Sir VAO Office bookla name change aahiduchu.A registerla appavin initial A ku bathil s nu maariduchu athuku yeppady chenge pannurathu vali irundha konjam shollunga
எங்கள் ஊரில் 1.23ஏக்கர் நிலம் ஏரி குட்டையாக கடந்த 30 வருடங்களாக இருந்து வருகிறது, அரசாங்கத்தால் 100நாள் திட்டம் மூலம் தூர் வார பட்டுள்ளது ஆனால், இதன் மீது பத்திர பதிவு செய்து ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி நடக்கிறது, இதற்கு ஒரு வழி காட்டுங்கள்,
ஒரு சொத்தினை அனுபவம் செய்வது என்பதற்கான ஆங்கிலச் சொல் enjoyment. நீங்கள் அதை experience என்று மேலோட்டமாகச் சொல்கிறீர்கள். உங்களது விளக்கத்தில் உங்களுக்கே தெளிவில்லை என்பதையே இது காட்டுகிறது.
ஐயா.வணக்கம்,எனது தந்தை 1995ம் ஆண்டு மாமாவிடம் வீடு,தோட்டம், குளியல்அறை,கழிவறை,சுற்றுச்சுவருடன் கிரையம் செய்தார்.இன்றுவரை அனுபவம் செய்து வருகிறோம்.ஆனால்தற்போது FMPல் முன்பக்க அளவு சரியாக வும் பின்பக்கம் 5அடி மற்றொரு மாமாவீட்டின் அளவுடன் சேர்ந்துள்ளது.பின்பக்கம்உள்ள 5அடியில் தான் நாங்க பயன்படுத்தும் கழிவறை,குளியலறை, தோட்டம் சுற்றுச்சுவர் உள்ளது.2021ல் மற்றொரு மாமா நீதிமன்றத்தில் பின்பக்கம் உள்ள 5அடியை FMP படி தனக்கு சொந்தம் என வழக்கு தொடர்ந்தார்.வழக்கு நிலுவையில் உள்ளது.மேலும் 2 மாமாவுமே சகோதரர்கள். இருவருக்கும் பூர்வீக சொத்து. தனது பாகத்தை மாமா என் தந்தைக்கு 1995ல் கிரையம் செய்தார்.2021 ல் மற்றொரு மாமா வழக்கு தொடந்தார்.அனுபவம் செல்லுமா.
எங்கள் பூர்விக சொத்து ஆனால் 1960 முதல் 1980 வரை என் தந்தை பெயரில் உள்ளது ஆனால் UDR 1983 UDRல்வேறு ஒரு பெயரில் வருவாய்துறை மாற்றி உள்ளார்கள் அதை பயன்படுததி மேற்படி யார் அந்த நிலத்தை அனுபவம்செய்து வருகிறார் வருவாய் துறையால் வழங்கப்பட்டஎந்த ஒரு . இல்லாத நபருக்கு ஏன் யூDR ல் பெயர் மாற்றம் செய்ப்பட்டது அனுபவம் என்பது வருவாய் துறையால் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது தானே சார் நான் ஒரு சாமனியர் எனக்கு ஒன்றும் விபரம் தெரியவில்லை ஐயா எனக்கு விளக்கம் தேவை
என் அம்மா பிறந்து முஸ்லிம்.வளர்ந்து , மணமுடித்து வாழ்ந்தது இந்துவாக,மறைந்தும் அவர் ஆசைபடி அவர் முறைபடி ஊரீல் அடக்கம் பண்ணோம் . ஆனால் எல்லாம் சர்டிபிகேட் இந்து பெயரில் உள்ளது அம்மாக்கு. ஒரு இடம் முஸ்லிம் பெயரில் வாங்கி வைத்துள்ளார்.அதை எவ்வாறு எங்கள் பெயரில் மாற்றம் செய்யவது.
ஐயா என் அப்பாவிற்கு பூர்விகா சொத்து உள்ளது ரொம்ப நாளா என் பெரிப்பவிடம் அளந்து கேட்டுட்டும் இடம் இல்லை, எல்லா இடமும் விற்று விட்டார் என்றார் பின்பு இடத்தை நான் கண்டு பிடித்துவிட்டேன், UDR, patta, pathiram, patta ரசீது, என் அப்பா பெயரில் உள்ளது, பின்பு கேட்டால் இடத்தை தர மறுக்கிறார்கள் என்ன செய்வது
அய்யா வணக்கம் 60ஆண்டு காலம் உழவடை செய்து வருகிறேன் 30ஆண்டு காலம் உழவடை ரசீது முதலாளி பெயரில் போட்டு வருகிறேன் பட்டா என் பெயரில் வாங்க என்ன செய்வது தயவுசெய்து பதில் அளிக்கும் படி கேட்டுகொள்கிறேன் நன்றி
அய்யா வணக்கம் எங்கள் தாத்தாகள் மூன்று பேர் எங்கள் பூர்வீக சொத்தை இதுவரை பாகப்பிரிவினை எதுவும் செய்யப்படவில்லை எங்கள் பூர்வீக நிலத்தை ஒட்டி சுமார் 3 ஏக்கர் நிலம் புறம்போக்கு நிலம் உள்ளது . புறம்போக்கு நிலம் மட்டும் எனக்கு தான் சொந்தம். நான் தான் அனுபவம் செய்கிறேன் எனவே புறம்போக்கு நிலம் எனக்கு என்று சொல்ல முடியுமா?
ஒரு நிலத்திற்கு இரண்டு வகையான பட்டா, அரசு வெவ்வேறு நபருக்கு வழங்கியுள்ளது இதில் எது சரியானது? 1 ) ஒருவர் ஒரு ஏக்கர் பத்து cent க்கு பட்டாவும் உள்ளது பத்திரமும் உள்ளது ஆனால் 10 cent க்கு அனுபவம் வேறு ஒரு நபரிடம் இருக்கிறது, அவருக்கு 1993 ஆம் ஆண்டு, நத்தம் பட்டா அரசு வழங்கியுள்ளது, ஆனால் ஒரே நிலத்திற்கு, இருவர்க்கு பட்டா வழங்கியுள்ளது, நத்தம் பட்டா வைத்திருப்பவர் பத்திர பதிவு செய்ய, மறுக்கிறார் தற்போது எந்த பட்டா சட்டப்படி செல்லத் தக்கது எனபதற்க்கு பதில் கூறவும் நன்றி
ஐயா வணக்கம் என்னுடைய கேள்வி என்னவென்றால் எனது அப்பா 1967ம்ஆண்டிற்க்கு மேல் ஒரு முதலாளியின் புஞ்சை நிலத்தை உழவடை செய்து வந்தார் அதில் நெல் சாகுபடி செய்வது வழக்கம் நெல் விளையும் போது குத்தகை கொடுப்பது வழக்கம அப்பா பின்னர் எனது அப்பா இருக்கும்போதே முதலாளி குத்தகை வாங்கவும் இல்லை அதற்கு பின்னர் 2006ல் என்னுடைய தந்தையும் இறந்து விட்டார் 1985ல் சிருகுரு விவசாய அட்டை வாங்கி உள்ளார் முதலாளி பெயரில் உழவடை ரசீது வாங்கி உள்ளார் இப்போது எனது. பெயரில் ரசீது வாங்கி உள்ளேன் இப்போது முதலாளி எங்கே இருக்கிறார் என்று தெரியாது இப்போது என் பெரியரில் எப்படி வாங்குவது
Sir i one doubt i purchased land 3000sqft 60by 50 its ch corp limit patta layout corner plot 40ft oneside another side 20ft road get building plan approval loan from indian bank now recently one person is given problem for me infront of 40ft road side he shows document old hand write patta old voa fmb chitta building approval that person document plot size 22ft width and 63 ft length 3sides plot mention now that person he is not allowed 40ft road side entered my house he pay reservey settlement to measure Plot nowadays that persongovt record is promboke land use road mentioned that person survey no 328/3 my itself 328/2 what can I do sir
ஐயா எங்கள் ஊரில் கோவில் நிலம் 1எக்கர் 1915ல் இருந்து கோவில் புறம்போக்கு நிலமாக உள்ளது அதனை ஒரு தரப்பு ஆக்கிரமிப்பு செய்து வருகிறது இதற்கு எவ்வாறு தீர்வு காண்பது
நாங்கள் விவசாயம் செய்யும் நிலம் மற்றொருவர் நிலத்தின் சர்வே எண்ணில் வருகிறது.மேலும் எங்களது சர்வே எண் வேறொருவர் இடத்தில் உள்ளது.இதில் எந்த இடம் எங்களுக்கு சொந்தமானது? நாங்கள் விவசாயம் செய்யும் இடமா? இல்லை எங்களது சர்வே எண்ணில் கட்டுப்பட்ட இடமா?
எனது தந்தைக்கு மூன்று பெண்கள். எனது சித்தப்பா மைனர் கார்டியன் போட்டு ஒரு ஏக்கர் நிலம் 1967இல் மூன்று பேருக்கும் வாங்கி வைத்து பின் 1972இல் எனது மூத்த சகோதரிகள் இருவரும் 1972இல் தங்கள் பாகவீதமன 67 செண்டு நிலத்தை விற்று விட்டார்கள். மீதமுள்ள 33 செண்டு எனது பாக வீதத்தை யும் சேர்த்து 67 செண்டு க்கு பதில் 100 செண்டு நிலத்தையும் வேறு ஒரு நபரிடம் uDR இல் அவர் பெயரில் பட்டா இருந்ததை பயன்படுத்தி விற்று விட்டார். வோய்தாவும் போடவில்லை.இப்போது அந்த நிலம் எனக்கு சொந்தமாக்கலமா
ஐயா வணக்கம் 1993ம் ஆண்டு கிராம நத்தம் மனைக்கு தோராய பட்டா வழங்கபட்டது அதில் என்னுடைய மனையின் ஒரு பகுதி அருகில் உள்ள உறவினர் மனையுடன் சேர்ந்து பட்டா வழங்கபட்டுள்ளது சமீபத்தில் தெரியவந்தது தற்சமயம் அவர்கள் உரிமை கோருகின்றனர் அந்த இடத்தை மீட்க சட்டத்தில் வழி உள்ளதா? மேலும் பல காலமாக அந்த பகுதி எங்கள் அனுபவத்தில் இருந்து வருகிறது
அய்யா வணக்கம், நாங்கள் எங்கள் கிராமத்தின் பக்கத்துல இன்னொருவர் வயலை சுமார் 50 வருடம் விவசாயம் பண்ணிக்கொண்டு இருந்தோம் அந்த வயலின் ஓனர் திடீர்னு இறந்து விடுகிறார். ஆனால் ஒனரோட பிள்ளைகள் வந்து விற்க வரும் போது மகன் எங்களிடம் விர்க்கிறார். ஆனால் விற்றவர் நாங்க விவசாயம் பண்ணின வயல் 1-ன்று தான் எங்களுக்கும் பக்கத்துல உள்ள வயல் சேர்ந்து வந்து விட்டது. அதுவும் அவரோட வயல்தான் ஆனால் நாங்க விவசாயம் பண்ணின வயல் மற்றுமொரு வயல் வேணும். ஆனால் அந்த வயலை வேற ஒருவருக்கு குத்தகைக்கு குடுத்து விட்டார்கள் நாங்கள் என்ன பண்ணுவது கூறுங்கள் அய்யா 🙏
Sir recovery of possession ena section la sir file pananum, ithu suit ah sir, ilana nature of case ena nu solunga sir,. Please sir enaku koncham urgent sir, en mama death ayitaru 4sisters irukanga, en mama ku childrens kidaiyathu, mama wife matra sisters ku ethum kodukama problem panranga, pakathu veetula ulavanga land occupy panitu koduka matranga mama wife avanga koda senthu problem panranga, ithuku ena case sir file panalam, recovery of possession ah ila partition suit ah sir
ஐயா என் அம்மாவிடம் இருந்து 1.5 சென்டு இடம் கிரயாம்ஃவாங்கினோன் அந்த இடத்தின் பக்கத்தில் 22 சென்று இடம் யாரோ ஒரு நபர் சுமார் ஐம்பது ஆண்டுகள் முன்னாடி விட்டு சென்றுவிட்டார் நான் அந்த இடத்தையும் சேர்த்து இருபது ஆண்டுகள் முன்னாடி வீடு கட்டிவிட்டோன் தற்பேழுது என் அனுபவத்தில் உள்ளான ஒரு நான்குஃஆண்டுகள் முன்னாடி வேறு ஒரு நபர் போலியாக ஆவணம் பதிவு செய்து உள்ளார் நான் அதை எதிர்து நீதிமன்றாதில்வழக்கு தொடார்ந்துள்ளொன் மாவட்டா கண்காணிப்பாளாரிடம் புகார் மனு கொடுத்து அவர்கள் விசாரித்த போது போலி ஆவணம் என்று நிருபிக்கபட்டுள்ளது தற்பொழுது நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. தாங்கள்உங்களின் கருத்தை கூறுங்கள்.
ஐந்து நபர்களும் சேர்ந்து தான் விற்க இயலும்.. தனியாக விற்க இயலாது. பத்திரம் அவர்கள் வசம் இருப்பதெல்லாம் ஒரு விஷயமே இல்லை.. நகல் கூட எடுத்துக் கொள்ளலாம்.. ஆனாலும் தனியாக விற்க இயலாது.. முதலில் ஐவரும் சேர்ந்து தனியாக சொத்தைப் பிரியுங்கள்.. அப்புறம் தான் எல்லாமே.! தனியாக பிரிக்க அவர்கள் சம்மதிக்கவில்லையென்றால், கோர்ட்டை தான் நாட வேண்டும்.. அங்கு பிரிக்க உத்தரவிட சொல்லி வழக்கு தொடுக்க வேண்டும்..
Sir slr copy la opposite party name irukku..but no patta pathiram...anal patta yennoda nameku mathi 3 years Achu...anal naangal 73 years yenga anupavam...ippo opposite party yenkita slr irukku kaali pannunu soldranga...yenna pannalam...sir
My parents are having 2 plots at kalavakkam, thiruporur, they are aged want to sell their plots. Patta is there. We want to measure and sell. Please tell us what to do?
நத்தம் புறம்போக்கே இடம் 15வருட பத்திரம் செல்லுபடி ஆகுமா. Vao, பஞ்சாயத்து அளித்த அனுபவ பாத்தியம் 15 வருடம் முன்பு தந்தது உள்ளது. மொத்த இடம் 21cent அதில் நான்கு வருடத்திற்கு ஒரு முறை மரம் வெட்டி பயன்பாட்டில் வைத்துள்ளோம்.
திருமணத்திற்கு முன் என் அண்ணன் வாடகைக்கு நாங்கள் இருந்த வீட்டை அவரது சொந்த உழைப்பில் வாங்கினார். அதில் குடியிருந்தோம். பிறகு அவர் வெளியூருக்கு வேலைக்குப் போய் விட்டார். 15 வருடம் ஆகிவிட்டது. குடியிருக்கும் நான் அவர் வீட்டை ஆட்டையைப் போட சட்டம் உதவுமா என்று விளக்கவும். ஒரு லாயர் நண்பன் முடியும் என்கிறான். உண்மையா?
சார் வணக்கம் நத்தம் பகுதியில் அம்மா செய்து கொடுத்த தான செட்டில்மென்ட் முழுவதும் அனுபவிக்க விடாமல் சகோதரர் இடத்தில் ஆக்கிரமித்து கொண்டு இருக்கும் இடத்தை மீட்பது எப்படி தாசில்தார் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்து நில அளவை செய்ய முடியல நில அளவை யர் அவரு க்கு சாதகமாக பேசுகிறார் ஆட்சி யரி டம் மனு கொடுத்தோம் எதுவும் பலன் இல்லை போலி தான் செட்டில்மென்ட் செய்து கொண்டார் வில்லங்கம் ஆதாரம் எங்களிடம் இருக்கிறது சார்பணம் இல்லை இடைத்தரகர் அவர் எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை
கோயம்புத்தூர் , ஈரோடு , கரூர் , மதுரை , திருநெல்வேலி போன்ற பல ஊர்களில் நகர மைய பகுதியில் உள்ள பல இடங்களில் பெரிய கடைகள் , வீட்டுகள் காலகாலமாக பரம்பரை பரம்பரையாக இருந்து வந்து உள்ளார் ஆனால் பட்டாவில் அரசு புறம் போக்கு என உள்ளது. ஏன் இப்படி ? குறிப்பு :- தந்தை .வே.ரா.பெரியார் வீட்டுக்கே பட்டா கிடையாது. Pls விளக்கம் தருக.
எனக்கு இருக்கும் சந்தகேம் நான் ஓர் இடத்தில் 6ஆண்டுகளாக வசித்து வருகின்ரறன் அந்த இடத்துக்கான பத்திரமாே இன்னொருவரின் பெயரில் உள்ளது ஆனால் அவராே அந்த இடத்தில் எந்த ஒரு பொருட்களுமில்லை ஆனால் நான் அந்த இடத்தில் மரங்கள் செடிகள் எல்லாம் வைத்திருக்கிரன் நான் வைத்த தென்னை மரங்களும் காய்த்து இருக்கின்றது இப்பாே அந்த இடத்துக்கான நபர் என்னுடைய இடம் என்று நீதிமன்றத்தில் கூறுகிறார் எனவே அந்த இடம் எனக்கானது என்று உறுதி படுத்த முடியுமா
வணக்கம் மனை பிரிவு இடம் கடந்த 25 ஆண்டுகளாக எங்களுக்கு பாகப்பிரிவினை செய்து கொடுத்துள்ளார்கள், ஆனால் அதற்கான பட்டா எண் புல எண் பத்திரத்தில் காட்டாமல் பதிவு செய்துள்ளார்கள். எழுதி கொடுத்தவர் இறந்து விட்டார். வாரிசாக 9 நபர். வாரிசு சான்று எடுக்க முடியாத நிலை, எப்படி பட்டா மாறுதல் செய்யலாம்?
முதலில் உங்கள் தாத்தாவின் இறப்புச் சான்றிதழ் மற்றும் அவருக்குரிய வாரிசு சான்றிதழ் எல்லாம் வாங்க வேண்டும்..அதன் பிறகு தான் மற்ற விஷயங்களைப் பற்றி பேச முடியும்..
ஐயா வணக்கம் கூட்டுக் குடும்ப சொத்து அண்ணன் தம்பி மூவர் இவர்கள் 1992 ஆம் ஆண்டு கூர் சீட் என்ற வாய்மொழிப் பாகப்பிரிவினை செய்து கொண்டார்கள் செய்துகொண்ட பத்திரத்தை பத்திர பதிவு செய்யவில்லை ஆனால் அந்த பாகப்பிரிவினையில் ஏற்றத்தாழ்வுகள் உள்ளன படிப்பறிவு இல்லாத காலத்தில் அவர்கள் கை காண்பித்து விட்ட நிலங்களை நாங்கள் அனுபவித்துக் கொண்டு வந்திருந்தோம் ஆனால் 0.52சென்ட் நிலமானது அவர்கள் பாகத்தில் எழுதியுள்ளது நான் அந்த நிலத்தை நிரவி மட்டம் செய்து 40 ஆண்டு காலங்களாக அனுபவித்து வருகிறேன் ஆனால் பத்திரம் என்னிடம் இல்லை பட்டாவும் இல்லை அனுபவம் மட்டுமே உள்ளது நாற்பது ஆண்டு காலங்களாக அவர்கள் அந்த நிலத்தை கவனிக்கவில்லை நாங்களும் யார் பெயரில் உள்ளது என்று கவனிக்கவில்லை இப்பொழுது அந்த நிலத்தை கேட்டு தகராறு செய்கின்றார்கள் பத்திர பதிவு செய்யாத பத்திரத்தை வைத்து கொண்டு அது எங்களுக்கு வந்த பாகம் என்று அந்த 52 சென்ட் நிலத்தின் பட்டா அவர் அப்பா பெயரில் இருந்தது அதை தவறுதலாக அவர் அண்ணன் தம்பிக்குள் மாற்றி பத்திர பதிவு செய்துகொண்டார்கள் அந்தப் பத்திரத்தை வைத்து பட்டாவை வைத்து அந்த நிலத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார் நான் இப்பொழுது அனுபவ பாத்தியம் கூறமுடியுமா....
ஐயா, என்னோட விவசாய நிலத்திற்கு நடைபாதை இருக்கின்றது ஆனால் நான்கு பக்கங்களிலும் எங்களுக்கு வண்டிப்பாதை இல்லை இதனால் என்னால் விவசாயம் செய்ய முடியவில்லை, என்னால் முடிந்தவரை எல்லா பக்கங்களிலும் முயற்சித்து வண்டி பாதை பெற முடியவில்லை, இதற்கு வசதி உரிமை சட்ட ரீதியாக நடைபாதையை வண்டி பாதையாக மாற்றவோ அல்லது வேறு வழிகளில் வண்டி பாதை பெற முடியுமா
ஐயா எனது நிலத்தை என் பாட்டன் காலத்தில் இருந்து 65 ஆண்டுகளக அனுபவம் செய்து கொண்டு வருகிறேன் ஆனால் எனது சின்னபாட்டன் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்பட்டது அல்லது இதை என்ன செய்வது விளக்கம் தருக.
வணக்கம் எனது தாத்தாக்கு 2 மனைவி 1st மனைவி பையனுக்கும் தாத்தாக்கும் 1988 பாகப்பிரிவினை செய்து கொண்டனர்பையனுக்கு 5.5 ஏக்கர் தாத்தாக்கு 3.97 ஏக்கர் இப்பொழுது சில கரணங்களல் 2ம் மனைவி பொண்ணுங்க முதல் மனைவி பையன் பிரித்த சொத்தின் மீதி வழக்கு பதிவேண் என்று சொல்கிறார்கள் அப்படி செய்தால் அவரது சொத்தை பங்கு போட முடியுமா தாத்தாக்கு ஒரே பையன் தான் 4 பெண்
ஐயா வணக்கம், எங்கள் வீட்டின் பத்திரம் என் தாத்தாவின் அப்பா பெயரில் உள்ளது, ஆனால் பட்டா என் பெரியப்பா பெயரில் உள்ளது, அவங்க எது எங்களுக்கு தான் சொந்தம் என்று கூறுகிறார் என்ன பண்ண வேண்டும் , மேலும் என் பெரியாப்பாவுக்கு பொண்ணு மட்டும் ஆனா என் அப்பாவிற்கு ஒரு ஆண் வாரிசு உள்ளேன்
அய்யா SLR எங்கள் தாத்தா பெயர் உள்ளது எங்கள் தாத்தா விற்கு இரண்டு மகன் ஒரு பெண் ஆனால் UDR இல் எங்கள் அத்தை மகன் ஒர்வர் பெயர் மட்டும் வருகிறது , இதை எவ்வாறு சரி செய்ய முடியும் ஐயா 🙏
சார் வணக்கம் UDRக்கு முந்தைய பத்திரம் மற்றும் பட்டா எனது தாத்தா பெயரில் உள்ளது எனது தாத்தா 1972 ஆம் ஆண்டு இரண்டு ஏக்கர் நிலத்தில் ஒரு பகுதியை அதாவது ஒரு ஏக்கரை வேறு ஒரு நபருக்கு பரிவர்த்தனை பத்திரம் மூலம் கொடுத்திருக்கிறார் அதை பெற்ற நபர் UDRல் எனது தாத்தாவின் ஒரு பகுதியையும் சேர்த்து அவர்கள் பெயரில் பட்டா மாற்றம் செய்து தனது மகனுக்கு செட்டில்மெண்ட் பத்திரம் எழுதி வைத்துவிட்டார் தற்போது அவர்கள் அதில் அனுபத்தில் இருக்கிறார்கள் இதை எவ்வாறு மீட்பது என்னிடம் அனைத்து ஆவணங்களும் உள்ளது. எங்களுக்கு தற்போது இந்த விஷயம் தெரிய வந்தது ஆகையால் இதை மீட்க முடியுமா என்ற விவரங்களை கூற வேண்டும்
நீங்கள் சொல்வதைப் பார்க்கும் எல்லா விஷயங்களும் தங்களுக்கு எதிராக இருப்பது போல தெரிகிறது.. அதனால், தகுந்த உரிமையியல் நீதிமன்றத்தை நாடி தான்.. தாவாவை தீர்க்க முடியுமா எனப்பார்க்க வேண்டும்..
பட்டா இருந்தால், அரசு சர்வேயருக்கு விண்ணப்பம் தந்து அளந்து பிரச்சனைகளை தீர்க்கலாம்.. தனிப்பட்டா இல்லாவிடில் பத்திரத்தை வைத்து பொது ஆட்களை வைத்து அளந்து பிரச்சனைகளை தீர்க்கலாம்.. எதுவும் இல்லையென்றால், ஊரில் உள்ள பெரியவர்களை அழைத்து வந்து பேசி பிரச்சனைகளை தீர்க்கலாம்..
Sir, நத்தம் மனைவரி பட்டாவில் எனது தாத்தா பெயரும் உள்ளது, பக்கத்து வீட்டினரின் பெயரும் உள்ளது.. இப்போது நாங்கள் வீடு கட்ட ஆரம்பித்த உடன் அந்த இடத்தில் எங்களுக்கும் பங்கு உள்ளது என்று கேட்கின்றனர்.. ஆனால் கடந்த நாற்பது வருடத்திற்கு மேலாக நாங்கள் தான் அந்த இடத்தை அனுபவித்து வருகிறோம்.. எனில் உண்மையிலேயே அவர்களுக்கு அந்த இடத்தில் பங்கு உள்ளதா?? மற்றும் எங்களை வீடு கட்ட விடாமல் தடுப்பதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளதா
நத்தம் மனைவரி பட்டா கொடுத்தது.. 1991 ஆம் ஆண்டில்..ஆனால், அனுபவம் 40 வருடமாக இருக்கிறது என்று சொல்கிறீர்கள்..அப்படியானால்.. உங்கள் பட்டாவில் இன்னொருவரின் பெயர் எவ்வாறு ஏறியது? அப்போதே கேள்வி கேட்க வில்லையா? இருப்பினும்.. நத்தம் அதிகாரியான கோட்டாட்சியரை நாடி தான் நீங்கள் தீர்வு காண முடியும்..
Sir naanga land vaangi 19 years aaguthu sir 2001 la land vaanganum sir. Avunga 2013 la case potanga 2015 la jundment engaluku tha sir vanthathu 2019 la thirumba apile potu erukanga sir athula avungaluku judgment vanthu eruku Aana avunga motham moonu pearu rendu pear girls oru boy sir athula oruthanga matum saatchi la kaiezuthu potu erukanga Epo avungaluku epo land veanumnnu keakuranga Naanga icourt la case koduthu erukom epo yaaruku sir entha judgment varum
Sir I buy corner plot chcorp limit 40ft and 20 ft road ec 84 to 2014 all govt record is shows shows corner plot and get patta corp building approval and get SBI house loan nowadays one person is given problem for me he shows one document old voa fmb patta in front of road side 22ftwidth and 60ft length building plan approval he get it that approval 0nly 2004 he fenced that'place government record nowadays that survey no is promboke land use road mentioned sir what can I do sir
அண்ணா udr என் அப்பா பெயர் இருக்கு பத்திரம் வேறு ஒருவர் பெயர் இருக்கு ஆனால் 1981 முதல் விவசாயம் செய்து வருகிறோம் பட்டா அப்ப பெயர் இருக்கு நாளைக்கு பிரச்சினை வர வாய்ப்பு உண்டா
ஐயா வணக்கம் என் தந்தையின் பூர்விக நிலத்தை எனது பெரியப்பாவின் குடும்பம் சட்டவிரோதமாக அக்கிராமித்துல்லார்கள். பத்திரம் கூட்டுப்பத்திரம் தனிக்கலார் பட்டா எனது தாத்தா பெயரில் உள்ளது. ஐயா நாங்கள் சிறு பிள்ளையாக இருக்கும் போது எங்களை ஊரை விட்டே அடித்து துரத்திவிட்டார்கள் அப்போது எங்களுக்கு உதவி செய்ய யாரும்யில்லை நீதிமன்றத்திற்கு செல்ல பணவசதியும் இல்லை. ஆனாலும் விடாமல் கடந்த முப்பத்தி மூன்று ஆண்டுகளாக விற்க்க முயர்ச்சி செய்கிறோம். ஆனால் அவர்கள் எங்களுடைய சொத்தை விற்க்கவோ அனுபவிக்கவோ விடாமல் தடுத்துக்கொன்டே இருக்கிறார்கள். ஐயா இந்த பிரச்சனையை எப்படி சரி செய்வது நீதிமன்றத்தை நாடினால் எங்களுடைய பூர்விக சொத்து திரும்ப எங்களுக்கு கிடைக்குமா. தயவு செய்து பதில் அளிக்கவும்.
வணக்கம்!! என் தந்தை சுயமாக சம்பாதித்து என் தாய் பெயரில் பதிரம் செய்து விட்டார். பின்பு 15 ஆண்டுகள் கழித்து இரண்டாவது ரகசிய திருமணம் செய்துகொண்டனர் . இரண்டாவதாக வந்த பெண். சொத்தில் பங்கு கேக்கமுடியுமா!! இதில் நான் என் தந்தை விவசாய செய்து வருகிறோம். அந்த இரண்டாவது வந்தவர்கள் மாடு மட்டும் மைய்து பால் ஒற்றுகிங்கிரர். என் தாய் அனுமதியுடன் . 15 ஆண்டுகள் மடு மட்டும் மெய்க்கின்றனேர். சொந்து என் தாய் பெயரில் தான் வீடு மற்றும் அரசாங்கம் loan அனைத்தும் என் தாய் மேல்தான் உள்ளது. அவர்கள் சொத்தில் உரிமை கோர முடியும்என்கிறார்...
சார் நிலம் என் அனுவத்தில் உள்ளது தாத்தா எனக்கு கொடுத்த செட்டில்மென்ட்.ஆனால் கா ச நெம்பர் வில்லங்கத்தில் பக்கத்து நிலத்தின் நெம்பர் அவர் பெயர் வருகிறது இதை எப்படி சரி செய்வது
எந்த சட்ட விதியின்படி அனுபவம் பத்திரத்தை விட வலிவானது என்பதை விளக்கவும். டுபாக்கூர் பேச்சு கூடாது. உச்ச நீதிமன்றம் பட்டா என்பது உரிமை ஆவனமல்ல என்று கூறியுள்ளது.
சார் எனது தாத்தா பெயரில் பட்டா உள்ளது அந்தஇடத்தை வேறுஒருவர் அனுபவத்தில் உள்ளது எனது தாத்தா இறந்துவிட்டார் அந்தநிலத்தை நான் கேட்கமுடியுமா என்னசெய்ய பதில் கூறுங்கள் ஐயா
ஐயா நான் கருமந்துறை மலையில் அனுபவத்தில் உள்ள ST மக்களின் நிலத்தை 1.5 ஏக்கர் வாங்கியுள்ளேன் பத்திரம் எழுதி வாங்கியுள்ளேன். பதிவு செய்யமுடியாது. பட்டா எதுவுமில்லை பீமா ரசீது உள்ளது. இது எனக்கு சொந்தமாகுமா.
கடைசியாக சொன்ன விஷயம் மிகவும் சரி. அனுமதியுடன் இருந்தால் அனுபவ பாத்தியம் செல்லுபடியாகாது.
ஒவ்வொன்றும் மிகத் தெளிவான விளக்கங்கள்.
மிக நன்று .நன்றி வணக்கம்.
W#ssss 😅😊
Experience என்று சொல்வதைவிட enjoyment என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும்
Sir VAO Office bookla name change aahiduchu.A registerla appavin initial A ku bathil s nu maariduchu athuku yeppady chenge pannurathu vali irundha konjam shollunga
ஆம்.
நில அனுபவச் சான்றிதழ் என்பதை ஆங்கிலத்தில் Land Enjoyment Certificate என்றுதான் குறிப்பிடுவர்.
Enjoyment right இது சரியான குறிப்பிடல்
ஆக சிறந்த பயனுள்ள பதிவு...🙏🏻🙏🏻🙏🏻
சாமானிய மக்களுக்கு பல விளக்கங்களை அளித்திருக்கிறீர்கள் மிக்க நன்றி
சரியான விளக்கம் வாழ்த்துக்கள்
ஆக்கிரப்பு எப்போதும் அகற்ற வேண்டும்
😢😢😢😢😢😢
எங்கள் ஊரில் 1.23ஏக்கர் நிலம் ஏரி குட்டையாக கடந்த 30 வருடங்களாக இருந்து வருகிறது, அரசாங்கத்தால் 100நாள் திட்டம் மூலம் தூர் வார பட்டுள்ளது ஆனால், இதன் மீது பத்திர பதிவு செய்து ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி நடக்கிறது, இதற்கு ஒரு வழி காட்டுங்கள்,
sense of humor and tamil quotes that made me smile.... are nice ... it is usually not found anywhere else
Anubavam selum sollereinga nan ennoda payaril batta sitta vaydha ealla nan eanod payaril nan kattirikan for 40year anubhavam eappadi selleam
Supreme court judgements are final and binding.
Ok Boss
Enjoyment .that is correct.
ஒரு சொத்தினை அனுபவம் செய்வது என்பதற்கான ஆங்கிலச் சொல் enjoyment.
நீங்கள் அதை experience என்று மேலோட்டமாகச் சொல்கிறீர்கள். உங்களது விளக்கத்தில் உங்களுக்கே தெளிவில்லை என்பதையே இது காட்டுகிறது.
Thanks for 16.43 the power of lae
Thanks for your service
Good
Arumai
நீதிமன்ற தீர்ப்பே முடிவு...
ஐயா.வணக்கம்,எனது தந்தை 1995ம் ஆண்டு மாமாவிடம் வீடு,தோட்டம், குளியல்அறை,கழிவறை,சுற்றுச்சுவருடன் கிரையம் செய்தார்.இன்றுவரை அனுபவம் செய்து வருகிறோம்.ஆனால்தற்போது FMPல் முன்பக்க அளவு சரியாக வும் பின்பக்கம் 5அடி மற்றொரு மாமாவீட்டின் அளவுடன் சேர்ந்துள்ளது.பின்பக்கம்உள்ள 5அடியில் தான் நாங்க பயன்படுத்தும் கழிவறை,குளியலறை, தோட்டம் சுற்றுச்சுவர் உள்ளது.2021ல் மற்றொரு மாமா நீதிமன்றத்தில் பின்பக்கம் உள்ள 5அடியை FMP படி தனக்கு சொந்தம் என வழக்கு தொடர்ந்தார்.வழக்கு நிலுவையில் உள்ளது.மேலும் 2 மாமாவுமே சகோதரர்கள். இருவருக்கும் பூர்வீக சொத்து. தனது பாகத்தை மாமா என் தந்தைக்கு 1995ல் கிரையம் செய்தார்.2021 ல் மற்றொரு மாமா வழக்கு தொடந்தார்.அனுபவம் செல்லுமா.
Porvigo sothu Anupavam selludiyakuma sir
எங்கள்
பூர்விக சொத்து ஆனால் 1960 முதல்
1980 வரை என் தந்தை பெயரில் உள்ளது
ஆனால் UDR 1983 UDRல்வேறு ஒரு பெயரில் வருவாய்துறை மாற்றி உள்ளார்கள்
அதை பயன்படுததி மேற்படி யார் அந்த நிலத்தை அனுபவம்செய்து வருகிறார்
வருவாய் துறையால் வழங்கப்பட்டஎந்த ஒரு . இல்லாத நபருக்கு ஏன்
யூDR ல் பெயர் மாற்றம் செய்ப்பட்டது
அனுபவம் என்பது
வருவாய் துறையால்
ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது தானே சார்
நான் ஒரு சாமனியர்
எனக்கு ஒன்றும் விபரம் தெரியவில்லை
ஐயா
எனக்கு விளக்கம் தேவை
Valga valamudan
என் அம்மா பிறந்து முஸ்லிம்.வளர்ந்து , மணமுடித்து வாழ்ந்தது இந்துவாக,மறைந்தும் அவர் ஆசைபடி அவர் முறைபடி ஊரீல் அடக்கம் பண்ணோம் . ஆனால் எல்லாம் சர்டிபிகேட் இந்து பெயரில் உள்ளது அம்மாக்கு. ஒரு இடம் முஸ்லிம் பெயரில் வாங்கி வைத்துள்ளார்.அதை எவ்வாறு எங்கள் பெயரில் மாற்றம் செய்யவது.
வாரிசுச் சான்று அடிப்படையில்
நிலம் கூட்டு பட்டாவில் பாகம் பிரிக்காமல் இருந்தால் அனுபவம் செல்லுபடி ஆகுமா......
ஐயா என் அப்பாவிற்கு பூர்விகா சொத்து உள்ளது ரொம்ப நாளா என் பெரிப்பவிடம் அளந்து கேட்டுட்டும் இடம் இல்லை, எல்லா இடமும் விற்று விட்டார் என்றார் பின்பு இடத்தை நான் கண்டு பிடித்துவிட்டேன், UDR, patta, pathiram, patta ரசீது, என் அப்பா பெயரில் உள்ளது, பின்பு கேட்டால் இடத்தை தர மறுக்கிறார்கள் என்ன செய்வது
Naan vaangiya site il future il road varukirathu endru sf no thara marukkirarkal naan enna seivathu
உண்மையாய் இருக்கிறவன் கிட்ட. எந்த பிரச்சனை யையும் இல்லை
அடுத்த வன் சொத்து க்கு ஆசைப்படமாட்டான்
அய்யா வணக்கம் 60ஆண்டு காலம் உழவடை செய்து வருகிறேன் 30ஆண்டு காலம் உழவடை ரசீது முதலாளி பெயரில் போட்டு வருகிறேன் பட்டா என் பெயரில் வாங்க என்ன செய்வது தயவுசெய்து பதில் அளிக்கும் படி கேட்டுகொள்கிறேன் நன்றி
அய்யா வணக்கம் எங்கள் தாத்தாகள் மூன்று பேர் எங்கள் பூர்வீக சொத்தை இதுவரை பாகப்பிரிவினை எதுவும் செய்யப்படவில்லை எங்கள் பூர்வீக நிலத்தை ஒட்டி சுமார் 3 ஏக்கர் நிலம் புறம்போக்கு நிலம் உள்ளது . புறம்போக்கு நிலம் மட்டும் எனக்கு தான் சொந்தம். நான் தான் அனுபவம் செய்கிறேன் எனவே புறம்போக்கு நிலம் எனக்கு என்று சொல்ல முடியுமா?
Batta citta vaidha Aanubhvam eappati Salum
ஒரு நிலத்திற்கு இரண்டு வகையான பட்டா, அரசு வெவ்வேறு நபருக்கு வழங்கியுள்ளது
இதில் எது சரியானது?
1 ) ஒருவர் ஒரு ஏக்கர் பத்து cent க்கு பட்டாவும் உள்ளது பத்திரமும் உள்ளது ஆனால் 10 cent க்கு அனுபவம் வேறு ஒரு நபரிடம் இருக்கிறது, அவருக்கு 1993 ஆம் ஆண்டு, நத்தம் பட்டா அரசு வழங்கியுள்ளது, ஆனால் ஒரே நிலத்திற்கு, இருவர்க்கு பட்டா வழங்கியுள்ளது, நத்தம் பட்டா வைத்திருப்பவர் பத்திர பதிவு செய்ய, மறுக்கிறார் தற்போது எந்த பட்டா சட்டப்படி செல்லத் தக்கது எனபதற்க்கு பதில் கூறவும்
நன்றி
அனுபவம் செல்லும் என்றால் அதற்கான தீர்ப்பு விபரம் தீர்ப்பு நகல் வழங்கவும்
சட்டப் புத்தகங்களை வாங்கிப் படியுங்கள்..
ஐயா வணக்கம் என்னுடைய கேள்வி என்னவென்றால் எனது அப்பா 1967ம்ஆண்டிற்க்கு மேல் ஒரு முதலாளியின் புஞ்சை நிலத்தை உழவடை செய்து வந்தார் அதில் நெல் சாகுபடி செய்வது வழக்கம் நெல் விளையும் போது குத்தகை கொடுப்பது வழக்கம அப்பா பின்னர் எனது அப்பா இருக்கும்போதே முதலாளி குத்தகை வாங்கவும் இல்லை அதற்கு பின்னர் 2006ல் என்னுடைய தந்தையும் இறந்து விட்டார் 1985ல் சிருகுரு விவசாய அட்டை வாங்கி உள்ளார் முதலாளி பெயரில் உழவடை ரசீது வாங்கி உள்ளார் இப்போது எனது. பெயரில் ரசீது வாங்கி உள்ளேன் இப்போது முதலாளி எங்கே இருக்கிறார் என்று தெரியாது இப்போது என் பெரியரில் எப்படி வாங்குவது
Sir i one doubt i purchased land 3000sqft 60by 50 its ch corp limit patta layout corner plot 40ft oneside another side 20ft road get building plan approval loan from indian bank now recently one person is given problem for me infront of 40ft road side he shows document old hand write patta old voa fmb chitta building approval that person document plot size 22ft width and 63 ft length 3sides plot mention now that person he is not allowed 40ft road side entered my house he pay reservey settlement to measure Plot nowadays that persongovt record is promboke land use road mentioned that person survey no 328/3 my itself 328/2 what can I do sir
பல வருடங்களாக பெரியப்பா அனுபவித்தார்கள் ,கூட்டு பட்டா போட்டு 4 ஆண்டுகளாகிறது,இப்போதும் அவரே விவசாயம் செய்கிறார்,,,,,என்ன செய்ய
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -- அனுபவ பாத்தியம் -- உரிமை கோர முடியாது -- கேள்வி பட்டேன். அப்படி வந்ததா -- பாருங்கள்
நன்றி ஐயா
Sir....enga thatha nilam athu avarodo anna thambi avangalodo varisu ipdi sernthu kootu pattava iruku, anal 30years athu ennado appa vivasayam pannitrukaru?? Ithuku experiecnce certificate vangalama??vangitu app namela register pannikalamasir??
வாய்ப்பில்லை.. இதற்கு பிரிபடா சொத்து என்று பெயர்.. அனுபவ பாத்தியத்தில் வராது!
Thank you sir...but there is any option for this...
ஐயா எங்கள் ஊரில் கோவில் நிலம் 1எக்கர் 1915ல் இருந்து கோவில் புறம்போக்கு நிலமாக உள்ளது அதனை ஒரு தரப்பு ஆக்கிரமிப்பு செய்து வருகிறது இதற்கு எவ்வாறு தீர்வு காண்பது
இந்து அறநிலை துறை...மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவு இதில் புகார் அளிக்கலாம்
நாங்கள் விவசாயம் செய்யும் நிலம் மற்றொருவர் நிலத்தின் சர்வே எண்ணில் வருகிறது.மேலும் எங்களது சர்வே எண் வேறொருவர் இடத்தில் உள்ளது.இதில் எந்த இடம் எங்களுக்கு சொந்தமானது? நாங்கள் விவசாயம் செய்யும் இடமா? இல்லை எங்களது சர்வே எண்ணில் கட்டுப்பட்ட இடமா?
அனுபவம் செய்யும் இடமே தங்களுக்கு சொந்தமானது..
இதை சரி செய்ய மாவட்ட வருவாய் அலுவலரை இரு தரப்பும் சேர்ந்து நாட வேண்டும்..
எனது தந்தைக்கு மூன்று பெண்கள். எனது சித்தப்பா மைனர் கார்டியன் போட்டு ஒரு ஏக்கர் நிலம் 1967இல் மூன்று பேருக்கும் வாங்கி வைத்து பின் 1972இல் எனது மூத்த சகோதரிகள் இருவரும் 1972இல் தங்கள் பாகவீதமன 67 செண்டு நிலத்தை விற்று விட்டார்கள். மீதமுள்ள 33 செண்டு எனது பாக வீதத்தை யும் சேர்த்து 67 செண்டு க்கு பதில் 100 செண்டு நிலத்தையும் வேறு ஒரு நபரிடம் uDR இல் அவர் பெயரில் பட்டா இருந்ததை பயன்படுத்தி விற்று விட்டார். வோய்தாவும் போடவில்லை.இப்போது அந்த நிலம் எனக்கு சொந்தமாக்கலமா
Ayya en grandfather enmel eluthi kodukkamal iranthuvittar
Avar eranthu 12 varudam agirathu ennal anubava urimai Kora mudiyuma
En auntykku urimai Kora mudiyuma
ஐயா வணக்கம் 1993ம் ஆண்டு கிராம நத்தம் மனைக்கு தோராய பட்டா வழங்கபட்டது அதில் என்னுடைய மனையின் ஒரு பகுதி அருகில் உள்ள உறவினர் மனையுடன் சேர்ந்து பட்டா வழங்கபட்டுள்ளது சமீபத்தில் தெரியவந்தது தற்சமயம் அவர்கள் உரிமை கோருகின்றனர் அந்த இடத்தை மீட்க சட்டத்தில் வழி உள்ளதா? மேலும் பல காலமாக அந்த பகுதி எங்கள் அனுபவத்தில் இருந்து வருகிறது
RDOக்கு appeal சரி
அய்யா வணக்கம், நாங்கள் எங்கள் கிராமத்தின் பக்கத்துல இன்னொருவர் வயலை சுமார் 50 வருடம் விவசாயம் பண்ணிக்கொண்டு இருந்தோம் அந்த வயலின் ஓனர் திடீர்னு இறந்து விடுகிறார். ஆனால் ஒனரோட பிள்ளைகள் வந்து விற்க வரும் போது மகன் எங்களிடம் விர்க்கிறார். ஆனால் விற்றவர் நாங்க விவசாயம் பண்ணின வயல் 1-ன்று தான் எங்களுக்கும் பக்கத்துல உள்ள வயல் சேர்ந்து வந்து விட்டது. அதுவும் அவரோட வயல்தான் ஆனால் நாங்க விவசாயம் பண்ணின வயல் மற்றுமொரு வயல் வேணும். ஆனால் அந்த வயலை வேற ஒருவருக்கு குத்தகைக்கு குடுத்து விட்டார்கள் நாங்கள் என்ன பண்ணுவது கூறுங்கள் அய்யா 🙏
கேள்வி தெளிவில்லை
Sir recovery of possession ena section la sir file pananum, ithu suit ah sir, ilana nature of case ena nu solunga sir,. Please sir enaku koncham urgent sir, en mama death ayitaru 4sisters irukanga, en mama ku childrens kidaiyathu, mama wife matra sisters ku ethum kodukama problem panranga, pakathu veetula ulavanga land occupy panitu koduka matranga mama wife avanga koda senthu problem panranga, ithuku ena case sir file panalam, recovery of possession ah ila partition suit ah sir
அனுபவ பாத்திய பட்டா எங்கு எப்படி வாங்குவது
Go to Court
Sir bimareceipt anral Enna srlir
ஐயா என் அம்மாவிடம் இருந்து 1.5 சென்டு இடம் கிரயாம்ஃவாங்கினோன் அந்த இடத்தின் பக்கத்தில் 22 சென்று இடம் யாரோ ஒரு நபர் சுமார் ஐம்பது ஆண்டுகள் முன்னாடி விட்டு சென்றுவிட்டார் நான் அந்த இடத்தையும் சேர்த்து இருபது ஆண்டுகள் முன்னாடி வீடு கட்டிவிட்டோன் தற்பேழுது என் அனுபவத்தில் உள்ளான ஒரு நான்குஃஆண்டுகள் முன்னாடி வேறு ஒரு நபர் போலியாக ஆவணம் பதிவு செய்து உள்ளார் நான் அதை எதிர்து நீதிமன்றாதில்வழக்கு தொடார்ந்துள்ளொன் மாவட்டா கண்காணிப்பாளாரிடம் புகார் மனு கொடுத்து அவர்கள் விசாரித்த போது போலி ஆவணம் என்று நிருபிக்கபட்டுள்ளது தற்பொழுது நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. தாங்கள்உங்களின் கருத்தை கூறுங்கள்.
கூட்டு பத்திரம் 5 நபர்கள் இதில் எனது பங்கை விற்க பத்திரம் தர மறுக்கிறார்கள் நான் என்ன செய்வது
ஐந்து நபர்களும் சேர்ந்து தான் விற்க இயலும்.. தனியாக விற்க இயலாது. பத்திரம் அவர்கள் வசம் இருப்பதெல்லாம் ஒரு விஷயமே இல்லை.. நகல் கூட எடுத்துக் கொள்ளலாம்.. ஆனாலும் தனியாக விற்க இயலாது.. முதலில் ஐவரும் சேர்ந்து தனியாக சொத்தைப் பிரியுங்கள்.. அப்புறம் தான் எல்லாமே.!
தனியாக பிரிக்க அவர்கள் சம்மதிக்கவில்லையென்றால், கோர்ட்டை தான் நாட வேண்டும்.. அங்கு பிரிக்க உத்தரவிட சொல்லி வழக்கு தொடுக்க வேண்டும்..
Inga sattam sari illa katchi kaaranuga araajagam thaanga mudila police kaara naainga panathukku mattundhaa vela seirranuga Inga panam irukkavanukkutha mathippu avangalukkutha sattam gowrmend ey veala seiiyum. Inga saamaniya makkal vaaltradhu kasto thaanga.
enakku idhellam nadandhuchu nakkudhu nadanthittu irukkudhu sb office LA kooda complaint panna CM ku petition pottey step edukka matingra enoda kalyaana life kaaga enoda appa avaroda veeta dhaana settilmend eluthi kuduthar idha therinja Anna Anni veeta poota odachi aakiramippu senjutaanga poiiiii case courtla pottutaanga civil naaley varusa Kanakula ilukkum
idhu appa ammaava Naaan nalla pathuttanum ineyaadhu Naan kadan illama kasta padama vaalanunu thandhaaru naa seththadhukku aprondha varum pola
Avangalum anubava paathyam moolam pannalam nu nokkathula irukkanga sir
...............sattanum sari illanga panam irukkavanukkatha Inga sattam jaaltra poduthu idha na enga poi solla enga poi saava
Sir slr copy la opposite party name irukku..but no patta pathiram...anal patta yennoda nameku mathi 3 years Achu...anal naangal 73 years yenga anupavam...ippo opposite party yenkita slr irukku kaali pannunu soldranga...yenna pannalam...sir
ஐயா கூட்டு பட்டாவில் கடந்த ஐம்பது வருடங்களாக வசித்து வருகிறோம் வீடும் கட்டி விட்டோம் எனது தந்தை பெயருக்கு பட்டா மாற்ற முடியுமா
சார் வணக்கம்
சுய சம்பாத்திய சொத்து ஒருவர் பெயரில் உள்ளது அண்ணன் அனுபவத்தை வைத்து கோர்ட்ல ப்ரூவ் பண்ண முடியுமா அனுபவத்திற்கு என்ன ஆதாரம்
My parents are having 2 plots at kalavakkam, thiruporur, they are aged want to sell their plots. Patta is there. We want to measure and sell. Please tell us what to do?
நத்தம் புறம்போக்கே இடம் 15வருட பத்திரம் செல்லுபடி ஆகுமா. Vao, பஞ்சாயத்து அளித்த அனுபவ பாத்தியம் 15 வருடம் முன்பு தந்தது உள்ளது. மொத்த இடம் 21cent அதில் நான்கு வருடத்திற்கு ஒரு முறை மரம் வெட்டி பயன்பாட்டில் வைத்துள்ளோம்.
அனுபவ பாத்தியம் கோருவது எப்படீ ஐயா
திருமணத்திற்கு முன் என் அண்ணன் வாடகைக்கு நாங்கள் இருந்த வீட்டை அவரது சொந்த உழைப்பில் வாங்கினார். அதில் குடியிருந்தோம். பிறகு அவர் வெளியூருக்கு வேலைக்குப் போய் விட்டார். 15 வருடம் ஆகிவிட்டது. குடியிருக்கும் நான் அவர் வீட்டை ஆட்டையைப் போட சட்டம் உதவுமா என்று விளக்கவும். ஒரு லாயர் நண்பன் முடியும் என்கிறான். உண்மையா?
சார் வணக்கம் நத்தம் பகுதியில் அம்மா செய்து கொடுத்த தான செட்டில்மென்ட் முழுவதும் அனுபவிக்க விடாமல் சகோதரர் இடத்தில் ஆக்கிரமித்து கொண்டு இருக்கும் இடத்தை மீட்பது எப்படி தாசில்தார் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்து நில அளவை செய்ய முடியல நில அளவை யர் அவரு க்கு சாதகமாக பேசுகிறார் ஆட்சி யரி டம் மனு கொடுத்தோம் எதுவும் பலன் இல்லை போலி தான் செட்டில்மென்ட் செய்து கொண்டார் வில்லங்கம் ஆதாரம் எங்களிடம் இருக்கிறது சார்பணம் இல்லை இடைத்தரகர் அவர் எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை
கேள்வி தெளிவில்லை
தயவு செய்து இதற்கு விளக்கம் தாருங்கள்
Sf no eppadi vaanguvathu
கோயம்புத்தூர் , ஈரோடு , கரூர் , மதுரை , திருநெல்வேலி போன்ற பல ஊர்களில் நகர மைய பகுதியில் உள்ள பல இடங்களில் பெரிய கடைகள் , வீட்டுகள் காலகாலமாக பரம்பரை பரம்பரையாக இருந்து வந்து உள்ளார் ஆனால் பட்டாவில் அரசு புறம் போக்கு என உள்ளது. ஏன் இப்படி ? குறிப்பு :- தந்தை .வே.ரா.பெரியார் வீட்டுக்கே பட்டா கிடையாது. Pls விளக்கம் தருக.
எனக்கு இருக்கும் சந்தகேம் நான் ஓர் இடத்தில் 6ஆண்டுகளாக வசித்து வருகின்ரறன் அந்த இடத்துக்கான பத்திரமாே இன்னொருவரின் பெயரில் உள்ளது ஆனால் அவராே அந்த இடத்தில் எந்த ஒரு பொருட்களுமில்லை ஆனால் நான் அந்த இடத்தில் மரங்கள் செடிகள் எல்லாம் வைத்திருக்கிரன் நான் வைத்த தென்னை மரங்களும் காய்த்து இருக்கின்றது இப்பாே அந்த இடத்துக்கான நபர் என்னுடைய இடம் என்று நீதிமன்றத்தில் கூறுகிறார் எனவே அந்த இடம் எனக்கானது என்று உறுதி படுத்த முடியுமா
முடியாது
வணக்கம் மனை பிரிவு இடம் கடந்த 25 ஆண்டுகளாக எங்களுக்கு பாகப்பிரிவினை செய்து கொடுத்துள்ளார்கள், ஆனால் அதற்கான பட்டா எண் புல எண் பத்திரத்தில் காட்டாமல் பதிவு செய்துள்ளார்கள். எழுதி கொடுத்தவர் இறந்து விட்டார். வாரிசாக 9 நபர். வாரிசு சான்று எடுக்க முடியாத நிலை, எப்படி பட்டா மாறுதல் செய்யலாம்?
கேள்வி தெளிவில்லை
ஐயா கூட்டு பட்டா என் தாத்தா பெயரில் இருக்கு. பத்திரம் இல்ல. நாங்கள் அனுபவிக்கிறோம். நிலத்தை எங்களுடைய பெயருக்கேற்ப மாற்ற என்ன செய்ய வேண்டும்
முதலில் உங்கள் தாத்தாவின் இறப்புச் சான்றிதழ் மற்றும் அவருக்குரிய வாரிசு சான்றிதழ் எல்லாம் வாங்க வேண்டும்..அதன் பிறகு தான் மற்ற விஷயங்களைப் பற்றி பேச முடியும்..
VIP சாப்பாடு என்றாகிவிட்டது. அப்போது பாயாசமும் கேட்கலாமா?
கேட்கலாம்..
ஐயா வணக்கம் கூட்டுக் குடும்ப சொத்து அண்ணன் தம்பி மூவர் இவர்கள் 1992 ஆம் ஆண்டு கூர் சீட் என்ற வாய்மொழிப் பாகப்பிரிவினை செய்து கொண்டார்கள் செய்துகொண்ட பத்திரத்தை பத்திர பதிவு செய்யவில்லை ஆனால் அந்த பாகப்பிரிவினையில் ஏற்றத்தாழ்வுகள் உள்ளன படிப்பறிவு இல்லாத காலத்தில் அவர்கள் கை காண்பித்து விட்ட நிலங்களை நாங்கள் அனுபவித்துக் கொண்டு வந்திருந்தோம் ஆனால் 0.52சென்ட் நிலமானது அவர்கள் பாகத்தில் எழுதியுள்ளது நான் அந்த நிலத்தை நிரவி மட்டம் செய்து 40 ஆண்டு காலங்களாக அனுபவித்து வருகிறேன் ஆனால் பத்திரம் என்னிடம் இல்லை பட்டாவும் இல்லை அனுபவம் மட்டுமே உள்ளது நாற்பது ஆண்டு காலங்களாக அவர்கள் அந்த நிலத்தை கவனிக்கவில்லை நாங்களும் யார் பெயரில் உள்ளது என்று கவனிக்கவில்லை இப்பொழுது அந்த நிலத்தை கேட்டு தகராறு செய்கின்றார்கள் பத்திர பதிவு செய்யாத பத்திரத்தை வைத்து கொண்டு அது எங்களுக்கு வந்த பாகம் என்று அந்த 52 சென்ட் நிலத்தின் பட்டா அவர் அப்பா பெயரில் இருந்தது அதை தவறுதலாக அவர் அண்ணன் தம்பிக்குள் மாற்றி பத்திர பதிவு செய்துகொண்டார்கள் அந்தப் பத்திரத்தை வைத்து பட்டாவை வைத்து அந்த நிலத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார் நான் இப்பொழுது அனுபவ பாத்தியம் கூறமுடியுமா....
கோர முடியும்
ஐயா, என்னோட விவசாய நிலத்திற்கு நடைபாதை இருக்கின்றது ஆனால் நான்கு பக்கங்களிலும் எங்களுக்கு வண்டிப்பாதை இல்லை இதனால் என்னால் விவசாயம் செய்ய முடியவில்லை, என்னால் முடிந்தவரை எல்லா பக்கங்களிலும் முயற்சித்து வண்டி பாதை பெற முடியவில்லை, இதற்கு வசதி உரிமை சட்ட ரீதியாக நடைபாதையை வண்டி பாதையாக மாற்றவோ அல்லது வேறு வழிகளில் வண்டி பாதை பெற முடியுமா
Thanks for your information
Murasoli bilding yarudu sir
முரசொலி உடையது.. ஏன் வாங்கப் போறீங்களா ?
ஐயா எனது நிலத்தை என் பாட்டன் காலத்தில் இருந்து 65 ஆண்டுகளக அனுபவம் செய்து கொண்டு வருகிறேன் ஆனால் எனது சின்னபாட்டன் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்பட்டது அல்லது இதை என்ன செய்வது விளக்கம் தருக.
மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தை நாடவும்.. District Revenue Office...
வணக்கம் எனது தாத்தாக்கு 2 மனைவி 1st மனைவி பையனுக்கும் தாத்தாக்கும் 1988 பாகப்பிரிவினை செய்து கொண்டனர்பையனுக்கு 5.5 ஏக்கர் தாத்தாக்கு 3.97 ஏக்கர் இப்பொழுது சில கரணங்களல் 2ம் மனைவி பொண்ணுங்க முதல் மனைவி பையன் பிரித்த சொத்தின் மீதி வழக்கு பதிவேண் என்று சொல்கிறார்கள் அப்படி செய்தால் அவரது சொத்தை பங்கு போட முடியுமா தாத்தாக்கு ஒரே பையன் தான் 4 பெண்
Bro anupava pathiyam 40 varusam aguthu pattavum vachirukar .innum anupavichikittu irrukar avangakittu nanga 20 cent vankirukom . Pathiram Vera nabarkitta irruku .anupava pathiyam selluma
செல்லும்..
ஐயா வணக்கம், எங்கள் வீட்டின் பத்திரம் என் தாத்தாவின் அப்பா பெயரில் உள்ளது, ஆனால் பட்டா என் பெரியப்பா பெயரில் உள்ளது, அவங்க எது எங்களுக்கு தான் சொந்தம் என்று கூறுகிறார் என்ன பண்ண வேண்டும் , மேலும் என் பெரியாப்பாவுக்கு பொண்ணு மட்டும் ஆனா என் அப்பாவிற்கு ஒரு ஆண் வாரிசு உள்ளேன்
அனுபவம் விவரங்கள் தேவை..
அய்யா SLR எங்கள் தாத்தா பெயர் உள்ளது எங்கள் தாத்தா விற்கு இரண்டு மகன் ஒரு பெண் ஆனால் UDR இல் எங்கள் அத்தை மகன் ஒர்வர் பெயர் மட்டும் வருகிறது , இதை எவ்வாறு சரி செய்ய முடியும் ஐயா 🙏
மாவட்ட வருவாய் அலுவலரை அணுகவும்..
A
சார் வணக்கம் UDRக்கு முந்தைய பத்திரம் மற்றும் பட்டா எனது தாத்தா பெயரில் உள்ளது எனது தாத்தா 1972 ஆம் ஆண்டு இரண்டு ஏக்கர் நிலத்தில் ஒரு பகுதியை அதாவது ஒரு ஏக்கரை வேறு ஒரு நபருக்கு பரிவர்த்தனை பத்திரம் மூலம் கொடுத்திருக்கிறார் அதை பெற்ற நபர் UDRல் எனது தாத்தாவின் ஒரு பகுதியையும் சேர்த்து அவர்கள் பெயரில் பட்டா மாற்றம் செய்து தனது மகனுக்கு செட்டில்மெண்ட் பத்திரம் எழுதி வைத்துவிட்டார் தற்போது அவர்கள் அதில் அனுபத்தில் இருக்கிறார்கள் இதை எவ்வாறு மீட்பது என்னிடம் அனைத்து ஆவணங்களும் உள்ளது.
எங்களுக்கு தற்போது இந்த விஷயம் தெரிய வந்தது ஆகையால் இதை மீட்க முடியுமா என்ற விவரங்களை கூற வேண்டும்
நீங்கள் சொல்வதைப் பார்க்கும் எல்லா விஷயங்களும் தங்களுக்கு எதிராக இருப்பது போல தெரிகிறது.. அதனால், தகுந்த உரிமையியல் நீதிமன்றத்தை நாடி தான்.. தாவாவை தீர்க்க முடியுமா எனப்பார்க்க வேண்டும்..
sir nangal 90 andugalukku mel poorvigamaga anupavithu varum edam athil 40 andukalukuu mel uyir veli vaithu anupavithu varugirom anal athan arugil ullavar nan kirayam vangiya nilam enakku ethuvarai edam erukku endru nangal anupavithu veedukatti nadanthu sellum edathil thagararu seigirargal atharkku enna vazhi sir erunthal sollungal please
பட்டா இருந்தால், அரசு சர்வேயருக்கு விண்ணப்பம் தந்து அளந்து பிரச்சனைகளை தீர்க்கலாம்.. தனிப்பட்டா இல்லாவிடில் பத்திரத்தை வைத்து பொது ஆட்களை வைத்து அளந்து பிரச்சனைகளை தீர்க்கலாம்.. எதுவும் இல்லையென்றால், ஊரில் உள்ள பெரியவர்களை அழைத்து வந்து பேசி பிரச்சனைகளை தீர்க்கலாம்..
@@RajathiPathipagam SIR AVAN POLICE ENPATHAL ETHARKKUM KATTUPADAVILLAI ENGALAI POLICE VAITHU MIRATTUKIRAN AGAIYAL SATTAREETHIYAGA NADAVADIKKAI EDUKKA MUDIUMA SIR
நீங்கள் தவறாக வழி நடத்துகிறார்கள் பட்டா சிட்டா இருக்கும் போது அனுபவ பாத்தியம் செல்லாது
இனி சரியாக வழி நடத்துவோம்..
Sir, நத்தம் மனைவரி பட்டாவில் எனது தாத்தா பெயரும் உள்ளது, பக்கத்து வீட்டினரின் பெயரும் உள்ளது.. இப்போது நாங்கள் வீடு கட்ட ஆரம்பித்த உடன் அந்த இடத்தில் எங்களுக்கும் பங்கு உள்ளது என்று கேட்கின்றனர்.. ஆனால் கடந்த நாற்பது வருடத்திற்கு மேலாக நாங்கள் தான் அந்த இடத்தை அனுபவித்து வருகிறோம்.. எனில் உண்மையிலேயே அவர்களுக்கு அந்த இடத்தில் பங்கு உள்ளதா?? மற்றும் எங்களை வீடு கட்ட விடாமல் தடுப்பதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளதா
நத்தம் மனைவரி பட்டா கொடுத்தது.. 1991 ஆம் ஆண்டில்..ஆனால், அனுபவம் 40 வருடமாக இருக்கிறது என்று சொல்கிறீர்கள்..அப்படியானால்.. உங்கள் பட்டாவில் இன்னொருவரின் பெயர் எவ்வாறு ஏறியது? அப்போதே கேள்வி கேட்க வில்லையா? இருப்பினும்.. நத்தம் அதிகாரியான கோட்டாட்சியரை நாடி தான் நீங்கள் தீர்வு காண முடியும்..
@@RajathiPathipagam Thanks sir, இப்போது நாங்கள் அனுபவப்பாத்தியம் கோரலாம் அல்லவா..
Hi sir,
Husband voda appaka poorvika v2 sir avanga ellarum andha v2la than vaalthanga.enga mamanaroda appa name la palaiya patta onnu iruku .mamanaroda Appa death piragu andha v2 enga mama,avanga ellarum seirnthu avanga 2 sister ku eluthi kuduthutanga.ipo avanga 2nd akka death agitanga.avangaluku pasanga kidaiyadhu.ana avanga oru ponna valarthutu vandhanga.ipo andha v2 enga mamanaroda 2 nd sis peruku enga mama vum ,avanga 1st sis seirnthu setlement pathiram eluthi kuduthutanga .ipo adha nanga enga peruku maatha edhachum vali iruka sis
60 kku 40 entru oru kuthagi stttam irunthurukkirathu athai patri konjam koorungal migavum avasaram 😢
Sir naanga land vaangi 19 years aaguthu sir
2001 la land vaanganum sir.
Avunga 2013 la case potanga 2015 la jundment engaluku tha sir vanthathu
2019 la thirumba apile potu erukanga sir athula avungaluku judgment vanthu eruku
Aana avunga motham moonu pearu rendu pear girls oru boy sir athula oruthanga matum saatchi la kaiezuthu potu erukanga
Epo avungaluku epo land veanumnnu keakuranga
Naanga icourt la case koduthu erukom epo yaaruku sir entha judgment varum
அது ஆண்டவனுக்குக் கூட தெரியாது..
Sir I buy corner plot chcorp limit 40ft and 20 ft road ec 84 to 2014 all govt record is shows shows corner plot and get patta corp building approval and get SBI house loan nowadays one person is given problem for me he shows one document old voa fmb patta in front of road side 22ftwidth and 60ft length building plan approval he get it that approval 0nly 2004 he fenced that'place government record nowadays that survey no is promboke land use road mentioned sir what can I do sir
அண்ணா udr என் அப்பா பெயர் இருக்கு பத்திரம் வேறு ஒருவர் பெயர் இருக்கு ஆனால் 1981 முதல் விவசாயம் செய்து வருகிறோம் பட்டா அப்ப பெயர் இருக்கு நாளைக்கு பிரச்சினை வர வாய்ப்பு உண்டா
பிரச்சனை வராது என்று கருதுகிறேன்.. அப்படி வந்தால் சொல்லுங்கள் அப்போது பார்த்துக் கொள்ளலாம்.
இருக்கு பத்திரம் தான் செல்லும் பத்திர படிதான் Udr வந்தது
ஐயா வணக்கம் என் தந்தையின் பூர்விக நிலத்தை எனது பெரியப்பாவின் குடும்பம் சட்டவிரோதமாக அக்கிராமித்துல்லார்கள். பத்திரம் கூட்டுப்பத்திரம் தனிக்கலார் பட்டா எனது தாத்தா பெயரில் உள்ளது. ஐயா நாங்கள் சிறு பிள்ளையாக இருக்கும் போது எங்களை ஊரை விட்டே அடித்து துரத்திவிட்டார்கள் அப்போது எங்களுக்கு உதவி செய்ய யாரும்யில்லை நீதிமன்றத்திற்கு செல்ல பணவசதியும் இல்லை. ஆனாலும் விடாமல் கடந்த முப்பத்தி மூன்று ஆண்டுகளாக விற்க்க முயர்ச்சி செய்கிறோம். ஆனால் அவர்கள் எங்களுடைய சொத்தை விற்க்கவோ அனுபவிக்கவோ விடாமல் தடுத்துக்கொன்டே இருக்கிறார்கள். ஐயா இந்த பிரச்சனையை எப்படி சரி செய்வது நீதிமன்றத்தை நாடினால் எங்களுடைய பூர்விக சொத்து திரும்ப எங்களுக்கு கிடைக்குமா. தயவு செய்து பதில் அளிக்கவும்.
sir உயில் எழுதின இடத்தை 30 வருடங்களாக அனுபவித்து வருகிறோம் ரசீது ep அனைத்தும் என்னுடைய பெயரில் உள்ளது அதற்க்கு சொந்தம் கொண்டாட முடியுமா
மிகவும் மேலோட்டமான தகவலாக இருப்பதால் பதில் சொல்ல இயலாது. நன்றி
Vao reipt ...oru thal eb kidaikum
@@RajathiPathipagamq
வணக்கம்!!
என் தந்தை சுயமாக சம்பாதித்து என் தாய் பெயரில் பதிரம் செய்து விட்டார்.
பின்பு 15 ஆண்டுகள் கழித்து இரண்டாவது ரகசிய திருமணம் செய்துகொண்டனர் . இரண்டாவதாக வந்த பெண். சொத்தில் பங்கு கேக்கமுடியுமா!!
இதில் நான் என் தந்தை விவசாய செய்து வருகிறோம்.
அந்த இரண்டாவது வந்தவர்கள் மாடு மட்டும் மைய்து பால் ஒற்றுகிங்கிரர்.
என் தாய் அனுமதியுடன் .
15 ஆண்டுகள் மடு மட்டும் மெய்க்கின்றனேர்.
சொந்து என் தாய் பெயரில் தான் வீடு மற்றும் அரசாங்கம் loan அனைத்தும் என் தாய் மேல்தான் உள்ளது.
அவர்கள் சொத்தில் உரிமை கோர முடியும்என்கிறார்...
சார் நிலம் என் அனுவத்தில் உள்ளது தாத்தா எனக்கு கொடுத்த செட்டில்மென்ட்.ஆனால் கா ச நெம்பர் வில்லங்கத்தில் பக்கத்து நிலத்தின் நெம்பர் அவர் பெயர் வருகிறது இதை எப்படி சரி செய்வது
சார்பதிவாளர் அடுத்து மாவட்ட பதிவாளர் இவர்களிடம் முறையிடலாம்..
எந்த சட்ட விதியின்படி அனுபவம் பத்திரத்தை விட வலிவானது என்பதை விளக்கவும். டுபாக்கூர் பேச்சு கூடாது. உச்ச நீதிமன்றம் பட்டா என்பது உரிமை ஆவனமல்ல என்று கூறியுள்ளது.
சார் எனது தாத்தா பெயரில் பட்டா உள்ளது அந்தஇடத்தை வேறுஒருவர் அனுபவத்தில் உள்ளது எனது தாத்தா இறந்துவிட்டார் அந்தநிலத்தை நான் கேட்கமுடியுமா என்னசெய்ய பதில் கூறுங்கள் ஐயா
நீதிமன்றம் நாடவும்
ஐயா நான் கருமந்துறை மலையில் அனுபவத்தில் உள்ள ST மக்களின் நிலத்தை 1.5 ஏக்கர் வாங்கியுள்ளேன் பத்திரம் எழுதி வாங்கியுள்ளேன். பதிவு செய்யமுடியாது. பட்டா எதுவுமில்லை பீமா ரசீது உள்ளது. இது எனக்கு சொந்தமாகுமா.
சொந்தமாக வாய்ப்பில்லை..
Poppa comady pannateenga