. நன்றிகள் பல. கடந்த ஒரு மாதமாகத்தான் உங்கள் சேனலை பார்க்க ஆரம்பித்துள்ளேன். இத்தனை நாள் பார்க்காமல் இருந்துவிட்டோமே என்கிற வருத்தம். ஆனால் அதை தன் குரலால் போக்கிவிட்டார் டாக்டர் நாராயணன். உங்கள் இருவருக்கும் கடவுள் ஆசிகள் என்றென்றும் இருக்கும்

    • @kannanannaswamy9843
      @kannanannaswamy9843 Місяць тому +1

      Very very True

    • @selvaraj220455
      @selvaraj220455 Місяць тому +1

      Yes. Great. Lessons like...

    • @jeyalakshmisubramanian6447
      @jeyalakshmisubramanian6447 Місяць тому

      Yes yes

    • @selvaraj220455
      @selvaraj220455 Місяць тому +1

      என் மனதில் உள்ளதைக் கொட்டிவிட்டீர்கள். Drக்கும் சரண்யா மேம் க்கும் நன்றி &வாழ்த்துகள்

    • @suthasup5632
      @suthasup5632 29 днів тому

      Love you both 💓

  • @meenakshisundaramsundar9808
    @meenakshisundaramsundar9808 13 днів тому +9

    டாக்டர் நீங்களும் அருமையா பாடறீங்க இது மாதிரி நிறைய வீடியோ போடுங்க சார் அருமை அருமை.எங்கள் ராக தெய்வம் இசை ஞானி அவர்கள் ராக ஜாலங்கள் செய்வார்

  • @visalramani
    @visalramani Місяць тому +27

    சுடர் விளக்கு ஆயினும் ஒரு தூண்டுகோல் வேண்டும். 🪔
    கீதையை உபதேசம் செய்யக் கண்ணனுக்கு ஒரு அர்ஜுனன் தேவைப் பட்டான்.
    இங்கு இராக தேவதைகளைக் காட்டுவதற்கு ஒரு கலைச் செல்வி தேவைப் படுகின்றார்.🎉
    வாழ்க இவர்கள் கூட்டணி.❤
    தன்யாசி ராகம் பட்டுப் போல மென்மையானது.
    சுத்த தன்யாசி அதைத் தூக்கி சாப்பிட்டு விட்டது!
    வள்ளுவர் வாக்கு மெய்யே!
    செவிக்கு உணவு இல்லாத போது தான் வயிற்றுக்குத் தேவைப்படுகின்றது.
    இந்த செவியின் உணவு ஒருபோதும் வயிற்றை ரிப்பேர் செய்யாது.😊
    அஜீர்ணம் ஆகாது.😊

  • @njayabhaskar
    @njayabhaskar 10 днів тому +4

    ஸ்வரஞானி ❤❤❤

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 Місяць тому +14

    ஸ்வரம் பின்னிட்டீங்க.. விழியில் விழுந்து..ஆஹா அருமை. ராகதேவனின் ராஜாங்கம். அருமை சார்

  • @sekar5633
    @sekar5633 Місяць тому +16

    மாலையில் யாரோ, மனதோடு பேச, பாட்டு என்னை என்னவோ செய்கிறது. ஒரு பெண்ணின் மனதில் இருக்கும் சோகத்தை தனிமையில் எதோ மலை அடிவாரத்தில் அமர்ந்து பாடுவது போல் நான் கற்பனை செய்து கொள்வேன். ஸ்வர்ணலதாவிற்கு , ஒரு கோடி வந்தனங்கள்.

  • @rangamanidorai3882
    @rangamanidorai3882 Місяць тому +17

    நேரம் போவதே தெரியாமல் கண்களை மூடி ரசிக்கக்கூடிய அருமையான இசை நிகழ்ச்சி!!
    டாக்டரின் அபார இசை ஞானம் வியக்க வைக்கிறத 👏👏
    சுத்த தன்யாசி ராகம்/ ஸ்வர விளக்கம் அடா அடா!!!
    சரண்யாவுக்கும் அற்புதமான குரல்.
    அருமையான உங்கள் நிகழ்ச்சி தொடர வாழ்த்துக்கள்….

    • @sathiyanarayanan1027
      @sathiyanarayanan1027 14 днів тому

      வர்ணிக்க, விமர்சனம் செய்ய வார்த்தைகள் இல்லை. என்ன அருமையான குரல்வளம் சார் உங்களுக்கும், சரண்யாவுக்கும். வாழ்க வளமுடன்.

    • @user-wl6ep7ct8q
      @user-wl6ep7ct8q 20 годин тому

      Fantastic Doctor

  • @pkaykay
    @pkaykay Місяць тому +11

    அருமையான படைப்பு. டாக்டர் நாராயணன் அவர்களுக்கு கோடி நன்றிகள். பேச்சில் துள்ளலும், சுவையும், பாடும்போது நயமும்,.... இனிமை.

  • @missionjupiter1946
    @missionjupiter1946 Місяць тому +17

    உண்மையில் இதை கேட்பது ஜன்ம சாபல்யம்❤🎉

  • @janakavalli5563
    @janakavalli5563 Місяць тому +14

    சங்கீதம் ரசிக்க மட்டுமே தெரியும் கண்ணில் நீர் வருகிறது மனவேதனையை மறக்கச் செய்யும் அற்புதமான ராகங்கள் நீடூழி வாழ்க இருவரும் ❤

  • @BhargaviBalachandrasarma
    @BhargaviBalachandrasarma Місяць тому +12

    எனது favorite "மாலையில் யாரோ மனதோடு" டாக்டர் உங்கள் குரலில்... ப்பா இன்று முழுவதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம். சரண்யா madam மிக இனிமையாக இணைந்து பாடியது ....ஜன்மசாபல்யம் பெற்றோம். மிக்க நன்றி ❤

  • @selvar74
    @selvar74 Місяць тому +9

    மாலையில் யாரோ மனதோடு பேச - வெற லெவல், நெஞ்சை அள்ளும் இசை ❤ , மனசு மயங்கும், ஆயிரம் மலர்களே பாடல்களையும் எதிர் பார்த்தேன் இந்த ராகத்தில் .., Dr இன் இசை ஈடுபாடு சிலிர்க்க வைக்கிறது ..❤❤ தொடரட்டும் உங்கள் இசை பயணம்.👌🙏

  • @sundaraadith9683
    @sundaraadith9683 Місяць тому +9

    🎉 மேடம் மாலையில் யாரோ பாட்ட அருமையா பாடின்னிங்க வாழ்த்துகள்

  • @pramilajay7021
    @pramilajay7021 Місяць тому +12

    மிக அருமையான
    திரையிசைப் பாடல்களைக்
    கொண்ட ராகம்.
    அதை இப்போது இப்படி
    கேட்கும் போது..
    ஆஹா..கேட்டுக் கொண்டே
    இருக்கலாம்.
    மிக்க நன்றி.💖🙏

  • @juliusidhayakumarb1300
    @juliusidhayakumarb1300 Місяць тому +12

    இது மற்றுமொரு சேனல் அல்ல. மாபெரும் தொண்டு.

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 Місяць тому +6

    மாலையில் யாரோ.. ஆஹா .இனிமை.. இசை கடவுளும் சொர்ணலதா மேடமும் இனணந்த அற்புதமான கூட்டணி..மிக்க நன்றி மேடம்..சார்.ி

  • @venkataramanvaradarajan3742
    @venkataramanvaradarajan3742 Місяць тому +6

    மிக அருமை. இவ்வளவு நாள் எங்கே இருந்தீர்கள்.

  • @askbull
    @askbull 23 дні тому +5

    ‘புஞ்சை உண்டு நஞ்சை உண்டு’ பாடலை விட்டுட்டீங்களே.. பாலசந்தர் இந்த பாட்டை கேட்டுட்டு இளையராஜாவை ‘இவன் ஜீனியஸ்தான்யா’ என்று கூறினாராம்.. ஏன்?
    சுத்த தன்யாசி மாதிரி ஒரு ஸாஸ்த்ரிய ராகத்தை கிராமிய பாட்டாக மாற்றி அமைத்திருப்பார் இளையராஜா என்கின்ற மேதை

  • @prabhuraj2000
    @prabhuraj2000 4 дні тому

    இளையராஜா மஹரிஷி...சரணம்🙏

  • @yogeshwaran9402
    @yogeshwaran9402 22 дні тому +4

    மறக்க முடியாத குரல்😢 swarnalatha mam

  • @vinayagamoorthyramasamy49
    @vinayagamoorthyramasamy49 11 днів тому

    Illayaraja great music composer in the world 🎉

  • @nationfirst2893
    @nationfirst2893 Місяць тому +13

    மெல்லிசை மன்னர்கள் இசையமைத்த பாடல்கள் மிகவும் அருமை அவற்றையும் பாட தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்

    • @chandrasekarb2216
      @chandrasekarb2216 Місяць тому +2

      Agreed. Please mention the songs. It will be good to know

    • @ravichandranrraja2274
      @ravichandranrraja2274 26 днів тому +2

      ​@@chandrasekarb2216முத்துக்களோ...கண்கள், பூ... மாலையில் ஓர் மல்லிகை, தேடினேன் வந்தது, அமைதியான நதியினிலே ஓடம், நாளாம் நாளாம் திருநாளாம், பொட்டு வைத்த முகமோ.... இன்னும் லிஸ்ட்...பெரிசு...

    • @AK-mf9ho
      @AK-mf9ho 19 днів тому

      ​@@ravichandranrraja2274Muththukkalo kangal Suddha dhanyasi illa.

    • @sessatrijaganathan8756
      @sessatrijaganathan8756 19 днів тому +1

      சிலர் மெல்லிசை மன்னர்கள் பாடல்களை ஏனோ பாடுவதே இல்லை என்பது எனக்கும் வருத்தம் தான்

    • @s.t.rengarajan5469
      @s.t.rengarajan5469 16 днів тому

      நானும் மன்னரின் பரம ரசிகன்தான். ஆனால் இசைஞானியின் பாடல்களையே அதிகம் குறிப்பிடுவதற்கு முக்கிய காரணம் அவர் purist என்பதுதான். மன்னரின் இசையில் பெரும்பாலும் ராகங்கள் கலந்து வரும்

  • @Ssgpan162
    @Ssgpan162 9 днів тому +1

    என்னே அருமையான ஜோடி நீஙகள். !! இசையால் இறவன் இந்த நிகழ்ச்சிவழியாக உஙகளிருவரையும் காண்பித்து இசையில் எஙகளை திளைக்க வைத்துள்ளார். அழகுப்பதுமையின் அபினயம் ப்ரமாதம் ப்ரமாதம்

  • @mukundankrishnan
    @mukundankrishnan День тому

    Ultimate. Thanks lot

  • @devasundaramsambandam9297
    @devasundaramsambandam9297 8 днів тому

    அருமை..
    கலைவாணி தாயார் அருளில்லாமல் தெய்வீக இசையை பாட இயலாது.

  • @ThamilNesan
    @ThamilNesan 22 дні тому

    புதைந்தே போகும் நம் தமிழ் இசையை தோண்டி எடுத்து உலகதமிழ் இனம் அறிய சுவைக்கவைக்கும் புத்துயிர் கொடுக்கும் நம் தமிழ் இசைவித்துவான்களுக்கு நன்றிகள் 🇨🇦 ஈழத்தமிழர்👏👏🤝

  • @asshokiyengar3471
    @asshokiyengar3471 11 днів тому

    So blessed 🙏. Thanks so much both .

  • @dharmudharmu3882
    @dharmudharmu3882 6 днів тому

    இசை மழையில் நீங்களும் நனைந்து என்னையும் நனைத்து விட்டீர்கள்

  • @kssnssr2620
    @kssnssr2620 6 днів тому

    அருமையான இசை, நடன ஜோடி.
    கொடுத்து வைத்தவர்கள் என்னை போன்ற இசைப் பிரியர்கள்.
    ஸ்வரங்கள், போர்வைகள் அருமை.

  • @user-wl6ep7ct8q
    @user-wl6ep7ct8q 20 годин тому

    Fantastic Doctor

  • @mselvarajraju1040
    @mselvarajraju1040 11 днів тому

    Wonderful explain first tym I listen this 💐💐💐💐

  • @kadamaniy1997
    @kadamaniy1997 26 днів тому +2

    நஞ்சை உண்டு புஞ்சை உண்டு
    ஆடும் நேரம் இது தான் இது தான்
    நாங்களும் சொல்வோம்ல

  • @mangala1952
    @mangala1952 Місяць тому +2

    Gives a good relief especially if heard in night..தகட்டால் பூ மலரும் இந்த ராகம் என நினைக்கிறேன். முடிந்தால் அடுத்த நிகழ்ச்சியில் ஒரு அலசல்.

  • @raviam817
    @raviam817 29 днів тому +2

    ப்ளீஸ் next weekum சுத்த தன்யாசி continue பண்ணுங்க

  • @sriramanrajagopalan4022
    @sriramanrajagopalan4022 9 днів тому

    Very very excellent rendition. The way Mr. Narayanan sir explaining the swaras are great. Even the lay man like me can easily understand. Sudha dhanyasi raga swaras to hear from his voice is superb. A Full day won't be enough. Malayil yaro song is superb.
    Swara prastharas are great.
    Please continue the same in the coming episode.

  • @sunitharaghunath4474
    @sunitharaghunath4474 Місяць тому +2

    Mam you are an all-rounder. You sing,dance . Wow. Multi talented. How the film directors missed you.

  • @m.rbaranigaming966
    @m.rbaranigaming966 10 днів тому

    இத்தனை. நாளா இந்த. நிகழ்ச்சியய். பார்க்காம. இருந்து. விட்டேன்.

  • @selvaraj220455
    @selvaraj220455 29 днів тому +2

    தொட்டால் பூ மலரும்...படகோட்டி படபாடலும்

  • @meenakshisundaramsundar9808
    @meenakshisundaramsundar9808 13 днів тому

    அருமை அருமை சார். மாலையில் யாரோ பாடல் எப்பொழுது கேட்டாலும் அழுதுவிடுவேன் அப்படி மனதை பிழியும் டியூன். ஸ்வர்ணலதாம்மா குரல் நம்மை மயக்கி கட்டிப்போட்டுவிடும்

  • @vaiithiyanathansundaresan7532
    @vaiithiyanathansundaresan7532 13 днів тому

    மிக அருமையான நிகழ்ச்சியாக உள்ளது. இரசனை என்ற சொல்லுக்கு அர்த்தம் புரியசெப்யும் நிகழ்ச்சி. இந்த உலகில் அதிசயங்கள் நிகழ்த்த மனிதர்கள் இருந்து கொண்டே இருக்கிறார்கள். நிகழ்ச்சியை நடத்திய இருவரும் இறைவன் ஆசியுள்ளவர்கள்......சேவை மனது.....

  • @arulpandi4779
    @arulpandi4779 9 днів тому

    Super sir mam thanks for singing 🙏👏👏👏

  • @user-dr5nt2zt4p
    @user-dr5nt2zt4p Місяць тому +1

    அற்புதமான இசை விளக்கம்

  • @rajeshsubramaniansraagaras1700
    @rajeshsubramaniansraagaras1700 Місяць тому +2

    பூவரசம்பு புத்தாசு
    மாஞ்சோலை கீளிதானோ
    புஞ்சை உண்டு நஞ்சை உண்டு (famous பிலஹரி மார்த்தாண்டம் பிள்ளை vs உதயமூர்த்தி argument on sudhadhanyasi)
    ஆசை ஆசை இப்போது
    இன்னும் நிறைய
    நனி நன்று 🎉

  • @cmmnellai3456
    @cmmnellai3456 8 днів тому

    Enga Raja.........nandrigal Kodi...........

  • @nehruarun5122
    @nehruarun5122 3 дні тому

    அருமை

  • @nagarathinams6888
    @nagarathinams6888 8 днів тому

    Super super super super super super super....,....... super

  • @jjeevagan5457
    @jjeevagan5457 Місяць тому +4

    பின்னும் இருவர்
    பின்னில்

  • @jayanthi4828
    @jayanthi4828 27 днів тому +1

    எத்தனை கோடி இன்பம் வைத்தாய்- 💛 மஹாகவி பாரதி 💛

  • @n.k.murthy88
    @n.k.murthy88 Місяць тому +1

    Very nice, very pleasant to hear. I never miss your programme. Thanks for singing "Narayana ninna namada smaraneya...." of Saint Purandaradasar.

  • @dharmudharmu3882
    @dharmudharmu3882 6 днів тому

    இசைக்கு வாழ்க்கை யை அர்ப்பணிப்பு

  • @beinghuman5285
    @beinghuman5285 8 днів тому

    Excellent sir ❤

  • @subhapradha2850
    @subhapradha2850 Місяць тому +1

    Sir, it such a joy to hear you singing. Exceptional talent🙏🙏👍

  • @vsramanan2735
    @vsramanan2735 15 днів тому

    Thank you DR. for your wonderful explanation of சுத்த தன்யாசி.
    👏👏👏

  • @Nagarajan-cd7ky
    @Nagarajan-cd7ky Місяць тому +2

    Excellent

  • @balasubramaniyaniyer479
    @balasubramaniyaniyer479 Місяць тому +1

    ஆஹா! அருமை !!!

  • @saravanangurunathan9188
    @saravanangurunathan9188 Місяць тому

    அருமை கேட்பதற்கு மிகவும் இனிமை
    Subscribe செய்து விட்டேன்
    வாழ்த்துக்கள்

  • @muthumuthu9525
    @muthumuthu9525 2 дні тому

    Supparsir

  • @purushothamkodaganti4645
    @purushothamkodaganti4645 Місяць тому

    Sublime.Mesmerizing.

  • @sivasathishkumar98
    @sivasathishkumar98 Місяць тому +1

    My favourite raga...❤

  • @Rama-qv1ue
    @Rama-qv1ue 15 днів тому

    அட்டகாசம் அட்டகாசம் அருமை அருமை அருமை👏👏👏👏💐

  • @kimaran509
    @kimaran509 Місяць тому

    சிறப்பு...GREAT...

  • @subramanianramakrishnan2119
    @subramanianramakrishnan2119 8 днів тому

    "தொட்டால் பூ மலரும்"பாடலைத் தொடாமல் விட்டுவிட்டீர்களே!

  • @ashasivakumar6503
    @ashasivakumar6503 Місяць тому

    Wonderful!

  • @irfanmbm8741
    @irfanmbm8741 22 дні тому +1

    My favourite singer swernalatha Amma

  • @sekarsundaramramasamyraman358
    @sekarsundaramramasamyraman358 7 днів тому

    Nice singing sir

  • @velmuruganarumugam8126
    @velmuruganarumugam8126 13 днів тому

    🙏🙏👏👏

  • @deepakandasamy7645
    @deepakandasamy7645 24 дні тому

    Excellent singing sir .

  • @seshadrisampath8435
    @seshadrisampath8435 Місяць тому

    Amazing 👏

  • @ssmobile5988
    @ssmobile5988 28 днів тому

    Really useful programme to learn about ragad especially a novice like me.I request you to give a chance in your future programme my favourite raga
    Sahana.Thanks

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 Місяць тому +1

    அபிநயம் அருமை மேடம்

  • @ck15652
    @ck15652 Місяць тому +1

    Great effort doctor!!

  • @narasimhanla1474
    @narasimhanla1474 10 днів тому

    Good and depth of mysic knowledge

  • @user-vu2ui8lj5b
    @user-vu2ui8lj5b 14 днів тому

    Wonderful A great service to the good music lovers

  • @grsreekanthful
    @grsreekanthful Місяць тому +1

    Amazing doctor ❤ My favourite is Narayana ninna rendition by M Santhanam sir. You sang it so well.

  • @k.yogeswaran1601
    @k.yogeswaran1601 Місяць тому +9

    கல்லாய் இருந்தேன்
    இள நெஞ்சேவா
    விழியில் விழுந்து
    மாலையில்
    ஆணென்ன பெண்ணென்ன
    வழிநெடுக காட்டுமல்லி
    அருவி கூட
    ராரா

    • @baminikutty9520
      @baminikutty9520 24 дні тому +2

      ராரா காகலிநிஷாதம் வருமென நினைக்கிறேன்

    • @k.yogeswaran1601
      @k.yogeswaran1601 22 дні тому +2

      @@baminikutty9520 ஆம் அத்தனை பாடல்களிலும் ரஞ்சகத்தின் பொருட்டு ஸ்வரங்கள் மாற்றப்படுகின்றன

    • @kasiraman.j
      @kasiraman.j 19 днів тому +1

      Ilangaathu veesudhe❤❤

  • @muthupandiyan.m8535
    @muthupandiyan.m8535 8 днів тому

    Aaa. Ha. I never seen before... What a explanation...❤

  • @selvarajl410
    @selvarajl410 11 днів тому

    Dr the🎉 beautiful

  • @gopikrishnang3826
    @gopikrishnang3826 22 дні тому

    Excellent program...

  • @user-vi4kd9bk2y
    @user-vi4kd9bk2y 28 днів тому

    Excellent 👌👍❤

  • @jhothyvellai8369
    @jhothyvellai8369 3 дні тому

    Impressive

  • @TheSrinivasanganesan
    @TheSrinivasanganesan 24 дні тому

    Super doctor 🙏Stay blessed

  • @DulfiqarIsmail
    @DulfiqarIsmail 16 днів тому +1

    விதா கரோ பாடல் பற்றி சொல்லுங்கள் சார்

  • @smnagappan
    @smnagappan 25 днів тому

    அற்புதம் டாக்டர்

  • @chidambarammagesh5319
    @chidambarammagesh5319 11 днів тому

    Excellent sir, Hates off u sir

  • @janakyraja4181
    @janakyraja4181 Місяць тому

    Truly amazing .

  • @radhakrishnaswamy8269
    @radhakrishnaswamy8269 Місяць тому

    Fantastic

  • @ramkumarvenkatraman5885
    @ramkumarvenkatraman5885 11 днів тому

    Simply superb

  • @bathmavaradarjan
    @bathmavaradarjan Місяць тому +1

    Narayanasong.super.nicerendition

  • @viswanathannarayanan1600
    @viswanathannarayanan1600 27 днів тому

    Simply fantastic Dr Sri Narayanan

  • @user-ce7ib3gn3d
    @user-ce7ib3gn3d 14 днів тому

    Excellent job 🎉

  • @avsriniav1998
    @avsriniav1998 16 днів тому

    God bless you both. 🙏🙏

  • @kalaivanineelakandan4656
    @kalaivanineelakandan4656 15 днів тому

    Mesmerising Vedio ❤❤

  • @shariharan8637
    @shariharan8637 Місяць тому +4

    சுத்த சன்யாசி பாடல்கள் முன்னால் இசைமைப்பாளர்கள் நிறைய அமைதிருக்கிறார்கள்.
    Important one
    Sarasa மோகன சங்கீதா.....
    முன்னால் இசைமைப்பாளர்கள் எல்லா ராகத்தையும் எப்படி கையாளவேண்டும் என்று ஒரு பாதை போட்டுவிட்டு சென்றுள்ளனர்
    Legands GNB MS MLV P. லீலா ஜிக்கி
    பெரிய COMPOSERS இசை அமைப்பார் ஆனால் பாடகர் அல்ல. ஆசைக்கு ஒருசில பாடல்கள் பாடுவார்
    GR. KV MSV. CR வெங்கட்ராமன் ராஜேஸ்வரராவ்
    இரண்டும் IE COMPOSERAND SINGER
    Legand AM ராஜா only
    சிறுவயதில் அவரை இழந்தது துர்அதிர்ஷ்டம்!
    இப்போ 3rd generation இது பற்றி பேச மாட்டார்கள்! பேச தெரியாது.
    அவர்கள் போட்ட ராகத்தை அப்படியே மாற்றி அமைப்பது தான் எல்லோரும். செய்கிறார்கள்
    Cini field குறிப்பிட்ட குரல் வேண்டும் என்பர்.
    Karnatic குரல்வளம் வேண்டும் but carnatic 100%. Knowledge வேண்டும்
    அப்படி இல்லை என்றால் இரண்டிலும்
    முன்னேற முடியாது.
    Carnatic latest today TOP carnatic singers
    திருச்சுர் brothers
    and
    பிரிய ரஞ்சினி sisters
    earlier
    சுதா நித்யஸ்ரீ and before Earlier so many

    • @krisheswari
      @krisheswari Місяць тому

      Well said. The present generation appreciates classical music only through Ilayaraja, who is taken up to abnormal heights. They are oblivious to yesteryear music directors like CR Subbaraman, G Ramanathan et al.

    • @chandrasekarb2216
      @chandrasekarb2216 Місяць тому

      Why do you crib like this. There could be a part 2 where doctor might cover more. Also, please mention specific songs of other composers so that it will help the presenters to puck them up next time

    • @venky1973
      @venky1973 Місяць тому +2

      Ilayaraja is better than both combined​@@krisheswari

  • @sundarraman3650
    @sundarraman3650 14 днів тому

    Awesome

  • @RajParasu12
    @RajParasu12 2 дні тому

    👌👌👌👌👌👌

  • @KPoojashree1712
    @KPoojashree1712 Місяць тому +1

    Semma makilchi, santhosam

  • @navnirmaansamrakshana4938
    @navnirmaansamrakshana4938 15 днів тому

    Aesthetic treat 👌👌👌

  • @navnirmaansamrakshana4938
    @navnirmaansamrakshana4938 15 днів тому

    தொட்டால் பூ மலரும்..தொடாமல் நான் மலர்ந்தேன்..படகோட்டியின் எவர்க்ரீன் எம்எஸ்வியின் மெட்டு👌👌👌

  • @rishikesh.d6528
    @rishikesh.d6528 28 днів тому

    Aaha aaha arumai arumai arumai sir raga neelamani please

  • @sundararajanraman8934
    @sundararajanraman8934 Місяць тому

    It is too good today!