243. மாவட்டப் பதிவாளர் ரத்து செய்யும் பத்திரங்கள் - தமிழக அரசு அறிவிப்பு

Поділитися
Вставка
  • Опубліковано 17 гру 2024

КОМЕНТАРІ • 331

  • @selvampalanisamy
    @selvampalanisamy  2 роки тому +13

    நாங்கள் வெளியிடுகின்ற வீடியோக்கள் மற்றும் சந்தேகங்களுக்கு அளிக்கின்ற பதில்கள் மூலமாக நீங்கள் பயன் அடைந்திருந்தால் மேலே காணும் THANKS பட்டனை கிளிக் செய்து, நன்கொடை அளித்து, எங்கள் சானல் வளர்ச்சிக்கு உதவலாம். நன்றி!

    • @s.muthupandis.muthupandi6258
      @s.muthupandis.muthupandi6258 2 роки тому +2

      Kandippaga NANKODAI valanguven..

    • @pearl4333
      @pearl4333 2 роки тому +3

      What is the tamil nadu govt order

    • @abdulkatherkather9553
      @abdulkatherkather9553 Рік тому

      வணக்கம் அண்னன் ஏங்க பூர்வீக சொத்து உள்ளது 1958 ஆண்டு ஏனது தாத்த இறந்துவிட்டார் பிறகு அந்த சொத்தை சில பேர் அபகரிக்க இருந்த போது அப்போது மாவட்ட கோர்ட தன்னுடைய வசம் அக்கி கொண்டு பிறகு அந்த சொத்து க்கு வாரிசாக ஏனது தாயரும் மற்றும் ஏனது பெரியம்மா ஆகிய இந்த இருவர் மட்டுமே 1968 ஆண்டு அந்த சொத்தை மேஜர் அனவுடன் இருவருடைய பெயரால் கொடுக்க பட்டது அன்றிலிருந்து ஏனது பெரியம்மா சொத்தை பராமரித்து வந்தாங்க 1978 ஆண்டு ஏனது தாய்க்கு திருமண நடைபெற்றது அன்றிலிருந்தே ஏனது தந்தை ஊர்ரில் தான் வசித்துவருகிறோம் நாங்க பலமுறை சொத்தை பிரித்து கெட்டோம் தருவதாக கூறினார்கள் ஆனால் தரவில்லை காலம் கடந்தன பிறகு 2019 கேட்ட போது தான் தெரியவந்து அவர்கள் 2013 ஆம் ஆண்டு ஏனது தாயரை ஆளைத்து தாண செட்டில்மெண்ட் செய்து இருக்கிறாங்க அதைப்பற்றி கெட்டபோது திரும்ப ஒப்படைக்க இருப்பதாக கூறினார்கள் பிறகு நில அபகரிப்பு பிரிவில் விசாரித்தனர் திரும்ப ஒப்படைக்கிறோம் ஏன்று 3 மாதம் ஏன்று ஏழதி கொடுத்தனர் பிறகு மாவட்ட பத்திரபதிவு துறை மணு செய்துள்ளோம் அங்கு விசாரணை நடத்து வருகின்றன ஆனால் மாவட்ட பதிவாளர் ஏதிர் மணு தாரண ஏனது பெரியம்மா விடம் விசாரிக்கவில்லை நாங்க மொத்தம் 5 பேர் 3 சகோதரி 2 சகோதர்கல் இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஏனது தாய்க்கு மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளன இதை பற்றி பத்திரபதிவு சொன்ன போது அதை ஏற்க முடியாது ஏன்று கூறினார்கள் இப்படிப்பட்ட ஏங்களிம் 2015 ஆண்டிற்கான மருத்துவ சிகிச்சைக்காக ஆவணங்கள் இருக்கின்றன ஆனால் 2010 இருந்தே அரச மருத்துவ மன நல மருத்துவ பிரிவில் சிகிச்சை ஏடுத்து வந்தாங்க 2010/ / 2015 க்கான மன நல ஆவணம் தொலைந்து விட்டன அதை பற்றிய ஆவணம் அரசு மருத்துவமனையி்ல் கேட்ட போது இல்லை என்று கூறுகின்றார்கள் இப்போது நாங்க என்ன செய்யவேண்டியது என்று தெரியவில்லை பதில் அளிக்க வேண்டுகிறேன்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому +2

      @@abdulkatherkather9553தொலைந்துபோன ஆவணங்களை உரிய அரசு அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் விண்ணப்பித்து பெறலாம்.

    • @abdulkatherkather9553
      @abdulkatherkather9553 Рік тому +1

      வணக்கம் அண் தகவல் அறியும் சட்டத்தில் கேட்டதற்கு 5 வருடம் மட்டும்தான் இருக்கிறாங்க வேறென்ன செய்ய வேண்டும்

  • @RajendranR-dm1eb
    @RajendranR-dm1eb Місяць тому +2

    இறப்பு சான்றிதழ் வாரிசு சான்றிதழ் இல்லாமல் பத்திரப்பதிவு செய்தால் சம்பந்தப்ழட்ட நபர்தான் கேட்கமுடியுமா பொது மனிதர் புகார் கொடுக்கலாமா?

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Місяць тому +1

      புகார் அளிக்கலாம்.

  • @karthikeyanra8150
    @karthikeyanra8150 2 роки тому +4

    சிறப்பு ! சிறப்பு ! சிறப்பு ! சிறப்பான மக்கள் சேவை ! நன்றி செல்வம் பழநிச்சாமி ஐயா !

  • @arumugama7412
    @arumugama7412 8 місяців тому +4

    ஐயா நமது தமிழக பத்திரப்பதிவு துறை மோசடி ஆவணங்கள் பதிவு செய்வதை மட்டுமே விரும்புகிறார்கள் அதை யாராவது ஆதாரங்களுடன் கண்டுபிடித்து அந்தத் துறையினில் ஒப்படைத்தால் அந்த மோசடி ஆவணங்களை ரத்து செய்ய தமிழக பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகளுக்கு விருப்பமில்லை என்பதை 77a பிரிவு சட்டம் வந்தது பத்திரப்பதிவு அதிகாரிகளுக்கு மிகவும் எரிச்சலாக உள்ளது என்பதையும்அவர்கள் யாரையாவது வைத்து சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி அவர்களின் பதவிகளையும் அவர்களில் லஞ்ச பணத்தையும் காப்பாற்றிக் கொள்ளவே மிகவும் விருப்பமாக உள்ளனர் இவர்களின் குற்றங்களை அரசு மற்றும் நீதித்துறை எப்படி சமாளிக்க போகின்றனர்

    • @lathab3007
      @lathab3007 4 дні тому

      CORRECT.... இந்தியாவின் குரல்🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏
      தமிழகத்தின் குரல்🎉🎉🎉🎉🎉🎉
      ஜெய் ஹிந்த்.

  • @shanmugamk4036
    @shanmugamk4036 Рік тому +1

    ஐயா பவர் பத்திரம் மூலம் ரிஜிஸ்டர் அலுவலகத்தில் பாகப்பிரிவினை ஆயிரத்து தொள்ளாயிரத்து தோன்றிற்று ஆறாம் ஆண்டு பாகப்பிரிவினை செய்தோம் அது செல்லுமா விளக்கம் தேவை ஐயா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      பவர் பத்திரம் மூலம் பாகப்பிரிவினை செய்வது குறித்து எனக்கு தெரியவில்லை.

  • @munusamyk4701
    @munusamyk4701 2 роки тому +5

    இந்த சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டது சென்னை உயர்நீதி மன்றம்தான்.

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      👍

    • @vincentraj956
      @vincentraj956 2 роки тому +1

      உண்மை .....

    • @venumanivisitme
      @venumanivisitme 6 місяців тому

      This law is came into action because dmk was grabbed land from poor people or innocent people.

  • @VkmMuthu
    @VkmMuthu 3 місяці тому

    Ennaga eetathi vera oruvar name vanthal enna pannaum sir

  • @elangov4315
    @elangov4315 Рік тому +9

    ஐயா udr மூலம் வாங்கிய தவறான பட்டாவை வைத்து பதிவு செய்த பத்திரத்தை ரத்து செய்ய முடியுமா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому +3

      முடியும்.

    • @இரும்புநாகராஜ்
      @இரும்புநாகராஜ் 7 місяців тому +1

      ஐயா நாங்கள் 72 ஆண்டுகளாக ஒரு இடத்தில் குடியிருந்து வருகிறோம் எங்களைப் போல் மேலும் 10 குடும்பங்கள் குடியிருந்து வருகிறார்கள் நாங்கள் 1980 முதல் 1992 வரை அரசாங்கத்துக்கு வரி செலுத்தியுள்ளோம் அதன் பிறகு நகராட்சியில் வரி எங்களிடம் வாங்கவில்லை இந்த நிலையில் அந்த இடம் தனக்கு சொந்தமானது என ஒரு 1959 ஆம் ஆண்டு பதியப்பட்டதாக ஒரு செட்டில்மெண்ட் பாத்திரத்தை காண்பித்து எங்களை காலி செய்யுமாறு கூறுகிறார் அந்தப் பத்திரத்தை நான் ஆராய்ந்து பார்த்த போது யாரோ யாரோ இரண்டு நபர்கள் இவர்களுக்கு செட்டில்மென்ட் பத்திரத்தை எழுதி கொடுத்ததாக கூறப்படுகிறது அந்த இரண்டு யார் என்று தெரியவில்லை மேலும் அந்த இடம் தொடர்பாக நான் தகவல் அறியும் சட்ட மூலமாக அரிய முற்பட்டபோது அந்த இடம் 1892 ஆம் ஆண்டு அரசாங்கத்துக்கு சொந்தமான புறம்போக்கு வகையைச் சார்ந்தது என்று வந்துள்ளது அந்த செட்டில் மட்டும் பாத்திரத்தை ரத்து செய்ய முடியுமா அதற்கான வழி என்ன என தெரியப்படுத்தவும்

  • @suganthisuga6573
    @suganthisuga6573 4 місяці тому

    2006el high court order ana edathirku 2007el pathirapathiuv seithal selluma..

  • @selvarajs2485
    @selvarajs2485 Рік тому +1

    எனது பாக பிரிவினை வழக்கு நிலுவையில் உள்ள போதே அதில் பிரதிவாதிகள் சிலர் அவங்க மற்ற சொத்துகள்யுடன் சேர்த்து மற்றும் ஒரு வழக்கு தொடர்ந்து ஒத்திசைவு தீர்பாணை பெற்று பதிவு செய்து பட்டாவும் மாற்றியுள்ளனர் இதைப் இப்போது ரத்து செய்ய முடியுமா இது நடந்தது 2016,2017,2021 எனது வழக்கு நிலுவையில் தற்போது உள்ளது

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      வழக்கு முடிய வேண்டும்

  • @makendrankumar8628
    @makendrankumar8628 11 місяців тому +1

    உரிைமையியல் நீதிமன்றம் கிரையம் மோசடியாக பெறபட்டது என்ற பின்பும் அதை பதிவு செய வில்லங்கம் செய்ய மருக்கின்றார் பதிவார். என்ன பண்ணுவது.

    • @selvampalanisamy
      @selvampalanisamy  11 місяців тому

      மாவட்டப் பதிவாளரிடம் புகார் அளியுங்கள்

  • @gurusamys8466
    @gurusamys8466 2 роки тому +3

    அருமையான பதிவு

  • @BhaskarraoRaju-cv1ut
    @BhaskarraoRaju-cv1ut 5 місяців тому

    Sir anadeenam sothu vere orutar sale seidal adu cancel panna mudiyuma

  • @kalaiselvanraviravi7817
    @kalaiselvanraviravi7817 Рік тому +1

    ஐயா கடந்த இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பிரிக்கப்பட்ட மனைப்பிரிவில் இரண்டு மனை பிரிவுக்கு இடையில் உள்ள ரோடு பகுதியை விற்று விட்டார்கள் அதை ரத்து செய்ய முடியுமா

  • @devisundar4864
    @devisundar4864 3 місяці тому

    Sir ஓர் லேண்ட் வாங்கினோம் 2023 பதிரிரம் எழுதிய பிறகு தான் தெரிந்தது கே s irugiyya பட்ட maralai அய்யா என்ன பணனும்

  • @KodhandaRaman-io2nz
    @KodhandaRaman-io2nz 6 місяців тому

    Ayya எங்கள் அப்பா தனசெட்டில் ment yezuthe கொடுத்தார் சர்வே நம்பர் மாறியுள்ளது என்ன செய்ய வேண்டும் தெரியப்படுத்தும்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  3 місяці тому

      பிழை திருத்தல் பத்திரம் எழுதி பதிவு செய்ய வேண்டும்

  • @devadhas4502
    @devadhas4502 Рік тому +1

    2000 year poli document made, now can I make complient?

  • @selvaganapathy3405
    @selvaganapathy3405 2 роки тому +3

    நல்ல பதிவு நன்றி இது குறித்த அரசாணை நகல் பதிவிடவேண்டுகிறேன்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      மகிழ்ச்சி. கிடைத்தவுடன் பதிவு செய்கிறேன்

  • @SuryaSurya-ms6qs
    @SuryaSurya-ms6qs Місяць тому +1

    ஐயா இந்த G. O இன்றைய தேதியில் நடைமுறையில் உள்ளதா

  • @madleymelody1263
    @madleymelody1263 Рік тому

    ஐயா அப்பா.அண்ணண் எழுதி கொடுத்தாக சொல்லி 1994ல் பதிவு செய்துள்ளார்கள் சர்வே எண் தவறாக பதிவு செய்துள்ளார்கள் நான் அப்போது.மைனர் சொத்துபத்திரம் நகல் ஒரிஜினல் எங்கள் வசம் இல்லை இப்போது என்ன செய்வது அந்த பத்திரத்தை ரத்து செய்ய முடியுமா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      நீங்கள் மேஜராகி மூன்று வருசம் முடிந்து இருந்தால் ஒன்றும் செய்ய முடியாது.

  • @prakash24
    @prakash24 Рік тому

    ஐயா பாக பிரிவிணை நடந்த பத்திரத்தில் அளவு பிழை உள்ளது பிழைத்திருத்தம் பண்ன மறுக்கிறார்கள் எங்களுக்கு இரு பாகம் உள்ளது இந்த அளவு பிரச்சனையால் என் வீட்டிற்கு செல்ல வழியில்லை பத்திரத்தை ரத்து செய்ய முடியுமா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      ரத்து செய்ய முடியும். சம்பந்தப்பட்ட பாகஸ்தர்கள் அனைவரும் சம்மதித்தால்.

  • @rmpandian961
    @rmpandian961 9 місяців тому

    தறபோதுஇந்தசட்டம் நடைமுறையில் உள்ளதா?

    • @selvampalanisamy
      @selvampalanisamy  9 місяців тому

      நிலுவையில் வைக்கப்பட்டு உள்ளது

  • @antonysamy7219
    @antonysamy7219 6 місяців тому +1

    பேலிபத்திர வழக்கு நீதிமன்றதில் விரைவாக விசாரிக்க முடிக்க வழிகூருங்கள்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  3 місяці тому

      முதல்தர சாட்சியமான ஆவண சாட்சியங்களை அளித்தால் நீதிமன்றங்களில் வழக்கை சீக்கிரமாக முடிக்கலாம்.

  • @navinvelu7230
    @navinvelu7230 Рік тому

    வணக்கம் sir
    நாங்கள் இருவர் சேர்ந்தது ஒரு நிலத்தை வாங்க Agreement போட்டோம் ஆனால் அதில் ஒருவர் மட்டும் எனக்கு சொல்லாமல் பத்திரப்பதிவு செய்துகொண்டார் நான் கொடுத்த பணத்தை கேட்டால் கொடுக்க மறுக்கின்றார் என்ன செய்வது

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      உரிய ஆதாரங்கள் இருந்தால் காவல்துறையில் புகார் அளிக்கலாம்.

  • @kalimuthupandiyan5994
    @kalimuthupandiyan5994 Рік тому +2

    ஐயா போலி அடையாள அட்டையுடன் பதிவு செய்த பத்திரத்தை ரத்து செய்ய முடியுமா தயவு செய்து தகவல் வேண்டுகிறேன்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому +1

      கண்டிப்பாக ரத்து செய்ய முடியும். மாவட்ட பதிவாளரிடம் உரிய ஆவணங்களுடன் புகார் அளியுங்கள்

  • @lakshmanangovindaraj2390
    @lakshmanangovindaraj2390 2 роки тому +4

    தயவுசெய்து உங்கள் தொடர்பு எண்ணை வழங்கவும்

  • @kkjkaliyappan8880
    @kkjkaliyappan8880 6 місяців тому

    வணக்கம் அய்யா ஒரு சொத்து மீது வழக்கு நிலுவையில் இருக்கும் போது அந்த சொத்தை வேற ஒருவர் வாங்கினால் அது சட்ட ப்படிசெல்லுமா சார்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  3 місяці тому

      வழக்கின் தீர்ப்பை பொறுத்து அது மாறும்

  • @vistaprabhuvistaprabhu286
    @vistaprabhuvistaprabhu286 2 роки тому +1

    வணக்கம்
    எனது தாத்தா பெயரில் எக்ரிமெண்ட் போட்டு அதை பதிவு செய்து முழுவதும் பணம்செலுத்தி அன்று முதல் இன்று வரை தொடர்ந்து எங்கள் அணுபவத்தில் உள்ளது 20வருடங்கள் ஆகி விட்டது வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது அதில் 1சர்வேஎண்ணைமட்டும் 3நபர் நான்குமால் வைத்து பத்திரம் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது
    இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் கூறுங்கள்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      நீதிமன்றத்தில் உள்ள ஒரு வழக்கை பற்றி அதன் ஆவணங்களை பார்க்காமல் கருத்து கூறுவது சரியாக இருக்காது.

  • @rajkumarm1231
    @rajkumarm1231 Рік тому +1

    Thanks Sir 🙏

  • @vallinayagam8901
    @vallinayagam8901 2 місяці тому

    சார் பூர்வீக சொத்தில் வழி வாங்க வழி உள்ளதா...

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Місяць тому

      இருக்கிறது. உரிமையுள்ள மற்றவர்கள் சம்மதிக்கும் பட்சத்தில்

  • @pandiraj1944
    @pandiraj1944 2 роки тому +1

    நன்றி

  • @CSC0003
    @CSC0003 Рік тому +2

    செட்டில்மெண்டு ஆவணத்தை ரத்து செய்ய முடியுமா சார் எதாவது வழி இருந்தால் பதில் சார்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому +1

      செட்டில்மெண்டு ஆவணத்தை ரத்து செய்ய முடியும். அதில் நிபந்தனை விதித்து எழுதியிருக்க வேண்டும்.

  • @sudhapalaniyappan4364
    @sudhapalaniyappan4364 2 роки тому +1

    எனது பரம்பரை சொத்தை ஒரு வாரிசை மறைத்து 2012 வருடம்பதிவு செய்யப்பட்ட போலி பத்திரத்தை ரத்து செய்ய முடியுமா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому +1

      முடியும். ua-cam.com/video/wg0qS76xEAc/v-deo.html இந்த வீடியோவை பாருங்கள்

  • @ashanmugamcpashanmugamcp1390
    @ashanmugamcpashanmugamcp1390 Рік тому +1

    ஐயா வணக்கம்! பஞ்சாயத்து க்கு தானம் செய்த ரோடுகள் சென்ட் அளவு தவராக இருந்தால் திருத்த பத்திரம் போடவேண்டுமா ?ரத்து செய்து புதிதாக தானம் செய்யவேண்டுமா?

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому +1

      சாதாரண பிழை திருத்தல் பத்திரம் போட்டால் போதும்.

  • @vadivelkasinadhan6687
    @vadivelkasinadhan6687 Рік тому +1

    ஐயா வணக்கம், பதிவு செய்யாத கிரைய பத்திரம் போலியாக தயாரித்து,எங்கள் நிலங்களை அவர்களுக்கு கொடுக்க நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இதுக்கு எப்படி தீர்வு காணப்படும்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому +1

      ஆவணங்களின் தன்மையை வைத்து.

    • @vadivelkasinadhan6687
      @vadivelkasinadhan6687 Рік тому +1

      உங்களுடைய contact number கிடைக்குமா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому +1

      @@vadivelkasinadhan6687 தங்களது கேள்விகளை தயவு செய்து இங்கேயே கேளுங்கள் . இங்கு நான் தருகின்ற பதில் மற்றவர்களுக்கு பயன் அளிக்கக்கூடும்! எனக்கும் அதுதான் சௌகரியம்.

    • @vadivelkasinadhan6687
      @vadivelkasinadhan6687 Рік тому +1

      Specific performans மற்றும் permanent injunction என்றால் என்ன ? விளக்கமாக கூறுங்கள்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому +1

      @@vadivelkasinadhan6687 வழக்கறிஞரை அணுகுங்கள்

  • @umabalu2022
    @umabalu2022 Рік тому

    Mosadi pathiraththai vaiththu bankil adamana kadan vanginal paththiraththai rathrhu seiyya mudiyuma

  • @hfhdhhdbddbbbd7848
    @hfhdhhdbddbbbd7848 16 днів тому

    எங்க இடம் இரண்டு அறை சென்டுக்கு பட்டா கேட்டா தறமட்டுறங்க. ஒரு கோகடிஸ்வரே எங்க இடத்திற்கவின்டி. ஒரு கட்ச்சி கரார் இடம் பணத்தைக்கொடுத்து இந்த இடத்தை பிடிங்கித்தாந்தல் 10செண்டு இடம் கொடுக்குரேன் என்று டில் பேசி பட்டா வாங்க விடமா செய்ரங்க. இதுக்கு என்ண பன்னலம். எங்க வீட்டில் 2 பென்கள், 2 குழைந்தைகள் மட்டும் தான் இருக்கோம்.

  • @arunaabi2180
    @arunaabi2180 Рік тому +1

    ஐயா. வணக்கம் பாகப்பிரிவினை செய்த எண் போடாமல் யூடியர் பட்டா முலம். 0.02சென்ட்பாதைகிரையம்.மேற்படி பாதை கிரையம் கொடுத்தவருக்கு சொந்தமானதாகும். என்று எழுதப்பட்டது அதில் எனக்கு உரிமை உள்ளதா. நான்கு மால் எல்லை தவறாக போடப்பட்டுள்ளது. இது மோசடி பத்திரத்தின் கீழ் வருமா

  • @appasappas1580
    @appasappas1580 2 роки тому +3

    அய்யா எனது மனு சம்பந்தமாக எடுக்கப்பட்ட நடவடிக்கை தகவல் அளிக்க மா,பதிவாளர்ரிடம் மனு அளித்தேன்,,,, விசாரனையில் இருக்கும் பட்ச்சத்தில்,தகவல் அளிக்க கூடாதுனு.... மத்திய தகவல் அனைய வழக்கில் தீர்ப்பை சுட்டிக்காட்டி தகவல் அளிக்கவில்லை ,,,,வழக்கு எண் தரவில்லை

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому +1

      அவர் சொன்னது தவறு. மேல்முறையீடு செய்யுங்கள்

  • @sakaraivarti
    @sakaraivarti 4 місяці тому +1

    சக்கரவர்த்தி ரண்டாத்திஒண்பதுதில்அப்பா பயண்கள்சேள்அக்கிரிமட்பவர்போட்டோம்மூத்தபயநுக்குபணம்குடக்கவிள்லை

  • @sivanathanm7890
    @sivanathanm7890 Рік тому

    ஒன்றாக விளக்கத்தை புரிந்து கொண்டமைக்கு உங்களுக்கு நன்றி ஐயா

  • @VeerappanVeera-e1x
    @VeerappanVeera-e1x 6 місяців тому

    ஐயா வணக்கம் ஐயா என்னுடைய பூர்விக சொத்து ஐயா அது எங்க பெரிய பாப்பாக்கு வித்திட்டு சேர்த்து ரெஸ்ட் பண்ணிட்டு இருக்காங்க அதுக்கு மதுராந்தகம் கோர்ட்ல மேல் கோர்ட்ல கேஸ் இருக்குது இதை நானு என்னுடைய டிஸ்ட்ரிக்ட் ரீஸ்டார்ட் கொடுத்தா அவங்க பத்திரம் கேன்சல் ஆகுமா கோர்ட்ல வழக்கு இருக்க சொல்ல இது பத்திரம் கேன்சல் ஆகுமா ஐயா அவங்க அதை திரும்பவும் கிரேம் பண்றதுக்கு அவசர அவசரமா வேலை நடந்து இருக்குது

    • @selvampalanisamy
      @selvampalanisamy  3 місяці тому

      வழக்கின் தீர்ப்பை பொறுத்துதான் சொல்ல முடியும்

  • @MdSalman-yg3uj
    @MdSalman-yg3uj 2 роки тому +2

    ஐயா வழக்கு நிலுவையில் இருக்கும்போது போலி பத்திரத்தை ரத்து செய்ய முடியுமா

  • @sarthars4274
    @sarthars4274 7 місяців тому

    Very good sir at.madurai

  • @yuvisekar7145
    @yuvisekar7145 Рік тому +2

    ஐயா வணக்கம் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் மாவட்ட பத்திர பதிவு அலுவலருக்கு மணு அளிக்கலாமா ஐயா🙏🏼

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому +2

      அளிக்கலாம்

    • @yuvisekar7145
      @yuvisekar7145 Рік тому +2

      நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தால் பத்திர பதிவு அலுவலர் நடவடிக்கை எடுக்க அதிகாரம் உண்டா ஐயா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому +1

      @@yuvisekar7145 எனது சானலில் வெளியிடப்பட்டுள்ள 279வது வீடியோவை பாருங்கள்

  • @sakthihotel663
    @sakthihotel663 Рік тому +3

    2005 ல் பதிவு செய்த பத்திரம் போலி யானது என்று ஆதாரங்களுடன் பத்திர துறை ஐஜீ யிடம் புகார் மனு செய்யப்பட்டு தற்போது மாவட்ட பதிவாளரிடம் மாற்றம் செய்யப்பட்டு
    நடவடிக்கையில் உள்ளது. கேட்டதற்கு
    கடிதம் வரும் என்கிறார்கள்.நடவடிக்கை காலம் எவ்வளவு சார்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому +2

      ஒரு மாதத்திற்குள் மாவட்ட பதிவாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @sakaraivarti
    @sakaraivarti 4 місяці тому +1

    சக்கரவர்த்தி பவர்பத்தரத்தில் சாட்ச்சிகையேலுத்துபோட்டா பாகம்மிள்லையசார்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  4 місяці тому

      அப்படி ஏதும் இல்லை

  • @pavithram6868
    @pavithram6868 Рік тому

    Hi Sir , my fathers has ancestral property , it was in my grand father name , my grandfather passed away few years ago , I have two siblings . My father registered sale deed for all properties on my brother name alone without getting consent from myself and my sister. We both also have equal rights in ancestral property. DRO officers have rights to cancel this sale deed ?? Please confirm sir . I will proceed accordingly

  • @sudhapalaniyappan4364
    @sudhapalaniyappan4364 2 роки тому

    எனது கணவனுடைய பரம்பரை சொத்தை பாகப்பிரிவினை செய்யாமல் மூன்றில் ஒரு பங்கு என்று வேறுஒருவருக்கு கிரயம் செய்தால் பத்திரத்தை ரத்து செய்ய முடியுமா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      முடியும்

    • @ananddmdk1012
      @ananddmdk1012 2 роки тому

      தாராளமாக ரத்து செய்யலாம் மேடம்

  • @User-zt8vq
    @User-zt8vq 6 місяців тому

    Dc லேண்ட் கோர்ட் தீர்ப்பு வைத்து ரெஜிஸ்டிரேஷன் பணிக்க முடியுமா

  • @குமரன்-ய4த
    @குமரன்-ய4த Рік тому

    தவறனசக்கு பந்தி விபரம் உள்ள பாத்திரத்தை ரத்து செய்ய முடியுமா?

  • @venkat7830
    @venkat7830 Рік тому

    ஐயா வணக்கம் 29/09/23. அன்று பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தில் என் தாய் அவர்கள் தந்தை சொத்தில் இருந்து விடுதலை பத்திரத்தில் கையெழுத்துய்டர்கள் தற்போது விடுதலைப் புத்திரத்தின் நகல் அவர்கள் அண்ணன்கள் தர முடியாது என்று சொல்கிறார்கள்.நகல் பெறுவதற்கு என்ன🙏

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      பத்திர அலுவலகம் அருகிலுள்ள கம்ப்யூட்டர் செண்டரை அணுகுங்கள்

  • @MRevathi-d4v
    @MRevathi-d4v 3 місяці тому

    ஐயா எங்க மாம்மனர் வீட்டு சொத்தை மாம்மனர் மது அதிகம் கொடுத்து மாம்மனர் இராண்டு மகன் அதில் பெரிய மகன் எல்லம் சொத்தை வங்கிட்டர் அதை என் வீட்டுகார் சொத்தை நான் ரத்து எப்படி எனக்கு சொல்லூகா

  • @sakaraivarti
    @sakaraivarti 2 місяці тому +1

    அப்பா கண்ணையன் மகன்கள் மூன்றுபேற் சேல்அக்கிர்மட் போட்டோம் சக்கரவர்த்தி ஆடிய எனக்குபனம்தரவிள்லை

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 місяці тому

      கேள்வியில் தெளிவில்லை

  • @arunagiri7454
    @arunagiri7454 Рік тому +1

    வணக்கம். எங்களுக்கு சொந்தமான வீட்டை எனது அத்தை போலியான வாரிசு சான்று & பட்டா கொண்டு போலி பத்திரம் பதிவு செய்தனர். பின்பு போலீஸ் புகார் செய்து ரத்து செய்து வீட்டை காலி செய்வதாக ஒப்புக்கொண்டனர் இப்பொது காலி செய்ய மறுக்கின்றனர். அவர்கள் மீது போலி ஆவணம் தயார் செய்ததுக்கு DRO இல் ஏவ்வாறு புகார் செய்வது...

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      முதலில் அந்த போலி பத்திரத்தை ரத்து செய்ய மாவட்ட பதிவாளரிடம் மனு கொடுங்கள்.

    • @arunagiri7454
      @arunagiri7454 Рік тому +1

      அந்த பத்திர பதிவினை ரத்து செய்த்த பின் அதில் இருக்கிற வீட்டினை காலி செய்யவில்லை

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      @@arunagiri7454 மீண்டும் காவல்துறையில் புகார் அளியுங்கள்

    • @tamilan5139
      @tamilan5139 Місяць тому

      Contact number sir

  • @sarthars4274
    @sarthars4274 7 місяців тому

    Good sir. Madurai 7:15

  • @chinnadurai5877
    @chinnadurai5877 Рік тому

    சார் 2004தவறு செய்து படத்திரம் போட்டு வித்துருக்காகள் அதை ரத்து செய்யமுடியமா

  • @saravanag6769
    @saravanag6769 2 роки тому +2

    ஐயா. நான் சரவணா. வைபு வரிய சொத்து அப்படி என்ன அண்ணா. அதை பத்தி தெளிவாக சொல்லுங்க

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      வக்பு வாரிய சொத்து. தனியாக வீடியோ போடுகிறேன்.

  • @kaliappang273
    @kaliappang273 Рік тому +2

    மோசடி பத்திரம் ரத்து செய்யப்பட்டது. அது சம்பந்தமான பட்டா வும் உடன் ரத்து செய்யப்படுமா இது சம்பந்தமான விவரத்தை தயவு செய்து தெரிவிக்கவும்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому +1

      இதில் என்ன சந்தேகம். தானாகவே அந்த பட்டா செல்லாததாகிவிடும்.

  • @arumugama7412
    @arumugama7412 8 місяців тому

    தமிழக பத்திரப்பதிவு துறையினர் மோசடி ஆவணங்கள் முழுவதையும் எந்த சட்டப் பிரிவின் கீழ் ரத்து செய்ய வேண்டும் என்று மோசடி ஆவணம் பதிவு செய்யும் அதிகாரிகளை கேட்டு சட்டம் ஏற்றுங்கள் மோசடி ஆவணங்கள் உற்பத்தி செய்யும் பதிவுத்துறை அதிகாரிகள் மிகவும் நீதி துறையை விட நீதி அரசர்களை விட பலம் வாய்ந்தவர்களாகவும் பணம் பலம் பெற்றவர்களாக விளங்குகின்றன

  • @nareshkumarvnk910
    @nareshkumarvnk910 10 місяців тому

    அய்யா வணக்கம். எனது தந்தை அவரின் மகன்கள் மூவருக்கும் 2013 ஆம் ஆண்டு தான செட்டில்மெண்ட் பத்திரம் எழுதியுள்ளார். நான் மூத்த மகன். அவர் எழுதிய பத்திரத்தில் சுமார் 70 ஆண்டுகள் ஆகிய வீட்டை மட்டும் மூவருக்கும் பொதுவில் மூன்றில் ஒரு பாகம் என்று எழுதினார். இதுநாள் வரை நாங்கள் பாகப்பிரிவினை செய்யவில்லை. ஆனால் 2022 ஆம் ஆண்டு மூன்றாவது மகன் இரண்டாவது மகனுக்கு செட்டில்மெண்ட் எழுதியுள்ளார். அவற்றை இரத்து செய்ய முடியுமா அய்யா.

    • @selvampalanisamy
      @selvampalanisamy  9 місяців тому

      எழுதியவரும் அதனை பெற்றவரும் விரும்பினால் ரத்து செய்யலாம்

  • @VaaramOruKovil9009
    @VaaramOruKovil9009 2 роки тому +2

    அய்யா வணக்கம் ஒரு சொத்தை பவர் ஏஜென்டுக்கு பவர் கொடுத்த பிறகு அந்த சொத்தை சொத்தின் உரிமையாளருக்கு எந்த அறிவிப்புமின்றி அந்த பவர் ஏஜென்ட் அவருடைய மனைவிக்கு விற்றுது போல் கிரைய பத்திரம் எழுதி பதிவு செய்து விட்டார் ஆனால் கிரையம் செய்த பணத்தையும் தறவில்லை இதற்கு என்ன செய்ய வேண்டும்..
    ஆனால் சொத்தின் உரிமையாளருக்கு சொத்தை விற்கும் என்னம் இல்லை

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому +1

      முகவர் என்றாலும், பவர் ஏஜண்ட் என்றாலும் ஒன்றுதான்.

  • @s.sakthi6730
    @s.sakthi6730 2 роки тому +3

    ஐயா‌ வணக்கம்.ஒரு சொத்தில் ‌இருவருக்கு சரி பாகம்.அதில் ஒருவர் மட்டும் நான்குமால் தவறாக பதிவு செய்து உட்பிரிவும் தவறாக செய்து பட்டா செய்து உள்ளார்.இதனால் மற்றொரு பாகக்காரர்க்கு விவசாயம் செய்ய‌ முடியாமல் பாதிக்கிறது.இதை‌ மாவட்ட‌‌ பதிவாளர் அலுவலகத்தில் சரி‌ செய்ய முடியுமா?

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      முதலில் வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்து பட்டாவை ரத்து செய்யுங்கள்

    • @s.sakthi6730
      @s.sakthi6730 2 роки тому +2

      ஐயா நாங்கள் RDO அலுவலகத்தில் வழக்கு போட்டு விசாரணை முடிந்து ஒரு மாதம் ஆகிறது.தீர்ப்புக்காக காத்துக்கொண்டுள்ளோம். இதில் தீர்ப்பு தவறாக வந்தால் மேல் நடவடிக்கையாக நாங்கள் என்ன செய்ய வேண்டும் ஐயா?

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому +1

      @@s.sakthi6730 நீதிமன்றத்துக்குத்தான் செல்ல வேண்டும்

  • @renukapalani9900
    @renukapalani9900 2 роки тому

    En civil case niluvaiyil irukum pothu poli pathirathai mavata pathivalar rathu seiya mudiyama? Or court mulam than rathu seiyanuma? Pls ans

  • @tamilselviscreation8511
    @tamilselviscreation8511 2 роки тому +1

    Very good.

  • @cajayachander
    @cajayachander 2 роки тому +1

    ஐயா வணக்கம், ஒரு தாத்தா நான்கு பேரன்களுக்கு எழுதி வைத்த உயிலை மறைத்து பட்டாவை மட்டும் வைத்து இரு பேரன்கள் பாகப்பிரிவினை செய்துள்ளார்கள் இதை ரத்து செய்ய இயலுமா?

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      அதற்குரிய ஆதாரங்கள் இருந்தால் கண்டிப்பாக ரத்து செய்யலாம்

  • @vincentraj956
    @vincentraj956 2 роки тому +3

    தமிழக அரசு அக்கரைல பண்ணல அண்ணா...
    சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு போட்டதுக்கு அப்பரமா தான் தீர்மானம் போட்டாங்க.
    இல்லனா தலைமை செயலாளர் மீது நடவடிக்கைனு சொன்னாங்க

  • @AvinashRavi
    @AvinashRavi 2 роки тому +1

    ஐயா வணக்கம் பூர்வீக சொத்தில் குடும்ப உறுப்பினர் ஒருவரை மறைத்து பாகப்பிரிவினை செய்திருந்தால் அந்த பத்திரப்பதிவு போலிபத்திரப்பதிவின்கீழ்வருமா?

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      ஆமாம்.

    • @kaleelrahman5524
      @kaleelrahman5524 Рік тому +1

      ஐயா லைப்சர்டிபிகட் போலியாக வாங்கி பதிவுசெய்யப்பட்ட பத்திரத்தையும் மாவட்ட பதிவாளர் ரத்துசெய்யமுடியுமமா ஐயா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому +1

      @@kaleelrahman5524 ரத்து செய்ய முடியும். சந்தேகம் வேண்டாம்.

  • @venkatesank5944
    @venkatesank5944 Рік тому

    ஐயா வணக்கம் , எனது தாத்தாவிற்கு மூன்று மகன்கள். இளைய மகன்கள் இரண்டு பேரும் என் தாத்தா இறப்பதற்கு முன்பே இறந்துவிட்டார்கள்.எனது அப்பா கடைசி.தாத்தா 1998 ல் இறந்துவிட்டார். அனைவருக்கும் இறப்பு மற்றும் வாரிசு சாண்று உள்ளது.தாத்தா 1968 ல் 6.98 ஏக்கர் நிலம் வாங்கி உள்ளார்.எனது மூத்த பெரியப்பாவிற்க 2 மகன் 1 மகள் . எனது பெரியப்பா மற்றும் அவரது இளைய மகனும் சேர்ந்து தலா 2.26 ஏக்கர் நிலத்தை மூத்த மகனுக்கு 1968 பத்திரத்தை அடிப்படையாக செட்டில்மென்ட் செய்துள்ளார்கள். இது தற்சமயம் தான் எங்களுக்கு தெரியவந்தது. எங்கள் சொத்தை மீட்க என்ன செய்ய வேண்டும். தயவு செய்து ஆலோசனை சொல்லவும்.என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறோம்.

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      அந்த செட்டில்மெண்ட் பத்திரம் மோசடி என்றால் உரிய ஆதாரங்களுடன் மாவட்ட பதிவாளரிடம் புகார் அளியுங்கள்.

  • @ar.elangovan568
    @ar.elangovan568 2 роки тому +2

    ஐயா , பாகப்பிரினை பத்திரம் பதிவின் போது அப்பத்திரத்தில் முன் ஆவணங்கள் இல்லாமல் பதியப்பட்டு இருந்தால் மாவட்டப் பதிவாளர் பதிவை ரத்து செய்ய முடியுமா .... பதில் தாருங்கள்

  • @paariwithyou8544
    @paariwithyou8544 2 роки тому +3

    Better அதோட அரசாணைய link பண்ணிடுங்க sir

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      .கிடைத்தவுடன் செய்கிறேன்.

  • @shalmikahot4969
    @shalmikahot4969 2 роки тому

    சார் நான் நிலம் சம்பந்தமாக உங்களிடம் ஒரு சில சந்தேகங்களை கேட்க வேண்டும் தாங்கள் தொலைபேசி எண் பதிவிடுங்கள் சார்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      செல்போன் நம்பரை யாருக்கும் நான் கொடுப்பதில்லை. தங்களது கேள்விகளை தயவு செய்து இங்கேயே கேளுங்கள் . இங்கு நான் தருகின்ற பதில் மற்றவர்களுக்கு பயன் அளிக்கக்கூடும்! எனக்கும் அதுதான் சௌகரியம்.

  • @srinivasanbalakrishnan4950
    @srinivasanbalakrishnan4950 Рік тому

    இதற்கான அரசாணை pdf link வழங்குங்கள் அண்ணா..

  • @s.smuthu9738
    @s.smuthu9738 Рік тому +3

    ஒரு சொத்து மீது வழக்கு நடந்து அதில் ஜெய்த்தவருக்கு தெரியாமல் தோற்றவர்கள் விற்பனை செய்தால் அது போலிப்பத்திறம் தானே அதை எப்படி ரத்து செய்ய வேண்டும் மேலும் அவர்கள் இருவர் மீதும் எந்த மாதிரி வழக்கு நடத்துவது

    • @velusamyc754
      @velusamyc754 Рік тому +1

      எனக்கு இதே பிரச்னை ph ப்ளீஸ்

  • @g.balamurugan3047
    @g.balamurugan3047 2 роки тому +1

    தொலைபேசி எண்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      செல்போன் நம்பரை யாருக்கும் நான் கொடுப்பதில்லை. தங்களது கேள்விகளை தயவு செய்து இங்கேயே கேளுங்கள் . இங்கு நான் தருகின்ற பதில் மற்றவர்களுக்கு பயன் அளிக்கக்கூடும்! எனக்கும் அதுதான் சௌகரியம்.

  • @hoodie6305
    @hoodie6305 2 роки тому +1

    அய்யா வணக்கம் நான் கடந்த 25.03.22 மாவட்ட பதிவாளர் தஞ்சாவூர் அவர்களுக்கு சொத்து பதிவு சம்மந்தமாக RTI செய்தேன் கடந்த 20.07.22 வழக்கு எண் 10244/SCIC 08.08.22 க்குள் தகவல் வழங்க தகவல் ஆணையம் கடிதம் அனுப்பியும் இது நாள் வரை தகவல்கள் தரவில்லை, நினைவூட்டல் கடிதம் தகவல் ஆணையம் அனுப்பினேன் இது சம்பந்தமாக விசாரணை அல்லது கடிதம் ஏதும் தகவல் ஆணையத்திடம் இருந்து வர வில்லை அத்தகவலின் நகல் கிடைக்க ஏதேனும் வழி கூறுங்கள் அய்யா நன்றி!!!!!

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому +1

      தகவல் ஆணையத்திற்கு நினைவூட்டல் மனு அனுப்புங்கள். போன் செய்தும் வழக்கின் நிலை குறித்து அவர்களுக்கு சொல்லலாம்.

    • @rj78756
      @rj78756 2 роки тому +1

      @@selvampalanisamy IEA 74 & 76 may applying above subject

    • @hoodie6305
      @hoodie6305 2 роки тому +1

      @@selvampalanisamy நன்றி அய்யா நினைவூட்டல் கடிதம் 2 மாதங்கள் அனுப்பினேன் தகவல் ஆணைய கடித்தத்துடன் இன்று வரை தகவல்கள் தரவில்லை!

    • @hoodie6305
      @hoodie6305 2 роки тому +1

      @@rj78756 அய்யா விளங்கவில்லை சற்று தெளிவாக கூறவும்!

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому +1

      @@hoodie6305 தகவல் ஆணையத்திற்கு போன் செய்து விபரம் கேளுங்கள்.

  • @RaviBullet-uv8ej
    @RaviBullet-uv8ej Рік тому

    பட்டியல் சமூக மக்களுக்கு அரசு வழங்கிய இலவச வீட்டு மனைப்பட்டா மற்றும் இலவச விவசாய நிலங்களை பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் விலைக்கு வாங்கியிருந்தால் அந்த பத்திரப் பதிவை எந்த வகையில் இரத்து செய்வது ஐயா.

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்க வேண்டும்.

  • @selvarasur2131
    @selvarasur2131 2 роки тому +2

    அப்பா பெயரில் உள்ள சொத்து விடுதலை பத்திரத்திற்கு சகோதரர்கள் சகோகதரிகளிடம் சம்மதித்து சார்பதிவாளர் அலுவலகத்தில் கையெழுத்து வாங்கிய போது அம்மா சொத்துக்கும் ஏமாற்றி உள்ளே நிறைய பத்திர பேப்பர்களில் ஏமாற்றி கையெழுத்து வாங்கிவிட்டார்கள்.
    சகோதரிகளிடம் ஏமாற்றி கையெழுத்து வாங்கிய பத்திரத்தை ரத்து செய்ய முடியுமா.

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      அவர்கள் ஏமாற்றியதை உங்களால் நிரூபிக்க முடிந்தால் ரத்து செய்ய முடியும்.

    • @selvarasur2131
      @selvarasur2131 2 роки тому

      நிருபிக்க வாய்ப்பு இல்லை

  • @govindharajgovindharaj7058
    @govindharajgovindharaj7058 2 роки тому

    பூர்விக சொத்தை தாத்தாக்கு 6 பேர் வாரிசுதரர் 1 ஒருவருக்கு மட்டும் தானா செட்டில்மென்ட் செய்துவிட்டார் வழக்கு நிலுவையில் உள்ளது இது தொடர்பாக புகார் செய்யலமா மாவட்ட பதிவாளர் ரத்து செய்ய முடியுமா? தகவல் தருங்கள் ஐயா

    • @govindharajgovindharaj7058
      @govindharajgovindharaj7058 2 роки тому

      தாத்தா இறந்துவிட்டார்

    • @govindharajgovindharaj7058
      @govindharajgovindharaj7058 2 роки тому

      Ok sir

    • @karpagarajrkjn4197
      @karpagarajrkjn4197 2 роки тому

      பாகப்பிரிவினை சட்டப்படி உங்கள் தாத்தா சம்பாதித்து வாங்கிய சொத்தாக இருந்தால் தான செட்டில்மென்ட் செல்லும் பூர்வீக சொத்தாக இருந்தால் 6 பேருக்கும் சம உரிமை உள்ளது 👍👍

    • @govindharajgovindharaj7058
      @govindharajgovindharaj7058 2 роки тому

      பூர்வீக சொத்து தான் Sir

    • @karpagarajrkjn4197
      @karpagarajrkjn4197 2 роки тому

      @@govindharajgovindharaj7058 பூர்வீக சொத்தில் வாரிசு அனைவருக்கும் உரிமை உண்டு👍👍

  • @kajamydeen3906
    @kajamydeen3906 Рік тому

    பூர்விக சொத்து என் தாத்தா இடம் எனது தாய்க்கு 10 சென்ட்ல் எழுதி தந்து இறந்துவிட்டார்.மீதி 2சென்ட்யை 5ஆக கிரயம் எழுதிவிட்டார் மற்றொருவருக்கு எனது தாய்மாமா எந்த மோசடியில் வரும்.மாவட்டபதிவாளரிடம் மனு கொடுக்கலாமா அண்ணா..

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      பத்திரப்பதிவு மோசடி இது. மாவட்ட பதிவாளரிடம் புகார் கொடுக்கலாம்.

  • @lathab3007
    @lathab3007 4 дні тому

    77A சட்டம் ரத்தாகிவிட்டது😢😢😢😢

  • @sksamy8917
    @sksamy8917 Рік тому

    வணக்கம் Sir, சார் பதிவாளர் போலியாக பதிவு செய்த திருமண பதிவை மாவட்ட பதிவாளர் ரத்து செய்ய முடியுமா? அதற்கு ஏதேனும் அரசாணை அல்லது நீதிமன்ற தீர்ப்பு இருந்தால் பதிவு செய்யவும்....

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      ரத்து செய்யலாம். நீதிமன்ற தீர்ப்புகள் என்னிடம் கைவசம் இல்லை.

  • @mainpurbalajisingh5520
    @mainpurbalajisingh5520 Рік тому

    Sir we had our family property with settlement

  • @pushparajkandaswamy8222
    @pushparajkandaswamy8222 Рік тому

    ஐயா எனது தந்தை 2005 ஆம் ஆண்டுஒரு விற்பனை ஒப்பந்தத்தைபதிவு செய்தார்

  • @shahulhameed-ly8el
    @shahulhameed-ly8el 2 роки тому +1

    ALREADY COURT WAS GIVEN JUDGEMENT , S.R.O. AGAIN REGISTRARTION IF JUDGEMENT IS FORCE OR NOT .

  • @prabakarannaidu.3268
    @prabakarannaidu.3268 Рік тому

    வணக்கம்.
    எங்களது பெரியப்பா பெயரில் உள்ள வீட்டின் ஒருபகுதியை எங்கள் அப்பாவிற்கு பத்திரம் செய்து கொடுத்துவிட்டார். அதில் 3செண்ட் காலியிட அளவுகளை மட்டும் கூட்டு பட்டாவாக செய்து கொடுத்துள்ளார். பிறகு தன் வீட்டை வேறு ஒருவருக்கு விற்றுவிட்டார் வாங்கியவர் அவரது வீடு மற்றும் கூட்டுப்பட்டாவில் உள்ள காலியிட அளவுகளையும் சேர்த்து முழுவதுமாக 2010ல் பத்திரமாக எமது பெரியப்பாவிடம் எழுதி மாற்றி கொண்டார். இப்போது அதில் கட்டிடங்களை கட்டி கொண்டார் அந்த காலி இட உரிமை எங்களுக்கு இல்லையா. எங்களது பத்திரத்தில் காலியிட அளவுகள் குறிப்பிடவில்லை கூட்டுப்பட்டா மட்டுமே உள்ளது.அதில் அளவுகள் உள்ளது. இதை பதிவாளர் ரத்து செய்ய முடியுமா வாங்கியவர் பெருஞ்செல்வந்தர்😢

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      தவறாக பத்திரப்பதிவு செய்யப்பட்டு இருந்தால் கண்டிப்பாக ரத்து செய்ய முடியும்.

  • @sarojajayasubaramaniam312
    @sarojajayasubaramaniam312 2 роки тому

    Sir, Lis pendens transfer of property can be canceled by DR ?... I don't think so... Kindly check on it....

  • @mariyammalmariyammal6354
    @mariyammalmariyammal6354 Рік тому

    ஐயா முறைப்படி தத்தெடுக்காத குழந்தைக்கு வாரிசுஉரிமை உண்டா?

  • @elayaraja2199
    @elayaraja2199 2 роки тому +2

    சொத்து தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும் போது அந்த சொத்தை இன்னொருவருக்கு எதிர் மனுதாரர் விற்று விட்டார் அவ்வாறு பதிவு செய்யப்பட்ட பத்திரத்தை இந்த சட்டத்தின் மூலம் ரத்து செய்ய முடியுமா sir

  • @arulpandian6505
    @arulpandian6505 2 роки тому

    என் தந்தை உயில் எழுதி பதிவு செய்து 25 வருடம் ஆகிறது உயிலில் உள்ள எதையும் நிறைவேற்ற வில்லை என்ன செய்வது என்று தெரியவில்லை பதில் கிடைத்ததால்​ உதவியாக இருக்கும்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      கேள்வியை முழுமையாக கேட்டால் பதில் சொல்ல உதவியாக இருக்கும்.

    • @umababu80
      @umababu80 2 роки тому

      உயிலை நடைமுறைப்படுத்தாமல்
      இருப்பது மிகப்பெரியகுற்றம்

  • @jansirani5817
    @jansirani5817 10 місяців тому

    ஜயா, எங்க தாத்தாவுக்கு 4 மகன்கள், எங்க தாத்தா சில சொத்துக்களை 4 மகன்களுக்கு பொதுவாக அனுபவிக்க எழுதி வைத்து உள்ளார், எங்கள் சித்தப்பா 3 பேரும் அவரது வாரிசுகளும் அவர்களுடைய 3 பங்கு சொத்தை பவர் கொடுத்து விற்க பவர் கொடுத்துள்ளார் கள், ஆனால் பவர் ஏஜண்ட் எங்கள் சொத்தையும் சேர்த்து விற்று விட்டார், இது நடந்து சுமார் 15 வருடங்கள் ஆகிவிட்டது, இப்போது நாங்கள் எங்கள் பங்கை பெற்று தரும் படி சார்பதிவாளருக்கு மனு கொடுத்துளோம், இப்போது சார்பதிவாளர் அந்த பத்திரங்களை கேன்சல் செய்வரா? எங்கள் அப்பா சொத்து எங்களுக்கு கிடைக்குமா?

    • @selvampalanisamy
      @selvampalanisamy  9 місяців тому

      பவர் ஏஜண்ட் செய்த விற்பனை செல்லாது. அந்த பத்திரம் ரத்தாகும். உங்கள் பங்கு உங்களுக்கு கிடைக்கும்

  • @tnvelmurugan1064
    @tnvelmurugan1064 2 роки тому +2

    வணக்கம் அய்யா! செய்யூர் இ பிளாக் சர்வே எண் 219/3 &4 அனாதீன நிலம் 2.72 ஏக்கரை போலி ஆவண எண் 2600/2009 மூலம் விஜய் ராஜா ஹோம்ஸ் போலி பத்திரப்பதிவு செய்து அப்பாவி பொது மக்களுக்கு வீட்டு மனை போட்டு விற்று மகா மோசடி செய்துட்டாங்க 2009 தில் தலைமைச்செயலாளர் இறையன்பு விடம் புகார் கொடுத்து பதிவுதுறை ஐஜி சிவன் அருள் அவர்கள் மூலம் கடந்த பிப்ரவரி செங்கல்பட்டு மாவட்டப்பதிவாளருக்கு சென்று இன்றுவரை தீர்வு இல்லை ஆனால் வாய்மையே வெலும் என்று பீத்திக்கொள்கின்றனர்.

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் இது பற்றிய விளக்கங்களை தகவலாக கேளுங்கள்.

  • @subramaniramesh1188
    @subramaniramesh1188 2 роки тому +1

    சில விஷயங்கள் வந்து சொல்றீங்க இல்லையா அது வந்து அப்படியே டிஸ்ப்ளேல காட்டுங்க சார் தமிழ்நாடு அரசாணை இந்த அரசாணை போட்டிருக்கு இந்த அரசாணை நம்பரும் காசு சொல்றீங்கன்னா அது அப்படி டிஸ்ப்ளேல வரணும் அப்ப ரொம்ப ஈசியா இருக்கும் பார்க்கிறவங்களுக்கு அது வந்து நோட் பண்றதுக்கு ஈசியா இருக்கும் நீங்க வெறுமனே வந்து சொல்லிட்டே போனீங்கன்னா முழு தகவல் வந்து சேர மாட்டேங்குது

  • @madhanraj4040
    @madhanraj4040 2 роки тому

    Enga thathaku 3 pasanga thatha oru land enga appa perula eluthi vachu irukanga but periapa pasanga pangu kekuranga koncham solunga

  • @rj78756
    @rj78756 2 роки тому +2

    ஏற்க்கனவே விற்பனை செய்த இடத்தை பொய் சொல்லி பொய் வாக்குமூலம் அளித்து இரண்டாவது முறையாக அதே இடத்தை விற்பனை கிரைய பதிவு செய்யப்பட்டு உள்ளது வருடம் 1985 இவ்வகையான மோசடி பதிவு ரத்து செய்ய இச்சட்டம் வழிவகை செய்யுமா ?

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому +2

      ரத்து செய்யலாம்

    • @rj78756
      @rj78756 2 роки тому +2

      @@selvampalanisamy thanks for your reply 🙏

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому +1

      @@rj78756 மகிழ்ச்சி

  • @dhinamullaichenal
    @dhinamullaichenal 2 роки тому +1

    என் கணவர் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார் நாங்கள் 2017 ம் ஆண்டு நிலம் வாங்கினோம் அந்த நிலத்தை விற்றவரே வரப்பை மாற்றி பிரச்சினை செய்கிரகள் தீர்வு சொல்லுக ஐயா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      உங்கள் பத்திரத்தில் வரப்பு பற்றி எழுதி இருப்பார்களே? அதை வைத்து தீர்வு காணுங்கள்.

  • @alaguvel3405
    @alaguvel3405 2 роки тому

    அய்யா வணக்கம் என் அம்மாவின் பெயரில் அரசு வீட்டு மனைபெற்று வீடுவைத்துள்ளோம் அந்த வீட்டை என் அம்மாவிடம் கையெழுத்து வாங்கி எனக்கு தெரியாமல் விற்று விட்டார்கள் இதற்கு தீர்வு உண்டா ஐயா

  • @ponvelanacpuram8636
    @ponvelanacpuram8636 2 роки тому +1

    அண்ணா வணக்கம்.வழிகாட்டி மதிப்பு போட்டபின்பு வாங்கிய இடத்திற்கு மதிப்பு இன்னும் மாறவில்லை.அது எப்போது மாறும் அண்ணா..பட்டா,அ பதிவேடு என் பெயரில் வந்துவிட்டது..

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому +1

      சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் விசாரியுங்கள்.

    • @SaravananSaravanan-bz5eo
      @SaravananSaravanan-bz5eo 2 роки тому

      Thanks

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      @@SaravananSaravanan-bz5eo மகிழ்ச்சி

  • @Periyasamy-m5g
    @Periyasamy-m5g 3 місяці тому

    one year
    Two year
    பதிவுகளை தயவு செய்து போடவேண்டாம்

  • @ramurthygoshala3378
    @ramurthygoshala3378 2 роки тому

    அய்யா,
    என்னுடைய வீட்டு மனையை கடந்த 10.08.2001ஆம் ஆண்டு போலியான பொது அதிகார பத்திரம் தயார் செய்து மேற்கூறிய வீட்டு மனையை மூன்றாக பிரித்து மூன்று நபர்களூக்கு முறையே 14.08.2001, 10.09.2001 மற்றும் 08.02.2006
    ஆகிய தேதிகளில் விற்றுவிட்டார். இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் எங்கு இருக்கிறார் கள்,எப்படி இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.அவர்கள் பத்திரத்தில் இருக்கும் முகவரியில் இருவர்அங்கு இல்லை
    இந்த சூழ்நிலையில் நான் 03.10.22 மாவட்ட பத்திர பதிவாரிடம் கொடுத்துள்ள என் புகார் மனு மீதான விசாரணை எப்படி செல்லும் என்பதை தயவு கூர்ந்து கூறுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்
    ‌தங்கள் போன் எண் தெரிந்தால் தங்களை தொடர்பு கொள்கிறேன்.
    நன்றி , வணக்கம்.

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому +1

      அதில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அழைப்பாணை அனுப்புவார்கள். அவர்கள் வரவில்லை என்றால் இருக்கும் ஆவணங்களை வைத்து தீர்ப்பு கூறுவார்கள்

    • @ramurthygoshala3378
      @ramurthygoshala3378 2 роки тому

      @@selvampalanisamy மிக்க நன்றி அய்யா. உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்.உங்கள் பணிக்கு உறுதுணையாக இருக்க விரும்புகிறேன்.தங்களை எப்படி தொடர்பு கொள்வது.....
      .

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      @@ramurthygoshala3378 மகிழ்ச்சி. இப்போது தொடர்பில் உள்ளது போல் எப்போதும் இருக்கலாம்.

    • @ramurthygoshala3378
      @ramurthygoshala3378 Рік тому +1

      அய்யா வணக்கம்.
      இந்த பிரச்சினையில் எதிராளி கள் கால வரை சட்டத்தை ( LAW OF LIMITATIONS ) பயன்படுத்தி நீதிமன்றம் செல்ல இயலுமா என்பதை தயவு கூர்ந்து தெரிவிக்கவும்.
      நன்றி, வணக்கம்.

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      @@ramurthygoshala3378 செல்ல முடியாது.