VAO மீது நடவடிக்கை எடுக்க அரசு அமைத்துள்ள குழுவிற்கு மனு கொடுப்பது எப்படி?

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • Join this channel to get access to the perks:
    / @legalsteptamil
    VAO மீது நடவடிக்கை எடுக்க அரசு அமைத்துள்ள குழுவிற்கு மனு கொடுப்பது எப்படி?
    drive.google.c...
    drive.google.c...
    உங்கள் சட்டம் சார்ந்த குறைகளுக்கு தொடர்பு கொள்ளவும்
    WHATSAPP :9444081967 - LEGALSTEP
    எங்களது சேனலில் பகிரப்படும் கருத்துக்கள் அனைத்தும் பொதுநலன் சார்ந்து வெளியிடப்படுகிறது, இதில் ஏதேனும் தவறுகள், குறைபாடுகள் இருப்பின் அதனை தனிப்பட்ட முறையில் சரிபார்த்துக்கொள்ள வேண்டும்
    இதனால் உங்களுக்கு ஏற்படும் இழப்பீடுகளுக்கு நாங்கள் பொறுப்பாகமாட்டோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

КОМЕНТАРІ • 74

  • @user-jm8fy6vp4w
    @user-jm8fy6vp4w 3 місяці тому +39

    Sub register அநியாயம் பண்றனுக sir. Vao revenue depqrtment la 15 days la போட்டுடறானுக sir.. But லஞ்சம் அதிகமாக புழங்கும் இடம் சார் பதிவாளர் ஒரு கிரையத்திற்கு 2000 முதல் 5000 வரை. Revenue lam சும்மா sir எல்லாம் ஆன்லைன். Registration document writter brokers

    • @taj3090
      @taj3090 3 місяці тому +1

      Correct

    • @nakkeerannakeeran8432
      @nakkeerannakeeran8432 3 місяці тому +5

      அங்கு அதிக தவறு என்று விஏஓ தவறுகள் நியாயப் படுத்துவது தவறு

    • @GSD84
      @GSD84 3 місяці тому +3

      தருமபுரி மாவட்டம் மேற்கு சார் பதிவாளர் இவ்வாறு நடந்து கொள்கிறார்.

    • @user-md2kp1nv4f
      @user-md2kp1nv4f 3 місяці тому +4

      உண்மை உண்மை

  • @rvmramasamy9403
    @rvmramasamy9403 Місяць тому +2

    ஐயா வணக்கம் உங்கள்பதிவு மிக தெளிவாக எளிதாக உள்ளது.தக்க சமையத்தில் பதிவிட்டு மக்களுக்கு பெரிய உதவிசெய்துள்ளீர்கள்.மிக்க நன்றி.

  • @somasundaram7442
    @somasundaram7442 3 місяці тому +4

    நன்றிங்கய்யா மிக பயனுல்ல தகவல் தந்தீங்க

  • @varaiamman
    @varaiamman 3 місяці тому +1

    எங்கள் கிராமத்தில் பயிர் காப்பீடு சமயத்தில் மற்றும் இருப்பர் மற்ற நாட்களில் எங்க இருக்கிங்க என்று கெட்டால் நம் இடம் நமக்கு இல்லை நான் நேரடியாக அவர்களால் பதிக்கப்பட்ட நபர் நல்ல தகவல் தந்தைமைக்கு நன்றி கடவுளை

  • @srimathibuilders-us1hf
    @srimathibuilders-us1hf 3 місяці тому +3

    Thanks sir. Land family settlement registration Easy. But patta transfer hard work. TUTICORIN Ottapidaram VAO Foxed one amount with patta transfer and land tax payment. Example: Land tax pay 100. Rupees But VAO Say pay 2000.

  • @savarirajrathinamani4611
    @savarirajrathinamani4611 3 місяці тому +1

    தகவலுக்கு மிக்க நன்றி அய்யா.

  • @user-fb4nf9kr6q
    @user-fb4nf9kr6q 3 місяці тому +3

    Good jobs ❤❤❤ valuable information sir Thanks
    Madurai Aravind

  • @dhiraviyamkanniappan2223
    @dhiraviyamkanniappan2223 3 місяці тому +3

    நான் நேரில் சென்று கிராம நிர்வாக அதிகாரியிடம் கொரோனா தொற்று இறப்பு உதவி தொகை பற்றி கேட்டதற்கு என் முகத்தை கூட பார்க்காமல், எழுந்து குடிதண்ணீர் ஊற்றி கொண்டு போய் தாலுகா அலுவலகத்தில் விசாரிக்க வேண்டும் என்று கூறிகிறார்.

  • @sureshkumar-qz1pq
    @sureshkumar-qz1pq 3 місяці тому +2

    Wonderful information sir & Thank u.

  • @sethuramand4045
    @sethuramand4045 3 місяці тому +2

    Good message sir Thank you sir

  • @ramalingamr7171
    @ramalingamr7171 3 місяці тому +3

    தங்கள் வழி காட்டுதல் நல்லது. ஆனால் மனுவை பெற்று கொண்டு அவருடைய வேலை என்னவோ அதை செய்யாமல் RI, DT, office வரைக்கும் நானே பார்த்து கொள்கிறேன். மொத்த செலவு அனைவரிடமும் கேட்டு சொல்லுவாத சொல்லு காலம் கடத்துகிறார். என்ன செய்யல்லாம்.

  • @srimathibuilders-us1hf
    @srimathibuilders-us1hf 3 місяці тому +6

    TUTICORIN Ottapidaram Savarimangalam VAO Fixed amount for patta transfer amount 20000/- including Zonal DT.

  • @rahmatharsad4029
    @rahmatharsad4029 Місяць тому +3

    Vao office ல cctv camera உள்ளேயும் வெளியேயும் பொருத்துவது நலம்

    • @SruthiKala-j2y
      @SruthiKala-j2y 22 дні тому +1

      No use....pakathila இருக்கிற tea கடைல காச குடுக்க சொல்வாங்க 😂😂😂

    • @rahmatharsad4029
      @rahmatharsad4029 8 днів тому

      Vao office தலையாரியை follow பண்ணினால் எல்லாம் தெரிந்து விடும்.ஒவ்வொரு அலுவலகத்திலும் thalaiyaari. oversear போன்ற அலுவலர்களை கண்காணிக்க வேண்டும்.மேலும் இவர்களுக்கு transfer ஒவ்வொரு 3 வருடங்களுக்கும் வேறொரு மாவட்டத்துக்கு கொடுக்க வேண்டும்.

  • @rajeshdheenan9913
    @rajeshdheenan9913 3 місяці тому +2

    Thank you Sir

  • @venkadeshr305
    @venkadeshr305 2 місяці тому +3

    இப்ப ஒருத்தர் இடம் பத்திரம் போட்டு அனுபவ பாத்திரம்12வருசமா இருக்கு ஆனால் அடங்கல்ல வேற ஆள் பேருல திருத்தி விட்டுறுக்காக ஆன்லைன்ல வேற ஆள் பேர் வருவது இதை சரி செய்வது எப்படி

    • @muruganamg442
      @muruganamg442 8 днів тому

      same problem sir

    • @venkadeshr305
      @venkadeshr305 8 днів тому

      @@muruganamg442 ம் சரிபன்னுவது எப்படி தகவல் தரவும்

  • @rkoyyamani1351
    @rkoyyamani1351 3 місяці тому +3

    உங்கள் பதிவுகள் அருமைஅருமைசார்

  • @mohanakrishnan3313
    @mohanakrishnan3313 20 днів тому

    Thanks for informision. 🙏👍🌹

  • @user-gd7td2oy6v
    @user-gd7td2oy6v 2 місяці тому +1

    ஐயா வணக்கம் பட்டா மாற்ற முடிவில்லை எனக்கு கொடுத்த இறப்பு சான்றிதழ் சரியாக உள்ளது ஆனால் அலுவலகத்தில் உள்ள இறப்பு சான்றிதழ் மாதம் மட்டும் தவறாக‌ உள்ளது ஆனால் என்னிடம் இறப்பு சான்றிதழ் நகல் மட்டும் உள்ளது ஆனால் என்னிடம் உயில் உள்ளது மற்றும் 21 வருடம் நாங்கள் பயிர் ஏற்றுகிறோம் இதற்கு என்ன வழி‌??? பதில் காத்திருக்கிறேன் 👏👃🙏🤚‌ இறப்பு சான்றிதழ் திருத்த முடியுமா

  • @Periyasamy-m5g
    @Periyasamy-m5g 10 днів тому

    சார்
    RT யில எந்த அதிகாரிகள் பணி புரிவார்கள்
    கமிட்டி நாம் கொடுத்த மனுவிற்கு பரிந்துரை
    செய்யுமா?
    மேலும் தமிழக முதல்வர் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள்
    விசாரணை செய்து
    ஏற்கப்பட்டது என்று
    எனக்கு தகவல் கிடைத்தது அதன் படிமனு செய்து ஒரு வருடம் மேலாகியும்
    சரியான தீர்வு இல்லை
    ஏற்பு நகலை அதிகாரிகள் ஏற்க
    மறுக்கிறார்கள்
    . சார்
    நான் என்ன செய்ய
    வேண்டும்

  • @AlagarsamyA-bu7wv
    @AlagarsamyA-bu7wv 3 місяці тому +2

    அய்யா
    காலை வணக்கம்
    தங்களுடையை மொபைல் என்னை தெரிவிக்கவும்.
    தாசில்தார் அவர்கள் மீது புகார் தெரிவித்து RDO அவர்கள் சுமார் இரண்டு ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்கவில்லை. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிவிக்கவும்

    • @rameshb6399
      @rameshb6399 3 місяці тому +1

      உயர்நீதிமன்றத்தை அணுகவும்

  • @pandiarajanr8006
    @pandiarajanr8006 3 місяці тому +1

    இரண்டாம் மேல் முறையீட்டு விசாரனை ஆணையத்தின் முன்பு சென்னையில் நடக்குமா? அல்லது எந்த அலுவலகத்தில் நடக்கும் ?

  • @user-gm8bq3zk9y
    @user-gm8bq3zk9y Місяць тому +1

    கரெக்ட் sir 💯👍

  • @user-md2kp1nv4f
    @user-md2kp1nv4f 3 місяці тому +4

    உங்க துறையில் ஊழல் சொல்லுங்க please

  • @thiruvengadamdinakarababu2791
    @thiruvengadamdinakarababu2791 Місяць тому +2

    Retaired v.a.o மீது நடவடிக்கை எடுக்க மூடியுமா

  • @NagarajNagaraj-qe8mv
    @NagarajNagaraj-qe8mv 17 днів тому +1

    👌👌👌👌

  • @MJMJ-mr8xz
    @MJMJ-mr8xz 2 місяці тому +2

    Sir why RTS rules not in Tamil Nadu?

  • @parasuramacademy3860
    @parasuramacademy3860 2 місяці тому +1

    Rti போட சப் ரிஜிஸ்டர் அலுவலகம் சார்ந்த விளக்கம் வேண்டும்

  • @rajeshdheenan9913
    @rajeshdheenan9913 3 місяці тому +1

    Sir, is there any disciplinary action for lower/district court judges?
    If a case failed in district court and success in high court.
    For this kind of case what action need to take judges.
    Please provide this kind of videos.

    • @rameshb6399
      @rameshb6399 3 місяці тому +1

      Send your complaint to the registrar( district judiciary), madras high court

    • @rajeshdheenan9913
      @rajeshdheenan9913 3 місяці тому

      @@rameshb6399 Thanks Sir. 🙏

  • @hussainbasha7365
    @hussainbasha7365 3 місяці тому +7

    ,ஐயா ,
    இந்த பதிவு மிக அருமையோ,அருமை நன்றி
    ஆனால் பயப்படவேபடாத VAO இதற்க்கு துனை போகும்,தாசில்தார், (2. HQ. DT & பொ , த , அ(RTI)
    மாவட்ட ஆட்சியரிடம் , GDP ல் நேரடி மனு
    RDO,DRO விடம் மனு அனைத்து மனுக்களும்
    மீன்டும் தாசில்தார் 😂
    முடிவு எப்படி ஏற்படும்

  • @tkumartkumar1174
    @tkumartkumar1174 3 місяці тому

    Good 💯👌👍🌹🙏

  • @user-gd7td2oy6v
    @user-gd7td2oy6v 21 день тому

    ஐயா வணக்கம் பதிவு செய்து இது வரை பதில் வரவில்லை எதிர்பார்க்கிறேன் பதில் 👃🙏👏🤚

  • @kkjkaliyappan8880
    @kkjkaliyappan8880 2 місяці тому

    வணக்கம் அய்யா நல்ல விஷயம் சொல்றீங்க சில சந்தேகங்கள் உள்ளன அதனால் உங்கள் ஃபோன் நம்பர் தேவை நீங்கள் தர முடியுமா

  • @mounicasri2774
    @mounicasri2774 3 місяці тому +1

    நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் VAO நினைத்தால்........

    • @rameshb6399
      @rameshb6399 3 місяці тому

      VAO ஒன்றும் செய்ய முடியாது

  • @santhidevan3944
    @santhidevan3944 12 днів тому

    எனதுபெயர்விஎஸ் தேவன் திருவண்ணாமலைமாவட்டம் வெம்பாக்கம்வட்டம்தென்கழனிகிராமம்எனதுவயது64 எனதுகிராம அலுவலர்எனதுஒப்புகைசீட்டுடன்கூடியபதிவுஅஞ்ஞலைபெறமறுத்துஅஞ்ஞல்துறைஎம்மிடமேதிருப்பிஒப்படைத்ததை மாவட்ட ஆட்சியருக்குபதிவுஅஞ்ஞல்அனுப்பியதைஅவரும்வட்டாட்சியருக்குமேல்முறையிடுசெய்யவும்என எனக்குதகவல்அனுப்ப நானும்அவ்வாறுஅனுப்பிமாதங்களஜந்துஆகிறதுபதில்ஏதும்இன்றுவரையில்இல்லைஇதிலஜமாபந்தியில்மனுவேறுஅளித்தேன்

  • @Magarasimaheswaran
    @Magarasimaheswaran 3 місяці тому +1

    ❤❤❤

  • @PrabhakaranA-yr3zq
    @PrabhakaranA-yr3zq 4 дні тому

    ஐயாவணக்கம்நான்பூர்வீகசொத்துதாய்பத்திரம்இலைசமீபத்தில்கூட்டுபட்டாவாகவழங்கிஅரசுகரட்பில்மாற்றவேண்டிஒருசான்றிதழ்பட்டாவில்நாங்கள்வீடுகள்அமைந்துள்ளதுஎனசான்றுதரநேரில்பலமுறைகேட்டும்வழங்கமறுத்துவிட்டார்தயவுசெய்துஎன்னசெய்யவேண்டும்

  • @user-bz4qb2tp7y
    @user-bz4qb2tp7y 16 днів тому

    எங்க சொத்து 3 சென்ட் எங்கள் எங்கள் கையெழுத்து இல்லாமல் தூக்கிட்ட

  • @sathishsparrow2155
    @sathishsparrow2155 2 місяці тому

    எங்கள் கிராம அலுவலர் வாரம் இரண்டு நாள் தான் வரார் என்ன பன்றது

  • @user-wz7wi1cl1m
    @user-wz7wi1cl1m Місяць тому

    Sir uka number konjam solluga sir

  • @Kavin32013
    @Kavin32013 3 місяці тому +2

    உங்கசெல்தேவை

  • @Ananthan-sc1vy
    @Ananthan-sc1vy 3 місяці тому

    Panchayati Raj serial

  • @KumarKumar-ic5fe
    @KumarKumar-ic5fe 3 місяці тому +1

    லஞ்சம்‌வாங்காதவரையும் வாங்க வைக்கும் தொழில் கிராம நிர்வாக அலுவலர் பதவி.அதற்கு அவர் என்ன செய்வார்

  • @dhasanbharathi8704
    @dhasanbharathi8704 27 днів тому +1

    நீ ஒரு கேஷுக்கு எவ்வளவு அநியாயமா வாங்கவ😂😂

  • @ALAGIYAMANAVALANALAGIYAMANAVAL
    @ALAGIYAMANAVALANALAGIYAMANAVAL 3 місяці тому +2

    அந்தக் குழுவுக்கு மனு போட்டு ஒரு நடவடிக்கையும் இல்லை

    • @DaviddavidDaviddavid-ly3pv
      @DaviddavidDaviddavid-ly3pv 3 місяці тому

      மாண்புமிகு முதல்வர் சென்னை.9.அவர்களுக்கு புகார் செய்துபதில்இல்லைஎன்றால் தகவல்உரிமைசட்டத்தின்கீழ்கேட்டுஅந்தபதில்திருப்திஇல்லைஎனில்வழக்குதொடரலாம்

    • @mathivannandurairaj6194
      @mathivannandurairaj6194 3 місяці тому

      அந்த குழு ஒன்று நம் புகாரை காட்டி vaoவிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு மௌனமாகிவிடலாம்

  • @winofking
    @winofking 2 місяці тому

    எதுவுமேபுரியல

  • @gurusaran541
    @gurusaran541 3 місяці тому +2

    Thank you sir

  • @gnanasekar9073
    @gnanasekar9073 3 місяці тому

    ❤❤❤

  • @srimathibuilders-us1hf
    @srimathibuilders-us1hf 3 місяці тому +1

    Thanks sir. Land family settlement registration Easy. But patta transfer hard work. TUTICORIN Ottapidaram VAO Foxed one amount with patta transfer and land tax payment. Example: Land tax pay 100. Rupees But VAO Say pay 2000.

    • @rameshb6399
      @rameshb6399 3 місяці тому

      சரியான சட்ட வழிமுறைகளை பின்பற்றினால் அதிகாரிகளை பணி செய்ய வைத்து எளிதில் பட்டா பெற முடியும்

  • @SaravananR-qq7hz
    @SaravananR-qq7hz 3 місяці тому +1

    Thank you sir