ஒரு உரிமையியல் (Civil Case) வழக்கு முடிய எவ்வளவு காலம் ஆகும்?

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 278

  • @natarajan2606
    @natarajan2606 Рік тому +87

    இதனால் தான் நீதிமன்றம் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது

    • @murugesan.p2595
      @murugesan.p2595 Рік тому

      அருமையான பயனுள்ள வழக்காடுகளுக்கான வழிகாட்டல் தீர்வு

  • @palanisamyps7093
    @palanisamyps7093 Рік тому +11

    தங்களின் தகவல் பயன் நிறைந்துள்ளது சமரசத்திற்கு தீர்வு சமாதானமே சண்டைக்காரன் காலில் விழுவதை விட சாட்சிக்காரன் காலில் விழுந்து நாசமா போக பயனுள்ள தகவலுக்கு நன்றி என்றென்றும்

  • @vallimoorthy2525
    @vallimoorthy2525 Рік тому +17

    நன்றி ஐயா நல்லதொரு தகவல் எங்களுக்கும் இந்த மாதிரி பிரச்சினை இருக்கிறது

  • @moovendrana5839
    @moovendrana5839 2 місяці тому +11

    நீதிபதியின் பேரன் நீதிபதி ஆகி அவரும் இந்த வழக்கை விசாரிக்கும் வரை

  • @balasubramaniamamr
    @balasubramaniamamr 10 місяців тому +4

    Thank you sir, for giving true picture of Civil cases in the court

  • @SenthilKumar-yb3gr
    @SenthilKumar-yb3gr 3 місяці тому +7

    சார் பெண்கள் சொத்துரிமை தொடர்பான வழக்குகளை ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று வினிதா சர்மா வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது எனவே பெண்கள் சொத்துரிமை தொடர்பான தொடர்பான வழக்குகள் ஆறு மாதத்தில் முடிக்க வேண்டும் இதேபோல் வழக்கு முடியுமா சார் கொஞ்சம் சொல்லுங்கள்🙏🙏🙏

  • @azhagappan016
    @azhagappan016 Рік тому +20

    சார் கடைசி வரை சிவில் வழக்கு முடிய எவ்வளவு காலதாமதம் ஆகும்ன்னு சொல்லவே இல்லை

  • @c.lakshmili9026
    @c.lakshmili9026 Рік тому +118

    பணம் உள்ளவன் கோர்ட் மிதிப்பான். பணம் இல்லாதவன் தெருவில் அலைவான்.

    • @rajeswarij1073
      @rajeswarij1073 Рік тому +15

      Nanum appadithan alaikiran☹️

    • @vengatshiva9820
      @vengatshiva9820 Рік тому +8

      @@rajeswarij1073 naangalum than bro😒

    • @natarajan2606
      @natarajan2606 Рік тому

      நீங்கள் சொல்வது உண்மை ஆனாலும் வக்கீல் கள் பணம் போதும் என்று நினைத்தால் வழக்கை முடித்து விடுவார்கள்

    • @pillaiyar5372
      @pillaiyar5372 Рік тому +5

      yes

    • @palanisamyps7093
      @palanisamyps7093 Рік тому +1

      பணம் இல்லாதவன் பிச்சை எடுக்கும் நிலையை விட கேவலமாக நீதிமன்றம் சென்று பார் நினைவில் நிறுத்திக் கொள் பிச்சை எடுக்கும் நிலைமைக்கு

  • @rajas3472
    @rajas3472 2 місяці тому +3

    நீதிபதி இன்று சட்டம் கற்று கொண்டு வரவில்லை நீதி செத்து கொண்டு இருக்கிறது. வாதி பிரதிவாதி இல்லை சட்டம் என்ன சொல்கிறது அதைஆவனபடுத்தவேண்டும்

  • @sundarrajan3902
    @sundarrajan3902 Рік тому +7

    நல்ல பயன் உள்ளது..நன்றி

  • @manivelusamy6145
    @manivelusamy6145 Рік тому +16

    நீதிமன்றங்களில் வீடியோ எடுக்க அனுமதி உண்டா நீதிமன்றங்களில் வெளிப்படைத்தன்மை கொண்டுவரக்கூடாதா

  • @karthikkk3136
    @karthikkk3136 8 місяців тому +28

    இந்திய சட்டங்கள் திருத்தப்பட வேண்டும்.
    சிவில் வழக்கு முடிவதற்கே 3 தலைமுறைகள் முடிந்தாலும் சிவில் வழக்குகள் முடியாது.

  • @Saravanakumar-op6lj
    @Saravanakumar-op6lj 7 днів тому

    நன்றி அய்யா

  • @muruganr5587
    @muruganr5587 Рік тому +7

    பிரதிவாதி ஏற்கனவே சில இடத்தக்கு வழக்கு நடப்பதை சுட்டி காட்டி மொத்த இடத்திற்கு ம் வழக்கு விசாரணையை காலதாமதம் செய்ய சூழ்ச்சி செய்வதை எப்படி தடை செய்வது?

  • @balann9990
    @balann9990 8 місяців тому +1

    அருமையான பதிவு .

  • @G.MathiyalaganG.Mathiyalagan
    @G.MathiyalaganG.Mathiyalagan 7 місяців тому +10

    30 வருடம் கழித்து ஒரு பிரச்சினையை கோர்ட்டுக்கு கொண்டு சென்றால் செல்லுபடி ஆகுமா? ப்ளீஸ. (பாதை பிரச்சினை )

  • @JegathaJegatha-rl5fv
    @JegathaJegatha-rl5fv Місяць тому +1

    Lower continue pannamal ennidam. Ethumtherivicmal. Cancel. Akittathu e goartil therinthathu. Ennapannalam.

  • @malathymala6372
    @malathymala6372 9 місяців тому +1

    மானார் சுய சம்பாத்திய சொத்தை மகன் களுக்கு பிரித்து எழுதி வைத்துவிட்டார் மகள் களுக்கு சொத்து வேண்டும் என்று வழக்கு 4 ஆண்டுகளாக நடந்து வருகிறது இன்னும் எவ்வளவு நாள் நடைபெறும்.தற்பொழுது நாங்கள் வீட்டு வாடகை வசூ செய்கிறோம் அதை அவர்கள் வாங்க விடாமல் தடுக்க போவதாக மிரட்டல் விடுத்த நிலையில் அதற்கு சட்டத்தில் வாய்ப்பு உள்ளதா?

  • @krishk409
    @krishk409 Рік тому +8

    In our country it takes 40-60yrs to get judgement, advocate are very capable of dragging case in India, it favours only to criminals

  • @dhanalakshmi-eh1lv
    @dhanalakshmi-eh1lv Рік тому +4

    சொத்தை விற்று 8 வருடங்கள் ஆகிய பிறகு விற்றவர் மிரட்டி வாங்கியதாக பொய் புகார் அளித்தால் செல்லுமா அல்லது முறைப்படி வாங்கியவர் ஆதாரங்கள் செல்லுமா தெளிவு படுத்துங்கள் i

  • @periasamy.kmathi7201
    @periasamy.kmathi7201 Рік тому +6

    பக்கத்து நிலபத்திரத்தை வேறு ஒரு நிலத்திற்கு காட்டி தீர்ப்பு பெற்று இருந்தால் என்ன செய்வது அய்யா

  • @jayachitravelan4669
    @jayachitravelan4669 10 місяців тому +1

    சார் வணக்கம் 1952 ல் ஜீவனாம்சம் வழக்கு முடிந்து விட்டது தர்போது 2017 ல்சொத்து கேட்டு இரண்டாவது மனைவியிண் மேல் வழக்கு தொடுக்க பட்டுள்ளது சொத் து கிடைக்குமா குறிப்பு ஜீவனாம்சம் பெர்ர முதல் மனைவியும் கணவரும் இரந் து விட்டனர் முதல் மனைவியின் பிள்ளைகள் இவ்வழக்கை தொடர்ந்துள்ளனர்

  • @isaaclamech8354
    @isaaclamech8354 Рік тому +3

    Vakil kasukaga elipanuga...savu madim mudiathu sir .....ethu anudaya anubavam sir ....valaku nu vantha nastama labama .....vidukodthu mudichikanum . .ethu than vevagam sir ......pothum unga advice

  • @premrmk
    @premrmk Рік тому +6

    முகாந்திரம் இருந்தும், குற்றவாளி சொந்த மாவட்டத்தில் காவலராக பணிபுரிவதால் SP வரை சென்றும் FIR பதிவு செய்ய மறுகின்றனர். Justial magistrate இடம் மனு அளித்தேன். DSP க்கு வாய்தா போட்டுள்ளனர். FIR பதிவு செய்ய வாய்ப்பு உள்ளதா ஐயா.

    • @mohamedmansoorhallajmohame8120
      @mohamedmansoorhallajmohame8120 Рік тому +3

      வாய்ப்பு உள்ளது முயற்சி செய்யவும் நண்பா

  • @palanisamyps7093
    @palanisamyps7093 Рік тому +8

    வழக்கு தொடுப்பவர்கள் எதிர்பார்த்து நிலை அறிந்து வழக்கு தொடர்வதில்லை ஏதாவது ஒரு வகையில் அவரை மானபங்கம் படுத்துவதற்காகவே வழக்கு மக்கள் மானம் மரியாதை எல்லாம் என்ன விலை என்று வக்கீலிடம் தெரிந்து கொள்ள மக்கள் உணர்ந்து வழக்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் மூன்று தலைமுறையாக இது முடியவே முடியாது

  • @pnc-tt6zz
    @pnc-tt6zz Рік тому +17

    வழக்கை 6 மாதத்தில் முடிக்க வழிமுறை மை காணுங்க........

    • @marisomimarisomi269
      @marisomimarisomi269 Рік тому +5

      Sir ரொம்ப நன்றி உங்க அலசோணைக்கு ஆனால் நா ±2 தான் படிச்சிருக்கான் எங்க case 23வருசமா முடியல

  • @yamaharx9976
    @yamaharx9976 Місяць тому

    ஐயா நான் கடலூர் மாவட்டம் , எங்களுக்கு 5 acre நிலம் உள்ளது, அதில் 35 வருடங்களுக்கு மேலாக விவசாயம் செய்து வந்தோம், க்கடந்த 2016 முதல் வழி மமரித்துவிடனர், எபொழுதுவரை, 9 வருடங்களாக விவசாயம் செய்ய முடியவில்லை, , அவர்கள் வழியாக ஓரு 30 மீட்டர் செல்ல வேண்டும் நம் நிலத்தை அடைய , இ தற்கு, நேரடியாக high court case file செய்யமுடியுமா, அல்லது district court தான் முதலில் file செய்ய முடியுமா, ஐயா

  • @karuppukaru5536
    @karuppukaru5536 Рік тому +1

    சார் வணக்கம், நிலம் எனது பெரியப்பா பெயரில் இருக்கிறது 2021 ல் பட்டா வழங்கியுள்ளார் 1975 ல் வில்லங்க சான்றிதழில் எந்த மாற்றமும் இல்லை மூன்றாம் நபர் அதே பட்டா எண்ணில் பொய் பட்டா தயார் செய்து court ஸ்டே ஆர்டர் வாங்க முடியுமா சார்.

  • @shaikibrahim2878
    @shaikibrahim2878 7 місяців тому +2

    I am put cvil case last year still only pending. When change our country law

  • @INDIRANIM-h1g
    @INDIRANIM-h1g Рік тому +1

    வணக்கம். எனக்கும் எனது சிற்றப்பா மகனுக்கும் பொதுவில் வண்டிப்பாதை உள்ளது. பிரதிவாதி (சிற்றப்பா மகன்) பாகம் முன்னால், எங்கள் பாகம் பின்னால் உள்ளது. ஏற்கனவே தீர்ப்பு பாதையில் இடைஞ்சல் செய்யக்கூடாது என்று நிரந்தர உறுத்துக்கட்டளை தீர்ப்பில் வழங்கப்பட்டது. எனது தம்பி வெளியில் வசிப்பதால் நான் (அக்கா) பவர் பட்டா வாங்கி தம்பியின் நிலத்தை கவனிக்கிறார். இப்போது பொதுப்பாதையில் தென்னைமட்டைகளைப் போட்டு வைத்து இடைஞ்சல் செய்கிறார் இதற்கு தீர்வு சொல்லுங்கள்.

  • @Thirumakalam68
    @Thirumakalam68 2 місяці тому

    ஐயா நிலம் சம்பந்தமான வழக்கு தொடர்வதற்கு நீதிமன்றத்தில் பணம் ஏதேனும் செலுத்த வேண்டுமா

  • @parasuramanmt6249
    @parasuramanmt6249 Рік тому +7

    வணக்கம் ஐயா. Party in person ஆக first appeal suit சொத்து வழக்கு நடந்துவது எப்படி ஐயா கூறவும்

    • @palanisamyps7093
      @palanisamyps7093 Рік тому +1

      சொத்தை நீ அனுபவிக்க முடியாமல் வழக்கு நடத்த முடியும் என்றால் வழக்காடு மன்றம் செல் நீ பிச்சை எடுக்கும் நிலை

  • @suganthimadesh5021
    @suganthimadesh5021 Рік тому +3

    Sir civil case disposed in 2022, but 2023 la pudhu number la case potuerkanga, engaluku summon varala, net la check panna 5 hearing poiruku, last month evidence, this month appearance katudhu. Nan dependent sir, what should I do, pls tel me

  • @CkVenkatesan-w4v
    @CkVenkatesan-w4v 21 день тому

    Sir, Appke suit submit CHEYYAR jub judge 12/8/2019 to 31.12.2023 5 years to 38 hearing and 20 times bAtta paid 18 times no action tr. to Vandavasi transfer Vandavasi sub-court 8 times hearing no action taken please.

  • @MuthurajMuthu-er8ie
    @MuthurajMuthu-er8ie Рік тому +1

    Sir எனது தந்தை தத்து பிள்ளை வளர்ப்பு தந்தை வளர்ப்பு தாய் இருக்கும்போது என் தந்தையின் 18வது வயதில் ஒரு பெண்ணைய் திருமணம் செய்யாமல் சேர்த்து கொண்டார் அவருக்கு 3குழந்தகள் அவர்கள் சொத்தில் பங்கு கேட்டு வழக்கு தொடர்ந்து உள்ளார்கள் அவர்களுக்கு சொத்தில் பங்கு வருமா

  • @NagarajanAP-z9r
    @NagarajanAP-z9r День тому

    உண்மையில் வாதி பிரதிவாதிகள் ஓரிடத்தில் அமர்ந்து பேசி தீர்வு கான்பது நல்லது தயவு செய்து நீதிமண்றத்தை நாடவேண்டாம் சிவில் வழக்கு முடிய பத்து வருடங்களுக்கு மேல் ஆகி விடும் வழக்காடிகள் கடனாளி ஆகிவிடுவார்கள் வழக்கறிஞர்கள் வசதி ஆகிவிடுவார்கள் கவணம் எனது அனுபவம்

  • @kanarajar5161
    @kanarajar5161 2 місяці тому +1

    வழக்கின் விசாரணை நடந்து நீதிபதியின் உத்தரவு கொடுப்பதற்காக ஓராண்டுக்கு மேல் ஆகிறது சீக்கிரம் உத்தரவு வாங்க என்ன செய்யவேண்டும்

    • @kanarajar5161
      @kanarajar5161 26 днів тому

      என்னுடைய வழக்கும் விசாரனை முடிந்து ஒரு வருடம் ஒரு மாதம் ஆகிறது இன்னும் உத்தரவு போடவில்லை என்ன செய்வது என்று தெரியவில்லை

  • @ganesanm1485
    @ganesanm1485 3 місяці тому

    என் பெயர் கணேசன் சார் நான் மாற்றுத்திறனாளி வேலை சம்பந்தமாக என்னுடைய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலவில் உள்ளது😊 நான் மேற்கொள்ள என்ன செய்ய வேண்டும்

  • @PalanisamyV-l4b
    @PalanisamyV-l4b 20 днів тому

    Pf panam kodupathil company sari saiyavilai company methu valaku koduka enna saiya vendum sir

  • @carumugamcarumugam5174
    @carumugamcarumugam5174 Рік тому +5

    1999 CASE 24 YEARS POCHU BOTH LAWYERS NEW CAR VANGIYACHU INNUM 50 YEARS AUGUMA TWO GENERATION CHATHACHU INNUM 5 GENERATION SANUM AAPAVADHU MUDIYADHU NALL PADITHA JUDGE VARANUM ELLA CASE ILL TIME FRAME VENDUM

    • @raihanabegum7582
      @raihanabegum7582 7 місяців тому +1

      34 years nangalum kastapadarom 3 times lawyers mathiyachu

  • @kaviyarasus.v5198
    @kaviyarasus.v5198 9 місяців тому +2

    civil vazhakai poruthavarai 2 vakil matrum 2 tharapinarai poruthu than mudiyum

  • @sathishshivani-l1o
    @sathishshivani-l1o 10 місяців тому

    ஐயா பிரதிவாதி எங்களிடம் வீட்டு பட்டா வைத்து அடமான கடன் பத்திரம் எழுதி கொடுத்துள்ளார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து
    சம்மன் அனுப்பியும் சம்மனை பெற்றுக்கொண்டு பிரிதிவாதி நீதி மன்றத்திற்க்கு வரவில்லை மீண்டும் அடுத்த வயதாவுக்கு நீதிமன்றத்திற்க்கு வர சொல்லியும் வரவில்லை தீர்ப்பு எப்படி முடியும். எவ்வளவு நாள் முடியும்.

  • @Kandavel1971
    @Kandavel1971 7 місяців тому +1

    தகவல் உரிமை சட்டத்தின் கீழ் வழக்கு தகவல்களை அறிய முடியுமா

  • @abdulsathar7823
    @abdulsathar7823 9 місяців тому

    ஐயா வணக்கம் எனக்கு. சொந்தமான எனது பாட்டனார் பெயரில் உள்ள சமஸ்தான காணப்பட்டா உள்ளது ஆனால் சொத்தை செட்டில்மெண்ட் காலத்தில்

  • @VijayvijayIndia
    @VijayvijayIndia Рік тому

    சார் எனக்கு வழி என்று கூறி விற்று விட்டு 20வருசம் முன்னாடி, இப்போ பட்டா அவங்க பேர்ல இருக்கு என்று கூறி வேறு ஒருவருக்கு விற்று விட்டார், வாங்கிய நபர் இப்போ வீடு கட்ட முனைகிறார். நான் என்ன செய்ய வேண்டும். தயவு செய்து பதில் அளிக்க வேண்டும்.

  • @vanniarajan-h5y
    @vanniarajan-h5y 23 дні тому

    2000ல ஜட்ஜ்மெண்ட் ஆண காப்பிய வைத்துவிட்டு இன்னொருத்தர் போலியான ஒரு பத்திரம் போட முடியுமா

  • @karthikeyanra8150
    @karthikeyanra8150 Рік тому +28

    தவறு செய்பவர்கள் வேண்டுமென்றே வழக்கை இழுத்தடித்தால் என்ன செய்வது ஐயா ?

    • @freeLEGALadvice_2012
      @freeLEGALadvice_2012  Рік тому +2

      For your question video published. Thank you

    • @malligabegum1280
      @malligabegum1280 Рік тому +1

      Sir how to appeal in highcourt

    • @malligabegum1280
      @malligabegum1280 Рік тому +1

      I can't get the pil degree in thecourt

    • @malligabegum1280
      @malligabegum1280 Рік тому

      ​@@freeLEGALadvice_20128:13

    • @sonaji9266
      @sonaji9266 Рік тому

      ஐயா நான்‌ register document வைத்து இருக்கிறேன். Opposite party வெண்ணிலை பத்திரம் வைத்து இருக்கிறார். பஞ்சாயத்தில்‌‌ பஞ்சாயத்து தலைவர் எனக்கு வேண்டுமென்றே வீட்டு வரி தர மறுக்கறார். நான் வீட்டு கட்ட அனுமதி வாங்கி‌ வீடு கட்டி முடித்து விட்டேன். இப்போது வரி தர மாட்டாங்க. என்ன செய்வது.

  • @pandiyang6048
    @pandiyang6048 9 місяців тому

    சிவில் வழக்கு பிரதிவாதிக்கு வழக்கு தள்ளுபடி ஆகிவிட்டது என்றால் வாதி எவ்வளவு நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம்

  • @elamparathi463
    @elamparathi463 4 місяці тому +1

    பிரதிவாதி காலில்
    1 பிரதிவாதிஎக்ஸ் பார்டி ஆகியும்.
    மற்ற பிரதிவாதிகள் வழக்கு நடத்தி தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனா‌ல் எக்பார்டி ஆன பிரதி வாதி வீட்டை ஆக்குபை செய்துள்ள இந்த நிலையி்ல் என்ன செய்ய வேண்டுமென கூறுங்கள் எவளவு காலம் ஆகும்? ?

    • @kalaimagalconstruction7621
      @kalaimagalconstruction7621 2 місяці тому

      Prethivathi veetil irunthukondu intha addressil illai illai entru sonnaal vathi enna pantrathu

  • @kishormax-o2k
    @kishormax-o2k 5 місяців тому +1

    ஐயா ஆண் பிள்ளைகள் அம்மா அப்பா வ பாக்க மாட்டாங்க but சொத்து மட்டும் வெனும் சொல்றாங்க

  • @Bhuvi-lf2wu
    @Bhuvi-lf2wu Місяць тому

    Ayya vanakkam. Thallupadi. Anathu. Endru. Judgement. Vandal. Enna. Artham.

  • @janakijanu1669
    @janakijanu1669 9 місяців тому

    அய்யா என்பெயர்ஜானகி திமிரி No5 ஆரணிரோடு நான்.9.10.2023அன்றுஅனுப்பினேன்இதுவரைபதில்இல்லை

  • @shankarr4037
    @shankarr4037 Рік тому +2

    ஐயா,வணக்கம்.சங்கர் திருவண்ணாமலை .எனக்கும் என் சகோதரனுக்கும் நில பிரச்சனைஒரு வருடம் நிறைவு பெற்றது.என் வக்கிலின் குமாஸ்தா என்னிடம் நீங்கள் எந்த வாய்தாவிற்க்கும் வர வேண்டாம் என கூறுகின்றார்.நான் பார்த்துக்கொள்கின்றேன் என கூறுகின்றார்.நான் சொல்லும்பொழுது வந்தால் மட்டும் போதும் என்கின்றார்.தீர்ப்பு x பார்ட்டி தீர்ப்பாகிவிடுமா என்ற பயம் உள்ளது ஐயா? இவ்வாறு கூறுவது சரியான முறை தானா? தயவு செய்து எனக்கு பதில் அளிக்கவும்.

    • @freeLEGALadvice_2012
      @freeLEGALadvice_2012  Рік тому +1

      8015036227 என்ற ‌எண்ணிற்கு விவரங்களை வாட்ஸப் செய்யவும்.

    • @Deebdremers
      @Deebdremers Рік тому +1

      case number note பண்ணி online என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்

  • @webdesign332
    @webdesign332 11 місяців тому

    சிவில் வழக்கு தொடுத்து மற்றும் முடிக்க எவ்வளவு செலவு ஆகும். ஆவணங்கள் அனைத்தும் என்னிடம் உள்ளது.

  • @aathiraj2539
    @aathiraj2539 Рік тому +2

    Sir. En. Valakku23. Varusamagha. Pohittu.. Irukku. Etharkku. Enna. Thirvi.....?

  • @yamaharx9976
    @yamaharx9976 2 місяці тому

    Hi , oru civil vazhakai , thodara muthalil district court than sella venduma, allathu, neradiyaga, high court sellalama sir

  • @racerselva...2041
    @racerselva...2041 4 місяці тому

    Sir....
    ஒரு நாய், ஒரு கோழியை கொன்றால் அந்த வீட்டுக்கு யார் பணம் கொடுப்பாங்க? Please sollunga

  • @ramesht4896
    @ramesht4896 Рік тому +3

    Great sir🙏🙏🙏

  • @mohana5114
    @mohana5114 Рік тому +2

    ஐயா வணக்கம் என் பெயர் மோகன் எங்களுடைய பூர்வீக சொத்தில் மூன்று நபர்களுக்கு பாகம் உள்ளது ஆனால் ஒரு நபர் மட்டுமே அதனை விற்று விடுகிறார். நாங்கள் மனு அளித்து கோட்டாட்சியர் மூலமாக மூன்று பேருக்கு கூட்டு பட்டா ஆக வைக்கிறார். எதிர்தரப்பு அதை எதிர்த்து மேல்முறையீடு செய்து டிஆர்ஓ மூலமாக ரத்து செய்கிறார் அதற்கு டிஆர்ஓ நிலம் அவர்கள் அனுபவத்தில் உள்ளதென்று விளக்கம் அளிக்கிறார் இதற்கு சரியான தீர்வு சொல்லவும். அந்த நிலத்தை கூட்டு பட்டாவில் உள்ள மூன்று நபர்களின் முதல் நபர் 1991 ல் மோசடியாக விற்று விடுகிறார். பிறகு 1996 ல் மற்றொரு நபருக்கு விற்று விடுகிறார்

    • @freeLEGALadvice_2012
      @freeLEGALadvice_2012  Рік тому

      8015036227 என்ற ‌எண்ணிற்கு விவரங்களை வாட்ஸப் செய்யவும்

    • @r.govindarajramasamy5352
      @r.govindarajramasamy5352 Рік тому +1

      டிஆர் ஓ தான் காரணம்

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA Місяць тому

    ஜனனிரம்யாமகதிபரகதியாழனியாசனிஅபர்ணாதரண்யாதான்கவரிங்செயின்தந்துதிபா5வருஷம்7வருஷம்வழக்குஅரியர்வழக்குமுடித்தினார்சரியாஎப்ரல்மார்ச்ஜின்ஜிலையில்சரியாசார்....

  • @Jinga_maanga
    @Jinga_maanga 11 місяців тому +1

    Sir how Long takes to get lok adalat award decree copy we compromised both parties sign in lok adalat 5 months before still waiting for copy of decree

  • @mohankc9361
    @mohankc9361 9 місяців тому

    Sir
    Rejectoon of palaint. வழக்கின் துவக்கத்திலேயே போடத்தவறினால் வழக்கின் இடையிலேயே போடமுடியுமா ?

  • @arockiamary9134
    @arockiamary9134 Рік тому +1

    Hello sir, Act 307 , விட்னஸ் corut ku வரமாட்டேன் சொல்றாரு ,how we can prove this case in court.

  • @balann9990
    @balann9990 8 місяців тому +1

    இந்தியா வை போல் பல வருடங்களாக சிவில் கேஸ் நடப்பது எந்த நாட்டிலும் இல்லையே பின் எதற்கு நீதிமன்றம் .

  • @Goldenmusic6467
    @Goldenmusic6467 6 місяців тому

    After final hearing next process judgement or not how many years will take in Madurai high court 20 years ayachu case

  • @elumalaimani3810
    @elumalaimani3810 Рік тому +1

    Very good and excellent News sir

  • @Rajkumar-rb4yf
    @Rajkumar-rb4yf 9 місяців тому

    Sir government tender la land eduthom but Enga perula document Aparam patta marala . So opposite party land sale panitae irukanga Ithuku Ena pana sir

  • @sramadoss5632
    @sramadoss5632 7 місяців тому +1

    Super😮

  • @kaliyarajkalli9466
    @kaliyarajkalli9466 Рік тому +1

    Kuttu patta la vedu katti da sir atha vachi blackmail pantra ga

  • @g.ragupathiasstprofessor5509

    Sir,,, enmela ipc section 304 A case register aayiruku... nan govt job poga mudiyathaaa .... engita ellamay correct ah irunthuthu ... license, insurance, helmet , over speed ila .... case 4year ku mela poitay iruku epo mudium.... case clearance kudutha than govt job apply panna mudiumaaa

  • @KumarKumar-jf8ht
    @KumarKumar-jf8ht Рік тому +11

    உங்களை தொடர்பு கொள்ளலாமா இலவச ஆலோசனை தருவீர்களா?

    • @abisiva7575
      @abisiva7575 Рік тому +1

      வணக்கம் சார் சிவில் கேஸ் 10/91பகப்பிரிவனை வழக்கு போட்டேன்.2003 தீர்ப்பு 1/4 பக்கம் தீர்ப்பு வந்தது. மறுபடியும் பக்கத்தை பிரித்து தரும்படி கேஸ் நடந்தது. 2011 எனது பகத்தை பிரித்து பத்திரப்பதிவு 18 ஆயிரம் ரூபாய் கட்டி பத்திரம் எழுதப்பட்டது.2011 மேல்முறையீடு செய்து 2016 தீர்ப்பில் 1/8 என்று தீர்ப்பு வழங்கியது.முன்பு கோர்ட் பணம் கட்டி பத்திரப்பதிவு செல்லுமா? செல்வதா? அதே பாகத்தில் உள்ள நிலமே வீடோ எனக்கு கிடைக்குமா? கிடைக்க வாய்ப்பு உண்டா.

  • @elumalainarayanasamy8407
    @elumalainarayanasamy8407 6 місяців тому

    Super message sir

  • @nermaipaathai8867
    @nermaipaathai8867 25 днів тому

    Sir, if there is an ancestral property of 2000 sq ft land with very old dilapidated building having 12 shares and out of 12 share 11 have sold their “share” to someone for consideration and the 12th person having died and have five adult children and out five adult children four have also sold their “share” to the same person, the 5th member of the 12th share has not sold his share, can he be dragged to the court for selling?

  • @srajendransrajendran5177
    @srajendransrajendran5177 11 днів тому

    இரண்டு தலைமுறையாகும்

  • @Venkatesan-wx5qk
    @Venkatesan-wx5qk 11 днів тому

    Very good

  • @Greentamilan
    @Greentamilan 3 місяці тому

    Nan school padikum pothu pota case ennoda kulanthai school padikum pothu mudinjithu

  • @SSS-mu1hz
    @SSS-mu1hz Рік тому

    ஐயா எங்க கேஸ் வந்து டெல்லியில் நடக்குது இப்போ அது மக்கள் நீதி மய்யம் தீர்வு கிடைக்குமா

  • @kavithakarthikeyan501
    @kavithakarthikeyan501 11 місяців тому

    Sir, you started with one question.
    How many years a case gets completed? No answer till end

  • @BharathiPrakash-t6o
    @BharathiPrakash-t6o 7 місяців тому +1

    Sir paper publication order kudutha case mudiuma sir

  • @michaelmanimani8483
    @michaelmanimani8483 Рік тому +1

    Land case without adding criminal it will tak 14 to 40 years
    Only civil 2 to 14 years
    Land grabbing 22 years to 42 years

    • @freeLEGALadvice_2012
      @freeLEGALadvice_2012  Рік тому

      Whatsapp 9688951361

    • @jamesrussell452
      @jamesrussell452 9 місяців тому

      Are you sure that the judgement will definitely given after 40/42 years? This answer is an escapism.Don't give false answers...

  • @sarawathys6974
    @sarawathys6974 Рік тому +1

    நான்கு மாதத்தில் தருகின்றேன் 3 மாதத்தில் இத்துடன் சேர்த்து கொடுக்கின்றேன் வாங்கிக்கொண்டு வட்டியும் கொடுக்கல மீண்டும் எங்கயாவது கேட்டு வாங்கித் தாருங்கள் என்று பிரஷர் எங்களுக்கு அடிமை மாதிரி கட்டாய அத்துடன் செயல்பட வைத்து வாங்கிய பிறகு வேறு மாதிரியாக நடந்து கொள்கின்றார்கள் இவர்களுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் எனக்கு தெரிந்த நிறைய குடும்பங்கள் தவித்து பசியும் பட்டினியுமாக சூசைடு மாக உள்ளார்கள்

    • @freeLEGALadvice_2012
      @freeLEGALadvice_2012  Рік тому +2

      Send details to 8015036227

    • @vellaisamykaalimuthu9949
      @vellaisamykaalimuthu9949 Рік тому

      ஐயா நான் புதுக்கோட்டை நான் ஒரு இடம் வாங்கி னேன் அந்த இடத்தின் செட்டில் மெண்ட் திருச்சி மாவட்டம் ஆக இருந்த போதே எனக்கு இடம் கொடுத்தவர் அப்பா பெயரில் இருந்தது இந்த இடம் நத்தம் சர்வே அளவு செய்ய போது பக்கத்து இடத்துக்காரன் பெயரில் தவறுதலாக பட்டா ஏற்பட்டுவிட்டது பிறகு இடத்தின் உரிமையாலர் அவரிடம் உள்ள ஆவணங்கள் எடுத்து தாலுகா அலுவலகத்தில் கொடுத்து இந்த ஆவணங்கள் அடிப்படையில் திரும்பவும் இடத்தின் உரிமையாளர்களே திட்ட அலகு அலுவலர் பட்டா கொடுத்து விட்டார் அதன்பிறகு 8 வருடம் கழித்து நான் இந்த இடத்தை வாங்கினேன் இப்போது நத்தம் அவளின் போது தவருதலாக பட்டா ஏற்பட்ட நபர் என் மீது வழக்கு பதிவு எப்படி செய்துள்ளார் நான் இடம் வாங்கிய நபர் தப்பானவழியில் பட்டா ஏற்படுத்தி உன்னிடம் விற்று விட்டார்? திட்ட அலகு அலுவலர் பட்டா கொடுக்க அவருக்கு அதிகாரம் இல்லை என்று என்மீதுவழக்கு போட்டு இருக்கிறார் என்னிடம் பட்டா சிட்டா பத்திரம் அனைத்தும் என் பெயரில் இருந்தும் 11வருடம் ஆகி தீர்ப்பு சொல்லும் முன் நீதிபதி என் வழக்கறிஞரிடம் இந்த வழக்கை விட்டு கொடு என்று கேட்கிறார் வழக்கை மாற்றியது வேறு கோர்ட்டுக்கு கொண்டு வந்து விட்டேன் நீதி கேட்டு எப்படி நீதிமன்றம் செல்வது வேலியே பயிரைதின்ன கதையாகி விட்டது (ஐயா 11வருடம் ஆகியதுக்கு ஏதாவது செய்ய முடியுமாக்க ஐயா)

  • @banuselvaraj1358
    @banuselvaraj1358 Рік тому

    Sir vanakkam name banu sir civil opposite party court order merenal coat punishment enna vairukkum my land nela abakarippu

  • @sureshbabub.ecivilm.estruc6301

    ஐயா எனது கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும்.நீதிமன்றத்தில் சாட்சில் விசாரணை மற்றும் குறுக்கு விசாரணை நடந்து முடிந்து விட்டது.ecourt ஆன்லைன்னில் அந்த விசாரணை copy எடுக்க முடியுமா அல்லது நீதிமன்றத்தில் சென்றுதான் அந்த copy எடுக்க முடியுமா.

  • @paratta5564
    @paratta5564 8 місяців тому

    ஐயா எனக்கு சிவில் வழக்கில் ஒரு சந்தேகம் உங்களை தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாமா

  • @babybeautyparlour3756
    @babybeautyparlour3756 Рік тому

    Sir enakku civill case 2013 year pottathu orumurai kooda enkalai court ku alaikkavillai vaythavirukku oru murai kooda ponathillai advocate edam kettal ethathu solli maluppukirar engkkal case closed aki thirumbavum active seithullaom ippoluthum 26 date ecourt app il pottu irukkirathu athuvum pending ena kaatukirathu enakkalukku ethum puriyavillai pls naanga enna seiyya vendum enpathu theriyamal yosikkirom advocate change pannanuma enna sollungal pls

    • @pavithranps653
      @pavithranps653 Рік тому

      அனுபவம் வாய்ந்த வழக்கறிஞரை அணுகவும்

    • @freeLEGALadvice_2012
      @freeLEGALadvice_2012  Рік тому

      Whatsapp 9688951361

    • @raihanabegum7582
      @raihanabegum7582 7 місяців тому

      நாங்க 3 வழக்கறிஞர் மாத்திட்டோம் இப்பொழுதும் எங்களுடைய வழக்கு நிலுவையில் தான் உள்ளது

    • @raihanabegum7582
      @raihanabegum7582 7 місяців тому

      சொத்து எங்களுடையது இரண்டு கீழமை நீதிமன்றங்களில் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்த பின்பும் இப்போது 14 வருடங்களாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டாவது மேல்முறையீட்டு மனுவாக நிலுவையில் உள்ளது.இதை எவ்வாறு தள்ளுபடி செய்வது?வழக்கு எண் SA 624/2010 எங்களுடைய வழக்கறிஞர் சரியான முறையில் பதிலளிக்க மாட்டேங்கறாங்க. 1990 ல் போடப்பட்ட வழக்கு.

  • @magesh.rwaran5415
    @magesh.rwaran5415 Рік тому

    Vanakkam sir enakku oru santhegam Nan oru idan vangunen antha ida tha rendu Peru kita party Karan vithurukan onnu Nan innorutharkida um vithurukan Nan Enna seivathu

    • @freeLEGALadvice_2012
      @freeLEGALadvice_2012  Рік тому +1

      Approach court

    • @raihanabegum7582
      @raihanabegum7582 7 місяців тому

      நீங்க தான் முதல் உரிமையாளராக இருந்தால் மாவட்ட பதிவாளரிடம் புகார் மனு கொடுங்க அவரே போலி பத்திரப்பதிவு நீக்கி உத்தரவு கடிதம் உங்களுக்கு தருவார்.எனக்கு நேர்ந்த அனுபவத்தில் கூறுகிறேன்

  • @ramalingam1262
    @ramalingam1262 Рік тому +1

    எங்க தாத்தா போட்ட. சிவில் கேசு,தாத்தாவும், நடத்திய வக்கீலும் மண்டைய போடடுட் டாங்க, கேசு மட்டும் வாழுகிறது.

  • @thillaicycles2478
    @thillaicycles2478 Рік тому +1

    நிலத்தில் பாதை விடாமல் தடுக்கிறார்கள் ஒரே பாதைதான் உள்ளது அவர் நிலத்தைக் கடந்துதான் செல்ல வேண்டும் இதற்காக அவர் தடை கூறுகிறார் இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் நீதிமன்றம் சென்றால் பல நாட்கள் ஆகும் என்று கூறுகிறார்கள் இதற்கு நான் என்ன தீர்வு வழங்க விளக்கத்தை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்

    • @panjaliprasanth8168
      @panjaliprasanth8168 Рік тому +1

      அண்ணா உங்களுடைய பிரச்சனை சரியாகிவிட்டாதா எனக்கும் இதே பிரச்சினை தான் என்ன செய்வது

    • @freeLEGALadvice_2012
      @freeLEGALadvice_2012  Рік тому

      Whatsapp 9688951361

    • @r.govindarajramasamy5352
      @r.govindarajramasamy5352 Рік тому

      60வருஷம் ஆனபத்திரம் யார் யார் கைக்கே எப்படூ மாஆறியிருக்குனு பாருங்கள்

  • @Kumarsingh-kt5hj
    @Kumarsingh-kt5hj Рік тому

    வணக்கம் சார்
    தாத்தா அவர்கள் அப்பாவுக்கு சொத்தை 18 வருடத்துக்கு முன் தான செட்டில்மன்ட் செய்து குடுத்துள்ளார்.அதில் தாத்தா சொந்தமாக வாங்கியது மற்றொன்று அவர் அப்பா சொத்து. சித்தப்பாவுக்கு தாத்தா சொத்தை எழுதி தரவில்லை. தற்போது சித்தப்பா சொத்து மீது வழக்கு தொடர்வதாக கூறுகிறார். இதனால் சொத்துக்கு பாதிப்பு வருமா சார். (தாத்தா இறந்து 17 வருடங்கள் ஆகின்றன)

  • @ILAYARAJAraja
    @ILAYARAJAraja 22 дні тому

    Permanent injunction suit complete aagha evallo year aagum ayya???

  • @villagevirumandichannel.9546

    Anna vanakkam naan oru table fan 3800 kotuthu vanginen 1 year warranty kotuthan fan vangi 3 month akuthu eppo fan odala..kataiyila poitu fan kotutha ready panni thara matanu solluran so avan mela case poda mudiuma sollunga anna enthikaran ketta adikka varan anna🙏

  • @mohamedmansoorhallajmohame8120

    மனுதாரர் சாகும்வரை

  • @Karvannanmuthu
    @Karvannanmuthu 3 місяці тому

    எத்தனை வருடத்தில் முடியும் கூறவில்லையே???

  • @sonaji9266
    @sonaji9266 Рік тому

    ஐயா நான்‌ register document வைத்து இருக்கிறேன். Opposite party வெண்ணிலை பத்திரம் வைத்து இருக்கிறார். பஞ்சாயத்தில்‌‌ பஞ்சாயத்து தலைவர் எனக்கு வேண்டுமென்றே வீட்டு வரி தர மறுக்கறார். நான் வீட்டு கட்ட அனுமதி வாங்கி‌ வீடு கட்டி முடித்து விட்டேன். இப்போது வரி தர மாட்டாங்க. என்ன செய்வது.

  • @Dharmika999
    @Dharmika999 Рік тому

    Anna permanent injunction original suit vaidhu veetu rasidhu vangalama anna

  • @palanichamyperumal2637
    @palanichamyperumal2637 4 місяці тому

    You tell how many years it takes to get judgment in the civil courts!.... You tell clearly..... We put a case for injection of our land in Mullippadi Village Dindigul during the year 2005 and it still hanging on in the Dindigul District Court. Civil case no. 225/2007!.... Initially it was 205/2005!.....

  • @Mari-qb5gx
    @Mari-qb5gx Рік тому

    என்னோட பாட்டி (அம்மா ஓட அம்மா )சொத்து எனக்கு உரிமை உள்ளதா.எங்க அம்மா கூட பொறந்தவங்க மொத்தம் 8பேரு 2ஆண் 6பெண் நான் குழந்தையாக இருக்கும் போது அம்மா அவங்க அக்கா எல்லாரும் எங்களுக்கு எந்த சொத்தும் வேணாம் சொல்லி எழுதி குடுத்துட்டாங்க..அதுக்கு பதிலா 2மாமா உம் ஆளுக்கு 60,000 தரோம் சொல்லி ஏமாத்திட்டாங்க.....இன்னிக்கு நாங்க ரொம்ப கஷ்ட படுறோம்...அம்மா சார்பாக நான் என்னோட பாட்டி சொத்துல எனக்கு உரிமை இருக்குனு case போடலாமா எனக்கு rights இருக்கா

    • @freeLEGALadvice_2012
      @freeLEGALadvice_2012  Рік тому

      Whatsapp 9688951361

    • @r.govindarajramasamy5352
      @r.govindarajramasamy5352 Рік тому

      கையெழத்து போட்டாச்சு இல்லை அப்புறம் எப்படிங்க

    • @Mari-qb5gx
      @Mari-qb5gx 11 місяців тому

      ​@@r.govindarajramasamy5352athu engaloda poorviga சொத்து oruthanga looda sontha ulaipu illaye enga amma viduthalai kuduthurukkanga...engalukku venum athu....amma padikalanu emmathi vaangitaru

  • @kumaresann6901
    @kumaresann6901 Рік тому +2

    Thank you so much sir... Very useful information.. I need Talk to you sir...

  • @eswarane3855
    @eswarane3855 10 місяців тому

    Some of the Sb judges given more than 10/ NF A given in favour of Respond ed side If any special . provision is having.sub judge s or they are missused their power kindly clarify in this regards by affected petioner

  • @GUBENDRANV-wk9el
    @GUBENDRANV-wk9el 8 місяців тому

    நூதன முறையில் மக்களின் பணத்தை திருடும் நிதி நிருவணங்களையும் மற்ற நிருவணங்களையும் எந்த முறையில் நீதிமன்றத்தை நாடுவது ஐய்யா

    • @karthikkk3136
      @karthikkk3136 2 місяці тому

      @@GUBENDRANV-wk9el நீதியே ( சட்டமே)களவாணி பையனுக்கு சாதமாக இருக்கும் பட்சத்தில்.
      உங்கள் பணத்தை ஒரு ரூபாய் இருந்தாலும் உங்கள் பொறுப்பில் பாதுகாத்துக் கொள்ளவும்.
      சுயநலம் மிக்க மனித மிருகத்தை நம்பாதே.