Selvam Palanisamy
Selvam Palanisamy
  • 349
  • 3 846 650
348. பதிவுச்சட்டம் புதிய சட்டப்பிரிவுகள் 77-A & 77-B ரத்து சம்பந்தமான கேள்விகள், பதில்கள்
பதிவுச்சட்டம் புதிய சட்டப்பிரிவுகள் 77-A & 77-B ரத்து சம்பந்தமான கேள்விகள், பதில்கள்
Переглядів: 1 272

Відео

347. முதலில் தமிழ்நாடு அரசாணையை பாராட்டிய சென்னை உயர்நீதிமன்றம், பிறகு ரத்து செய்தது ஏன் தெரியுமா?
Переглядів 4,2 тис.День тому
முதலில் தமிழ்நாடு அரசாணையை பாராட்டிய சென்னை உயர்நீதிமன்றம், பிறகு ரத்து செய்தது ஏன் தெரியுமா? www.puthiyathalaimurai.com/tamilnadu/power-to-cancel-bogus-deed-registrations-high-court-praises-govt புதியதலைமுறை -18.02.2023 ua-cam.com/video/acOxrgZH37w/v-deo.html தினத்தந்தி- 18.02.2023
346. போலி மற்றும் மோசடி பத்திரம் ரத்து - தமிழ்நாடு கொண்டு வந்த அரசாணை செல்லாது! இனி என்ன நடக்கும்?
Переглядів 3,6 тис.День тому
போலி மற்றும் மோசடி பத்திரம் ரத்து - தமிழ்நாடு கொண்டு வந்த அரசாணை செல்லாது! இனி என்ன நடக்கும்? பதிவுத்துறைத்தலைவரின் 25.03.2022 சுற்றறிக்கை drive.google.com/file/d/1Ze-SmnbBFpdOEKWSAV1QCHvviZlfSYUl/view?usp=sharing
345. போலி பத்திரப்பதிவு & மோசடி பத்திரப்பதிவு மீது நடவடிக்கை எடுக்க, இனி என்ன செய்ய வேண்டும்?
Переглядів 9 тис.День тому
போலி பத்திரப்பதிவு & மோசடி பத்திரப்பதிவு மீது நடவடிக்கை எடுக்க, இனி என்ன செய்ய வேண்டும்? பதிவுத்துறைத்தலைவரின் சுற்றறிக்கை டவுன்லோடு செய்ய drive.google.com/file/d/1Ze-SmnbBFpdOEKWSAV1QCHvviZlfSYUl/view?usp=sharing
344. போலி பத்திரப்பதிவு. மாவட்டப்பதிவாளர்கள் ரத்து செய்ய முடியாது - உயர்நீதிமன்றம் உத்தரவு
Переглядів 1,9 тис.14 днів тому
போலி பத்திரப்பதிவு. மாவட்டப்பதிவாளர்கள் ரத்து செய்ய முடியாது - உயர்நீதிமன்றம் உத்தரவு
343. வாரிசு சான்றிதழ் வாங்குவதற்கு தேவையான சுய உறுதிமொழிச் சான்றிதழ் எப்படி எழுத வேண்டும்?
Переглядів 59814 днів тому
வாரிசு சான்றிதழ் வாங்குவதற்கு தேவையான சுய உறுதிமொழிச் சான்றிதழ் எப்படி எழுத வேண்டும்?
342. விருதுநகர் மாவட்டத்தில் லஞ்சம் வாங்கிய ஊராட்சிமன்ற தலைவரை கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறை!
Переглядів 50914 днів тому
அனைத்து விசயங்களிலும் வீடியோக்கள் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது
341. பென்சன்தாரர்களுக்கு ஓர் நற்செய்தி! வாழ்நாள் சான்றிதழ் வாங்க இனி எங்கும் அலைய வேண்டியதே இல்லை!
Переглядів 36514 днів тому
பென்சன்தாரர்களுக்கு ஓர் நற்செய்தி! வாழ்நாள் சான்றிதழ் வாங்க இனி எங்கும் அலைய வேண்டியதே இல்லை!
340. ஏமாறாம, சொத்து வாங்க இந்த ஐந்து காரியங்களை மட்டும் செய்தா போதும் - காவல்துறை அறிவிப்பு
Переглядів 1,2 тис.21 день тому
ஏமாறாம, சொத்து வாங்க இந்த ஐந்து காரியங்களை மட்டும் செய்தா போதும் - காவல்துறை அறிவிப்பு
339. பெண்களுக்கான இலவச சட்ட சேவை - தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் துவக்கம்!
Переглядів 451Місяць тому
பெண்களுக்கான இலவச சட்ட சேவை - தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் துவக்கம்! மாவட்ட சமூக நல அலுவலர்களின் முகவரிக்கான லின்க் : www.tnsocialwelfare.tn.gov.in/en/contact-us/social-welfare-officer பத்திரிக்கை செய்திக்கான லின்க்: www.dinakaran.com/tamilnadustatecommission_women_freelegalservicecentre/
338. வீடுகள், கடைகளுக்கு மின் இணைப்பு பெற கட்டிடப்பணி நிறைவுச் சான்றிதழ் பெற, இனி தேவையில்லை.
Переглядів 619Місяць тому
வீடுகள், கடைகளுக்கு மின் இணைப்பு பெற கட்டிடப்பணி நிறைவுச் சான்றிதழ் பெற, இனி தேவையில்லை. www.tangedco.org/static/tangedco/assets/files/linkpdf/Form1LT.pdf
337. நத்தம் மனைகள், நிலங்களை சார்பதிவாளர்கள் பதிவு செய்ய மறுக்கக்கூடாது! Registration I.G. Warning
Переглядів 853Місяць тому
நத்தம் மனைகள், நிலங்களை சார்பதிவாளர்கள் பதிவு செய்ய மறுக்கக்கூடாது! பதிவுத்துறைத்தலைவர் எச்சரிக்கை. பத்திரிக்கைச் செய்திக்கான லின்க்: www.dinamalar.com/news/tamil-nadu-news/-no-refusal-to-register-land-title-deeds-sir ig-orders-to-registrars /3655751
336. அனைவருக்கும் இலவச மருத்துவ காப்பீடு! About Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana
Переглядів 24 тис.Місяць тому
அனைவருக்கும் மத்திய அரசின் இலவச மருத்துவ காப்பீடு! இணையதள லின்க்: abha.abdm.gov.in/abha/v3/
335. காவல் ஆணையம் உங்களை அன்புடன் அழைக்கிறது, ஆலோசணை கேட்கிறது.
Переглядів 1,2 тис.8 місяців тому
காவல் ஆணையம் உங்களை அன்புடன் அழைக்கிறது, ஆலோசணை கேட்கிறது. தலைவர், 5வது காவல் ஆணையம், காவல் பயிற்சி கல்லூரி வளாகம், அசோக் நகர், சென்னை - 600 083 இமெயில் : fifthpolicecommission@gmail.com cms.tn.gov.in/sites/default/files/press_release/pr231123_2333.pdf
334. மோசடி பத்திரம் & போலி பத்திரம்- பதிவுத்துறை தலைவரிடம் நேரில் நீங்கள் புகார் அளிக்கலாம்.
Переглядів 6 тис.8 місяців тому
மோசடி பத்திரம் & போலி பத்திரம் - பதிவுத்துறை தலைவரிடம் நேரில் நீங்கள் புகார் அளிக்கலாம்.
333. UDR பட்டா, சிட்டா, அ.பதிவேடு, பைமாஷ் ஆவணங்கள், FMB வரைபடம், கிராம வரைபடம் எங்கு கிடைக்கும்?
Переглядів 6 тис.10 місяців тому
333. UDR பட்டா, சிட்டா, அ.பதிவேடு, பைமாஷ் ஆவணங்கள், FMB வரைபடம், கிராம வரைபடம் எங்கு கிடைக்கும்?
332. பிறப்பு, இறப்பை பதிவு செய்யாதவர்களின் கவனத்திற்கு ... தமிழக அரசு புதிய அரசாணை வெளியீடு!
Переглядів 6 тис.11 місяців тому
332. பிறப்பு, இறப்பை பதிவு செய்யாதவர்களின் கவனத்திற்கு ... தமிழக அரசு புதிய அரசாணை வெளியீடு!
331. மோசடி பத்திரங்களை ரத்து செய்ய, மாவட்டப் பதிவாளர் எடுக்கும் சட்டப்படியான நடவடிக்கைகள்
Переглядів 13 тис.11 місяців тому
331. மோசடி பத்திரங்களை ரத்து செய்ய, மாவட்டப் பதிவாளர் எடுக்கும் சட்டப்படியான நடவடிக்கைகள்
330. திங்கள்கிழமை - குறை தீர் கூட்ட மனு - குறித்த தகவல்களை ஆர்.டி.ஐ. சட்டத்தின்கீழ் பெறமுடியும்!
Переглядів 2,1 тис.11 місяців тому
330. திங்கள்கிழமை - குறை தீர் கூட்ட மனு - குறித்த தகவல்களை ஆர்.டி.ஐ. சட்டத்தின்கீழ் பெறமுடியும்!
329. கள்ளிக்குடி வெள்ளாகுளம் கிராமத்தில், DTCP அப்ரூவல் தேவையில்லை. வீடு கட்ட உடனடி வரைபட அனுமதி!
Переглядів 89111 місяців тому
329. கள்ளிக்குடி வெள்ளாகுளம் கிராமத்தில், DTCP அப்ரூவல் தேவையில்லை. வீடு கட்ட உடனடி வரைபட அனுமதி!
328. தெரிந்தே மோசடி பத்திரத்தை பதிவு செய்த சார்பதிவாளரை காப்பாற்றும் விருதுநகர் மாவட்டப்பதிவாளர்
Переглядів 3,3 тис.11 місяців тому
328. தெரிந்தே மோசடி பத்திரத்தை பதிவு செய்த சார்பதிவாளரை காப்பாற்றும் விருதுநகர் மாவட்டப்பதிவாளர்
327. கட்டிடங்களை மறைத்து மனைகளாக பத்திரப்பதிவு செய்யும் சார்பதிவாளர் மீது நடவடிக்கை - சுற்றறிக்கை
Переглядів 1,6 тис.Рік тому
327. கட்டிடங்களை மறைத்து மனைகளாக பத்திரப்பதிவு செய்யும் சார்பதிவாளர் மீது நடவடிக்கை - சுற்றறிக்கை
326. தகவல் ஆணைய இணையதள தீர்ப்புகள் டவுன்லோடு ஆகவேண்டுமா? இனிமேல் இப்படிச் செய்யுங்கள்.
Переглядів 3,2 тис.Рік тому
326. தகவல் ஆணைய இணையதள தீர்ப்புகள் டவுன்லோடு ஆகவேண்டுமா? இனிமேல் இப்படிச் செய்யுங்கள்.
325. மனித உரிமைகள் உத்தரவை எதிர்த்து, அரசு வழக்கு தாக்கல் செய்ய முடியுமா? உயர்நீதிமன்ற தீர்ப்பு
Переглядів 2,6 тис.Рік тому
325. மனித உரிமைகள் உத்தரவை எதிர்த்து, அரசு வழக்கு தாக்கல் செய்ய முடியுமா? உயர்நீதிமன்ற தீர்ப்பு
324.சேலம், விருத்தாச்சலம், புதுக்கோட்டை சுற்று வட்டார மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!.
Переглядів 1,3 тис.Рік тому
324.சேலம், விருத்தாச்சலம், புதுக்கோட்டை சுற்று வட்டார மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!.
323. கடலூர் மாநகராட்சி மேயரின் உதவியாளர் கைகளுக்கு காப்பு அணிவித்த லஞ்ச ஒழிப்புத்துறை. இது ஆரம்பம்!
Переглядів 798Рік тому
323. கடலூர் மாநகராட்சி மேயரின் உதவியாளர் கைகளுக்கு காப்பு அணிவித்த லஞ்ச ஒழிப்புத்துறை. இது ஆரம்பம்!
322. மோசடி பத்திரம், ஆள்மாறாட்டம், போலி ஆவணங்கள் பற்றி போலீஸ் ஸ்டேஷன்ல நீங்க புகார் கொடுக்காதீங்க!
Переглядів 9 тис.Рік тому
322. மோசடி பத்திரம், ஆள்மாறாட்டம், போலி ஆவணங்கள் பற்றி போலீஸ் ஸ்டேஷன்ல நீங்க புகார் கொடுக்காதீங்க!
321. லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் மற்றும் உதவியாளர் கைது. உண்மையில் நடந்தது என்ன?
Переглядів 2,2 тис.Рік тому
321. லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் மற்றும் உதவியாளர் கைது. உண்மையில் நடந்தது என்ன?
320. தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 18(1)ஐப் பற்றி அதிகமான தகவல்கள்.About RTI Sec.18(1)
Переглядів 7 тис.Рік тому
320. தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 18(1)ஐப் பற்றி அதிகமான தகவல்கள்.About RTI Sec.18(1)
319. செட்டில்மெண்ட் பத்திரத்தை இனிமே இப்படி எழுதி பதிவு செய்ங்க - சார்பதிவாளருக்கு சுற்றறிக்கை
Переглядів 25 тис.Рік тому
319. செட்டில்மெண்ட் பத்திரத்தை இனிமே இப்படி எழுதி பதிவு செய்ங்க - சார்பதிவாளருக்கு சுற்றறிக்கை

КОМЕНТАРІ

  • @Hi5lands
    @Hi5lands 45 хвилин тому

    Unga number kedaikuma

  • @kavikavi1262
    @kavikavi1262 2 години тому

    நா complaintu குடுத்து 5 நாள் ஆகுது

  • @arockiarajjaspa6227
    @arockiarajjaspa6227 2 години тому

    கடையோ வீடோ காலி செய்யும்போது கொடுத்த அப்வான்சை பெறுவதற்கு சிரமமாக உள்ளது ஆகவே குடியிருப்போர் நலசங்கம் ஆரம்பிக்கலாம் என என்னுகிறேன் அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் பணம் எவ்வளவு செலவாகும் எப்படி பதிவு செய்வது ?

  • @PRamuPRamu-lf7qi
    @PRamuPRamu-lf7qi 3 години тому

    இந்த 77ஏ மற்றும் 77பி சட்டம் உரிய வழிகாட்டு நெறிமுறைகளுடன் மீண்டும் அமலுக்கு வர அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும்.பொதுமக்களை நீதிமன்றங்களுக்கு ஆண்டுக் கணக்கில் அலைய விடுதல் முறையன்று.அப்படி நீதிமன்றங்கள் தான் விசாரிக்க வேண்டும் என்றால் குறைந்த பட்சம் ஒரு வழக்கு இரண்டு ஆண்டுகளில் முடிவுக்கு கொண்டு வர இலக்கு நிர்ணயம் செய்ய வேண்டும்.இல்லையெனில் வழக்கு தொடுத்தவன் இறந்த பின்னரும் அவன் பேரன் காலத்தில் கூட வழக்குமுடியாது.நீதிபதிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் இதனை ஏன் கருத்தில் கொள்ளாமல் இருக்கிறார்கள்.ரியல் எஸ்டேட் முதலாளிகளுக்கும் மோசடி செய்பவர்களுக்கும் சாதகமாகவேசெயல்படு கிறார்களோ என ஐயம் உள்ளது.

  • @vijayakumaripk3721
    @vijayakumaripk3721 4 години тому

    I hope that Tamilnadu Government will go for appeal in this case and Registration department has to issue clarificatory orders based on the orders of High Court so as clear the minds of poor public.

  • @user-fo8pk2zg8n
    @user-fo8pk2zg8n 4 години тому

    ஈ சேவை மையங்களில் உடனே பெறலாம்

  • @user-fo8pk2zg8n
    @user-fo8pk2zg8n 4 години тому

    Google பண்ணிப் பாருங்க தமிழ்நாட்டில் மட்டும் 146க்கும் மேல் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் உள்ளன.abha hospitals tamilnadu என்று தேடுங்கள்

  • @suvetham604
    @suvetham604 5 годин тому

    மனு அப்படி எழுதுவதுங்க ஐயா இந்த பிரச்சனைக்கு

  • @Keerthi-ix9gl
    @Keerthi-ix9gl 5 годин тому

    Super thanks

  • @arulmanigandan6620
    @arulmanigandan6620 5 годин тому

    🌄🌄🌄🌄🌄🌄🌄🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sgscreations7868
    @sgscreations7868 5 годин тому

    Enga appa 2003 la non conditional settlement eludhikoduthutu 1 year ku aprm regiister office la cancel pannitaru adhu selluma

    • @AK_Thala62
      @AK_Thala62 Годину тому

      Athu ungalukku eppo theriyum

  • @user-dv4iu5ix6z
    @user-dv4iu5ix6z 7 годин тому

    ஐயா போலி ஆவணம் தயாரித்த எழுத்தர் மற்றும் சார்பதிவாளர் மற்றும் ஆவணதார்கள் சாட்சிகள் மீதும் மாவட்ட பதிவாளர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவு பிறப்பித்தும் ஏன் மேல் நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள் அதற்கு விளக்கம் தேவை ஐயா

  • @balasubramanianbharathiyar2868
    @balasubramanianbharathiyar2868 7 годин тому

    வணக்கம் தாங்கள் குறிப்பிட்டுள்ள பிரிவு 68/2ன்கீழ் மாவட்ட பதிவாளர் அவர்களால் கடந்த செப்டம்பர் மாதத்தில் போடப்பட்ட உத்தரவு தற்போது செல்லுமா?செல்லாதா? விளக்கம் தேவை. நன்றி

  • @balasubramanianbharathiyar2868
    @balasubramanianbharathiyar2868 7 годин тому

    Thanks

  • @Keerthi-ix9gl
    @Keerthi-ix9gl 7 годин тому

    தமிழ் நாடு அரசு 77a 77b சுப்ரீம் கோர்ட் செல்லுமா

  • @RajaSuruthi-no2mn
    @RajaSuruthi-no2mn 8 годин тому

    செட்டில்மெண்ட் பத்திரம் எனக்கு என் தாயார் எழுதி வைத்துள்ளார் அதை ரத்து செய்துவிட்டார் அதை எப்படி ரத்து செய்ய முடியும்

    • @sgscreations7868
      @sgscreations7868 5 годин тому

      Endha year

    • @AK_Thala62
      @AK_Thala62 2 години тому

      Sir, உடனே ஒரு நல்ல advocate paathu high court la writ petition file pannunga

    • @sgscreations7868
      @sgscreations7868 2 години тому

      Sir same problem dhan enakum avanga cancel pannadhu selladhula​@@AK_Thala62

    • @sgscreations7868
      @sgscreations7868 2 години тому

      ​@@AK_Thala62writ petition pota evalo nall agum judgement varadhuku sir

    • @AK_Thala62
      @AK_Thala62 Годину тому

      ​@@sgscreations7868minimum 4 to 5 months

  • @NB-iv4sk
    @NB-iv4sk 8 годин тому

    போலி பத்தரம் தான் பதிவுச் செய்யபட்டுள்ளது என்று தகவல் பெரும் உரிமை கொண்டு நிருபணம் செய்ய முடியும்மா

  • @user-dk1pp6ku3g
    @user-dk1pp6ku3g 9 годин тому

    வணக்கம் தங்களது உரையாடல் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி

  • @venkateswaran2371
    @venkateswaran2371 9 годин тому

    As per view u said the law was processed in 4 ways, cabinet of tamilnadu, panel experts, governor, president.then the law was implemented now they squashed, highly idiotic.

  • @venkateswaran2371
    @venkateswaran2371 9 годин тому

    As per view u said the law was processed in 4 ways, cabinet of tamilnadu, panel experts, governor, president.then the law was implemented now they squashed, highly idiotic.

  • @muniappanmuniappan8316
    @muniappanmuniappan8316 9 годин тому

    பதிவு பெறாத உயில் மூலம் பாத்தியம் என்று பொய் சொல்லி செட்டில்மென்ட் ஆவணம் எழுதி பதியுராங்க இது போலியா இல்லைனயா?

  • @mathanr1886
    @mathanr1886 14 годин тому

    உங்கள் சமூக சேவையால் கண்டிப்பா எல்லோருக்கும் பலனும் விழிப்புணர்வும் உண்டு சட்ட விழிப்புணர்வு இல்லாம தவிப்பவர்களுக்கு நீங்கள் உதவும் வகையிலும் போராட நம்பிக்கை குடுக்கும் வகையிலும் உங்கள் வீடியோ உள்ளது 👍🙏🙏👏

  • @selvampalanisamy
    @selvampalanisamy 17 годин тому

    நாங்கள் வெளியிடுகின்ற வீடியோக்கள் மற்றும் சந்தேகங்களுக்கு அளிக்கின்ற பதில்கள் மூலமாக நீங்கள் பயன் அடைந்திருந்தால் மேலே காணும் THANKS பட்டனை கிளிக் செய்து, நன்கொடை அளித்து, எங்கள் சானல் வளர்ச்சிக்கு உதவலாம். நன்றி!

  • @harisubash5514
    @harisubash5514 18 годин тому

    Power agent ஒரு சொத்தை விற்ற பிறகு அந்த சொத்தை உரிமை கொண்டாட பவர் எழுதிக் கொடுத்தவருக்கு உரிமை உண்டா

  • @suganthisuga6573
    @suganthisuga6573 19 годин тому

    2006el high court order ana edathirku 2007el pathirapathiuv seithal selluma..

  • @antonyirwinraj4469
    @antonyirwinraj4469 20 годин тому

    1.The DVAC; Chennai; has suspended the Sub-Registrar (Bhagavathi Chandran of Kovilpatti Thoothukudi Dist;) for having approved the sale deed registration illegally without verifying the site,even though a concrete building existed on the site.He gave a certificate of inspection that the land was vacant, & belongs to Gov't; Poromboke Cemetery land. 2.The said Sub-Registrar colluded with Thittankulam Panchayat president, M.Ponraj & registered the land in favour of Ponraj's brother Palanisamy on 24th June-2014. 3.The DVAC said the IG of Registration(Lands & other Properties)had mandated the sub-registrar to verify the previous original documents,patta & other revenue records etc; to ascertain the rights of the seller. But the said Sub-Registrar failed to verify, instead approved the registration.In this case it is clearly evident that a criminal conspiracy was detected as the said Sub-Registrar also colluded with the agent on bribes. Therefore, he was suspended on 16-08-2023 after ten years.(In this regard,the news published in the Hindu date: 17-08-2023; may be referred to) 4.A similar case was detected after nine years of criminal conspiracy, as the same was done in collusion without the knowledge of the owner & the owner's son came to know belatedly after 9 years. 5.For Such cheating & execution of invalid registrations, what would be the punishment to the Sub-Registrar & to the cheaters.?!?

  • @gnanasubramani4616
    @gnanasubramani4616 День тому

    Pension vanghubsvargaluku kidaikumaa insurance card

  • @empandian8727
    @empandian8727 День тому

    தாத்தா தன் சுய சம்பாத்திய சொத்தை தன்னுடைய இரு மகன்களுக்கு உயில் எழுதி உள்ளார். தாத்தா இறந்துவிட்டார் ஒரு மகனும் இறந்துவிட்டார். அந்த ஒரு மகன் என்னுடைய அப்பா ஆவார். பாகப்பிரிவினையின் போது அந்த சொத்தில் ஒரு பகுதி எனது பெரியப்பா விற்கும் இரண்டாம் பகுதி எனக்கு என் தங்கை மற்றும் என் தம்பி பெயரில் பத்திரம் பதிவு செய்யப்பட்டது. பின் என் தங்கை எனக்கும் என் தம்பிக்கும் விடுதலை பத்திரம் சொத்து பங்கு வேண்டாம் என்று விடுதலை பத்திரம் கொடுத்து விட்டார். தற்போது என் தங்கை குழந்தைகள் இருவர் எங்களுக்கு பங்கு உண்டு என்று உரிமை கோருகின்றனர். பங்கு தேவையில்லை என்று விடுதலை பத்திரம் என் தங்கை பத்திரம் கொடுத்துள்ளார். என் தங்கை குழந்தைகள் அதில் உரிமை கோர முடியுமா . விளக்கம் தாருங்கள் சார்.

  • @gubendrane7172
    @gubendrane7172 День тому

    18(1), 19(3) தனித்தனியாக ஒரே நேரத்தில் மனு அனுப்பலாமா தல்லுபடியாகுமா

  • @marimuthumari5639
    @marimuthumari5639 День тому

    இதனோடமாதிரி படிவம்

  • @MuruganMurugan-xn8we
    @MuruganMurugan-xn8we День тому

    Ungalathu. Cell number. Ventom

  • @MuruganMurugan-xn8we
    @MuruganMurugan-xn8we День тому

    Advaich. Arrogant. Godungal. Thang you

  • @muthupugal6945
    @muthupugal6945 День тому

    நான்கு சகோதரர்கள் பாக் சொத்தினை அவர்களில் ஒருவருக்கு கொடுக்காமல் வெளியே விற்பனை செய்வதை தடுக்க முடியுமா

  • @Vanasekaran
    @Vanasekaran День тому

    Iya patta Chita online moolam parkka mudiya villai eathanal

  • @sathishs1233
    @sathishs1233 День тому

    சரியான தகவல் தெரிவித்தீர் ஐயா நன்றி & நன்று

  • @empandian8727
    @empandian8727 День тому

    தாத்தா சுய சம்பாத்திய சொத்தில் அவரது மகனும் இறந்துவிட்டார். அப்போது பேரன் பேத்திக்கு அந்த சொத்து கிடைக்கும். ஆனால் பேத்தியானவள் தன்னுடன் பிறந்தவர்க்கு அதாவது பேரனுக்கு விடுதலை பத்திரம் கொடுத்துவிட்டார். இப்போது பேத்திக்கு பிறந்த குழந்தைகள் தங்களுக்கு பங்கு உண்டு என்று உரிமை கோருகின்றனர். அவர்களுக்கு உரிமை உண்டா விளக்கம் தாருங்கள் சார் தயவுசெய்து

  • @venuvenu3190
    @venuvenu3190 2 дні тому

    ஐயா எங்க எங்க தாத்தா சொத்து 1960-ல் இருந்து தாத்தா பெயரில் பத்தரம் இரண்டு ஏக்கர் 50 சென்ட் எங்கள் தாத்தா பெயரில் பத்திரம் உள்ளது ஆனால் எங்கள் வசம் இருக்கும் நிலம் ஏக்கம் நிலம் இரண்டு ஏக்கர் 9 சென்ட் மட்டும் தான் எங்கள் வசம் உள்ளது ஆனால் இது எங்களுக்கு தெரியவில்லை மீதி 41 சென்ட் எந்தப் பக்கத்தில் உள்ளது என்று தெரியவில்லை எனவே பக்கத்து நிலத்தில் 1960-ல் இருந்து கூட்டு பட்டாவாக இருக் கிறது எனவே நிலத்தை அளக்கும் போது கூட்டில் உள்ள நிலத்தை சேர்த்து அழைக்கலாம் என்று கேட்டால் அவர்கள் ஒத்து வரவில்லை எனவே எனது குடும்ப சூழ்நிலை காரணமாக நான் இருக்கும் இரண்டு ஏக்கர் 9 சென்ட் மட்டும் மற்றொருவருக்கு விற்பனை செய்து விட்டே ன் மீதி 41 சென்ட்டு :க்கு நான் என்ன செய்ய வேண்டும் ஐயா எங்கள் தாத்தா இறந்த பிறகு எங்கள் பெயரில் பக்கத்து நிலத்தில் இதுவரைக்கும் கூட்டுகபட்டாவாக வந்து கொண்டுள்ளது இதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்

    • @selvampalanisamy
      @selvampalanisamy День тому

      நீதிமன்றம்தான் செல்ல வேண்டும்

  • @reeyaramya0608
    @reeyaramya0608 2 дні тому

    ஒரு வழக்கில் முடிவு பெற எத்தனை நாட்கள் ஆகும்.. அந்த நபர் நிரபராதியாக இருந்தால் அவர் எப்போது விடுதலை செய்யப்படுவார்

    • @selvampalanisamy
      @selvampalanisamy День тому

      இது நீதிமன்றம் எடுக்கின்ற முடிவு.

  • @PremAnand-o3z
    @PremAnand-o3z 2 дні тому

    சார் எங்கள் பஞ்சாயத்தில் பல முறை கேட்டாலும் வீட்டு தீர்வை தரவில்லை அது சம்பந்தமான தகவல்களை எப்படி RTI மில் தெரிந்து கொள்ளவது

    • @selvampalanisamy
      @selvampalanisamy День тому

      உங்கள் வீட்டு முகவரியை குறிப்பிட்டு அதற்குரிய தீர்வை ரசீது நகலை வழங்க கோருங்கள்

  • @mercyrobert8397
    @mercyrobert8397 3 дні тому

    thanks sir contact number pls

    • @selvampalanisamy
      @selvampalanisamy День тому

      செல்போன் நம்பரை யாருக்கும் நான் கொடுப்பதில்லை. தங்களது கேள்விகளை தயவு செய்து இங்கேயே கேளுங்கள் . இங்கு நான் தருகின்ற பதில் மற்றவர்களுக்கு பயன் அளிக்கக்கூடும்! எனக்கும் அதுதான் சௌகரியம்.

  • @Sivakumar-2000
    @Sivakumar-2000 3 дні тому

    Iyya nan oru sangam arabika ullen iyya cal me ple iyyane

  • @VarthuiSakkara
    @VarthuiSakkara 3 дні тому

    பவர் பத்திரத்தில்வாரிஸ்கள்மூவறும்சாச்சிகெய்யேலுத்துபோட்டாமீட்டேடுக்கமுடியும்மாசார்

    • @selvampalanisamy
      @selvampalanisamy День тому

      பவர் பத்திரத்தில் வாரிசுகள் சாட்சிகளாக கையெழுத்து போடுவது தவறு

  • @user-fq6hs9oe4f
    @user-fq6hs9oe4f 3 дні тому

    ஒருவர்நிலத்தை வாய்வழி ஒப்பந்தம் செய்து வருடா வருடம் அதற்கான பணம் காப்பீட்டுத் பணம்அணைத்தும் நில உரிமையாளருக்கு கொடுத்து பின்பு இருபத்தெட்டு வருடம் அனுபவித்தால் எனக்கு எந்த விதமான சலுகையும் தராமலும் சந்தையிலிருந்து அதிகமாக மூன்றுமாதம் கால அளவில் விற்று அதில் பாதி பணம் பெற்றுள்ளார் இந்த நிலையில் மூன்றுமாத காலம் கடந்துவிட்டன இதில் என்ன பாதிப்பு வரும் இதை சரி செய்ய சட்டத்தில் இடம் உள்ளதா பதில்

    • @selvampalanisamy
      @selvampalanisamy День тому

      பணம் கொடுத்ததற்கான ஆதாரம் இருந்தால் நீதிமன்றத்தை அணுகலாம்.

  • @nagarajank1124
    @nagarajank1124 3 дні тому

    பதினைந்து வருடம் தொடர்ந்து ஒரு கட்சிக்கு ஓட்டு போட்டால் அந்த கட்சியின் கஜானா பணம் முழுவதும் ஓட்டு போட்ட மக்களுக்கா.

  • @kanenaveen8302
    @kanenaveen8302 3 дні тому

    என் அம்மா அவர்களின் பூர்வீக சொத்தை அவர்களின் அண்ணன் யாருக்கும் தெரியாமல் அவர் பெயருக்கு மாற்றிக்கொண்டார்.இதற்கு என்ன வழக்கு போடலாம். தாவா வழக்கு போடலாமா .

    • @selvampalanisamy
      @selvampalanisamy День тому

      மோசடி வழக்கு

    • @kanenaveen8302
      @kanenaveen8302 День тому

      @@selvampalanisamy தாவா வழக்கு போடலாமா

    • @kanenaveen8302
      @kanenaveen8302 День тому

      @@selvampalanisamy இதற்கு எவ்வளவு செலவாகும் சார்

    • @kanenaveen8302
      @kanenaveen8302 День тому

      @@selvampalanisamy நன்றி சார் 🙏

    • @selvampalanisamy
      @selvampalanisamy День тому

      @@kanenaveen8302 வழக்கறிஞரை அணுகுங்கள்

  • @sekart2198
    @sekart2198 3 дні тому

    80ஆண்டுகள் எங்கள் பூர்வீக சொத்தை அனுபவித்து வருகிறோம் ஆர்டிஓ வேர ஒரு வருக்கு பட்டா கொடுத்து விட்டார் நாங்க கோர்ட் போய் வுள்ளோம் எங்களுக்கு நியாயம் கிடைக்குமா

    • @selvampalanisamy
      @selvampalanisamy День тому

      கலெக்டரிடம் போயிருக்கலாமே! கண்டிப்பாக உங்களுக்கு நியாயம் கிடைக்கும்

  • @SundarRAJAN-st7ht
    @SundarRAJAN-st7ht 3 дні тому

    SIR I have the ratio card NPHH -NC now iam not in that stage. Can i get AB PM JAY card?

  • @GodisgiftRaja
    @GodisgiftRaja 4 дні тому

    Ayya enakku pathra pathivula 15000 lancham vangunaga en appa namela ullathai en namela matha Ippo Maru padium na oru edam pathram Pathivu panna poren marpadium avaru Lancham ketparu na eppati avungala puduchu kudukkurathu sollungaiyyaaa

  • @GodisgiftRaja
    @GodisgiftRaja 4 дні тому

    Valthukkal ayya

  • @sajithabanu7466
    @sajithabanu7466 4 дні тому

    Sir document yen paarla erukku husband name maari erukku any probleum varumaa