போலி பத்திரப்பதிவு - ரத்து செய்ய என்ன செய்ய வேண்டும்?

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 83

  • @rangaswamyroyappa1666
    @rangaswamyroyappa1666 Рік тому +10

    நீங்கள் சொன்ன அனைத்து வழிமுறைகளையும் செய்து விட்டும். ஆனால் , அத்தனை துறையினரும் இது சிவில் விவகாரம் என்பதால் நாங்கள் தலையிட முடியாது என்று கூறிவிட்டனர்.

  • @p.nagarani8163
    @p.nagarani8163 Рік тому +14

    சார் போலீஸ் பணம் வாங்கிட்டு நமக்கே எதிராக பேசுகின்றனர் அதற்கு என்ன செய்வது அடுத்து யாரை நாம் பார்க்க வேண்டும் தயவு செய்து பகிரவும்

  • @ntsramesh
    @ntsramesh 3 роки тому +7

    அருமையான விளக்கம். வாழ்த்துக்கள்

  • @nizamudeen_mpt
    @nizamudeen_mpt Рік тому +2

    நன்றி அய்யா

  • @k.chanderanchander2181
    @k.chanderanchander2181 Рік тому +2

    அருமை

  • @kailasha8218
    @kailasha8218 3 роки тому +47

    நல்ல விளக்கமே தவிர, எந்த அலுவலகத்திற்கு சென்றாலும் லஞ்சம் கேட்பார்கள் அதயும் சொல்லுங்கள் முக்கியமே அந்த point

  • @murugesanelectricbrother8287
    @murugesanelectricbrother8287 3 роки тому +6

    அருமையான தகவல்

  • @m.dominicxavier2791
    @m.dominicxavier2791 2 роки тому +1

    சிறப்பு மிக சிறப்பு நன்றி

  • @sathishkv5531
    @sathishkv5531 3 роки тому +5

    அருமையான பதிவு. 👍

  • @ARUN-fy4dq
    @ARUN-fy4dq 2 роки тому +11

    வரசொல்வாங்க ஆனா‌ல் ஒன்றும் நடக்காது

  • @no.1samayal799
    @no.1samayal799 3 роки тому +15

    பதிவு சட்டத்தை மட்டுமே சொல்கிறது.அதில் உள்ள ஓட்டைகளை சொல்லாவில்லை.நான் அனைத்து அலுவலகத்திற்கும் சென்றேன்.பயனில்லை.என்ன நடந்திருக்கும் என்பது உங்களுக்கே தெரியும்...

    • @umababu80
      @umababu80 Рік тому

      தற்சமயம் 77a போலி மோசடி தெளிவாக புகார் செய்க

  • @jothipragasamlakshmanan9214
    @jothipragasamlakshmanan9214 3 роки тому +7

    _அதாவது ஒரு பத்திரத்தை பதிவு செய்கிற போது அதைப்பதிவு செய்பவர் ஒன்று சார்பதிவாளர் ஆக இருப்பார். அல்லது மாவட்ட பதிவாளர் ஆக இருப்பார். ஆவணம்எழுத முத்திரை தாட்கள் வாங்கிய தேதிக்கு பின்னரே ஒரு ஆவணம் எழுதப்பட்ட தாக இருக்க வேண்டும். எழுதிக்கொடுப்பவர் அவரே முன்னின்று அப்பத்திரத்தை த் தாக்கல் செய்த பின் அப்போதிருந்த விசாரணை களைவிட இப்போது பல ஆதாரங்களை இணைக்க வேண்டும் என்ற நடைமுறை பின்பற்றப்பட்டு இருந்தாலே அந்த பத்திரம் பதிவு செய்ய முடியும் என்ற நிலையை பத்திரப்பதிவு அதிகாரிக்கு திருப்தி தருகிறது. புகைப்படம் ஒட்டுதல்.. அத்துடன் அந்த புகைப்படத்துக்குரிய வரின் இதர ஆதாரங்களை இணைத்தல் சாட்சிகள் கூட புகைப்படம் ஒட்டி அதற்குரிய ஆதாரங்களையும் பதிவு செய்கிற பத்திரத்தில் இணைத்து கொண்டதன் பின் எப்படி பதிவுத்துறை யானது உரிமையியல் நீதிமன்றம் ஆக செயல்பட முடியும்?அதற்கான சட்டவழிமுறைகளை தமிழ் நாடு சட்டத்திருத்தம் கொண்டு ள்ளதா..?பல ஆதாரங்கள் இணைக்கப்படுகிற நிலையில் அவை வெவ்வேறு அலுவலக அலுவலர்களிடம் தானே பெறப்படுகின்றன. சரி..இங்கே எந்த அலுவலர் தவறுக்கு உடந்தையாக இருந்திருக்கிறார் என்ற விவரத்தை எல்லாம் முப்பது நாட்களுக்குள் பதிவுத்துறை அதிகாரிகளிடம் சரியான சாட்சியங்களுடன் தந்தாக வேண்டும் என்றால் அது நடைமுறை சாத்தியத்துக்குட்பட்டதாக இல்லை. ஒரு பத்திரம் பதிவு செய்து கொள்ள ஒருகால நிர்ணயம் உள்ளது. அது அந்த பத்திரம் எழுதிய தேதியில் இருந்து4மாதங்களுக்குள் பதிவுக்குத் தாக்கல் செய்து பதிந்து கொள்ள வேண்டும். அப்படி அந்த கடைசி தேதி ஏதோ காரணத்தால் அலுவலக விடுமுறை யாக அமைந்தாலோ அல்லது ஞாயிறு க்கிழமையாக வந்தாலோ அடுத்த அலுவலக வேலை நாளில் தாக்கல் செய்த பின் பதிவு செய்து கொள்ள சட்டத்தில் ஏற்கனவே வழிமுறைகள் உள்ளன. நிலைமை இப்படி இருக்க முப்பது நாட்கள் கால அவகாசம் என்பது எல்லோரையும் ஏமாற்றுகிற ஒரு சட்ட த்திருத்தமே தவிர வேறல்ல. உரிமை யியல் குறித்த சான்றாவணங்களை பல அலுவலகங்களில் தேடி ஆதாரங்களை சேகரிப்பது என்பது நடக்கக்கூடிய தல்ல. அதுவும் தமிழ் நாட்டில் உள்ள அரசு அலுவலகங்களில் இவை எந்த அளவுக்கு சாத்தியம் என்பதை அணுகிப் பார்த்தால் தான்.. இந்த முறை யானது பெரும் நரகத்தில் படும் இம்சைகளுக்கு சமமானது என்பது. இந்த வீடியோவை வெளியிட்டுள்ள தாங்கள் ஒரு சாதாரண சார்பதிவாளர் அலுவலகத்தில் போய் ஒரு பத்திரத்துக்கு நகலோ அல்லது வில்லங்கமோ அல்லது ஒருநபர் பெயருக்கான வில்லங்கமோ எத்தனை நாட்களில் தவறுகளின்றி பெற்று விட முடியும் என்று தீர்மானமாக சொல்லத் தயாரா?பல சார்பதிவாளர் அலுவலகங்களில் பழைய பத்திரங்களை படித்து தெரிந்து கொள்ள கூடிய அலுவலர்களே இல்லை என்பது தான் உண்மை.மறுத்தால் பல அலுவலகங்களில் நாம் சந்திக்கும் துன்பங்களும் துயரங்களும் அதிகம். நாளும் பொழுதும் போகும். வேலைகளும் கெடும். பொருளாதாரமும் பாழ்படும். அடுத்து ஒரு சொத்து வாங்கும் நபர்கள் யாரும் முழுத்தொகையும் கைவசம் வைத்திருப்பார்களா என்ற சந்தேகம் இருக்கிறது. பணத்தை அங்கு ம் இங்கும் என்று கடனாக.. கைமாற்றாக வாங்கி சொத்தை வாங்கி யபின் அச் சொத்தை வைத்து இந்த கடனை அல்லது கைமாற்றை திருப்பி த்தந்து விடலாம் என்ற சட்ட பாதுகாப்பு நம்பிக்கையை யும் சேர்த்து அல்லவா இந்த மோசடி பத்திரம் ரத்து அதிகாரம் பதிவுத்துறை க்கே தருவது.. சமூக நீதி சார்ந்த தல்ல. இது ஒரு பெரும் சமூக தற்கொலை க்கான வழிகளே தவிர வேறென்ன..?அலுவலகங்களில் தவறுகளே இல்லாமல் தமிழ்நாட்டில் நடைபெறுகிறதா என்ன..?இது பணக்காரனையும் பாதிக்கும். பாட்டாளியையும்.. பாமரனையும் சேர்த்தே படுகுழிக்குள் எழவிடாமல் போட்டு மூடிவிடும் ஆபத்தானதாக அமைந்துள்ளது. நன்றி. வினாக்கள் எழுந்தால் விளக்கம் அளிப்பேன்.

    • @ARUN-fy4dq
      @ARUN-fy4dq 3 роки тому +1

      சுமார்45 ஆண்டுக்கு முன்னதாக எங்கள் சித்தப்பா மனைவி பெய‌ரில் உள்ளநிளத்தை நாங்கள் கிரையம் வாங்கினேன் அந்த நிலம்பஞ்சம தருசுநிலம் அரசாங்க பட்டா வழங்கிய இடம் ஆனால் பட்டாபெற்ற 4 வருடத்தில் ஆவர்கள்விற்பனை எங்களிடம் விற்றுவிட நங்கள் 40துஆண்டு நாங்கள் ஆரம்பித்துவிட்டேன் பட்டாமாற்ற தவறிவிட்டேம் அரசுவிதிபடி 11ஆண்டு கழித்து தான்விற்பனை செய்ய முடியும்என்றசட்டம்உள்ளதை பிறகுபட்டாமாற்றமுயன்றபொதுதான் தான் எங்கலக்குபுரிந்தது நிளவரிமட்டும் எங்கள் பெய‌ரில் கட்டிவந்துள்ளேம் பழையபட்டா ரத்துசெய்துவிட்டார்கள் அப்பாஅனுபம் செய்ததின் அடிப்படையில் பேரன்இருவருக்கு தானபத்திரம் செய்துள்ளார் நான்குகடந்துவிட்டது இதன்பிறகு சித்தபாமகன்மூன்று மகன்கள் இருமகள் சேர்ந்து வேறு ஒருநபர்ருக்கு கிரையம் கொடுத்துவிட்டனர் அந்த நபர் அரசியல்தெடர்வுஉள்ளநபர்என்பதால் உடனடியாக பட்டாமாற்றிவிட்டார் தனிபட்ட எங்களுக்குபட்டா பட்டாபக்கத்துநிளத்து காரங்க எல்லாம்சேர்ந்து கூட்டுபட்டாவாக அளித்துள்ளார் தாசில்தார் இப்போது நீதிமன்றத்தில் வழக்குநடக்கிறது ஒருமுறை எங்கலுக்கு x பார்டிதீர்ப்பு ஆகியுள்ளது இடையில்எங்கள் வழக்கறிஞர் வயததேதிகூறாமல் கேசுதல்லுபடிஆகிவிட்டது மீண்டும் வேறுவழக்கறிநர்முலமாக அபில்சொய்யபட்டுவருகிற 7ம் தேதியில் முதல்வயதா உங்கள் அலேசனைகளை கூறுங்கள்

    • @jothipragasamlakshmanan9214
      @jothipragasamlakshmanan9214 3 роки тому +4

      @@ARUN-fy4dq
      தங்களது வினாவில் தாங்களே ஒரு விளக்கமும் அளித்துள்ளீர்கள். தங்கள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்குக்கான வாய்தாதேதியும் இருப்பது தெரிகிறது. உண்மையை சொன்னமைக்கு பாராட்டுக்கள். நீதிமன்றம் முன் ஒரு வழக்கு நடைபெறுகிற போது அதில் தலையிட்டு கருத்து சொல்வது சரியான நடைமுறை அல்ல. ஆனால் வழக்கில் வாதாட வெற்றி பெற செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் செய்து நமக்கு ஆதரவாக. ..எதிராக உள்ள அனைத்து சான்றாவணங்களை யும் தயாரித்து வைத்துக் கொள்ள வேண்டிய து மட்டும் மிக மிக அவசியம். இந்த நிலையில்இப்போது செய்ய வேண்டிய வேலைகளில் முதலாவதாக தவறாமல் ஒவ்வொரு வாய்தா தேதியன்றும் நீதிமன்றத்துக்கு நேரில் சென்று அடுத்த வாய்தாதேதியும் தெரிந்து கொள்ள வேண்டும். எதிர்நிலையில் என்னென்ன ஆவணங்கள் நமக்கு எதிராக சமர்ப்பிக்க பட்டுள்ளன என்ற விபரம் தெரிந்து அதை மறுப்பதற்கான வழிமுறைகளை சட்ட நடவடிக்கை மூலம் சந்திக்கலாம். இன்னொன்றை குறிப்பிட்டுள்ளதும் கூட உங்கள் தரப்பு க்கு சாதகமாகலாம். அரசியல் செல்வாக்கு உள்ளவர் பட்டா பெற்றுள்ளார் என்றால் அது நீங்கள் வாங்கி ய இடத்தோடு கூடிய சர்வே எண் ணுடன் சம்பந்தப்பட்ட தா.. இது போன்ற விபரங்களை அறிந்து கொண்டு இவ்வழக்கில் அடுத்த நிலை நோக்கி நல்ல தொரு தீர்ப்பு கிடைக்க பயன்படுத்தி கொள்ளலாம். வழக்கறிஞர் கள் வாய்தாவுக்கு வாய்தா நீதிமன்றம் வர வேண்டாம் தாங்களே பார்த்து கொள்வோம் என்று சொல்வதை ஏற்கக் கூடாது என்று ம் வாய்தாவுக்கு வாய்தா நீதிமன்றம் செல்லுதலே அப்போது நடைபெறும் நிகழ்வு கள் பற்றி தெரிந்து கொள்ள முடியும் என்று சென்னை உயர் நீதிமன்றமூத்த வழக்கறிஞர் ஒருவர் எனது கட்சிக் காரருக்கு சொன்னதில் அனுபவ ரீதியாக பல உண்மைகளை உணர முடிந்தது. நீங்களும் விடாமல் செயல் படுக. வெற்றி பெறுக .

    • @ARUN-fy4dq
      @ARUN-fy4dq 3 роки тому +2

      @@jothipragasamlakshmanan9214 வாழ்த்துக்கள் சார்

    • @vikashvaishu
      @vikashvaishu 2 роки тому

      Sir pls give ur contact no ..
      I feel RI and தாசில்தார் office joitly grabbing ..

    • @kaviseelan5720
      @kaviseelan5720 2 роки тому

      பெரதூ இடம் அதாவது நத்தம் பெறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு பன்னிருக்காங்க முன்னால்(VAO ) அந்த நிலத்தை எவ்வாறு மிட்கமுடியும் யாரை பார்பதூ எங்கு புகார் அளிப்பது கொஞ்சம் புரியும் வண்ணம் தொரிவிங்கள்

  • @selvarasur2131
    @selvarasur2131 2 роки тому +3

    குடும்ப சொத்தில் சம்மதித்த ஒரு சொத்து Documentக்கு பதில் ஏமாற்றி இன்னும் ஒரு வேறு சொத்திற்கு Document இடையில் வைத்து இரண்டு Documentல் கையெழுத்து வாங்கிவிட்டார்கள் 10 வருடம் கழித்துதான் தெரியவருகிறது ,தற்போது என்ன செய்யலாம்.

  • @saravanavenkatakrishnan1237
    @saravanavenkatakrishnan1237 2 роки тому +1

    Good awareness session

  • @shanmuganshan8265
    @shanmuganshan8265 3 роки тому +11

    இப்பொழுது நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது எங்களுக்கு எப்படி நாங்களும் பத்திரப்பதிவு தலைவரை சந்திக்க வேண்டுமா ஐயா

    • @parthiban.g182
      @parthiban.g182 2 роки тому +1

      Free CT CT.. Free

    • @a.irudayamantonysamy.a.iru3329
      @a.irudayamantonysamy.a.iru3329 2 роки тому +2

      கோர்ட்ல வழக்கு இருந்தாலும், புகார் கொடுக்கலாம்!..

  • @balakrishnannr1187
    @balakrishnannr1187 3 роки тому +3

    ஆசான் கு நிகர் சலீம் சார் அண்ணா 👍👍

  • @grmtr1632
    @grmtr1632 3 роки тому +3

    சூப்பர் சார்

  • @karthikeyanlakshmanan503
    @karthikeyanlakshmanan503 2 роки тому +6

    போலி பத்திரம் மூலம் தான செட்டில் மெண்ட் செய்தால் எப்படி தடை செய்வது

  • @ahamadalaxendar3129
    @ahamadalaxendar3129 2 роки тому +7

    Hello Sir , Many more Cases Lands Crabbing send Civil Court . SP Office not taking Immidiately Action . This is My Own Opinion . Anyhow Thanks for Your Information .

  • @vrSaravana007
    @vrSaravana007 Рік тому +1

    போலீஸ் ஸ்டேஷன்ல ஒழுங்காவே ஆக்சன் என்ன என்ன செய்ய வேண்டும்

  • @shankarjobe8265
    @shankarjobe8265 2 роки тому +1

    Frad ICICI Bank, AXIS Bank,builder and SRO .Many time compliant to SRO HO noreply

  • @JesusChristForU
    @JesusChristForU 3 роки тому +10

    கோவில்பட்டியில் உள்ள எனது இடத்தை சிலர் போலியாக பத்திரப் பதிவு செய்து உள்ளனர். உதவி தேவை

    • @grmtr1632
      @grmtr1632 3 роки тому +3

      RDO விடம் மனு கொடுங்கள் நிச்சயமாக தீர்வு வரும் ...

    • @grmtr1632
      @grmtr1632 3 роки тому +3

      உங்கள் நிலத்தின் வில்லங்கச்சான்று பட்டா வரி இதர ஆவனங்கள் அனைத்தையும் இனைத்து மனு கொடுங்கள்...

    • @priyadharshinimohan8686
      @priyadharshinimohan8686 3 роки тому +2

      Ta CV Ta.
      CV from indeed

  • @jayasuthivjayamani3798
    @jayasuthivjayamani3798 Рік тому +1

    திரும்ப பெற எவ்வளவு காலம் ஆகும்

  • @harshababyhaden8172
    @harshababyhaden8172 2 роки тому +2

    Enkaloda land a inoruthavaka "naan than intha sothuku sonthakaran"nu soli inoruthavakalku vikkapoytanka.athutherinju case potu case nadanthutrukum pothe inoruthavakalku avanka pathiramum panikuduthutanka.
    10 years inthacase nadanthutruku.but ithuvara final aagala.niraya kadanvanki selavu panitom.enkappaku 59 age achu.ithukumela enkappa udambulayum thembillai sir.
    ena sir pandrathu.

  • @manjudx6518
    @manjudx6518 3 роки тому +3

    Hi 🙋

  • @Mano-pl8hl
    @Mano-pl8hl Рік тому +1

    வணக்கம் நண்பா போலீசே இந்த தப்பு செஞ்சா நம்ம எங்க போயி கேள்வி கேட்கிறது நான் அந்த கஷ்டத்துல தான் இருக்கேன் கொஞ்சம் எனக்கு உதவி செய்யுங்கள்

    • @mercybeaula2298
      @mercybeaula2298 Рік тому +1

      New channel நண்பரான நீங்கள் போலி ஆவண மோசடி மீது நடவடிக்கை எடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த , அதிகாரியிடம்
      (தக்க அதிகாரியிடம்)
      இதனைக் கொண்டு சென்றால் மட்டுமே தீர்வு காண வேண்டும் நீங்கள் உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்

  • @RRRodai
    @RRRodai 2 роки тому +2

    போலி பத்திரம் போட்ட நபர் நிலத்தின் உரிமையாளரிடம் திரும்ப கொடுக்கும் பட்சத்தில் எந்த மாதிரியான பத்திரம் போட வேண்டும்.

  • @jbjb9804
    @jbjb9804 7 місяців тому

    Sir ennudaiya documents aa
    Sariyaga purinthu kollamal
    Cancellation pannivettar
    Madurai DRO sir. Ippo Aantha documents, maruveesaranai pannuvathargu enna seiya vending, Sir.

  • @kappukavi6254
    @kappukavi6254 3 роки тому +3

    Police yamathum pothu enna panrathu😭😭😭

  • @kpmarikarthisalem2742
    @kpmarikarthisalem2742 Рік тому +1

    Police not enquire

  • @sadasivamveeranna6263
    @sadasivamveeranna6263 2 роки тому +1

    This is effect from .

  • @arokiasamysamy3057
    @arokiasamysamy3057 3 роки тому +3

    EC also need to add one of document during registration

  • @velumaniselvi8934
    @velumaniselvi8934 3 роки тому +9

    போலீஸ்துணையுடன் செத்து அபகரிப்பு

  • @durairaj3938
    @durairaj3938 3 роки тому +1

    Ok sir iam coimbatore singanallur namely chitradurairaj I keep my document in bnk getting loan for bussines property value 12 core wen giving loan bnk declared 10 core 18lakhs.our bussines failure we cant repay the loan so we r requesting bnk we sale our property and pay ur loan in between bnk stafs approach our tenant person and make some syndicate and undervalue our property as 6core 10lakh and given sale receipt to the tenant person without our knowledge and cheated balance 5.5 cores for this we need to cancel this document .so pls help us to save our property that is our family life .help us

  • @revathirevuma3930
    @revathirevuma3930 2 роки тому +1

    15 years ago enga v2 pathira emathituerukkan oruthar ninga sonna mathiri SP office, collecer office , chief minister office online onnum mudiyala
    Ninga solrathellam kettu amanthadhuthan ponom
    Sattam ellam poi emathinavanthan than nalla erukkanga
    Ninga mattum daily aluthuthu erukksm
    Thappana nambikkai kodukathinga please

    • @madhan2k48
      @madhan2k48 2 роки тому +2

      Same! Enga sothaiyum Yemathittanga

  • @srivijay4961
    @srivijay4961 2 роки тому

    Yenoda Thattha sothu purviga idam yemathi adhi oruva mathi oruvar mathi 3 avadhu all kitta irukku yenna panrathu nu theriyala yedhavadu solutchion irundha yaravadhu sollunga plese

  • @ramanimagesh2198
    @ramanimagesh2198 2 роки тому

    Without the knowledge of girl child father gift the ancestral property to his son .,.. it will comes under fake register

  • @star_star2
    @star_star2 3 роки тому +1

    Civil, nilam sambanthapatta pugarkalai visarikka vendam nu oru utharavu erukku police ku.........court order pottrukku

    • @jubairsha7697
      @jubairsha7697 2 роки тому

      நாகை SP அலுவலகத்துல நில அபகரிப்பு துறைல உள்ளவங்களே மிரட்டி எழுதி வாங்குறாங்க

  • @ராசன்கோவிந்த

    வீட்த்தலைனைபோளிபத்திரம்செய்துவிற்றாள்என்னசெய்வதுவோறுஒறுக்ஒறுசட்டம்மற்றவர்க்ஒறுசட்டமா

  • @muthurajaalagarsamy8322
    @muthurajaalagarsamy8322 Рік тому

    பரம்பரை பரம்பரையாக அனுபவித்து வந்த சொத்துக்களுக்கு பட்டா மற்றும் தான் உள்ளது இந்த சொத்தை வேறொருவர் வித்துவிட்டால் என்னுடைய பட்டாவை வைத்து வழக்கு தொடரலாமா விளக்கம் கூறவும்

  • @deekshininayaki1761
    @deekshininayaki1761 4 місяці тому

    Athula poi police ithula thalaida matdanga

  • @pandiraj1944
    @pandiraj1944 2 роки тому +1

    Supper sir nappy

  • @ZigZAG_Channel
    @ZigZAG_Channel 2 роки тому

    Sarpathivalarukudandanaikodukakodadu

  • @star_star2
    @star_star2 3 роки тому +1

    Ungal muoolai pathattappada vaikkathu

  • @kiruthikaraghupathy927
    @kiruthikaraghupathy927 3 роки тому +1

    rokkamkoduthuvangiyagiramanatham.govatpattakoduthuvittalathanmithuennanadavadikkai

  • @narasimhan2161
    @narasimhan2161 Рік тому +1

    Waste

  • @snekas
    @snekas 10 місяців тому

    Sir engalukku land problem irukku.aana atha epti solve pandrathulu theriyala sir.antha alavukku vivaram illa.please give me a number