நாங்கள் வெளியிடுகின்ற வீடியோக்கள் மற்றும் சந்தேகங்களுக்கு அளிக்கின்ற பதில்கள் மூலமாக நீங்கள் பயன் அடைந்திருந்தால் மேலே காணும் THANKS பட்டனை கிளிக் செய்து, நன்கொடை அளித்து, எங்கள் சானல் வளர்ச்சிக்கு உதவலாம். நன்றி!
Vanakam anna,Enkal ooril oruvar pothu idam madrum roadai akiramipu seithu than idathodu serthu veli podullar,nankal manu kuduthalum nadavadikai yedukavillai,ooril veru yarum complaint panna payapudukirarkal,enna seivathu anna
ஐயா எனது கிரயபத்திரத்தை ஆதார்கார்டை வைத்து பதிவுசெய்தேன் பத்திரத்தில் பெயர் தமிழிலும் ஆங்கிலத்திலும் சரியாக உள்ளது ஆனால் ஆதார்கார்டில் தமிழில் சரியாக உள்ளது ஆங்கிளத்தில் ஒரு எழத்து மாறிஉள்ளது நான் ஆதாரில் எனது ஆங்கிலபெயரை திருத்தம் செய்தால் பத்திரத்தில் பாதிப்பு வருமா ஐயா
ஐயா வணக்கம்.தகவல் ஆணையர் ஒரு வாரத்தில் தகவல் அளிக்குமாறு தகவல் அலுவலருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்(காணொளி காட்சி மூலமாக) ஒரு வாரத்தில் தகவல் அளிக்கவில்லை என்றால் நான் மேற்க்கொண்டு என்ன செய்யவேண்டும் என்று வீடியோ போடுங்கள் ஐயா
செல்போன் நம்பரை யாருக்கும் நான் கொடுப்பதில்லை. தங்களது கேள்விகளை தயவு செய்து இங்கேயே கேளுங்கள் . இங்கு நான் தருகின்ற பதில் மற்றவர்களுக்கு பயன் அளிக்கக்கூடும்! எனக்கும் அதுதான் சௌகரியம்.
நிலம் அளப்பதற்கு பணம் கட்டி நான்காண்டுகள் ஆகிவிட்டது இன்னும் நிலம் அளக்க வரவில்லை நாங்கள் என்ன செய்வது எங்களிடம் அந்த ஆன்லைன் ரிஷிப் தொலைந்து விட்டது இதுதான் மிகப்பெரிய குற்றம்
நிலம் அளப்பதற்காக பணங்கட்டி நான்காண்டுகள் ஆகிவிட்டது இதுவரை சர்வரை நாங்கள் தொடர்பு கொண்டாலும் விட்டு எடுத்து வரவும் என்று சொல்கிறார் சீட்டு தொலைந்து விட்டது நாங்கள் என்ன செய்வது ஐயா எங்களுக்கு உதவுங்கள் அரியலூர் மாவட்டம் நடராஜன் ரேவதி
ஐயா என் கணவர் இறந்து விட்டார்.வாரிசு நானும் என் மகனும்.வாரிசு சான்றிதழ் உள்ளது.என்கணவர்பெயரில் இருந்த நஞ்சை நில பட்டா வில் என் பேர் என் மகன் பேர் உள்ளது.(ஒரு சர்வே எண்ணில் மட்டும்)என் மகனின் சித்தப்பா என் மகனிடம் மட்டும் கையெழுத்து வாங்கி பத்திரப்பதிவு செய்து கூட்டுப் பட்டா வில் அவருடைய பெயரை சேர்த்து விட்டார்.என்ன செய்வது.
வணக்கம் ஐயா இடம் அபகரிப்பு குறித்து முதலில் கிராமத்துக்கு குறிய காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாமா அல்லது மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களுக்கு அனுப்புவது சரியா நான் சென்னை புகாரை அனுப்ப வேண்டியது தென்காசி மாவட்டத்திற்கு தங்கள் பதிலுக்கு காத்து இருக்கேன் ஐயா நன்றி
வணக்கம் சார், திருவள்ளுர் மாவட்டத்தில் எனது தந்தைக்கு 87 சென்ட் நிலம் உள்ளது. 2021ம் ஆண்டு எனது தந்தை மறைந்து விட்டார். எனக்கு உடல் நலம் சரியில்லாததால், அந்த இடத்தை அடிக்கடி கவனிக்க முடியாவில்லை, ஆனால் அடிக்கடி EC போட்டு பழக்கம் உண்டு இப்படி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு EC போட்டு பார்க்கும்போது என்னுடைய தந்தையின் 87 சென்ட் நிலத்தில் 42 சென்ட் நிலம் செட்டில்மெண்ட் பத்திரம் போடப்பட்டுள்ளது. பார்த்து அதிர்ந்து போனேன். ஒரிஜினல் டாக்குமெண்ட் என்னிடம் தானே உள்ளது பிறகு எப்படி போட முடியும் என்று, காப்பி ஆப் டாகுமெண்ட் போட்டா இந்த போலி பத்திரம் பதிவு செய்தது என்னுடைய உறவினர்கள். முதலில் நான் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்ன சொன்னால் நன்றாக இருக்கும் சார்...
வணக்கம் சார் 🙏 , நீங்கள் சொன்னது போல DRO,SRO மற்றும் தலைமை பதிவாளருக்கும் புகார் மனு கொடுத்து விட்டேன் சார், ஒரு கேள்வி சார்: போலி செட்டில்மென்ட் பத்திரம் பதிவு செய்தவர்களே, அந்த போலி செட்டில்மெண்ட் பத்திரத்தை cancel செய்யும் படி பத்திர பதிவு செய்ய முடியுமா?
நில அபகரிப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் கொடுத்து 20 நாட்கள் ஆகிவிட்டது நடவடிக்கை எடுக்க வில்லை எனவே நீதிமன்றத்தில் 156(3) யில எப்ஐஆர் டைரக்சன் பெறலாமா? அல்லது மறுமுறை ரிமைன்டர் புகார் கொடுத்து விட்டு தான் நீதிமன்றத்தில் டைரக்சன் பெற முடியுமா என்று தகவல் வழங்க வேண்டுகிறேன்.
பொதுவாக ஒரு புகார் அளித்தால், நினைவூட்டல் / மேல்முறையீட்டு மனு அவசியம் என்று கோர்ட் கூறுகிறது. அது உங்கள் வழக்கிற்கு கூடுதல் பலம் சேர்க்கும். அப்படியே செய்யுங்கள்.
ஐயா இந்த ஒருங்கிணைப்பு குழு ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்கப்பட்டு உள்ளதா அல்லது இனிமேல் தான் அமைக்கப்பட உள்ளதா என்பதை தெளிவுபடுத்தவும் மேலும் இந்த அரசாணையை மேற்கோள் காட்டி காவல்துறையில் புகார் அளிக்கலாமா என்பதையும் தெளிவுபடுத்தவும் நன்றி
அண்ணா என் நிலத்தை இது மாதிரி ஆக்கிரமித்து உள்ளார்கள் நான் பல தடவை கம்ப்ளைன்ட் கொடுத்துள்ளேன் ஆனால் எந்த பலனும் இல்லை போலீஸ் இடம் சென்றால் கோர்ட்டுக்கு போய் பார்த்துக் கொள்ளுங்கள் என்கிறார்கள் இதற்கு என்ன செய்யலாம் சர்வேயருக்கு இரண்டு முறை பணம் கட்டி அழைக்க விடவில்லை
ஐயா. என் தாத்தா அவரது சுய சம்பாத்தியத்தில் வாங்கிய 50 சென்ட் நிலத்தை யாருக்கும் எழுதிக் கொடுக்காமல் கடந்த 1987-ல் இறந்து விடுகிறார். என் தாத்தாவிற்கு என் அப்பாவோடு சேர்த்து நான்கு வாரிசுகள் ஆகும். அதில் என் அத்தையும் அடக்கம். இந்த நிலையில் கடந்த 1993-ல் என் சித்தப்பாவும் பெரியப்பாவும் சேர்ந்து எங்கள் ஊரில் உள்ள ஒருவருக்கு கிரயம் கொடுத்துள்ளார்கள். தொடர்ந்து என் தந்தையிடம் அந்த இடம் யாருக்கும் விற்கவில்லை. அவர்கள் வாரத்திற்கு (ஒத்தி) விவசாயம் செய்கிறார்கள் என்று சொல்லி வந்துள்ளார்கள். கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு தீவிரமாக விசாரித்தபோது என் தந்தை மற்றும் அத்தை இல்லாமல் இவ்வாறு கிரயம் செய்து கொடுத்தது தெரியவந்தது. தற்போது என் தந்தையும் இறந்துவிட்டார். இதற்கு எங்கு புகார் அளிக்க வேண்டும். சிவில் வழக்கு தொடரலாமா.
செல்போன் நம்பரை யாருக்கும் நான் கொடுப்பதில்லை. தங்களது கேள்விகளை தயவு செய்து இங்கேயே கேளுங்கள் . இங்கு நான் தருகின்ற பதில் மற்றவர்களுக்கு பயன் அளிக்கக்கூடும்! எனக்கும் அதுதான் சௌகரியம்.
அய்யா 2 பெண்ணை மரைத்து 1 ஒரு ஆண் நான் ஒரு வாரிசுதான்னு வாரிசுசான்றிதல் எடுத்து சொத்தை அவர்வாரிசுக்கு எலுதி வைத்துவிட்டு இரந்து விட்டார் இப்பொ இது ஏன்னு கேக்கா மணியார்ர் இடம் களக்காடு போனோம் இதை தெரிந்த ஆண் வாரிசின் பயன் எங்கலிடம் போன் பன்னி உன்ணை எதவது என் பூமி சமந்தம்பங்கு வேடி பன்னுனா உன்னை கொலை செய்துருவேனு மெரட்றான் இதர்க்கு என்னசெய்வதுங்க சார்
நாங்கள் வெளியிடுகின்ற வீடியோக்கள் மற்றும் சந்தேகங்களுக்கு அளிக்கின்ற பதில்கள் மூலமாக நீங்கள் பயன் அடைந்திருந்தால் மேலே காணும் THANKS பட்டனை கிளிக் செய்து, நன்கொடை அளித்து, எங்கள் சானல் வளர்ச்சிக்கு உதவலாம். நன்றி!
Hi
ஐயா உங்கள் சேவை அனைவருக்கும் தேவை. இதுபோன்ற அரிய தகவல்களை தொடர்ந்து வெளியிட்டு சேவைபுரியஃவேண்டுகிறேன். வணக்கம்.
Payanula thagaval nanthi
Super thaluvan badhel
நீங்கள் பதிவேற்றிய கோப்பு, பதிவிறக்கம் செய்யமுடியவில்லை
Vanakam anna,Enkal ooril oruvar pothu idam madrum roadai akiramipu seithu than idathodu serthu veli podullar,nankal manu kuduthalum nadavadikai yedukavillai,ooril veru yarum complaint panna payapudukirarkal,enna seivathu anna
Sivagangai district sivagangai taluk madagupatti kiramathil ulla alavakottai sivankovilku pathiapatta properties ellam palar abakarithu vittanar mavattanirvagam action edukka payam High court thanaka intha valakai eduthu nadavatikai edukka vendum please.1000 acre land kanikkai valankiya family members 0ap pension vanguthu pavam.1000 acre lands ampo.
ஐயா எனது கிரயபத்திரத்தை ஆதார்கார்டை வைத்து பதிவுசெய்தேன் பத்திரத்தில் பெயர் தமிழிலும் ஆங்கிலத்திலும் சரியாக உள்ளது ஆனால் ஆதார்கார்டில் தமிழில் சரியாக உள்ளது ஆங்கிளத்தில் ஒரு எழத்து மாறிஉள்ளது நான் ஆதாரில் எனது ஆங்கிலபெயரை திருத்தம் செய்தால் பத்திரத்தில் பாதிப்பு வருமா ஐயா
வராது.
Sivagangai district sivagangai taluk madagupatti kiramathil ulla alavakottai sivankovilku pathiapatta properties ellam palar abakarithu vittanar mavattanirvagam action edukka payam High court thanaka intha valakai eduthu nadavatikai edukka vendum please.1000 acre lands ampo
Very useful one.
மகிழ்ச்சி
ஐயா வணக்கம்.தகவல் ஆணையர் ஒரு வாரத்தில் தகவல் அளிக்குமாறு தகவல் அலுவலருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்(காணொளி காட்சி மூலமாக) ஒரு வாரத்தில் தகவல் அளிக்கவில்லை என்றால் நான் மேற்க்கொண்டு என்ன செய்யவேண்டும் என்று வீடியோ போடுங்கள் ஐயா
பி டி எஃப் நகல் அனுப்புங்கள் அண்ணா மிக்க நன்றி
ஐயா உங்களை நேரில் பார்க்கனும் மற்றும் போன் நம்பர், விலாசம் வேணும்
செல்போன் நம்பரை யாருக்கும் நான் கொடுப்பதில்லை. தங்களது கேள்விகளை தயவு செய்து இங்கேயே கேளுங்கள் . இங்கு நான் தருகின்ற பதில் மற்றவர்களுக்கு பயன் அளிக்கக்கூடும்! எனக்கும் அதுதான் சௌகரியம்.
நிலம் அளப்பதற்கு பணம் கட்டி நான்காண்டுகள் ஆகிவிட்டது இன்னும் நிலம் அளக்க வரவில்லை நாங்கள் என்ன செய்வது எங்களிடம் அந்த ஆன்லைன் ரிஷிப் தொலைந்து விட்டது இதுதான் மிகப்பெரிய குற்றம்
பதில் கூறியுள்ளேன்.
நிலம் அளப்பதற்காக பணங்கட்டி நான்காண்டுகள் ஆகிவிட்டது இதுவரை சர்வரை நாங்கள் தொடர்பு கொண்டாலும் விட்டு எடுத்து வரவும் என்று சொல்கிறார் சீட்டு தொலைந்து விட்டது நாங்கள் என்ன செய்வது ஐயா எங்களுக்கு உதவுங்கள் அரியலூர் மாவட்டம் நடராஜன் ரேவதி
மீண்டும் பணம் கட்டுங்கள். அல்லது பணம் கட்டிய விபரத்தை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தகவலாக கேளுங்கள்.
ஐயா என் கணவர் இறந்து விட்டார்.வாரிசு நானும் என் மகனும்.வாரிசு சான்றிதழ் உள்ளது.என்கணவர்பெயரில் இருந்த நஞ்சை நில பட்டா வில் என் பேர் என் மகன் பேர் உள்ளது.(ஒரு சர்வே எண்ணில் மட்டும்)என் மகனின் சித்தப்பா என் மகனிடம் மட்டும் கையெழுத்து வாங்கி பத்திரப்பதிவு செய்து கூட்டுப் பட்டா வில் அவருடைய பெயரை சேர்த்து விட்டார்.என்ன செய்வது.
பத்திரப்பதிவு செல்லாது. அதை ரத்து செய்ய நடவடிக்கை எடுங்கள்
வணக்கம் ஐயா இடம் அபகரிப்பு குறித்து முதலில் கிராமத்துக்கு குறிய காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாமா அல்லது மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களுக்கு அனுப்புவது சரியா நான் சென்னை புகாரை அனுப்ப வேண்டியது தென்காசி மாவட்டத்திற்கு தங்கள் பதிலுக்கு காத்து இருக்கேன் ஐயா நன்றி
வணக்கம் சார், திருவள்ளுர் மாவட்டத்தில் எனது தந்தைக்கு 87 சென்ட் நிலம் உள்ளது. 2021ம் ஆண்டு எனது தந்தை மறைந்து விட்டார். எனக்கு உடல் நலம் சரியில்லாததால், அந்த இடத்தை அடிக்கடி கவனிக்க முடியாவில்லை, ஆனால் அடிக்கடி EC போட்டு பழக்கம் உண்டு இப்படி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு EC போட்டு பார்க்கும்போது என்னுடைய தந்தையின் 87 சென்ட் நிலத்தில் 42 சென்ட் நிலம் செட்டில்மெண்ட் பத்திரம் போடப்பட்டுள்ளது. பார்த்து அதிர்ந்து போனேன். ஒரிஜினல் டாக்குமெண்ட் என்னிடம் தானே உள்ளது பிறகு எப்படி போட முடியும் என்று, காப்பி ஆப் டாகுமெண்ட் போட்டா இந்த போலி பத்திரம் பதிவு செய்தது என்னுடைய உறவினர்கள். முதலில் நான் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்ன சொன்னால் நன்றாக இருக்கும் சார்...
மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உரிய ஆதாரங்களை இணைத்து புகார் அளியுங்கள்.
@@selvampalanisamy நன்றி சார்
வணக்கம் சார் 🙏 , நீங்கள் சொன்னது போல DRO,SRO மற்றும் தலைமை பதிவாளருக்கும் புகார் மனு கொடுத்து விட்டேன் சார்,
ஒரு கேள்வி சார்: போலி செட்டில்மென்ட் பத்திரம் பதிவு செய்தவர்களே, அந்த போலி செட்டில்மெண்ட் பத்திரத்தை cancel செய்யும் படி பத்திர பதிவு செய்ய முடியுமா?
அரசாணை எண்
@@hariharan11161 ????? vennimalaiyadav 👍
வீடியோவை பாருங்கள்
எனக்கும் அரசாணை நகல் வேண்டும் ஐயா BDF ஆக அனுப்புங்கள்
நில அபகரிப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் கொடுத்து 20 நாட்கள் ஆகிவிட்டது நடவடிக்கை எடுக்க வில்லை எனவே நீதிமன்றத்தில் 156(3) யில எப்ஐஆர் டைரக்சன் பெறலாமா? அல்லது மறுமுறை ரிமைன்டர் புகார் கொடுத்து விட்டு தான் நீதிமன்றத்தில் டைரக்சன் பெற முடியுமா என்று தகவல் வழங்க வேண்டுகிறேன்.
பொதுவாக ஒரு புகார் அளித்தால், நினைவூட்டல் / மேல்முறையீட்டு மனு அவசியம் என்று கோர்ட் கூறுகிறது. அது உங்கள் வழக்கிற்கு கூடுதல் பலம் சேர்க்கும். அப்படியே செய்யுங்கள்.
ஐயா இந்த ஒருங்கிணைப்பு குழு ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்கப்பட்டு உள்ளதா அல்லது இனிமேல் தான் அமைக்கப்பட உள்ளதா என்பதை தெளிவுபடுத்தவும் மேலும் இந்த அரசாணையை மேற்கோள் காட்டி காவல்துறையில் புகார் அளிக்கலாமா என்பதையும் தெளிவுபடுத்தவும் நன்றி
குழு அமைக்கப்பட்டிருக்கும் என நம்புகிறேன். இந்த அரசாணையை இணைத்து புகார் அளிக்கலாம்.
@@selvampalanisamyதகவல்களுக்கு நன்றி ஐயா
🌎🐐🧘♂🎉🌎🇮🇳
அண்ணா என் நிலத்தை இது மாதிரி ஆக்கிரமித்து உள்ளார்கள் நான் பல தடவை கம்ப்ளைன்ட் கொடுத்துள்ளேன் ஆனால் எந்த பலனும் இல்லை போலீஸ் இடம் சென்றால் கோர்ட்டுக்கு போய் பார்த்துக் கொள்ளுங்கள் என்கிறார்கள் இதற்கு என்ன செய்யலாம் சர்வேயருக்கு இரண்டு முறை பணம் கட்டி அழைக்க விடவில்லை
உங்கள் நிலம் எந்த அளவுக்கு ஆக்கிரமிக்க பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். வீடியோவில் சொன்னவாறு நடந்து கொள்ளுங்கள்
பிடிஎப் நகல் வேண்டும் அண்ணா அனுப்புங்கள் அண்ணா
வீடியோவை பாருங்கள்.
ஐயா.
என் தாத்தா அவரது சுய சம்பாத்தியத்தில் வாங்கிய 50 சென்ட் நிலத்தை யாருக்கும் எழுதிக் கொடுக்காமல் கடந்த 1987-ல் இறந்து விடுகிறார்.
என் தாத்தாவிற்கு என் அப்பாவோடு சேர்த்து நான்கு வாரிசுகள் ஆகும். அதில் என் அத்தையும் அடக்கம்.
இந்த நிலையில் கடந்த 1993-ல் என் சித்தப்பாவும் பெரியப்பாவும் சேர்ந்து எங்கள் ஊரில் உள்ள ஒருவருக்கு கிரயம் கொடுத்துள்ளார்கள்.
தொடர்ந்து என் தந்தையிடம் அந்த இடம் யாருக்கும் விற்கவில்லை. அவர்கள் வாரத்திற்கு (ஒத்தி) விவசாயம் செய்கிறார்கள் என்று சொல்லி வந்துள்ளார்கள். கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு தீவிரமாக விசாரித்தபோது என் தந்தை மற்றும் அத்தை இல்லாமல் இவ்வாறு கிரயம் செய்து கொடுத்தது தெரியவந்தது.
தற்போது என் தந்தையும் இறந்துவிட்டார்.
இதற்கு எங்கு புகார் அளிக்க வேண்டும்.
சிவில் வழக்கு தொடரலாமா.
மோசடி செய்திருக்கிறார்கள். இதற்கு கிரிமினல் வழக்கே தொடரலாம். வழக்கறிஞரை அணுகுங்கள்
அண்ணா உங்க நம்பர் கிடைக்குமா? நான் தென்காசி மாவட்டம். V k புதூர் தாலுகா.
செல்போன் நம்பரை யாருக்கும் நான் கொடுப்பதில்லை. தங்களது கேள்விகளை தயவு செய்து இங்கேயே கேளுங்கள் . இங்கு நான் தருகின்ற பதில் மற்றவர்களுக்கு பயன் அளிக்கக்கூடும்! எனக்கும் அதுதான் சௌகரியம்.
ஏற்கனவே கொடுத்த மனுவுக்கு எந்த பதிலும் இல்ல. மீண்டும் கொடுகலாமா? Sp ஆபீஸ் அல்லது போலீஸ் ஸ்டேஷன்?
@@vimalkumari4825 வீடியோவில் சொல்லியிருப்பது போல் புகார் அளியுங்கள்.
நான் கருவந்தா நீங்க எந்த ஊர்
அண்ணாமலை புதூர்.
This is totally waste and misleading.
அய்யா 2 பெண்ணை மரைத்து 1 ஒரு ஆண் நான் ஒரு வாரிசுதான்னு வாரிசுசான்றிதல் எடுத்து சொத்தை அவர்வாரிசுக்கு எலுதி வைத்துவிட்டு இரந்து விட்டார் இப்பொ இது ஏன்னு கேக்கா மணியார்ர் இடம் களக்காடு போனோம் இதை தெரிந்த ஆண் வாரிசின் பயன் எங்கலிடம் போன் பன்னி உன்ணை எதவது என் பூமி சமந்தம்பங்கு வேடி பன்னுனா உன்னை கொலை செய்துருவேனு மெரட்றான் இதர்க்கு என்னசெய்வதுங்க சார்
காவல்துறையில் புகார் அளியுங்கள்
Sivagangai district sivagangai taluk madagupatti kiramathil ulla alavakottai sivankovilku pathiapatta properties ellam palar abakarithu vittanar mavattanirvagam action edukka payam High court thanaka intha valakai eduthu nadavatikai edukka vendum please.kadu.sarkarpunchai.tharisu.pur0mpokku.meichaltharai.natham ena SLR il irruntha properties ellam palar abakarithu vittanar.
Sivagangai district sivagangai taluk madagupatti kiramathil ulla alavakottai sivankovilku pathiapatta properties ellam palar abakarithu vittanar mavattanirvagam action edukka payam High court thanaka intha valakai eduthu nadavatikai edukka vendum please.1000 acre lands ampo.