180. நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு காவல் துறையின் பணிகள் மற்றும் அதிகாரங்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 16 гру 2024

КОМЕНТАРІ • 603

  • @selvampalanisamy
    @selvampalanisamy  2 роки тому +54

    நாங்கள் வெளியிடுகின்ற வீடியோக்கள் மற்றும் உங்களது சந்தேகங்களுக்கு அளிக்கின்ற பதில்கள் மூலமாக பயன் அடைந்தவர்கள் மேலே காணும் THANKS பட்டனை கிளிக் செய்து நன்கொடை அளித்து எங்கள் சானல் வளர்ச்சிக்கு உதவலாம்.

    • @nancynadimuthu525
      @nancynadimuthu525 2 роки тому +4

      Sir unga kitta niraya questions ketkanum... Ungalai eppadi contact panndrathu...

    • @nandagopalan7410
      @nandagopalan7410 Рік тому

      Your contact no please

    • @mortalgaming4775
      @mortalgaming4775 Рік тому +1

      சரியான விளக்கம் வாழ்த்துக்கள் ஐயா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      மகிழ்ச்சி @@mortalgaming4775

    • @selvampalanisamy
      @selvampalanisamy  9 місяців тому

      @Chandrasuja புதிய பத்திரம் எழுதிக் கொள்ளுங்கள். சந்துக்கான பணத்தை செலுத்துங்கள்

  • @CanaanInteriorsBuilders
    @CanaanInteriorsBuilders 2 місяці тому +1

    நல்ல பகிர்வு மிக்க நன்றி இது எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

  • @ravindrannarayanaswamy4080
    @ravindrannarayanaswamy4080 2 роки тому +17

    வாழ்த்துக்கள் அய்யா உங்கள் பணி சிறக்கட்டும் இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக🌹

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      மகிழ்ச்சி

    • @tamilanban.ktamil5771
      @tamilanban.ktamil5771 8 місяців тому

      @@selvampalanisamy புன்சை வீட்டுமனை 1958ல்அம்மாபெயரில்பத்திரம்ஆகியுள்ளதா1964ல்ஒத்திவைத்தூவிட்டுவெளியூர்சென்றுவிட்டோம்பட்டாமாறவில்லைதற்போதுவேறுஒருவர்குடியேறிஉள்ளார்அதற்க்குஎன்னசெய்வது

    • @selvampalanisamy
      @selvampalanisamy  3 місяці тому

      @@tamilanban.ktamil5771 அத்து மீறியுள்ளதாக காவல்துறையில் புகார் அளியுங்கள்

  • @s.rmanoharan7167
    @s.rmanoharan7167 11 місяців тому +5

    இதுபிரயோஜனமில்லைநம்மைமன‌உழைச்சல்ஏற்படுத்திவிட்டுஉதாசீனபடுத்த‌என்னவேளையோஅதைதான்செய்துவிட்டுஉதறிவிட்டுவிடுகிறார்கள்

  • @vishnuc5718
    @vishnuc5718 Рік тому +3

    நன்றி அய்யா எனக்கு மிகவும் பயனுள்ள தகவல்கள்🙏

  • @thirupathi.pperumal5037
    @thirupathi.pperumal5037 2 роки тому +4

    அருமையான பதிவு தெளிவான விளக்கம்.

  • @hussainbasha7365
    @hussainbasha7365 Рік тому +1

    இந்த வீடியோ மிக பயனுள்ளதாக உள்ளது நன்றி

  • @klakshmi8276
    @klakshmi8276 Рік тому +66

    தனக்கு சொந்தம் இல்லாத சொத்தை ஆக்கிரமிப்பு செய்பவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.குறிப்பாக கிராமங்களில் இங்குள்ளவர்கள் அதிகரித்து வருகிறது.நீதிமன்றங்கள்ஆமை வேகத்தில் இருப்பது வேதனையை தருகிறது 😢

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому +2

      உண்மை

    • @jamess2667
      @jamess2667 Рік тому +1

      @@selvampalanisamy sir contact number venum.pls anupunga

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому +2

      @@jamess2667 செல்போன் நம்பரை யாருக்கும் நான் கொடுப்பதில்லை. தங்களது கேள்விகளை தயவு செய்து இங்கேயே கேளுங்கள் . இங்கு நான் தருகின்ற பதில் மற்றவர்களுக்கு பயன் அளிக்கக்கூடும்! எனக்கும் அதுதான் சௌகரியம்.

    • @SasiKumar-zg8uh
      @SasiKumar-zg8uh Рік тому +3

      @@selvampalanisamy எனது வீட்டை ஆகிர்மிப்பு செய்து வந்தவர்கள் மீது நீதிமன்றம்தில் வழக்கு தொடுத்தேன் தீர்ப்பு எனக்கு வந்தது காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததும் எந்த முன்னேற்றம்ம் இல்லை
      வீட்டை காலி செய்யமல் குடிஇருந்து வருகின்றனர்
      இதை எப்படி நடவடிக்கை எடுப்பது

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому +5

      @@SasiKumar-zg8uh நீதிமன்ற உத்தரவை மதிக்காத காவல்துறையினர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யுங்கள்

  • @manojesi5139
    @manojesi5139 4 місяці тому

    Thanks

  • @subramaniankumarasamy5394
    @subramaniankumarasamy5394 7 місяців тому

    Thanks!

  • @vetriarumugam4408
    @vetriarumugam4408 2 місяці тому

    சார் நன்றி சரியான விளக்கம் சரியான வழிகாட்டி

  • @mortalgaming4775
    @mortalgaming4775 Рік тому +1

    சரியான விளக்கம் ஐயா வாழ்த்துக்கள்

  • @vednamoorthy5969
    @vednamoorthy5969 7 місяців тому

    நன்றி அய்யா எனக்கு பயனுள்ள தகவல் இப்படி ஒரு தகவல் தெரிவித்தாதுக்கு🙏🙏🙏🙏🙏

  • @mortalgaming4775
    @mortalgaming4775 Рік тому

    நன்றி நன்றி வணக்கம் நல்ல செய்தி

  • @nagarathnameaswaran6468
    @nagarathnameaswaran6468 Рік тому +3

    Very useful sir Thank you sir

  • @nathiyar1403
    @nathiyar1403 Місяць тому

    Ueil erukunu solli revenue varisu atipatail patta mathi erukanga ethuku complaint kutukalama sir

  • @Rsmalingam.kRamalingam.k-cr2og
    @Rsmalingam.kRamalingam.k-cr2og 3 місяці тому

    மிக்க நன்றி அய்யா

  • @snekas
    @snekas Рік тому +1

    Hii sir,sir enga appa oru drink adit.avga kitta vatdikku koodithutu.eppo landa vatdiku kooduthuvanga emathi vaangittanga sir.enna pandradhunu theriyala

  • @S.manikandan-v3x
    @S.manikandan-v3x 2 місяці тому

    Nantri ayya use message🎉

  • @asathalramesh
    @asathalramesh 2 роки тому +3

    என்னிடம் ஒரிஜினல் பத்திரம் இல்லை.பதிவு துறையில் இருந்து பெறப்பட்ட காப்பி டாகுமெண்ட் வைத்து. மனு செய்ய முடியுமா

  • @rosemirthu5090
    @rosemirthu5090 2 роки тому +2

    Ayya naan thiruballur maavatam, thiruninravur ullen.en veeturku sella 5 adi podhu vazhiyai verunabar aakramithulaar.naan entha aluvalakathuku kaditham anupa vendum.pls

  • @babu3412
    @babu3412 2 роки тому +2

    ஐயா தாங்கள் குடுத்தா தகவல்களுக்கு மிகவும் நன்றி ❤️👌👍
    Sir thanks for information ❤️👌👍

  • @umapandi5005
    @umapandi5005 Рік тому +1

    ரொம்ப நன்றி அண்ணா-

  • @உயிரின்வாசம்

    நன்றி❤

  • @தமிழன்பக்கம்-ம4த

    அண்ணே வணக்கம். சர்வேயர் அளந்து நட்ட கல்லை பிடுங்கினால் எந்த சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும்??

  • @anandpavina
    @anandpavina 9 місяців тому

    Sir one clarification court la irunth idam alantha pirahu marupadium alakanumnu case podalama.

  • @srisai936
    @srisai936 9 місяців тому +1

    ஐயா மிகச் சிறப்பாக விளக்கம் மிக்க நன்றி.
    சிறிய விளக்கம் தேவதை: எனது நிலம் மோசடி செய்த இடம் புதுக்கோட்டை மாவட்டம் நான் இப்பொழுது வசிப்பது திண்டுக்கல் மாவட்டம் எனக்கு சென்று வர இயலாது அதனால் நான் எனது மனுவை திண்டுக்கல் காவல் நிலையத்தில் புகார் செய்யலாமா? கொஞ்சம் விளக்கம் தாருங்கள் ஜயா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  9 місяців тому

      குற்றம் நடந்த இடத்தில்தான் புகார் அளிக்க முடியும்

  • @renukadevikrish
    @renukadevikrish Рік тому +1

    வணக்கம் எனக்கு சொந்தமான புன்செய் நிலத்தில் 5.5 cent நிலத்தை சர்வேயர் அளந்து குடுத்ததால் பக்கதுநிலத்தர் கம்பிவேலி போட்டிருக்கிறார், என் நிலத்தை மீட்க என்ன செய்ய வேண்டும்.

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      வீடியோவில் கூறியுள்ளபடி செய்ய வேண்டும்.

  • @hoorp8738
    @hoorp8738 2 роки тому +2

    Nice good video thanks for information ❤️👌👍

  • @VishnuKumar-wu1fn
    @VishnuKumar-wu1fn 11 місяців тому

    Dear sir,
    Useful information surely I come and meet you with all records.
    With regards,
    Vishnu Kumar. R

  • @RekkaPazani
    @RekkaPazani 27 днів тому

    ஐயா நான் அரியலூர் இன்னைக்கும் இந்த சட்டம் செயல்பாட்டில் இருக்கிறதா உங்களை நம்பி இந்த காரியத்தில் இறங்கலாமா சட்டம் இன்றைக்கும் இந்த சட்டம் செயல்பாட்டில் உள்ளதா சொல்லுங்கள்

  • @lbalu-es5gc
    @lbalu-es5gc 5 місяців тому

    அருமையானபதிவு

  • @vallimoorthy2525
    @vallimoorthy2525 2 роки тому +2

    நன்றி நில அபகரிப்பில் பொய்வழக்கு பதிந்து உள்ளது என்ன செய்வது

  • @deebasnovels-audio
    @deebasnovels-audio Рік тому +1

    வணக்கம் ஐயா, சமீபத்தில் நிலம் வாங்கினேன். வாங்கி பட்டாவுக்கு விண்ணப்பித்தேன். விண்ணப்பித்த பிறகு தான் தெரிந்து விற்றவர் அவரின் நிலத்தில் இருந்த வேறொருவர் ஆக்கிரமிப்பு செய்த இடத்தை எனக்கு விற்றுள்ளார் என்ற விஷயம் தெரிய வந்துள்ளது.
    ஆக்கிரப்பு உள்ளதால் அதை ஆக்கிரமிப்பு என்று குறிப்பிடாமல் நிலம் புலம் தவறு என்று கூறி பட்டா தள்ளுபடி செய்துள்ளார்கள்.
    என்னுடைய நிலத்தை சர்வேயர் அடையாளபடுத்தி கொடுத்து ஆக்கிரமிப்பு நபர் எந்த முகாந்திரத்தில் அங்கு வேலி போட்டுள்ளார் என்பதை அறிய விரும்புகிறேன். இதற்கு என்ன செய்ய வேண்டும்.

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому +1

      நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல்துறையில் புகார் அளியுங்கள். ஆக்கிரமிப்பு செய்தவர் அதற்கான ஆவணம்/ தகவல்களை அங்கு தாக்கல் செய்வார்.

  • @Sath771
    @Sath771 Місяць тому +1

    சிவில் சட்டம் பற்றி படிக்க ஏதேனும் புத்தகங்கள் பரிந்துரைக்கப்படுமா?

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Місяць тому +1

      புதிய சட்டங்களை நானே இன்னும் படிக்கவில்லை. படித்துவிட்டு பரிந்துரைக்கிறேன்

  • @praba4930
    @praba4930 2 роки тому +3

    ஐயா எங்கள் பூர்வீக தோட்டம் குத்தகைக்கு விட்டோம் இப்போ கேட்டா உனக்கு இங்கு இடம் எங்கு இருக்குனு சொல்லுறாங்க என்ன செய்வது

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому +2

      வீடியோவை பாருங்கள். தெளிவு பிறக்கும்

  • @TamilSelvam-b8hexman
    @TamilSelvam-b8hexman 2 місяці тому

    Sir எங்க லேண்ட் அகராம்பு பணியிருக்க போலீஸ் ல காம்ப்ளின்ட் பண்ணினோம் அவங்க land servey mulam alanthu யாரு edamo அளவு கள் vachi mudici க வேண்டும் என்று சொன்னாங்க அளந்த பிறகு எங்கள் இடம் தான் என்று சொன்ன பிறகும் இடத்தை விட மடுக்கங்க sir என்ன செய்ய சார்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Місяць тому

      நீதிமன்றம் செல்லுங்கள்

  • @premp1190
    @premp1190 10 місяців тому

    Hai sir,engaluku andrala oru 10 cent la home and hotel iruku ipo centarl govt project anga bridge varudhu sollitu kekkuranga ipo nanga enna pandradhunu therila sir engaluku ana engaku adha kuduka istam illa nanga case poda mudiyuma apd case pota engaluku enga sothu varuma total family member 5 peru engaluku vela yarukum ila nanga oru chinna hotel vechi enga life vazhudhuttu irukom ipo ennadana eppdi oru birdge varudhunu solli engala gali panna varanaga engaluku edhavadhu vazhi irudha sollunga sir plzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzz

  • @pandiraj1944
    @pandiraj1944 2 роки тому +3

    Supper.Sir.👍👍👍👍👍👍👍👍👍

  • @karanr3171
    @karanr3171 2 місяці тому

    வணக்கம் சார் , எங்களுடைய பத்திரத்தில் பாதை என்று இருக்குது ஆனால் நீலம் அகலம் போடலை,FM வரைபடத்தில் இடம் மட்டும் தான் இருக்கும் ஆனால் பாதை காட்டல பத்திர பதிவு 1981 வருடம் என்ன சார் பன்னலாம்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Місяць тому

      அனுபவத்தை வைத்து அளவுகள் எடுத்துக் கொள்ளுங்கள். பிழைதிருத்தல் பத்திரம் எழுதிக் கொள்ளுங்கள்

  • @am.prakasamauto8335
    @am.prakasamauto8335 2 роки тому +1

    ஐயா நல்ல அருமையான தகவல் பதிவு செய்துள்ளுர்கள் நன்றி நான் ஒரு கேள்வி முன்வைக்கலமா கிராம நத்தம் என்னுடைய முன்னோறுகள் அனுபவத்தில் இருந்ததால் நாங்கள் அரசு அதிகாரிகளிடம் அனுபவம் சான்றிதழ் வாங்கி 18.1/2சென்ட் ஆந்திர மாநிலத்தில் பத்திரபதிவு செய்யுது கொண்டோம் ஆனால் பத்திரபதிவு செய்யுது கொண்ட இடத்தில் எதிர் தரப்பு வாதி 10 சென்ட் பட்டா நிலம் என்று பிரச்சனன செய்கிறார் நாங்கள் இந்த பிரச்சனையே COURT யில் கேவியட் மனு தாக்கல் செய்தது நன்றாக எதிர் வாதிக்கு தெரியும் தெரிந்தும் கூட நாங்கள் போடப்பட்ட வேலியேய் காவல்துறை உதவியுடன் 10 சென்ட்க்கு உண்டான வேலியேய் அகற்றினர் இந்த பிரச்சனை குறித்து நாங்கள் மாவட்ட ஆட்சியர் யிடம் எல்லா ஆவணங்களையும் சரிப்பார்த்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று MRO விடம் சொல்லி இதுவரை காலமும் கடந்து போய்விட்டது 7 வருடமாக இன்னும்கூட முடிவு வரவில்லை நாங்கள் என்ன செய்யலாம் எங்களிடம் ENJOYMENT CERTIFICATE இருக்குது பத்திரபதிவு செய்யுது கொண்ட ORIGINAL DOCUMENTS இருக்குது GRAMMANATHAM FMD SACWTCHI ORIGINAL இருக்குது நாங்கள் எங்கு தீர்வு காணலாம் செல்லுங்கள் ஐயா நான் ஓரு ஆட்டோ ஒட்டுநர்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому +1

      நீதிமன்றத்தில் ரிட் பெட்டிசன் தாக்கல் செய்யலாம். வழக்கறிஞரை அணுகுங்கள்

  • @muthuk8613
    @muthuk8613 4 місяці тому

    ஐயா.நான் குடியிருப்பது சேலம்.பெத்தநாயக்கண் பாளையம்.பெரியகல்வாராயன் மலை கீழ்நாடு
    நாகலூர் கிராமம்
    ஐயா! என்னுடைய நிலத்தை போலி பத்திரம் தயார் செய்து.நான் கையெழுத்து போட்டது போல் கிரையம் செய்து பட்டாவை மாற்றி கொண்டார்.நான் என்ன செய்யவேண்டும்.எனக்கு விளக்கம் சொல்லூங்க ஐயா.

    • @selvampalanisamy
      @selvampalanisamy  4 місяці тому

      அதற்குரிய ஆவண நகலை இணைத்து மாவட்ட பதிவாளரிடம் புகார் அளியுங்கள்

  • @vip-ul9yt
    @vip-ul9yt 2 роки тому +3

    ஐயா எங்களுடைய நிலத்தை சுகர் மில்காரர்கள் வேலி போட்டும் நாங்க இப்ப அஞ்சு வருஷமா அமைதியா தான்
    இருக்கின்றோம். மீண்டும் வந்து எங்களை டார்ச்சல், மன அழுத்தம் கொடுத்துட்டே இருக்காங்க நாங்க அதுக்கு என்ன செய்ய வேண்டும்.

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      அவர்கள் செய்வது சட்டவிரோதமான செயலாக இருந்தால் அதனை எதிர்த்து புகார் அளியுங்கள்.

  • @samyperumal1735
    @samyperumal1735 2 роки тому

    திருச்சி மாவட்டத்தில் எந்த இடத்தில் சார் இருக்கின்றது முகவரி கொடுங்கள்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் ஒரு பகுதியாக இது அமைக்கப்பட்டிருக்கும்.

  • @Karuna1211
    @Karuna1211 Рік тому

    தெளிவான செய்தி...

  • @ramans8621
    @ramans8621 Рік тому

    ஐயா வணக்கம்
    என் பெயர் ராமன் எங்கள் நிலம் FMP யில் தவறுதலாக 9/6 பதிலாக 9/5 என தறுதலாக குறிப்பாடுபட்டுள்ளது இது குறித்து மாவட்ட ஆட்சியற்கு அனுப்புனேன் சம்மதப்பட்ட அதிகாரி நேரில் பார்வை யீட்டு நடடிக்கை எடுப்பாங்கன்று பதில் மனு வந்தது ஆனால் இதுவரை யாரும் வரவில்லை பல முறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்ன சார் செய்வது

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      RTI சட்டத்தை பயன்படுத்தி எனது மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தகவல்காக வழங்குங்கள் என்று மனு செய்யுங்கள்

  • @ParameswariAriyalur
    @ParameswariAriyalur 8 місяців тому

    Sir yannota kolunthananar eppatitha panra yannota kanavar yanaku kututa nelatha yannetam erunthu apakarikka pakkara sir yanna panrathu

  • @kanybashakanybasha4492
    @kanybashakanybasha4492 Рік тому +1

    அண்ணா எனக்கு என் கணவர் தான செட்டில் மென்ட் தந்த சொத்தை மறுபடி அவர் அவரோட சொத்தை விற்க போகிறார் என்று சொல்லி அதன் பக்கத்தில் என் சொத்து இருக்கிறது என்றும் இரண்டுக்கும் பட்டா நம்பர் ஒன்றாக இருக்கிறது அவர் அவருடைய சொத்தை விற்கிறதற்கு வந்து ரெஜிஸ்டர் ஆபீஸ் ல கையெழுத்து போடு என்று சொல்லி கையெழுத்து வாங்கி என் சொத்தை விற்று விட்டார் நான் district பதிவு துறையில் கம்பளைண்ட் கொடுத்தும் அவர்கள் விசாரிக்க மாட்டேங்கிறாங்க. நான் என்ன செய்வது

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому +1

      நீங்கள் ஏமாந்து கையெழுத்து போட்டதற்கு பதிவுத்துறையில் புகார் அளித்து பயனில்லை. காவல்துறையில் புகார் அளிக்க வேண்டும். அதற்கான ஆதாரங்கள் அவசியம் இருக்க வேண்டும்.

  • @jebarajmoses9282
    @jebarajmoses9282 11 місяців тому

    Very good speech okay

  • @maamuneeswaran6358
    @maamuneeswaran6358 Рік тому +1

    நன்றி அண்ணா

  • @VelmuruganR-w2e
    @VelmuruganR-w2e 5 місяців тому

    வாழ்த்துக்கள்

  • @homelyqueen7517
    @homelyqueen7517 Рік тому

    சார் எனக்கு சொந்தமான வீட்டு மனையில் ஆக்கிரமிப்பு செய்து செங்கல் சூளை அமைத்து காலி பண்ணமுடியாது என்று அராஜகம் செய்கிறார்கள் இதை எப்படி தடுப்பது

    • @invisibledon4060
      @invisibledon4060 Рік тому

      Enna paninga police complaint kuduthingala

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      வீடியோவை பாருங்கள். அதன்படி செயல்படுங்கள்

  • @cinesaravananmedia648
    @cinesaravananmedia648 Рік тому +4

    நீர் நிலை ஆக்கிரமிப்புகளை ஆக்கிரமிப்பு செய்தவர்களை காவல் துறையினரிடம் பொது நல புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதா ?

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      இல்லை. வருவாய்த்துறையிடம் புகார் அளியுங்கள்

  • @malathisethu4392
    @malathisethu4392 Рік тому

    ஐயா, நில அபகரிப்பு தொடர்பாக புகாரை எந்த அலுவலகத்தில் கொடுக்க வேண்டும் என்று எனக்கு தெரியப்படுத்தவும்.

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

  • @entertainmentstatus5139
    @entertainmentstatus5139 Рік тому +1

    ஐயா 30 வருசத்துக்கு முன்னாடி தனுக்கு தெரியாமல் எங்க அப்பா வ மிரட்டி பிடிங்கிகிட்டங்க எதாவது பண்ண முடியுமா சொல்லுங்க ஐயா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  11 місяців тому

      அதை நிரூபிக்க முடிந்தால் புகார் அளிக்கலாம்

  • @arunkumara8073
    @arunkumara8073 2 роки тому +2

    ஐயா எனது பட்டா நிலத்திற்கும் தார் ரோட்டுக்கும் இடையில் உள்ள அரசு புரம்போக்கு நிலத்தை ஒருவர் ஆகிரமித்து கம்பி வேலி அமைத்து உள்ளார். இன்றளவும் அந்த இடம் அரசு புரம்போக்கு என்று உள்ளது. அக்கிரமிப்பை அகற்ற நில அபகரிப்பு புகார் செய்யலாமா

  • @sivasamy8603
    @sivasamy8603 3 місяці тому

    வணக்கம் சார் எனக்கு இடம் பிரச்சினை என்ன செய்வது

    • @selvampalanisamy
      @selvampalanisamy  3 місяці тому

      பிரச்சனையை சொல்லுங்கள்

  • @suruthi775
    @suruthi775 Рік тому +1

    Sir Nan widow age26my sin age5 en husband prapartya enaku kudukamatraga ena panrathu sluga sir pls Payan 18age anathum tharom solraga ena panrathuga sir

  • @rajendiranr2197
    @rajendiranr2197 Рік тому

    Sir, FMB I'll maatram seivathu eppai

  • @aiyashamani9475
    @aiyashamani9475 Рік тому +1

    ஐயா அவர்களுக்கு எங்கள் சித்தப்பா சென்னையில் எங்களுக்கு சொந்தமான இடத்தை அபகரித்து கொண்டு இருக்கிறார் அவர் அவருடைய இடத்திற்கு போகாமல் எங்களுடைய இடத்தில் இருந்து கொண்டு போக மறுக்கிறார் என்ன செய்ய வேண்டும்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      வீடியோவில் வழி சொல்லப்பட்டுள்ளது

  • @karthikavya_vlog
    @karthikavya_vlog 8 місяців тому

    30 varusama use pannatha lant government eduthutta enna pannanum

  • @annamalaikamalesh781
    @annamalaikamalesh781 6 місяців тому

    வணக்கம் ஐயா
    ஐயா என்னுடைய இடத்துக்கு பக்கத்துல அதாவது என்னுடைய தெரு லாஸ்ட் என்னுடைய வீடு வீட்டுக்கு பக்கத்துல தெரு அந்தத் தெருவை ஆக்கிரமிப்பு பன்னி வியாபாரம் செய்றாங்க தடுப்பது எப்படி

    • @selvampalanisamy
      @selvampalanisamy  3 місяці тому

      வீடியோவை பாருங்கள்

  • @shalmikahot4969
    @shalmikahot4969 2 роки тому

    ஐயா உங்களுடன் தொலைபேசி தொடர்பு கொள்ள வேண்டும் உங்கள் தொலைபேசி எண் பதிவிடுங்கள்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      செல்போன் நம்பரை யாருக்கும் நான் கொடுப்பதில்லை. தங்களது கேள்விகளை தயவு செய்து இங்கேயே கேளுங்கள் . இங்கு நான் தருகின்ற பதில் மற்றவர்களுக்கு பயன் அளிக்கக்கூடும்! எனக்கும் அதுதான் சௌகரியம்.

  • @mozhinayam
    @mozhinayam 10 місяців тому

    நில அபகரிப்பு புகாரின் மீது நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை சிவில் வழக்கில் நீதிமன்றம் ஏற்கலாமா. தீர்ப்புகள் இருக்கிறதா அய்யா.

  • @subayesotha3678
    @subayesotha3678 Рік тому

    Sir...En appavirku nan, Annan 2 Peru matum varisugal.. appa sampathithu vangiya soathu ondrai Annan peyaruku thana settlement eluthi koduthu vittar...nan neethimandrathil valakku thoduka mudiyuma..andha soathil enaku pangu sattapadi ulatha

    • @rojasara7019
      @rojasara7019 Рік тому

      Mudiyadhu,,,, appa voda sambathiyathila vaanguna avaru yaruku venunaalum kudukalaam

  • @KarthikaGanesh-yf8vr
    @KarthikaGanesh-yf8vr 7 місяців тому

    எங்களது ஆவணம் UDR படி 1983 ல் தவறாக உள்ளது...இதனை சரி செய்வது எப்படி?

    • @selvampalanisamy
      @selvampalanisamy  3 місяці тому

      வட்டாட்சியரிடம் மனு கொடுங்கள்

  • @s.jagadheeshdheesh5153
    @s.jagadheeshdheesh5153 6 місяців тому

    ஐயா நான் 2016 ல் இரண்டு மனை வாங்கினேன் ஒன்றின் அளவு 1500, மற்றொன்று 539, பாத்திரம் மற்றும் வில்லங்கசான்று இரண்டிலும் அளவு சரியாக உள்ளது. சர்வேயர் இடத்தை அளக்கும் போது 539sqt மனையின் அளவு 300 தான் உள்ளது, விற்றவர் உங்களை ஏமாற்றி உள்ளார், என கூறுகிறார், விற்றவரிடம் கேட்டால் எனக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லை,என்கிறார், தீர்வு சொல்லுங்கள்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  3 місяці тому

      விற்றவர் ஏமாற்றி இருந்தால், வில்லங்கச் சான்றில் அளவு எப்படி சரியாக இருக்கும்? தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் இது பற்றிய விளக்கங்களை தகவலாக கேளுங்கள்.

  • @manipriyars6781
    @manipriyars6781 2 роки тому +3

    ஐயா எனது அனுபவத்தில் இருக்கும் நாராச சந்து நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுஉள்ளது இதுவும் நில ஆக்கிரமிப்புக்கு தாங்கள் கூறிய ஆலோசனை படி மேற்பட்ட நடவடிக்கை எடுக்கலாமா

  • @manivelusamy6145
    @manivelusamy6145 2 роки тому

    ஒரு நிலத்தின சர்வே எண் மாற்றமடையுமா அல்லது முதன்முதலில் கொடுக்கப்பட்ட எண்ணே ஆதியிலிருந்து நடைமுறை பாத்தியம் வரை தொடருமா சொல்லுங்க

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      வருவாய்த்துறையினர் மாற்றம் செய்ய வாய்ப்புள்ளது.

    • @manivelusamy6145
      @manivelusamy6145 2 роки тому

      @@selvampalanisamy வருவாய்துறையினர் மாற்றம் செய்தனர் என்பதை எவ்வாறு கண்டறிவது.

    • @manivelusamy6145
      @manivelusamy6145 2 роки тому

      சார் ஒரு நிலத்தில் ஆதியில் இருந்த வீடு கரண்ட் போன்றவற்றை மறைத்து அந்த நிலத்தை புரம்போக்காக மாற்றி அல்லது பழைய ரெக்கார்டை அமுக்கி புதிதாக பட்டா பத்திரம் பதிந்து அதில் வீடுகட்டி கரண்ட் வாங்கிவிட்டால் பழைய உரிமையாளர் எவ்வாறு நிலத்தை மீட்பது அல்லது மீட்க வாய்ப்பு இருக்கா இல்லையா சார்?

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      @@manivelusamy6145 என்னிடம் பதில் இல்லை

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      @@manivelusamy6145 பழைய ஆவணங்களை வைத்து

  • @manivelmanivel-s5h
    @manivelmanivel-s5h 5 місяців тому

    சாலை பெயர் பலகை ஆக்கிரமிப்பு புகார் எங்கே கொடுக்க வேண்டும் அய்யா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  4 місяці тому

      நெடுஞ்சாலைத்துறையில்

  • @comiccreations2087
    @comiccreations2087 Рік тому

    Sir 2001 la enga appa vangina kadanukkaha 70 kuli land registar panni kodukkum poothu innoru landaium froda registar pannittaga + 2012 la innoru partykitta sale pannittanga. Ippo 10 years landa nangathan nadurom , but proof illa . 1st party kitta landa kodukkumpothu eppo kadanai thirumba koduthalum landai kodupathaga pesiyathai marukkindranar enna seivathu pls help me sir

  • @sarathibose3066
    @sarathibose3066 2 роки тому

    Good evening sir enathu veetuku nadai pathai prachanai iruku courtku pona problem solve aaguma?

  • @huntergamer2588
    @huntergamer2588 Рік тому

    அன்னா நில தகராரு காக காவல்துரை நாங்க கொடுத்த complaint கொடுத்தா complaint எடுக்கவில்லை
    காவல்துறை மீது எப்படி வழக்கு பதிவு செய்வது

    • @selvampalanisamy
      @selvampalanisamy  11 місяців тому

      காவல் உயர் அதிகாரியிடம் மேல்முறையீடு செய்யுங்கள்.

  • @gnanamprakasams816
    @gnanamprakasams816 5 місяців тому

    அய்யா ஒரு நிலத்தை வாங்கியபின் நிலத்தைவிற்றவரே நிலதாதை விற்றவரிடம் ஒப்படைக்காமல் 10 ஆண்டுகலக வைத்துக்கொண்டுள்ளார்.பணத்தையும் திரும்ப தரவில்லை. இததை நில அபகரிப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியுமா?

  • @EswarInfo
    @EswarInfo 2 роки тому +1

    Poli pathiram registration panathala case potom. 7 yearsum Ajar ahama ex party theerpu engaluku vanthuruchu. Corona nala than ajar ahalanu entha theerpa rathu pana solli Manu potu ipa vaitha va vangitu ajar aharathe illa. Ipa Nila abahatripu thadupu pirivi la complaint enga Mela kuthirukanga. Naga ena seivathu. Case vaitha vangitu ipdi complaint kudukalama. Naga ena complaint yarkita kudupathu. Reply please

  • @ravis3636
    @ravis3636 8 місяців тому

    ஐயா இந்த வீடியோவை நான் இப்பொழுது தான் பார்த்தேன் நீங்கள் கொடுத்த தகவல் மிகவும் பயனுள்ளது நீங்க கொடுத்த தகவல் அனைத்தும் இப்பொழுது இன்றைய தேதிக்கு நடைமுறையில் இருக்கிறதா ஐயா

  • @manojesi5139
    @manojesi5139 4 місяці тому

    நன்றி

  • @ganesann2961
    @ganesann2961 Рік тому

    ஐயா எங்க தாத்தா1950 36 சென்ட் விபசாயம் நிலம் வாங்கி பத்திரம் பதிவுசெய்து பத்திரம்இருக்கிறது
    பட்டா u t r எங்கஅப்பாபெயரில் 70 குளி பட்டா உள்ளது 70வருடம் களித்து சொத்துவிற்றவர் பேரன் எங்களை மிரட்டி ஆக்கிரமத்துஉள்ளார் நாங்கள் என்ன செய்வது தயவு
    செய்து விலக்கம் கூறுங்கள் ஐயா

  • @mohammedsaleem3049
    @mohammedsaleem3049 2 роки тому +1

    Sir enakku oru problem sir. Subdivision, problems sir. Ungaloda eppadi pesurathu.

  • @Tally-Guru
    @Tally-Guru 2 роки тому +2

    எனக்கு வயது 60 ஆகும் எனது தந்தை 1920 யில் சில நிலங்களை வாங்கி உள்ளார், என்னிடம் பத்திரம் உள்ளது இது செல்லூமா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому +1

      செல்லும். அது சர்ர்ர்ர்ர்ர்ரி, யாருடைய பயன்பாட்டில் அந்த நிலங்கள் உள்ளது?

    • @Tally-Guru
      @Tally-Guru 2 роки тому +1

      @@selvampalanisamy நான் 5 வயது இருக்கும்போது எனது தந்தை இறந்து விட்டார், தற்போது எனது பங்காளிகள் வசம் உள்ளது

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому +1

      @@Tally-Guru அவர்கள் பெயருக்கு அது மாற்றப்பட்டு இருந்தால், மாவட்ட பதிவாளரிடம் புகார் அளித்து அதனை ரத்து செய்யுங்கள். பயன்பாட்டில் மட்டும் இருந்தால் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு காவல்துறையில் புகார் அளியுங்கள்.

    • @Tally-Guru
      @Tally-Guru 2 роки тому +1

      @@selvampalanisamy ok sir

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому +1

      @@Tally-Guru மகிழ்ச்சி

  • @ramsrinivasan7534
    @ramsrinivasan7534 Рік тому +3

    தங்கள் வழிகாட்டுதல் மிக அருமை!

  • @tkmanickam2083
    @tkmanickam2083 Рік тому

    Very useful one. You

  • @viswr2117
    @viswr2117 2 роки тому

    என்னிடம் பத்திரம் உள்ளது பட்டா வேறு நபர்கள் பெயரில் உள்ளது நான் என்ன செய்ய வேண்டும் நன்றி வணக்கம்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      பட்டாவை உங்கள் பெயருக்கு மாற்ற வேண்டும்.

  • @somasundaram9943
    @somasundaram9943 2 роки тому +2

    Engaludaya land courtla engaluku favour aageduchi sir but opposite party Alakka vedama thadai Manu vangerkanga sir edukku enna seivadu sir

    • @tamilko5756
      @tamilko5756 2 роки тому +1

      எங்களுக்கும் அதே பிரச்சினை தான் சார்.. எங்கள் நிலத்தை அளக்க மதுரை உயர்நீதிமன்ற பெஞ்சில் ஆணை பெற்றோம். ஆனால் வருவாய்த்துறையினர் நிலத்தை அளக்காமல் இழுத்தடித்து வந்தனர். இந்நிலையில் அந்த ஊரில் நில அபகரிப்பு செய்வதையே தொழிலாகக் கொண்ட ஒருவர் எங்களது நிலத்தை அளக்க விடாமல் பிரச்சினை செய்தார். மேலும் எந்தவிதமான ஆவணங்களும் இன்றி அதே உயர் நீதிமன்றத்தில் இருந்து இடைக்கால தடையையும் பெற்றுவிட்டார். பணபலமும் படை பலமும் கொண்ட அவரை எதிர்த்து என்ன செய்வது என்றே தெரியவில்லை.

    • @invisibledon4060
      @invisibledon4060 Рік тому

      ​@@tamilko5756evlo cent bro akiramipu pannunanga?

  • @prem_kumar_rmk
    @prem_kumar_rmk 4 місяці тому

    Boundary line la இரண்டு நிலங்களுக்கு இடையேயான இடைவெளி ( கோடி) எவ்வளவு இருக்க வேண்டும். பக்கத்து நிலத்து உரிமையாளர் அவர் எல்லையை தாண்டி வீட்டின் ஜன்னல் பெரியதாக அமைத்து வருகிறார். அதை அகற்ற வழிமுறை கூறுங்கள் ஐயா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  4 місяці тому +1

      குறைந்தது இருவரும் தலா முக்காலடி இடைவெளி விட வேண்டும். நகராட்சியில் புகார் அளியுங்கள்

  • @rajapandian1979
    @rajapandian1979 6 місяців тому

    Very useful sir

  • @chandranjayanthi5462
    @chandranjayanthi5462 Рік тому +1

    எங்கள் பாட்டியின் பெயரில் நிலம் இருந்தது அருகில் குட்டை உள்ளது குட்டைகளை எக்ஸ்டெண்ட் செய்து எங்கள் பாட்டியின் நிலத்தில் எங்கள் அனுமதி இல்லாமல் குட்டையை எக்ஸ்டெண்ட் செய்து கரையை எழுப்பியுள்ளார்கள் பஞ்சாயத்து தலைவர் இவற்றை நாங்கள் எப்படி எங்கள் பாட்டி நிலத்தை மீட்டு எடுப்பது என்று தெளிவுபடுத்துங்கள் ஐயா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      கிராம வரைபடம் வாங்கி பாருங்கள், அதில் குட்டையின் உண்மையான அளவு இருக்கும். அதிகப்படுத்தியுள்ளதை நிரூபிக்கலாம்.

  • @VRR2311
    @VRR2311 Рік тому

    ஐயா வணக்கம் எனது அப்பா ஒரு ராணுவ வீரர்.... அவர் கடந்த 2003 ஆண்டு பணி ஓய்வு பெறும் போது வந்த பணத்தை வைத்து ஒரு இடம் வாங்கி அனுபவித்து வருகிறார்......வாங்கி 18 ஆண்டுகள் ஆகிறது கிரைய பத்திரம் உள்ளது..... பின்புதான் தெரிய வருகிறது அது DC பட்டா நிலம் என்று...... இப்போது நிலம் விட்றவாரே(அண்ணன், தம்பி) தகராறு செய்கிறார்கள்...... இதற்கு புகார் மனு தாக்கல் செய்யலாமா.......

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      எனக்கு தெரியவில்லை

    • @15pillers36
      @15pillers36 Рік тому

      நீங்கள் மாவட்ட பதிவு அலுவலகத்தில் புகார் மனு கொடுங்கள்.

  • @aashav1483
    @aashav1483 11 місяців тому

    Nangal koil land 26 yrs ah engal anubavathil kuthagai vaithi erukom. 2 nabargal engalidam irunthu nilam abagaripu seiguragal.ithu kuruthu sp of la complaint pannom 2 times kuptu visarangai pannanga athuku aprm oru update um illa. Engalidam ellom docs um iruku antha land ku bt avanga kita ethumaee illa police alachiyam katuvatharuku ena seyalam

  • @clintonclinton4199
    @clintonclinton4199 Рік тому

    Enaku 3 cent land iruku athula rendu centla pattapottu pathiram vachi veedu ketti renduper thani thaniyaha irukaga. Ana enakulla Oru centla patta pathiram illama man meethamulla Oru centla palaya veetla ipo irukuren current iruku ana patta Illa pathiram illa 20 yearku munnala current eduthuthen. Akkam pakkathula ullavunga survey number tharamanukanga. Na ipo podanum podalama epdi enaku Oru vali solunga sir

  • @GS.VELANGovindarajulu
    @GS.VELANGovindarajulu 3 місяці тому

    முறைகேடாக RTR பதிவு செய்திருந்தால் அந்நிலம் நில அபகரிப்பின் கீழ் வருமா? அந்த நிலத்தில் சாலை அமைத்தருந்தாலும் இப்பிரிவில் புகார் கொடுக்கலாமா?.

  • @murugavelt6917
    @murugavelt6917 2 роки тому +4

    வணக்கம் SP அவர்களே நான் கடந்த 2018 ல கள்ளகுறிச்சி மாவட்டம் பெருமங்கலம் கிராமத்தில் சர்வே எண் 38/3 ல 1ஏக்கர் 84 சென்ட் நிலம் வாங்கிநேன் அதற்கு பட்டா, சிட்டா, அடங்கள், சிறு குறு சான்று, கிரைய பத்திரம் ஆவணம் அனைத்தும் உள்ளது. ஒரு நாள் என் நிலத்தை உழுது கொண்டிருந்தேன் அப்போது எனக்கு கிரையம் கொடுத்தவரின் பெரியப்பா மகன்கள் பல முறை நான் விவசாயம் செய்வதை தடுத்தார்கள் ஏன் என் நிலத்தை ஓட்டுவதை தடுக்கிரிற்கள் என்று சொல்ல எங்களுக்கும் நிலத்தில் பங்கு உண்டு என்று சொன்னார்கள். அதற்கு நான் உங்களுக்கு என்ன பத்திர ஆவணம் உள்ளதா என்று கேட்டேன் அவர்கள் இருக்கு என்றும்ஆனால் சொல்லமுடியாது என்று சொல்ல நான் சிவில் நீதிமன்றத்தை அணுகி என்னுடைய அனைத்து ஆதாரங்களையும் சமர்பித்து அதனை விசாரித்து எதிரிகள் தடை செய்யாமல் இருக்க இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது நீதிமன்றம். மீண்டும் என் நிலத்தை ஓட்டுவதை தடுத்தார்கள் இனிமேல் நான் செய்வது நீங்கள் தான் ஒரு நல்ல வழி சொல்ல வேண்டும்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому +1

      காவல்துறையில் புகார் அளியுங்கள்

  • @morangan211
    @morangan211 2 місяці тому +1

    சார் வணக்கம் நான் இந்திய ராணுவத்தில் மணிப்பூர்ல நான் இப்ப தற்சமயம் சர்வீஸ்ல இருக்கேன் எனக்கு இதே பிரச்சனை தான் சார் ஆள் மாறாட்டம் பண்ணி 2014ல் எங்க அண்ணன் இறந்துட்டாரு 2016 எங்க சொத்தை வந்து ரெஜிஸ்டர் பண்ணி இருக்காங்க சார் ஆள் மாறாட்டம் பண்ணி

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 місяці тому

      வீடியோவில் கூறியபடி புகார் அளியுங்கள்

  • @vinayakhesan
    @vinayakhesan День тому

    Father allow cut for poor family now they demand 2 cents land pl reply sir
    😊

  • @manikandanr7772
    @manikandanr7772 Рік тому

    ஐயா முதல் மனைவிக்கு இரண்டு மகன்கள் இரண்டாம் மனைவிக்கு ஒரு பெண் பிள்ளை தந்தைவழி பூர்வீக சொத்து யாருக்கு சொந்தம்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      பூர்வீக சொத்தில் இரண்டாம் மனைவி மற்றும் அவரது குழந்தைகளுக்கு பங்கு கிடையாது

  • @Senthilkumar-ok1tz
    @Senthilkumar-ok1tz 2 роки тому +1

    ஐயா நான் கேட்ட கேள்விஇரண்டு பகுதிகளாக பிரிந்து வந்துள்ளது.அது செந்தில்குமார் என்ற பெயரில் உள்ளது.அந்த இரண்டையும் படித்துபதில் கூறவும் ஐயா.

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      ஒரே பகுதியாக ஒரு இடத்தில் மீண்டும் பதிவிடுங்கள், ப்ளீஸ்

  • @mortalgaming4775
    @mortalgaming4775 Рік тому

    நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் ஐயா

  • @salembala
    @salembala 2 роки тому +6

    ஐயா வணக்கம் 🙏 .... நத்தம் நிலவரி தூய அடங்கள் பதிவேட்டில் 13 நெடுவரிசை யில் எது சம்பந்தமான விசியங்களை சேர்கலாம் என முழு விளக்கம் குடுக்க வேண்டுகிறேன்

  • @manivelusamy6145
    @manivelusamy6145 2 роки тому

    சார் ஒருநிலத்தின் சர்வே எண்ணைக்கொண்டு அந்த நிலத்தின் ஆதியில் உள்ள முதல் உரிமையார் யார் எனக்கண்டறிய இயலுமா சொல்லுங்க

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      ஓரளவு முடியும்.

    • @manivelusamy6145
      @manivelusamy6145 2 роки тому

      @@selvampalanisamy அதை எவ்வாறு எங்கு பார்ப்பது

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      @@manivelusamy6145 வில்லங்கச் சான்றிதழிலேயே பார்க்கலாம்

  • @athirajaathimoorthi8666
    @athirajaathimoorthi8666 2 роки тому +2

    வணக்கம் ஐயா நாங்கள் ஒரு இடம் வாங்கியுள்ளோம் அந்த இடத்தில் வீடு உள்ளது ஆனால் அந்த இடத்திற்குரிய அனைத்து ஆவணங்களும் எங்களிடம் உள்ளது ஆனால் அவர்கள் எதுவுமே இல்லாமல் வழக்கு பதிவு செய்துள்ளனர் அந்த வீட்டை வைத்து ஆனால் எப்படி அந்த வீட்டை எடுப்பது

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому +1

      வழக்கு தள்ளுபடி ஆகும்.